திக் பலம்-ராஜயோகம் தரும் திக் பலம் பெற்ற கிரகத்தின் திசை/Dikbal of Planets

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 209

  • @astrov.k.neethiv.karunanit8917
    @astrov.k.neethiv.karunanit8917 5 лет назад +21

    ஐயா உங்கள் பதிவு சூப்பர் பாமரனுக்கும் புறியும்வகையில் கவி பாடிய கண்ணதாசன் போல் இருந்தது திக் பலம் பற்றிய உங்கள் விலக்கம்**நன்றி வாழ்க வளமுடன்***

    • @kanekarter1249
      @kanekarter1249 3 года назад

      i guess Im kind of randomly asking but do anybody know of a good website to stream new tv shows online ?

    • @thaddeuskeanu8456
      @thaddeuskeanu8456 3 года назад

      @Kane Karter flixportal xD

    • @kanekarter1249
      @kanekarter1249 3 года назад

      @Thaddeus Keanu thanks, I signed up and it seems like a nice service =) Appreciate it!

    • @thaddeuskeanu8456
      @thaddeuskeanu8456 3 года назад

      @Kane Karter Glad I could help xD

  • @vksvks7901
    @vksvks7901 4 года назад

    மிக. மிக எளிமையாக உள்ளது
    உங்கள் ஜாதக விளக்கம்
    எளிமையாக புரிகிறது

  • @kamalas1424
    @kamalas1424 4 года назад +3

    Execelent explanation even people dont no about astrology also can learn from u

  • @Yogajhonny
    @Yogajhonny 2 года назад +3

    7ம் இடத்தில் சனி பற்றி விரிவான பதிவு தாருங்கள்.

  • @Jayanth444
    @Jayanth444 2 года назад +1

    Very nice and effective explanation... நன்றி ஐயா...

  • @sathya1508
    @sathya1508 3 года назад +2

    எனக்கு ஏழில் சனி.... திக் பலம்... திருமணம் சரியான நேரத்தில் 28வயதில் நடந்தது..

  • @palanisamy.p.k.5845
    @palanisamy.p.k.5845 5 лет назад +1

    Sir புதிய. பதிவுகளை உங்கள் மட்டுமே சொல்லமுடியும் நன்றி

  • @nagarajanerode
    @nagarajanerode 3 года назад

    நல்ல அருமையான தெளிவான விளக்கம் அய்யா.

  • @gouthamanramachandran5580
    @gouthamanramachandran5580 5 лет назад +18

    அட போங்க சார் , என் பிறந்த ஜாதகத்தில் 4 கிரகம் (குரு 1ல், சந்திரன் 4ல், சனி 7ல், சூரியன் 10ல்) திக்பலம். மிதுன லக்னம். குரு திசை நடக்குது, நிலமை ரொம்ப மோசம். ஏகப்பட்ட கடன் தொல்லை. 30 வயசுலயே, மரணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் நிலை. எல்லா ஜோதிடர்களும் ஆஹா ஓஹா ன்னுதான் சொல்றாங்க. ஆனா இந்த திக் பலம் பெற்ற கிரகத்தின் திசை கொல்லாமல் கொல்லுது.

    • @banker3806
      @banker3806 5 лет назад +8

      Sir thapa nenaikathinga mithuna lagnathuku guru pathagathipathi avar valuva iruka kudathu ungalukku valuva thik palama irukku

    • @ragupathik4099
      @ragupathik4099 4 года назад

      Gouthaman Ramachandran

    • @sharmilasharmi2469
      @sharmilasharmi2469 4 года назад +1

      Puthan guru aaagathu

    • @arasannananbupaiyan860
      @arasannananbupaiyan860 2 года назад

      Enna vasayu bro guru unga laknathuku opponent so benefits kammi sani 5hisai nalla irukum appdi illana unga karma unga life play aguthu ok

    • @tourism3606
      @tourism3606 Год назад +1

      மிதுன லக்னம் குரு திக் பலம் பெற்றதால் அதன் தீமை பலன்கள் அதிகமாக இருக்கும். அடுத்த சனி திசையில் நன்மைகள் நடைபெறும்

  • @chinnas5480
    @chinnas5480 4 года назад +1

    ஐயா உங்களின் பதிவு அருமை

  • @ஆதிசிவம்-ல8ல
    @ஆதிசிவம்-ல8ல 5 месяцев назад

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ✨

  • @user-sj7ot7kr2k
    @user-sj7ot7kr2k 4 года назад +3

    Sir chevi 10th place la neecham navamsam ucham pls tell sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @idhayasiva7147
    @idhayasiva7147 5 лет назад +3

    Arumai sir. Thank you.

  • @kalaadentalcare
    @kalaadentalcare 4 года назад +1

    Sir dik Palam pettra Graham pagai veetil irundha enna palan nu sollunga.. your explanation is so good

  • @Muthumaharaja.v3936
    @Muthumaharaja.v3936 Год назад

    ஐயா வணக்கம். எனது பிறந்த குறிப்பு 21/06/1979 வியாழக்கிழமை இரவு 10:28க்கு செனனம்.எனக்கு கும்ப லக்கினம், ரிஷபராசி கார்த்திகை 4 ஆம் பாதம்,
    லக்னத்தில் கேது,
    லக்கினத்திற்கு நான்கில் அதாவது ரிஷபத்தில் சந்திரன், செவ்வாய்,சுக்கிரன்
    ஐந்தாம் இடமான மிதுனத்தில சூரியன், புதன்,
    ஆறாம் இடமான கடகத்தில் குரு,
    ஏழாம் இடமான சிம்மத்தில் சனி+ராகு ஆக என்னுடைய ஜாதகத்தில், நீங்கள் கூறியது போல நான்கில் சந்திரனும் சுக்கிரனும் திக்பலம், ஏழாம் இடமான சிம்மத்தில் சனி திக்பலம் அதுமட்டுமல்ல,திக்பலம் பெற்ற சனி வர்க்கோத்தமும் பெற்றிருக்கிறது. தற்போது எனது ஜாதகப்படி குரு தசை நடந்துகொண்டிருக்கிறது.இந்த அமைப்பின்படி நான் என்ன தொழில் செய்தால் முன்னேறலாம்.பதில் பெற விரும்புகிறேன் ஐயா!... நன்றி!...

  • @wickisingam5820
    @wickisingam5820 3 года назад +1

    ஒவ்வோரு முறையும் நீங்கள் உதாரணமாக மேஷ லக்கினத்தில் இருந்து தொடங்கிறிங்க,(புரியுது முதலாவது இலக்கினம் என்பதால்) என்றாலும் மாறி மாறி தொடங்கவும் please , ரிஷபம், மகரம், சிம்மம், விருச்சிகம் என்று
    Thanks 💐💐💐💐

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 3 года назад +1

    மீன லக்கண பாவி &அஷ்டமாதிபதி சுக்கிரன். மிதுனத்தில் (4 ல்) இருப்பது
    திக்பல நற்பலனை முழுமையாக செய்வாரா. அல்லது அஷ்டமாதிபதி
    பலனுக்குரிய கெடுதல்களை வழக்க
    மாக செய்து முடிப்பாரா.
    பதிலளிக்க வேண்டும்.

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 5 лет назад +2

    Great...Both karakatuvam & bhavatuvum works well in dik balam cases.
    Is it good to have functional malefic getting dik balam?

  • @karpagammkarpagam7283
    @karpagammkarpagam7283 5 лет назад +1

    ayya ungal pathivu rompa payanulathaka ullathu innum neriyea thagaval tharungal

  • @sdgtamizhan
    @sdgtamizhan 4 года назад +3

    நான் சிம்மம் லக்னத்தில் எந்த கிரகமும் இல்லை 4/7/10 இடத்திலும் எந்த கிரகமும் இல்லை என்ன பலன் ஐயா🙏🙏

  • @Prakashkvmpalli
    @Prakashkvmpalli 4 года назад +1

    மிக அருமை ஐயா

  • @yurekart._.
    @yurekart._. 5 лет назад

    அருமையான விளக்கம் . மகர லக்னம் நீச சூரியனுடன் சனி(அஸ்) சூரிய திசையில் என்ன பலன் கிடைக்கும்.

  • @karthi-king-676
    @karthi-king-676 5 лет назад +1

    Rishabam rasi, rokini2, dhanush lagnam, 2ketu, 4guru,sun,bhudan, 5sukren,sani neecham, 6moon, 8ragu, 11chevvai How is it ? Sir

  • @akdeepakvarma9408
    @akdeepakvarma9408 3 года назад +1

    பாதகபதி திக் பலம் நல்லதா

  • @user-sj7ot7kr2k
    @user-sj7ot7kr2k 4 года назад +1

    Chavi in 10th house, neecham thulam rashi

  • @ahilabalashanmuga5140
    @ahilabalashanmuga5140 4 года назад +2

    4 ஆம் இடத்தில் தேய்பிறை சந்திரன் இருந்தால் அதுவும் திக் பலமா sir ?

  • @shobhavasu5835
    @shobhavasu5835 4 года назад

    Super explanation thank you shobha from Bangalore

  • @alagupandi1781
    @alagupandi1781 5 лет назад +2

    லக்கினத்தில் எனக்கு குரு உள்ளார் கூடவே ராகு உள்ளார் எனில் திக் பலம் வேலை செய்யுமா ,லக்கினம் மீனம்

  • @geethamohan3038
    @geethamohan3038 4 года назад

    மிகவும் அருமையான பதிவு

  • @jagathsri7042
    @jagathsri7042 4 года назад

    🙏 💎👌arumai 🌼🌷 thanks sir 🌺 💐 💮

  • @chitrak982
    @chitrak982 2 года назад

    Thikpalan vangiya Graham, bathagathipathi anal, velai poi viduma

  • @sampathkumarr4104
    @sampathkumarr4104 2 года назад

    ரிஷபம் ராசி, கடக லக்கனம் பற்றிய விவரங்கள் கூறுகள்

  • @bharathi4721
    @bharathi4721 2 года назад

    சனி பெயர்ச்சி வீடியோ போடுங்க.... 10ல சனி இருந்தால்..

  • @deepakkumar-lw5fe
    @deepakkumar-lw5fe 4 года назад +2

    எனக்கு செவ்வாய் 10 இல் நீசம் துலாம் லக்னம் எனக்கு செவ்வாய் தசை வரல சார் எனக்கு செவ்வாய் நீசம் or திக்கபலம் இருக்க சார்

  • @kovamsam
    @kovamsam 5 лет назад +1

    Anna I am midhuna rasi kanni lagnam. Coming September 10 and 11th pudhan and sukran in kanni. But sukran neecham dikbal effect akuma.

  • @darshanumasenthil
    @darshanumasenthil 5 лет назад

    Hi, sir. Super explanation. Please make a video about asthangam. Thanks in advance.

  • @venivelu4547
    @venivelu4547 Год назад

    Sir, thankyou🙏🙏👌👌

  • @scsekara
    @scsekara 3 года назад

    Suppose guru for thula lag am he is in charge for 3rd and 6th houses If he is at lagna, whether he will do good what is the position if stays along with sultan and Rahu? Pl clarify

  • @jaganmurthi_s
    @jaganmurthi_s 3 года назад

    In 4th house from lagna Moon and ketu is there is this thik balam?

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 5 лет назад

    Super mind blowing subject👌👍

  • @yuvarajsakthi2126
    @yuvarajsakthi2126 2 года назад

    ஐயா🙏 கும்பம் லக்னம் 6 ல் செவ்வாய், 10 ல் சந்திரன் பரிவர்த்தனை, எனக்கு செவ்வாய் திசை நடைபெறுகிறது செவ்வாய் திக் பலம் பெறுமா.

  • @vksvks7901
    @vksvks7901 4 года назад

    கும்ப இலக்னம்
    நாலில் ரிஷபத்தில் சந்திரன்
    பத்தில் செவ்வாய் விருச்சிகத்தில்
    ஏழில் சூரியன் புதன் சிம்மத்தில்
    இது நன்மையை தருமா ஐயா
    நட்சத்திரம் மிருகசீரிடம்
    கும்ப லக்னம்
    3_9_99 6,30pm Kovai
    படிப்பு மாறி மாறி வருகிறது மகனுக்கு
    ஆறில் சுக்ரன் இராகு
    12 ல் கேது
    மூன்றில் சனி குரு

  • @karthus3414
    @karthus3414 5 лет назад +1

    Sir guru , sukran and budan moonu Graham um lagnam thile iruku epidi irukum??

  • @sfmaddy7303
    @sfmaddy7303 2 года назад

    Thulam lakkanamthil Kuru amarthal thikpalam Aa sir

  • @GKSUSK
    @GKSUSK Год назад

    Veedu manai vangum yogam patri sollunga

  • @s.manoharan2079
    @s.manoharan2079 5 лет назад +1

    ஐயா. லக்கினத்தில் குருவோடு கேது இணைவு. குருவின் ‌திக் பல வலிமை எப்படி இருக்கும் ?

  • @nithyaraj2945
    @nithyaraj2945 5 лет назад +2

    ஐயா வணக்கம்.. உங்கள் பதிவு அருமை.. ரிஷப லக்கனம் 8 இல் சனி வகிக்கிரம்.. அப்போது சனி 7 இல் திக் பலம் பெரும ஐயா !

  • @jeevakrish1077
    @jeevakrish1077 5 лет назад +4

    ராசி கட்டம் முக்கியமா ? நவாம்ச கட்டம் முக்கியமா? தயவு செய்து கூறுங்கள் ஐயா....

  • @pearlk80
    @pearlk80 4 года назад

    Makarathil sevai Kethu Irrunthal??

  • @arjunchannel7093
    @arjunchannel7093 5 лет назад +2

    Thanks . For my husband Thula lakhnam Sani in mesam. Is it good for me. Please answer

    • @vinods2977
      @vinods2977 5 лет назад

      Sani neesam agiduchu

    • @rajeswarisomasundara
      @rajeswarisomasundara 5 лет назад +1

      nalini murali that is good. Sani dhick balam adaivar. Generally says sani neechamai dhick balam adainja nalathu

  • @sathya1508
    @sathya1508 3 года назад +1

    அதேநேரத்தில் உச்சம் அடைந்து 10ம் இடத்தில் சந்திரன் சுக்கிரன் ரிஷபத்தில் இருந்தால்.... எப்படி இருக்கும் சார்...

  • @offgamers872
    @offgamers872 3 года назад

    Sevvai suriyan bhuthan video podunga

  • @dhamodhran8602
    @dhamodhran8602 Год назад

    ஐயா நான்காம் இடத்தில்
    சந்திரன் இருந்தால்
    கரகோபாவநாஸ்தி
    வரதா

  • @PerumPalli
    @PerumPalli 5 лет назад +1

    Appo nakshathram athipathi vakram aagalama

  • @shrinivasank2212
    @shrinivasank2212 3 года назад

    Thanusu rasi, thanusu lagnam, lagnam la guru iyya!!! Moola nakashatram!! Ethu thik balama? Iyya????

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 2 года назад

    Sir guru lakanathai parthal ? Idhey palana ?

  • @svrmanimekalai722
    @svrmanimekalai722 3 года назад

    பரிவர்த்தனை பெற்ற செவ்வாய், குரு திக்பலம் பெறுமா? அப்போது குருதிசை எப்படி இருக்கும்?

  • @balasubramaniyans1426
    @balasubramaniyans1426 3 года назад

    நன்றி ஐயா

  • @mohankumarpalaniappan2419
    @mohankumarpalaniappan2419 3 года назад

    lagnathil guru,4-il chandran,10-il chevvai en jathagam eppadi irukkum

  • @ahamedkabeerkabeer9168
    @ahamedkabeerkabeer9168 4 года назад

    Iyaa yenaku mithunathil guru puthan suriyan and kanni la santhiran thick palan irukka??

  • @pandipandi6534
    @pandipandi6534 5 лет назад

    sir thulam lakknam sani utchathil vakkiram aagiraar navamsathil neecham aagiraar 5vedu kumbam sukran ullar sanium laknathipathi sukranum parivarthanai aagirargal palan eppdi sir please? ?????

  • @kavipassion6814
    @kavipassion6814 5 лет назад

    Sir enaku 10 th house chevai enaku dhik napalm irudhal athodo puthi,andharam th la favoure pannuma

  • @Villan758
    @Villan758 5 лет назад

    திக் பலம் பெற்ற சுக்கிரன்
    கேது சாரத்தில் இருந்தால் யோகத்தை தருமா????
    கேது கடகத்தில் குரு சேர்க்கை
    கேது குரு சாரத்தில்
    குரு சனி சாரத்தில்

  • @cinizince1548
    @cinizince1548 5 лет назад

    Very detailed and neat video

  • @subasubash1809
    @subasubash1809 5 лет назад

    துலா லக்கினம் குரு மட்டும் இருந்து வக்கிரம் அடைந்து தனது எழாம் பார்வையால் மேஷத்தில் உள்ள சுக்கிரனை பார்க்கிறார் பலன் சொல்லுங்க சார் பெண் ஜாதகம்

  • @gopinathvijayakumar915
    @gopinathvijayakumar915 5 лет назад

    Enku mithunam lakanam தில் guru sir 7th house la suriyan sani bhudhan iruku sir

  • @lakshmigopalakrishnan2588
    @lakshmigopalakrishnan2588 4 года назад

    Chandran naalila irundha karako bhava nashthi velai seyyadha?

  • @vishnuprasad9662
    @vishnuprasad9662 3 года назад

    ஜயா லக்கினத்தில் புதன்,சூரியன்,சுக்கிரன் இருந்தால் புதன் திக் பலம் பெருவாரா

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 3 года назад

    Ayya திக் பலம் பெற்ற கிரகத்தின் சாரம் வாங்கி ஒரு கிரகம் தசை நடத்தினாலும் , நல்ல பலன் தருமா , எகா தனுசு லக்னம் திக்பலம் செவ்வாய் சாரம் சனி தசை நடத்தினால் பயன் தருமா அய்யா

  • @Sahanasaikalyan123
    @Sahanasaikalyan123 4 года назад

    வணக்கம் ஐயா.,, உங்கள் பதிவுகள் தெளிவாகவும் பயனளிக்கும் விதமாக உள்ளது ... நன்றி ...லக்னாதிபதி சுபராக இருந்து 6 ம் இடத்தில் இருந்தால் பலன் என்ன ? பரிகாரம் உண்டா? விளக்கவும் ஐயா... நன்றி

  • @saravanakumard3944
    @saravanakumard3944 5 лет назад

    Sir mesha lakna thukku, 10 th place, guru neecham. Inge guru vin balam eppadi irukkum. Kendra sthanam balam dhane ?
    En jyadgagathil indha position ulladhu. Guru eppadi palan koduppar.

  • @AMABHARATHM
    @AMABHARATHM 3 года назад

    ayya lagnam vargottamam patri oru video podunga ayya

  • @rajeshrajendran6816
    @rajeshrajendran6816 5 лет назад

    ஐயா 10 ஆம் இடத்தில் சூரியனுடன் கேது இருந்தால் கேது சூரியன் சாரம். சூரியன் 6ம் அதிபதி

  • @vijayakumari6168
    @vijayakumari6168 4 года назад

    Super explain sir

  • @kannapiran5753
    @kannapiran5753 2 года назад

    ஐயா,துலாம் லக்னம்
    லக்னத்தில் குரு செவ்வாயுடன் இருக்கிறது...
    4ல் சந்திரன் இருக்கிறது
    10ல் சூரியன்(பாதகாதிபதி) இருக்கிறது...
    இந்த திக்பலம் நன்மையா கெடுதலா?...

  • @MohanKumar-to6cp
    @MohanKumar-to6cp 6 месяцев назад

    திக் பலம் பெற்ற குரு திசை நடப்பு நல்லது நடக்குமா சார் லக்
    னம் துலாம்

  • @maalavan5127
    @maalavan5127 3 года назад

    கடகம் பத்தாமிடம் அதில் செவ்வாய்
    நீச்சம்,வக்ரம் திக்பலம் பலமானதா
    அந்த அந்த திசாபுக்தி காலங்ஙளில்தான் வேலை வேலை
    செய்யுமா.

  • @kumardinesh9357
    @kumardinesh9357 5 лет назад

    Sir lagnam or rasi which to follow ..please put one video

  • @krishnaprabhuguna8609
    @krishnaprabhuguna8609 3 года назад

    Sir lagnathil buthan sukran thikbalama sir

  • @ramachandrang6171
    @ramachandrang6171 2 года назад

    கும்பத்தில் 4டிகிரி வித்தியாசத்தில் சூரியன் செவ்வாய் இரண்டுமே ஒன்றாக அமர்ந்தள்ளார். இரு கிரகமும் ராகுவின் சாரத்தில் நிற்கிறார். ராகு 5 ல் செவ்வாய் சாரம் பெற்று நிற்கிறார்.
    இதற்கு என்ன பலன் என்ன ஐயா

  • @kovamsam
    @kovamsam 5 лет назад

    Anna I am midhuna rasi kanni lagnam.(thiruvathirai) how to find thik palam.

  • @karthikavininiyaillam3786
    @karthikavininiyaillam3786 5 лет назад +2

    லக்னத்தில் சூரியன் மற்றும் புதன் இருந்தால் திக் பலம் உண்டா ஐயா....?

  • @narayanakumar4327
    @narayanakumar4327 Год назад

    சார் நல்லதே

  • @renuramesh83
    @renuramesh83 5 лет назад

    Thanusu laknam 1la guru and suriyan. 10la sevvai. 11la sani. Govt job kidaikuma sir

  • @craftworld7544
    @craftworld7544 5 лет назад

    அருமை.

  • @thangarajk229
    @thangarajk229 5 лет назад

    வணக்கம் சார். துலாம் லக்னம். சூரியன் புதன் லக்கினத்தில் திக் பலம் பெற்று உள்ளது. அப்படியானால் ராகு மிதுனத்தில் உள்ளது. ராகு தசை நடந்து வருகிறது புதன் ஆதிபத்தியம் வாங்கி நல்லது செய்யுமா. ஆனால் குரு சுக்கிரன் பரிவர்த்தனை தனுசில் சுக்கிரன் ரிஷபராசியில் குரு சந்திரன் உச்சம் சனி மூன்றும் ஒரே ராசி யில் உள்ளது.

  • @Villan758
    @Villan758 5 лет назад

    4ல்
    சுக்கிரன் கேது சாரத்தில்
    கேது 7ல் குரு சேர்க்கை
    கேது குரு சாரத்தில்
    சுக்கிர தசை எப்படி இருக்கும்????

  • @Rahul-ux2sg
    @Rahul-ux2sg 4 года назад

    Sir 10 la kethu irrukaru aana uttaradam nakshatram suriyan simmathil aatchi sir appo adhu dig balam kannaku varuma?

  • @michaeltony7794
    @michaeltony7794 4 года назад

    7 il rahu errunthal dik balam ennathu errukkuma

  • @abhir1641
    @abhir1641 4 года назад

    Sir lagnathula guru and sukran rendum iruku , idhu good or bad ?

  • @manikandannanu
    @manikandannanu 3 года назад

    திக் பலம் என்றால் இழந்த ஒளியை திரும்பப் பெறுவதாக ?

  • @aswiniproducts
    @aswiniproducts 4 года назад +1

    நமஸ்காரம். 4 ஆம் இடத்தில் சந்திரன் இருந்தால் காரகோ பாவனாஸ்தி ஏற்படாதா? விளக்கம் தரவும் 🙏🙏

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 3 года назад

    மகர லக்கினம் கடகராசி யில் சனிபகவான் திக் பலம் பெற்று, உடன் புதன், செவ்வாய் இருந்தால் சனி பகவான் எவ்வாறு பலன் கொடுப்பார், புதன் சனிபகவான் கால் வாங்கி உள்ளார்,அடுத்து புதன் தசை வருகிறது படிப்பை கெடுப்பாரா...ஏன் என்றால்....

  • @natarajvb6768
    @natarajvb6768 4 года назад +2

    3.3.1963.10.15am

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 3 года назад

    திக் பலம்/, வர்கோத்தமம்/புஷ்கர்
    நவாம்ஸம்.. இதில் எது மிகவும்
    அதிக நற் பலன்களை வழங்கவல்லது.

  • @KK-sf7xj
    @KK-sf7xj 5 лет назад

    Sir I am meena lagna sukra sani rahu in lagna and guru ( vakra ) ketu in 7th place kanya

  • @balabala9325
    @balabala9325 5 лет назад

    Sir subar திரி கோணத்தில் பாபர் கேந்திரத்தில் இருக்கவேண்டும் என்பது விதி அல்லவா அவ்வாறு இருக்க திக் பலம் ?

  • @pravanya2006
    @pravanya2006 5 лет назад

    அருமை ஐயா!🙏🙏👌👌🌹

  • @keerthanam7403
    @keerthanam7403 3 года назад +1

    Is it applicable for navamsa chart

  • @nandhinig.b.2318
    @nandhinig.b.2318 2 года назад

    Sir. கடக லக்னத்திற்கு பாதகாதிபதி சுக்கிரன். அவர் நாலாம் வீட்டில் அமைந்து ஆட்சி பலம் பெறுகிறார் திக்பலமும் பெறுகிறார். அப்பொழுது பாதகாதிபதி சுக்கிரன் நன்மை செய்வாரா? தீமை செய்வாரா?....Kindly reply sir waiting for your answer. I have a confusion, please clarify this