Capillary tube/ Strainer brazing tips/

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 май 2023
  • இந்த காணொலியில் capillary tube மற்றும் Strainer brazing -யை பற்ற வைக்கும் நிலையில் கவனிக்க வேண்டிய குறிப்புக்களை பற்றி விளக்கியுள்ளோம். பார்த்து பயன்பெறுக.
    நன்றி வணக்கம்.
    instagram address link : maruthavalliamm...
    #howtobrazingcapillarytube&strainer
    #capillarytubebrazing
    #strainerbrazing
    #strainerwelding
    #capillarytubebrazing
    #capillarytube&strainerbrazing
    #howtobrazingcapillarytube&strainertamil
    #capillarytubebrazingtamil
    #strainerbrazingtamil
    #strainerweldingtamil
    #capillarytubebrazingtamil
    #capillarytube&strainerbrazingtamil
  • НаукаНаука

Комментарии • 24

  • @shafimehar4506
    @shafimehar4506 Год назад +1

    Siriya thagavalaaga erunthaalum sirappaana seythiyudan koodiya kaanoli kaana koduthathaeku viewers saarbaaga kodaana kodi nandrigal sir.

  • @saravananperumal3893
    @saravananperumal3893 Год назад

    sir.. super explanation...❤❤❤

  • @anbazhagananbazhagan
    @anbazhagananbazhagan Год назад

    Sir
    Ac electicTonnage , compressor HP capacitor value calculation
    Fridge compressor HP olp. relay calculation pathi vedio podungaa

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      தருவதற்கு முயற்சிக்கிறேன். நன்றி

  • @saravananv2260
    @saravananv2260 4 месяца назад

    Super sir

  • @prabu8916
    @prabu8916 Год назад

    Super tips and excellent explanation sir...

  • @sivakumarr3945
    @sivakumarr3945 Год назад

    🙏🙏🙏

  • @kesavans9389
    @kesavans9389 Год назад

    Super anna

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot Год назад

    Sir chance Ella very very excellent no can teaches like u even chid can understand

  • @ashokarjuna2234
    @ashokarjuna2234 Год назад

    Sir capillary tube size change panna temperature issue varuma sir , already capillary tube iruku atha vida periya size potta cooling issue varuma sir ,ovoru chiller Kum separate size capillary iruku sir epdi calculate pandrathu

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      நண்பரே,கேப்பிலரி டியூப் மாற்றுவதாக இருப்பின், அசல் என்ன இருந்ததோ, அதே விட்டம் மற்றும் நீளம் மாறாமல் மாற்றவும்.அப்போது தான் இயந்திரம் மிகச்சரியாக செயல்படும். நன்றி

    • @ashokarjuna2234
      @ashokarjuna2234 Год назад

      @@maruthavalliammal capillary and pipe size epdi sir calculate pandrathu

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      அந்த விபரங்கள் கம்ப்ரசர் தயாரிப்பாளர்கள் மற்றும் குளிர்சாதனங்கள் தயாரிப்பாளர்களின் வலைத்தள பக்கங்களில் கிடைக்கும். நன்றி

  • @narayanasamy448
    @narayanasamy448 2 месяца назад

    ஐய்யா வணக்கம் கேப்ளரி ட்டியூப் நீளம் எவ்வளவு இருக்க வேண்டும்

    • @maruthavalliammal
      @maruthavalliammal  2 месяца назад

      கேப்பிலரி டியூப்பை மாற்றும் பட்சத்தில், அந்த குளிர்சாதனத்தில், டியூப் என்ன நீளம் மற்றும் என்ன துளை அளவு பயன்படுத்தப்பட்டுள்ளதோ அதே அளவை மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பழைய அளவுகள் தெரியாதெனில் , கம்பரசரின்
      மாடல் மற்றும் எந்த வகை குளிர்சாதனத்திற்கு அது பயன்படுத்தபட்டுள்ளதுஎன்பதைக்கொண்டு, கம்பரசர் தயாரிப்பு நிறுவனத்தின் catalog மூலம் கேப்லரி டியூப்பின் அளவுகளை அறியலாம். நன்றி

  • @vinothmvinothm4050
    @vinothmvinothm4050 9 месяцев назад

    Sir location

    • @maruthavalliammal
      @maruthavalliammal  9 месяцев назад

      AC COURSE TRAINING Maruthavalliammal skill training center, 54a,4th cross st,Ashoka Avenue, Periyar Nagar, (near E.B bus stop) Chi.82 .