Maruthavalli Ammal Skill Training Centre
Maruthavalli Ammal Skill Training Centre
  • Видео 116
  • Просмотров 502 627
service valve leak arresting || சர்வீஸ் வால்வ் லீக் சரி செய்வது எப்படி?
Here We have given the repairing tips for split ac out door service valves,
Especially the service valve without lock ring model.
This lead soldering tips is given first time by our channels in you tube channels history,
Before that no other channels have not given this idea.
Kindly watch this video and give your feedback.
Thank you.
Instagram address link : maruthavalliammal_stc?igshid=ZDdkNTZiNTM=
#splitacvalvegasleak
#splitacservicevalvegasleak
#splitacoutdoorvalvegasleak
#splitacoutdoorservicevalvegasleak
#howtoarrestthesplitacvalvegasleak
#howtoarrestthesplitacservicevalvegasleak
#howtoarrestthesplitacoutdoorvalvegasleak
#howtoarrestthesplitacoutdoorservicevalvegasleak
#rubberoringr...
Просмотров: 2 593

Видео

SPILT AC OUTDOOR VALVE DETAILS
Просмотров 2,8 тыс.6 месяцев назад
#splitac3wayvalveworkingprinciple#splitacoutdoorvalves #splitacoutdoorvalvesworkingmethodtamil #schradervalve #splitac3wayvalveworking #splitac3way&2wayworking #splitac3way&2wayworkingintamil#splitac3wayworking #splitacvalvefunction #ஸ்பிலிட்ஏசிஅவுட்டோர்வால்வ் #ஸ்பிலிட்ஏசிஅவுட்டோட்வால்வ்வேலைசெய்யும்விதம்
3 phase CONTACTOR details in tamil
Просмотров 8028 месяцев назад
இப்பதிவில் காண்டக்டர் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன @maruthavalliammal #threephasecontactortamil #novoltcoiltamil #noisycontactortamil #contactortamil #whatiscontactortamil #howtoservicethecontactortamil #contactornotreleasingtamil #contactornotrelieavingtamil #contactorpointscleaningtamil #contactorvibrationtamil#oversoundincontactortamil
why does my compressor keep tripping || compressor tripping # அவுட்டோரில் ஃபேன் மட்டுமே ஓடுகிறதா?..
Просмотров 1,1 тыс.8 месяцев назад
In this video we have given details about one of the reason for compressor tripping. #accompressortrippingtamil #outdoorfanonlyrunstamil #acnocoolingtamil #highdischargepressuretamil #compressornotworkingtamil #compressortrippingtamil #whycompressortrippingtamil #whatisthereasonforcompreesortripingtamil #aclesscooling#outdoorfanmotoronlyrunningtamil #ஏசிகூலிங்வரவில்லை #ஏசிஅவுட்டோரில்கம்ப்ரசர்ஓட...
How A 3 Phase Olp Relay Works: Output, Details And Principle#functions
Просмотров 8359 месяцев назад
இந்த காணொலியில் Bi-metal thermal overolad relay -யை பற்றி விளக்கியுள்ளோம். பார்த்து பயன்பெறுக. நன்றி வணக்கம். Instagram address link : maruthavalliammal_stc?igshid=ZDdkNTZiNTM Overload relay link 1 : ruclips.net/user/shortse7NcD4CLMYM Overload relay link 2 : ruclips.net/user/shorts2Vj9HmB0ya0 #3phaseolprelaydetails #3phaseolprelayworking #3phaseolprelaydetailsandworking #3phaseolp...
How Does A Universal Motor Work? Universal motor details #யூனிவர்சல் மோட்டார்
Просмотров 1,2 тыс.10 месяцев назад
இப்பதிவில் யூனிவர்சல் மோட்டார் பற்றிய முழு தகவல்களும் தரப்பட்டுள்ளன. Instagram address : maruthavalliammal_stc?igshid=ZDdkNTZiNTM= #universalmotorwiringintamil #handdrillingmachinenotworkingintamil # howtoattendtheuniversalmotorfaultintamil #airblower #airblowermotor # airblowermotorwiring #universalmotorexplain #howconnectdrillingmechinetouniversalmotor #explainuniversalmotor #dr...
Push Fittings details # connect and disconnect #water leak arrest
Просмотров 63710 месяцев назад
A quick video showing how to connect and disconnect push fittings instagram address link : maruthavalliammal_stc?igshid=ZDdkNTZiNTM= #howtoconnect&disconnectpushfittings #howtoconnectpushfittings #howtodisconnectpushfittings #howtowaterleakarrestinpushfittings #pushfittingsdetails #howtoconnect&disconnectpushfittingsintamil #howtoconnectpushfittingsintamil #howtodisconnectpushfitt...
ஷாக் அடிக்கிறதா? எர்த் சரி பார்ப்பது எப்படி? தமிழில்
Просмотров 1,5 тыс.Год назад
ஷாக் அடிக்கிறதா? எர்த் சரி பார்ப்பது எப்படி? தமிழில்
which is the best location for outdoor?#Distance between indoor and outdoor
Просмотров 8 тыс.Год назад
which is the best location for outdoor?#Distance between indoor and outdoor
Voltage Drop Details/வோல்ட்டேஜ் டிராப்||#trending
Просмотров 3,4 тыс.Год назад
Voltage Drop Details/வோல்ட்டேஜ் டிராப்||#trending
Capillary tube/ Strainer brazing tips/#trending
Просмотров 2,8 тыс.Год назад
Capillary tube/ Strainer brazing tips/#trending
Evaporator|suction line ice frosting|Split ac not cooling #trending
Просмотров 18 тыс.Год назад
Evaporator|suction line ice frosting|Split ac not cooling #trending
AC no cooling ?|ஏசி நோ கூலிங்/ Liquid line ice frosting | Less cooling # trending
Просмотров 22 тыс.Год назад
AC no cooling ?|ஏசி நோ கூலிங்/ Liquid line ice frosting | Less cooling # trending
எங்கும் சுத்தம்,எதிலும் சுத்தம்/KEEP THE CITY CLEAN..#trending
Просмотров 539Год назад
எங்கும் சுத்தம்,எதிலும் சுத்தம்/KEEP THE CITY CLEAN..#trending
Kettle repairing details../கெட்டில் சூடாகவில்லையா?/ கெட்டில் வேலை செய்யவில்லையா..?
Просмотров 737Год назад
Kettle repairing details../கெட்டில் சூடாகவில்லையா?/ கெட்டில் வேலை செய்யவில்லையா..?
ஸ்டார் டெல்டா ஸ்டாட்டர் முழு விபரம்
Просмотров 663Год назад
ஸ்டார் டெல்டா ஸ்டாட்டர் முழு விபரம்
SPLIT AC WIRING DIAGRAM #இன்டோர், அவுட்டோர் மின் இணைப்பு முழு விபரம்
Просмотров 5 тыс.Год назад
SPLIT AC WIRING DIAGRAM #இன்டோர், அவுட்டோர் மின் இணைப்பு முழு விபரம்
வீட்டிற்கு சிட்டுக்குருவிகளை வரவழைப்பது எப்படி?
Просмотров 222Год назад
வீட்டிற்கு சிட்டுக்குருவிகளை வரவழைப்பது எப்படி?
||3 phase contactor,relay,cable selection in tamil||😊3 பேஸ் காண்டக்டர்,ரிலே,கேபிள் செலக்சன்😊
Просмотров 856Год назад
||3 phase contactor,relay,cable selection in tamil||😊3 பேஸ் காண்டக்டர்,ரிலே,கேபிள் செலக்சன்😊
எந்த மெஷினுக்கு எவ்வளவு பிரசர்?#trending Fridge, Bottle cooler,Deep Freezer in tamil
Просмотров 2,2 тыс.Год назад
எந்த மெஷினுக்கு எவ்வளவு பிரசர்?#trending Fridge, Bottle cooler,Deep Freezer in tamil
#ஏசியில் சக்சன் ப்ரஷர் எவ்வளவு இருக்க வேண்டும்? தமிழ்
Просмотров 7 тыс.Год назад
#ஏசியில் சக்சன் ப்ரஷர் எவ்வளவு இருக்க வேண்டும்? தமிழ்
How to attend Fan vibration? in tamil
Просмотров 1,4 тыс.Год назад
How to attend Fan vibration? in tamil
CSIR wiring with centrifugal switch&starting capacitor in tamil#trending
Просмотров 2,7 тыс.Год назад
CSIR wiring with centrifugal switch&starting capacitor in tamil#trending
AIR COOLED CONDENSER tamil | types of air cooled condenser tamil
Просмотров 3,1 тыс.Год назад
AIR COOLED CONDENSER tamil | types of air cooled condenser tamil
Filter,Strainer,Drier எங்கே?எதற்கு?எப்படி? in Tamil
Просмотров 9 тыс.Год назад
Filter,Strainer,Drier எங்கே?எதற்கு?எப்படி? in Tamil
THERMAL FUSE எங்கே? எதற்கு? எப்படி? பயன்படுத்துவது
Просмотров 7 тыс.Год назад
THERMAL FUSE எங்கே? எதற்கு? எப்படி? பயன்படுத்துவது
Double door fridge wiring two types full detail in tamil
Просмотров 8 тыс.Год назад
Double door fridge wiring two types full detail in tamil
How does the fridge defrost timer work? in tamil
Просмотров 10 тыс.Год назад
How does the fridge defrost timer work? in tamil
How to test the Defrost Thermostat? in Tamil
Просмотров 4,7 тыс.Год назад
How to test the Defrost Thermostat? in Tamil
How to measure the water tank capacity? in Tamil
Просмотров 607Год назад
How to measure the water tank capacity? in Tamil

Комментарии

  • @Imran_khan007
    @Imran_khan007 10 часов назад

    மிகத் தெளிவான பதிவு ஐயா நன்றி

  • @balaprem4285
    @balaprem4285 2 дня назад

    நன்றி ஐயா

  • @user-fl9lj7jv1b
    @user-fl9lj7jv1b 2 дня назад

    Anna your video very use full ahu வில் வரக்கூடிய bms parts சமந்தமா சொல்லுங்க

  • @user-rz3tt1uf9c
    @user-rz3tt1uf9c 3 дня назад

    Capillary chock how to check sir

  • @dubaakoorkoor2468
    @dubaakoorkoor2468 4 дня назад

    அனைவருக்கும் புரிகின்ற முறையில் விளக்கம் அளித்துள்ளீர்கள் நன்றி

  • @user-ve2fm6xj2q
    @user-ve2fm6xj2q 9 дней назад

    லிக்விட் பைப்ல அஞ்சு நிமிஷம் ஐஸ் ஃபார்ம் ஆகுது அதுக்கப்புறம் சரி ஆயிடுது

    • @maruthavalliammal
      @maruthavalliammal 7 дней назад

      இது இயல்பான ஒன்று தான். ஏசி இயங்கி,ஒரு பத்து நிமிடம் கழித்து, சக்சன் பிரசர் மற்றும் சக்சன் குழாயின் குளிர்ச்சியை சரி பார்க்கவும்.இரண்டுமே சற்று குறைவாக இருப்பின் சிறிதளவு கேஸ் ஏற்றவும். சரியாகிவிடும். நன்றி.

  • @HariharanHaran-os3cx
    @HariharanHaran-os3cx 10 дней назад

    Super..

  • @KannanKannan-zy9nc
    @KannanKannan-zy9nc 14 дней назад

    அருமை அய்யா

  • @sakthivelsaravanan42
    @sakthivelsaravanan42 15 дней назад

    Thanks for video sir❤

  • @dubaakoorkoor2468
    @dubaakoorkoor2468 16 дней назад

    Nice explation sir

  • @sakthivelsaravanan42
    @sakthivelsaravanan42 17 дней назад

    Ac ku mattum than course ahh sir

  • @sakthivelsaravanan42
    @sakthivelsaravanan42 17 дней назад

    Course ethana month sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal 12 дней назад

      Maximum two month,for more details call me 95000 31050 or WhatsApp to this number.

  • @jmanibharathyjmanibharathy3649
    @jmanibharathyjmanibharathy3649 18 дней назад

    மிகவும் அற்ப்புதம் நன்றி

  • @VijayPN-kk5xf
    @VijayPN-kk5xf 18 дней назад

    Sir neenga hvac training tharuveengala

    • @maruthavalliammal
      @maruthavalliammal 12 дней назад

      தருகிறோம். மேலும் விபரமறிய அழைக்கவும் 95000 31050

  • @massvideos8729
    @massvideos8729 21 день назад

    U r great ayya❤

  • @sribalajiengineeringworks7853
    @sribalajiengineeringworks7853 22 дня назад

    Good

  • @nbnashok2458
    @nbnashok2458 22 дня назад

    Thanks sir

  • @elanchezhian.selanchezhian2374
    @elanchezhian.selanchezhian2374 23 дня назад

    🙏 மிக்க நன்றி.

  • @syedsultan1855
    @syedsultan1855 24 дня назад

    இவ்வளவு தெளிவா யாராலயும் சொல்லி தர முடியாது

  • @rajalakshmithehomemaker
    @rajalakshmithehomemaker 25 дней назад

    Great explain sir

  • @anbuarasan3399
    @anbuarasan3399 27 дней назад

    Online training iruka sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal 26 дней назад

      விரைவில் தொடங்க உத்தேசித்து உள்ளோம். இது பற்றிய அறிவிப்பு விரைவில் நமது சேனலில் தரப்படும். நன்றி

  • @shagayaraj7617
    @shagayaraj7617 28 дней назад

    Arumaiyana vulakkam sir...✌️✌️✌️

  • @LAXMAN361
    @LAXMAN361 28 дней назад

    மிகத் தெளிவாக புரிந்தது நன்றிகள் பல அண்ணா

  • @jssudheeshjs8067
    @jssudheeshjs8067 Месяц назад

    Iam from kerala.......thank you sir ...very good information

    • @maruthavalliammal
      @maruthavalliammal 28 дней назад

      கேரள நண்பருக்கு நன்றி ❤

  • @dharand9850
    @dharand9850 Месяц назад

    Super brother 👍👍👍👍👍👍

  • @saravananv2260
    @saravananv2260 Месяц назад

    Sir, spilt ac 1.5ton indoor leak arrest pannidu.... Indoor and outdoor pipe la connect pannitu pressure koduthu test panunom 350psi....1day 24hour maintain aachu... Sun irukum pothu psi increase achu 380psi varaikum pochu.... Next day heavy rain psi 350 erunthathu decrease achu 320psi.... apadithan aakuma climate poruthu psi change akuma sir.....appo leak erukathula sir

  • @RajaRaja-le5ss
    @RajaRaja-le5ss Месяц назад

    எக்ஸ்பிளைன் சூப்பர் சார் இந்த அளவுக்கு யாரும் எக்ஸ்பிளைன் பண்ணல சார் வெரி நைஸ்

    • @maruthavalliammal
      @maruthavalliammal 28 дней назад

      தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி🙏

  • @user-eh8zp1ok8r
    @user-eh8zp1ok8r Месяц назад

    😅g.v v. B . ,, in bro 😂

  • @muthukrishnan7929
    @muthukrishnan7929 Месяц назад

    Sir Good explanation

  • @dharshancoolsystem296
    @dharshancoolsystem296 Месяц назад

    இவ்வளவு வேலை செய்யறதுக்கு வாழ்வே மாத்திடலாம் சார் இது வந்து வேலை ஜாஸ்தி

    • @maruthavalliammal
      @maruthavalliammal 28 дней назад

      இப்படியும் சரி செய்ய வாய்ப்பு உண்டு என்று தான் கூற வருகிறோம்.

  • @RajaRaja-rp4so
    @RajaRaja-rp4so Месяц назад

    Compressar Dan LRA Kandipidipathi Eppadi Sar

  • @user-mb4fq8uy5r
    @user-mb4fq8uy5r Месяц назад

    Super s

  • @RAJESWARIKANNAIYAN
    @RAJESWARIKANNAIYAN Месяц назад

    How to join course

    • @maruthavalliammal
      @maruthavalliammal Месяц назад

      Call me at 95000 31050 for details about training course.

  • @ard.sathesh5485
    @ard.sathesh5485 Месяц назад

    Sir Samsung silver nano window AC சில் நேரங்களில் ac on செய்து அரை மணி நேரம் கழித்து compressor off ஆகிவிடுகிறது பிறகு ac off செய்துவிட்டு ஒரு 15 நிமிடம் கழித்து on செய்துதால் compressor on aagiradhu ithu எதனால்

    • @maruthavalliammal
      @maruthavalliammal Месяц назад

      கம்ப்ரசர், internal OLP ஆல் நிறுத்தப்படுகிறது. OLPயின் சூடு குறைந்த பின்னர் கம்ப்ரசர் இயங்குகிறது.ஒரு முறை ஏசியை வாட்டர் சர்வீஸ் செய்யவும்.அதற்கு முன் ஃபேன் மோட்டாரின் கெப்பாசிட்டரை புதியதாக மாற்றிப்பார்க்கவும். நன்றி

  • @shivashankar791
    @shivashankar791 Месяц назад

    1 ton voltas rotary a. c. Indoor units cooling temp 24 constant, remote not support up &down, if cooling below 24 comp not cut off, it run codinusaly, call technician he chk removed sensor problem both sensaner, to chk multimeter to chk resistence value, but he could not clear pls help

    • @maruthavalliammal
      @maruthavalliammal Месяц назад

      Electronic board ல் கோளாறு இருக்க வாய்ப்பு உண்டு. முதலில் ரிமோட் சரியாக வேலை செய்கிறதா என பார்க்கவும். நேரடியாக இயந்திரத்தை சோதனை செய்தே மிகச்சரியான முடிவுக்கு வர இயலும்.நன்றி

  • @LKCOOLAIR
    @LKCOOLAIR Месяц назад

    arumai

  • @balagurusundaram886
    @balagurusundaram886 Месяц назад

    Good demonstration.good explanation.thank you

  • @saravananv2260
    @saravananv2260 Месяц назад

    Sir, 1ton and 1.5ton and 2ton ac ku gas evalo pressure ethurathu.... Gas22 or 410 or 32 gas's.....

    • @maruthavalliammal
      @maruthavalliammal Месяц назад

      ruclips.net/video/fa_plaMR1cM/видео.html இந்த காணொளிப்பதிவில் உங்கள் கேள்விக்கான பதில்களை காணலாம்.

    • @saravananv2260
      @saravananv2260 Месяц назад

      Sir, outdoor no leak but checking pressure 350psi.... 24hour hold pressure after pressure 345psi... same time rain this place..... Rain vantha pressure kurayuma sir.... Sun vantha pressure 5psi increase akuma sir......

    • @maruthavalliammal
      @maruthavalliammal 28 дней назад

      ruclips.net/video/fa_plaMR1cM/видео.htmlsi=LJIZecptdWQJZSiy

    • @maruthavalliammal
      @maruthavalliammal 28 дней назад

      புற வெப்பநிலையைப் பொறுத்து(அழுத்த சோதனைக்கு வெளிக்காற்று பயன்படுத்தப்பட்டிருந்தால்) வரை கூடி குறைய வாய்ப்புண்டு. நைட்ரஜன் பயன்படுத்திருந்தால் கூடி குறைய வாய்ப்பில்லை.நன்றி

    • @saravananv2260
      @saravananv2260 28 дней назад

      @@maruthavalliammal sir, 1ton ac na pressure r22gas ku 50psi vacha podhum nu solluranka 1.5ton na 60psi 2ton na 70psi ....solluranka sir....athusariya illa 1 ton to 2ton varaikum 60to70psi vaikalama sir... Same 32 gas 410gas kum epadithana......

  • @prak0929
    @prak0929 Месяц назад

    Excellent

  • @gopinathsomu7114
    @gopinathsomu7114 Месяц назад

    Superb good job thanks

  • @grayapparajadted
    @grayapparajadted Месяц назад

    Ur contacts number please

  • @user-mb4fq8uy5r
    @user-mb4fq8uy5r Месяц назад

    All are supper sir

  • @panjumittai8075
    @panjumittai8075 Месяц назад

    எந்த flar set நல்லது இலகுவானது 😊

    • @maruthavalliammal
      @maruthavalliammal Месяц назад

      ஃபிளாரிங் டூல் வாங்குபவர், அவர்தம் பொருளாதார நிலையை மனதில் கொண்டு எந்த வகையையும் வாங்கி பயன்படுத்தலாம். அதுவே அவருக்கு நல்லது மற்றும் இலகுவானது.🤩

  • @saravananv2260
    @saravananv2260 Месяц назад

    Leakage test panna pressure gauge 500psi meter evalo psi vachu test panurathu sir... 1 ton and 1.5 ton indoor and outdoor... Na 1ton outdoor la 450psi pressure koduthen ...3days wait panunen perday ku 2or3 point reading kuraiyuthu sir...water tip panuna leak illa meter mattum kurayuthu everyday 2pin 12hours la.....

    • @maruthavalliammal
      @maruthavalliammal Месяц назад

      R22 ஏசி இன்டோருக்கு அதிகபட்சமாக 200psi -ம், அவுட்டோருக்கு அதிகபட்சமாக 350 psi-ம், R32, மற்றும் R410A ஏசி இன்டோருக்கு அதிகபட்சமாக 300 psi -ம், அவுட்டோருக்கு அதிகபட்சமாக 500 psi-ம் அழுத்தம் தந்து வாயுக்கசிவை சரி பார்ப்பது பாதுகாப்பானது. ஒரு நாளைக்கு 2/3 psi அழுத்தம் குறைவது இயல்பே. கேஜ்ஜை கழட்டி மாட்டும் போது சற்று அழுத்தம் குறையும். வேறொன்றுமில்லை.நன்றி

    • @saravananv2260
      @saravananv2260 Месяц назад

      @maruthavalliammal thanks sir

  • @jeevankanesalingam1228
    @jeevankanesalingam1228 Месяц назад

    மிக்க நன்றி

  • @jeevankanesalingam1228
    @jeevankanesalingam1228 Месяц назад

    உங்களுடைய வாட்ஸப் நம்பர் கிடைக்குமா

  • @user-td8og6bs8u
    @user-td8og6bs8u Месяц назад

    ஐயா வணக்கம் r32 கேஸ் எவ்வளவு pressor Kg வைக்கிறது 22 gas pressor எவ்வளவு வைக்கிறது

  • @tradedelivery3012
    @tradedelivery3012 Месяц назад

    Sir filter choke eppadi kandu pidipathu..enna arikuri irukkum

    • @maruthavalliammal
      @maruthavalliammal Месяц назад

      ruclips.net/video/rAWDVrVhjrI/видео.html

    • @maruthavalliammal
      @maruthavalliammal Месяц назад

      மேற்கண்ட காணொளிப்பதிவின் 6.04 நிமிடத்தில் உங்கள் கேள்விக்கான பதில் வருகிறது.நன்றி

  • @panjumittai8075
    @panjumittai8075 Месяц назад

    Sensor பத்தி full video தாங்க எப்படி work ஆகும் work ஆகட்டி என்ன பிரச்சினை வரும் ?

    • @maruthavalliammal
      @maruthavalliammal Месяц назад

      வெப்பநிலை அதிகரிக்கும் நிலையில்,சென்சாரின் மின்தடை குறையத்தொடங்கும். இப்படி குறையவில்லை என்றால் சென்சார் பழுது. சென்சார் பழுதானால், ஏசி இயந்திரம் இயங்காது.

    • @panjumittai8075
      @panjumittai8075 Месяц назад

      ​@@maruthavalliammal ac indoor room sensor, coil sensor பழுது ஏட்பட்டால் என்ன விதமான பிரச்சினை வரும் sir☺️

  • @balkrishr3572
    @balkrishr3572 Месяц назад

    Sir,how to change the direction of a motorac.cscr. cscr 1.5 hp .And also how to change a cscr motor to csir motor?

    • @maruthavalliammal
      @maruthavalliammal Месяц назад

      ruclips.net/video/i80D0oVwlgs/видео.html மேற்கண்ட காணொளிப்பதிவில் தரப்பட்டுள்ள வழிமுறையே,CSCR,PSC மின் மோட்டார்களுக்கும் பொருந்தும். ஒரு பேச்சுக்கு வேண்டுமானால் CSCR மின் மோட்டாரின் இணைப்பிலிருந்து ரன்னிங் கெப்பாசிட்டரை மட்டும் நீக்கி விட்டால் அது CSIR மோட்டாராக மாறும் என கூறலாம்.அப்படி செய்ய வேண்டிய அவசியம் என்ன? CSCR மின் மோட்டாரில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ரன்னிங் கெப்பாசிட்டரை நீக்கினால் எப்படி சரியாக இயங்கும்.? ஒரு குறிப்பிட்ட வயரிங் வகைக்கு வடிவமைக்கப்பட்ட மின் மோட்டாரை மற்றொரு வகைக்கு மாற்றுவது தவறு. வேண்டுமானால் ஸ்டாட்டிங் டார்க் அதிகம் தேவைப்படாத இடங்களில் CSCR மோட்டாரிலிருந்து, ஸ்டாட்டிங் கெப்பாசிட்டர்,மற்றும் சென்டிரிஃப்யூகல் ஸ்விட்ச்சை நீக்கி விட்டு, PSC மோட்டாராக பயன்படுத்தலாம்.

    • @balkrishr3572
      @balkrishr3572 Месяц назад

      ​@@maruthavalliammalமிகவும் நன்க்றி சார்.டைரக்ஷன் மாற்றுவது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

    • @balkrishr3572
      @balkrishr3572 Месяц назад

      ​@@maruthavalliammal Sir how to change the.cscr motor direction change of cscr motor?

    • @maruthavalliammal
      @maruthavalliammal Месяц назад

      ruclips.net/video/i80D0oVwlgs/видео.html