திருமணத்தை நிறுத்தும் ராகு-கேது தோஷம் | தலைவிரித்தாடும் பரிகார புரளிகள்| Marriage | Rahu Ketu Dosham

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • குரு தக்ஷிணை தர விரும்பும் அன்பர்கள் Google pay 7010912255 and 8903409141ல் செலுத்தலாம் .....
    குரு தக்ஷிணை அனுப்புவதற்கான வங்கி கணக்கு விபரங்கள்..
    Bank Details for Guru Dakshina ..
    IDBI Bank details...
    S Dhanasekar
    ACC.No:113104000242493
    IDBI bank
    Tirupur
    Ifsc code-IBKL0000113
    Union Bank Details...
    Dhanasekar S
    Account No:237410100006126
    UNION BANK OF INDIA
    Ifsc code: UBIN0823741
    PN Road Tiruppur Branch
    If you sent Guru dakshinai ..Send your Details to 7010912255 Whats App NO
    நீங்கள் கொடுக்கும் தக்ஷிணைக்கு கட்டணம் நிர்ணயம் இல்லை..உங்கள் மனதின் அன்பு மட்டும் போதும் எனக்கு ..
    Kondranki Dhanasekar Astro
    #Kondrankidhanasekar
    #கொண்டரங்கிஜோதிடம்
    மேஷம் ராசி முதல் கன்னி ராசி வரை சனி பெயர்ச்சி பலன்கள் 2020-23
    Mesham Rasi to Kanni Rasi Saturn Transit 2020-2023. Click below you tube link and play
    • Saturn Transit 2020-சன...
    துலாம் ராசி முதல் மீனம் ராசி வரை சனி பெயர்ச்சி பலன்கள் 2020-23 வீடியோ கொண்டரங்கி யோக ஜோதிடம் சானலில் பதிவேற்றம் செய்து உள்ளேன்.
    அன்பர்கள் கீழ்கண்ட லிங்க் வழியாக சென்று பார்த்து கொள்ளவும்.
    Thulam Rasi to Meenam Rasi Saturn Transit 2020 Predictions Uploaded in Kondranki Yoga Jothidam Channel . Viewers Click below you tube link and play
    • Saturn Transit 2020 Pr...
    மேலும் விவரங்களுக்கும் -தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு Whats APP மெசேஜ் அனுப்பவும்.
    ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
    ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
    • Nakshatra calculator-உ...
    சுக்ர திசை /குரு திசை /சனி திசை /ராகு திசை/ கேது திசை /புதன் திசை சந்திர திசை/ சூரிய திசை பலன்கள் வீடியோ காண
    Venus Dasha/Saturn Dasha/Jupiter Dasha/Rahu Dasha/Ketu Dasha/Mercury Dasha/Moon Dasha/Suriya Dasha Effects video Playlist link
    • திசை பலன்கள் -Dasha Pr...
    12ராசி சம்பத்து(செல்வ) ரகசியங்கள்/12 Rasi wealth Secrets
    • 12ராசி சம்பத்து(செல்வ)...
    12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
    • ரிஷப ராசியினரின் அதிர...
    பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
    • Mesha Rasi -மேஷ ராசிக்...
    கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
    • கொண்டரங்கி மலை வரலாறும...

Комментарии • 127

  • @kannata6363
    @kannata6363 2 года назад +6

    பலநாள் குழப்பத்திற்கு விரிவாக விளக்கம் அளித்தார்கள் துல்லியமாக மிக்க நன்றி ஐயா

  • @muralidaranbala
    @muralidaranbala 2 года назад +5

    நீண்டநாட்களாக எதிர்பார்த்தோம்,உங்களுடைய இந்த பதிவுயை நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @Rajaraja-zc8tc
    @Rajaraja-zc8tc 2 года назад +3

    என்னுடைய திருமணம் இப்படித்தான் தடைபட்டது பணம்நிறைய பிடுங்கிவிட்டார்கள் குருவே பதிவுக்கு நன்றி

  • @tamilarasi3778
    @tamilarasi3778 2 года назад +3

    உங்கள் விளக்கம் மிகவும் பயனுள்ளது.

  • @muthusamy973
    @muthusamy973 2 года назад

    உங்கள் விடியோ மிகவும் அற்புதமான பதிவு

  • @saranya1111_
    @saranya1111_ Год назад

    Neraya money selavu panom Enaku . Good video .

  • @jayasudha124
    @jayasudha124 2 года назад +3

    Nalla vishayatha sonninga aiyyaa..Vaazhga valamudan

  • @sakthisivamb7958
    @sakthisivamb7958 2 года назад +4

    தங்களின் தெளிவான பதிவிற்கு மிக்க நன்றி ஐயா
    ஓம் நமசிவாய நமஹ🕉️🕉️🌺🌺🌿🌿🌹🌹🌲🌲🙏🙏🔯🔯

  • @anandkrishnak4091
    @anandkrishnak4091 2 года назад

    அருமை அண்ணா,தெளிவான விளக்கம் ,உண்மையான விளக்கம் ,நன்றி

  • @karthiss7
    @karthiss7 2 года назад +6

    ஆன்மீக வியாபாரம் செய்யும் கயவர்கள் கூட்டங்கள் முகத்திரையை கிழித்துவிட்டிங்க ஐயா. மிக்கநன்றி 👍🙏

  • @shanthiselvaraj6810
    @shanthiselvaraj6810 2 года назад

    Nengha sollu vathu unmai sir tq sir 💐 🙏🙏🙏

  • @banumathibanu1045
    @banumathibanu1045 2 года назад

    தெளிவான விளக்கம் நன்றி ஐயா

  • @chandarasekaran3101
    @chandarasekaran3101 2 года назад

    அருமை விளக்கம் நன்றி நமசிவாய

  • @s.rangasundaram1192
    @s.rangasundaram1192 Год назад

    நன்றி ஐயா

  • @palaniswamyp9037
    @palaniswamyp9037 2 года назад +1

    சரியான விளக்கம்.நன்றி.

  • @hemananthakumar6377
    @hemananthakumar6377 2 года назад

    நன்றி நன்றி நன்றி, அருமையான பதிவு ஐயா

  • @thiusenthil8138
    @thiusenthil8138 2 года назад +1

    Supper sir நமசிவாய 🙏

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 2 года назад

    அருமையான பதிவு

  • @mrathnakumar669
    @mrathnakumar669 2 года назад +2

    Vanakkam guruji

  • @rajeshkannan1037
    @rajeshkannan1037 2 года назад

    Super sir ... real ah solli irukinga ... super .... good job 👏 sir

  • @rameshapr7768
    @rameshapr7768 2 года назад +1

    நல்ல விளக்கம் ஐயா

  • @tvarunkaarthick3732
    @tvarunkaarthick3732 2 года назад

    சிங்கம் களம் இறங்கிருச்சி 💪💪💪💪.

  • @mbeditz9814
    @mbeditz9814 2 года назад

    ஒரு நல்ல பதிவு. நன்றி ஐயா!

  • @Guru0103
    @Guru0103 2 года назад

    அருமை

  • @es555.9
    @es555.9 2 года назад

    அருமை குருவே

  • @aarthikannaiyan9110
    @aarthikannaiyan9110 2 года назад +1

    Thank you sir.. Very cleared explanation...🙏

  • @subbrajur1677
    @subbrajur1677 2 года назад

    Good. Information. Super sir

  • @vssathishkumar1223
    @vssathishkumar1223 2 года назад

    நன்றி 🙏🏼

  • @sowndaryar.s3971
    @sowndaryar.s3971 Год назад

    Iyya vanakkam enakkum ragu kethu thosham irukkirathu age 28 aaguthu innum thirumanam aagavilli thadangal agikkitte irukku romba kashttama irukku

  • @kirubajjc
    @kirubajjc 2 года назад

    நன்றி சார் 🙏

  • @sathyavelusakthi9614
    @sathyavelusakthi9614 2 года назад

    Neenga sollaradh100% correct

  • @sing12226
    @sing12226 2 года назад +1

    Thanks Gurunadha..

  • @vijayaragavanp3823
    @vijayaragavanp3823 2 года назад +2

    சார் நீங்கள் சொல்வது உண்மை.பரிகார பூஜை வசூல் அதிகம் வாங்கிகொண்டு இருக்கிறார்கள்.

  • @vickeyvignesh7046
    @vickeyvignesh7046 2 года назад

    superb sir good job sir in Malaysia people also same be confident nothing will trouble you

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 2 года назад

    Correct Sir
    இப்போ அனைத்தும் business & commission ஆகிவிட்டது

  • @Pravinkumar-kn1vf
    @Pravinkumar-kn1vf 2 года назад

    Romba romba romba thanks sir.... Some money minded astrologers iruka nala tha astrology mela ulla nanbikai poi aaguthu.....

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 2 года назад +1

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @madhubharathi1899
    @madhubharathi1899 2 года назад +1

    Super

  • @mkmadhavanmkmadhavan881
    @mkmadhavanmkmadhavan881 2 года назад

    இது தான் உண்மை சார்

  • @arjunarjun7915
    @arjunarjun7915 2 года назад +1

    Very nicely explained Sir…🙏

  • @priyajram6344
    @priyajram6344 2 года назад +2

    Super sir. This awareness is very much needed for our people..

  • @perumalswamy1989
    @perumalswamy1989 2 года назад

    நமசிவாய

  • @dharmaviswanath2955
    @dharmaviswanath2955 2 года назад

    Arumaiyana vilakkam sir eighth place raghu penukku husband aagathu engirargal dasa puthi rendu perukkum sukra dasa nalla than irrukkan games our pen kuzhznthai irrukku sir nandri

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  2 года назад

      Ettil rahu husbandukku prachnai illai..fake news

    • @saravananpadmanaban6681
      @saravananpadmanaban6681 2 года назад

      8th house rahu more expectations from spouse family, 8th house ketu relationship spoil with spouse parents

  • @lakshmipriya3386
    @lakshmipriya3386 2 года назад +1

    Thank you so much for your clear information 🙏

  • @venivelu5183
    @venivelu5183 2 года назад +1

    Sir, golden👌👌🙏🙏

  • @murugesanp3643
    @murugesanp3643 2 года назад

    நமசிவாய நமக

  • @preethiramy
    @preethiramy 2 года назад

    Superb sir.

  • @nandhinivaralakshmisubrama5300
    @nandhinivaralakshmisubrama5300 2 года назад

    kozhaigal kuraya ithu poondra niraya pathivugal poodungha sir please

  • @Shivasankar333
    @Shivasankar333 2 года назад

    Sir ,
    Very excellent sir

  • @KishoreKumar-zp4dl
    @KishoreKumar-zp4dl 2 года назад

    Amazing explanation... Sir

  • @srinivasanpn3207
    @srinivasanpn3207 2 года назад

    என்னதான்தாங்கள்உண்மையை சொன்னாலும் மக்களைபுரியவைக்கமுடியள.
    எனக்கு சுத்தமாக்கும்
    மனைவிக்கு ராகு கேது தோசம் உள்ளது.64 வயது.எந்த 60 கல்யாணம் செய்யவில்லை. உள்ளூரில் இருக்கும் சிவனிடம் வேண்டிக் கொண்டேன். நலமுடன்.

  • @nuthandamurthe7521
    @nuthandamurthe7521 2 года назад +6

    தங்கள் விளக்கம் நீங்களே சொல்லியபடி 15 வருட தாமதம் ஆனதால் இதிலிருந்து பாமர மக்கள் மாறுவது சற்று கடினமே இருந்தாலும் தங்கள் விளக்கம் எனக்குள் தெளிவை ஏற்படுத்தியது நன்றி

    • @datchinamurthy4703
      @datchinamurthy4703 2 года назад

      Nandri namasivanamo

    • @karuppusamya9817
      @karuppusamya9817 2 года назад

      தம்பி வணக்கம். இன்றைய காலகட்டத்தில் பலதரப்பட்ட மக்களின் குழப்பத்திற்கு, தங்களின் விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது. மிக்க நன்றிங்க.

  • @kavithanaidu3476
    @kavithanaidu3476 2 года назад +2

    Really great information thank you very much Ayya. God bless you and family

  • @mpadmasudhakar844
    @mpadmasudhakar844 2 года назад +1

    Sir, please but vedio on nadu selum pathai

  • @deepsscribble2371
    @deepsscribble2371 2 года назад

    Ennudaiya thirumanamum ipdi than thali poi kondu irukkirathu sir

  • @doraivelu9666
    @doraivelu9666 2 года назад

    Super 🙏🙏🙏

  • @MANONMANIS-uz4oe
    @MANONMANIS-uz4oe Год назад

    Enakum rahu kedhu dosham irku sir theriyama love marriage panitom vetlaye ipo 7 months la baby irku adikadi sanda varuthu but solve ayuduthi enna pandrathu

  • @Malathisankar6559
    @Malathisankar6559 2 года назад

    Arumai sir 🙏🏻🙏🏻

  • @thinkpositivethinkpositive6412
    @thinkpositivethinkpositive6412 2 года назад

    Super anna👍

  • @mooventhirancm5906
    @mooventhirancm5906 2 года назад +1

    Supur anna

  • @sandalprabu4931
    @sandalprabu4931 2 года назад +1

    Thank you sir 🙏

    • @sandalprabu4931
      @sandalprabu4931 2 года назад

      அருமையான பதிவு

  • @mohanvijay7876
    @mohanvijay7876 2 года назад

    Sir sastagam patti sollungu sir

  • @suryadevaraj3878
    @suryadevaraj3878 2 года назад

    Sir unga kita nerula paathu jaathaga porutham paakanum. Ena pananum sir

  • @prabhavenkat1132
    @prabhavenkat1132 2 года назад

    Yes naan sutha jadhagam punarpoosam..1977... My husband 2 kethu 8il rahu uthiram 1966. No matches but my family josiyar say my father and given nice advice for my marriage after marriage vaai Moody pesuvum ...only for ladies.

  • @srinivasanmahalingam9946
    @srinivasanmahalingam9946 2 года назад

    True saamy enakkku erukku marriage nadakalA

  • @bharathiraja3958
    @bharathiraja3958 2 года назад

    Bro itha tirupur sowndamman kovil la vanthu sollunga.. nama Devangar chettiyar kovil la jathagam kondu ponavea avungalea soliranga.. periya josiya karanga mari ithu iruku ithu ilainuu..

  • @bharathivlogs0601
    @bharathivlogs0601 2 года назад

    Sir eanaku dosam ila eanaku vantha alliance ku dosham iruku venam vera pakalam solranga ana avanga good type ah irukanga.. ipo yeana panrathu... nan avangala marriage panikita ueiruku abathu varathula

  • @premnaya1151
    @premnaya1151 2 года назад

    Correct sir its true👌

  • @divyadd953
    @divyadd953 2 года назад +5

    Sir Neenga Sollurathu Romba Sari.100./. NeeraiYa Josiyargal ippaditha erukanga !!!!

    • @subhamv984
      @subhamv984 Год назад

      Ivarum appadi than. Neenga porutham parka kelungal. Oru horoscope 1500.enga porathu. 10 horoscope koduthal ennachu. Parihaaram panni mathavangalukku kodukathey. Ennakku kodu enkirar evar. Avlothan

  • @kirubajjc
    @kirubajjc 2 года назад +1

    வணக்கம் 🙏
    நாடு செல்லும் நிலையும் கோள்களின் சஞ்சாரமும் பதிவை போல, நடக்க இருப்பதை முன்பே கனவுகள் மூலம் எனக்கு அறிவுறுத்துகிறது, ஆனால் அப்போதைக்கு எதற்காக இப்படி ஒரு கனவு வருகிறது என்று யோசித்து விட்டு விடுவேன் பின்னர் அதேபோல் நிகழ்வுகள் நிஜமாகவே நடக்கும் போது குழப்பமாக உள்ளது
    இதற்கு என்ன காரணம் சார் 🙏
    மேலும் எனக்கு கனவில் சாமி வந்து அருள் வாக்கு சொல்வதுபோல் அடிக்கடி கனவு வருகிறது யாரிடம் காரணம் கேட்பது என்று தெரியவில்லை
    தயவுகூர்ந்து தெளிவுபடுத்தவும் சார்🙏

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  2 года назад +1

      ESP..extra sensory power..

    • @kirubajjc
      @kirubajjc 2 года назад

      @@KondrankiDhanasekar thank you sir 🙏🙏
      நான் தினமும் 30 நிமிடங்கள் பூஜை அறையில் அமர்ந்து பைரவர் ஸ்லோகங்கள் மற்றும் பாம்பன் சுவாமிகள் அருளிய பாடல்களையும் சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளேன்
      நன்றி சார் 🙏🙏🙏🙏🙏

  • @sujathag1882
    @sujathag1882 2 года назад

    என்னோட ஜாதகத்தில் நாக தோஷம் இருக்குனு ஜோசியர் சொன்னாங்க.பரிகாரம் தேவை இல்லனு சொல்லிட்டாங்க.நாக தோஷம் உள்ள வரன் திருமணம் செய்ய வேண்டும். அப்போதான் பிரச்சனை வராதுனு சொல்றாங்க.

  • @revathibaskaran743
    @revathibaskaran743 2 года назад

    Vanakkam sir...
    En ponnuku...matching ok nu sollitu...rendu marriage paiyen ku indicate pannudhu solldranga....love pannitanga...enna pandradu nu theriyale ..vilakkam kudunga....

  • @kandeepan55555
    @kandeepan55555 2 года назад +1

    Sir, suryan bhuthan kethu joined in 6th house from dhanusu lagnam. I have faced a lot of struggles in life. Please tell me whether surya kethu joining a big issue. If yes, please tell me some remedies.
    My D.O.B - 23/05/1993
    Time - 9:38pm
    Place - Vadalur.
    Please tell me what stucks my growth in my career.

  • @Subhash-xv5vd
    @Subhash-xv5vd 2 года назад

    Ithathaan enga veetla soldren but yaarum namba maatiguraga

  • @haran3700
    @haran3700 2 года назад +1

    💯💯💯

  • @jayalakshmilakshmi2712
    @jayalakshmilakshmi2712 2 года назад

    எங்கள் கடைக்கு எதிரில் ஒரு கடை இருக்கிறது அவர் மகம் நட்சத்திரம் ஒரு வருடமாக எங்களுக்கு வியாபாரம் இல்லை என்ன செய்வது pls உடனே பதில்

  • @sunithanarayanan2517
    @sunithanarayanan2517 2 года назад

    Raghu is 5 th place is it good sir??

  • @arunraj8435
    @arunraj8435 Год назад

    BOY
    NAME : B.Arunraj
    DOB : 20.06.1999
    RAASI : KANNI
    NATCHATHIRAM : Uthiram ( SUTHA Jadhagam
    GIRL
    NAME : Vidhya bharathi
    DOB : 14.02 .2000
    RAASI : RISHABAM
    NATCHATHIRAM : ROHINI ( raghu kethu )
    Iruku athuku parigaram pana kumbabonam poirukanga
    Nanga luv pandrom marriage panamudiyuma

  • @srisaravanabhavaastrologic2585
    @srisaravanabhavaastrologic2585 2 года назад

    AyyaYour x

  • @chithra94
    @chithra94 2 года назад +1

    1 and 7
    2 and 8
    6 and 12

  • @ranjanig2706
    @ranjanig2706 2 года назад +1

    ❤️❤️❤️

    • @kingggg3492
      @kingggg3492 2 года назад +1

      Neenga single la I'm single boy

  • @vasanthisiva8583
    @vasanthisiva8583 2 года назад +1

    ராகு திசை நடந்தால் திருமணம் செய்யக்கூடாதா? ஐயா

  • @krmohanasundaram9237
    @krmohanasundaram9237 2 года назад

    💐💐

  • @analmele3066
    @analmele3066 Год назад

    Enaku thosham illa Enaku pidicha ponnuku naga thosam irukunu solranga marriage pannalam enaku theriyala

    • @chanduscareer6059
      @chanduscareer6059 Год назад

      Sri mahalakshmi jothidam Marriage consultation online la pannunga jothidathil vidhiyai Vida vithivilakku athigam

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb 2 года назад

    இலவசமாக நேரலை புரோகிராம் பண்ணுங்க

  • @tamilselvanlp3310
    @tamilselvanlp3310 2 года назад

    அப்போ,காலஹஸ்தி கோயில் பரிகாரங்கள் வேண்டாமா ?

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  2 года назад +1

      NO need... go temple... pray lord shiva..dont do pariharam..

    • @tamilselvanlp3310
      @tamilselvanlp3310 2 года назад

      @@KondrankiDhanasekar சரிங்க. ஆனால், பிரம்மஹஸ்தி கு பரிகாரங்கள் செய்யப்பட வேண்டுமா?

  • @shivsara23
    @shivsara23 2 года назад

    Raghu kethu imp aspect for marriage if it is there in lagnam marriage delay happens why

  • @sivasankari8445
    @sivasankari8445 2 года назад

    1il budan kethu, 7il Chandran ragu to my hubby. Enaku ragu kethu kidayathu but Chandran sani parivarthanai 8il sani. 2m idathai guru parvai. My hubby very stubborn. True . 22yrs of married life. His words r true. Ego clash illamaĺ 5yrs avathu kudumbam nadathungal piragu life thanaga odividum

  • @tamilselvanlp3310
    @tamilselvanlp3310 2 года назад

    Appo

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 2 года назад

    🙏🙏

  • @shivabhakthan5969
    @shivabhakthan5969 2 года назад +1

    அப்படி தான் என்னோட ஜாதகமும் ஒதுக்கப்படுகிறதோ? 🤔.. என்னோட ஜாதகத்தில் 2-ல் ராகு, 8-ல் கேது மற்றும் அனைத்து கிரகமும் ராகு கேதுகளுக்கு இடையில் அடைபட்டு விட்டது ( கால சர்ப்ப தோசம்) . ராகு தசை நடப்பில்

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 2 года назад +1

    எப்படி என்றாலும் 12 கட்டங்களில் 2 கட்டங்களை ராகு கேது ஆக்கிரமித்து தான் ஆக வேண்டும். மெஜாரிட்டி ஜோசியர்கள் வீடியோவே ராகு கேது தோஷம் பரிகாரம் என்று தான் பதிவிடுகிறார்கள். அவர்கள் தான் மாற வேண்டும்

  • @beautynature8521
    @beautynature8521 Год назад

    Parents kekkave mattikiranga

  • @jayalakshmilakshmi2712
    @jayalakshmilakshmi2712 2 года назад

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 года назад +2

    ஒரு ஆண் ஜாதகருக்கு ராசியில் ராகு கேது இருந்து பெண் ஜாதகத்தில் அம்சக் கட்டத்தில் ராகு கேது இருந்தால் திருமணம் செய்யலாம்தானே

  • @parthasarathi6488
    @parthasarathi6488 2 года назад +1

    நைனா நல்லாருக்கீங்களா

  • @praveenkumarmurugesan2953
    @praveenkumarmurugesan2953 2 года назад

    மாங்கல்ய தோஷம் ,8 ல் பாவ கிரகங்கள் பெண்ணுக்கு இருந்தால் கணவர்க்கு உயிர் பாதிப்புகள் ஆயுள் கண்டம் வரும் என கூறுகிறார்கள்.. அது உண்மையா ஐயா...அதை பற்றி ஒரு பதிவு போடுங்கள்.

  • @vishalinipriya4877
    @vishalinipriya4877 2 года назад

    👍👍👍💜💙🙏🙏

  • @sujithkumar4726
    @sujithkumar4726 2 года назад

    0:50 rahu evara pudichuruchu

  • @chandrasekaranr1275
    @chandrasekaranr1275 2 года назад

    இந்த வீடியோவை மற்ற ஜோசியர்கிட்ட காட்டினால் அவர்கள் சொல்லுற வார்த்தை என்ன தெரியுமா ஐயா 😁😀அவருக்கு நேரம் சரியில்லை அதான் இப்படி செய்கிறார் னு

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  2 года назад +1

      Oh..God.. sathiya sothanai..

    • @chandrasekaranr1275
      @chandrasekaranr1275 2 года назад

      @@KondrankiDhanasekar பணத்தை நோக்கி பஞ்சபூதங்களும் ஓடதுவங்கி விட்டது, நாமும் ஓடித்தான் ஆக வேண்டிய கட்டாயம்,,
      நான் என்றைக்கும் கடவுளை, ஜாதகத்தை குறை சொல்ல மாட்டேன், மக்கள் தான் தவறு செய்கிறார்கள்