எந்த நிறமுள்ள charging hose-யும் எந்த வாயுவிற்கும் பயன்படுத்தலாம். முடிந்தால் ஒவ்வொரு வாயுவிற்கும் தனித்தனியாக (நிறம் எதுவானாலும் இருக்கலாம் ) hose வைத்துக்கொள்வது சிறந்தது. நன்றி
நண்பரே,நான் கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் மட்டுமே இருப்பதால் நான் தரும் பதில் முழுமையாக இருக்குமா என்று தெரியவில்லை. நான் பார்த்த வரையில் 'Value' brand vaccum pump ஐ அதிகம் பயன்படுத்துகிறார்கள்.விற்பனையாளரிடம் கேட்டு உங்கள் தேவைக்கேற்ப சரியானதை தேர்வு செய்யலாம்.நன்றி
தம்பி,ஒரு உதவி கேட்கிறீங்க சரி,மரியாதை இருக்கிற மாதிரி தெரியலையே, முதலில் எவர் ஒருவருக்கும் தர வேண்டிய மரியாதையை தந்து விட்டு பின்னர் உனக்கு வேண்டிய உதவியை கேட்டுப்பார்.நீ கேட்பது உனக்கு கீழே வேலை செய்பவரிடம், நீ கேட்பது போல் உள்ளது. இனிமேல் இது போன்று எங்கும் நடந்து கொள்ள வேண்டாம். சரி, கேள்விக்கு வருவோம் ,non inverter is always best.
உங்கள் பகுதியில் உள்ள ஏசி உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை மற்றும் ஹார்டுவேர் கடையில் வாங்கலாம். குறிப்பிட்டு சொல்வது கடினம. உங்கள் பகுதியில் உள்ள ஏசி டெக்னிசியனிடமும் கேட்டுப்பார்க்கவும். மிக்க நன்றி
Hi sir, என்னுடைய AC யில் outdoor unit fan run aaguthu, Indoor la air flow irruku, but compressor run aagala sir, AC vangi 1 year than aaguthu Assembeld Type AC. Enna problem ah irrukum sir ?
கம்ப்ரசரின் கெப்பாசிட்டர் பழுதாகி இருக்கும். அதே திறன் கொண்ட புதிய கெப்பாசிட்டர் மாற்றவும்.போதிய பாதுகாப்புடன் பணி செய்யவும்.கவனம். மின்சாரம் சம்பந்தப்பட்ட முன்அனுபவம் உங்களுக்கு இல்லை என்றால் செய்ய வேண்டாம்.நன்றி
Sir, தங்களுக்கு Thaousand thanks sir மிக்க நன்றி 👌👌👌💯💯💯
🙏மிக்க நன்றி
Very very useful sir, thank you
மிக்க நன்றி🙏
Super sir 🎉
🙏
Thanks for video sir❤
Welcome
Put video for Electrical Mechanic on Contactor, Starter, Motor, ACB,VCB, Diesel Generator, Transformer
எங்களுக்கு அதிக அனுபவம் உள்ள ஏர்கண்டிசன் துறைக்கு முன்னுரிமை.நீங்கள் குறிப்பிட்டுள்ள மற்றவற்றையும் வருங்காலங்களில் முயற்சிப்போம்.நன்றி
Super explanation
மிக்க மகிழ்ச்சி.
Super 👌🏻
மிக்க நன்றி
Nice video👍
Thank you
Very useful sir,👌
Thank you 🙏
😊
🤩
Sir vanakam washing machine and fridge tools podunga sir
ஏசிக்குரிய டூல்ஸ்களே பிரிட்ஜ்க்கும் பொருந்தும். வாசிங் மெசின் பற்றிய காணொலிகள் தரும் சமயத்தில் அதற்குரியவற்றை குறிப்பிடுகிறேன்.நன்றி
Fridge gas charging step by step video please sir
Sir,We will upload one by one from basic.Thanks for your kind request. ❤
Thank you sir
Welcome
super
மிக்க நன்றி
Tq bro 🖇️😇
Thank you ❤
Super sir
Thank you 🙏
Hi sir pressure gage house colour neraiya iruku endha ac ku indha color nu therinjikurathu sir detail ah video podunga sir
எந்த நிறமுள்ள charging hose-யும் எந்த வாயுவிற்கும் பயன்படுத்தலாம். முடிந்தால் ஒவ்வொரு வாயுவிற்கும் தனித்தனியாக (நிறம் எதுவானாலும் இருக்கலாம் ) hose வைத்துக்கொள்வது சிறந்தது. நன்றி
Sir ac kku holes pootoratha erutha athukana bit pathi solluga please
ஸ்பிலிட் ஏசி பொருத்துதல் தொடர்பான வரும் பதிவின் போது நிச்சயமாக அதில் இடம் பெறும்.நன்றி
@@maruthavalliammal அதை விரைவாக பதிவிடுங்கள்
Ithula paathi tools kooda enga v2ku vantha AC mechanic eduthutu varala vaccum pump ,pressure guage clamp meter ethuvume eduthutu varala worst installatiom
Sorry, no comments.
Sir Pl wht is the best brand vaccum pump. And what is the model....both stage
நண்பரே,நான் கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் மட்டுமே இருப்பதால் நான் தரும் பதில் முழுமையாக இருக்குமா என்று தெரியவில்லை. நான் பார்த்த வரையில் 'Value' brand vaccum pump ஐ அதிகம் பயன்படுத்துகிறார்கள்.விற்பனையாளரிடம் கேட்டு உங்கள் தேவைக்கேற்ப சரியானதை தேர்வு செய்யலாம்.நன்றி
Tan q sir
❤❤
🙏
AC gas charge video please sir
We will do it definitely. Thank you
Ac la inverter or non inverter which is best?
தம்பி,ஒரு உதவி கேட்கிறீங்க சரி,மரியாதை இருக்கிற மாதிரி தெரியலையே, முதலில் எவர் ஒருவருக்கும் தர வேண்டிய மரியாதையை தந்து விட்டு பின்னர் உனக்கு வேண்டிய உதவியை கேட்டுப்பார்.நீ கேட்பது உனக்கு கீழே வேலை செய்பவரிடம், நீ கேட்பது போல் உள்ளது. இனிமேல் இது போன்று எங்கும் நடந்து கொள்ள வேண்டாம்.
சரி, கேள்விக்கு வருவோம் ,non inverter is always best.
Non inventer
Sir nan AC Mechanic katthukkalam nu irukken I'm completed mechanical engineering nan easy ha katthukka mudiuma vela kedaikkuma
தாராளமாக கற்றுக்கொள்ளலாம்.உடனடியாக வேலை உறுதி.குறைந்த கட்டணம். மேலும் விபரமறிய 95000 31050
Inverter or non inverter ac ethu best sir
பராமரிப்புச்செலவில் non inverter best. Performance ல் இன்வெர்ட்டர் good.
Sir Ac technician work iruntha solluga
Send your resume to me by WhatsApp 95000 31050
இந்த tools எங்க வாங்கலாம் ஐயா
உங்கள் பகுதியில் உள்ள ஏசி உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை மற்றும் ஹார்டுவேர் கடையில் வாங்கலாம். குறிப்பிட்டு சொல்வது கடினம. உங்கள் பகுதியில் உள்ள ஏசி டெக்னிசியனிடமும் கேட்டுப்பார்க்கவும். மிக்க நன்றி
BRO A/C செய்ய என்ன பாடம் படிக்கனும். Please
முதலில் ஏசி மெக்கானிக் கோர்ஸ் படிக்கவும்.அடுத்து வேலைக்கு சென்று,போதிய அனுபவம் பெற்றவுடன் செய்யலாம். நன்றி
சென்னையில் நாங்கள் பயிற்சி தருகிறோம். மேலும் விபரமறிய 95000 31050 .
@@maruthavalliammal Nan ac work pannitu iruken training venum na vandhu join pannikalama sir
தற்சமயம் இலவச பயிற்சி திட்டம் இல்லை. கட்டணப்பயிற்சி மட்டுமே உள்ளது.மேலும் விபரமறிய 9500031050
@@maruthavalliammal chennai entha area LA irukku institute
Ac ku mattum than course ahh sir
AC and fridge
Hi sir, என்னுடைய AC யில் outdoor unit fan run aaguthu, Indoor la air flow irruku, but compressor run aagala sir, AC vangi 1 year than aaguthu Assembeld Type AC. Enna problem ah irrukum sir ?
கம்ப்ரசரின் கெப்பாசிட்டர் பழுதாகி இருக்கும். அதே திறன் கொண்ட புதிய கெப்பாசிட்டர் மாற்றவும்.போதிய பாதுகாப்புடன் பணி செய்யவும்.கவனம். மின்சாரம் சம்பந்தப்பட்ட முன்அனுபவம் உங்களுக்கு இல்லை என்றால் செய்ய வேண்டாம்.நன்றி
Sir training center enga iruku
Chennai, Kolathur
Course ethana month sir
Maximum two month,for more details call me 95000 31050 or WhatsApp to this number.
Reality a pasaringa sir
🙏
How to join course
Call me at 95000 31050 for details about training course.
Hiii
Thanks
Like g
Thank You
உங்கள் பயிற்சி மையம் எங்கு உள்ளது ஐயா
AC COURSE TRAINING Maruthavalliammal skill training centre, #54a,4th cross st,Ashoka Avenue, Periyar Nagar, (near E.B bus stop) Chennai.82
Thank you
Super sir
🙏