களத்திர தோஷம் | ராகு கேது தோஷம் | தார தோஷம் | திருமண தாமதம் | Kalathra Dosham | Rahu Kethu Dosham

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 70

  • @sakthisivamb7958
    @sakthisivamb7958 2 года назад +3

    தங்களின் விரிவான மற்றும் விளக்கமான பதிவிற்கு மிக்க நன்றி. ஓம் நமசிவாய நமஹ 🕉️🕉️🌺🌺🌿🌿🙏🙏⚛️⚛️

  • @chandrasekaranr1275
    @chandrasekaranr1275 2 года назад +28

    நீங்க என்னமோ சொல்லுங்க உலகமே தோஷம்னு சொல்லி பழகிருச்சு, இப்படியே 32 வயசு ஆகிருச்சு அது கிடந்துட்டு போகுதுங்க,, சுதந்திர தின வாழ்த்துக்கள்

  • @4155467
    @4155467 Год назад +1

    Respected sir,
    தங்களின் பதிவுக்கு மிக்க நன்றி. சூரியன் செவ்வாய் மற்றும் ராகு கேது தோஷம் பற்றி நிறைய விழிப்புணர்வுப் பதிவுகள் போட்டாலும் வரன் பார்க்கும் பெண் வீட்டார் அதிலிருந்து வெளியே வர தயங்கி தயங்கி நிற்கிறார்கள். இதனால் என்னுடைய மகனின் திருமணம் தள்ளிப் போகிறது sir. தங்களின் பதிவை பெண் வீட்டர்க்கு அனுப்பி வைத்தேன். பார்த்த பிறகும் கூட திருந்தவில்லை.

  • @கௌமாரம்
    @கௌமாரம் 2 года назад +2

    அருமையான விளக்கம் 👌👌👌👌👌

  • @sudhasundar534
    @sudhasundar534 2 года назад +2

    Sir super sir thanks sir I am facing to my daughter

  • @a.haria.hari.659
    @a.haria.hari.659 2 года назад +1

    Ayya theliva irikku nandri

  • @rameshapr7768
    @rameshapr7768 2 года назад +2

    சிவாய நமக

  • @murugesanp3643
    @murugesanp3643 2 года назад +4

    ஓம் நம சிவாய நமக

  • @srinivasanprabakaran844
    @srinivasanprabakaran844 2 года назад

    Sir, neengal solvadhu miga sari, kutram & dhosham verubaadu arputham 👏👏

  • @deepakraja1495
    @deepakraja1495 Год назад

    Great speech sir

  • @moorthygnanaprakasam8990
    @moorthygnanaprakasam8990 2 года назад +1

    வணக்கம் ஐயா. தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. தோஷத்திற்கு தோஷம் உள்ள வரன்களையே சேர்த்து வைக்கிறார்கள்.

  • @Rajaraja-zc8tc
    @Rajaraja-zc8tc 2 года назад

    நன்றி குருவே

  • @chandarasekaran3101
    @chandarasekaran3101 2 года назад +1

    நன்றி அண்ணா

  • @rekhamarie1600
    @rekhamarie1600 Год назад

    Nice speech

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 года назад

    நன்றி👍

  • @arunodhayampanneerselvam9484
    @arunodhayampanneerselvam9484 Год назад

    Super sir thank you

  • @kannata6363
    @kannata6363 2 года назад

    மிக்க நன்றி ஐயா

  • @mrathnakumar669
    @mrathnakumar669 2 года назад

    Vanakkam guruji

  • @maravikumara246
    @maravikumara246 20 дней назад

    Makara rasi sollungale

  • @TIVYABP-UBO
    @TIVYABP-UBO 2 года назад

    Super sir

  • @namasivayasivakami0357
    @namasivayasivakami0357 7 месяцев назад

    Sir kalathira dosa jathaharuku ade dosa jathakam ulla varam than parka venduma illai thakanda pariharam seidal pothuma doubt clear pannunga

  • @pramila8939
    @pramila8939 Год назад

    Sir 7li chandran, sani, ragu iruntha dosamaa

  • @vishalinipriya4877
    @vishalinipriya4877 2 года назад

    👍👍

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. 9 месяцев назад

    மிதுனம் ராசி மிதுனம் லக்னம். 7ம் இடம் காலியாக உள்ளது. லக்னத்தில் சனி சந்திரன் மற்றும் சுக்கிரன். 10ல் குரு செவ்வாய். 45 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 2 года назад

    வணக்கம் ஐயா

  • @chandralekarajaram3985
    @chandralekarajaram3985 2 года назад

    Paiyan jathagam 7m idam sani kethu serkaii penjathagam 5midam sani kaethu serkaii thirumanam mudikkalama

  • @devakidevaki1720
    @devakidevaki1720 2 года назад

    🙏🙏🙏

  • @parimalaranganathan8659
    @parimalaranganathan8659 2 года назад +2

    10 வருடங்களாக வரன் பார்க்கின்றேன் ஐயா. எதுவு‌ம் அமையவில்லை 🙏

  • @deviud6225
    @deviud6225 6 месяцев назад

    Enga mama ponun nanum lv panrom....15 years wait pantom...bt kalasthra dosam irku nu soli yosikranga uncle...solution solunga sir

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 2 года назад +2

    90's Kids Thug Singles life 🔥🔥🔥

  • @Manojma7
    @Manojma7 2 года назад

    My mama son married his Anni daughter from his father side...its due to reflects from 7th place.

  • @deepsscribble2371
    @deepsscribble2371 2 года назад

    Enakum marriage thali thali poitu iruku sir thulam rasi kadaga laknam sithirai natchathiram 2 I'll kethu 3 ill sukaran 4 I'll suriyan santhiraan puthan 5 ill ethuvumillai 6 sani 7 I'll ethuvumillai 8 I'll ragu 9 I'll sevai 10 I'll ethuvumillai 11 I'll guru 12 I'll ethuvumillai this year marriage possible or not sir

  • @mr.different6804
    @mr.different6804 2 года назад

    Magara rasi,magara lagnam... 7 am athipathi santhiran lagnathil..sevai udan (Thiruvonam natcharathil)... Santhiran sarathil sani(rishabam)..... Santhiran sarathil sukran, bhudhan, (kanniyil) itharku enna palan.??

  • @Motivationtamil10
    @Motivationtamil10 Год назад

    Enaku simmam laknam 7th house sukiran.. 2nd house guru... Ipa vara marriage ila job ila.?

  • @kavya3734
    @kavya3734 2 года назад +1

    ஐயா 10 ல் சனி செவ்வாய்

  • @venivelu4547
    @venivelu4547 2 года назад

    Sir, thankyou👌👌🙏🙏

  • @ramsun4908
    @ramsun4908 2 года назад

    Antecedent Behavior Consequence --- Cognitive Behavior Therapy

  • @kavithakavitha7704
    @kavithakavitha7704 2 года назад

    ஐயா லக்னத்தில் சூரிய ன் செவ்வாய் புதன் இணைவு(ரிஷபம்) தோஷமா

  • @pettygames7416
    @pettygames7416 2 года назад

    7 am veetu athipathi chandran,8- simmam la irukaru. Chandra deesai enaku romba mosama irukum nu soladranga sir

  • @sivaranjanikumaresan3361
    @sivaranjanikumaresan3361 2 года назад

    திருமணம் ஆகி 6 வருடம் ஆக போகிறது காளகஸ்தி கோவிலில் தாலி செலுத்த சொன்னார்கள்,,, புதிதாக தாலி பொட்டு வாங்கி.... அதை நானே கட்டலாமா இல்லை கணவரை கட்ட சொல்லி பின் கோவில் க்கு சென்று தாலியை உண்டியலில் போட்ட வேண்டுமா,,, இருவரையும் சில நேரம் சந்திக்கலாம் இருந்து விட்டு வர சொன்னார்கள் மாங்கல்யம் உண்டியலில் செலுத்திய பின்பு... இது சரியா இல்லை எப்படி பன்ன வேண்டும் அண்ணா... ராகு கால பரிகார பூஜை எப்படி கலந்து கொள்வது... பூஜை முடிந்து உண்டியல் தாலி செலுத்த வேண்டுமா இல்லை, உண்டியலில் செலுத்திய பின்பு பரிகார பூஜை செய்ய வேண்டுமா... நாளை செல்ல வேண்டும் உதவுங்கள் அண்ணா நன்றி...

  • @PAS-fs1ep
    @PAS-fs1ep 2 года назад

    ஐயா மீனம் ராசி மீனம் லக்கினம்
    7ல் புதன் செவ்வாய் சூரியன் சேர்க்கை திருமணம் தாமதம்.
    திருமணம் நடக்க வாய்ப்பு உண்டா..

  • @ParthasarathyChozhan
    @ParthasarathyChozhan 2 года назад

    ஐயாவுக்கு கேது தசை நடக்கிறதா ?

  • @kavya3734
    @kavya3734 2 года назад +5

    ஐயா எனக்கு 7ல் ராகு உள்ளது நான் ஏற்கனவே உங்களிடம் 2018 ல் ஜாதகம் பார்த்துள்ளேன் அவரே வருவார் நீங்கள் பொறுமையாக இருங்கள் சொன்னீங்க ஐயா நாங்கள் பிரிந்து 6 ஆண்டுகள் ஆயிற்று என்ன பரிகாரம் ஐயா

    • @ramsun4908
      @ramsun4908 2 года назад

      Same blood ma'am

    • @kavya3734
      @kavya3734 2 года назад

      ஐயா இது களத்திர தோஷமா அப்படியெனில் அதுக்கு என்ன பரிகாரம் ஐயா

    • @santhit8167
      @santhit8167 2 года назад

      பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் திருசக்திமுற்றம் என்ற சிவன்கோவில் உள்ளது.பிரிந்த தம்பதியர் சேர்ந்து வாழ பரிகாரத் தலம்.refer in Google.

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  2 года назад

      Jaathagam paarthu mattum palan solgiren

    • @sudhamuralidharan6574
      @sudhamuralidharan6574 2 года назад

      Exactly like me. He said the same
      Sad state is i have 7 th house Rahu+ Sani

  • @dongeo625
    @dongeo625 2 года назад

    வணக்கம் ஐயா ரிஷப லக்கனம் துலாம் ராசி லக்கனத்திற்கு 2இடத்தில் கேது 4இடத்தில் குரு 8 இடத்தில் சுக்கிரன் ராகு செவ்வாய் இதர கிரகம் 9 இடத்தில் புதன் சூரியன் சனி தங்களிடம் ஒரே ஒரு கேள்வி லக்னத்தில் இருந்து ஏழாம் இடம் சுத்தமாக உள்ளது ராசியிலிருந்து ஏழாம் இடம் சுத்தமாக உள்ளது இது சுத்த ஜாதகம் என்று அழைப்பதா இல்லை தோஷம் உள்ள ஜாதகம் என்று அழைப்பதா எவ்வாறு வரன் தேடலாம் கூறுங்கள் ஐயா

  • @beautifulearth7805
    @beautifulearth7805 2 года назад +1

    அன்பு வணக்கம் ஐயா ... ஐயா மேஷ லக்னம் 7க்கு உடைய சுக்கிரன் 7 இல் உள்ளார் என்றால் அவருக்கு கராக தோஷம் இருக்கா ஐயா.... இவர் காரகோ பாவாக நாஸ்தி வேலை செய்யுமா ஐயா...

  • @parimalaranganathan8659
    @parimalaranganathan8659 2 года назад +1

    வணக்கம் ஐயா 🙏
    என் மகனுக்கு திருமண பலன் பார்க்க வேண்டும் ஐயா. நன்றி ஐயா

  • @sureshbabus890
    @sureshbabus890 2 года назад

    Mithuna லக்னம்
    7 இல் sani sevvai serkai

  • @deepar8497
    @deepar8497 2 года назад

    (பெண்:4ல் செவ்வாய் ராகு10ல்குரு கேது) (ஆண்: 6ல் ராகு 12ல் குரு கேது) திருமணம் செய்யலாமா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சார்

    • @amuthamurugesan9484
      @amuthamurugesan9484 2 года назад

      ஆண் ஜாதகத்தில் தவறு உள்ளது.. ராகு கேது 6-12 ல் தான் வரும்

    • @deepar8497
      @deepar8497 2 года назад

      @@amuthamurugesan9484 ama na than type pannum pothu thappa potan 6 .12 than

  • @sathyapriya9235
    @sathyapriya9235 2 года назад

    Girl_dhanusu lagnam 1il raagu,2il sani,3il chandhiran,7il sevvai+kethu,10il guru+suriyan,11il sukran+budhan....Boy_rishaba lagnam 1il suriyan+sukran+budhan,2il kethu,4il guru,8il raagu,9il sani,11il sevvai,12il chandhiran....match aguma sir?

  • @sangeethar910
    @sangeethar910 2 года назад

    7ல் குரு வக்கிரம்.‌கும்ப லக் வச்சு செய்சுது‌ மனச காலி பண்ணுது😂

  • @ramsun4908
    @ramsun4908 2 года назад

    7ல சனி என் வாழ்க்கை மோசமாக உள்ளது.

  • @sridharganasen
    @sridharganasen 2 года назад

    உங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது சரிதான்

    • @Subramani-ju5ei
      @Subramani-ju5ei 2 года назад

      In a male horescope lagnum mithunam rasi kani bothblank budan in aries neecham and 7th house jupiter occuping 2nd housekadagam jathgar lakshiminarayanan you have alreadyseen now 43 years. Can i match this with female horescope with lagnam aries blank and 7th house budan and venus. Confirm kalathara there or not since in 4thhouse kadagam chandran and chevai together chandran thei krishnapatcham.

    • @Subramani-ju5ei
      @Subramani-ju5ei 2 года назад

      Star of boy uthiram 3 and girl ayilyam 4

  • @KodhaiI
    @KodhaiI 2 года назад +1

    Sir. Good afternoon..shall I send my horoscope..to your number..