Fridge Compressor wiring with PTC relay, Capacitor and OLP in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июл 2022
  • Fridge compressor wiring with PTC Relay, Capacitor and OLP
    #fridgewiring
    #fridgecompressorwiring
    #fridgecompressorwiringwithptcrelay
    #ptcrelay
    #rscrwiring
    #runningcapacitor
    #ptcwithrunningcapacitor
    #fridgewiringintamil
    #fridgecompressorwiringintamil
  • НаукаНаука

Комментарии • 40

  • @selvamselvaraj8873
    @selvamselvaraj8873 10 месяцев назад

    Superb sir. Very very easy explain. Thank you so much sir.

  • @niyamfarman9842
    @niyamfarman9842 Год назад

    Perfect manogar sir.......

  • @ravimanivasagar7048
    @ravimanivasagar7048 10 месяцев назад

    அருமை சார்

  • @n.v.dhananjayan7495
    @n.v.dhananjayan7495 Год назад +1

    Excellent

  • @manivannar6107
    @manivannar6107 Год назад

    Thanks sir

  • @ThaDIY
    @ThaDIY Год назад +2

    ขอบคุณลุงของฉันรักคุณ

  • @manoharan1352
    @manoharan1352 11 месяцев назад

    Thanks

  • @sankarashwin4628
    @sankarashwin4628 2 года назад

    உங்கள் வீடியோ எல்லாம் மிகவும் தெளிவாக புரிகிறது , மிக்க நன்றி Sir, 🙏🙏🙏
    Fridge ல condancesar flushing பண்ண, பெட்ரோல்,. தின்னர்
    பயன்படுத்தலாமா, நல்லது +கேட்டது சொல்லுங்க சார்,
    வீடியோ போடுங்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      மிக்க நன்றி. விரைவில்

  • @bvkbjp8507
    @bvkbjp8507 4 месяца назад

    👍🙏

  • @gibsonmathew1806
    @gibsonmathew1806 Год назад +1

    Thank you sir

  • @user-re8hq8li2m
    @user-re8hq8li2m 4 месяца назад

    மதிப்பிற்குரிய ஐயா
    இன்வெர்டர் refrigirataor வீடியோ podungha

    • @maruthavalliammal
      @maruthavalliammal  4 месяца назад

      நான் போதிய அனுபவம் பெற்ற பின்னர் நிச்சயமாக வரும். நன்றி

    • @user-re8hq8li2m
      @user-re8hq8li2m 4 месяца назад

      @@maruthavalliammal ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @selvamselvaraj8873
    @selvamselvaraj8873 10 месяцев назад

    Sir Samsung double door fridge olp relay fault irunthichu. High Ams eduthuchu sir. New olp relay and capacitor change pannitten. Ippo ams correcta irukku, compressor running and cooling ok sir. But one day only running. Again same fault sir. What's a reason sir.

    • @maruthavalliammal
      @maruthavalliammal  10 месяцев назад

      அந்த ஃப்ரிட்ஜ்க்கு வோல்டேஜ் ஸ்டெபிலைசர் பயன்பாட்டில் உள்ளதா?

  • @gshankargurusamy7612
    @gshankargurusamy7612 Год назад

    Sir olp reley rendum work aaguthu but compressor vittu vittu work aagu nalla cooling varuthu cutoff aaguthu apparam restart aaga maateengathu enna solution pls sollunga

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      நண்பரே, fridge க்கு ஸ்டெப்லைசர் உள்ளதா, இல்லை எனில் உடனடியாக பயன்படுத்தவும். தங்கள் கேள்விக்கான சரியான தீர்வு காண மேலும் சில விவரங்கள் அவசியமாகிறது. அழைக்கவும் 9500031050. நன்றி

  • @gokulnath3861
    @gokulnath3861 Год назад

    Sir how to check inverter fridge compressor sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      வரிசைக்கிரமமாக பதிவு செய்து வருகிறோம். உங்கள் வேண்டுகோளையும் கவனத்தில் கொள்வோம்.நன்றி

  • @ksivaraman5498
    @ksivaraman5498 Год назад

    ஐயா capacitor type compressor எப்படி கண்டுபிடிப்பது

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      கம்பரசர் மாடல்,மற்றும்தயாரிப்பாளரின் விபரங்களை google ல் தேடலாம்.❤

  • @user-nw2md9np4v
    @user-nw2md9np4v Год назад

    Vimal sar ptc relay OMS mensen

    • @maruthavalliammal
      @maruthavalliammal  11 месяцев назад

      பெரும்பாலும் 30 முதல் 35 ஓம்ஸ் இருக்கும். சிலவற்றில் மின்தடை சற்று கூடி,குறைய இருக்கலாம்.

  • @ramalingampn1020
    @ramalingampn1020 Год назад +2

    சார் பிடிசி போட்டதும் சூடாகிரது கம்ப்ரசர் ஓடவில்லை ஏன் சார்

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      ruclips.net/video/YRaLRV19QzU/видео.html

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      மேற்கண்ட லிங்க்கை பயன்படுத்தி, காணொலியை பார்க்கவும். கம்ப்ரசரை முதலில் நேரிடையாக ஓட விட்டு சரியாக இயங்குகிறதா என சோதிக்கவும். எவ்வளவு கரண்ட் எடுக்கிறது என சொல்லவும். ஒரு வேளை கம்பரசர் மெக்கானிக்கலாக பழுது அடைந்திருக்கலாம். நன்றி

  • @mulluprabu9467
    @mulluprabu9467 Год назад

    சார் whirlpool fridge ptc relay புதியது மாற்றியாச்சி OLP relay supply ஒரு நொடி on off ஆகி இயங்குகிறது தொடந்து இயங்காமல் விட்டுவிட்டு இயங்குகிறது மற்றும் ஒரு போர்டில் உள்ள relay on off ஆகி relay சத்தம் வருகிறது.விட்டு விட்டு olp supply வந்து fridge compressor இயங்குகிறது என்ன காரணம் என்ன பழுதாக இருக்கும் சார்.இதை எப்படி சரி செய்வது சொல்லுங்கள்.நன்றிகள்

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      நண்பரே, கம்ப்ரசரை ரிலே மற்றும் ஓஎல்பி இல்லாமல்(தனி 230V சப்ளை லைன் கொடுத்து)நேரிடையாக இயக்கவும்.கம்ப்ரசர் நன்றாக ஓடுகிறதா, எவ்வளவு கரண்ட் எடுக்கிறது என தெரிவிக்கவும். அடுத்து என்ன செய்வது என பார்ப்போம்.அதற்குரிய லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.நன்றி வணக்கம்.
      ruclips.net/video/YRaLRV19QzU/видео.html

    • @siyaamthines7422
      @siyaamthines7422 11 месяцев назад

      @@maruthavalliammal

    • @siyaamthines7422
      @siyaamthines7422 11 месяцев назад

      @@maruthavalliammal