Комментарии •

  • @spkaleekaleeswaran4263
    @spkaleekaleeswaran4263 Год назад +2

    ஐயா கூட இருப்பவர்களே சொல்லித்தர தயங்குவார்கள் ஆனால் நீங்கள் எங்களுக்கு அருமையாக சொல்லி கொடுத்தீர்கள் நன்றி நன்றி ஐயா, உங்களுடைய சேவை மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்👌👌👌👏👏👏

    • @maruthavalliammal
      @maruthavalliammal Год назад

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பரே 🙏

  • @sankarashwin4628
    @sankarashwin4628 Год назад +1

    Sir, அருமையான விளக்கம், தங்களுக்கு Thousand one நன்றிகள்👍👍👍👍🙏🙏🙏

    • @maruthavalliammal
      @maruthavalliammal Год назад

      மிக்க மகிழ்ச்சி.தங்கள் வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி🙏

  • @rajraja9993
    @rajraja9993 Год назад

    நண்றி திறமையான விளக்கம் அண்ணா ஈசியாய் புரிஞ்சுது

  • @user-yf1eg6tq6j
    @user-yf1eg6tq6j Год назад +1

    அருமையான விளக்கம்
    நன்றி ஐயா,

  • @Krishflight
    @Krishflight 9 месяцев назад

    Super sir ennoda doubt clear aaeruchu. Sir. 😊

    • @maruthavalliammal
      @maruthavalliammal 9 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி.

  • @adaikkalam.mvarriar3893
    @adaikkalam.mvarriar3893 Год назад

    அய்யனே வணக்கம் உங்கஆரம்பமே அமர்க்களம்.

  • @shafimehar4506
    @shafimehar4506 Год назад

    Good morning sir. Really superb video on how to test timer easily. Thanks a lot for giving knowledge on RAC field.God may give you very long life with good health and wealth.

  • @duplicatekeymakersfullycom263
    @duplicatekeymakersfullycom263 Год назад

    Thank u sir vedio jankari super Mera sumsung 365 litre double door fridge me pcb problem sir hum timer ( dalana) badal karana pcb wiring se timer ko wiring lehe eke vedio jankari chaiye

    • @maruthavalliammal
      @maruthavalliammal Год назад

      Thank you, if PCB problem we have to give it to board repair centre .

  • @venkatesanramamurthy5347
    @venkatesanramamurthy5347 11 месяцев назад

    Super sir, Very useful video

  • @babypandagaming8546
    @babypandagaming8546 Год назад

    🔥🔥🔥🔥🔥🔥

  • @sivakumarr3945
    @sivakumarr3945 Год назад +1

    Sir.. Super. sir. 🙏🙏🙏

  • @varadugovindasamy7706
    @varadugovindasamy7706 7 месяцев назад

    Super

  • @gvnithi8905
    @gvnithi8905 Год назад

    Super!sir.thank you.

  • @ashokkumarsivanesan8553
    @ashokkumarsivanesan8553 Год назад

    Good sir

  • @meeranay.025
    @meeranay.025 Год назад

    Suppar sir👍🏼👍🏼

  • @jabasteenjabasteen9060
    @jabasteenjabasteen9060 Год назад

    Thank u sir❤️🌠good video

  • @s.ramesh7295
    @s.ramesh7295 Год назад

    Super sir good explain

  • @adhimaker8235
    @adhimaker8235 Год назад +1

    🤝👍

  • @SathishKumar-mz5sn
    @SathishKumar-mz5sn 8 месяцев назад

    Sir, thanks for your video ❤

    • @SathishKumar-mz5sn
      @SathishKumar-mz5sn 8 месяцев назад

      I changed timer 2 times. Timer motor is got failed.timer is 220v . But we have 220v phase to phase voltage. Not phase neutral voltage. Please advise how to avoid timer motor winding failure. La

    • @SathishKumar-mz5sn
      @SathishKumar-mz5sn 8 месяцев назад

      டைமரை 2 முறை மாற்றினேன். டைமர் மோட்டார் தோல்வியடைந்தது. டைமர் 220 வி . ஆனால் எங்களிடம் 220v கட்டம் முதல் கட்ட மின்னழுத்தம் உள்ளது. நடுநிலை மின்னழுத்தத்திற்கு கட்டம் அல்ல. டைமர் மோட்டார் சுருள் முறுக்கு தோல்வியை எவ்வாறு தவிர்ப்பது என்பதை தயவுசெய்து அறிவுறுத்தவும்.

    • @maruthavalliammal
      @maruthavalliammal 8 месяцев назад

      Welcome

    • @maruthavalliammal
      @maruthavalliammal 8 месяцев назад

      What is the operating voltage of the compressor?

  • @srinisurya
    @srinisurya 2 месяца назад

    Sir please inverter double door fridge bottom site colling varalana enna Spare change panna seri aagum sir

  • @prakashs3454
    @prakashs3454 Год назад +1

    Manitha Vadivel Deivam arumiyana vilakkam

    • @maruthavalliammal
      @maruthavalliammal Год назад +1

      தங்கள் உள்ளத்திலிருந்து வந்த வாழ்த்துக்களின் படி இறைவன் என்னை வழிநடத்தட்டும். மிக்க மகிழ்ச்சி. மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏

  • @prakashs3454
    @prakashs3454 Год назад +1

    Sir please mulitemeter full detlel video

    • @maruthavalliammal
      @maruthavalliammal Год назад

      ruclips.net/video/yn-zFHQeTa8/видео.html

    • @maruthavalliammal
      @maruthavalliammal Год назад +1

      நண்பரே,நீங்கள் கேட்டு உள்ள மல்டி மீட்டர் பற்றிய தகவல்கள் நம் சேனலில் உள்ள clamp meter பதிவில் இருக்கிறது. multi meterல் உள்ள வசதிகளுடன் கூடுதலாக ac current ம் clamp meter ல் பார்க்கமுடியும். லிங்க் மேலே தந்து உள்ளேன். பார்க்கவும். நன்றி

  • @rajasekardeepa5468
    @rajasekardeepa5468 Год назад

    Many videos uploaded sir

  • @VinothKumar-rk4eb
    @VinothKumar-rk4eb Год назад

    Heaterla irunthu compressorkku eppadi sir change aagum

    • @maruthavalliammal
      @maruthavalliammal Год назад

      அது தான் டைமரின் வேலை. நன்றி

  • @rajasekardeepa5468
    @rajasekardeepa5468 Год назад

    Sir please

  • @mohamedrinas865
    @mohamedrinas865 2 месяца назад

    அய்யா ஃபிரீஜ் ஓய்ல் புளோக் ஆனத எப்படி கண்டறிவது

    • @maruthavalliammal
      @maruthavalliammal Месяц назад

      இது தொடர்பான வரவிருக்கும் காணொளிப்பதிவில் தகவல்கள் தருகிறோம்.நன்றி

  • @nasarudeenjamaludeen8768
    @nasarudeenjamaludeen8768 Год назад

    Sir timer is new but not working nuter not coming

    • @maruthavalliammal
      @maruthavalliammal Год назад

      நண்பரே,டைமர் புதியது என்று சொல்கிறீர்கள், அதை தனியாக வைத்து,மின் இணைப்பு கொடுத்து சரியாக வேலை செய்கிறதா என சோதிக்கவும். மேலும் நீங்கள் வைத்திருக்கும் டைமர், எந்த வகையைச்சேர்ந்தது என்பதையும் சரி பார்க்கவும்.மேலும் பழைய டைமர் எந்த வகையோ, அதே வகை புதிய டைமர் பயன்படுத்தவும்.
      நியூட்ரல் வரவில்லை என்கிறீர்கள், அந்த ஃபிரிட்ஜில் வயரிங் வரைபடம் இருந்தால் அதைப்பார்க்கவும். டபுள் டோர் ஃபிரிட்ஜ் வயரிங் இரு வகை பற்றிய முழு காணொலி லிங்க்
      ruclips.net/video/VEOi3iF_C6o/видео.html
      நன்றி.வணக்கம்