சோதிடம் என்பது எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் நமது சோதிட கலையில் மூல்கியவன் முத்துஎடுப்பான் ஓம் நமசிவாய ஓம் சக்தி பராசக்தி ஓம் நமசிவாய ஓம் சக்தி பராசக்தி ஓம் நமசிவாய ஓம் சக்தி பராசக்தி
ஐயா எல்லாம் சொல்லுறிங்க, மாந்தி யை பற்றி சொல்லுங்க... எனக்கு மகர லக்னம், 11 வது இடத்தில் அதாவது விருச்சிகம் கட்டத்தில் சனியும் புதனும் இருக்காங்க கூடவே மாந்தி யும் இருக்கு... இந்த மாந்தி ஆகப்பட்டது எனக்கு எப்படி எதிராக வேளை செய்யும் னு, கொஞ்சம் மாந்தி பற்றி விரிவான தகவல் சொல்லுங்க ஐயா தெரிஞ்சிக்கிறேன்..
@@KondrankiDhanasekar 👍🏾... But, maaந்dhi ( periYaVaaa ) kku., ஒரு கோவில் உள்ளது. "அந்த கோயிலின் பெயர்" 'v' endra Ltr la Start aaGum. Adha pathi oru video upload pannunga guruVae !! Pls..
அய்யா.... நீங்கள்.... நாடு செல்லும் நிலை காணொளி போட வேண்டும்....தமிழ்நாட்டில் அரசியல் மோசமாக இருக்கிறது....அதை பற்றி போடுங்கள்....
Super sir. நீன்டநாள் குழப்பம் தீர்ந்தது
ஐயா நன்றிகள்.. பதிவு அருமை.. ஐயா லக்கினஅதிபதி 6-8-12 நின்ற பலன்கள் போடுங் கள் ஐயா.. குறிப்பாக ஆட்சி உச்சம் நட்பு..
Kodanah kodi nandrigal
Ellam valla guruvae
Saranam
நன்றி ஐயா ரிஷபம் ரோகினி பழனி வணக்கம்.
மரண திசை பற்றியும் ஏழரை சனி பற்றியும் வீடியோ போடுங்கள் ஐயா
ஜோதிட ஆசான் அவர்களுக்கு வணக்கம் 🙏
வணக்கம் குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய
Sir, iam mesha lagnam, I have budhan in 6th house(at atchi, ucham & vagram)is it good.
நன்றி குருவே
Dhanusu lagnam, sukran retrograde in 6th house. Also asthangam by sun in 8 degree difference. Sukra dasa started. How it will be sir?
Sir chennai rain pathi
Poddungha
Ln nino enta climate change
Pathi video po$ungha
நன்றிஅண்ணா
சோதிடம் என்பது எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் நமது சோதிட கலையில் மூல்கியவன் முத்துஎடுப்பான் ஓம் நமசிவாய ஓம் சக்தி பராசக்தி ஓம் நமசிவாய ஓம் சக்தி பராசக்தி ஓம் நமசிவாய ஓம் சக்தி பராசக்தி
நன்றி அண்ணா
Super 👍
Nice video sir 👍🏻
Sir, thankyou🙏🙏👌👌
Most welcome
கும்பலக்னம் தனுசில் செவ்,சனி வியா,சுக் மகரத்தில் சூரியன் ,புதன்எப்படி இருக்கும்
Thank you.
You're welcome!
Thulam ku guru 22 la maraindhaal?
Thank you Sir
Most welcome
நாடு செல்லும் நிலைகள் காணொளி தேவை ஐயா வாழ்க வளமுடன் தமிழ் நாடு அரசு செல்லும் நிலைகள் சரியாக ஆட்சி செய்து வருமா கூறவும்
Jathagam WhatsApp. Paarthu anuppuvatharku evvalo thatsanai sir
Whats App No 7010912255
நன்றி ஐயா 🙏
ஐயா எல்லாம் சொல்லுறிங்க, மாந்தி யை பற்றி சொல்லுங்க... எனக்கு மகர லக்னம், 11 வது இடத்தில் அதாவது விருச்சிகம் கட்டத்தில் சனியும் புதனும் இருக்காங்க கூடவே மாந்தி யும் இருக்கு... இந்த மாந்தி ஆகப்பட்டது எனக்கு எப்படி எதிராக வேளை செய்யும் னு, கொஞ்சம் மாந்தி பற்றி விரிவான தகவல் சொல்லுங்க ஐயா தெரிஞ்சிக்கிறேன்..
already uploaded 3 videos in 2019..see my channel
@@KondrankiDhanasekar 👍🏾...
But, maaந்dhi ( periYaVaaa ) kku., ஒரு கோவில் உள்ளது. "அந்த கோயிலின் பெயர்" 'v' endra Ltr la Start aaGum. Adha pathi oru video upload pannunga guruVae !! Pls..
🙏🙏🙏
Swee& short
மிக்க நன்றி ஐயா
Thank you sir