கால சர்ப்ப தோஷம்/கால சர்ப்ப யோகம் | Kala Sarpa dosam | Kala sarpa yogam | Jaya TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 38

  • @genograce2874
    @genograce2874 3 года назад +8

    கால சர்ப்ப யோகம் உள்ள ஆண் , கால சர்ப்ப தோஷம் இருக்கிற பெண்ணை திருமணம் செய்யலாமா? செய்தால் என்ன ஆகும் ஐயா?

    • @PandiselviPandiselvi-zs1xy
      @PandiselviPandiselvi-zs1xy Год назад

      Correct

    • @Yogesvaran80
      @Yogesvaran80 3 месяца назад

      Good luck

    • @akschandran
      @akschandran 2 месяца назад

      குழந்தை பிறக்கும் 😂😂 ஆண்.பெண் என்பது மிகச்சிறந்த பொருத்தம் 😂😂 காதல் இருந்தால் அதி சுபம்.😂

  • @rdeveshvarrdeveshvar1859
    @rdeveshvarrdeveshvar1859 4 года назад +4

    6 il kethu 12 il ragu ennapannum sir

  • @hariharanhariharan1821
    @hariharanhariharan1821 2 года назад +3

    True 💯

  • @arulkumar2958
    @arulkumar2958 3 года назад +2

    Fact.i also some years sexual addiction.my astrology present kaala sarpa dosam

  • @muthutamil2456
    @muthutamil2456 4 года назад +3

    I born on 9 .10.1986 mollam 3 dhanusu Rasi mithuna lagnam.4 the place sun kethu 5 Buthan 6 sultan and shani 7moon 8 chevai9 guru 10 raghu.facing only difficult ies and worries.I am praying to each day to god for my peaceful death. Will my situation change ?my married life is a failure .at least will I get a job is my horoscope Kala Sara do sham or yogam sir

    • @muthutamil2456
      @muthutamil2456 4 года назад

      Born at night 11 pm I am suffering from economic problem and health issues too.

    • @astrologerhi4562
      @astrologerhi4562 3 года назад

      @@muthutamil2456 கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
      9900123088 astro whatsapp
      ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களுக்கு நடுவில் மற்ற ஏழு கோள்களும் வானில் இருக்கும் போது, பூமியில் பிறக்கும் குழந்தைகள் காலசர்ப்பத்தில் பிறந்த ஜாதகர்கள் ஆவர். பாம்பின் தலை ராகு, பாம்பின் வால் கேது ஆகும். இந்த பாம்பு போன்ற அமைப்பில் மற்ற கிரகங்கள் மாடி கொண்டால் கால சர்ப்பம் உண்டாகும்.
      இந்த தோஷம் உள்ள ஜாதகத்தில், மற்ற நல்ல யோகங்கள் எதுவும் இல்லை என்றால், அவர் வேலையின்றித்திரிவார், திருமணவாழ்க்கை இருக்காது. பல போராட்டங்களுக்கு பிறகே திருமணம் அமையும். பல தீய பழக்கங்களுக்கு ஆளாகி, பலராலும் ஒதுக்கப்படும் நிலையில் வாழ்வார்.காலசர்ப்ப தோஷத்தில் இருக்கும் ஜாதகர் தன வாழ் நாளில் முப்பத்தி இரண்டு வயதுக்கு பிறகே அனைத்து யோகங்களையும் பெறுவார்.
      பொதுவாக அனைத்து கிரகங்களும் கடிகார சுற்றின் படியே இயங்கும் ஆனால் ராகு, கேது கடிகார சுற்றின் எதிர் திசையில் இயங்கும் , (ராகு, கேது இரண்டும் பின்னோக்கி செல்லும் கிரகங்கள் - நிழல் கிரகங்கள்) இவ்வாறு இயங்கும்போது ராகு என்ற கிரகத்தின் இயக்கத்தில் அனைத்து கிரகங்களும் ராகுவை நோக்கி சென்றால் அது கால சர்ப்ப தோஷம் ஆகும், அதுவே கேதுவை நோக்கி அனைத்து கிரகங்களும் சென்றால் கால சர்ப்ப யோகம் ஆகும். உண்மையில் ராகு மற்றும் கேது என்பவை கற்பனை கிரகங்கள் ஆகும்.
      இசைஞானி இளையராஜா அவர்களின் ஜாதகம் கால சர்ப்ப ஜாதகம் தான், தனது 32 வயதிற்கு பிறகே பல சாதனைகள் செய்தார்.
      கால சர்ப்ப தோஷ பரிகாரம் மற்றும் வழிபாடு:
      கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் என்ற ராகு பகவானின் கோவிலுக்கு சென்று அங்கு நடைபெறும் பாலபிஷேகம் பார்த்தால் தோஷம் குறையும். ராகுவின் நட்சத்திரமான திருவாதிரை, சுவாதி, சதயம் வரும் நாட்களில் அல்லது உங்களின் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களில் சென்று தரிசித்தால் நன்மைகள் கண்டிப்பாக கிடைக்கும்.
      திருப்பதி அருகில் உள்ள ஸ்ரீ காலஹஸ்தி சென்று வழிபட நன்மை உண்டாகும். அது போலவே ராமேஸ்வரம் சென்று வழிபடுவதும் சிறப்பாய் அமையும்.
      திருமணம் நடக்க காத்திருப்போர் நாகாத்தம்மன் கோவிலில் பாலபிஷேகம் செய்து வழிபட நன்மைகள் உண்டாகும். ராகு கால துர்க்கை பூஜை சிறப்பான முறையில் திருமணம் நடைபெற சிறந்த இறைவழிபாடாக அமையும்.
      கால சர்ப்ப தோஷம்
      Kala Sapra Dosham in Tamil
      The persons born in this earth while the rest of the seven planets are in between Rahu and Kethu are said to be born in Kala Sarbam.
      Persons with Kala Sarba Dhosham do not have any other good Yogams. They will be jobless, do not get married, become addicted to more bad habits and will be abandoned by others. They could get any good Luck only after the age of 32.
      In general all the planets will revolve clockwise, whereas Rahu and Kethu will revolve in a anticlockwise direction. While revolving so, If the other planets move towards Rahu under the influence of Rahu then it is called Kala Sarba Luck. On the other hand if all the planets move towards Kethu then it is called Kala Sarba Dhosham.
      Remedy (or)Pariharams : The first pariharam is praying Rahu Bahavan by performing pal abishegam to Rahu at Thirunageswaram (Near Kumbakonam) which is the home place of Rahu. Thirunageswaram is near Kumbakonam. This pal abishegam should be done on the day which has either of the stars of Rahu like Thiruvathirai, Swathi, Sathayam or on the days which has the star of your Janma Lagnam. By performing this first pariharam, all our hurdles would get away from us, our sadness will be reduced and we will be getting all good things in our life.
      Kalahasthi, which is forty kilometers from Thirupathi and Rameswaram are also ideal places ( Thiruthalam )for performing this Nivarthi Pariharam. astrologer 9900123088

    • @keerthanakeerthi9880
      @keerthanakeerthi9880 3 года назад

      @@astrologerhi4562 அய்யா என் ஜாதகத்துல லக்னத்தில் கேது,செவ்வாய் சேர்க்கை இருக்கு மற்ற கிரகம் எல்லாம் ராகு கேது க்கு உள்ள இருக்கு இது கால சர்ப தோஷமா தயவு செய்து தெளிவு படுத்துங்கள் அய்யா🙏😭

    • @astrologerhi4562
      @astrologerhi4562 3 года назад

      @@keerthanakeerthi9880 whatsapp jadagam 9900123088

    • @eagleeagle2476
      @eagleeagle2476 2 года назад

      @@keerthanakeerthi9880 🤯🤯🤯🤫🤫🤫

  • @majesticgaming9183
    @majesticgaming9183 3 года назад +3

    Sir... கால சற்ப தோஷம் இருக்கவங்க, கால சற்ப யோகம் இருக்கவங்கள கல்யாணம் பண்ணலாமா??

    • @genograce2874
      @genograce2874 3 года назад +2

      Idhuku neenga answer kandupuduchingana sollunga please

    • @vishwa2135
      @vishwa2135 2 года назад

      Appadilam illa.yara venum la kalyanam pannikalam..

  • @ramkumarp9023
    @ramkumarp9023 3 года назад +1

    Sir ithu theerpatharkku vali illiya

    • @VigneshSundaram-be6wr
      @VigneshSundaram-be6wr 10 месяцев назад

      Iruku vazhi iruku

    • @akschandran
      @akschandran 2 месяца назад

      நீ போய் செத்து.மீண்டும் பிறந்து வா😂😂 4:01 .இது நாடி ஜோதிடர் வாக்கு😂😂😂😂 பிறப்பும் இறப்பும் அவன் கையில வாழும் வாழ்க்கை நம்ம கையில 😂

  • @Raja-dr1gp
    @Raja-dr1gp 4 года назад +3

    லக்னத்திற்கு ரகு கேது இருந்தால் திருமண பொருத்தம் என்ன ராசி இருந்து

  • @pthangaraj511
    @pthangaraj511 4 года назад

    Lagnam mithunam
    Ragu + chandran 10 il
    4 il kethu
    Matra Ella gragangalum ragu kethu ikku idayil.
    Eppadi erukkum sir
    Vilakkam and parigaram thevai pl sir

    • @astrologerhi4562
      @astrologerhi4562 3 года назад +2

      கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
      9900123088 astro whatsapp
      ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களுக்கு நடுவில் மற்ற ஏழு கோள்களும் வானில் இருக்கும் போது, பூமியில் பிறக்கும் குழந்தைகள் காலசர்ப்பத்தில் பிறந்த ஜாதகர்கள் ஆவர். பாம்பின் தலை ராகு, பாம்பின் வால் கேது ஆகும். இந்த பாம்பு போன்ற அமைப்பில் மற்ற கிரகங்கள் மாடி கொண்டால் கால சர்ப்பம் உண்டாகும்.
      இந்த தோஷம் உள்ள ஜாதகத்தில், மற்ற நல்ல யோகங்கள் எதுவும் இல்லை என்றால், அவர் வேலையின்றித்திரிவார், திருமணவாழ்க்கை இருக்காது. பல போராட்டங்களுக்கு பிறகே திருமணம் அமையும். பல தீய பழக்கங்களுக்கு ஆளாகி, பலராலும் ஒதுக்கப்படும் நிலையில் வாழ்வார்.காலசர்ப்ப தோஷத்தில் இருக்கும் ஜாதகர் தன வாழ் நாளில் முப்பத்தி இரண்டு வயதுக்கு பிறகே அனைத்து யோகங்களையும் பெறுவார்.
      பொதுவாக அனைத்து கிரகங்களும் கடிகார சுற்றின் படியே இயங்கும் ஆனால் ராகு, கேது கடிகார சுற்றின் எதிர் திசையில் இயங்கும் , (ராகு, கேது இரண்டும் பின்னோக்கி செல்லும் கிரகங்கள் - நிழல் கிரகங்கள்) இவ்வாறு இயங்கும்போது ராகு என்ற கிரகத்தின் இயக்கத்தில் அனைத்து கிரகங்களும் ராகுவை நோக்கி சென்றால் அது கால சர்ப்ப தோஷம் ஆகும், அதுவே கேதுவை நோக்கி அனைத்து கிரகங்களும் சென்றால் கால சர்ப்ப யோகம் ஆகும். உண்மையில் ராகு மற்றும் கேது என்பவை கற்பனை கிரகங்கள் ஆகும்.
      இசைஞானி இளையராஜா அவர்களின் ஜாதகம் கால சர்ப்ப ஜாதகம் தான், தனது 32 வயதிற்கு பிறகே பல சாதனைகள் செய்தார்.
      கால சர்ப்ப தோஷ பரிகாரம் மற்றும் வழிபாடு:
      கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் என்ற ராகு பகவானின் கோவிலுக்கு சென்று அங்கு நடைபெறும் பாலபிஷேகம் பார்த்தால் தோஷம் குறையும். ராகுவின் நட்சத்திரமான திருவாதிரை, சுவாதி, சதயம் வரும் நாட்களில் அல்லது உங்களின் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களில் சென்று தரிசித்தால் நன்மைகள் கண்டிப்பாக கிடைக்கும்.
      திருப்பதி அருகில் உள்ள ஸ்ரீ காலஹஸ்தி சென்று வழிபட நன்மை உண்டாகும். அது போலவே ராமேஸ்வரம் சென்று வழிபடுவதும் சிறப்பாய் அமையும்.
      திருமணம் நடக்க காத்திருப்போர் நாகாத்தம்மன் கோவிலில் பாலபிஷேகம் செய்து வழிபட நன்மைகள் உண்டாகும். ராகு கால துர்க்கை பூஜை சிறப்பான முறையில் திருமணம் நடைபெற சிறந்த இறைவழிபாடாக அமையும்.
      கால சர்ப்ப தோஷம்
      Kala Sapra Dosham in Tamil
      The persons born in this earth while the rest of the seven planets are in between Rahu and Kethu are said to be born in Kala Sarbam.
      Persons with Kala Sarba Dhosham do not have any other good Yogams. They will be jobless, do not get married, become addicted to more bad habits and will be abandoned by others. They could get any good Luck only after the age of 32.
      In general all the planets will revolve clockwise, whereas Rahu and Kethu will revolve in a anticlockwise direction. While revolving so, If the other planets move towards Rahu under the influence of Rahu then it is called Kala Sarba Luck. On the other hand if all the planets move towards Kethu then it is called Kala Sarba Dhosham.
      Remedy (or)Pariharams : The first pariharam is praying Rahu Bahavan by performing pal abishegam to Rahu at Thirunageswaram (Near Kumbakonam) which is the home place of Rahu. Thirunageswaram is near Kumbakonam. This pal abishegam should be done on the day which has either of the stars of Rahu like Thiruvathirai, Swathi, Sathayam or on the days which has the star of your Janma Lagnam. By performing this first pariharam, all our hurdles would get away from us, our sadness will be reduced and we will be getting all good things in our life.
      Kalahasthi, which is forty kilometers from Thirupathi and Rameswaram are also ideal places ( Thiruthalam )for performing this Nivarthi Pariharam. astrologer 9900123088

  • @muralisankar2376
    @muralisankar2376 3 года назад +3

    எல்லாம் பொய்

    • @ramkumarp9023
      @ramkumarp9023 3 года назад

      No fact

    • @Roja-vd8oz
      @Roja-vd8oz 3 года назад +3

      Yes. இவர்கள் பிழைப்பு நடத்துவதற்காக தன்னம்பிக்கையுடன் உழைப்பவர்களை பின்னோக்கி இழுக்கும் செயல் இது.

    • @baskaranmuthusamy6176
      @baskaranmuthusamy6176 2 года назад

      Allgrahams kept fromkadakam tomaharam but lakanam kumbammy jathagam kalasarpathosam

    • @vishwa2135
      @vishwa2135 Год назад +1

      Ennaku kala sarpa dosham irruku..

    • @vishwa2135
      @vishwa2135 Год назад +1

      Illa unmai than..