ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷமா? யோகமா? என எவ்வாறு கண்டறிவது? How to find Kala Sarpa Dosham or Yogam ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 157

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 3 года назад +6

    எது தோஷம்... எது யோகம்
    அது எப்படி கண்டுபிடிப்பது
    என்பதை மிகவும் அருமையாக தெளிவாக எடுத்து கூறும் அருமையான பதிவு

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 2 года назад

    வணக்கம் ஐயா கால சர்ப்ப தோஷம் காலசர்ப்ப யோகம் உங்களுடைய வீடியோவை பார்த்து நான் தெளிவு அடைந்தேன் எத்தனையோ ஜோதிடர்கள் சொன்னதைப் போல் இல்லாமல் தெளிவாக புரிய வைத்தீர்கள் மிகவும் நன்றி வாழ்த்துக்கள்

  • @meenakshi8252
    @meenakshi8252 3 года назад +2

    கால சர்ப தோஷம் எந்த வயதுவரை இருக்கும். ....

  • @lakshmicm628
    @lakshmicm628 3 года назад +1

    கோடானு கோடி நன்றி ஐயா. எனது நீண்ட கால தேடுதலுக்கு இன்று விளக்கம் கிடைத்தது.

    • @loganathansixera106
      @loganathansixera106 2 года назад

      ரொம்ப கஷ்டமாக இருக்கிறது

  • @ManikandanR-zp6mo
    @ManikandanR-zp6mo 2 года назад +2

    Excellent explanation Guruji. Great to find you in RUclips. My Pranaams 🙏🏼🙏🏼🙏🏼

  • @Sahanasaikalyan123
    @Sahanasaikalyan123 3 года назад +2

    நீங்கள் சொல்லியபடி எனக்கு கால சர்ப்ப தோஷம் இருக்குது ஐயா.. கால சர்ப்ப தோஷத்திற்கு நீங்கள் கூறிய பலாபலன் அருமை 100க்கு 200 % உண்மையே நன்றி ஐயா🙏🙏🙏

  • @parthibhanlavakumar8768
    @parthibhanlavakumar8768 3 года назад +2

    பரிகாரம் சொல்லுங்கள் ஐயா நன்றிகள் கோடி. மிகவும் கஷ்டபடுகிறேன்.pl tell solution help me Sir

  • @sudharshanmur
    @sudharshanmur 3 года назад +11

    Sir...Superbly explained. You are one of the most talented astrologers I have ever seen. My horoscope is a classic example of Kala Sarpa Dosham. I am now 33 years old and still not settled in life. So many hurdles in life despite doing everything perfectly. I don't know when this Kala Sarpa Dosham will end. I will give my horoscope details. You can have it for your research purposes. My D.O.B -17/01/1988, T.O.B - 18:45 P.M, P.O.B - Chennai. Thank You Sir.

    • @manigandans8521
      @manigandans8521 3 года назад

      Don't worry brother it will get cleared at speciifc age.

    • @sudharshanmur
      @sudharshanmur 3 года назад

      @@manigandans8521 Thanks Brother

    • @GaneshKumar-df2ef
      @GaneshKumar-df2ef 3 года назад

      Are you married bro??

    • @sudharshanmur
      @sudharshanmur 3 года назад

      @@GaneshKumar-df2ef No Brother. I am not settled financially. Only after I settle well, I might get married. Since, I am having Kala Sarpa Dosham, I do not know whether there is marriage in my life. Anyways, I will accept whatever God has planned for me.

    • @VigneshSundaram-be6wr
      @VigneshSundaram-be6wr 10 месяцев назад

      ​@sudharshanmur remedy is there .

  • @MohanKumar-kq9rr
    @MohanKumar-kq9rr 9 месяцев назад +1

    Super sir 🎉. There is a logic

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 года назад +1

    நன்றி மேலும் விளக்கங்கள் தேவை ஐயா 🙏. உங்கள் விளக்கங்கள் அருமை 👌👌👌🙏🙏🙏

  • @gopalakrishnanswaminathan7020
    @gopalakrishnanswaminathan7020 3 года назад +1

    ஐயா தங்கள் விளக்கத்திற்கு நன்றி. ஆனால் இன்னும் கொஞ்சம் சிறப்பாகப் புரியும்படியாக விளக்கியிருக்கலாம்.

  • @kavithas9707
    @kavithas9707 Год назад

    ippathan unga video pathen romba nalla explain paninega

  • @Sharmila1968
    @Sharmila1968 3 года назад +1

    உண்மை உண்மை 🙏 ஐயா மிகவும் நன்றி ஐயா 🙏 உண்மை கேட்டு கண்ணீர் வருகிறது 🙏 😭

  • @ManoRaghu-m6q
    @ManoRaghu-m6q Год назад

    Super. To. Identifydosha easily

  • @thirugnanamsubramanian9426
    @thirugnanamsubramanian9426 3 года назад +2

    Dear sir
    Regularly i watched your program.How i need to send my astro chart

  • @selvannm2305
    @selvannm2305 3 года назад +2

    தீர்வு கொஞ்சும் சொல்லுங்க ஐயா,

  • @jananijanani1869
    @jananijanani1869 3 года назад +1

    Good exlent information thank you so much sir

  • @thendralthendral2623
    @thendralthendral2623 3 года назад +4

    மிகவும் அருமை!!!!!!

  • @narayananpl9809
    @narayananpl9809 3 года назад

    Sir. I saw u video regarding கால சர்ப தோஷம் மற்றும் யோகம். என் ஜாதகம் லக்கினத்தில் ராகு, சூரியன், சந்திரன், புதன், 2ம் வீட்டில் சுக்ரன்,3ம் வீட்டில் குரு +சனி,7இம் வீட்டில் கேது,12இம் வீட்டில் செவ்வாய்.

  • @nagarajanerode
    @nagarajanerode 3 года назад +1

    தெளிவான விளக்கம் அய்யா

  • @genograce2874
    @genograce2874 3 года назад

    Ethanayo video paarthu puriyala ipo dhan puriyudhuu sir nandri

  • @neelagandanvj1268
    @neelagandanvj1268 3 года назад +1

    மிகவும் நன்றி. பரிகாரம் சொல்கள் 🙏

  • @krishnakumarp3030
    @krishnakumarp3030 2 года назад

    Correct me sir, for ladies towards Raghu is yogham. For gents towards kethu yogham.

  • @120karthiksrinivas.s6
    @120karthiksrinivas.s6 3 месяца назад

    N Srividya
    12/09/1982
    12.54 PM
    TIRUCHENGODE
    Thiruvathirai Nakshatram
    Vanakkam Ayya enakku jaathagathil kaala sarpa dosham ullatha? Munnetram eppodhu varum? Udanpirantha Uravinalgal ennai verukkirargal theervu sollungal Ayya
    Nandri.

  • @baskard5260
    @baskard5260 Год назад

    சார் வணக்கம் மிக அருமையாக பதிவு நன்றி

  • @dhivyadouglas1681
    @dhivyadouglas1681 3 года назад +1

    Very nice explanation 👍

  • @umamageshwari7407
    @umamageshwari7407 3 года назад +2

    அருமை நன்றி 🙏

  • @satmechndtl
    @satmechndtl 3 года назад +2

    மிகவும் அருமை அண்ணா

  • @sundararajanramasamy2644
    @sundararajanramasamy2644 7 месяцев назад

    Sir if rahu is in ketus star and ketu is in rahus star then how do you define. whether yogam or dosham. please clarify. Thank you.

  • @thenandalsaravanathenandal1747

    கும்பத்துல கேது , சிம்மத்துல ராகு ,துலாம் சந்தி மீதி நீங்க சொன்னபோல தாங்க இருக்கு தயவு செய்து சொல்லுங்க தோஷமா 😢

  • @dakshnamoorthi7101
    @dakshnamoorthi7101 3 года назад

    நன்றி ஐயா. என் ஜாதகத்தில் கடக ராகுவிற்கும் , மகர கேது விற்கும் இடையில் கிரகங்கள் உள்ளது. கிரகங்கள் கேதுவை நோக்கி தான் உள்ளது. இதன் படி காலசர்ப்ப யோகம் என்று புரிந்து கொண்டேன். இருப்பினும் அடை மழை விட்டாலும் தூரல் நிற்கவில்லை.என்பது போல் அதற்கு உண்டான தீமைகளும் நடக்கத்தான் செய்கிறது. தயவு கூர்ந்து பரிகாரம் கூறுங்கள். 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @RAMESHKUMAR03
    @RAMESHKUMAR03 2 года назад

    கேது - கும்பம் , ராகு - சிம்மம் கிரக ங்கள் ராகுவை நோக்கி நகர்கின்றன . லக்னம் - துலாம் ( நட்சத்திரம் - சுவாதி -2 ) ராகு கேது பிடிக்குள் இல்லை . இது தோஷமா ? யோகமா ?

  • @chandranagarajan1700
    @chandranagarajan1700 2 года назад

    Remidies enna athatku please tell me sir

  • @tamilselvanlp3310
    @tamilselvanlp3310 Год назад

    மிதுனம் லக்ன 1 இல் புதன்,2 இல் ராகு,8 இல் கேது,10 இல் சந்திரன்,11 இல் குரு&சனி,12 இல் சூ,சுக்&செ.

    • @tamilselvanlp3310
      @tamilselvanlp3310 Год назад

      அப்போது ,எனக்கு காலசர்ப்ப தோஷம் என்று வருகிறது. படிப்பினை....so life lesson heavy.

    • @tamilselvanlp3310
      @tamilselvanlp3310 Год назад

      ப்ரம்மஹத்தி தோஷம் வேறு உள்ளது.

    • @tamilselvanlp3310
      @tamilselvanlp3310 Год назад

      11 இல் குரு&சனி சேர்க்கை

  • @randomdiaries3821
    @randomdiaries3821 3 года назад

    Sir do you give appointments?

  • @muthamilselvan2651
    @muthamilselvan2651 3 года назад +1

    I'm Just 22 ....but already know sir .... Any way 👍👍👍👍

  • @deeena100
    @deeena100 3 года назад +9

    வணக்கம்... லக்னம் மட்டும் வெளியே இருந்து அனைத்து கோள்களும் உள்ளே இருந்தால்?

  • @kalidass3561
    @kalidass3561 2 года назад

    Above 35 Ageku mel life Yapadi erukum sir...pls Reply...Kala sapaDhosam..jathagam..

  • @bharathim9927
    @bharathim9927 8 месяцев назад

    Sir can you please explain that kala sarpa dosham has to marriage that same dosha person

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 года назад

    Ayya vakra Graham within rahu kethu irundhal eppidi. Yogam or dosham. Please explain thanks Sundarrajan

  • @chandranagarajan1700
    @chandranagarajan1700 Год назад

    Parigaram enna sir

  • @nithyamohanasundaram4425
    @nithyamohanasundaram4425 Год назад

    Meena laknathil ragu eppo ragu tesai nadakuthu enna palan sollunga sir please

  • @vinothkumar1421
    @vinothkumar1421 3 года назад +1

    Sir super explanation 🚩🚩🚩🚩

  • @sakthisivamb7958
    @sakthisivamb7958 3 года назад +1

    ராெம்ப நாளாக இருந்த குழப்பத்தை நன்றாக புரிந்து காெள்ளுமாறு தீர்த்து வைத்தீர்கள். மிக்க நன்றி. மேலும் இவற்றில் இருந்து விடுபட ஏதாவது பரிகாரம் இருந்தால் சாெல்லுங்கள் ஐயா.

  • @jayanthiaathithan3914
    @jayanthiaathithan3914 3 года назад +1

    Nandri ji🌹🌹🌹🌹

  • @sathyakandasamy6640
    @sathyakandasamy6640 2 года назад

    Sir, what is the parigaram for that my haroscope like that I'm searching job can u give good parigaram for that.

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 года назад +1

    Super vilakkam

  • @sureshs191
    @sureshs191 3 года назад

    Thanks sir. Good explain. Suresh from Kerala . Super

  • @PandiM-d8s
    @PandiM-d8s 9 месяцев назад

    குருவே வணக்கம் எனக்கு காலசர்ப்ப யோகம் உள்ளது 36 மிகவும் கஷ்டம் பாடுறேன 36 வயதுக்கு மேல் நல்லது கிடைக்குமா

  • @Naveenkumar-x5g4o
    @Naveenkumar-x5g4o 3 года назад +5

    மிக மிக அருமை ஐயா 👍..‌ ஒரு ஜோதிடர் ..அனைத்து கோள்களும் ராகு கேது க்கு இடையில் உள்ளது..‌ ((கன்னி ராகு - மீனம் கேது... )& மீனத்தில் சனி கேது. மகரத்தில் குரு. தனுசில் சூரி & புதன் விருச்சிகம் சுக்கிரன்.. கன்னி யில் சந்திரன் +ராகு + செவ்வாய் ) ராகு ஆனது கோள்களை விழுங்கி விட்டது.. அதனால் இது ராகு கேது தோஷம் என்கிறார்..‌ ஆனால் நீங்கள் யோகம் என்கிறீர்?? இதில் எது உண்மை ஐயா...??

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb 3 года назад

      உங்கள் ஜோதிடர் கூறியதும் உண்மை. லக்னத்திலிருந்து எத்தனையாவது வீட்டில் இருந்து ஏற்படுகின்றது என்பதை பொறுத்து பலன் உண்டாகும்.

    • @Naveenkumar-x5g4o
      @Naveenkumar-x5g4o 3 года назад

      @@Venugopal-tk7hb நன்றி ஐயா..‌ மேற்குறிப்பிட்ட கிரகங்களின் முறையே.. துலாம் லக்னம் எனக்கு.. தற்போது கால சர்ப்ப யோகமா ?? தோஷமா??

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb 3 года назад +1

      @@Naveenkumar-x5g4oஉங்களுக்கு உள்ளது சேஷ நாக கால சர்ப்ப தோஷம் ஆகும். இதனால் 54. வயதுக்கு மேல் ஜாதகம் நன்றாக அமைந்திருந்தால் நல்லதே நடக்கும்.

    • @Naveenkumar-x5g4o
      @Naveenkumar-x5g4o 3 года назад

      @@Venugopal-tk7hb அது எப்படி இரண்டும் உண்மை ஆகும்??? லக்னத்திற்கு 12 ல் ராகு.. 6ல் கேது.. கோள்கள் கேதுவை நோக்கி சென்றவாறு உள்ளது...
      பிறகு எப்படி யோகம் + தோஷம் இரண்டும் வரும்???

    • @dhanalaksmi1839
      @dhanalaksmi1839 2 года назад +1

      @@Naveenkumar-x5g4o அது கேதுவை நோக்கி செல்வதால் யோகம். இதுவே ராகு இருக்கும் இடத்தில் கேதுவும், கேது இருக்கும் இடத்தில் ராகுவும் இருந்தால் அது தோஷம்.

  • @prakashs811
    @prakashs811 3 года назад

    . ராகு வுடன் செவ்வாய் கேது வுடன் சந்திரன் மற்றவை இடையில்... இது கால சரப்ப தோஷம் ஆகுமா?

  • @RK-jt5gi
    @RK-jt5gi 3 года назад +1

    Well explained

    • @RK-jt5gi
      @RK-jt5gi 3 года назад

      நன்றி

  • @ArunKumar-dv6qk
    @ArunKumar-dv6qk 7 месяцев назад

    என் ஐன்ம ராசி மேஷ லக்ன துலாம்
    ஒரு ஜாதகருக்கு உள்ளது கட்டம் குறித்த சில கேள்வி ஏழில் ராகு .சனி எட்டுல .குரு பன்னிரெண்டு .இல் சந்திரன் சாறம் ஆதிக்கமுள்ளது

  • @lakshmipriya1156
    @lakshmipriya1156 2 года назад

    Sir kalasarba dosham parigaram solunga please.

  • @RK-jt5gi
    @RK-jt5gi 3 года назад +1

    லக்னம் மட்டும் வெளியே உள்ளது.இதன் பலன் என்ன என்பதை கூற முடியுமா.கமெண்ட் ல் பதில் சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்

  • @sanjaysurya6840
    @sanjaysurya6840 Год назад

    Vanakkam ayya, can you predict my longevity? I mean, for how many years I will live.. DOB - Nov 6th, 1975, Time of birth - 8:15AM, Place of birth - Bangalore

  • @durairaju1688
    @durairaju1688 3 года назад +1

    மகரலக்கனம் 2ராகு 8 கேது ரிபம் ராசி (மகன் ஜதகம்) மிதுனம் லக்கினம் 3 ராகு 9 கேது மகரம் ராசி இது என்ன அமைப்பு சார்

  • @KalakkalsTamiloffl
    @KalakkalsTamiloffl 3 года назад

    Birth 4.6.1994 ,4.15am
    Laknam masham+ragu chvai
    No marriage
    Many problem

  • @vijayips1627
    @vijayips1627 3 года назад +2

    மிகவும் அருமை எங்களின் விளக்கங்கள்.

  • @venivelu4547
    @venivelu4547 Год назад

    Sir,great🙏🙏👌👌

  • @nsgirish
    @nsgirish 3 года назад

    Excellently explained sir

  • @priyagogul5530
    @priyagogul5530 2 года назад

    Apo chandran kethu kooda erukkathu dosama yogama sir 🙏

  • @rmnakarajan9399
    @rmnakarajan9399 3 года назад

    எனது ஜாதகத்தில் கன்னி லக்னம் தனுசு ராசி பூராடம் 2. 2ல் குரு ராகு 3ல் சனி 4ல் சந்திரன் 5ல் சுக்ரன் செவ்வாய் 7ல் சூரியன் புதன் 8ல் கேது. இது காலசர்ப்ப தோஷம். காலம் காலமாகவே தடைகள் தாள் எப்படியோ முன்னேறி வந்தன. ஆனால் 2014 ம் ஆண்டு முதல் முழு தடை ஏற்பட்டு எனக்கு வரவேண்டிய பதவி தட்டிப் பறித்து பழிச் சொல்லுக்கு ஆளாகி ஓரங்கட்டி பணிஓய்வை கொடுத்தது. கிடைக்கவேண்டிய ஊதிய சலுகை பெற ஒரு ஐந்து வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தீர்வு கிடைக்க வழி சொல்லுங்கள் சார்.

  • @shankarganesh7200
    @shankarganesh7200 3 года назад

    Other than this ur way of explanation is superb ayya

  • @kavitharamaiah5300
    @kavitharamaiah5300 3 года назад

    Vanakkam 🙏 ayya thangalin pathivugal anaithum thelivagavum arumaiyagavum ullana👍

  • @sugashnaresh4180
    @sugashnaresh4180 2 года назад

    பாம்புக்கு இவ்வளவு முக்கியமா?

  • @naturbeauty-fh8xs
    @naturbeauty-fh8xs Год назад

    Sir virichigathila சந்திரன் இருக்கு

  • @parvathysekaran3841
    @parvathysekaran3841 3 года назад

    Aiyaa 26 varushama dosham doshamutu sonanga aiyaa , ipoo tha en jathagathula kethu va nokki ellamey poguthu puriyunthunga aiyya , kodi nandrigal🙏🙏🙏

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  3 года назад +1

      Thanks for watching.. kaala sarpa yogam gives good communication skills

  • @simbuchandiran7886
    @simbuchandiran7886 3 года назад

    Super super correct 👍👍👍👍👍👍

  • @lakshmilakshmi5250
    @lakshmilakshmi5250 3 года назад

    Sir simmam ketu and raghu in kumbam sevai kanni suriyan budhan in Scorpio guru sukran thulam chandran ketu in simmam but sani in mesha eppadi kala sarba dosham or yoga please reply sir

  • @nirosasivan6199
    @nirosasivan6199 2 года назад

    பரிகாரம் என்ன ஐயா

  • @GaneshKumar-df2ef
    @GaneshKumar-df2ef 3 года назад

    Please do a video for dhosham remedies sir

  • @harish-vd5jo
    @harish-vd5jo 3 года назад

    Sir apo Parigaram pannalum dosam yogama maarivaraku chance ilaya

  • @nagarathnasekar5631
    @nagarathnasekar5631 2 года назад

    super sir🎉🎉🎉🙏🙏🙏🙏

  • @Manikandan-gg8md
    @Manikandan-gg8md 3 года назад

    Super sir thank you 🙏🙏🙏

  • @vivasvanastrologicalguidan4236
    @vivasvanastrologicalguidan4236 3 года назад

    Where is Kalsarp dosham written please explain?

  • @jayakarthik6737
    @jayakarthik6737 3 года назад +1

    Super bb sir🙏🙏🙏

  • @Sahanasaikalyan123
    @Sahanasaikalyan123 3 года назад +1

    🙏🙏🙏🙏மிக்க நன்றி ஐயா.,🙏

  • @rajeshkannan1037
    @rajeshkannan1037 3 года назад

    அருமை ... சூப்பர் ....

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 года назад

    THANKS

  • @segarennair1900
    @segarennair1900 3 года назад

    hi sir,
    planet stay tithi sooniyam rasi what happen sir, please explain clear sir.

  • @veeravivekk
    @veeravivekk 3 года назад

    Super

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 года назад

    அருமையான பதிவு மிக்க நன்றி🙏

  • @muralisankar2376
    @muralisankar2376 3 года назад

    1 நில் ராகு 7 லில் கேது அனைத்து கிரகமும் உள்ளே உள்ளது யோகமா தோசமா நண்பரே

  • @vanivani7903
    @vanivani7903 3 года назад

    Nadu Selum nilai patria vedio upload panunga ayya

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 3 года назад

    6:55 செவ்வாய் சுயசாரம் பெற்று சித்திரையில் இருந்தால் அது கால சர்ப்ப பிடிக்குள் வருமா?

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  3 года назад

      No

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb 3 года назад

      @@KondrankiDhanasekar அப்படியானால் அந்த ஜாதகம் கால சர்ப்ப எல்லைக்குட்படாத சாதாரண ஜாதகமே.

  • @MRBW-hd3dq
    @MRBW-hd3dq 3 года назад

    Iyya bhuvaneshwaran
    09.08.2005
    10.31pm
    Mumbai Maharashtra
    Dhosam or yogam lagnathil raahu

  • @Dinesh_r99
    @Dinesh_r99 3 года назад +1

    Dosham enna yoga na enna adha sollunga first..

  • @srinivasanregunathan2684
    @srinivasanregunathan2684 3 года назад

    Rational explanation sir. U ARE ONE OF A KIND . CONTINUE UR TEACHING SIR.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 года назад

    Thanks sir.

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 3 года назад

    Good morning sir

  • @umaparamanandam8589
    @umaparamanandam8589 2 года назад

    Anna romba thanks anna 🙏

  • @aishuaishu2674
    @aishuaishu2674 3 года назад

    அருமை

  • @hit9143
    @hit9143 3 года назад

    Thanks sir

  • @divyashekharkp6334
    @divyashekharkp6334 3 года назад

    Super Sir

  • @amudhamsubramanian6537
    @amudhamsubramanian6537 3 года назад

    sir lagnathula raghu, 7th la kedhu with guru marriage agadha thulam lagnam, simma rasi pooram natchatram

  • @keerthanakeerthi9880
    @keerthanakeerthi9880 3 года назад +2

    அய்யா எதாவது ஒரு கிரகம் லக்னத்தில் கேதுவுடன் இருந்தாலும் அது காலசர்ப்ப தோஷமா... எனக்கு லக்னத்தில் செவ்வாய் கேது சேர்க்கை இருக்கு ரொம்ப கொலப்பமா இருக்கு உங்க பதில்காக காத்துக் கொண்டு இருக்கிறேன்🙏 😞 தயவு செய்து தெளிவு படுத்துங்கள் அய்யா 🙏

  • @s.pushparaj5397
    @s.pushparaj5397 3 года назад

    Second round corona wa pathi video poduing ayya

  • @genograce2874
    @genograce2874 3 года назад

    Sir, kala sarpa yogam irukavanga kala sarpa dosham irukavangala kalyanam pannuna ennagum sir

  • @ramasamymc4618
    @ramasamymc4618 3 года назад

    ஐயா 6,8,12ல் சுபர் இருந்தால் ஒரு பாவர் இருக்க வேண்டுமா?

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  3 года назад

      appadi ellam illai..kenthirathil oru paabaravathu irukka nanmaiye