Super sir .... nan magara raasi , rishaba lagnam....9il guru neesam....neenga solra mari .....enaku guru dhisayil than 2 pasanga , sondha veedu , nalla spirtual mind ....ellame kidachudhu .....ipo varaikum kadavul thedal mudiyave illa ..... ana appa mattum uyiroda illa ....chinna chinna kashtam avalo than ....kadavul nambikkai mattum vidave illa....enaku 6il sani yum kethuvum... ok ...than ....
சார் வணக்கம் தனுசு ராசி கும்ப லக்கினம் வயது 55 பிரப்புஜாதகத்தில் மீனத்தில் ராகு சனி சிம்மத்தில் குரு புதன் சூரியன் கன்னியில் சுக்கிரன் கேது ராசியில் சந்திரன் சார் இந்த நிமிடம் வரை சந்தோஷம் இல்லை தயவுசெய்து கொஞ்சம் விளக்கம் கொடுங்கசார் நன்றி
சார் இன்னைக்கு கேரளா நிலநடுக்கம் ஏற்பட்டது என்று News. கோவை, ஊட்டி, ஈரோடு, நிலநடுக்கம் வரும்னு சொன்னீங்க, அடுத்த வீடியோ இத பத்தி போடுங்க. ஆபத்து முடுஞ்சா . இல்லையா சார்.
2.11.1973 பிற்பகல் 12.45 பிறந்த இடம் சென்னை அயனாவரம் மகரராசி மகர லக்னம் 1ல் குரு சந்திரன் 4 ல் செவ்வாய் 6ல் சனி கேது 10ல் சூரியன் 11 ல் புதன் 12 ல் சுக்கிரன் ராகு இப்போது நடக்கும் குரு தசை பல கஷ்டங்களைக் கொடுத்தது. நீச குரு தசை அதுதான் காரணம் என்கிறார்கள். அது சரியா? மற்றும் அடுத்த சனிதசை 3 ஆண்டுகளில் துவங்கப் போகிறது. எப்படி இருக்கும்னு தயவு செய்து பதில் அளியுங்கள் ஐயா. லக்னாதிபதியின் நட்சத்திர சாரம் என்னங்க ஐயா எனக்கு எங்கும் சரியான பதில் கிடைக்கவில்லை.
வணக்கம் ஐயா நீச கிரகம் வக்கிர பரிவர்த்தனை ஆனால் பலன்கள் எப்படி இருக்கும்.இதில்வக்கிர நிவர்த்தி பெற்று ஆட்சி பலம் பெறுமா அல்லது மீண்டும் நீச பலம் கிடைக்குமா என்று வீடியோ போடவும் இதில் பல ஜோதிடர்கள் கருத்து வெவ்வேறு வகையாக உள்ளன தெளிவான விளக்கம் வேண்டும்.
உதாரணமாக மகரத்தில் குரு நீசம் அத்துடன் வக்கிர மாகி மீனத்தில் சனி பரிவர்த்தனையில் இருக்க இந்த அமைப்பு எப்படி பலன் இருக்கும். விருச்சிகம் சந்திரன் நீசம் வக்கிர மாகி கடகத்தில் செவ்வாய் நீசம் பரிவர்த்தனை இருக்க பலன்கள் எப்படி இருக்கும்.
Kala, desa ,varthamanam play very important role now not old pattern as in jothida rules.in that sense medical technology will change birth of male child in female child time, death time also be changed as well as disease. Marriage will go out, living together will play important. Then why astrologers cry about palan.
மோடிக்கு ஏழரை சனியில் பிரதம மந்திரி பதவி கிடைத்தது அவரை ஏழரை சனி ஒன்றும் செய்யவில்லை என்று கூறியிருந்தீர்கள். அதற்கு அர்த்தம் அவருக்கு திருமணம் ஆகி கண்டிப்பாக குழந்தை இருக்க வேண்டும் அந்த குழந்தையின் ஜாதகத்தின் செயல்பாட்டாலேயே அவர் பிரதம மந்திரி ஆகியிருக்க வேண்டும் என்பது என் கணிப்பு ஐயா தாங்கள் தான் இறுதி கருத்து கூற வேண்டும். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான். Truth cannot always be hidden.
நன்றி ஐயா நல்ல தகவல் ரவிச்சந்திரன் நாமக்கல
Mesalaknam katakathil guru chandiran puthan simmathil suriyan Sani kanniyil sukiran sevvai Raghu sukkiran vargothamam meenathil keathu sukira thisai eppadi erukkum sir neecha sukiran thisai
நன்றி ஐயா அருமையான விளக்கம் 🙏
It's true. Good explanation
அருமை..❤❤❤
ஐயா கோச்சாரத்தில் வரும் மாந்தி பற்றி ஒரு தகவல் போடுங்க ஐயா..
மிக்க நன்றி ஐயா
You are telling clear sirthanks
ஜோதிட ஆசான் அவர்களுக்கு வணக்கங்கள் 🙏
Super sir .... nan magara raasi , rishaba lagnam....9il guru neesam....neenga solra mari .....enaku guru dhisayil than 2 pasanga , sondha veedu , nalla spirtual mind ....ellame kidachudhu .....ipo varaikum kadavul thedal mudiyave illa ..... ana appa mattum uyiroda illa ....chinna chinna kashtam avalo than ....kadavul nambikkai mattum vidave illa....enaku 6il sani yum kethuvum... ok ...than ....
Super❤. Sir. I. Am happy
வணக்கம் நன்றி ஐயா
சார் வணக்கம் தனுசு ராசி கும்ப லக்கினம் வயது 55 பிரப்புஜாதகத்தில் மீனத்தில் ராகு சனி சிம்மத்தில் குரு புதன் சூரியன் கன்னியில் சுக்கிரன் கேது ராசியில் சந்திரன் சார் இந்த நிமிடம் வரை சந்தோஷம் இல்லை தயவுசெய்து கொஞ்சம் விளக்கம் கொடுங்கசார் நன்றி
En jathagathil 3 Graham Sani, sevvai & chandran neesham. Ennagum ayya??
ரிசப லக்னம் 7க்குரிய செவ்வாய் கடகத்தில் நீச்ம் 7லிருந்து குரு(வ)
பார்க்கிறது
மணவாழ்வில் பிரச்சனை வருமா? செவ்வாய் தசா வரவில்லை லக்னாதிபதி சுக்ரன் உச்சம்
Neecha parivarthanai patrika sollungal
Super explanation thank you sir
நன்றி சார் 💐
நன்றி தம்பி😊
Very perfect explanation.
Thanks sir right now situation very difficult. Future I will helping anyway Have a great day.🫡🙏🇨🇦
Neesamana graham vakiram aana epidi velai seiyum sir
நன்றி குருவே
Kadaga lakkanam Sani nechamanal enna agum
Sasikumar 17.05.1993 மீனம் ரேவதி விருட்சகம். Naa ethuku padichiruken. Enna tholil amaiyum.
Sir, thankyou🙏🙏
Clear explanation
Enaku2neecham naan direct ah many problems
லககனாதிபதிசுக்ரன்நீசம்
பலன்
Om Namah Shivaya
சார் இன்னைக்கு கேரளா நிலநடுக்கம் ஏற்பட்டது என்று News. கோவை, ஊட்டி, ஈரோடு, நிலநடுக்கம் வரும்னு சொன்னீங்க, அடுத்த வீடியோ இத பத்தி போடுங்க. ஆபத்து முடுஞ்சா . இல்லையா சார்.
வணக்கம் ஐயா... நான் மிதுன ராசி மிருகஷீரிசம் நட்சத்திரம் 3,4 பாதம் எனக்கு அரசு வேலைகிடைக்குமா ஐயா..
ரிஷப லக்னத்திற்கு செவ் 3ல் வக்ரம் குரு 7ல் லக்னாதிபதி மறைவு 8ல் திருமணம் நடக்குமா
Thank you sir 🙏
2.11.1973 பிற்பகல் 12.45 பிறந்த இடம் சென்னை அயனாவரம் மகரராசி மகர லக்னம் 1ல் குரு சந்திரன் 4 ல் செவ்வாய் 6ல் சனி கேது 10ல் சூரியன் 11 ல் புதன் 12 ல் சுக்கிரன் ராகு இப்போது நடக்கும் குரு தசை பல கஷ்டங்களைக் கொடுத்தது. நீச குரு தசை அதுதான் காரணம் என்கிறார்கள். அது சரியா? மற்றும் அடுத்த சனிதசை 3 ஆண்டுகளில் துவங்கப் போகிறது. எப்படி இருக்கும்னு தயவு செய்து பதில் அளியுங்கள் ஐயா. லக்னாதிபதியின் நட்சத்திர சாரம் என்னங்க ஐயா எனக்கு எங்கும் சரியான பதில் கிடைக்கவில்லை.
நீச்ச கிரகத்தை குரு பார்ப்பது?
உச்ச கிரகத்தை குரு பார்ப்பது?
கிரகம் பலன் வித்தியாசம்?
❤
🙏🙏🙏🙏
Guru magarathila neesham. You told other way around
🌹👍
வணக்கம் ஐயா நீச கிரகம் வக்கிர பரிவர்த்தனை ஆனால் பலன்கள் எப்படி இருக்கும்.இதில்வக்கிர நிவர்த்தி பெற்று ஆட்சி பலம் பெறுமா அல்லது மீண்டும் நீச பலம் கிடைக்குமா என்று வீடியோ போடவும் இதில் பல ஜோதிடர்கள் கருத்து வெவ்வேறு வகையாக உள்ளன தெளிவான விளக்கம் வேண்டும்.
உதாரணமாக மகரத்தில் குரு நீசம் அத்துடன் வக்கிர மாகி மீனத்தில் சனி பரிவர்த்தனையில் இருக்க இந்த அமைப்பு எப்படி பலன் இருக்கும். விருச்சிகம் சந்திரன் நீசம் வக்கிர மாகி கடகத்தில் செவ்வாய் நீசம் பரிவர்த்தனை இருக்க பலன்கள் எப்படி இருக்கும்.
Kala, desa ,varthamanam play very important role now not old pattern as in jothida rules.in that sense medical technology will change birth of male child in female child time, death time also be changed as well as disease. Marriage will go out, living together will play important. Then why astrologers cry about palan.
மோடிக்கு ஏழரை சனியில் பிரதம மந்திரி பதவி கிடைத்தது அவரை ஏழரை சனி ஒன்றும் செய்யவில்லை என்று கூறியிருந்தீர்கள். அதற்கு அர்த்தம் அவருக்கு திருமணம் ஆகி கண்டிப்பாக குழந்தை இருக்க வேண்டும் அந்த குழந்தையின் ஜாதகத்தின் செயல்பாட்டாலேயே அவர் பிரதம மந்திரி ஆகியிருக்க வேண்டும் என்பது என் கணிப்பு ஐயா தாங்கள் தான் இறுதி கருத்து கூற வேண்டும். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான். Truth cannot always be hidden.
Neer oru periya josiero?