ராகு/கேது தோஷ ஜாதகம் | ராகு/கேது தோஷம் உள்ள ஜாதகம் தான் சேர்க்க வேண்டுமா? தோஷம் இல்லாதவரை மணக்கலாமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 143

  • @nithyakavin5893
    @nithyakavin5893 Год назад +7

    நீங்கள் கூறுவது உண்மை ஐயா, இன்னும் நூறு புத்தர், மகான்கள் ஞானிகள் வந்து கூறினாலும் மாறாது இந்த உலகம்.

  • @vallithulasingam6698
    @vallithulasingam6698 Год назад +3

    உண்மை உண்மை தங்கள் பதிவுக்கு நன்றி🙏🙏🙏🙏🙏

  • @usharathy
    @usharathy 7 месяцев назад +16

    என் கணவருக்கு 2ல் கேது.8ல் ராகு. எனக்கு 4ல் கேது.‌10ல் ராகு.‌ 36 வருடமாக சந்தோஷமாக இருக்கோம்.

    • @INDPRABU
      @INDPRABU 5 месяцев назад +1

      வாழ்த்துக்கள். சுபர்களின் பார்வை இருக்கும்

  • @sarkaruma9104
    @sarkaruma9104 6 месяцев назад +2

    நேர்மைக்கு நன்றி

  • @SubramanianKc-uz9nz
    @SubramanianKc-uz9nz Год назад +4

    அருமையான பதிவு குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய.

  • @usharathy
    @usharathy 7 месяцев назад +1

    உண்மையை உரக்க சொன்னதற்கு மிக்க நன்றி

  • @VengaLakshmi-w6d
    @VengaLakshmi-w6d 8 дней назад

    Arumai nandri

  • @narmadhaarunagiri9499
    @narmadhaarunagiri9499 Год назад +1

    Ennaiya jadhagam parthutu vanthu aalugai vatchutanga....unga video partharthuku aprm tan aarudhal la iruku.... ஓம் நமசிவாய

  • @Sudhan165
    @Sudhan165 5 месяцев назад +1

    Great effort to educate people. Thank you for the valuable information ji

  • @balavalarbalavalar1286
    @balavalarbalavalar1286 Месяц назад

    ஓம் நமசிவாய ❤🙏 நன்றி ஐயா🙏

  • @rameshbabu123
    @rameshbabu123 Год назад +2

    வணக்கம் ஜோதிட ஆசான் அவர்களே 🙏

  • @rajuthanvaraju605
    @rajuthanvaraju605 Месяц назад

    நன்றி ஐயா கோடி நன்றி

  • @divyabharathi.r2245
    @divyabharathi.r2245 Месяц назад

    Good.I accept your words.thanks

  • @ramaiyanm5335
    @ramaiyanm5335 5 месяцев назад

    Very nice understand the people understand important girl parents thanks sir

  • @rathiprakash7813
    @rathiprakash7813 Год назад +1

    Super explanation sir. They have tie up with parigaram seyum kollai gumbal. Kadavul mannika matar.

  • @sundarAKintelart
    @sundarAKintelart Год назад +2

    Very good explanation.
    As you say, in yesteryear this was not considered as dosham and yet the marriages lasted for an eternity.
    Nowadays, the joshiyar who consider this and match horoscopes, many of these marriages end in divorce. Sad happenings.

  • @DeepanKumar-w1g
    @DeepanKumar-w1g 11 месяцев назад +1

    நன்றி

  • @subash827
    @subash827 Год назад +2

    5:53 Really correct ♥️💯🤣

  • @grsureshkumar8163
    @grsureshkumar8163 Год назад +2

    நன்றி ஐயா....சிறப்பான காணொளி

  • @KomalaDevi-by6vn
    @KomalaDevi-by6vn 3 месяца назад

    First time yaatharthamamna unmaiyai sonnatharkku mikka nanri anbu irukkum bothu raghy kethu enna seiyum.kulappam theernthathu.

  • @kuppusamyn5621
    @kuppusamyn5621 Год назад

    ராகு கேது தோசமில்லை பதிவுஅருமை உண்மை

  • @sankarachari7165
    @sankarachari7165 Год назад +2

    அருமையான விளக்கம் குருவே.இங்குள்ளவியாபாரஜோதிடர்களுக்குசவுக்கடி.திருந்தினால்நல்லது

  • @jananisampathkumar9690
    @jananisampathkumar9690 Год назад +1

    Yes sir your predictions are always true &open.people should change themselves and watch more your videos

  • @velumanisakthivel221
    @velumanisakthivel221 Год назад +1

    அருமையான பதிவு
    நன்றி

  • @saibaba172
    @saibaba172 Год назад +3

    மிகவும் அருமை 🌷👌

  • @girijabalasubramaniyan7274
    @girijabalasubramaniyan7274 4 месяца назад

    Super correct information thanks

  • @ArunKumar-is3gh
    @ArunKumar-is3gh 5 месяцев назад

    நன்றி அய்யா அருமையான கருத்து

  • @senthilnayaki8843
    @senthilnayaki8843 Год назад +1

    அருமையாள விளக்கம்

  • @GanthimathiD-gh6uf
    @GanthimathiD-gh6uf Год назад +1

    நல்லதகவல்சரியாகசொன்னீங்க அண்ணா

  • @keerthananatasha4419
    @keerthananatasha4419 Год назад +1

    Sir, enoda lover ku ragu kethu iruku nu sollitanga enaku sutha jathagam enagaluku kalayam nadakuma?

  • @dharmaviswanath2955
    @dharmaviswanath2955 Год назад

    Correct sir neenga solrathu yaarum solvathai ketkirathu illa sir kandipaga one day Purincipanga

  • @pinkbubble1372
    @pinkbubble1372 Год назад

    Ungal jothida pathivu nambikai and thelivu tharukirathu. Mikka nandri

  • @Pvenk1
    @Pvenk1 6 месяцев назад +1

    Ayya Vanakkam en maganukku 12 l ragu naga dosama please sollunga

  • @shanmugapriyan4759
    @shanmugapriyan4759 Год назад +1

    😆😂 Sirrr இத ராஷ்கோர Semma Sir 😂😆☺☺ நீங்களும் பாட்ட பாடுறீங்க....யாரும் கேட்குற மாறி இல்ல Sir..... include my family also sir.....பாரிகாரம் பாரிகாரம் காச வெட்டி பண்ணுறாங்க Sir

  • @sridharanthulasiram8839
    @sridharanthulasiram8839 13 дней назад

    Super

  • @jayajaya7960
    @jayajaya7960 Год назад +6

    ஐயா மேஷ லக்னத்தில் ராகு,7ல் கேது, என்
    மனைவிக்கு இது இல்லை,நாங்கள் நன்றாக உள்ளேம்,எங்களுக்கு 2 ஆண் குழந்தைகள்

    • @balashankar3213
      @balashankar3213 8 месяцев назад

      Anna ungaluku illa akka dhosam irukka anna

  • @subramanian8186
    @subramanian8186 Год назад +9

    ஜோதிடம் என்பது ஒரு வகையான கலை அதை முதலில் முழுவதும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி

  • @chandarasekaran3101
    @chandarasekaran3101 Год назад

    அருமையான பதிவு நன்றி நமசிவாய

  • @kannata6363
    @kannata6363 Год назад +1

    மிக்க நன்றி ஐயா

  • @veljothi7041
    @veljothi7041 Год назад +1

    வணக்கம் குருதேவா... 🙏❤️

  • @shobanadushyanth5280
    @shobanadushyanth5280 11 месяцев назад

    Romba nandri sir...Good work

  • @lakshdeepsubramaniam2503
    @lakshdeepsubramaniam2503 Год назад

    Nalla pathivu, nandri

  • @MayuranMayuran-xu3of
    @MayuranMayuran-xu3of Год назад

    Rompa nanri lyaa🙏🙏🙏

  • @nivinhari
    @nivinhari Год назад

    Ji supper guru ji itha soli kasu samparikirikinga

  • @shyamsundarsume4615
    @shyamsundarsume4615 Год назад

    Namaste 🙏
    Very inspiring, practical and helpful video. Thanks for your valuable information .🙏

  • @KsowndharyaKsow
    @KsowndharyaKsow Месяц назад

    Enaku 12 il ragu 7 kethu irukunga Paiyanuku sutha jathagam mariage panalama solunga marrige pana uyir poirunu soldranga athu unmya poiya andha paiyana mrg panalama solunga pls

  • @saikumarangp9249
    @saikumarangp9249 Год назад

    நன்றிகள்

  • @manikandanmechanic7220
    @manikandanmechanic7220 Год назад

    Correct sonniga anna super anna

  • @svpfabricators4924
    @svpfabricators4924 Год назад +2

    Sir very good explanation... 💯 Per cent true ...

    • @svpfabricators4924
      @svpfabricators4924 Год назад

      Me too .2nd house Raghu and 7th house.. Sani sava saraka
      But life problems going on ..but not bad ..we have to face all this

  • @muthusamyrayappan136
    @muthusamyrayappan136 4 месяца назад

    Excellent sir..

  • @chandruprinters6056
    @chandruprinters6056 Год назад

    Shree Gurubhyo namaha
    Clarity to the core

  • @s.rangasundaram1192
    @s.rangasundaram1192 Год назад

    Thank you guru ji. 🙏 nice explanation video

  • @vijayips1627
    @vijayips1627 Год назад

    அருமை அருமை அருமை

  • @raviendrand.ravindran8975
    @raviendrand.ravindran8975 9 месяцев назад

    Nala thagavalai thamil Nadu ku send seither

  • @kavithanaidu3476
    @kavithanaidu3476 Год назад

    Really great Anna. Well said. God bless you

  • @jaisunitha
    @jaisunitha Год назад

    அருமையான பதிவு

  • @muralidaranbala
    @muralidaranbala Год назад

    அருமையான விளக்கம் ஐயா

  • @gopalarumugam8400
    @gopalarumugam8400 Год назад

    Great service

  • @benittahena-mv6gt
    @benittahena-mv6gt 14 дней назад

    கணவன் 1ராகு -7 கேது& மனைவிக்கு 2 கேது -8 ராகு இருக்கு ? கல்யாணம் பண்ண முடியுமா

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 Год назад

    Very good information Sir🙏🙏🙏

  • @SELVARAJ-re5qi
    @SELVARAJ-re5qi Год назад

    Good news

  • @suseelabalakrishnan4422
    @suseelabalakrishnan4422 Год назад +1

    Super sir 🙏🙏

  • @kalpanajaishankar6811
    @kalpanajaishankar6811 Год назад

    Thank you thambi.

  • @adenoblock
    @adenoblock 7 месяцев назад

    Orae jathagathil ragu kethu thosam sevai thosam thara thosam irukkuma

  • @ManikandanR-zp6mo
    @ManikandanR-zp6mo Год назад +1

    Guruve Saranam🙏🏼

  • @nageswari9704
    @nageswari9704 Год назад

    Super sir ennakum nagathosam solli laks Kali aachu

  • @jeyalakshmi1527
    @jeyalakshmi1527 Год назад

    Thanks🙏🙏🙏

  • @ilayapj1719
    @ilayapj1719 Год назад

    Super sir goodexplanation

  • @velavasree5460
    @velavasree5460 Год назад

    வணக்கம் குருஜி

  • @thayalan6688
    @thayalan6688 Год назад

    Super excellent 👌👌👌👌👌👌

  • @sivasakthisivasakthi3806
    @sivasakthisivasakthi3806 Год назад

    Iya jathagam photo anupuna parthu soluvingala iya ...ennaku ragu kethu irukkunu soliranga aya

  • @rajendranrajarethinam4712
    @rajendranrajarethinam4712 Год назад

    லக்னத்தில் ராகு சுக்கிரன் மாந்தை, 7ல் வியாழன் கேது, (ஆண்) மகம் 1 பாதம் ,சிம்ம ராசி, மகர லக்னம் தோஷமா அய்யா

  • @sowmiyanarayanan8886
    @sowmiyanarayanan8886 Год назад

    Nice video

  • @madhese6407
    @madhese6407 Год назад

    Well said 🙏🙏👍 keep going..

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Год назад

    Simma lagnam 10 il sani raku serkai. Thirumana valakai eppidi irukkum

  • @dinakaranrajan4171
    @dinakaranrajan4171 Год назад +1

    Super pro

  • @priyaarun113
    @priyaarun113 Год назад

    Super ji

  • @thangeswarisenthilkumar7404
    @thangeswarisenthilkumar7404 8 месяцев назад

    ஐயா லக்னத்தில் ராகு 2ல் செவ்வாய் சூரியன் புதன் இருப்பதற்கு என்ன தோஷம்

  • @ayygan
    @ayygan Год назад

    Om Namah Shivaya

  • @jayarajpramila7393
    @jayarajpramila7393 Год назад

    Guruji Ipl final win patthi oru video podunga ji

  • @saiprathucollections2095
    @saiprathucollections2095 Год назад

    My daughters having also kadaga ragu&magara kedhu with sevvai and moon 11.12.99 pob. Thirutiraipoondi9.12&9.14pm i requested you please tell how my twin daughters life kindly reply me
    I have sleepless night their life

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Год назад

    Nice

  • @sudharshanpro6420
    @sudharshanpro6420 Год назад

    Gurubhyo namaha 🙏

  • @kalpanavenkitraman6787
    @kalpanavenkitraman6787 Год назад

    Super, 13.11.97, 12.31 a. M, aswini star, mesham rasi, sima lagna, rahu in lagna, 7th place kethu, for my daughter, boy star swathi, sukran in lagna, 2nd place kethu & Mars, 7th place rahu, 29.4.1991,7.56 a. M. Match panalama please reply

  • @ktgftbl
    @ktgftbl Год назад

    Honest and Excellent explanation sir.

  • @Priyapriya-hw7tb
    @Priyapriya-hw7tb Месяц назад

    Aaangaluku 8 il kedhu. Irundhal manaiviyei kondruviduma sir

  • @pethanasamythillaimani6244
    @pethanasamythillaimani6244 Год назад

    நல்ல பதிவு ஒருசில ஜோதிடரகள் குழப்பிவிடுகின்றார்கள். நானும் இந்த குழப்பத்தில்தான் உள்ளேன் . ராகு கேதுவுடன் வேறு கிரகங்கள் இனைந்துஇருந்தால் தோசமில்லைஎன ஒரு ஜோதிடர் கூறினார் இது சரியா என கூறுங்கள் . நன்றி

  • @prachi7365
    @prachi7365 Год назад

    05.11.1989 time 10.56mng place sattur
    Kalyanam nadukuma sir epo love marriage ah arrange marriage ah

  • @mavihitra6637
    @mavihitra6637 Год назад

    Aandavaa😢...enakku maangalyam thosam irukkunnu solli ennoda thaliya koyil undiyalil poda sonnaanga...naanum athai senjiteney...ennaya naan seruppu eduthu adichikannum..😢

  • @malai09
    @malai09 Год назад +2

    மருத்துவ துறையில் ஊழல் நடப்பது போல ஜாதகத்திலும் ஊழல் நடக்கிறது.. பலப்பேரு பணத்தை சம்பாதிக்க மட்டுமே குறியாக உள்ளனர்..
    சிலர் மட்டுமே விதிவிலக்கு

  • @rathiprakash7813
    @rathiprakash7813 Год назад

    Idhu varaikum kala sarpa dosham, naga dosham, rahi kethu dosham solli parigaram mattum 1 lakh rupee expense airuku.

  • @rajuthanvaraju605
    @rajuthanvaraju605 Месяц назад

    அண்ணா ஒரு பாவி 9பொருத்தம் இருந்நது அக்கா பொண்ணு 2ல் 8ல்கல்யாணத்த நிறுத்திடான் செனியபுடிச்சவ பொண்ணு தேடி அலையுரம் ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யானத்த பன்னலாம் பெரியவங்க சொல்லுவாங்க

  • @abisiva1337
    @abisiva1337 Год назад

    Iyya vanakam🙏மரண யோகத்தில் குழந்தை பிறக்கலாமா?baby jadhagam ku lakanam,rasi and star tha important ah,,,please reply nga iyya,,

  • @vellaythamAmmu
    @vellaythamAmmu 6 месяцев назад

    iya yan name sneha enakku raku kethu iruku na love panra paiyanukku ella kalyanam pannikalama iya

  • @krmohanasundaram9237
    @krmohanasundaram9237 Год назад

    🎉🎉🙏

  • @parthiparthi3313
    @parthiparthi3313 10 дней назад

    தவறு நீங்கள் சொல்வது நாக தோஷத்தால் கல்யாணம் முடியாமல் எனக்கு தெரிந்து மூன்று பேர் 30 வயதை கடந்து உள்ளனர்

  • @AGALYAKEEER
    @AGALYAKEEER Год назад

    Appa nanka 2perum 7years love pandrom eppo nan love pandra payan vitla enuku nagathosam erukunu Eanna venanu vera ponnu pakranka appa kalyanam pandranka eanuku துலாம் லக்னம் கேது, செவ்வாய், சந்திரன், சூரியன் இருக்கு 7 ராகு eanuku அந்த திசை varla eanuku nakathosam erukanu sollunka pa pls

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @parvathyhariharan8985
    @parvathyhariharan8985 Год назад +1

    Not much importance given for Rahu Ketu dosham in Kerala.

  • @chinmayik4837
    @chinmayik4837 Год назад

    👍👍👍👍👍👍🙏