அனைவருக்கும் ஓர் விளக்கம்: ராகு தலையுடன் உள்ள பகுதி கேது தலை இல்லாத வால் பகுதி தலை உள்ள பகுதியில் வாய் இருக்கும் விஷம் உள்ள பகுதி மற்ற கிரகங்களோடு சந்திக்கும் போது பிரச்சினைகள் வரும் கேது வால் பகுதி பிரச்சினைகளும் முடிவு பெறும் நிலை... பாம்பின் உருவத்தை ராகு தலை பகுதி கேது வால் பகுதியாக கட்டங்களில் வரைந்தால் புரியும்.. எல்லா கிரகங்களும் ராகுவை சந்தித்தால் தோஷம் முற்றிலும் அனுபவ உண்மை.

சார் வணக்கம் கால சர்ப்ப தோஷம் கால சர்ப்ப யோகம் அருமையான விளக்கம் ஜோதிடம் படிப்பவர்களும் புரிந்து கொள்ளும் விதமாக மேசம் முதல் துலாம் வரை வலது பக்கம் கால சர்ப்ப யோகம் துலாம் முதல் மீனம் வரை இடது பக்கம் காலசர்ப்ப தோஷம் நன்றி சார்🙏🏻🙏🏻
Oruorutharum different ah soltringa sir... Raghu is starting point. Kedu endings point. Raghu kedu Edu rendum anti clockwise la Thane move agum..apdi move achina Raghu backside la poghum kedu varaikum gragham irruntha kala sarba thosam .. Suppose Raghu starting point kedu ending point reverse la Varun pothu gragham iillana kala sarba kala sarbha yogam .. Apdi nu oru RUclips channel la parthe ....😮
அனைவருக்கும் ஓர் விளக்கம்: ராகு தலையுடன் உள்ள பகுதி கேது தலை இல்லாத வால் பகுதி தலை உள்ள பகுதியில் வாய் இருக்கும் விஷம் உள்ள பகுதி மற்ற கிரகங்களோடு சந்திக்கும் போது பிரச்சினைகள் வரும் கேது வால் பகுதி பிரச்சினைகளும் முடிவு பெறும் நிலை... பாம்பின் உருவத்தை ராகு தலை பகுதி கேது வால் பகுதியாக கட்டங்களில் வரைந்தால் புரியும்.. எல்லா கிரகங்களும் ராகுவை சந்தித்தால் தோஷம் முற்றிலும் அனுபவ உண்மை.
அனைவருக்கும் ஓர் விளக்கம்: ராகு தலையுடன் உள்ள பகுதி கேது தலை இல்லாத வால் பகுதி தலை உள்ள பகுதியில் வாய் இருக்கும் விஷம் உள்ள பகுதி மற்ற கிரகங்களோடு சந்திக்கும் போது பிரச்சினைகள் வரும் கேது வால் பகுதி பிரச்சினைகளும் முடிவு பெறும் நிலை... பாம்பின் உருவத்தை ராகு தலை பகுதி கேது வால் பகுதியாக கட்டங்களில் வரைந்தால் புரியும்.. எல்லா கிரகங்களும் ராகுவை சந்தித்தால் தோஷம் முற்றிலும் அனுபவ உண்மை.
நான் எவ்வளவோ வீடியோ பாத்துட்டேன் எல்லாருமே வந்து கரெக்டா சொன்னாங்க ஆனா சார் மட்டும் தப்பா சொன்ன மாதிரி இருக்கு அது திருத்தி கரெக்டா தப்பா சொல்லிட்டு ஒரு வீடியோ போடுங்க
Sir please tell my astrology Mesha lagna 1st house sun 4th house guru/chandran 5th house sani/raghu 11th house ketnu 12th house budha/kuja/sukran Gurujii please tell some remedies I have no improvement in my life
ஐயா தயவு கூர்ந்து மன்னிக்கவும் தங்களின் தகவலில் தவறு உள்ளது கேது தலை என்று சொல்கிறீர்கள் ராகு தான் தலை என்று நீங்களே கூறி உள்ளீர்கள் இப்போ பழைய காணொளியில்
அனைவருக்கும் ஓர் விளக்கம்: ராகு தலையுடன் உள்ள பகுதி கேது தலை இல்லாத வால் பகுதி தலை உள்ள பகுதியில் வாய் இருக்கும் விஷம் உள்ள பகுதி மற்ற கிரகங்களோடு சந்திக்கும் போது பிரச்சினைகள் வரும் கேது வால் பகுதி பிரச்சினைகளும் முடிவு பெறும் நிலை... பாம்பின் உருவத்தை ராகு தலை பகுதி கேது வால் பகுதியாக கட்டங்களில் வரைந்தால் புரியும்.. எல்லா கிரகங்களும் ராகுவை சந்தித்தால் தோஷம் முற்றிலும் அனுபவ உண்மை.
Rahu to Kethu -> Yogam Kethu to Rahu -> Thosam This is how I learned🥲. Please Clarify this and give us a explanation please. Your point is totally differs from how I learned.
Hello Sir , the native tried contacting you for a personal consultation but he is not in a position to afford your consultation fees.If you can kindly tell when this native will succeed in career and get a job .15 March 1979, 10.36 pm night , Bangalore. Thanks
23°ல் துலா லக்னம். துலாமில் ராகு 20°ல் உடன் சனி 10°ல். கேது மேஷத்தில். மற்ற எல்லா கிரகங்களும் கேதுவுக்கும் ராகுவுக்கும் இடையில். லக்னம் மட்டும் 3° ராகுவைத் தாண்டி வெளியில் நிற்கிறது. இது கால சர்ப்ப யோகமா?
வணக்கம் சார் ராகு கேது சுய சாரம்..பெற்று உள்ளது...ராகு திருவாதிரை கேது மூலம் அடுத்து வரும் திசையின் தாச நாதன் ராகு வின் சாரம் பெற்று திசை பலன் எவ்வாரு இருக்கும்?..(ராகு தசா முடிஞ்ச பின்) eg சனி தாச சுவாதி சாரம்,
அனைவருக்கும் ஓர் விளக்கம்: ராகு தலையுடன் உள்ள பகுதி கேது தலை இல்லாத வால் பகுதி தலை உள்ள பகுதியில் வாய் இருக்கும் விஷம் உள்ள பகுதி மற்ற கிரகங்களோடு சந்திக்கும் போது பிரச்சினைகள் வரும் கேது வால் பகுதி பிரச்சினைகளும் முடிவு பெறும் நிலை... பாம்பின் உருவத்தை ராகு தலை பகுதி கேது வால் பகுதியாக கட்டங்களில் வரைந்தால் புரியும்.. எல்லா கிரகங்களும் ராகுவை சந்தித்தால் தோஷம் முற்றிலும் அனுபவ உண்மை.
சர்ப தோசம் , கால சர்ப தோசம் இருந்தால் அவரது பரம்பரையில் இனி வரும் வாரிசுகள் அனைவருக்கும் வரும் என்று நான் பார்த்த ஜோதிடர்கள் கூறினார்கள்.உண்மையில் அப்படியே வருமா?
ஐயா எனக்கு காலசர்ப்ப யோகம் உள்ளது இருப்பினும் லக்னாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று திசை நடக்கிறது லக்னத்தில் 4கிரகங்கள் உள்ளன 12 ல்சுக்கிரன் உச்சம் மற்றும் 3 கிரங்கள் சேர்கை கடகத்தில் ராகு காலசர்பத்தால் ராகு திசை பாதிக்கப்படுமா ராகு திசை எப்படி இருக்கும் என்று பார்த்து சொல்லவும் 7.4.2000 காலை 7.26 திருநெல்வேலி.
Good evening sir...1-11-87 vellore,7.35am.. viruchiga lagnam kumba rasi...all the planets are between Ragu and ketu.. kindly tell me whether I have dosham or not... when will I get government job sir... kindly re ok reply me
வணக்கம் ஐயா நல்ல விளக்கம். கன்னி லக்னம் 2ல் ராகு 8ல சந்திரனுடன் கேது ராகுவுடன் சூரியன் புதன் ராகுவிலிருந்து கேது வை நோக்கி மற்ற கிரகங்கள் உள்ளன.பலன் எவ்வாறு இருக்கும் . நன்றி
வணக்கம் அண்ணா நான் தங்கள் வீடியோக்கள் சமீபத்தில் பார்த்து வருகிறேன்.எனது 2வது மகன் ஜாதகத்தில் கால சர்ப தோசம் கடுமையாக உள்ளது சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று கூறினார்கள்.ஒரு தாயாக மிகவும் மன வேதனை உண்டு.மகா பாக்கிய யோகம் அனபா யோகம் சுனபா யோகம் சுப கத்திரி யோகம் இராஜயோகம் நீச்ச பங்க இராஜயோகம் புதன் சுக்கிரன் குரு சேர்க்கை. சனி செவ்வாய் சேர்க்கை சூரியன் ராகு சேர்க்கை அனைத்து கிரகங்களும் நல்ல முறையில் இருந்தும் கால சர்ப தோசம் இருந்தால் எந்த யோகமும் வேலை செய்யாதா? 07.09.2016 5.28pm.தேனி தங்கள் பதில் எதிர்பார்த்து,,,
வணக்கம் அண்ணா 3/7/1981 .6:40am விருதுநகர் .2ல்ராகு.சந்திரன்.சுக்கிரன்.8ல்கேது.41 வயதில் திருமணம் நடைபெற்றது 42 வயதில் குழந்தை... வர்மா!!!!சாபமா!யோகமா 9:55
Sir, I have seen many videos. Many of the astrologer are saying that Kala sarpa dosam means that entire planets within Ragu and Kethu goes to Ragu. But you are saying that Kala sarpa dosam means that entire planets within Ragu and Kethu goes to Kethu. Which one is TRUE? You take Super star Rajini horoscope as example. In his horoscope, entire planets within Ragu and Kethu goes to Kethu. Please explain if you find time. I am continuously hearing your speech. Excellent and Super.
16/10/1980 coimbatore 3.10am எனக்கு அனைத்து கிரகங்களும் ராகு கேதுகுள் இருக்கிறது. கடகத்தில் ராகு சிம்மத்தில் சுக்கிரன் கன்னியில் குரு சனி சூரியன் மாந்தி துலாத்தில் புதன் விருச்சிகத்தில் செவ்வாய் தனுசில் சந்திரன் மகரத்தில் கேது தற்போது ராகு திசை தான் நடந்து கொண்டிருக்கிறது ஆரம்பத்திலிருந்து நடுத்தர வாழ்க்கைதான் தைரியத்துடன் போராடி எனக்கான சுயமரியாதையை தக்க வைத்துக் கொள்வேன் கடவுள் அருளால் எனக்கு நடந்தது அனைத்தும் நல்லதுக்குத்தான் என எண்ணுவேன்
Dear sir. You completely reversed the basic concept. Rahu has only head and no tail kethu is vice versa. So planents move towards rahu is kala sarpa dosham. Kala sapa yogam is vice versa. But you told completly opposite.
Theeyagarajaa date .09/10/1983 Time.8.29 am Chennai எனக்கு இருப்பது காலசர்ப்ப தோஷமா அல்லது காலசர்ப யோகமா ? நேரம் இருந்தால் பதில் அளிக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா நன்றி வாழ்க வளமுடன் 🙏
தனுசு லக்னத்தில் குரு இருந்தால் ஆறாம் வீட்டில் ராகு இருந்தால் ராகு திசை வந்தால் . நோய் நொடி வருமா இந்த திசையில் கடுமையான கஷ்டப்படுறாங்க . ஆனால் வீடு கொடுத்தவன் சுக்கிரன் ஆட்சியாக இருக்கிறார் ஆனால் சுக்கிரன் ஆறாம் வீட்டுக்கு 11-ஆம் வீட்டிற்கும் இந்த ராகு திசை வந்தால் எப்படி இருக்கும் ஐயா. 23/9/1984" இடம் . நகர் கோவில். மதியம்.12;;48 . கிழமை. ஞாயிற்றுக்கிழமை மிக்க நன்றி
I have a doubt ..I have santhiran (at laknam )outside ragu kethu ..ragu in 4 th position in conjunction with sevvai and kethu in 12 th position in conjunction with sani..is it kala sarpa dhosham ?
நம்ம மக்கள் கண்மூடித்தனமாக புகழ்வாங்க. ராகு தான் தலை. ராகுக்கு digestion இல்லை. So all expanded.... கேது வால் . உடம்பு. தலை இல்லை. So no brain. Thatswhy...... no presence of mind. Easily முட்டாளாயிரு வாங்க. கேது 5ல்
என் பொன்னுக்கு எப்போ சார் கல்யாணம் ஆகும் பாத்து சொல்லுங்க..ரொம்ப வருஷமா மாப்ளை பார்க்கிறோம் செட் ஆக மாட்டுது எப்ப கல்யாணம் ஆகும் .. Date of birth : 30.11 1997 Time of birth : 8.10 pm
@@chanduscareer6059 பெயர் பரசுராம்.. பிறந்த தேதி 15/04/1989. நேரம் 07.10 Am. ஊர் சென்னை.. நிலையான உத்தியோகம் மற்றும் பொருளாதர முன்னேற்றம் எப்போது?பணம் இல்லாமல் மிக சிரமமாக உள்ளது. மனைவி மற்றும் 2 குழந்தை உள்ளது. ஒரு வீடு வேண்டும் .மற்றும் என் குடும்பத்தை காப்பாற்ற நல்ல காலம் எப்போது பிறக்கும்? மிக மன வேதனையில் உள்ளேன்.
காலசர்ப்ப தோஷம்.. காலசர்ப்ப யோகம்..அருமையான விளக்கம்... நன்றி அய்யா...
கால் சரப்ப தோஷம் என்பதை எளிதாக தெளிவாக இதுவரை யாருமே சொல்ல வில்லை.
Brilliant
அனைவருக்கும் ஓர் விளக்கம்:
ராகு தலையுடன் உள்ள பகுதி கேது தலை இல்லாத வால் பகுதி தலை உள்ள பகுதியில் வாய் இருக்கும் விஷம் உள்ள பகுதி மற்ற கிரகங்களோடு சந்திக்கும் போது பிரச்சினைகள் வரும் கேது வால் பகுதி பிரச்சினைகளும் முடிவு பெறும் நிலை... பாம்பின் உருவத்தை ராகு தலை பகுதி கேது வால் பகுதியாக கட்டங்களில் வரைந்தால் புரியும்.. எல்லா கிரகங்களும் ராகுவை சந்தித்தால் தோஷம் முற்றிலும் அனுபவ உண்மை.
படம் போட்டு நன்கு விளக்கம் சொல் வந்து தாங்கள் மட்டும் தான் ரொம்ப ரொம்ப நன்றி நண்பரே
அனைவருக்கும் ஓர் விளக்கம்:
ராகு தலையுடன் உள்ள பகுதி கேது தலை இல்லாத வால் பகுதி தலை உள்ள பகுதியில் வாய் இருக்கும் விஷம் உள்ள பகுதி மற்ற கிரகங்களோடு சந்திக்கும் போது பிரச்சினைகள் வரும் கேது வால் பகுதி பிரச்சினைகளும் முடிவு பெறும் நிலை... பாம்பின் உருவத்தை ராகு தலை பகுதி கேது வால் பகுதியாக கட்டங்களில் வரைந்தால் புரியும்.. எல்லா கிரகங்களும் ராகுவை சந்தித்தால் தோஷம் முற்றிலும் அனுபவ உண்மை.
சார் வணக்கம் கால சர்ப்ப தோஷம் கால சர்ப்ப யோகம் அருமையான விளக்கம் ஜோதிடம் படிப்பவர்களும் புரிந்து கொள்ளும் விதமாக மேசம் முதல் துலாம் வரை வலது பக்கம் கால சர்ப்ப யோகம் துலாம் முதல் மீனம் வரை இடது பக்கம் காலசர்ப்ப தோஷம் நன்றி சார்🙏🏻🙏🏻
அருமையான விளக்கங்களுக்கும்,நேரலைக்கும் மிக்க நன்றி சார் 🙏🏻
உங்க பேச்சு நடை கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு சார் சூப்பர் சார்
Wonderful Explanation sir.,
Nandraga purinthathu
Many people confuse this so badly.
Your explanation was top notch.
Very nice sir.
அருமை, அருமையான விளக்கம் ஐயா, நன்றி🙏 உங்கள் பேசும் நடை மிகவும் அருமை, நன்றி, நன்றி.. சாமானியருக்கும் புரியும் விதத்தில் பாடம் எடுக்கும் நல்லாசிரியர்
Exellent sr 🙏🙏🙏👍👍👍👍👌👌👌👌
அருமையான விளக்கம். நன்றி ஐயா.
மிகவும் நண்றி தெளிவான பதில்
நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் 🙏👍❤
ஜாதகத்தில், ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் அல்லது கொல்லப்பட்டார் என்பதை நாம் எவ்வாறு கண்டுபிடிகா முடியும்
Good evening sir....clear explanation... Thank you 😊 🙏 👍☕☕
Oruorutharum different ah soltringa sir...
Raghu is starting point. Kedu endings point. Raghu kedu Edu rendum anti clockwise la Thane move agum..apdi move achina Raghu backside la poghum kedu varaikum gragham irruntha kala sarba thosam ..
Suppose Raghu starting point kedu ending point reverse la Varun pothu gragham iillana kala sarba kala sarbha yogam ..
Apdi nu oru RUclips channel la parthe ....😮
நல்ல விளக்கம். அருமை. 🙏🙏🙏
அனைவருக்கும் ஓர் விளக்கம்:
ராகு தலையுடன் உள்ள பகுதி கேது தலை இல்லாத வால் பகுதி தலை உள்ள பகுதியில் வாய் இருக்கும் விஷம் உள்ள பகுதி மற்ற கிரகங்களோடு சந்திக்கும் போது பிரச்சினைகள் வரும் கேது வால் பகுதி பிரச்சினைகளும் முடிவு பெறும் நிலை... பாம்பின் உருவத்தை ராகு தலை பகுதி கேது வால் பகுதியாக கட்டங்களில் வரைந்தால் புரியும்.. எல்லா கிரகங்களும் ராகுவை சந்தித்தால் தோஷம் முற்றிலும் அனுபவ உண்மை.
Very nice information sir. But one doubt what if some of them are in Retro means what will happen. Thank you
அனைவருக்கும் ஓர் விளக்கம்:
ராகு தலையுடன் உள்ள பகுதி கேது தலை இல்லாத வால் பகுதி தலை உள்ள பகுதியில் வாய் இருக்கும் விஷம் உள்ள பகுதி மற்ற கிரகங்களோடு சந்திக்கும் போது பிரச்சினைகள் வரும் கேது வால் பகுதி பிரச்சினைகளும் முடிவு பெறும் நிலை... பாம்பின் உருவத்தை ராகு தலை பகுதி கேது வால் பகுதியாக கட்டங்களில் வரைந்தால் புரியும்.. எல்லா கிரகங்களும் ராகுவை சந்தித்தால் தோஷம் முற்றிலும் அனுபவ உண்மை.
Yes , Rahu is Head and Kethu is tail. He is telling the other way around, may be slip of his tongue ....🤣🤣🤣🤣🤣🤣
Ana enku raguthisai nadakuthu 2il ragu ellam ragu noki pokuthu epty irukum life sevai kethu matum invu
Sir, thankyou🙏🙏👌👌
Super sir❤😊
அருமை அருமை 💐
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
சூப்பர் அண்ணா கனகராஜ் பழநி.....எனக்கு இராகு, கேது மற்றும் காலசற்பம் உள்ளது ❤
Confused sir❤❤
Please clarify
Snake mouth. Ragu or kethu?
Snake tail... Ragu .. or Kethu?
நான் எவ்வளவோ வீடியோ பாத்துட்டேன் எல்லாருமே வந்து கரெக்டா சொன்னாங்க ஆனா சார் மட்டும் தப்பா சொன்ன மாதிரி இருக்கு அது திருத்தி கரெக்டா தப்பா சொல்லிட்டு ஒரு வீடியோ போடுங்க
😢
yes bro. naanum itha tha feel pantra. but sinraasu sir astrology la legend. ithu mattum mistake
Sir please tell my astrology
Mesha lagna 1st house sun
4th house guru/chandran
5th house sani/raghu
11th house ketnu
12th house budha/kuja/sukran
Gurujii please tell some remedies I have no improvement in my life
வணக்கம் ஐயா., அஷ்டமத்து சனியோடு கூடிய
சஷ்டாஷ்டக தசாபுக்தியில் திருமணம் செய்யலாமா? கூடாதா? தயவு செய்து பதில் கூறுங்கள் நன்றி.
ஐயா தயவு கூர்ந்து மன்னிக்கவும் தங்களின் தகவலில் தவறு உள்ளது கேது தலை என்று சொல்கிறீர்கள் ராகு தான் தலை என்று நீங்களே கூறி உள்ளீர்கள் இப்போ பழைய காணொளியில்
I am in Vellore 18-7-77 at 7:10 a.m. just see my chat iyya
😂😂😂😂😂😂😊
அனைவருக்கும் ஓர் விளக்கம்:
ராகு தலையுடன் உள்ள பகுதி கேது தலை இல்லாத வால் பகுதி தலை உள்ள பகுதியில் வாய் இருக்கும் விஷம் உள்ள பகுதி மற்ற கிரகங்களோடு சந்திக்கும் போது பிரச்சினைகள் வரும் கேது வால் பகுதி பிரச்சினைகளும் முடிவு பெறும் நிலை... பாம்பின் உருவத்தை ராகு தலை பகுதி கேது வால் பகுதியாக கட்டங்களில் வரைந்தால் புரியும்.. எல்லா கிரகங்களும் ராகுவை சந்தித்தால் தோஷம் முற்றிலும் அனுபவ உண்மை.
வாழ்த்துகள் ❤❤❤
Sir 29.03.1986 time 8.01pm saturday yennudaiyathu kalasarpa thosama yogama...lakkanathil kethu ragusaram 7il ragusukran rendum kethu saram nadappu thisai kethu yeppadi palan irukum...
Yella kirakamum raguvai nokki ullathu
Enku ellamum ragu noki pokum apa palan epty irukum
Sir ungakitta jàthagam parkanum pls palan sollunga
ஐயா வணக்கம் ஒரு சிலர் ஒருசில ஊர்களுக்கு போக்க்கூடாதுனு சொல்ராங்க அதபத்தி ஒரு கானோலி பதிவிடவும்
Rahu to Kethu -> Yogam
Kethu to Rahu -> Thosam
This is how I learned🥲. Please Clarify this and give us a explanation please. Your point is totally differs from how I learned.
You are correct he is wrong . What you have understood is what sanjay rath says
I feel chinnaraj has recently learnt this and misunderstood what he is saying .
rahu is head and ketu is tail but he explained it wrongly. Sir is confused .Please correct this sir as many will get confused
Even I have learnt the same. Please clarify Sir
I think due to Jupiter retrograde effect chinnaraj sir made a mistake 😊
kala sharpa dhosham yarukavathu iruka solluga
சிவாய நம சார் வணக்கம் இந்த யோகத்தில் ராகு திசை கேது திசை எவ்வாறு பலன் கொடுக்கும் என்பதை விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
Sir ithey ithu kehu simmathil Raghu kummathil irunthu kanni sukkiran, Thulam suriyan Bhutan viruchga laknam DHANUSU sani Magaram santhiran mennam sevvai risababam guru.
Vanakkam anna
நன்றஐயா
Sir i also go through the same issue and I sent a mail regarding this could please give an advice to this
கேதுவோடு சேர்ந்து ஐந்து கிரகம் ராகுவோடு சந்திரன் நான்கில் சுக்கிரன் ஏழில் சனி என்ன செய்யும்
Sila idathla yogam um doshamum mathi solringalo
Hello Sir , the native tried contacting you for a personal consultation but he is not in a position to afford your consultation fees.If you can kindly tell when this native will succeed in career and get a job .15 March 1979, 10.36 pm night , Bangalore. Thanks
August 2024 ku apuram nallathu nadakum
எனக்கு இருக்கிறது 1982 நவம்பர் 8 1.55 தனுசி ல் கேதுவும் செவ்வாய், மிதுன தி ல் ராகு துலா தில், surian, சுக்கிரன், குரு, புதன், சனி, கும்ப லக்னம்
23°ல் துலா லக்னம். துலாமில் ராகு 20°ல் உடன் சனி 10°ல். கேது மேஷத்தில். மற்ற எல்லா கிரகங்களும் கேதுவுக்கும் ராகுவுக்கும் இடையில். லக்னம் மட்டும் 3° ராகுவைத் தாண்டி வெளியில் நிற்கிறது. இது கால சர்ப்ப யோகமா?
Sir how to connect with you?
வணக்கம் சின்னராசா சார் 🙏
வணக்கம் சார் ராகு கேது
சுய சாரம்..பெற்று உள்ளது...ராகு திருவாதிரை கேது மூலம்
அடுத்து வரும் திசையின் தாச நாதன் ராகு வின் சாரம் பெற்று திசை பலன் எவ்வாரு இருக்கும்?..(ராகு தசா முடிஞ்ச பின்)
eg சனி தாச சுவாதி சாரம்,
சிவாயநம அண்ணா வணக்கம் இந்த அமைப்பில் கேது திசை ராகு திசை எவ்வாறு பலன் கொடுக்கும் என்பதை விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
Sir, ராகு வுடன் சில கிரகங்களும், கேதுவுடன் ஒன்று அல்லது மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் தோஷமா( planets are going from rahu to kethu)
I have kala sarpa yogam also going through ketu dasa and going through my worst phase of life.Don’t know why. (30/05/1998-10:20Am/Chennai)
சின்னராஜா ஐயாவு க்கு வணக்கம் 25 9 82 5 . 15am கால துர்க்க தோஷம் உள்ளதா சொந்த தொழில் செய்யலாமா இடம் சிவகாசி
ஐயா வணக்கம் மாத்தி சொல்லிட்டிங்க என்று நினைக்கிறேன் இதற்க்கு மாற்று விடியோ போடுங்க ஜயா
அனைவருக்கும் ஓர் விளக்கம்:
ராகு தலையுடன் உள்ள பகுதி கேது தலை இல்லாத வால் பகுதி தலை உள்ள பகுதியில் வாய் இருக்கும் விஷம் உள்ள பகுதி மற்ற கிரகங்களோடு சந்திக்கும் போது பிரச்சினைகள் வரும் கேது வால் பகுதி பிரச்சினைகளும் முடிவு பெறும் நிலை... பாம்பின் உருவத்தை ராகு தலை பகுதி கேது வால் பகுதியாக கட்டங்களில் வரைந்தால் புரியும்.. எல்லா கிரகங்களும் ராகுவை சந்தித்தால் தோஷம் முற்றிலும் அனுபவ உண்மை.
சர்ப தோசம் , கால சர்ப தோசம் இருந்தால் அவரது பரம்பரையில் இனி வரும் வாரிசுகள் அனைவருக்கும் வரும் என்று நான் பார்த்த ஜோதிடர்கள் கூறினார்கள்.உண்மையில் அப்படியே வருமா?
ஐயா எனக்கு காலசர்ப்ப யோகம் உள்ளது இருப்பினும் லக்னாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று திசை நடக்கிறது லக்னத்தில் 4கிரகங்கள் உள்ளன 12 ல்சுக்கிரன் உச்சம் மற்றும் 3 கிரங்கள் சேர்கை கடகத்தில் ராகு காலசர்பத்தால் ராகு திசை பாதிக்கப்படுமா ராகு திசை எப்படி இருக்கும் என்று பார்த்து சொல்லவும் 7.4.2000 காலை 7.26 திருநெல்வேலி.
வணக்கம் ஐயா கேதுவை நோக்கி செல்லும் சனி வக்ரம் ஆகிரியிருந்தால்???
Conduct no sir Dindigul
Ragula suriyan erundha adhu kaala sharba thosama aiya..
புலவர் 🔥 நிரந்தரம் 😍
Ragu thala & kethu pampin val sir..
ராகு அசுரன் தலை மற்றும் பாம்பு உடம்பு. கேது பாம்பு தலை அசுரன் உடம்பு. Raghu human like head and snake body. Kethu snake head and human like body
Iyya eallarum kedhu va vaalu nu solranga but neenga head nu solringa ???
Vakra graham irundhal!?
Good evening sir...1-11-87 vellore,7.35am.. viruchiga lagnam kumba rasi...all the planets are between Ragu and ketu.. kindly tell me whether I have dosham or not... when will I get government job sir... kindly re ok reply me
வணக்கம் ஐயா நல்ல விளக்கம். கன்னி லக்னம் 2ல் ராகு 8ல சந்திரனுடன் கேது ராகுவுடன் சூரியன் புதன் ராகுவிலிருந்து கேது வை நோக்கி மற்ற கிரகங்கள் உள்ளன.பலன் எவ்வாறு இருக்கும் . நன்றி
26/04/1990 03.50 pm ஈரோடு ராகு கேது க்குள் எல்லா கிரகங்கள் அமைந்து உள்ளது நன்மை செய்யுமா
PLEASE SIR MY EXSAMPLE JADHAGAM FOR KALASURPHA DHOSAM DATE ON 08-03 -1973 TIME 3-15 AM PLACE AT PALLADAM PLEASE SPECH ON VIDEO
மீனம் லக்னத்தில் ராகு குரு செவ்வாய் சேர்க்கை மிதுனம் ராசி என்ன பலன் தரும்
வணக்கம் சார் சின்ன சந்தேகம் .. ராகு /கேது ரிவர்ஸ் கிரகம்னு சொல்றாங்க அப்படி பாத்தா இது மாறி தான வரும் .. 🤔🤔
Ennaku ஜென்மே கேது நடக்குது marriage பண்ணலாமா ? Reply pannuga ஐயா
கோசாரத்தில் கேதுவம் ராகுவும் சந்தித்தால் என்ன ஆகும். e.g. எனக்கு மீனத்தில் கேது தற்பொலுது கோசாரத்தில் ராகு . பலன் எப்படி இருக்கும்
Me also
வணக்கம் அண்ணா நான் தங்கள் வீடியோக்கள் சமீபத்தில் பார்த்து வருகிறேன்.எனது 2வது மகன் ஜாதகத்தில் கால சர்ப தோசம் கடுமையாக உள்ளது சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று கூறினார்கள்.ஒரு தாயாக மிகவும் மன வேதனை உண்டு.மகா பாக்கிய யோகம் அனபா யோகம் சுனபா யோகம் சுப கத்திரி யோகம் இராஜயோகம் நீச்ச பங்க இராஜயோகம் புதன் சுக்கிரன் குரு சேர்க்கை. சனி செவ்வாய் சேர்க்கை சூரியன் ராகு சேர்க்கை அனைத்து கிரகங்களும் நல்ல முறையில் இருந்தும் கால சர்ப தோசம் இருந்தால் எந்த யோகமும் வேலை செய்யாதா? 07.09.2016 5.28pm.தேனி தங்கள் பதில் எதிர்பார்த்து,,,
இதற்கு பிறந்த நாள் ஜாதகத்தை எடுத்து கொள்வதா அல்லது கோச்சாரத்தை எடுத்து கொள்வதா
What sanjay rath says and what you say is vastly different and exact opposite
வணக்கம் அண்ணா 3/7/1981 .6:40am விருதுநகர் .2ல்ராகு.சந்திரன்.சுக்கிரன்.8ல்கேது.41 வயதில் திருமணம் நடைபெற்றது 42 வயதில் குழந்தை... வர்மா!!!!சாபமா!யோகமா 9:55
Thalaiva romba kashtam marriage pannama erukalam. Nanum kala sarba dosham life la romba kasta padura
சந்திரன் வெளியில் இருந்தால் லக்னமும் வெளியில் இருந்தால் காலசர்ப்ப தோஷமா இல்லையா சொல்லுங்கள் சார்
Pathil kidaithatha
Sir, I have seen many videos. Many of the astrologer are saying that Kala sarpa dosam means that entire planets within Ragu and Kethu goes to Ragu. But you are saying that Kala sarpa dosam means that entire planets within Ragu and Kethu goes to Kethu. Which one is TRUE? You take Super star Rajini horoscope as example. In his horoscope, entire planets within Ragu and Kethu goes to Kethu. Please explain if you find time. I am continuously hearing your speech. Excellent and Super.
He is wrong. Rahu is head and tail is kedhu
கேது வை நோக்கி போகும் சனி வக்ரம் பெற்றிருந்தால் என்ன பலன்
லக்கினாதிபதி மட்டும் கேதுவையோ அல்லது ராகுவயோ விட்டு வெளியே இருந்தால் என்ன பலன்
. ஜோதிடர் ரத்தத்தின் ரத்தமே
16/10/1980 coimbatore 3.10am எனக்கு அனைத்து கிரகங்களும் ராகு கேதுகுள் இருக்கிறது. கடகத்தில் ராகு சிம்மத்தில் சுக்கிரன் கன்னியில் குரு சனி சூரியன் மாந்தி துலாத்தில் புதன் விருச்சிகத்தில் செவ்வாய் தனுசில் சந்திரன் மகரத்தில் கேது தற்போது ராகு திசை தான் நடந்து கொண்டிருக்கிறது ஆரம்பத்திலிருந்து நடுத்தர வாழ்க்கைதான் தைரியத்துடன் போராடி எனக்கான சுயமரியாதையை தக்க வைத்துக் கொள்வேன் கடவுள் அருளால் எனக்கு நடந்தது அனைத்தும் நல்லதுக்குத்தான் என எண்ணுவேன்
5ஆம் அதிபதி செவ்வாய் 9அதிபதி சூரியன் ராகு சேர்ந்து இருந்தால்??????
Dear sir. You completely reversed the basic concept. Rahu has only head and no tail kethu is vice versa. So planents move towards rahu is kala sarpa dosham. Kala sapa yogam is vice versa. But you told completly opposite.
U r correct. Effects of upcoming eclipse blindfold any astrologer some more discussing about Rahu-Ketu during time period such as this ....
Yennakum athe doubt thaan. Itharku chinnaraj iyya pathil sollavum🙏
ஐயா தப்பா சொல்றீகளா ராகு தலை kethu vaal
ராகு அசுரன் தலை மற்றும் பாம்பு உடம்பு. கேது பாம்பு தலை அசுரன் உடம்பு. Raghu human like head and snake body. Kethu snake head and human like body
Ragu only swallos Sun
Theeyagarajaa
date .09/10/1983
Time.8.29 am
Chennai
எனக்கு இருப்பது காலசர்ப்ப தோஷமா அல்லது காலசர்ப யோகமா ?
நேரம் இருந்தால் பதில் அளிக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா நன்றி வாழ்க வளமுடன் 🙏
Happy Birthday brother, me born in 02/10/1983 morning 4:05am, all planets fall between same Kethu to Raghu same squares is KS dosham😂😢
தனுசு லக்னத்தில் குரு இருந்தால் ஆறாம் வீட்டில் ராகு இருந்தால் ராகு திசை வந்தால் . நோய் நொடி வருமா இந்த திசையில் கடுமையான கஷ்டப்படுறாங்க . ஆனால் வீடு கொடுத்தவன் சுக்கிரன் ஆட்சியாக இருக்கிறார் ஆனால் சுக்கிரன் ஆறாம் வீட்டுக்கு 11-ஆம் வீட்டிற்கும் இந்த ராகு திசை வந்தால் எப்படி இருக்கும் ஐயா. 23/9/1984" இடம் . நகர் கோவில். மதியம்.12;;48 . கிழமை. ஞாயிற்றுக்கிழமை மிக்க நன்றி
போன் லைவ் பன்னுஙகசார்
ஐயா ராகுதானேதலைகேதுவால்என்றுதானேசொல்வார்கள் குழப்பமாக உள்ளது
ஆமா..சார்..எனக்கும் தான்
மற்றஜோதிடர்கள்வேறுபட்டுசொல்கிறார்கள் யார்சொல்வதுசரி
உண்மை தான் எனக்கும் குழப்பமாக இருக்கிறது இந்த கமென்ட் குறித்து நேற்று கூட சின்னராசு ஐயா அவர்கள் கலந்து உரையாடல் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்
Maathi solitaru,,, rahu is snake head... Ketu dha tail..
No kethu snake head
நமக்குஇதுராங்கா சொல்றாங்கன்னுதெரியுது ஆனா லைவ்வில இருக்கிறவங்களுக்குதெரியலயா
Super sir ,u have cleared my doubt sir ,Iwe want ur appointment sir can u give me ur contact no?
You are saying reverse
Sir, Sorry there is a mistake in your Dosham vs Yogam explanation, it is otherway around.
True..I feel so
I have a doubt ..I have santhiran (at laknam )outside ragu kethu ..ragu in 4 th position in conjunction with sevvai and kethu in 12 th position in conjunction with sani..is it kala sarpa dhosham ?
@@abis9724 if Rahu in 4th , ketu can only be in 10th
@@SD-1192 but santhiran velila iruku..ithu kala sarpa dhoshamanu kekren
@@abis9724 chandran outside the axis means no Kalasarpa dosam
நம்ம மக்கள் கண்மூடித்தனமாக புகழ்வாங்க.
ராகு தான் தலை. ராகுக்கு digestion இல்லை. So all expanded.... கேது வால் . உடம்பு. தலை இல்லை. So no brain. Thatswhy...... no presence of mind. Easily முட்டாளாயிரு வாங்க. கேது 5ல்
என் பொன்னுக்கு எப்போ சார் கல்யாணம் ஆகும் பாத்து சொல்லுங்க..ரொம்ப வருஷமா மாப்ளை பார்க்கிறோம் செட் ஆக மாட்டுது எப்ப கல்யாணம் ஆகும் .. Date of birth : 30.11 1997 Time of birth : 8.10 pm
Place of birth
@@chanduscareer6059 vadalur
@@chanduscareer6059 பெயர் பரசுராம்..
பிறந்த தேதி 15/04/1989.
நேரம் 07.10 Am. ஊர்
சென்னை.. நிலையான உத்தியோகம் மற்றும் பொருளாதர முன்னேற்றம் எப்போது?பணம் இல்லாமல் மிக சிரமமாக உள்ளது.
மனைவி மற்றும் 2 குழந்தை உள்ளது.
ஒரு வீடு வேண்டும் .மற்றும் என் குடும்பத்தை காப்பாற்ற நல்ல காலம் எப்போது பிறக்கும்? மிக மன வேதனையில் உள்ளேன்.
வக்ர கிரகங்கள் கேது நோக்கி சென்றால்?
P.Murugesan 01 04 1979 ti4 58 am Selam
Pathivu thavaru ragu vilungum not kethu
😢😢😢
சார் லைவ் போட்டு இருக்கீங்க சந்தியா மேடம் கேட்ட கேள்விக்கு எதுக்கு சார் இப்படி மூஞ்சில அடிச்ச மாதிரி பேசி இருக்கீங்க ரெஸ்ட்ல இருக்கேன்னு
🤫
Very wrong information. Rahu is head. Kedhu is tail. Rahu and kedu rotate in anti clock wise