service valve leak arresting || சர்வீஸ் வால்வ் லீக் சரி செய்வது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 42

  • @swamynathankrishnamoorthy505
    @swamynathankrishnamoorthy505 26 дней назад

    அருமை !!!

  • @user-rt8zz7ji5d
    @user-rt8zz7ji5d 8 месяцев назад

    Good explanation in detailed manner

  • @jana-ld5zk
    @jana-ld5zk 11 месяцев назад +1

    Thank you sir good information❤

  • @AjithSR-w6o
    @AjithSR-w6o 7 месяцев назад

    Sir nenka super a class edukrenka rompa thanks sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  7 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி.🙏

  • @jabarshatshat9126
    @jabarshatshat9126 11 месяцев назад

    Sir vanakam sir unga video ynaku romba payanula oru video sir thank you sir❤🎉

  • @oaslaw8078
    @oaslaw8078 5 месяцев назад

    Excellent Sir

  • @Munish-u6d
    @Munish-u6d 7 месяцев назад

    All are super sir

  • @mohammedabubakkar8153
    @mohammedabubakkar8153 10 месяцев назад

    Hi sir dx control Connection pathi konjam podugaa sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  9 месяцев назад

      கேள்வி சரியாக புரியவில்லை.

  • @syediburam6373
    @syediburam6373 11 месяцев назад +1

    ஜயா இவ்வளவு வேலை பார்ப்தற்கு புதிய Value வை மாற்றி விடலாமே!

    • @maruthavalliammal
      @maruthavalliammal  11 месяцев назад +3

      இப்படி ஒரு வழி உள்ளது என சொல்லி இருக்கிறோம், இது எளிய வழியா அல்லது சிரமமானதா என்பது தனிநபரைப்பொறுத்து அமையும். நன்றி

  • @jvasanthan5703
    @jvasanthan5703 11 месяцев назад +1

    All washing machine repair Ato Z video upload sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  11 месяцев назад

      போதிய அனுபவம் உள்ள விசயங்களுக்குத்தான் நாங்கள் முன்னுரிமை தந்து வருகிறோம்.நன்றி

  • @saravananv2260
    @saravananv2260 6 месяцев назад

    Sir, 1ton and 1.5ton and 2ton ac ku gas evalo pressure ethurathu....
    Gas22 or 410 or 32 gas's.....

    • @maruthavalliammal
      @maruthavalliammal  6 месяцев назад

      ruclips.net/video/fa_plaMR1cM/видео.html
      இந்த காணொளிப்பதிவில் உங்கள் கேள்விக்கான பதில்களை காணலாம்.

    • @saravananv2260
      @saravananv2260 6 месяцев назад

      Sir, outdoor no leak but checking pressure 350psi....
      24hour hold pressure after pressure 345psi... same time rain this place.....
      Rain vantha pressure kurayuma sir....
      Sun vantha pressure 5psi increase akuma sir......

    • @maruthavalliammal
      @maruthavalliammal  6 месяцев назад

      ruclips.net/video/fa_plaMR1cM/видео.htmlsi=LJIZecptdWQJZSiy

    • @maruthavalliammal
      @maruthavalliammal  6 месяцев назад

      புற வெப்பநிலையைப் பொறுத்து(அழுத்த சோதனைக்கு வெளிக்காற்று பயன்படுத்தப்பட்டிருந்தால்) வரை கூடி குறைய வாய்ப்புண்டு.
      நைட்ரஜன் பயன்படுத்திருந்தால் கூடி குறைய வாய்ப்பில்லை.நன்றி

    • @saravananv2260
      @saravananv2260 6 месяцев назад

      @@maruthavalliammal sir, 1ton ac na pressure r22gas ku 50psi vacha podhum nu solluranka 1.5ton na 60psi 2ton na 70psi ....solluranka sir....athusariya illa 1 ton to 2ton varaikum 60to70psi vaikalama sir...
      Same 32 gas 410gas kum epadithana......

  • @Ajith-jb7xe
    @Ajith-jb7xe 5 месяцев назад

    Vanakam sir, Ac outoor unit cut off akuma gas illana

    • @maruthavalliammal
      @maruthavalliammal  4 месяца назад

      வணக்கம், வாயுக்குறைவு இருப்பின், வெளிப்புற யூனிட் சில நிமிடங்கள் இயங்கி பின்னர் நின்று விடும். ஆனால் இது எல்லா ஏசி இயந்திரங்களுக்கும் பொருந்தாது.நன்றி

  • @dhinachinna3995
    @dhinachinna3995 11 месяцев назад

    Thankyou sir ❤❤❤❤❤❤

  • @babudev3997
    @babudev3997 Месяц назад

    ஐயா வணக்கம்,
    டைகின் 1.5 வாங்கி ஆறு மாதம் ஆகிறது
    ஏசியின் indoor இல் ஃபேன் சுத்துகிறது காற்றும் வருகிறது, ஆனால் குளிர்ச்சியான காற்று வரவில்லை, நான் ஃபில்டரை கிளீனிங் செய்துவிட்டேன், மீண்டும் எனக்கு அதே பிரச்சனையை உள்ளது, அவுட்டோரில் ஃபேன் மற்றும் கம்பரசர் இரண்டுமே வேலை செய்கிறது.
    என்ன பிரச்சனையாக இருக்கும், இதற்கான தீர்வு கூறுங்கள்...🙏

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Месяц назад

      ஐயா வணக்கம். நீங்கள் தந்துள்ள விவரங்களை வைத்து பார்க்கும் பொழுது உங்கள் ஏசியில் கேஸ் குறைவு ஏற்பட்டு இருக்கலாம் என்று அறிய முடிகிறது. இருப்பினும் இன்னும் முழுமையான தகவல்கள் கிடைத்தால் மட்டுமே உங்கள் ஏசியை பற்றிய ஒரு தீர்மானத்திற்கு நம்மால் வர இயலும். நன்றி வணக்கம்.

  • @syediburam6373
    @syediburam6373 11 месяцев назад

    மன்னிக்கவும்.

    • @maruthavalliammal
      @maruthavalliammal  11 месяцев назад +1

      பரவாயில்லை. தங்களின் கருத்தை வரவேற்கிறோம். நன்றி

  • @dharshancoolsystem296
    @dharshancoolsystem296 6 месяцев назад

    இவ்வளவு வேலை செய்யறதுக்கு வாழ்வே மாத்திடலாம் சார் இது வந்து வேலை ஜாஸ்தி

    • @maruthavalliammal
      @maruthavalliammal  6 месяцев назад

      இப்படியும் சரி செய்ய வாய்ப்பு உண்டு என்று தான் கூற வருகிறோம்.

  • @geethansairaja5764
    @geethansairaja5764 11 месяцев назад

    Hi sir iam your old student
    From Vellore how are u sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  11 месяцев назад +1

      நலம் நலமறிய ஆவல்.மிக்க மகிழ்ச்சி. நண்பரே,உமது பெயர் அறிய விரும்புகிறேன். நன்றி

  • @hemathkumar-y2x
    @hemathkumar-y2x 7 месяцев назад

    Sir compressor la common la phase kudukanuma?? ila running la phase kudukanama????

    • @maruthavalliammal
      @maruthavalliammal  7 месяцев назад

      கம்ப்ரசரின் பொது முனைக்கு, ஃபேஸ் தரலாம்.எந்த தவறும் கிடையாது.

  • @nkkannan3252
    @nkkannan3252 7 месяцев назад

    Sir phon nember