திருமணம்: ராகு கேது தோஷ ஜாதகத்துக்கு ராகு கேது தோஷ ஜாதகத்தை தான் சேர்க்கணுமா? Rahu ketu Dosham

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • திருமணம்: ராகு கேது தோஷ ஜாதகத்துக்கு ராகு கேது தோஷ ஜாதகத்தை தான் சேர்க்கணுமா? Marriage Rahu ketu Dosham in Tamil by Kondranki Dhanasekar . This is my Astrological research results.
    #Kondrankidhanasekar
    #கொண்டரங்கிஜோதிடம்
    மேஷம் ராசி முதல் கன்னி ராசி வரை சனி பெயர்ச்சி பலன்கள் 2020-23
    Mesham Rasi to Kanni Rasi Saturn Transit 2020-2023. Click below you tube link and play
    • Saturn Transit 2020-சன...
    துலாம் ராசி முதல் மீனம் ராசி வரை சனி பெயர்ச்சி பலன்கள் 2020-23 வீடியோ கொண்டரங்கி யோக ஜோதிடம் சானலில் பதிவேற்றம் செய்து உள்ளேன்.
    அன்பர்கள் கீழ்கண்ட லிங்க் வழியாக சென்று பார்த்து கொள்ளவும்.
    Thulam Rasi to Meenam Rasi Saturn Transit 2020 Predictions Uploaded in Kondranki Yoga Jothidam Channel . Viewers Click below you tube link and play
    • Saturn Transit 2020 Pr...
    மேலும் விவரங்களுக்கும் ,ஜோதிட ஆலோசனைகளுக்கும் 8903409141 / 7010912255/தொடர்பு கொள்ளலாம் -----For Astrology queries also Message to Whats up no 7010912255 and 8903409141.தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு whats up மெசேஜ் அனுப்பவும்.
    ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
    ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
    • Nakshatra calculator-உ...
    சுக்ர திசை /குரு திசை /சனி திசை /ராகு திசை/ கேது திசை /புதன் திசை சந்திர திசை/ சூரிய திசை பலன்கள் வீடியோ காண
    Venus Dasha/Saturn Dasha/Jupiter Dasha/Rahu Dasha/Ketu Dasha/Mercury Dasha/Moon Dasha/Suriya Dasha Effects video Playlist link
    • திசை பலன்கள் -Dasha Pr...
    12ராசி சம்பத்து(செல்வ) ரகசியங்கள்/12 Rasi wealth Secrets
    • 12ராசி சம்பத்து(செல்வ)...
    12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
    • ரிஷப ராசியினரின் அதிர...
    பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
    • Mesha Rasi -மேஷ ராசிக்...
    கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
    • கொண்டரங்கி மலை வரலாறும...
    Send Astrology queries to my mail-ID--- dhanshekardJ@gmail.com /dhanssekardj@gmail.com /kondrankidhanasekar@gmail.com - மெயில் அனுப்பலாம்
    My blogspot :kondrankidhanas...
    My Face book page- / kondranki-dhanasekar-2...

Комментарии • 429

  • @sl-cy8rw
    @sl-cy8rw 3 года назад +221

    மொத்தத்தில் ஜாதகமே 50-50 தான் பலிக்கும். இது நான் சொல்லவில்லை சிவனே சொன்ன உண்மை... அவன் கந்தனுக்கு குடுத்த வாக்கு.
    ஆகையால் நாம் எல்லோருக்கும் ஜாதகம் எப்படி இருந்தாலும் நன்மை மட்டுமே நடக்கணும் அல்லவா? அதற்கு ஒரு சூட்சுமம் உள்ளது சொல்கிறேன். எல்லோரும் இதை செய்தலே நாம் கர்மா வினைகள் குறைந்து, நாம் ஜாதகம் எப்படி இருந்தாலும் சாதகம் ஆகி விடும்.
    1. அன்னதானம் வாரத்தில் ஒருவருக்கு
    2. பறவைக்கு ஒரு பிடி உணவு
    3. அம்மா அப்பா வணங்குவது.
    உங்கள் அத்தனை தோஷமும் சந்தோஷம் ஆகி விடும்.
    தர்மம் செய்யுங்க... தர்மம் தழைக்கும்.. தர்மம் மட்டுமே தழைக்கும் 🙏

    • @tirupati5893
      @tirupati5893 3 года назад +12

      சொல்றதுக்கு நல்லாதான் இருக்கும் அனுபவிச்சாதான் தெரியும் உனக்கு வரும்ல அந்த நேரம் காலம்

    • @dhyadhya3815
      @dhyadhya3815 2 года назад +9

      @@tirupati5893 ye avaru nallathuku dhana solluraru, avaruku en saabam viduringa

    • @banus328
      @banus328 Год назад +3

      நல்ல விசயம் தெரிந்துகொண்டேன் நன்றி ஐயா

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed Год назад +1

      Money problem iruntha epdi anathanam panrathu

    • @jothir2422
      @jothir2422 Год назад

      Gopu

  • @krishnamurthyv4633
    @krishnamurthyv4633 10 месяцев назад +4

    நன்றி அய்யா உங்களை போல் ஒவ்வொருவர் இன்றும் இருப்பதால் தான் பல பேர் வாழ்ந்துக்கொண்டிருக்கிரார்கள்

  • @RAJASEKAR-uw5xd
    @RAJASEKAR-uw5xd 3 года назад +139

    சத்தியமா நீங்கள் சொல்வது உண்மை ஐயா ராகு கேது இருக்கு என்று சொல்லி பலபேர் வாழ்க்கை கேள்வி குறியாகவே உள்ளது தரமான காணொளி நன்றி ஐயா

  • @gkben1412
    @gkben1412 3 года назад +31

    மிக்க நன்றி ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்

  • @subramaniank5862
    @subramaniank5862 2 года назад +17

    ராகு கேதுவின் THOSAM பற்றிய அறியாமையை POKKUM விதமாக மிக தெளிவான விளக்கம் அளித்த நல்ல ULLAATHTHUKKU பாராட்டுகள் விழிப்புணர்வு பதிவுக்கு மிக்க நன்றி

  • @arumugam1966
    @arumugam1966 3 года назад +31

    தற்போதைய கால கட்டத்தில் அணைத்து மக்களுக்கு இதை ஏதோ பெரிய தோசமாக அணைவரும் கவனிக்கின்றனர் எனவே இதை பற்றி அருமையான் விளக்கம் அளித்தமைக்கு நன்றி நன்றி நன்றி

    • @palanisamyramaiyan9514
      @palanisamyramaiyan9514 2 года назад +3

      ஆமாம், என் பெண் விஷயத்தில் இந்த ராகு /கேது முட்டாள் தனமான தோஷம் நம்பிக்கையால் நிறைய வரன்கள் போய் விட்டது

  • @muralib9749
    @muralib9749 3 года назад +20

    அருமையான தெளிவான விளக்கம் ஐயா.அனைத்து பெற்றோர்களும் பார்க்க வேண்டிய அருமையான காணொளி.மேலும் இது போன்ற நல்ல காணொளியை பதிவிடுங்கள் ஐயா.நன்றி வணக்கம்.🙏🙏🙏🙏

  • @meenu337
    @meenu337 3 года назад +19

    சூப்பர்.யாரோ வாழ பிள்ளைக வாழ்க்கை தான் போகுது.

  • @srinivasansrinivasanpuli3781
    @srinivasansrinivasanpuli3781 3 года назад +8

    100%உண்மைகோயில்கள் ஞானத்தை சொல்லி வந்தநிலையில் இப்போது பரிகாரவருமான கோயிலாக மாறியுள்ளது.ஜோதிடர்கள் தங்கள் நிலையை உங்களை போல் நேர்மையுடன் இருக்கவும்.

  • @chandrasekaranchandru9582
    @chandrasekaranchandru9582 Год назад +7

    நீங்கள் சொல்வது 100%உண்மை. என்னுடைய திருமணம் 93 ல்நடந்தது. அப்போதெல்லாம் இந்த ராகு கேது தோஷம் பேசப்படவில்லை

  • @anbuchelvi.k1619
    @anbuchelvi.k1619 6 месяцев назад +1

    ஐயா மிக்க நன்றி என் மகன் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர் ஆனால் இவருக்கு அதே ராசி பெண்ணை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று ஜோதிடர்கள் சொல்லிவிட்டார் உங்கள் பதிவை கேட்ட பிறகு நிம்மதியாக இருக்கிறது

  • @muthusivamvr8749
    @muthusivamvr8749 3 года назад +7

    அருமையான விழிப்புணர்வு மிக்க நன்றி ஐயா 🙏
    கொரோனா திரும்பவும் பரவுகிறது என சொல்கிறார்கள் அதை பற்றி வீடியோ போடுங்க

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 2 года назад +5

    அருமை ஆக ஆன்மீகம் என்ற பெயரில் மூடநம்பிக்கை,, ஆனால் நான் பக்தி மிக்கவன் .நன்றி அய்யா 🙏🎉🎉🎉

  • @prabhah227
    @prabhah227 3 года назад +135

    உங்களுக்கு ஒரு பெரிய கும்பிடு சார்.இப்படி நிறைய விழிப்புணர்வு வீடியோ போடுங்க சார்.கல்யாண வயசு வந்ததும் ஜோதிட ம் பார்க்கவே பயமாயிருக்கு ஜோசியர் என்ன சொல்லீருவாரோன்னு

    • @sundhar193
      @sundhar193 2 года назад +2

      Unmai

    • @sathisharunachalam8781
      @sathisharunachalam8781 2 года назад

      Ha ha periya kumbhidu namma aalu sir neenga

    • @yukeshbabu9720
      @yukeshbabu9720 Год назад +1

      Bro ennaku naaga thosam iruku...lover ku suththa jathagam iruku...marraige panna kudatha....appde set agalana..brk up pannanum ah....

    • @vasanthpandiyan3619
      @vasanthpandiyan3619 Год назад +3

      ​@@yukeshbabu9720 yov yaaru ya nee jathagam paathu thaan love pandriya nee olunga love pannitu kalyanam panni santhosama iru unmaiya love pandravan evanum jathagam paakamatan.

    • @prashanthc8135
      @prashanthc8135 9 месяцев назад

      Kalyanam nu vantha mattum than da intha jathagam jathi lam pakuringa, intha nasama pona ragu kethu vala enaku kalayanma nadakula

  • @neelavannan6354
    @neelavannan6354 2 года назад +1

    நன்றி ஐயா
    நீங்கள் காவியனிந்த பெரியார்
    வளர்க உங்கள் தொண்டு
    வாழ்க பல்லாண்டு

  • @chitragopal2327
    @chitragopal2327 Год назад

    sir neenga 100 years nalla irukkanum..ragu kethunnu solli engaluku paithiyam pidikka vaikaraanga..kovil kovila alainthum payama iruku..but ippa ungal kootrukku kodi nandrikal sir..

  • @Divineland-h5n
    @Divineland-h5n 11 месяцев назад

    Good sir ithu உருவாக்க பட்டது தான்

  • @thirunavukkarasu499
    @thirunavukkarasu499 3 года назад +2

    Positive ah solli irukinga neraiya peruku usefulla irukum

  • @sekarjagathes7169
    @sekarjagathes7169 2 года назад

    சார் வணக்கம்.பலர் தங்களின் சுய நலத்திற்காகவும் தன்னுடைய பொழப்புக்காக பொய்யான தகவல்களை வழங்கி வரும் ஜோதிடர் மத்தியில் உண்மை எடுத்து கூறும் உங்களுக்கு நான் தலைவணங்கி வணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். 🙏🙏🙏.
    எங்களை போன்றவர்கள் உங்களுக்கு துணை நிற்போம். அதேபோல் கீழ் மட்டத்தில் உள்ள ஜோதிடர்கள் புரிந்து கொள்ள ஆண்டவன் அருள் புரிய வேண்டும். 🙏🙏🙏

  • @praveenbalajin5688
    @praveenbalajin5688 3 года назад +15

    Its an most needed explanation,
    Great👏👏👏
    Thank you sir 🙏🙏🙏

  • @DharumanLatchumanan
    @DharumanLatchumanan 7 месяцев назад

    🙏🙏வணக்கம் உங்க தகவல் நல்லா இருக்கு 🙏🙏

  • @rsaravanan2503
    @rsaravanan2503 3 года назад +60

    இந்த வீடியோ பெண் வீட்டார் அனைவரும் பார்க்க வேண்டும். 🙏

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd Год назад

    Kumbhudure iya 🙏🙏🙏🙏...nalla villipunnarvu padhivu .....Kodi nandrigal iya

  • @gomathirajan2403
    @gomathirajan2403 2 года назад +1

    🙏👍 ஐயோ ராகு கேது இருக்கு செவ்வாய் இருக்கு இப்படி எல்லாம் சொல்றங்க பயமாக இருக்கிறது பிள்ளைகளின் திருமண கனவு சிதைந்து விடுமோ என்ற பயம் ஆண் வீட்டில் ஜாதகம் பார்க்கும் போது வேறு சொல்கிறார் பெண் வீட்டார் பார்க்கும் போது வேறு சொல்கிறார் என்ன செய்வது என்று தெரியவில்லை 🙏

  • @sulochanarangasamy1315
    @sulochanarangasamy1315 Год назад +1

    வணக்கம் அய்யா, ஏற்கனவே கேது விற்க்கு நீங்கள் ‌விரிவான பதிவை‌ வெளியிட்டிருந்தீர்கள். மிகவும் ‌அருமையான பதிவு. இன்றும் நீங்கள் ‌அழகாக‌ அருமை யாக‌‌ பதிவு ‌செய்திருக்கிறிரிகள்.உண்மை‌ எதுவாக இருந்தாலும் ராகு கேது ‌வால்‌ பெற்றோரும் பிள்ளைகளும் மிகவும் ‌துயரப்படுகிறார்கள். உங்கள் ‌சேவை‌தொடரட்டும் அய்யா.

  • @shankaris4643
    @shankaris4643 3 года назад +3

    தெளிவான விளக்கம்... நன்றி...

  • @ragulbalajiragulbalaji6734
    @ragulbalajiragulbalaji6734 2 года назад

    ஐயா நன்றி என் நீண்ட கால கேள்விக்கு பதில் கிடைத்து நன்றி... 🙏

  • @rajeswarij2664
    @rajeswarij2664 2 года назад +2

    உண்மைக்கு 🙏🙏

  • @renugab5441
    @renugab5441 3 года назад +17

    நீங்கள் சொல்வது 100%பொருந்தும் எனக்கு எனக்கு அவிட்டம் 2ம் பாதம் மகரம் ராசி விருச்சிகம் லக்னம் கணவருக்கு மூலம் தனுசு ராசி தனுசு லக்னம் எனக்கு 2கேது 8ல் ராகு சூரியன் புதன் கணவருக்கு 2ராகு 8கேது இந்த ஜாதகத்தை தேடி வேற பிடித்து கல்யாணம் பண்ணி வாழ்க்கை எந்த முன்னேற்றமும் இல்லை உயிர் மிச்சம் ஐயயோ முடில சாமி 2007ல் கல்யாணம் நடந்தது

    • @backhyalakshmimaharajan5548
      @backhyalakshmimaharajan5548 2 года назад

      What you said is true sister

    • @nimnam57
      @nimnam57 Год назад

      மகரம் ராசி ku 7.30 சனி நடந்தது அதனால கூட இருக்கலாம்... பொறுத்து பாருங்கள்...

    • @sankaranarayananramanatha4715
      @sankaranarayananramanatha4715 2 месяца назад

      This is not the right of matching.

  • @jairajj.m842
    @jairajj.m842 3 года назад +9

    Master class, impact of rahu and ketu by creating wrong doshas and parikarams by temples and astrologers for economic reasons!!!
    Brilliant👍

  • @Sharmila1968
    @Sharmila1968 3 года назад +4

    நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை 🙏 ஐயா தங்களிடம் வாரம் ஒரு பதிவை எதிர்பார்க்கிறோம் 🙏நன்றி 🙏 🙏

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  3 года назад +2

      Yes.. I update

    • @Sharmila1968
      @Sharmila1968 3 года назад

      @@KondrankiDhanasekar thank you sir 🙏

    • @natarajanmarimuthu1969
      @natarajanmarimuthu1969 2 года назад

      இதனை அனைத்துமணமகன் வீட்டார்களும்புரிந்து
      நடந்து கொள்ள வேண்டும்

  • @poneraaravindan1967
    @poneraaravindan1967 3 года назад +3

    ஜெயலலிதா வாழ்க்கை வீழ்ச்சி க்கு பிறகு இந்த நிலை அய்யா. கல்யாண மாலையில் ஆரம்பித்த இந்த நிலை புரியவில்லை அய்யா

  • @kailash8
    @kailash8 3 года назад +5

    இரண்டாமிடத்தில் ராகு இருக்கிறது. ரொம்ப நாள் பழக்கம் உள்ள அனுபவம் உள்ள ஜோதிடர் ராகு கேது தோஷம் பற்றி சொல்லவே இல்லை. ஜாதகத்தில் பிரச்சனை இல்லை காலம் கனிய சில காலம் ஆகும் என்றே கூறினார். இன்னொரு ஜோதிடரை சந்திக்கும் சூழ்நிலை வந்தது அவர் பார்த்த உடன் ராகு கேது தோஷம் உள்ளது வேறு ஒரு ஊரில் பரிகாரம் செய்ய ஆட்கள் இருக்கிறார்கள் 20,000 ஆகும் அங்கே சென்று பரிகாரம் செய்து விடுங்கள் திருமணத்தடை நீங்கும் என்றார். எனக்கும் குழப்பம் இருந்து கொண்டே இருந்தது தற்போது தெளிவாகி விட்டேன். மிக்க நன்றி.

  • @dramanujam371
    @dramanujam371 3 года назад +3

    உண்மையான கருத்து நன்றி ஐயா

  • @palanijayalakshmi6473
    @palanijayalakshmi6473 2 года назад

    Romba nalla thagaval ennoda santhegethu pathil nandri

  • @veerapandian9527
    @veerapandian9527 6 месяцев назад

    Excellent. But people should understand and accept this.

  • @Staywithhomemaker
    @Staywithhomemaker 3 года назад +3

    Romba nandri sir enaku raghu kethu en husbanduku illa nanga enga poi jathagam parthalam etha sollranga porutham illanu now iam cleared by ur explanation ...

  • @rkgokul1
    @rkgokul1 3 года назад +4

    Well said Effecient astrologers, few decades before our ( bros / sisters) a marriage done with oversight only, now all are grand father,mothers.

  • @suwethasuwetha9344
    @suwethasuwetha9344 3 года назад +2

    அருமையான விளக்கம் அண்ணா, இன்னும் நிறைய பதிவு போடுங்க

  • @ayanannamalai1999
    @ayanannamalai1999 Год назад

    கோடி நன்றிகள் ஐயா 🙏

  • @amuthaveniava3556
    @amuthaveniava3556 2 года назад

    Pls intha video va sila josiyar paarvail padura maathiri podunga thirumba pls

  • @doraiswamyrajaraman847
    @doraiswamyrajaraman847 2 года назад

    First class explanation. Vazhga valamudan

  • @karthikeyanskarthikeyans3981
    @karthikeyanskarthikeyans3981 20 дней назад

    சந்திரனுக்கு 2 ,எட்டில் ராகு கேது இருந்தால் தோஷமா

  • @sekargs2890
    @sekargs2890 Год назад

    நன்று நன்று

  • @malaichamysamy3176
    @malaichamysamy3176 3 года назад +3

    🙏நன்றி குரு வே✌✌✌

  • @millersudharsan5227
    @millersudharsan5227 Год назад

    ella josiyakaranga kittum sollunga pls

  • @amuthaveniava3556
    @amuthaveniava3556 2 года назад

    Intha pathiva ella josiyarkalum paatha pala pethoda வாழ்க்கை nilaikku
    Intha ராகு கேது nala pala pethoda valkai innu thodangamale இருக்கு
    Intha video va எல்லாரும் kandipa எல்லாரும் பார்க்க வேண்டும்
    Mukiyamaga ஜோசியர்கள் இந்த வீடியோ va paarkala வேண்டும்
    Nam வாழ்க்கைக்கே ராகு கேது இருக்கறது இந்த josiyarkalthan

  • @SasiKala-fy6be
    @SasiKala-fy6be 3 года назад +5

    அதிகார குரு பெயர்ச்சி பலன்கள் ராகு செவ்வாய் ரிஷபத்தில் சேர்க்கை பதிவு வேண்டும் அண்ணா 🙏

  • @lalithaselvam6805
    @lalithaselvam6805 Год назад +1

    Really true sir romba seariya sonniga

  • @srisaibalaji1380
    @srisaibalaji1380 Год назад

    மிக்க மகிழ்ச்சி நன்றி🙏💕

  • @Bbq7778
    @Bbq7778 Год назад

    உண்மையை சொல்லியதற்கு நன்றி

  • @parvathyhariharan8985
    @parvathyhariharan8985 3 года назад +3

    Sir thank you very much for the details of Rahu Kethu dosham in horoscope.We should make people aware about this business. 🙏

  • @mahishasuramarthini9639
    @mahishasuramarthini9639 10 месяцев назад

    ஐயா,ஐயம் தெளிவாகத் தெளிந்தது.

  • @Velloremohana
    @Velloremohana Год назад +1

    Really appreciate your words are right only 1988 my son horoscope jothidar told suddhamana jodhagam Rishaba lagnam Rahu nowadays he's having dosha so they told do Pooja in Kalahasti then thirunageshwaram temple in kumbhakonam then thirupimburam we done Pooja then in Srirangam temple also done pariharam but couldn't find any matching

  • @rameshramesh6481
    @rameshramesh6481 3 года назад +1

    arumayana vilakkam thankyou

  • @PriyaPeriysamy-oo1db
    @PriyaPeriysamy-oo1db Год назад +1

    ஐயா வணக்கம் எனது கேள்விக்கு தயவு செய்து பதில் அளிக்க வேண்டும் எனது கணவரின் தங்கைக்கு ராகு கேது தோஷம் உள்ளது ஆனால் அவரது கணவருக்கு செவ்வாய் தோஷம் 2027 ஆம் ஆண்டு அந்த பெண்ணிற்கு ராகு திசையும் அவரது கணவருக்கும் அதே ஆண்டு செவ்வாய் திசையும் ஆரம்பிக்க உள்ளது அதனால் இருவருக்கும் எதாவது பிரச்சினை ஏற்படும் அந்த பெண்ணிற்கு 8 ல் ராகு 2015 ஆம் ஆண்டு பாம்பு கடித்தது தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா

  • @SanthoshKumar-gc3et
    @SanthoshKumar-gc3et 2 года назад

    Enga athai dhosam dhosam nu solli romba avoid pannuranga, kadavule avangaluku eppadi na puriya vaingalen 🙏🙏🙏🙏🙏 engala ippadi pirika try pannurangale

  • @tani13tani54
    @tani13tani54 2 года назад

    அருமையான பதிவு அருமை

  • @geetham14
    @geetham14 3 года назад +8

    Well explained sir. Thank you so much

  • @amarveera9312
    @amarveera9312 3 года назад

    Ninga soldra kovil Kalakashthi sir😍

  • @jeevakala834
    @jeevakala834 3 года назад +1

    Iyya neraya per kuzhapathuku padhil🙏🙏

  • @diliban.n9480
    @diliban.n9480 3 года назад +14

    மன பொருத்தம் எந்த கட்டத்துல இருக்கு சொல்லுங்கா???

  • @ponrajponraj8306
    @ponrajponraj8306 3 месяца назад

    I am interested

  • @Theuniqueone26
    @Theuniqueone26 6 месяцев назад

    Good explanation

  • @baraniprithvi7332
    @baraniprithvi7332 3 года назад +2

    நன்றி

  • @anand15338685
    @anand15338685 2 года назад +5

    ராகு கேது இருக்கும் ஜாதக காரர்களுக்கு தாமதமாக திருமணம் நடைபெறுகிறது. அது ஏன் என்று கூறவும் ஐயா 🙏

    • @rajalakshmir7233
      @rajalakshmir7233 2 года назад

      Enkum theriyanum

    • @spktwo8519
      @spktwo8519 5 месяцев назад

      ராகு கேது தோஷம் பெண் கிடைக்கல 36 வயது 😭

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz Год назад

    சூப்பர்

  • @sumathis982
    @sumathis982 3 года назад +2

    Sir nandri nalla pathivu

  • @hariharanhariharan7395
    @hariharanhariharan7395 3 года назад +1

    True sir 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @raviraju8989
    @raviraju8989 2 года назад +1

    Iyya kody punniam, Nan migavum nodupoi irukken

  • @pavithraa3414
    @pavithraa3414 2 года назад +4

    Thank you so much for your awareness sir.really heal the pain 😭😭😭🙏🙏🙏

  • @mnvn
    @mnvn 4 месяца назад

    Intha point la thaan en jathagam maatuchu 😅

  • @murugaiyan.k9769
    @murugaiyan.k9769 Год назад

    Very useful for me and I will take the my family occasions.

  • @mithrants.mithran7411
    @mithrants.mithran7411 2 года назад +3

    அய்யா நாக தோஷம் உள்ளவர்கள் , செவ்வாய் தோஷம் உள்ளவரை திருமணம் செய்யலாமா

  • @praveen4467
    @praveen4467 2 года назад +1

    Great explain👏

  • @sowmiyat1419
    @sowmiyat1419 3 года назад +1

    Correct sir. No use of பரிகாரம்.But still a question one side they are seeing porutham, natal and navamsa porutham and maha dasa and the other astrologers are seeing only matching in name and dasa. Why more bias? Totally those astrologers are itself cancelling the matches.
    Second, dowry expectations from groom side though the girl is working. If not fulfilling their criteria they are cancelling the marriage.
    All are man made errors.
    If these continue the search won't end.

  • @dhanalakshmi5233
    @dhanalakshmi5233 Год назад

    Arumai sir

  • @millersudharsan5227
    @millersudharsan5227 Год назад

    crt enga area la ella but metras la epdi solranganeenga solrathu crt

  • @BalamaniRRaju
    @BalamaniRRaju Год назад

    Jadhgam parka evalavu sir.porutham parkla evalavu.

  • @rajkumarannamalai6744
    @rajkumarannamalai6744 3 года назад +3

    Sir, Neenga sonna mathiryae 2nd wave bayam vanthurchu..!
    Unga election prediction la.. Election date + Result apo Guru athisarama Kumbam la irukar..!

  • @selvakumar-wx5nh
    @selvakumar-wx5nh 3 года назад +1

    போகர் ராகு கேது தோஷம் நீங்க பரிகாரம் கூறியுள்ளார் .அது பற்றி தங்கள் கருத்து ?.

  • @bavithrabavithra214
    @bavithrabavithra214 3 года назад

    Rompa crt da sonninga👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @rajasekarana6680
    @rajasekarana6680 3 года назад

    நல்ல விளக்கம் அய்யா!
    நன்றி அய்யா!

  • @premalathad4540
    @premalathad4540 3 года назад +1

    Arumai 🙏 🙏 🙏 🙏 🙏

  • @kamal-gx3kq
    @kamal-gx3kq 2 года назад

    சிறப்பு அன்பறே

  • @mohanap44
    @mohanap44 10 месяцев назад

    Thank you very much Sir

  • @Arunawheels
    @Arunawheels Год назад

    மணமக்களுக்கு ராகு கேது இருக்க வேண்டும் அல்லது யாராவது இருந்தால் போதுமா? மணமகனுக்கு ராகு கேது இருக்கிறது மணமகள் பற்றி என்ன சார்

  • @Keerthana-ok1hj
    @Keerthana-ok1hj 3 года назад

    Nandri aiyya

  • @mammu4546
    @mammu4546 3 года назад +2

    குரு ராகு சேர்க்கை பற்றிய வீடியோ பதிவு செய்யுங்கள் ஐயா

  • @rajusomu1670
    @rajusomu1670 Год назад

    Thanks sir.really business tha

  • @chandiravaradhanraja7199
    @chandiravaradhanraja7199 Год назад

    Arumai arumai

  • @muthukumarmuthukumar5421
    @muthukumarmuthukumar5421 2 месяца назад

    👍👍👍👍

  • @santhoshsun722
    @santhoshsun722 Год назад

    Great news sir

  • @yellowchudidhar1201
    @yellowchudidhar1201 2 года назад +1

    Yenga amma sonna purinjikavae matranga sir enakku ragu kedhu varan dhan paakkanumnu pidivadhama irukanga

  • @m.suganya7474
    @m.suganya7474 7 месяцев назад

    ஐயா வணக்கம் எனக்கு ராகு கேது இருக்கு சொன்னாங்க ஆனால் என் கணவர் க்கு இல்ல ஏதன பிரச்சினை வருமா ஐயா பரிகாரம் இருக்க நாங்கள் விரும்பி திருமணம் பன்னோம் உயிர் க்கு ஏந்த ஆபத்து வராதுல சொல்ங்க ஐயா please 🥺

  • @gowrim500
    @gowrim500 Год назад +1

    Kalakashti

  • @musictorelaxandunwind
    @musictorelaxandunwind 2 года назад

    Naga dosham , kala sarpadosham same sir and naga prahistam good solution sir

  • @Manikandan-gg8md
    @Manikandan-gg8md 3 года назад +3

    Super sir thank you 🙏🙏🙏

  • @sivaparvathi6448
    @sivaparvathi6448 3 года назад

    Nandri iyya edhi makkal unara vaydum🙏🙏🙏🙏

  • @jeyalakshmim837
    @jeyalakshmim837 Год назад

    Crt sir