கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் தயவு செய்து திருமணம் என்ற ஒன்றை செய்துவிடாதீர்கள் இது என் அனுபவம். பெரும்பாலும் இந்த தோஷம் உள்ளவர்களுக்கு ஏகப்பட்ட தடைகள் வாழ்நாளில் இருக்கும் அதில் ஒன்று திருமணமும் ஆகும். மற்ற விஷயங்களில் தடையோ தோல்வியோ ஏற்பட்டால் ஓரளவாவது அதில் இருந்து மீண்டு விடலாம் ஆனால் திருமணம் என்பது அப்படி இல்லை ஒரு தடவை சிக்கி விட்டால் வாழ்கையே நரகம் ஆகிவிடும். இந்த தோஷத்தின் விளைவு திருமண வாழ்கையை சிறப்பாக வாழ விடாது. மரியாதையற்ற திருமண வாழ்கையை தான் வாழநாள் முழுவதும் வாழ வேண்டும். துணையிடம் சுய மரியாதைக்காக போராடி கொண்டே இருக்கும் ஒரு வாழ்கை. சாகும்வரை இப்படி ஒரு வாழ்கை தேவையா. பரிகாரம் செய்து வினையை வாங்கும் கதை ஆகிவிடும் இறுதியில். இந்த கேடுகட்ட கர்மவிடமிருந்து தப்பிக்க துறவறம் மேற்கொள்வதே மேல் போலும்.
என் அனுபவத்தில், இந்த தோஷம் எந்த பரிகாரதிக்கும் கட்டுப்படாது,அனுபவித்து வாழத்தான் வேண்டும் Madam சொன்னது எல்லாம் நான் செய்து இருக்கேன் . don't waste time & money in the name of Parigaram.
முழு காலசர்ப்ப தோஷ ஜாதக மாகாது கால ச ர்ப்ப யோகம் 75% கால் சர்ப்ப தோஷம் 25% யோகம் தனம் வரும் ஆனாலும் சொந்த பந்தங்கள் அருகில் இருந்தும் பலன்கள் இல்லை .அவர்களால் பாதிப்பு ஏற்படும்.
Me too.. Kaal Sarp Dosham...40 years never settle down..never marry.... nothing in life . Only zero. But all astrologers say kaal sarp dosham is nothing but only fake.. actually astrologers has no solution...they only try to motivate
Kalla sarpa thosam patrri jothidar kal .naan partha varai yarrum sarri ya kannika vellai .ennoda jathakathai paratha vargal Ennoda jathagam Oro kubai nu sonna varkallum undu vera sella jothidar ennoda jathagam parthu kodikati vazhum enntha jathaganum sonna vargallu undu Eppanu ketta unnaku marriage aana peeraku thaan Saari marriage eppa akum ketta pathil ellai you try..... Present lla naan zero vu ella hero vu ella normal lla erukean Kalla sarpa dhosathukum marriage ku entha sammantham ellai solluranga sellar . Kalla sarpam dhosam onnu eruku my life la negative vana vishayam than athikam ennaku Studies struggle Job and business struggle Standard income struggle marriage struggle 10 years trying la eruku Percent la marriage ku age thaan problem nu penn vettar solluranga Kalla sarpa jathagam ullla namaku jothidar thaan periya perchanai Pen vettulla naama jathagatha pathi thapasolleranga Naan teetotaler,entha ponnu kitaiyum thapakuda pesi pazhakunatgu ella Oru pen vettulla en jathagatha parthutu ennaku ladies pazhakam aathigam erukum sollitanga. Pennoda amma summa ellama enga ammuku call panni unga payannuku ladies pazhagam eruka ella love pannurara kekuranga Enna solla ethavathu thapupannuna okay nu pogallam ethu m pannatha erukum pothu avvalo asigam avammanam solla varthai ella Amma appa vuka ga life poguthu Sarri ennaku oru doubt nanbargalai marriage ku kalla sarpa dhosam ulla jathagam pakkanuma? 15.8.23 naan korrakar Siddhar kovillu ku ponean namma jathagam polla erukura pen thagamum kalla sarpama erukanum nu sonnga I am searching now Nabaragalai yarum enna kallakathiga manasulla pattuchi msg pannunea .enna polla enntha kalla sarpathall disturb annavanga sella nabargall erukugangallainu eppa ennaku theriyum msg pannunean don't mistake me Nabargallai Nammalla kodi lla oru naabar What next nu poitutai erupom Success pannuom bye Naama lla kala sarpa thosam nu create pannulam thonuthu N
வாழ்க்கையில் எல்லாத்தைமே இழந்துட்டேன் Mam.வலி,வேதனை,,கண்ணீர்தான் மிச்சம்
கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் தயவு செய்து திருமணம் என்ற ஒன்றை செய்துவிடாதீர்கள் இது என் அனுபவம். பெரும்பாலும் இந்த தோஷம் உள்ளவர்களுக்கு ஏகப்பட்ட தடைகள் வாழ்நாளில் இருக்கும் அதில் ஒன்று திருமணமும் ஆகும். மற்ற விஷயங்களில் தடையோ தோல்வியோ ஏற்பட்டால் ஓரளவாவது அதில் இருந்து மீண்டு விடலாம் ஆனால் திருமணம் என்பது அப்படி இல்லை ஒரு தடவை சிக்கி விட்டால் வாழ்கையே நரகம் ஆகிவிடும்.
இந்த தோஷத்தின் விளைவு திருமண வாழ்கையை சிறப்பாக வாழ விடாது. மரியாதையற்ற திருமண வாழ்கையை தான் வாழநாள் முழுவதும் வாழ வேண்டும். துணையிடம் சுய மரியாதைக்காக போராடி கொண்டே இருக்கும் ஒரு வாழ்கை. சாகும்வரை இப்படி ஒரு வாழ்கை தேவையா. பரிகாரம் செய்து வினையை வாங்கும் கதை ஆகிவிடும் இறுதியில். இந்த கேடுகட்ட கர்மவிடமிருந்து தப்பிக்க துறவறம் மேற்கொள்வதே மேல் போலும்.
நன்றி, நன்றி, நன்றி, 🙏🙏🙏🌹🌹🌹 loved your saree and the color Mam ♥️
Thank u
Parikarm super. Sunday evening 4.30 to 6.p.m. ragu time parikarm pannalam
அனந்தன வாசுகி நமஹ🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏
❤❤❤❤❤Thankyou Madam❤❤❤❤❤
என் அனுபவத்தில், இந்த தோஷம் எந்த பரிகாரதிக்கும் கட்டுப்படாது,அனுபவித்து வாழத்தான் வேண்டும் Madam சொன்னது எல்லாம் நான் செய்து இருக்கேன் . don't waste time & money in the name of Parigaram.
Correct inga...
Parihaaram Pana vendaam..but fish chapidaradai stop panunga...romba expectations life le iruka koodaadhu..
@@shakila3012 @ became totally vegetarian 15years back
What baskey uttered is 200% true. Face senju thaan aaganum. Mounam and porumai is best remedy.
@@shakila3012 Please give me the link of basskey's video.
Thankyou amma.
Thankyou so much mam
என் வாழ்க்கையில் அழுகையும்,கண்ணீருமே மிச்சம்..
Well Explained Madam. Thank you
😊sz
Supera erugu sonathu amma
Thank you mam for giving some scope in life
Ungalakum kalasarpa dosam ah ??
@@sukuv3494
andha paithiyakari reply panna mata bro
Romba thimaru
Athavathu......padura kashtatula yellaame yelanthachu ithula pariharam seiya yengga irukkku panam.
Spr madam
Kalasarba dhosam epdi kandupudikurathu
இராகு -கேது பகவான்களுக்கு வெளியே லக்னம் அமைந்தால் அது கால சர்ப்பதோஷமா? தயவு செய்து விளக்கவும்.
Partial kala sharpa dhosam
I also want to know answer for this question
முழு காலசர்ப்ப தோஷ ஜாதக மாகாது
கால ச ர்ப்ப யோகம் 75%
கால் சர்ப்ப தோஷம் 25%
யோகம் தனம் வரும் ஆனாலும் சொந்த பந்தங்கள் அருகில் இருந்தும் பலன்கள் இல்லை .அவர்களால் பாதிப்பு ஏற்படும்.
காலசர்ப்பதோஷம் எந்தவருடத்தில் இருந்துவந்தது எந்தமூல நூலில் உள்ளது
நல்ல விளக்கம் தந்தீர்கள்.ஆனால் கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.வெண்ணெய் திறண்டு வரும் போது சட்டி உடைந்த கதை
அனந்தன வாசுகி நமக
Amma..I'm facing lot problem marriage matter
23/11/1981 @ 7.56 am..pls advice me ..
அம்மா வணக்கம் எனது வயது 45 காலசர்ப தோஷம் திருமணம் ஆக வில்லை நீங்கள் சொல்வது சரி இல்லை மண்ணிக்கவும் நன்றி சிம்மம் இராசி மகம் நட்சத்திரம் சிம்மம் லக்னம்
Fish chapidaradai stop panidunga...life le romba expectations panaama irundhaa podhum....
@@shakila3012 yes ch
Me too.. Kaal Sarp Dosham...40 years never settle down..never marry.... nothing in life . Only zero. But all astrologers say kaal sarp dosham is nothing but only fake.. actually astrologers has no solution...they only try to motivate
Onnumey puriyala ulagathiley ennamo nadakkuthu marmama irukuthu...
Etha na samy kumbitalaum nama karma ellam
Unmai
Nagathosathil poo vaikum function pannalama
M
கால சர்ப தோஷம் நீங்க காலகஸ்தி சென்று நாகசிலை எடுத்து வைக்க வேண்டும் என்கிறார்கள். Minimum amount 23,000 ஆகும் என்கிறார்கள். இது உண்மையா?
Kalla sarpa thosam patrri jothidar kal .naan partha varai yarrum sarri ya kannika vellai .ennoda jathakathai paratha vargal Ennoda jathagam Oro kubai nu sonna varkallum undu vera sella jothidar ennoda jathagam parthu kodikati vazhum enntha jathaganum sonna vargallu undu
Eppanu ketta unnaku marriage aana peeraku thaan
Saari marriage eppa akum ketta pathil ellai you try.....
Present lla naan zero vu ella hero vu ella normal lla erukean
Kalla sarpa dhosathukum marriage ku entha sammantham ellai solluranga sellar .
Kalla sarpam dhosam onnu eruku my life la negative vana vishayam than athikam ennaku
Studies struggle
Job and business struggle
Standard income struggle
marriage struggle 10 years trying la eruku
Percent la marriage ku age thaan problem nu penn vettar solluranga
Kalla sarpa jathagam ullla namaku jothidar thaan periya perchanai
Pen vettulla naama jathagatha pathi thapasolleranga
Naan teetotaler,entha ponnu kitaiyum thapakuda pesi pazhakunatgu ella
Oru pen vettulla en jathagatha parthutu ennaku ladies pazhakam aathigam erukum sollitanga.
Pennoda amma summa ellama enga ammuku call panni unga payannuku ladies pazhagam eruka ella love pannurara kekuranga
Enna solla ethavathu thapupannuna okay nu pogallam ethu m pannatha erukum pothu avvalo asigam avammanam solla varthai ella
Amma appa vuka ga life poguthu
Sarri ennaku oru doubt nanbargalai marriage ku kalla sarpa dhosam ulla jathagam pakkanuma?
15.8.23 naan korrakar Siddhar kovillu ku ponean namma jathagam polla erukura pen thagamum kalla sarpama erukanum nu sonnga I am searching now
Nabaragalai yarum enna kallakathiga manasulla pattuchi msg pannunea .enna polla enntha kalla sarpathall disturb annavanga sella nabargall erukugangallainu eppa ennaku theriyum msg pannunean don't mistake me
Nabargallai
Nammalla kodi lla oru naabar
What next nu poitutai erupom
Success pannuom bye
Naama lla kala sarpa thosam nu create pannulam thonuthu
N
Hi sir.. I am also affected these dosham just know I see...me also searching
Hi sir.. Your married now
I'm also but marriage rdy life in cousling 😮
நானும் தான். Age 40.இன்னும் திருமணம் ஆகவில்லை
S enakum dhosam iruku ok
கால சர்ப தோஷம் ஜாதகத்தில் எப்படி என்பதை சரியாக விளக்கவில்லை.
லக்னத்தில் ராகு அல்லது கேது இருப்பது காலசர்ப்ப தோசம்.
எல்லாமே இழந்து தா மிச்சம்
Thankyousomuch.mam🎉😢