Sir vanakam sir bluestar non inverter ac on panna indoor unit otuthu outdoor unit 3 second meetar box la tripeng praplam akuthu sir vitu ku Vara voltage 160 voltage varuthu comparassar ams patha 9'8 ams ytukuthu sir voltage praplam sir illa comparassar problem yna praplam sollunga sir ples sir
Blue Star ac கம்பரசர் ஒடவில்லை அதற்கான காரணம், புது கம்பரசர் மாற்ற வேண்டும் என சொல்கிறார்கள் ac வாங்கி 9 ஆண் டுகள் ஆகின்றது என்ன செய்வது சரியானது என தெரிவிக்கவும்.
bro, in the beginning the compressor starts once every 2 minutes but it doesn't work. So I replaced the capacitor. and now the same problem again but after a few time the compressor works. Why is this happening?
சாதாரணமா compressorக்கு பவர் வந்தோன வேலைச் செய்யும், ஆமாவா? ஆனால் இந்த compressor முதலில் விட்டு விட்டு start பன்னி 10 நிமிடம் கழித்து தான் வேலைச் செய்யுது
compressor off agama run agitae iruntha without gas la,, compressor suction line la vaccum create agitu compressor heat agitu coil poitum ithu correct ah ?
கம்பரசர் எந்த ஒரு சேதாரம் ஆகாது. நீங்க 24 மணி நேரம் மட்டுமல்ல. 40 மணி நேரம் 50 மணி நேரம் ஓட்டினாலும் கம்ப்ரசர் எதுவும் ஆகாது. கேஸ் இல்லாம எவ்வளவு நாள் வேணா ஓட்டலாம். ஆனால் கம்ப்ரஸர் ஓவர் ஹீட்டாகி ஆஃப் ஆயிடும். நார்மலா நாம கம்பரசர் வைத்து வேக்கம் போட்டு இருக்கிறோம். நாம சொல்றது புரியுதா வேற ஏசிக்கு. கம்பரசர் வைத்து தான் வேக்கம் போடுவோம்
நாம்ப எதுனா கத்துகிட்டோம்னா அத மத்தவங்களுக்கு சொல்லிதரனும் இல்லையா என்ற உங்கள் எண்ணம் மிகவும் உயர்வானது அது மட்டுமில்லாமல் நீங்கள் கூறுவது எளிதாக புரியும்படி உள்ளது நான் ஒரு டிவி டெக்னீஷியன்
உங்கள் உதவிக்கு மிகவும் நன்றி நன்றி சார்
Tq
Refrigerator compressor runagala relay olp matheyachu tripe agudhu compressor customer condanstion agama gape ellame vachu eruthaga
அருமை அருமை சார்
Good explanation brother,thank you
நன்றி
Anna lg inverter ac outdoor la oru sound vanthu yella gas veliya vanthudusi anna yethanala ipadi achi anna
Sir neenga konjam antha porul Kaila vechikitu sonninganna nalla irukum
good explanation
Anna outdoor fan on agi udane off aguthu ena pannaum
Super ji Villupuram
Thank you so much
Sir full service ku ena charge agum sir, because correct complaint solla matenguraga nenga Chennai ya eruntha oru service man number kudunga sir pls
சென்னையில நீங்க எங்க இருக்கீங்க சொல்லுங்க நான் பக்கத்துல இருந்தா நானே வரேன்
உங்க நம்பர் சென்ட் பண்ணுங்க ஐ கால் யூ பேக்
Sir vanakam sir bluestar non inverter ac on panna indoor unit otuthu outdoor unit 3 second meetar box la tripeng praplam akuthu sir vitu ku Vara voltage 160 voltage varuthu comparassar ams patha 9'8 ams ytukuthu sir voltage praplam sir illa comparassar problem yna praplam sollunga sir ples sir
Comparassar capacitor change paniyachu sir fan capacitor change paniyachu sir tripeng praplam akuthu sir yna praplam sollunga sir ples sir ❤
ப்ரோ உங்களுக்காக ஒரு வீடியோ மேக் பண்ணி நாளைக்கு போட்டு விடுறேன் ப்ரோ
Ok sri
Oil low aka erunthal compressor heat auma
Ssss
Bro indore unit la blower la irruthu water leak aaguthu bro ana water dryin oos la water nela varuthu bro ena problem ma irrku bro
உங்களுக்காக ஒரு வீடியோ போடுறேன் அதோட லிங்கை நான் அனுப்பிச்சு விடுறேன் போய் பாருங்க ஓகேவா. உங்களுக்காக மட்டும்
ruclips.net/user/live6aNt6J08mQ0?si=9dERKSoZuWQP5cJm
Sir. Outdoor on ஆகுது 7Amps ஆகும் போது சப்லை கட்டடாகுது
அவுட்டோர் வாட்டர் வாஷ் பண்ணிட்டு ஆன் பண்ணுங்க சரியா போயிடும்
Blue Star ac கம்பரசர் ஒடவில்லை அதற்கான காரணம், புது கம்பரசர் மாற்ற வேண்டும் என சொல்கிறார்கள் ac வாங்கி 9 ஆண் டுகள் ஆகின்றது என்ன செய்வது சரியானது என தெரிவிக்கவும்.
நீங்க எங்க இருக்கீங்க எந்த ஊரு
என்னுடைய காண்டாக்ட் நம்பர் உள்ள குடுத்து இருக்கேன் வாட்ஸ் அப் பண்ணுங்க வாட்ஸ் அப்ல வாங்க
@@tamilthedalvettai2702 Trichy
bro, in the beginning the compressor starts once every 2 minutes but it doesn't work. So I replaced the capacitor. and now the same problem again but after a few time the compressor works. Why is this happening?
புரியற மாதிரி தமிழ்ல அனுப்புங்க சகோதரா
நீங்க சொல்றது எனக்கு புரியுது ஆனா கொஞ்சம் புரிய மாட்டேங்குது
சாதாரணமா compressorக்கு பவர் வந்தோன வேலைச் செய்யும், ஆமாவா? ஆனால் இந்த compressor முதலில் விட்டு விட்டு start பன்னி 10 நிமிடம் கழித்து தான் வேலைச் செய்யுது
இந்த 10 நிமிடம் கழித்து வேலைச் செய்யுறது கூட, நான் capacitor மாற்றிய பிறகுதான்
முன்னாடி விட்டு விட்டு start பண்ணும் ஆனால் வேலைச் செய்யாது
Sir copper pipe names sollunga bro athuthaan theriya matingithu
நாளைக்கு உங்களுக்காக ஒரு வீடியோ போடறேன் ப்ரோ
Hai good
supper Anna......
Hi bro
நான் கொடுத்த தகவல்கள் உங்களுக்கு பிரயோஜனமாக இருந்ததா bro
ப்ரோ எங்க இருக்கீங்க ப்ரோ நீங்க
சார் comprasser leak aguthu
My daikin ac one time full running super one time outdoor fan running compsear not working g
1அவுட்டோர் ஃபேன் கெபாசிட்டர் மாத்துங்க
2 அவுட்டோர் வாட்டர் வாஷ் பண்ணுங்க
3 இது ரெண்டும் பண்ணுங்க சரியா இல்லனா திரும்ப மெசேஜ் பண்ணுங்க
சார் என்னுடைய ac ஒரு probalem comprasse leak aguthu
ac la gas ilama compressor 1day run achina enna nadakum
கம்ப்ரஸர் ஓவர் ஹீட் ஆகி விடும் ஆப் ஆயிடும்
கம்பரசருக்கு எந்த ஒரு சேதாரம் ஆகாது
compressor off agama run agitae iruntha without gas la,, compressor suction line la vaccum create agitu compressor heat agitu coil poitum ithu correct ah ?
கம்பரசர் எந்த ஒரு சேதாரம் ஆகாது. நீங்க 24 மணி நேரம் மட்டுமல்ல. 40 மணி நேரம் 50 மணி நேரம் ஓட்டினாலும் கம்ப்ரசர் எதுவும் ஆகாது. கேஸ் இல்லாம எவ்வளவு நாள் வேணா ஓட்டலாம். ஆனால் கம்ப்ரஸர் ஓவர் ஹீட்டாகி ஆஃப் ஆயிடும். நார்மலா நாம கம்பரசர் வைத்து வேக்கம் போட்டு இருக்கிறோம். நாம சொல்றது புரியுதா வேற ஏசிக்கு. கம்பரசர் வைத்து தான் வேக்கம் போடுவோம்
Lg inverter ac out door la oru sound kettusi apuram gas yellam veliya vanthudusi anna yethanala ipadi achi anna
Hi Qatar la erukkan
Indoor working but our door unit not running
1கம்பரசர் கெபாசிட்டர் பிராப்ளம்
2 அவுட்டோர் சர்வீஸ் பண்ணுங்க
10:27
Sir, ac, repar
எங்க தங்கச்சி வீட்டு ஏசியில் வெள்ளைப் போக வருது என்ன என்ன பண்றது என்ன
இன்டோர் ரொம்ப டஸ்ட் ஆயிருக்கும் சர்வீஸ் பண்ண சரியா போயிடும்
இன்டோர் ரொம்ப டஸ்ட் ஆயிருக்கும் சர்வீஸ் பண்ண சரியா போயிடும்
நாம்ப எதுனா கத்துகிட்டோம்னா அத மத்தவங்களுக்கு சொல்லிதரனும் இல்லையா என்ற உங்கள் எண்ணம் மிகவும் உயர்வானது அது மட்டுமில்லாமல் நீங்கள் கூறுவது எளிதாக புரியும்படி உள்ளது நான் ஒரு டிவி டெக்னீஷியன்
@arasuarunakavi1731 நன்றி சகோதரா
Hi
Hai
Hi bro 👋
Ac on pannu na motha line num trip aguthu
கம்ப்ரஸர் ஒயரிங் ப்ராப்ளமா இருக்கும்
@@tamilthedalvettai2702 thanks sir
ஒனிடா ஏசி அவுட்டோர் ஓட மாட்டேங்குது என்ன ப்ராப்ளம்
மெக்கானிக் கூட்டிட்டு வந்து பாருங்க அவுட்டோர் கெப்பாசிட்டர் போயிருக்கும் நினைக்கிறேன்
அவுட்டோர் யூனிட் ஓடவில்லை
இன்டோர் ஓடுதா சார்
அவுட்டோர் கம்ப்ரஸர் கெபாசிட்டர் மாத்துங்க ஓடும்
இன்டோர்ல இருக்கிற காயில் சென்சார் மாத்தி பாருங்க கம்ப்ரஸர் ஓடும்
நான் சொன்னதை மாத்தி பாத்துட்டு திரும்ப சொல்லுங்க
சார் comprasser leak aguthu
👌
Hi
👋 hello
hi