"சோத்துருண்டை சாப்பிட்ட நித்தியானந்தா சிம்மாசனத்தில் இருப்பது எப்படி?" PhD படித்த துறவி பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 980

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 года назад +19

    Part 1 Video Link: ruclips.net/video/OZYpGq_NbK0/видео.html
    Part 2 Video link: ruclips.net/video/vJsOhS1PAfI/видео.html

    • @senthiljothikumar
      @senthiljothikumar 2 года назад +1

      சைவ சித்தாந்தம் படிக்காத பாவிகாள்......

    • @gnanasubramani4616
      @gnanasubramani4616 3 месяца назад

      Nee peasuvathu ellamay poi poi

  • @surendirantamiliniyan276
    @surendirantamiliniyan276 2 года назад +75

    2022இவர் வாழும் போது வாழும் சிவ ஆன்மீக பயணம் தேடும் நபர்கள் like pannunga. he is one of the best siddar in current tamilnadu.எளிமை,தெளிவான பேச்சு...ஒவ்வொரு video இவரைபார்க்கும் போது பேரானந்தம்....ஓம் நம சிவாய

  • @dakshnamoorthi7101
    @dakshnamoorthi7101 2 года назад +34

    உண்மையான துறவி. இவர் கூறுவதெல்லாம் உண்மை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஓம் நமசிவாய.🙏🙏🙏

  • @a.kaaviyan3487
    @a.kaaviyan3487 2 года назад +167

    ஞானத்தின் வெளிச்சம் எளிமையின் உச்சம் ஐயா நாகராஜ் துறவி... இவர் போன்ற ஆன்மீக குருக்களை காண்பது நம் புண்ணியம்

    • @Music-gt8tc
      @Music-gt8tc 2 года назад +3

      எல்லா மருத்துவர்களும் எல்லா ராணுவ வீரர்களும் இவனைப் போன்று அமர்ந்துவிட்டால் ஊரே நாசமாகிவிடும் ஓசியில் எவன் சோறு போடுவான் பல பேர் வேலை செய்வதால் தான் அதுவரை பணத்தை வைத்து இதுபோல் அன்னதானம் செய்கிறார்கள் அவர்கள் இல்லை என்றால் ஒரே நாளில் உங்கள் கோடியில் ஒருவரான நாகராஜ் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான் சன்னியாசம் தான் பிறவி முக்தி அடைய ஒரே வழி என்றால் பல யுகங்களுக்கு முன்பாக தோன்றிய கிருஷ்ணர் ஒரே வரியில் சனியாச யோகத்தை மட்டும் கூறிவிட்டு சென்றிருக்கலாமே எதற்காக 18 யோகங்களை கூறவேண்டும். அர்ஜுனன் கேட்கிறான் ஏன் போர் செய்ய வேண்டும். ??? 18 யோகங்களை வகைப்படுத்தி அதில் கர்ம யோகமே சிறந்தது என்று கிருஷ்ணர் தெளிவாக குறிப்பிடுகிறார் ஏன் நான் போர் செய்ய வேண்டும் என்று கேட்கும் அர்ஜுனனுக்கு உன் கடமையை செய் முதலில் பட்டும் படாமல் பற்று அற்ற நிலையில் உன் கடமையை நிலைநாட்டுங்கள் என்று கிருஷ்ணர் தெளிவாக குறிப்பிடுகிறார். முதலில் பகவத் கீதையை படியுங்கள். கிருஷ்ணர் கூறிய கர்மயோகத்தின் சிறந்த உதாரணம் இந்த கலியுகத்தில் அய்யா அப்துல் கலாம் அவர்கள் பற்றற்று நிலையில் தன் கடமையை நிலைநாட்டினார். இவனைப் போன்று சும்மா உட்கார்ந்துகிட்டு ஓசி சோறு தின்பது யாரால்தான் செய்ய இயலாது அதற்காக என்ன இரவும் பகலும் பார்க்காமல் தேர்வுக்கு பயிற்சி பெற வேண்டுமா என்ன ?? எவராலும் செய்ய இயலும் இவனைப் போன்ற சும்மா உட்கார்ந்து கிட்டு சோறு தின்பது இது என்ன பெரிய கஷ்டம் வேண்டியிருக்கு read bagavat Gita first

    • @kalpanavij3492
      @kalpanavij3492 2 года назад +3

      @@Music-gt8tc, that is why Hindu dharma states that one of the house holder's duties is to feed sanyasis.
      So many of our great saints have taken alms- Shirdi Sai Baba for example.

    • @AC-kh9jz
      @AC-kh9jz 2 года назад

      @@Music-gt8tc mobile number kudungae/

    • @Music-gt8tc
      @Music-gt8tc 2 года назад

      @@kalpanavij3492 but sai baba never tells to others to take sanyaasa he told to do our duties

    • @kalpanavij3492
      @kalpanavij3492 2 года назад +1

      @@Music-gt8tc , Nagaraj Ji is also not telling everyone to take samyasa.
      He is just sharing his spiritual experiences with us.

  • @sathyamoorthy375
    @sathyamoorthy375 2 года назад +23

    ஐயா நாகராஜ துறவி அவர்களே
    நீங்கள் தேடிய ஏதோ ஒரு புதயல் ரகசியத்தை உங்களுக்குள் கண்டுபிடித்து விட்ட ஒரு பரவசம் உங்கள் கண்களிலும் வார்தைகளிலும் அப்பட்டமாக தெரிகிறது அதை சரியாக புரியவைக்க உங்கள் மனம் போராடுகிறது புரியும் பொருத்திருங்கள் ஓம் நமசிவாய

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 2 года назад +54

    துறவி நாகராஜன் ஐயா அவர்களை கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. எங்களைப் போன்ற அங்ஞானிகளுக்கு தங்களின் தாயுள்ளம் கொண்ட ஞான உணவு மிகவும் தேவை. நீங்கள் நலமுடன் பாதுகாப்பாக இருந்து எங்களை வழிநடத்த வேண்டிக் கொள்கிறோம்🙏

    • @valsalanair1530
      @valsalanair1530 2 года назад

      Nagaraj swami, we want you to say all of your experiences in your present journey so that we do learn from that. Why do u think that u r doing this as a part of advertising. Not at all.

    • @valsalanair1530
      @valsalanair1530 2 года назад

      I think I know the reason for ur question. May be it is the continuation of ur past life, what we call as vasana.

    • @vimaladominic
      @vimaladominic 2 года назад

      ​@@valsalanair1530

  • @jeyasree5425
    @jeyasree5425 2 года назад +32

    அய்யா உங்கள் உன்னதமான இறை தேடலுக்கு பரமாத்மா தந்தை அருள்புரிவார் சிவ சிவ வாழ்க இவ்வையகம் வாழ்க வளமுடன் 🙏🤲🌹🌍

  • @PositiveLifeMathi
    @PositiveLifeMathi 2 года назад +16

    உங்களின் ஆன்மீக அனுபவங்கள் மக்களுக்கு தேவை.இது போன்ற வீடியோக்கள் பயன்னுள்ளது ஐயா.

  • @nmkr90
    @nmkr90 2 года назад +130

    🙌🙌🙌🙌இந்த துறவியை தொநதரவு செய்யாமல் அவர் போக்கில் விட்டாலமே.... 🙌🙌🙌

    • @senthilkumar6042
      @senthilkumar6042 2 года назад +4

      Then why he told not giving interview to any channel last month.

    • @vijaikumar7445
      @vijaikumar7445 2 года назад +4

      This fellow wants advertisement

    • @Music-gt8tc
      @Music-gt8tc 2 года назад

      எல்லா மருத்துவர்களும் எல்லா ராணுவ வீரர்களும் இவனைப் போன்று அமர்ந்துவிட்டால் ஊரே நாசமாகிவிடும் ஓசியில் எவன் சோறு போடுவான் பல பேர் வேலை செய்வதால் தான் அதுவரை பணத்தை வைத்து இதுபோல் அன்னதானம் செய்கிறார்கள் அவர்கள் இல்லை என்றால் ஒரே நாளில் உங்கள் கோடியில் ஒருவரான நாகராஜ் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான் சன்னியாசம் தான் பிறவி முக்தி அடைய ஒரே வழி என்றால் பல யுகங்களுக்கு முன்பாக தோன்றிய கிருஷ்ணர் ஒரே வரியில் சனியாச யோகத்தை மட்டும் கூறிவிட்டு சென்றிருக்கலாமே எதற்காக 18 யோகங்களை கூறவேண்டும். அர்ஜுனன் கேட்கிறான் ஏன் போர் செய்ய வேண்டும். ??? 18 யோகங்களை வகைப்படுத்தி அதில் கர்ம யோகமே சிறந்தது என்று கிருஷ்ணர் தெளிவாக குறிப்பிடுகிறார் ஏன் நான் போர் செய்ய வேண்டும் என்று கேட்கும் அர்ஜுனனுக்கு உன் கடமையை செய் முதலில் பட்டும் படாமல் பற்று அற்ற நிலையில் உன் கடமையை நிலைநாட்டுங்கள் என்று கிருஷ்ணர் தெளிவாக குறிப்பிடுகிறார். முதலில் பகவத் கீதையை படியுங்கள். கிருஷ்ணர் கூறிய கர்மயோகத்தின் சிறந்த உதாரணம் இந்த கலியுகத்தில் அய்யா அப்துல் கலாம் அவர்கள் பற்றற்று நிலையில் தன் கடமையை நிலைநாட்டினார். இவனைப் போன்று சும்மா உட்கார்ந்துகிட்டு ஓசி சோறு தின்பது யாரால்தான் செய்ய இயலாது அதற்காக என்ன இரவும் பகலும் பார்க்காமல் தேர்வுக்கு பயிற்சி பெற வேண்டுமா என்ன ?? எவராலும் செய்ய இயலும் இவனைப் போன்ற சும்மா உட்கார்ந்து கிட்டு சோறு தின்பது இது என்ன பெரிய கஷ்டம் வேண்டியிருக்கு read bagavat Gita first

    • @SenthilKumar-pb3nu
      @SenthilKumar-pb3nu 2 года назад

      @@Music-gt8tc Leaving aside everything and taking up sanyasam is very difficult though it seems easy thing to do. Not possible for 99.9 percent. Ppl who have amassed wealth are not happy and do annadhanam to be happy...thats nature of life...bcoz happiness does not come from material things...everyone follows their own path. But fake gurus have to be spotted and ignored.

    • @TheSurya9397
      @TheSurya9397 2 года назад

      அவரை யாரும் தொந்தரவு செய்யலை. அவரால் பேசாமல் இருக்க முடியாது. He likes lime light.

  • @navisusiva4478
    @navisusiva4478 2 года назад +8

    நீங்கள் தியானம் செய்ய செய்ய இன்னும் நிறைய விஷயங்கள் தெரிய வரும் அப்படி நீங்கள் கற்றுக் கொண்டதை என் போன்ற ஆன்மாக்களிடம் பகிர்வதால் தெளிவு பெற்று பிறப்பற்ற நிலை அடைவதற்கு உதவியாக இருக்கும் ஆதலால் உங்கள் சொற்பொழிவை தொடர அந்த பேரொளி அருளட்டும்

  • @Senganthal333
    @Senganthal333 2 года назад +42

    நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை

  • @karthicp5496
    @karthicp5496 2 года назад +2

    முதல் முறையாக துறவி நாகராஜ் அவர்களுடைய ஒரு கருத்துக்கு மாற்று கருத்து கொண்டுள்ளேன்...இவருடைய எத்தனையோ உபதேசங்களை ரசித்த நான் அந்த ஒரு கருத்துக்கு மாறுபாடு கொண்டு விளக்க கடமைபட்டுள்ளேன்...நீங்கள் சொன்ன அந்த ஔி தான் நம் ஆன்மா...ஆனால் இறைவன் தான் நம்மை படைத்தார்...இறைவன் ஔி கற்றையாக மட்டும் அல்ல...எல்லாமுமாக நிறைந்து இருக்கிறார்..மேலும் இறைவன் அருவமாகவும் உருவமாகவும் நிறைந்து இருக்கிறார்....இறைவன் ஈசனுக்கு கோடான கோடி எண்ணிலடங்கா உருவம் இருந்தாலும் அவரை நாம் மஹா லிங்கமாக ...நடராஜராக...அம்மையப்பனாக இன்னும் பல உருவங்களில் வழிபடுகிறோம்...திருவண்ணாமலையும் அந்த கைலாயமும் உருவமாகவே காட்சி கொடுக்கிறது....இந்த பிரபட்சமே ஒரு உருவம் தான் பால்வெளி வெற்றிடமும் ஒரு உருவம் தான்...ஒன்றை சொல்கிறேன் உங்களுக்கு அந்த விடைதெரியாத அந்த கேள்விக்கும் ஒரு பதில் தான் இருக்கிறது...அது நாம் தான் இறைவனை உண்டாகினோம் என்று உங்கள் கருத்துக்கு எதிரான தூயமான உண்மை...நீங்கள் சொல்லும் அந்த வீடியோ கேம்மை ஏன் ஆடுகிறோம் என்ற கேள்விக்கு பதிலும் அதிலே தான் இருக்கிறது....இறை சக்தி மஹா தேவன் தான் நம் அணுவிலும்..உயிரிலும்...ஆன்மாவிலும் நிறைந்து இருக்கிறார்...இந்த பிரபஞ்சம் இயங்குவதற்கு ஒரு சக்தி அதை உந்த வேண்டும்....ஆகையால் பிரபஞ்சத்தை படைத்த இறைவனே அதை உந்தி நகர்த்தி இயக்க வைக்கிறார்...எந்த ஒரு பொருளோ உயிரோ கோள்களோ...எதுவோ நகர்ந்து கொண்டே இருந்தால் தான் அது உத்தமம்...அது தான் சிவம்....ஆக இறைவன் அருவமாக உருவமாக எல்லாமுமாக நம் வீடியோ கேமை இயங்கி முடித்தும் வைக்கும் மஹா பரா சக்தியாக ஈசனாகவும் நம்மிடையே இருக்கிறார்....

  • @selvimani9994
    @selvimani9994 2 года назад +4

    உங்கள் தரிசனம் செய்ய கடவுளின் ஆசீர்வாதம் வேண்டும் 🙏 வணங்குகிறேன் நாகராஜ் brother 🙏🙏🙏🙏🙏😊

  • @m.kannan2214
    @m.kannan2214 2 года назад +103

    நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை. ஓம் நம சிவாய நமஹ.

    • @chotagamer1554
      @chotagamer1554 2 года назад

      சன்ம சன்ம. காமத்திநாழ். காமத்துக்குபிரதொம் காமத்தை வெல்வெல். வந்தொம்

    • @templecityking7383
      @templecityking7383 2 года назад

      வாழ்ந்தால் முக்திதரும்.. அவிநாசி....

  • @bbilvenket
    @bbilvenket 2 года назад +8

    I meet Swamiji on 13.04.2022 in Thiruvannamalai Arunachaleswarar
    Great Swamiji
    வாழும் சித்தர்

  • @Thiyagadhayalan
    @Thiyagadhayalan 2 года назад +47

    குரு மொழி கேட்பது ஆனந்தம், திருச்சிற்றம்பலம் 🙏

  • @kabeerahamed123
    @kabeerahamed123 2 года назад +83

    I love this guy , I follow him for long time , leave him alone he s not interested in popularity , good soul

    • @GrowWithShanthi
      @GrowWithShanthi 2 года назад +2

      Then why the fuck did he say ok to the interview

    • @senthilkumar6042
      @senthilkumar6042 2 года назад +1

      @@GrowWithShanthi yes. He wants always to focus media.. Even a month, he can't with his word(not giving interview. ) he told about detachment.... Believe only gord shivaa. Om nama shivaya..

    • @TheSmith645
      @TheSmith645 2 года назад +1

      he is also reading youtube comments that come under his videos... its kinda contradictory to what he preaches

    • @vijaikumar7445
      @vijaikumar7445 2 года назад +2

      @@GrowWithShanthi This fellow after telling NO to interviews, he has given around 5 interviews,He needs publicity. If people want to follow ,follow vivekananda, ramakrishna, pattinathar..etc. I Tthink this fellow is planning to be a next guruji with ashram, posh bunglow,jaguar,BMW ..etc.If he want to be saint he can go to kailash,kasi etc.. Tiruvannamalai is full of dummie saints

    • @Music-gt8tc
      @Music-gt8tc 2 года назад +2

      உங்கள் நாகராஜ் யாரோ சாட்டையால் அடித்து பேட்டி கொடுக்கும்படி கட்டாயப்படுத்தவில்லை அவன் தன் சுய விளம்பரத்திற்காக இவ்வாறு செய்து கொண்டிருக்கிறான் ஒவ்வொரு முறையும் இதுதான் என் கடைசி வீடியோ என்று குறிப்பிடுவார் மீண்டும் வேறு ஒரு பதிவில் வந்து தோன்றி பேட்டி கொடுப்பார்

  • @கலைவாணி-ச1வ
    @கலைவாணி-ச1வ 2 года назад +1

    எதற்காக இந்த வாழ்க்கை என்னும் கேமை நாம் தேர்ந்தெடுத்தோம் என்றால் நம் கர்மவினைகளை கழித்து ஆத்மலோகத்தின் உயர் நிலையை அடைவதற்கு. ஆனால் அதை மறந்து விட்டு மீண்டும் மீண்டும் பாவங்கள் செய்து கீழ்நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறோம்.இதை உணர்ந்துதால்தானே அனைத்தும் தறந்து அமர்ந்து உள்ளீர்கள் நாகராஜ் ஐயா

  • @miradas8680
    @miradas8680 2 года назад +39

    I really admire him.. His every word is wisdom.🙏🙏🙏

  • @yazhjaya2306
    @yazhjaya2306 2 года назад +4

    நாமேதெய்வம் என்றமனநிலைக்கு வந்துவிட்டால் எவ்வுயிர்க்கும் தீங்குசெய்யமாட்டோம் எல்லாவுயிர்க்கும் தாயாகிவிடுவோம் மதங்களை நாடுகளை மொழிகளை நிறங்களை கடந்து அன்புஒன்றேமிஞ்சி நிற்கும் அன்பேசிவம்

  • @elavarasan8077
    @elavarasan8077 2 года назад +8

    ஏதோ ஒரு மறைபொருள் இந்த பிரபஞ்சத்தில் உள்ளது, தெரிந்தவர்கள் ஞானிகள், மற்றவர்களுக்கு சொல்லி தருபவர்கள் குருமார்கள், மற்ற உயிரினங்களை ஆசிர்வதிப்பவர்கள் மாகான்கள், சித்தர்கள், நம் சித்தர் பெருமக்களை நான் வணங்குகிறேன்...

  • @TamilTamil-dg8bk
    @TamilTamil-dg8bk 2 года назад +12

    தனக்குள் இருக்கும் இறைவனை.அறிந்து .கொள்ளத்தான் கோவில்களும் பூசைகளும் உருவாக்கப்பட்டது

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 2 года назад +12

    தயவு செய்து ஆன்மிகவாதிகளை தொந்தரவு செய்யாதீர்கள் நீங்களும் ஆன்மிகத்த்தின் வழி சென்றுபாருங்கள் புரியும்
    In our body is a power of universal
    That is god
    That meaning I am god
    When we go to spiritually deeply
    We can understand that, meaning of God
    God bless all of you
    From France

  • @kalaiivanirajesh6835
    @kalaiivanirajesh6835 2 года назад

    ஒரு சிறிய விபரக்குறிப்பு இதை அந்த துறவியிடம் தெரிவிக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏 நான் சேலம் மாவட்டத்தில் வசிக்கிறேன், சில நேரங்களில் கைப்பேசியில்,கைலாயமலையின் போட்டோ, விடியோ(Mount Kailash) பார்த்தல் வழக்கம்,அப்படி பார்த்தால் அந்த ஒரு நாள் முழுவதும் ஒரு இனம் புரியாத அமைதி, மௌனம், எந்த சலனமும் இல்லாத மனம், சொல்ல முடியாத அப்படி ஒரு உன்னதமான நிலை, அந்த கைலாய மலையை பற்றி வலைத்தளத்தில் தேடும்போது,இதே நிலை, சேலம் மாவட்டத்தில் உள்ள கஞ்சமலையை பார்க்கும் போது வருகிறது.நான் கஞ்சமலை போனதுகூட இல்லை, சேலம் மாவட்டத்தில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் வழியில் ஒரு 15நிமிடம் அந்த மலையை பார்த்தேன், கைலாய மலையை பற்றி வலைத்தளத்தில் தேடும்போது என்ன என்ன உன்னதமான நிலை ஏற்பட்டதோ அதே நிலை, சக்திவாய்ந்த பழமையான கோயில் உள்ளே நாட்களை கழித்தாலும் இந்த நிலை வராது, கஞ்சமலை அப்படி ஒரு உன்னதமான மலை, அந்த துறவியை கஞ்சமலையை தரிசிக்க வரச் சொல்லுங்கள்.

  • @thisissarva3774
    @thisissarva3774 2 года назад +4

    Amazing wisdom ...appreciate Behindwoods for allowing Swamy Nagarajan ji to speak and not interfering...Good spirit.

  • @thamizharpaaman
    @thamizharpaaman 2 года назад +15

    நிருபர் கூறியதுபோல் குறுக்கீடு செய்யாதது நன்று.
    செய்திருந்தால் பக்குவமின்மை என்பதே உண்மை.அவர் பக்குவத்தை வாழ்த்துகிறேன்

    • @Love-andLight
      @Love-andLight 2 года назад +2

      தங்களின் பதில் என்னை வியக்க வைக்கிறது. அருமை😊😊😊

    • @thamizharpaaman
      @thamizharpaaman 2 года назад

      @@Love-andLight மகிழ்ச்சி

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 2 года назад +6

    👍👍நல்ல எளிமையான கருத்து. அய்யா.

  • @bharathishanmugam7843
    @bharathishanmugam7843 2 года назад +1

    அற்புதமான விளக்கம். என்றும் தொடரட்டும் உங்கள் தொண்டு.துறவி. நாகராஜ் வாழ்க.

  • @gdvenkat
    @gdvenkat 2 года назад +3

    அருமையான விளக்கம்.தெளிவே உண்மையான ஞானம்

  • @ksumathi6071
    @ksumathi6071 Год назад +2

    ஞானம் பெற்ற பேரொலி நாகராஜ் என்ற உடலில் இருக்கும் ஆண்மா வள்ளல் பெருமான் தாம்தான்

  • @rengarajuradhakrishnan2658
    @rengarajuradhakrishnan2658 2 года назад +11

    ஓம் நம சிவாய இவர் செல்லுவது உண்மை 🙏

  • @klintonmellow3335
    @klintonmellow3335 4 месяца назад +1

    ஆதியில் ஏற்பட்ட ஒரு சலனம் ஒரு அசைவு , அதான் இந்த விளையாட்டு ஆரம்பித்தது

  • @ilike_monk7493
    @ilike_monk7493 2 года назад +256

    அனைவரும் தியானம் செய்யுங்கள் ....அனைத்து விஷயங்களும் புரியம்...இந்த துறவியை தொந்தரவு செய்யாதீர்கள்...🙏🙏பாரத கலாச்சாரத்தில் பிறந்து தியானம் செய்யவில்லை என்றால் அது பாவம்..

    • @valarmathy4363
      @valarmathy4363 2 года назад +7

      Correct

    • @bisol17
      @bisol17 2 года назад +1

      💖🌈

    • @Me-nk5ic
      @Me-nk5ic 2 года назад +3

      JESUS IS THE GREATEST GURU EVER. IS THERE ANYONE GREATER THAN JESUS? JUST FOLLOW JESUS' TEACHING. IGNORE THE GUYS LIKE THIS IF YOU ARE SMART.

    • @KarthigaiOndru
      @KarthigaiOndru 2 года назад

      நல்லது🌸😇🙏

    • @valarmathy4363
      @valarmathy4363 2 года назад +19

      @@Me-nk5ic unwantedly commenting about ur religion.

  • @veerkarna5542
    @veerkarna5542 2 года назад +1

    அற்புதம். .அற்புதம்....அற்புதம்..நல்ல பக்குவம்நோக்கிய பயணம்....நானும் இக்கருத்தையே கடைபிடிக்கும் மாணவனாகிறேன்

  • @annamalaiyarmohanaannamala9693
    @annamalaiyarmohanaannamala9693 2 года назад +11

    திருவண்ணாமலை உண்மையில் ஞான தேடல் உள்ள மக்களுக்கு மேலும் மேலும் தூண்டும் சக்தியாகவும் ஈர்ப்பு சக்தியாகவும் விளங்குகிறது ஞான தபோதனரை வா வா என்று அழைக்கும் மலை திருவண்ணாமலை (ஆன்மீக பாதுகாப்பு பெட்டகம் ஞானியர்களுக்கு) இத்துறவி குறிப்பிடுவது போல் என் வாழ்வில் அண்ணாமலையார் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார்...

  • @SivaSiva-eq3mu
    @SivaSiva-eq3mu 2 года назад +2

    It's truly..msg very nice sharing ...

  • @bavithramuthuramalingam6991
    @bavithramuthuramalingam6991 2 года назад +12

    I like his way of talking ...such a genuine person

  • @muniswaran.n3905
    @muniswaran.n3905 Год назад

    இவருடைய ஆன்மீக வார்த்தைகளை எனக்கு மிகவும் உணர்ந்து கொள்கிறேன்

  • @MRMATHSVIDEOS
    @MRMATHSVIDEOS 2 года назад +59

    பேட்டி கொடுப்பது தவறான பழக்கம் அல்ல. அவ்வப்போது சிறு சிறு போதனைகள் தரலாம்.

    • @TheSmith645
      @TheSmith645 2 года назад +1

      ivaru last interview nu ithu varaikkum oru 10 interview la sollirukaaru... if he comes back again n again... then it means he cant overcome the desire for attention

    • @bharathishanmugam7843
      @bharathishanmugam7843 2 года назад +3

      திரு.நாகராஜ் அற்புதமான உண்மைகளை சமுதாயத்திற்கு புகட்டும் நன்முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். பலருக்கு அது சென்று சேர்கிறது. தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று எண்ணுவது சான்றோர் பண்பு.

    • @jennielawrence5575
      @jennielawrence5575 2 года назад +1

      He may likes to change people mindset

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 2 года назад

    உங்கள் கருத்து குருவருள் திருவருள் ஆகட்டும் நீங்கள் கூறியது அனைத்தும் உண்மையே ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏

  • @bhagimedia
    @bhagimedia 2 года назад +5

    ஓம் நமசிவாயம் ஐயா🙏 தயவு செய்து உங்கள் போதனைகளை அவ்வபோது பகிர்வை தாருங்கள்.

    • @balamurugan3718
      @balamurugan3718 2 года назад +1

      ஓம் நமசிவாய போற்றி போற்றி 🌿🌹🙏🙏🙏🌹🌿🌺🌺🌺🌺🌿

    • @balamurugan3718
      @balamurugan3718 2 года назад

      ஹாய்

  • @nayarana9414
    @nayarana9414 2 года назад

    12:04 5×3 =15 ஐந்தாம் வகுப்பில் ஐந்து கோடுகள் 3வரிசை கூட்டு தொகை ( சிலை வழிபாடு, விபூதி திருமண் , ருத்ராட்சம் , சிலுவை எல்லாமும்) சிறிது பக்குவபட்ட பின் 7ம் வகுப்பில் 5 பெருக்கல் 3 பார்த்த உடனையே 15 விடை தெரியும்
    தன்னுள்ளேயே ஆலய தரிசனம் கான துவங்கும் நிலை🙏) . நன்கு பக்குவபட்ட பின் இந்த சிலைகள் அடையாளங்கள் எல்லாமே இல்லாமல் (4×3) +3 ம் 15 (இறைவன் இறை நிலை🙏) என்பது 10 std ல் புறிந்துவிடும். பேராசிரியர் நிலை அடையும் போது பூஜியத்தில் உள்ள ராஜியமும் பூஜியம் தான் உணருவோம்🔘⭕🙏.

  • @manrayanithya5044
    @manrayanithya5044 2 года назад +6

    மிக அருமை👌👌👌👏
    இறைவனின் விளையாட்டு
    முக்தி நிலையில் தான் புாியும்
    என்பது உண்மை தான்
    எளிதில் கிடைத்தால் அவாின் நாடகம் விரைவில் முற்றுப் பெற்றுவிடுமல்லவா!?

  • @jhothikalaikkootam8913
    @jhothikalaikkootam8913 2 года назад +1

    அருமையான பதிவு குருவே சரணம்

  • @karthickeditionnn
    @karthickeditionnn 2 года назад +30

    முன்று தொகுப்புகளின் முடிவில் உண்மையில் ஒரு ஒலி என் கண்பார்வையில் கடந்து சென்றது போல் நான் உணர்ந்தேன். ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 📿🔥🙏

    • @rooster1692
      @rooster1692 2 года назад

      unnoda kanna doctor kitta check pannanum. including mind

    • @noname66e
      @noname66e 2 года назад

      Light

    • @karthickeditionnn
      @karthickeditionnn 2 года назад

      @@rooster1692 kandipa pakuran bro...☺️☺️👌

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 года назад +1

    Yogathil ennoda guide ...yetharthamana Aanma.....i always relating with him....Thanks for channel

  • @jananjohny4463
    @jananjohny4463 2 года назад +5

    நாம் தான் கடவுள் இது நான் அறிந்த உண்மை

  • @kothandaraman1628
    @kothandaraman1628 2 года назад +1

    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை ஓம் நமச்சிவாய

  • @anandakrishnan8895
    @anandakrishnan8895 2 года назад +4

    Aathma namaskaram. Reg nithyananda swamigal..you said perfectly...we have to look what he teach and if it has any effect within you, you have to follow and proceed further and not anything else...

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 2 года назад

    அப்படி என்றால் சிவன் தான் முதன் முதலில் தியானம் செய்து கடவுளாகி இருக்கிறார்.

  • @Nisha.93
    @Nisha.93 2 года назад +8

    real real simple is the spiritual growth 🌟 Nagaraj sir great example

  • @thamizharpaaman
    @thamizharpaaman 2 года назад +2

    திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி
    சிவ சிவ

  • @Senganthal333
    @Senganthal333 2 года назад +30

    ஆன்மிகம் என்பது மனிதனை நல்வழியில் ஒழுங்கு படுத்துவது

  • @dharmaraj2011
    @dharmaraj2011 2 года назад +2

    மற்றவரை விமர்சனம் செய்யாதீர்கள்... ஓஷோ பற்றி படியுங்கள்.... வாழ்வை ஆடம்பரமாக அனுபவித்து கொண்டே ... ஆன்மீக வாழ்வையும் அனுபவித்து மகிழலாம்...

  • @Reenasrie
    @Reenasrie 2 года назад +6

    I start watch behind woods after guru Nagaraj interview... Pls bring more speech from him...

  • @MrTamilselvi90
    @MrTamilselvi90 2 года назад +1

    திரு வார்த்தைகள் யார் வந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் உண்மைதான் . எனக்கு 10 வருடங்களுக்கு முன்பு நித்தியானந்தா உரையை TV யில் கேட் கும் போது எனக்கு தோன்றிய எண்ணம் இவர் உரையை என் மனம் ஏற்கிறது ஆனால் இவரை நம்ப என்மனம் மறுத்தது
    அந்த எண்ணங்களை இன்று நாகராஜ் அவர்கள் வார்த்தைகளில் கேட்கும் போது
    உன் மனமே உனக்கு குரு
    என்பது விளங்குகிறது
    தியானம் செய்யுங்கள
    கடவுளை உணர

    • @naga-naga
      @naga-naga 2 года назад

      Om namasivaya ...

  • @sakthiravinathan111
    @sakthiravinathan111 2 года назад +11

    அன்றுமாணவர்களுக்குஇன்றுமக்களுக்குபாடம்எடுக்க அண்ணாமலையார்ஆணைபோலும்நன்றி

    • @bisol17
      @bisol17 2 года назад

      💖🌈💥✨

  • @jayabalnagarajan7432
    @jayabalnagarajan7432 2 года назад

    அய்யா உங்கள் கேள்விக்கான பதில் இதோ, இதை நினைத்து தான் தியாணம் செய்தேன், நீங்கள் இடம் காலம் ஏதும் இல்லாமல் இருந்து கொண்டே இருந்தால் என்ன செய்வீர்கள் அதனால் தான் சும்மா இருக்க முடியாமல் இந்த பிறப்பு இறப்பு சுழற்சிக்குள் சிக்கி கொண்டோம், நீங்கள் விழிப்புர்வோடு சும்மா இருக்கும்போது உங்கள் உண்மை தன்மையையை உணர்வீர்கள், சும்மா இரு சொல் அற என்று முருகன் அருணகிரிநாதருக்கு சொன்ன ரகசியம் இது தான்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன் ஏதேனும் கேள்வி இருந்தால் கேளுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @Pyramid_Meditation_Patriji
    @Pyramid_Meditation_Patriji 2 года назад +7

    Please keep on sharing the knowledge ayya. main reason god source energy sent people like you to earth is to share the knowledge, teach us the truth and save the souls.

  • @abdulazeez5134
    @abdulazeez5134 2 года назад +1

    சார் நாகராஜ் சார் நாம் அனைவரும் கடவுள் என்றால் கடவுள் என்பவர் அவர் பிறவாதவர் அவர் யார் வயிற்றிலும் பிறவாதவர் அவருக்கு எந்த தேவையும் இல்லை தேவைக்கு அப்பாற்பட்டவர் அப்படி இருக்கையில் நாம் அனைவரும் தேவை உடையவர்கள் உணவு தேவை உடை தேவை நீர் தேவை காத்து தேவை அனைத்தும் நமக்கு தேவை ஆனால் நீங்கள் சொல்வது நான் கடவுள் நீங்கள் கடவுள் நம்மை நாம் ஒருவரும் ஒவ்வொருவரும் கடவுள் என்று சொல்கிறீர்கள் இது எப்படி சார் பொருந்தும்
    கடவுள் என்பவர் பிறக்கும் இல்லை இறக்கும் இல்லை தூங்குவதுமில்லை ஆயுர்வதும் இல்லை அவனுக்கு எதுவும் தேவை இல்லை அவனுக்கு நிகராக யாரும் இல்லை எதுவும் இல்லை இல்லை அவன் ஒருவனே இறைவன் அவனை யாராலும் பார்க்க முடியாது கடவுளைக் கண்டவர் ஒருவரும் இல்லை சாமியார் யார் சாமியார் இன்னும் தேடிக் கொண்டே இருக்கிறோம் நம் அனைவரும்.
    உணவு சாப்பிட்டால் குடிநீர் குடித்தால் மல ஜலம் வரும் கடவுள் என்பவர் மலஜலம் கழிக்காதவர் அவர் பரிசுத்தமானவர் அப்படி இருக்கையில் நாம் அனைவரும் கடவுள் என்று சொல்கிறீர்கள்? அது எப்படி
    நன்றி சார்

  • @kamakshis7697
    @kamakshis7697 2 года назад +20

    Nagaraj swamy is such a divine soul 🙏🙏🙏. I very much admire him. He has told everything in his channel OMGod. Please watch whoever wants. You will get an answer for everything

    • @vijaikumar7445
      @vijaikumar7445 2 года назад

      Follow vallalar, vivekanandha, ramana maharishi.......other are dummies

    • @woffydo
      @woffydo 2 года назад

      Where is his channel ?

  • @magadewi2303
    @magadewi2303 9 месяцев назад

    Wow wonderful manithar.enakku ivarin video. Niraye paarpeen.arumai

  • @perumalsrinivasan4427
    @perumalsrinivasan4427 2 года назад +6

    பேட்டி எடுப்பவர் கூடிய விரைவில் துறவறத்திற்கு வருவார் என்று தெரிகிறது.

  • @Ishanila777
    @Ishanila777 11 месяцев назад

    I m from Malaysia nagarajan is the best teacher I be take him as my guru thank you universe may god bless him

  • @premhariveetusamayal8727
    @premhariveetusamayal8727 2 года назад +10

    இவர் செல்லுவது உண்மை நாம் உடலில் உள்ள உயிர் தான் கடவுள் இதை உணர்ந்தவரின் உயிர் ஆன்மா உணரதவர் உயிர் ஆத்மா நன்றி ஓம் சிவாயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவாயம் ஓம் 😊🙏🙌🙏 அம்மை அப்பனே துணை பிள்ளையார் அப்பா நீங்களே எங்களுக்கு துணை ஓம் 🙏

  • @nalinikamal5041
    @nalinikamal5041 2 года назад +1

    ஐயா உங்கள் அருட்பெரும் வாக்கு முற்றிலும் உண்மை.
    ஒவ்வொரு மனிதனும் கடவுள் தான்.
    அதை முழுமையாக அறியும் தன்மைக்கு, வழிக்கு நாம் முற்படவில்லை.
    இது தான் சத்தியம்.

    • @sundaramramasamy6727
      @sundaramramasamy6727 2 года назад

      ஒவ்வொரு மனிதர்கள் மட்டுமல்ல!ஒவ்வொரு உயிர்களும் கடவுள்!

  • @ArunKumar-sc5pk
    @ArunKumar-sc5pk 2 года назад +14

    அருட்பெருஞ்ஜோதி நான் திருவண்ணாமலை கிரிவலம் நிறைய முறை கடந்து வந்தேன் திரு ஐயா அவர்களின் நேர்காணலை பார்த்த பின்னர் கிரிவலம் செல்ல விரும்புகிறேன் ஓம் நமசிவாய 🙏🏼

    • @arularul3235
      @arularul3235 2 года назад

      Brother neenga therinjikka vendiyathe innum therinjikka villai

  • @kvisvanathan5784
    @kvisvanathan5784 2 года назад +1

    ஐயா நானும் ஒருமுறை தான் வந்துள்ளேன். தற்போது மீண்டும் மீண்டும் வர தோன்றுகிறது. ஓம் நமசிவாயா 🔱🔱

  • @meenakumar5373
    @meenakumar5373 2 года назад +3

    திருநீறு.. மனம் நிறைந்த அழகு

  • @devis1317
    @devis1317 2 года назад +1

    Kettu kite iruklam pola iruku. Super iyya.

  • @MahaRishiMedia
    @MahaRishiMedia 2 года назад +4

    யாரும் யாரையும் பின்பற்ற வேண்டாம், தியானம் அதுதான் முக்தி, தியானத்தை பற்றி அறிந்து கொள்ளுங்கள் அதுவே உங்களை வழி நடத்தும்....

  • @smathivathanan6783
    @smathivathanan6783 23 дня назад

    100℅ correct suwamy. You are very nice ❤❤❤

  • @rajk7759
    @rajk7759 2 года назад +9

    Anchor was really impressed about that saint... Anchor did very good job... Keep rocking.. 🤝🤝

  • @செய்திகள்-ண7ல
    @செய்திகள்-ண7ல 2 года назад +2

    யார் நல்லவர் யார் கெட்டவர் என்பதை பகுத்தறிவு இல்லாத நீங்கள் எப்படி அடுத்தவரை குறை சொல்ல முடியும். சேனல்கள் தங்கள் சுயநலத்திற்காக உங்களை பயன்படுத்துவதை அறியாதபோது தங்களை ஆன்மீகவாதியாக இறைவன் ஏற்க மாட்டான்.

  • @ramyapillai3704
    @ramyapillai3704 2 года назад +10

    வணக்கம் ஐயா 🙏. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை, நித்தியானந்தா சுவாமிகள் மிகவும் சக்திவாய்ந்த மகான், அவரை புரிந்தவர்களுக்கு மட்டுமே அது விளங்கும்🙏🙏🙏

    • @Me-nk5ic
      @Me-nk5ic 2 года назад

      JESUS IS THE GREATEST GURU EVER. IS THERE ANYONE GREATER THAN JESUS? JUST FOLLOW JESUS' TEACHING. IGNORE THE GUYS LIKE THIS IF YOU ARE SMART.

    • @Magicpot567
      @Magicpot567 2 года назад +3

      @@Me-nk5ic ஏன்டா ஜேசுஸ் சுன்னி எல்லாருமே கடவுள் என்று சொன்ன ஞானிகள் சித்தர்கள் வழி வந்த எங்கள் சித்தாந்தம் உயர்வானதா இல்ல ஓசி சோறு திண்ண மதம் மாறின உன் ஓசி சித்தாந்தம் உயர்வானதா சேசு வை உருவாக்கிய வெள்ள காரனுங்களே யோகா தியானம்னு உண்மையை உணர்ந்து சிவத்தை நாடி வருகிறார்கள் ஒண்ணுக்கும் பிரயாசனமில்லாத நாதாரியான நீங்க சேசு சேசுனு கூப்பாடு போட்டு கிட்டு இருக்கீங்க

    • @shashidawn
      @shashidawn 2 года назад

      @@Magicpot567 Well said 👏👏👏

  • @navaratnasingamtambiah2048
    @navaratnasingamtambiah2048 2 года назад +1

    ஐயா
    இறை பக்தி குரு பக்தியாகமாறி, அது பின் சுய பக்தியானதும் அவன் தானும் ஞானியாகிறான். இது எனது புரிதல்.🙏
    ஆனால் அதன் தொடர்ச்சிதான் புரியாதபுதிர்...
    அதனைப் புரிந்ததும் இறைபதம் அடைவது தவிர்க்க முடியாதல்லவா....🙏

  • @thangarasu5167
    @thangarasu5167 2 года назад +4

    Real yogi. You are in right path.

  • @nageswaryshanti3460
    @nageswaryshanti3460 2 года назад +1

    Very logic and good msg.

  • @KarthigaiOndru
    @KarthigaiOndru 2 года назад +3

    நல்லது🙏🌸😇

  • @pasardaar1898
    @pasardaar1898 2 года назад +2

    அருமையான விளக்கங்கள்

  • @cooldwnload
    @cooldwnload 2 года назад +20

    Very good position taken by interviewer not to counter argue on ideology 👏👏👏👏👏👏

  • @boopathymuthukrishnan2738
    @boopathymuthukrishnan2738 Год назад

    ஐயா நான் திருப்பூர்...25வயதில் இப்போது தான் மகா சிவராத்திரி அன்று முதல் முறையாக கோவில் வந்தேன்...feb14... ஆனால் இந்த ஒரு மாதம் இடைவெளியில் நான் மூன்று முறை வந்து விட்டேன்... என் எண்ணம் எல்லாம் ஒவ்வொரு நாளும் திருவண்ணாமலை நினைத்து கொண்டே இருக்கிறது.... அங்கேயே இருந்து விடலாம் போல இருக்கிறது

  • @muthumoorthy8925
    @muthumoorthy8925 2 года назад +16

    அடங்கிய மனமே குரு..

  • @sangeethaagri2341
    @sangeethaagri2341 2 года назад

    Arumaiyana Pathivu... Nan entha RUclips la pathathulaye d best Pathivu...

  • @Satish.717
    @Satish.717 2 года назад +13

    ❤️
    No matter how hard you try
    Only few will understand
    But I am sure everyone shall get chance in any of there birth…,till you get ready for the Astral journey.

  • @venkatramanp8345
    @venkatramanp8345 2 года назад

    கடவுள் எல்லா பிரிவிலும் ஏற்ற தாழ்வை வைத்திருக்கிறார். யூ டியூப் புகழ் நாகராஜ் துறவி ஐயாவும் சகல ஐஸ்வர்யமும் பெற்று முக்தி யடைய வாழ்த்துக்கள்.

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 2 года назад +4

    திருவண்ணாமலை சந்திர காந்த மையம்!சந்திரன் மனதுக்கு அதிபதி!அங்கிருந்தால் மனம் துல்லியமாக நுண்மையாக செயற்படும்!

  • @Aathirai0102
    @Aathirai0102 2 года назад +1

    Ethu meendum thodarum. Ungalin vazhikattuthal yanaku thevai mikka nanri 🙏

  • @etsmedia2024
    @etsmedia2024 2 года назад +3

    God's calling is the reason iyya your excellent divine speech makes you a great identity congratulations.....om namashivaya......

  • @nithiyanandamnandam
    @nithiyanandamnandam 2 года назад

    Pirapanjam enum peyaruku sontha kaaranae...NITHIYANANDAM..❤️❤️🔥🔥..

  • @meenakumar5373
    @meenakumar5373 2 года назад +30

    பக்தியை விட மேம்பட்டது ஞானம்

    • @sahaya1234
      @sahaya1234 2 года назад +6

      இது மேம்பட்டது, அது மேம்பட்டது என்ற நிலையைக்‌ கடப்பதே ஞானம்.

    • @prabu7965
      @prabu7965 2 года назад

      @@sahaya1234 semma

    • @stephena1156
      @stephena1156 2 года назад

      பக்தியின்றி ஞானம் இல்லையப்பா....

  • @adiyen_siva_pithan
    @adiyen_siva_pithan Год назад

    உனையறிந்து உன்னுள்ளே ஒளியை தேடு 🙏

  • @Mr_Deepan1710
    @Mr_Deepan1710 2 года назад +7

    வாழ்வது ஒரு வாழ்க்கை துறவு என்பதை தவறாக புரிந்து கொண்டு செயல்பட வேண்டாம் உனக்கான வாழ்க்கையை வாழ்வதே சிறந்தது

    • @aravindaustin5412
      @aravindaustin5412 2 года назад

      True

    • @karunarajsekaran3409
      @karunarajsekaran3409 2 года назад +8

      துறவு வாழ்க்கை ஒரு வரம். அது அனைவருக்கும் கிடைக்காது.

    • @Me-nk5ic
      @Me-nk5ic 2 года назад

      JESUS IS THE GREATEST GURU EVER. IS THERE ANYONE GREATER THAN JESUS? JUST FOLLOW JESUS' TEACHING. IGNORE THE GUYS LIKE THIS IF YOU ARE SMART.

    • @KarthigaiOndru
      @KarthigaiOndru 2 года назад

      நல்லது🌸😇🙏

    • @aravindaustin5412
      @aravindaustin5412 2 года назад

      @@Me-nk5ic sootha moodittu iruka maatingala da....ungalukku vera vela mairae illa

  • @onlinechessclasschessguru8117
    @onlinechessclasschessguru8117 2 года назад +1

    He likes RUclips channel's interview very much don't worry viewer's sir will come and give nice speech???

  • @priyaroopa1422
    @priyaroopa1422 2 года назад +8

    Few points I need to add here nagaraj ayya
    1. நீங்கள் சத்தியத்தின்படி சத்தியத்தின் வழியில் வாழும் போது இந்த பிரபஞ்சமானது உங்களின் தேவைகளை பிரபஞ்சமே செய்து கொடுக்கிறது. பிரபஞ்சம் என்பது பூரண தன்மை உடையது நீண்ட போடணும் தன்மையில் இருக்கும் போது அந்த பிரபஞ்சமானது உங்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்கிறது.
    2. துறவறத்தில் பல்வேறு வகைகள் உள்ளது நீங்கள் தெரிந்துகொண்டது சிறிதளவே ஆகும். உடலையும் மனதையும் கடந்து நிர்விகல்ப சமாதி நிலையிலிருந்து ஆன்மாவை இயக்கும்போது பல விஷயங்கள் தங்களுக்கு புரியும்.
    3. ராமர் அவதார புருஷனாக இந்த மண்ணில் அவதரித்த போது அவரோடு வாழ்ந்த ஒரு சில நபர்களுக்கு மட்டுமே அவர் அவதார புருஷர் என்று தெரிந்தது. அதேபோல் தான் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் பரமசிவனின் அவதாரம் என்பதனை தெரிந்து கொண்டவர்கள்
    ஒரு சில நபர்களே ஆகும். நீங்கள் அதனை உணர்வதற்கு சில காலங்கள் ஆகலாம்.
    தங்களுக்கு சத்தியங்கள் புரிய பரமசிவனை பிரார்த்தனை செய்கிறேன் நன்றி வணக்கம்🙏

    • @SenthilKumar-pb3nu
      @SenthilKumar-pb3nu 2 года назад +1

      Indha madhiri thaan avadharam'nnu solravangala nambadinga...ramana, Jesus , buddha did not declare themselves as avadaram...they preached that everyone can achieve what they achieved...don't believe in fake gurus who have to run away from police and legal system...they don't even have the courage to face that.

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 года назад +1

    Guruvesaranam 🙏 nantri iyya 🙏

  • @premstarc6346
    @premstarc6346 2 года назад +3

    Antha background tone vera level

  • @jrajju
    @jrajju 9 месяцев назад

    நித்தியானந்த அந்த நிலைக்கு போயும் வீழ்ந்து போனார் பின் எழுந்தார் அதற்கு பின் அவருக்கு ஆடம்பரம் தேவை பட்டது அல்லது அடைந்தது ஆனா இன்றும் அவர் பேசும் ஆன்மிகம் முக்கியம். அவருக்கும் ஒரு காரணம் உண்டு இறைவன் கணக்கில்

  • @surendirantamiliniyan276
    @surendirantamiliniyan276 2 года назад +5

    sivan முன்னே வரும் கண்ணீர் போல உங்களை பார்க்கும் தருணமும் வருகிறது...நீங்கள் magnetic messages u will give more expectations waiting for ur good message more useful forசிவ பித்தன்கள்.

    • @naga-naga
      @naga-naga 2 года назад

      Unmai nan sivan mun nintrale kanneer thanga varugirathu .... Avarai entha vadivil parthalum Linga vadivil parthal varum aanantham alavu illai Om namasivaya....

  • @ARP369
    @ARP369 10 месяцев назад

    Swami, maturity is the essential development for the spiritual life. Questioning the purpose for anything we do has helped me grow my stability.🙏🏼🙏🏼🙏🏼