சரியான நேரத்தில் சரியான காணொளி வள்ளலாரை பற்றி புரிதல் இல்லாத சில பேரின் பேட்டிகளை சமீப காலத்தில் பார்த்து வருகிறேன் அவர்களுக்கு பதிலடியாக இந்த காணொளி அமைந்திருக்கிறது சகோதரர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து நிறைய நாள் சமூகத்திற்கு தேவையான காணொளிகளை பதிவிடுங்கள் 🙏🏻
நான்காவது வரைத்தான் படித்திருந்தாலும் என்ன அபார ஞானம். வள்ளலார் பள்ளிக்குச் செல்லாமலே மிகப்பெரிய ஞானியாகத் திகழ்ந்தார். நல்ல தெளிவான விளக்கங்கள். வள்ளலார் சொன்னதை அப்படியே சொல்லிவிட்டார் அவர் பேத்தி. வள்ளலாரே நேரில் பேசியதுபோல் இருக்கிறது. அருட்பெருஞ்சோதி
நாத்திகவாதிகளயாரும் சன்மார்க்க த்தில் நழயவில்லை. சன்மார்க்க த்தில் வந்த பிறகு சமயமார்க்கதில் உள்ள நடைமுறைகளை பின்பற்ற கூடாது என்ற நல்ல எண்ணம்தான். வல்லவன் பூட்டிய பூட்டு உங்களால் திறக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார். நெற்றியில் விபூதி இட்டாலும் இடாவிட்டாலும்ஐயா ஏற்றுக் கொள்வார்.
அருட்பெருமஜோதி அருட்பெருஞ்ஜோதி ! தனிப்பெருங் கருணை! தனிப்பெங்கருணை! அம்மா தங்கள் குரலின் இனிமையும் என் ஐய்யன் சுவாமிகள் வள்ளல் பெருமானை காண்கிறேன் தங்களது தொண்டு மிகவும் புனிதமானது மென்மேலும் பெருகும் பல காலம் தொடரட்டும்.பல்லாண்டு என்று மனதாரப் பாராட்டுகிறேன் வாழ்க பல்லாண்டு ஐய்யன் புகழ்.
வள்ளலார் திருநீறு பற்றி திருச்சிற்றம்பலம் நித்திய கரும விதி 1. சாதாரண விதி சூரியோதயத்திற்கு முன் நித்திரை நீங்கி எழுந்து,1 விபூதி தரித்து சிறிது நேரம் உட்கார்ந்து, கடவுளைத் தியானஞ் செய்தல் வேண்டும்.
நன்றி அம்மா 2 1/2வருடங்கள் எனக்குள் உள்ள கேள்விக்கு அப்பன் ஈசன் உங்கள் மூலமாக பதில் கூறிவிட்டார் சிவாயநம அம்மா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம் என் எப்போதும் எழுதி முடித்தவர் நெற்றியை பாழாக்க முனைவோர் யார். சிறு தெய்வங்கள் என பிற தெய்வங்களை கூறுவோர் வள்ளலார் நிலை அடைந்தால் வள்ளலார் சிறு தெய்வமா
My previous birth was a holy one. Many many thanks to God for giving me such a great life. மறுபிறவி எடுத்தது இப்பிறவியை நல்ல படியாக முடித்து கொள்ளவே.. இதுவே என் கடைசி பிறவி.. என் பூர்வ ஜென்மத்தை கண்டறியும் வாய்ப்பை கடவுள் கொடுத்தமைக்கு நன்றி... எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்தினால் இறைவன் கொடுக்கும் பரிசு மிக பெரியது என்பதை இந்த ஜென்மத்தில் என் கடந்த பிறவி செய்த மகா புண்ணியத்தை பார்க்க நேர்ந்தது... உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவது ஒன்றே இறைவனை அடையும் ஒரே வழி..
@@g3speaks Anyway, many thanks. Normally when someone has had the opportunity of knowing himself, they get an urge to uplift others. So I thought you may be able to show the light. But that's fine. 🙏
@@sorriyaarkoomutai1058 Yes I too have the urge to uplift others spiritually and I am doing it to the nearby circle. If God wants me to do it for many, I may reveal myself. I learnt about my past through mysterious ways. And I am glad I have many followers already since my past birth. When time comes and if God wills, I may reveal who I am . Till that I shall be an ordinary human in the eyes of others. The soul is so powerful such that it knows how to get what it wants to know. All I can say is TRUST YOUR SOUL. Your soul is your real teacher. The more you meditate, the more you will come to know about yourself and about the future. God bless..
Please let me know how to know about our previous birth(s) and how to find till how many births are there for us or to how find which will be the last birth for us !??
@@bharathan0323 இதில் எங்கே ஹிந்து என்கிற வேசி மதம் பெயர் இடம்பெற்றுள்ளது. அந்தணன் என்பதே தூய தமிழ் சொல். வேத மயிர்களெல்லாம் வந்தேறி ஆரிய வேசி மகன்களால் சில நூறு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட திருட்டு நூல்களே..
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சாதி மதம் இனம் மொழி எல்லாம் பொய் என்று உணர்ந்து தள்ளியதால் தான் ஏறாத நிலை எல்லாம் என்னை ஏற்றிக் கட்டிய தெய்வம் அருட்பெருஞ்ஜோதி என்று சொன்னார்கள். சிவம் என்று சொல்வது ஆன்மாவை தான் அவர் சிவபெருமானை அல்ல. ❤❤ இறைவன் ஒருவனே அவனும் நம்முடனே என்று உணர்ந்து அதுவாகவே மாறினார் இராமலிங்கம் சாமிகள்.
ஒருவர் இதுபோலத்தான் உளறிகொண்டு ஒரு சிவலிங்கத்தை கொண்டுபோய் மெய்ஞானசபையில் வைத்து வணங்க ஆரம்பித்தார் வள்ளலாரின் கொள்கைகளை அறிந்தவர்கள் கோர்ட்டுக்கு போய் சிவலிங்கத்தை அகற்ற செய்தனர் ..மெய்ஞானம் என்பது உருவத்தில் இல்லை.நட்டகல்லை சுற்றி வந்து சமஸ்கிருதத்தில் நாலு வார்த்தை முணுமுணுத்தால் நட்டகல்லும் பேசுமோ ..நாதன் உள்இருக்கையில் என்றார் சிவவாக்கியர் இதுவே வள்ளலாரின் கொள்கை..இதைபுரிந்து கொண்டு வள்ளலலாரை மதகூண்டுக்குள் அடைக்காமல் இருக்கவேண்டும் .
மிகச்சிறந்த குரு உலகில் வள்ளலாரை தவிர இதுவரை யாரும் தோன்றவில்லை.. மரணமில்லா பெருவாழ்வை வாழ்ந்து காட்டிய வள்ளலார் அழியா உடலுடன் அருட்பெருஞ்சோதி இறைவனுடன் இரண்டற கலந்தார்.. பெருங்கணை கொண்ட மனித மனம் இருக்கும் போது இறைவனை அடைவது உண்மை ..தனிப்பெருங்கணையை மனதிலே ஒவ்வொரு வரும் கடைபிடித்து பேராசையை விட்டு வள்ளலார் காட்டிய வழியில் எளிமையாக இறைவனை அடைவோம்... காடு மலைகளில் அலைய வேண்டியதில்லை ..செலவில்லாமல் அலைச்சல் இல்லாமல் மண் விளக்கு தீப ஒளியில் இறைவனை நிச்சயமாக அடையலாம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
அகத்தியம் 🔥 வள்ளலாரால் எழுதப்பட்ட அத்தனை திருமுறைகளிலும் இதுபோல் அனைத்து பாடல்களிலும் திருநீற்றின் மகத்துவத்தை பாடி உள்ளார் சமீப காலமா தான் இந்த இதைப்போல் பலபேர் பேசிவருகிறார்கள் என்ன நோக்கம் அவர்களால் பேச தான் முடியும் செயல்பட முடியாது வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பவர்கள் இதைப்பற்றியும் வள்ளலார் சரியான குறிப்பைத் தந்து உள்ளார் புது நடக்கும் காலம் காமினி கருமி காலம் என்பதை வள்ளலார் பாட்டு குறிப்பில் வந்துள்ளது 🙏
அகவல் மெய்யியல் பலவிதமான கருத்துக்களை உடையது ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு சொல்வதனால் அதை திரித்து நாம் நமக்கு தேவையான கருத்தை எடுத்துச் சொல்லக் கூடாது அவருடைய முழு ஞான வார்த்தையைப் பற்றி பேச வேண்டும்
வள்ளலார் போதித்த சுத்த சன்மார்க்கம் அவர் வலியுறுத்தி வந்த இறுதி இறைவன் யார் சிவன் என்பவர் யார் இதெல்லாம் திருஅருட்பா உரைநடைபகுதி அதிலேயே இருக்கிறது ஆனால் வள்ளலார் பேத்தி என்ற brand உடன் இவர் சொல்லும் சிலவிஷயங்கள் முரண்பாடாக உள்ளது வருத்தமானதே
So true he sported (most of his spiritual life reportedly) Vibhuti and thro' his poems advocated it. Would love to see the VaLLuvar picture too that has been hung up on the wall there, both in kaashaayam and vibhuti.🙏🏽
திருமணம் செய்ய வில்லை விருப்பம் இல்லை என்பது ஏற்கதக்கதல்ல..... இறைவன் சொல்ல வில்லை ...... தவத்தில் பெரிய தவம்.....இல்லறமே இல்லற வாசியாகி இறைவனை நாடுவதே தவம்
*ஓம்* ...வள்ளலார் நெற்றியில் திருநீரு (விபூதி) இல்லாத புகைப்படங்கள் ... அதிக அளவில் இருப்பதற்கு காரணம்...கிருஸ்தமிஷனரிகள் சதிசெயல் சூழ்ச்சி ... எச்சரிக்கை ... வாழ்த்துக்கள்... விஸ்வ ஹிந்து பரிஷத்... கடலூர் மாவட்டம்... ஜெய்ஹிந்த் ... *ஓம்*.
வள்ளலார் வழி தோன்றல் அம்மாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆயினும் பெருமான் அவர்கள் எல்லா சமயநீதிகள் எல்லாம் உள்ளே சென்று சென்று பார்த்து அங்கே இருக்கின்ற குறைகளை எல்லாம் நீக்கி ஒரு கருணையான வழிமுறையை உலக மக்களுக்கு காட்டி சென்றிருக்கின்றார் ஆயினும் வரலாறு நெற்றியில் வள்ளலார் திருநீர் பூசலாமா வேண்டாமா என்பது அவர் எடுத்த முடிவு நீங்களாக பூசி விட வேண்டாம் உங்கள் நெத்தி உங்களுக்கு சொந்தம் வள்ளலாருடைய நெத்தி வள்ளலாருக்கு சொந்தம் அவர் பூசி கொள்வதில்லை எந்த அடையாள குறியீடும் வேண்டாம் என்று தெளிவாக கூறிவிட்டார்கள் ஆகவே திருபுவாதம் செய்துு நீங்கள் இந்த நிலையிலிருந்து ஒரு உண்மையான நிலைக்கு விரைந்து வந்திடுதல் வேண்டும் வாழ்த்துகிறேன் உங்களுடைய உங்களுடைய கருத்தை மறு பரிசீலனை செய்து நீங்கள் மாற்றி கொள்ளுதல் வேண்டும்
ruclips.net/video/79l2AmbWE7g/видео.html
வள்ளலார் வாழ்ந்த வீட்டின் உள்ளே.. | ஜாதி | நம்ப முடியாத ஆச்சர்யங்கள்
....
ruclips.net/video/_ucNGlQzhcM/видео.html
வள்ளலார் பேரன் பேட்டி
சரியான நேரத்தில் சரியான காணொளி வள்ளலாரை பற்றி புரிதல் இல்லாத சில பேரின் பேட்டிகளை சமீப காலத்தில் பார்த்து வருகிறேன் அவர்களுக்கு பதிலடியாக இந்த காணொளி அமைந்திருக்கிறது சகோதரர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து நிறைய நாள் சமூகத்திற்கு தேவையான காணொளிகளை பதிவிடுங்கள் 🙏🏻
நான்காவது வரைத்தான் படித்திருந்தாலும் என்ன அபார ஞானம். வள்ளலார் பள்ளிக்குச் செல்லாமலே மிகப்பெரிய ஞானியாகத் திகழ்ந்தார். நல்ல தெளிவான விளக்கங்கள். வள்ளலார் சொன்னதை அப்படியே சொல்லிவிட்டார் அவர் பேத்தி. வள்ளலாரே நேரில் பேசியதுபோல் இருக்கிறது. அருட்பெருஞ்சோதி
Hi padippitkum nyanatitkum yentha todarbum illai
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே 😭😭😭
வள்ளலார் ஐயா வழித்தோன்றல்கள் ஆகிய தங்களுக்கு எங்களின் பணிவான வணக்கங்கள் தாயே
நன்றி அம்மா 🙏 சைவம் ஒன்றையும் சத்தியமாய் உரைக்கும் மார்க்கம் அழியாது திருநீறு அல்ல எந்த ஒரு வழி முறையும் அழிக்க இயலாது ❤
அவர்கள் பாடும் போதே அவ்வளவு நெகிழ்ச்சியாக உள்ளது ❤️
அருமையான அர்த்தம் நல்ல வாழ்வு பிறவி பயனுடன் வாழ்கிறீர்கள் அம்மா ஓம் சிவாயநம
நாத்திகவாதிகளயாரும் சன்மார்க்க த்தில் நழயவில்லை. சன்மார்க்க த்தில் வந்த பிறகு சமயமார்க்கதில் உள்ள நடைமுறைகளை பின்பற்ற கூடாது என்ற நல்ல எண்ணம்தான். வல்லவன் பூட்டிய பூட்டு உங்களால் திறக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார். நெற்றியில் விபூதி இட்டாலும் இடாவிட்டாலும்ஐயா ஏற்றுக் கொள்வார்.
அருட்பெருமஜோதி அருட்பெருஞ்ஜோதி ! தனிப்பெருங்
கருணை! தனிப்பெங்கருணை! அம்மா தங்கள் குரலின் இனிமையும் என் ஐய்யன் சுவாமிகள் வள்ளல் பெருமானை காண்கிறேன் தங்களது தொண்டு மிகவும் புனிதமானது மென்மேலும் பெருகும் பல காலம் தொடரட்டும்.பல்லாண்டு என்று மனதாரப் பாராட்டுகிறேன் வாழ்க பல்லாண்டு ஐய்யன் புகழ்.
அருமையான பதிவு அருமையான விளக்கம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி நன்றி🙏💕
தெய்வத்தை உணர படிப்பு தேவையில்லை பக்குவப்பட்ட மனது தான் தேவை என்பதை உணர்த்திவிட்டீர்கள் அம்மா.அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை🙏
உண்மைதான்🙏🙏🙏🙏
👏👏🙏
இந்த அன்னை சொல்லும் கருத்து மிக சரியானதே..
திருநீர் பற்றி கூறியது...
நன்றி அம்மா .. அருட்பெரும் சோதி ..தனிப்பெரும் கருனை
வள்ளலார் திருநீறு பற்றி
திருச்சிற்றம்பலம்
நித்திய கரும விதி
1. சாதாரண விதி
சூரியோதயத்திற்கு முன் நித்திரை நீங்கி எழுந்து,1 விபூதி தரித்து சிறிது நேரம் உட்கார்ந்து, கடவுளைத் தியானஞ் செய்தல் வேண்டும்.
ஆடாதே, அசையதே! என்பது
உன் ஆன்மா நிலைலிருந்து,
"வேறொன்றுக்கு ஆசைப்பட்டு
நகராதே " என்பது.
👏👏🙏
@@peace1170 spr
நன்றி அம்மா 2 1/2வருடங்கள் எனக்குள் உள்ள கேள்விக்கு அப்பன் ஈசன் உங்கள் மூலமாக பதில் கூறிவிட்டார் சிவாயநம அம்மா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி
இவர் சொல்வது முற்றிலும் உண்மை. திருநீறு கண்டிப்பாக இடவேண்டும்.
முதல் 5 திருமுறையை பின்பற்ற வேண்டாம் என கூறிவிட்டார்
சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி
சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி
Naan வள்ளலாரின் தொண்டன் இனி நான் சிறுவயது முதல் சைவம் உயிர்கள் மேல் அன்பு அதிகம்
என்ன தெய்வீகமான குரல் இந்த அம்மையாருக்கு🙏 அருட் பெருஞ்சோதி தனி பெருங்கருணை 🙏 வள்ளலார் மலரடி சரணம் 🙏🙏🙏
TRU TRU TRU SOLVATHELLAM MULU UNMAI
அருமை 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏
வள்ளலார் வழி தோன்றலுக்கு வாழ்த்துக்கள் அம்மா
நன்றி அம்மா... ஏசு வியாபாரிகள் பலர் உண்டு அங்கு...உண்டு வாழ்கிறான் கள்...உஷாராக இருக்க வேண்டும்... வள்ளலாரை முழுமையாக வணங்குபவர்கள்....
நன்றி அனைவருக்கும்...
மெய்ப்பொருள் என்றும் இன்பம் தரும்,,, இவர்கள் வாக்கு அதயே அழுத்தி சொல்கிறது,,,🙏🙏🙏
வள்ளலார் புகழ் வளர்க சுகம் சந்தோஷமாக வாழ வழி தாருங்கள் ஐயா சற்குருவே கணக்கம் பட்டி பழனிச்சாமி ஐயா போற்றி போற்றி போற்றி
Amma neenga paadumbothu goose bumps varudhu appadiyae vallalaarai neril paartha maadhiriyae irundhadhu
ஓம் வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள் ஓம்
அருட்பெருஞ்ஜேதீ அருட்பெருஞ்ஜேதீ அருட்பெருஞ்ஜேதீ
தனிப்பெரும் கருனை
தனிப்பெரும் கருனை
அருட்பெருஞ்ஜேதீ.....
அருமையான வாக்கு. அதாவது சிவபெருமானை வணங்காமல் வள்ளலாரை மட்டுமே வணங்கினால் வள்ளலார் பெரும் வருத்தமடைவார். இதுதான் உண்மை.
வள்ளலலாரை வணங்கவே கூடாது ஒளியை மட்டுமே வணங்க வேண்டும்.அதுவே அருட்பெருஞ்சோதி வழிபாடு
மிகவும் நல்ல விளக்கமாக உள்ளது
அருமையான தெய்வீக உரை.
அற்புதம் அம்மா.
திருச்சிற்றம்பலம் என் எப்போதும் எழுதி முடித்தவர் நெற்றியை பாழாக்க முனைவோர் யார். சிறு தெய்வங்கள் என பிற தெய்வங்களை கூறுவோர் வள்ளலார் நிலை அடைந்தால் வள்ளலார் சிறு தெய்வமா
சபாஷ் அருமையான பேட்டி.
சத்தியத்தை சொல்கிறீர்கள்தாயே .... வள்ளலாரே இவர் மூலம் நம் அனைவரிடமும் பேசியிருக்கிறார் 🙏🏼🙏🏼🙏🏼
வள்ளலாரின் திருவருட்பா முற்றோதலில் ஈர்க்கப்பட்டு திருமணம் பன்னாமல் வாழும் தீவிரதன்மைக்கு அனந்த கோடி வந்தனம் அம்மா
அம்மா உங்களை ஒருமுறையாவது நேரில் பார்க்கவேண்டும் ,உங்க ஆசிர்வாதம் வேனும் 🙏
Amma ungala parthadhu romba santhosama irukku romba nandri sagodhara 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
அம்மா தாங்கள் பாடிய பாடல் அருமை
அருளே நம் துணை.. அருளே நம் தொழில்.. அருளே நம் விருப்பாம் என்ற சிவமே..! 🎇🤗✊💙👁️☄️♾️🕰️🫶🥰
நாம் ஒரு உண்மையான
வள்ளலார் செய்திகள் புரிந்து கொள்ள முடிகிறது
கேள்வி கேட்கவும் ஞானம் வேண்டும் ...உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்.
Arumai
உண்மையுள்ள பக்தை. பதில்களில் பக்குவ நிலை தெரிகிறது.
நீங்கள் சொல்வது உண்மை சன்மார்க்க த்தில் விபூதி இட மறுக்கிறார் கள் அந்த நிலை மாற வேண்டும் நன்றி🙏💕
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️💜💗🙏🙏🙏
அற்புதம் ஆனந்தம்
உலகத்தில் பிறந்த அனைத்து உயிர்களும் சாகா கலை வாசியோகம் கற்று மரணமில்லா பெருவாழ்வு நிலை அடைய பிறந்தவர்களே
உங்கள். , இந்த நிலையில் . அறு . .MEE..🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
உண்மையை விளக்கியமைக்கு நன்றி அம்மா
சாதியும் சமயமும் பாெய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருட்சாேதி....❤️🙏🏿
விடுதலை படமா?
இந்த அம்மாவின் தொலைபேசி எண் தரமுடியுமா
@@MrMbaalu
எதற்காக?
வள்ளலார் போன் நம்பர் தான் இருக்கு. வேணுமா
@@thetraditionalfoods2.014அகவல் போய் படிங்க
My previous birth was a holy one. Many many thanks to God for giving me such a great life.
மறுபிறவி எடுத்தது இப்பிறவியை நல்ல படியாக முடித்து கொள்ளவே.. இதுவே என் கடைசி பிறவி.. என் பூர்வ ஜென்மத்தை கண்டறியும் வாய்ப்பை கடவுள் கொடுத்தமைக்கு நன்றி... எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்தினால் இறைவன் கொடுக்கும் பரிசு மிக பெரியது என்பதை இந்த ஜென்மத்தில் என் கடந்த பிறவி செய்த மகா புண்ணியத்தை பார்க்க நேர்ந்தது...
உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவது ஒன்றே இறைவனை அடையும் ஒரே வழி..
May I know a little more about yourself please if you don't mind ?
@@sorriyaarkoomutai1058 சாதாரணமான மனுஷ பிறவி...
@@g3speaks Anyway, many thanks. Normally when someone has had the opportunity of knowing himself, they get an urge to uplift others. So I thought you may be able to show the light. But that's fine. 🙏
@@sorriyaarkoomutai1058 Yes I too have the urge to uplift others spiritually and I am doing it to the nearby circle. If God wants me to do it for many, I may reveal myself. I learnt about my past through mysterious ways. And I am glad I have many followers already since my past birth. When time comes and if God wills, I may reveal who I am . Till that I shall be an ordinary human in the eyes of others.
The soul is so powerful such that it knows how to get what it wants to know.
All I can say is TRUST YOUR SOUL. Your soul is your real teacher. The more you meditate, the more you will come to know about yourself and about the future.
God bless..
Please let me know how to know about our previous birth(s) and how to find till how many births are there for us or to how find which will be the last birth for us !??
அருமையான பதிவு.
🕊🕊 தமிழர்களின் சைவம் சமயம் ஓங்கி வாழும் , அம்மா அது விபூதி அன்று கூறுவதை விட திருநீர் என்று கூறவும். 🕊🕊
திருநீறு, மந்திரமாவது நீறு...
புரியாதவர்களுக்கு விபூதி என்று சொல்லலாம், தவறில்லை அன்பரே
@@bharathan0323 இதில் எங்கே ஹிந்து என்கிற வேசி மதம் பெயர் இடம்பெற்றுள்ளது. அந்தணன் என்பதே தூய தமிழ் சொல். வேத மயிர்களெல்லாம் வந்தேறி ஆரிய வேசி மகன்களால் சில நூறு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட திருட்டு நூல்களே..
அனைத்தும் உண்மை வாசகம்
தாயே தங்களின் உண்மை அனுபவத்தை கண்டு உள்ளம் பெருமிதம் கொள்கிறேன்.
🔥அன்பே சிவம்🔥கருணேயே கந்தன்🔥தர்மமே 🔥வள்ளள் 🔥அருற்பெருஞ்ஜோதி🔥
வள்ளலாரின் பேத்தி என்பதைவிட வள்ளலாரின் வம்சாவழி என்று பதிவிடுவது சிறப்பு
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சாதி மதம் இனம் மொழி எல்லாம் பொய் என்று உணர்ந்து தள்ளியதால் தான் ஏறாத நிலை எல்லாம் என்னை ஏற்றிக் கட்டிய தெய்வம் அருட்பெருஞ்ஜோதி என்று சொன்னார்கள். சிவம் என்று சொல்வது ஆன்மாவை தான் அவர் சிவபெருமானை அல்ல. ❤❤ இறைவன் ஒருவனே அவனும் நம்முடனே என்று உணர்ந்து அதுவாகவே மாறினார் இராமலிங்கம் சாமிகள்.
உண்மை
@ user. உணமை 💯
விபூதி கட்டாயம இல்லை ஆனால வைக்க கூடாது என்று சொல்லவில்லை
Idhu enna da pudhusa iruku🙄shivamna Sivan ilanu arambichutinga adapavingala..
ஒருவர் இதுபோலத்தான் உளறிகொண்டு ஒரு சிவலிங்கத்தை கொண்டுபோய் மெய்ஞானசபையில் வைத்து வணங்க ஆரம்பித்தார் வள்ளலாரின் கொள்கைகளை அறிந்தவர்கள் கோர்ட்டுக்கு போய் சிவலிங்கத்தை அகற்ற செய்தனர் ..மெய்ஞானம் என்பது உருவத்தில் இல்லை.நட்டகல்லை சுற்றி வந்து சமஸ்கிருதத்தில் நாலு வார்த்தை முணுமுணுத்தால் நட்டகல்லும் பேசுமோ ..நாதன் உள்இருக்கையில் என்றார் சிவவாக்கியர் இதுவே வள்ளலாரின் கொள்கை..இதைபுரிந்து கொண்டு வள்ளலலாரை மதகூண்டுக்குள் அடைக்காமல் இருக்கவேண்டும் .
விரக்தி பேட்டியாக தெரியவில்லை. வள்ளலாரின் தெளிவுறு நெறியை அழகாக விளம்புகின்றார்.
அருமையான கவிதை வெளியானது
Arumaiyanavilakkam amma
அருமை
Namaskaram🙏. சத்தியம் சொன்ன உத்தம பதிவு அருமை நன்றி🙏💕
I am so Amazed.
மிகச்சிறந்த குரு உலகில் வள்ளலாரை தவிர இதுவரை யாரும் தோன்றவில்லை.. மரணமில்லா பெருவாழ்வை வாழ்ந்து காட்டிய வள்ளலார் அழியா உடலுடன் அருட்பெருஞ்சோதி இறைவனுடன் இரண்டற கலந்தார்.. பெருங்கணை கொண்ட மனித மனம் இருக்கும் போது இறைவனை அடைவது உண்மை ..தனிப்பெருங்கணையை மனதிலே ஒவ்வொரு வரும் கடைபிடித்து பேராசையை விட்டு வள்ளலார் காட்டிய வழியில் எளிமையாக இறைவனை அடைவோம்... காடு மலைகளில் அலைய வேண்டியதில்லை ..செலவில்லாமல் அலைச்சல் இல்லாமல் மண் விளக்கு தீப ஒளியில் இறைவனை நிச்சயமாக அடையலாம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
அகத்தியம் 🔥
வள்ளலாரால் எழுதப்பட்ட அத்தனை திருமுறைகளிலும் இதுபோல் அனைத்து பாடல்களிலும் திருநீற்றின் மகத்துவத்தை பாடி உள்ளார் சமீப காலமா தான் இந்த இதைப்போல் பலபேர் பேசிவருகிறார்கள் என்ன நோக்கம்
அவர்களால் பேச தான் முடியும் செயல்பட முடியாது
வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பவர்கள் இதைப்பற்றியும் வள்ளலார் சரியான குறிப்பைத் தந்து உள்ளார் புது நடக்கும் காலம் காமினி கருமி காலம் என்பதை வள்ளலார் பாட்டு குறிப்பில் வந்துள்ளது
🙏
saathiyum mathamum samayamum poyyene aathiyil unarthiya arutperunjothi. . Vallalar pethi may not know this. She said she follows agaval.
அகவல் மெய்யியல் பலவிதமான கருத்துக்களை உடையது ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு சொல்வதனால் அதை திரித்து நாம் நமக்கு தேவையான கருத்தை எடுத்துச் சொல்லக் கூடாது அவருடைய முழு ஞான வார்த்தையைப் பற்றி பேச வேண்டும்
அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருணை💛🤍❤️🌼
😢😢😢😢 கண்களி நீர் தாரை தாரையாக வருகிறது தாயே. வள்ளலார் இராமலிங்க அடிகளார் போற்றி. அருட்பெருஞ்சோதி 🪔🙏 அருட் பெருஞ்சோதி: தனிபெருங்கருணை: தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி,,🪔🙏🙏🙏 தனிபெருங்கருணை
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
தெய்வத்திரு வள்ளர் அவர்களை தவறாக கூறுபவர்களுக்கு தெய்வ சாபம் கிடைக்கும் இது சத்தியமான உண்மை
என்னாது வள்ளர் ஆ???
உங்களைப் பார்த்தது கோடி புண்ணியம் அம்மா. திருச்சிற்றம்பலம்.
அன்பே அம்மா! அன்பே சிவம். நன்றி வாழ்க நீடூழி.
அருட்பெஞ்சேதி அருட்பெஞ்சேதி தனிபெருங்கருணை அருட்பெஞ்சேதி, அன்பான,கருனண உள்ளத்தோடு இருக்க வேண்டும். வள்ளலார் கூறுவது❤❤
வள்ளலார் போதித்த சுத்த சன்மார்க்கம் அவர் வலியுறுத்தி வந்த இறுதி இறைவன் யார் சிவன் என்பவர் யார் இதெல்லாம் திருஅருட்பா உரைநடைபகுதி அதிலேயே இருக்கிறது ஆனால் வள்ளலார் பேத்தி என்ற brand உடன் இவர் சொல்லும் சிலவிஷயங்கள் முரண்பாடாக உள்ளது வருத்தமானதே
அடியேன் தெளிவு பெற்றேன் சகோதரி
Arumai, amma oru miga periya puniyaathma.. big namaskaram for the explanation
அருமையான பதிவு மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
Beautifully explained 😊
Very good and true
Kodi kodi nandri ❤🎉🙏🙏🙏
அருமை அம்மா.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை 🙏🙏
வணக்கங்கள் உங்களை கண்டதே
ஒரு நல்லூழ்.
Super Amma
songs speech good
So true he sported (most of his spiritual life reportedly) Vibhuti and thro' his poems advocated it. Would love to see the VaLLuvar picture too that has been hung up on the wall there, both in kaashaayam and vibhuti.🙏🏽
ஆஹா அருமை
வள்ளலார் தனி தலைவனை தொழுவது தொழில் அவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்
🎉நன்றி🙏💕 வாழ்த்துக்கள்👍
Super amma🎉🎉🎉
Super amma
திருமணம் செய்ய வில்லை விருப்பம் இல்லை என்பது ஏற்கதக்கதல்ல..... இறைவன் சொல்ல வில்லை ......
தவத்தில் பெரிய தவம்.....இல்லறமே இல்லற வாசியாகி இறைவனை நாடுவதே தவம்
ஓம் நமசிவாய
Nice and balanced comments by a true devotee and relative
என் குருவோட பேத்தி வாழ்க
*ஓம்*
...வள்ளலார் நெற்றியில் திருநீரு (விபூதி) இல்லாத புகைப்படங்கள் ... அதிக அளவில் இருப்பதற்கு காரணம்...கிருஸ்தமிஷனரிகள் சதிசெயல் சூழ்ச்சி ...
எச்சரிக்கை ...
வாழ்த்துக்கள்...
விஸ்வ ஹிந்து பரிஷத்...
கடலூர் மாவட்டம்...
ஜெய்ஹிந்த் ...
*ஓம்*.
Ellam DMK arasu dhan karanam.
அருமை அம்மா
Arumayaana pathivu
Extremely good i nterview.
அருமை சிவ சிவ
She is a pure soul. 🙏
வள்ளலார் வழி தோன்றல் அம்மாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆயினும் பெருமான் அவர்கள் எல்லா சமயநீதிகள் எல்லாம் உள்ளே சென்று சென்று பார்த்து அங்கே இருக்கின்ற குறைகளை எல்லாம் நீக்கி ஒரு கருணையான வழிமுறையை உலக மக்களுக்கு காட்டி சென்றிருக்கின்றார் ஆயினும் வரலாறு நெற்றியில் வள்ளலார் திருநீர் பூசலாமா வேண்டாமா என்பது அவர் எடுத்த முடிவு நீங்களாக பூசி விட வேண்டாம் உங்கள் நெத்தி உங்களுக்கு சொந்தம் வள்ளலாருடைய நெத்தி வள்ளலாருக்கு சொந்தம் அவர் பூசி கொள்வதில்லை எந்த அடையாள குறியீடும் வேண்டாம் என்று தெளிவாக கூறிவிட்டார்கள் ஆகவே திருபுவாதம் செய்துு நீங்கள் இந்த நிலையிலிருந்து ஒரு உண்மையான நிலைக்கு விரைந்து வந்திடுதல் வேண்டும் வாழ்த்துகிறேன் உங்களுடைய உங்களுடைய கருத்தை மறு பரிசீலனை செய்து நீங்கள் மாற்றி கொள்ளுதல் வேண்டும்
வாழ்த்துகள் சிவாய நாம
ஓம் நமசிவாய வள்ளலார் குருவே துனை
சிவாய நம என இது திருநீறே! என்று வள்ளலார் பெருமான் தமது பாடலில் கூறியுள்ளார்🙏
திருநீறு அணியாத முகம் பாழ் முகம்
Unga kural arumai.vallalarin thalaimarai penai parthathil mahilchi.
Good tone. Namaste