வள்ளலார் பேரன் பேட்டி | vallalar grand son interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 231

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  Год назад +15

    ruclips.net/video/rPee6fM5q0Q/видео.html
    20 வருடங்களாக சாப்பிடாமல் இருக்கும் வள்ளலார் சீடர்... ப்பா.. அதிசய மனிதர்... 🤔🤔🤔
    ......
    ruclips.net/video/ILbsY_BRk_I/видео.html
    வள்ளலார் பேத்தி விரக்தி பேட்டி | திருநீறு | திருமால் | நாத்திகம்
    .....
    ruclips.net/video/79l2AmbWE7g/видео.html
    வள்ளலார் வாழ்ந்த வீட்டின் உள்ளே.. | ஜாதி | நம்ப முடியாத ஆச்சர்யங்கள்

  • @thilagavathithiyagarajan4877
    @thilagavathithiyagarajan4877 Год назад +43

    கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சி எதிலும் இல்லை.. அந்த உணர்வை அனைவரும் உணருங்கள்..

  • @Msd-4065
    @Msd-4065 Год назад +41

    நாங்கள் வள்ளலார் ஐயா வை நேரில் பார்த்ததில்லை , ஆனால் உங்களை பார்க்கும் போது வள்ளலாரையே பார்பதுபோல் ஒரு மகிழ்ச்சி 🥺🙏🙏

    • @Anandkumar-hz8mn
      @Anandkumar-hz8mn 11 месяцев назад

      வாழ்க வளமுடன்

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 Год назад +22

    மிகவும் எளிதானது... யாவர்க்கும்...
    கடைநிலையையும் சென்றடையும்
    தர்மசிந்தனை... வாழ்க 🌹

  • @gmanimaran1317
    @gmanimaran1317 Год назад +6

    மனித குலத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் அய்யா உமாபதி அவர்கள் ரொம்ப கருணையானவர் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக பழகக் கூடியவர் நீடுடி வாழ்க வாழ்கவாழ்க வாழ்க வாழ்கவே

  • @karansinghpokarna4620
    @karansinghpokarna4620 Год назад +10

    ஆஹா அற்புதம்
    அருட்பெருஞ்‌ஜோதி அய்யா
    வள்ளலாரின் குடும்ப உறுப்பினரா
    தங்களை காண்பதே பெரும்பாக்கியம்
    வணங்கி மகிழ்கிறேன் ஐயா

    • @umapathy318
      @umapathy318 11 месяцев назад

      USA வில் இருந்து வாழ்த்தி மகிழ்கிறேன்.

  • @thirumalairaj333
    @thirumalairaj333 Год назад +21

    மிகவும் சிறப்பாக பேசுகிறார், மகிழ்ச்சி

  • @winstailors2165
    @winstailors2165 Год назад +8

    அருட்பெரும்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி வள்ளலாரின் வழியில் ஐயா வாழ்க தாங்கள் தொண்டு வள்ளல் பெருமானின் வாழ்த்துக்கள் என்றும் இருக்கட்டும் நன்றி வணக்கம் அன்புடன்

  • @gpparama
    @gpparama Год назад +6

    உயர்ந்த சிந்தனைகள், உயர்ந்த பண்புகள், உயர்ந்த செயல்கள், உயர்ந்த மன நிறைவு. நன்றி அய்யா.

  • @prabagarann8647
    @prabagarann8647 Год назад +16

    நம்மால் முடிந்த நன்மைகளை பிறருக்கு செய்வதே நல்லது.

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 Год назад +57

    உங்களை காண்பதே பாக்கியமாக நினைக்கிறேன் 🙏🙏

  • @narayananganesh7389
    @narayananganesh7389 Год назад +4

    வாழ்த்துக்கள்... பெருமையாக இருக்கிறது..... தங்கள் பணி வாழையடி வாழையாக தழைக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்.... அருள் பெரும் ஜோதி தனிப் பெரும் ஜோதி....

  • @lgunalan8396
    @lgunalan8396 Год назад +10

    இது தான் ஐயா வள்ளலார் கனவு ஐயா மகிழ்ச்சி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌼🍇🍋🍎🙏

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 Год назад +7

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @soundararajans9350
    @soundararajans9350 Год назад +1

    பெருமானாரின் உறவில் ஒரு சன்மார்க்க அன்பருமாக பார்த்து பெருமையடைகிறோம்
    சிவகங்கையில் நேரடியாக
    சந்தித்து பெருமையறிந்தோம்

  • @butherguru4310
    @butherguru4310 Год назад +47

    வள்ளலார் வாரிசு என்பதே புகழ்..!

    • @sampathkumarcj9
      @sampathkumarcj9 Год назад +1

      தவறாக yane solgireergal? Vallalarukku vaarisu ena yaarume illai. Vallalarin annan Magan எப்படி வள்ளலாரின் வாரிசு ஆக முடியும்? வள்ளலாரின் வழி முறைகளை பின்பற்றுபவர் என sollikkolvadhil தவறில்லை. வள்ளலாரின் பரம்பரை என்றோ, வள்ளலாரின் தலைமுறை என்றோ, வள்ளலாரின் சீடன் என்றோ சொல்வது வள்ளலாரின் பெயருக்கு களங்கம் vilaivipadhagum. வள்ளலாரின் அணுக்க தொண்டர் கல் பட்டு கந்தசாமி iyya ஒருவரே வடலூரில் அவரின் சமாதி உள்ளது. வள்ளலார் இறக்கவில்லை , அதனால் அவருக்கு சமாதி இல்லை. வள்ளலார் இறைவனால் வருவிக்க உற்றவர். அவர் தன் பூத உடலை பூமியில் விடாமல் இறைவனோடு கலந்தவர்.
      இது viinjanathirkku அப்பார் பட்டது.

  • @b.gopinath
    @b.gopinath Год назад +12

    Thanks a lot to bring VALLAR SWAMI FAMILY into public domain my heartfelt Thanks to all who works this video do more My humble gratitude , Thanks 🙏

    • @vallalarfamily1355
      @vallalarfamily1355 Год назад +1

      Happy...this year from 5.10.22 to 5.10.2023, I organized Tamil Nadu Government,52 weeks ( Sunday) grand Vallalar.200 function, all over Tamil. You can see in RUclips " vadalur deivaniliyam"

  • @kkoushikkrishnaammachannel4461
    @kkoushikkrishnaammachannel4461 Год назад +7

    I am new friendஅருமையாக பேசுகிறார் ஐயா,🌹பீட்

  • @செந்தமிழ்ஆகமஅந்தணர்

    வள்ளல்பெருமானின்வாரிசுகள்இருப்பதைகண்டுகேட்டுபேராணந்தம்அடைந்தேன்மற்றற்றமகிழ்ச்சிஅடைந்தேன்வாழ்க வளர்க ஓங்குக சிறக்க,

  • @anpuramani6532
    @anpuramani6532 Год назад +5

    மிகச்சிறந்த பதிவு மிக்க நன்றி

  • @SivaSiva-mm7mg
    @SivaSiva-mm7mg Год назад +8

    வணங்குகிறேன் ஐயா 🙏🙏

  • @sheikmetha242
    @sheikmetha242 Год назад +8

    அருமை ஐயா 🙏🙏

  • @Raja-nh5xj
    @Raja-nh5xj Год назад +8

    அருமை ஐயா

  • @rmskmb163
    @rmskmb163 Год назад +1

    Vazhga Valamudan Happy to see you sir

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 Год назад +2

    உமாபதி அவர்கள் எனது நன்பர் என்பதில் மகிழ்ச்சி

  • @twilight0057
    @twilight0057 Год назад +18

    I can't believe my eyes😳🙏🏻

  • @SKiv7604
    @SKiv7604 8 месяцев назад +1

    Omg,
    I live in California, usa.. recently addicted to Swami arutperumjothi Ramalingam, thought if donating to US people. 😢 thanks swami ramalingam ( true siddhar)

  • @greenfocus7552
    @greenfocus7552 Год назад +3

    அருமையான அர்த்தமுள்ள பதிவு.

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Год назад +5

    வள்ளலார் இராமலிங்க அடிகள் போற்றி 🙏🏻❤️

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 Год назад +3

    மிக்க நன்றி.
    மகிழ்ச்சி ஐயா

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Год назад +19

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி வாழ்க வளமுடன் ஐயா

  • @murugesanravi9092
    @murugesanravi9092 Год назад +3

    தங்களை காண்பது வள்ளல் பெருமான் அருளிய பாக்கியம். வெளியுலகிற்கு தெரியாமலே இருந்தது.

  • @GaneshJayaraman
    @GaneshJayaraman Год назад +6

    Fantastic sir 🙏

  • @sivasakthithara363
    @sivasakthithara363 Год назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை மிக்க நன்றி ஐயா வாழ்த்துக்கள் சிறப்பு ஐயா

  • @ramalingam5927
    @ramalingam5927 Год назад +6

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @OMPRAKASH-hh5ju
    @OMPRAKASH-hh5ju Год назад +1

    வள்ளலார் இராமலிங்க அடிகள் செய்திக்கு நன்றி வாழ்க வளமுடன்

    • @OMPRAKASH-hh5ju
      @OMPRAKASH-hh5ju Год назад

      நன்றி நன்றி நன்றி

    • @OMPRAKASH-hh5ju
      @OMPRAKASH-hh5ju Год назад

      நன்றி வாழ்க வளமுடன்

  • @subapasupathi4538
    @subapasupathi4538 Год назад

    உங்கள்சொற்கள்
    💐புணிததன்மையயை💐
    💐மனதில்பதியவைக்கிறது💐
    (ௐௐௐௐௐௐௐௐௐௐௐௐ)💐

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 Год назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🌸🍁🌹🙏🙏🌺🌷⭐️🌈🪴💐🌻🌻☘️🪔🪔🪔💎🪷🪷🌿🌿🌿

  • @kodaisekar8793
    @kodaisekar8793 Год назад +1

    வள்ளலார்காட்டியபாதையிலேவலிமை.
    நடைப்போடூவோம்
    கோடைசேகர்

  • @sarawathys6974
    @sarawathys6974 Год назад +1

    ஐயா வணக்கம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஐயா உங்களை கண்டது மகா பெரிய புண்ணியம் ஐயா வாழ்க வளமுடன்

  • @ramasundaramkandasamy54
    @ramasundaramkandasamy54 Год назад +11

    🙏🙏🙏100%true.Giving some things to others is really giving Happiness in heart.
    In my childhood of 5-6years, I saw our Vallalaar in my dreams three times, guiding me in his Bajanai,how to sing the songs.It is still in my green memory at this age of 74 🙏🙏🙏.

  • @ponmudinamasivayam7176
    @ponmudinamasivayam7176 Год назад +2

    நன்றி ஐயா.

  • @natarajank3938
    @natarajank3938 Год назад +1

    Very grateful for your advice brother.

  • @yezdibeatle
    @yezdibeatle Год назад +1

    Thanks and Vanakkam Ayya 🙏🙏🙏

  • @praveenpraveen3096
    @praveenpraveen3096 Год назад

    Arumai arputham iyya nandri ungalukku nandrkal pala Kodi Kandaperuman arulal valvangu vala vendugiren

  • @sanjukailas5920
    @sanjukailas5920 Год назад

    Best msg. God bless you

  • @nesavaalarseidhipaintamilf5208

    வாழ்த்துக்கள் அருமை பொருள் அருளுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🌾🌾🌾🌾🌾🌾

  • @Sivam-gb6st
    @Sivam-gb6st Год назад +1

    நன்றி ஐயா

  • @kumarkumar5776
    @kumarkumar5776 Год назад +4

    ஓம்நமசிவாய👍

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 Год назад +5

    குருவே சரணம்🙏

  • @lovepeaceandhappiness
    @lovepeaceandhappiness Год назад +4

    Thank you Ayya 🙏🙏

  • @chandranjoothy4148
    @chandranjoothy4148 Год назад +1

    ❤❤❤ Anbu vaalga Aiya siva thiru Aruloli thillai Ambalam 🎉thanai arinthu INBAAM murah venilavea yes ullgea nethi 💯💯💯💯❤️💜🌹🎉

  • @d.s.palaniswamy6694
    @d.s.palaniswamy6694 Год назад +2

    மகிழ்ச்சி ஐயா

  • @manivasagamkaliamurthi5284
    @manivasagamkaliamurthi5284 Год назад

    உண்மை ஐயா.. வாழ்க உங்கள் இறை பணி...

  • @சகோசுல்த்தான்

    அய்யா வள்ளலார் வழியே தமிழர் இறைமறை

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 3 месяца назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    ஓம் நமசிவாய வாழ்க
    திருச்சிற்றம்பலம் 🔥

  • @natraj347
    @natraj347 Год назад +1

    Nanri Iya

  • @calyanee
    @calyanee Год назад +3

    Very interesting message. 🙏

  • @sivagnanamb8330
    @sivagnanamb8330 Год назад +2

    தம்பி வாழ்க

  • @sundararajansrinivas
    @sundararajansrinivas Год назад

    மிக மிக அருமை

  • @patminimini4844
    @patminimini4844 Год назад

    Wow Vanakam 🙏good sharing ayya.

  • @janarthananrangaswami8902
    @janarthananrangaswami8902 Год назад

    Very thanks for your suggestions Sir I accept all your words

  • @nithyalakshmi4211
    @nithyalakshmi4211 Год назад +1

    Nandri iiyya Always I like vallalar If you 's truth i salute and happy

  • @jagadeesanusha5915
    @jagadeesanusha5915 Год назад +1

    ஆத்மவணக்கம் அய்யா அன்பே மனமே குரு

  • @natarajanchokkalingam3990
    @natarajanchokkalingam3990 Год назад +2

    Arumai bro🙏🙏🙏🙏🙏

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 Год назад

    Excellent sir

  • @Rajmohankrarts
    @Rajmohankrarts 3 месяца назад

    Super

  • @drnivra
    @drnivra Год назад +2

    Vallalar parambarai senthavargal parkka vaipu kidaithatharku nandri Tamil Navigation

  • @kirupanithik310
    @kirupanithik310 Год назад

    ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏

  • @neelamoodley764
    @neelamoodley764 Год назад

    Potri Om Namasivaya Shivaya bless you 🙏🎆❤️💙🙏

  • @vanithagopi2326
    @vanithagopi2326 Год назад +1

    Ivangala contact Panna mudiyuma. Nanga Tirunelveli district. Papanasam. Enga area la vallalar oda sanmarga sabai irukku. Athu ipo sithalamadainthu vittathu. Ipo enga area la ellarum sernthu antha buliding kattuvatharkaga help paniitu irukkanga. Inum uthavi thevaipaduthu. Enga amma ku vallalar mela romba bakthi amma than interest eduthu seiranga. Ivangala contact Panna ethum help kidaikuma.

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 Год назад

    வணக்கம் மகிழ்ச்சி நன்றி வணக்கம்

    • @vallalarfamily1355
      @vallalarfamily1355 Год назад

      அற்புதம் ஆனந்தம். நித்தியராய் நிறைவாய் நீடு வாழ்வோம்.
      9841232039

  • @littlekichu8777
    @littlekichu8777 Год назад +1

    We want also meet him and need his blessings

  • @subaschandran1951
    @subaschandran1951 Год назад

    Arumai

  • @selvamgovindaraj2590
    @selvamgovindaraj2590 Год назад +1

    ஐயா அவர்களது கைபேசி / தொலைபேசி எண்ணை தயவு செய்து பகிரவும். ஐயா அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற ஆவலுடன் உள்ளேன், நன்றி

  • @perumalsrinivasan4427
    @perumalsrinivasan4427 Год назад +2

    உணவில் பூண்டு, வெங்காயம் ஆன்மீகத்திற்கு எதிரானது அது காமத்தை தூண்டும் என்பதனால் ஆன்மீக அன்பர்கள் தவிர்கவேண்டும் என்கிறார்கள் அது பற்றி உங்கள் கருத்து என்ன தயவு செய்து விளக்குங்கள் ஐயா . அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி .

  • @suseethaanand4849
    @suseethaanand4849 Год назад

    Vazha valamudan

  • @jrajesh9475
    @jrajesh9475 Год назад

    vanagam ayya

  • @mavrickgns1566
    @mavrickgns1566 Год назад +4

    🙏🙏🙏🙏🙏

  • @eswaraneswaran9849
    @eswaraneswaran9849 Год назад +4

    மகிழ்ச்சி

  • @aravindan3198
    @aravindan3198 Год назад

    வாழ்வாங்கு வாழ்க

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch Год назад +1

    ஓம் நமசிவாய

  • @selvarajappuchetty
    @selvarajappuchetty Год назад

    arutperunjothi,arutoerunjothi,valga valamudan

  • @vetrivelnagarajan2533
    @vetrivelnagarajan2533 Год назад

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @santhoshselvaraju709
    @santhoshselvaraju709 Месяц назад

    வள்ளல் மலரடி சரணம் சரணம்.

  • @chellukuty143
    @chellukuty143 Год назад +3

    Vallal Perumaan enrum thunai iruparaga...

  • @poongkodikoundyannan7328
    @poongkodikoundyannan7328 Год назад

    🕉️ darmasattiram... Mmmmm...
    serve simple food like rice and pumpkin vegetables kolumbu outside sattiram very suspicious endral....taking by sitting position on leafplates 🌿

  • @sivakamiv1914
    @sivakamiv1914 Год назад

    Thanks

  • @deepakjtdeepak1861
    @deepakjtdeepak1861 Год назад

    Super aiyya

  • @marans22
    @marans22 Год назад

    வணங்குகிறேன்

  • @palanivelg2081
    @palanivelg2081 Год назад +8

    அய்யா அருகில் இருக்கும் அய்யா வாரிசே வணங்கி உங்கள் வழியில் நாங்கள் நடப்போம்

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 Год назад +3

    🙏🙏🙏🌷🌷🌷

  • @varikuyil1372
    @varikuyil1372 Год назад

    👏👏👏👏 💐💐💐💐

  • @ganapathyammalchellappa9466
    @ganapathyammalchellappa9466 Год назад

    Vazgavalamudan

  • @tvgkannan1620
    @tvgkannan1620 Год назад +1

    Mudal spirtual monk of tamilnadu

  • @MAZDA369
    @MAZDA369 6 месяцев назад +1

    In Viswaroopam movie Osama va pakka pogumbodu villan Kamal hassan kitta
    "Osamava pakka bakkaiyam senju irukkanum" nu solluvan
    Andha mari enga ayya Vallalar vamsa valiya pakka bakkiyam senju irukkanum...

  • @இயேசுவேதேவன்

    🌈🌈🔥🔥கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கபடும் ‌🔥🔥🌈🌈

    • @vallalarfamily1355
      @vallalarfamily1355 Год назад

      ஒன்றுக்கு 10 ஆய் ஆண்டவர் தருவார்
      9841232039

  • @deepakjtdeepak1861
    @deepakjtdeepak1861 Год назад +2

    ❤😍🤩

  • @vedagamam9681
    @vedagamam9681 Год назад

    அய்யா வணக்கம் தங்களுடைய அலைபேசி எண்ணை தயவுசெய்து தெரிவிக்கவும்.

  • @sharidoss5614
    @sharidoss5614 Год назад

    👌