ஐயா வள்ளலார் எந்த வயதில் எழுதிரை விளக்கி தன் ஆத்மாவை பார்த்தார் என அடுத்த பதிவில் கூறுங்கள் சிலர் அவர் 5 வயதிலே எழு திரை நீக்கி தன் ஆத்மாவை பார்த்தார் என கூறுகின்றனர் இது உண்மையா இது எனது தீவிர விசாரணை என கருதி போதிக்க வேண்டும் 🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் பிரம்மச்சரியமே அனைத்திலும் அடிப்படை.பிரம்மச்சரியம் என்பது யாதெனில் இந்திரியம் காத்தல் ஆகும்..."celibacy yoga meditations" எம் குருநாதரின் பிரம்மச்சரியம் பற்றிய சேனல்
வள்ளல் பெருமானார் வாழ்ந்த காலத்தில் நான் பிறந்து இருக்கவில்லை இப்போது நான் உயிரோடு இருக்கும்போது நல்லொழுக்கம் ஏதும் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருந்தேன் இந்தத் தருணத்தில் பெருமானார் அருளிய உபதேசங்கள் எனக்கு உங்களால் கிடைக்கப் பெற்று இனிமேலாவது ஒழுக்கமாக பெருமானார் காட்டிய நல் ஒழுக்க வழியில் வாழ வேண்டும் என்று நினைக்கின்றேன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
தங்கள் சன்மார்கப்பணி அற்புதம். அருமையான முறை அருமையான விளக்கம் அருமையான கதைகள் அருமையான குரல் அருமையான முகபாவனைகள் . இந்த இள வயதிலேயே வள்ளல்பெருமான் தங்களை ஆட்கொண்டு எல்லோருக்கும் அருள் புரிகிறார். ஓங்குக நின் பணி. ஓங்கி உயர்க நன்மார்கமாம் சன்மார்க்கம். அருட்பெருஞ்ஜோதி.
ஆம் நற்பதிவு சகோ கிட்டதட்ட ஒரு 8மாதமாக சூரியகலையில் நாடி செல்கிறது அந்த ஆற்றலை தாங்கும் சக்தி உடலிற்கில்லாது படுத்தபடுக்கையாய் ஆகி மீண்டுள்ளேன் தற்போது நன்றாக இருக்கிறேன் இப்போதும் புருவமத்திகீழேமூக்குநுனி அந்தஇடம் ஏதோ செல்வதை காற்று சகல்ஹாரம் வழியே இறங்குவதை தினமும் உணர்கிறேன் குரு வள்ளலாரின் துணைகொண்டு நன்றி சகோ
வணக்கம் நண்பர்களே தங்களுக்குத் தெரிந்த விவரத்தை ஒரு மனிதன் நமக்கு தெரிவித்தால் அதை பின்பற்ற வேண்டும். லைக் போட்டாலும் பரவாயில்லை தேவையில்லாமல் அன்லைக் போடுவதை விட்டு விட வேண்டும்
ஐயா எனக்கு இப்போது தெளிவு இணைத்து விட்டது அருள் தந்தை உங்கள் உள்ளிருந்து எனது விடைகள் தெரியாத கேள்விக்கு பதில் கிடைத்துள்ளன நன்றி வாழ்த்துகள் வாழ்க நலமுடன் வளமுடன் வாழ்க ஐயா
வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life ruclips.net/p/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb
இந்திரிய ஒழுக்கங்கள்: ruclips.net/p/PLpwWrvmejDZaxG6cSM8PNYbr7J5Vc6WW6
கரண ஒழுக்கங்கள்: ruclips.net/p/PLpwWrvmejDZZtGPAzihWYataii844oLpA
வள்ளலார் தியானம்
ruclips.net/p/PLpwWrvmejDZaY8U2KoAiR8W0KZl8Qk0Is
ஐயா வள்ளலார் எந்த வயதில் எழுதிரை விளக்கி தன் ஆத்மாவை பார்த்தார் என அடுத்த பதிவில் கூறுங்கள் சிலர் அவர் 5 வயதிலே எழு திரை நீக்கி தன் ஆத்மாவை பார்த்தார் என கூறுகின்றனர் இது உண்மையா
இது எனது தீவிர விசாரணை என கருதி போதிக்க வேண்டும்
🙏🙏🙏🙏
ரொம்ப நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
உண்மையான உபதேச விளக்கம் பெற்றேன்...உண்மையான ஞானி நீங்கள்...
அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை..
வாழ்க வளமுடன்
பிரம்மச்சரியமே அனைத்திலும் அடிப்படை.பிரம்மச்சரியம் என்பது யாதெனில் இந்திரியம் காத்தல் ஆகும்..."celibacy yoga meditations" எம் குருநாதரின் பிரம்மச்சரியம் பற்றிய சேனல்
ஓம் ஸ்ரீ குரு அருட்பிரகாச வள்ளலார் பெருமான் சுவாமிகளின் பொன்மலரடிகள் சரணம் சரணம்
கண்களை மூடி முழு தியானத்தில் இறைவனை மனதில் கொண்டு ஒருவரின் நிகழ் காலத்தில் புருவ மத்தியில் உணர்ந்தேன் தாய் பராசக்தியின் கருனையால் உணர்கிறேன்
ஓம் சக்தி
Nice
என் ஆன்மிக பயணத்திற்கு உங்கள் உரை வரம் நன்றி அறுபெரும் சோதி தனிப்பெரும். கருணை 🙏🙏🙏🙏🙏
சிவ சிவ வணக்கம் ரகசியங்கள் எல்லாம் இறைவன் அருளால் கிடைக்கின்றது சிவா பகவத் கீதையில் கிருஷ்ணரும் இதையேதான் சொல்கிறார் சிவா
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெரும் ஜோதி🙏
சிறு வயதில் கற்றதை மேலும் விளக்கியதற்கு நன்றி ஐயா.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்குக மிக்க நன்றி ஐயா
வள்ளல் பெருமானார் வாழ்ந்த காலத்தில் நான் பிறந்து இருக்கவில்லை இப்போது நான் உயிரோடு இருக்கும்போது நல்லொழுக்கம் ஏதும் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருந்தேன் இந்தத் தருணத்தில் பெருமானார் அருளிய உபதேசங்கள் எனக்கு உங்களால் கிடைக்கப் பெற்று இனிமேலாவது ஒழுக்கமாக பெருமானார் காட்டிய நல் ஒழுக்க வழியில் வாழ வேண்டும் என்று நினைக்கின்றேன்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
தங்கள் சன்மார்கப்பணி அற்புதம். அருமையான முறை அருமையான விளக்கம் அருமையான கதைகள் அருமையான குரல் அருமையான முகபாவனைகள் . இந்த இள வயதிலேயே வள்ளல்பெருமான் தங்களை ஆட்கொண்டு எல்லோருக்கும் அருள் புரிகிறார். ஓங்குக நின் பணி. ஓங்கி உயர்க நன்மார்கமாம் சன்மார்க்கம். அருட்பெருஞ்ஜோதி.
ஆம் நற்பதிவு சகோ
கிட்டதட்ட ஒரு 8மாதமாக சூரியகலையில் நாடி செல்கிறது
அந்த ஆற்றலை தாங்கும் சக்தி உடலிற்கில்லாது
படுத்தபடுக்கையாய் ஆகி
மீண்டுள்ளேன் தற்போது நன்றாக இருக்கிறேன் இப்போதும் புருவமத்திகீழேமூக்குநுனி
அந்தஇடம் ஏதோ செல்வதை
காற்று சகல்ஹாரம் வழியே இறங்குவதை தினமும்
உணர்கிறேன் குரு வள்ளலாரின் துணைகொண்டு நன்றி சகோ
மேன்மேலும் யோகத்தில்வளர்ச்சியடைய ஆண்டவரை ப்ராத்திக்கின்றேன்.🙏
@@Loganathan.R-j6s நன்றி சகோ
அற்புதமான ஆளுமைத்திறன் கொண்ட பேச்சு
It's a very very good thankyou
கொல்லா விரதம், வள்ளலார் உபதேசம் செய்த அற்புதமான பதிவு...
முனுசாமி - பினாங்கு
அருமையானதொரு விளக்கம் ஐயா. நன்றி.
வணக்கம் நண்பர்களே தங்களுக்குத் தெரிந்த விவரத்தை ஒரு மனிதன் நமக்கு தெரிவித்தால் அதை பின்பற்ற வேண்டும். லைக் போட்டாலும் பரவாயில்லை தேவையில்லாமல் அன்லைக் போடுவதை விட்டு விட வேண்டும்
மிகமிக அற்புதங்கள் மிக்க நன்றி குருவே சரணம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏
🙏🙏🙏🙏ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைபொழுதும் நீங்கான்தாள் வாழ்க ஈசன் அடி போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டாவருக்கும்இறைவா போற்றி. ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம். 🔱🔱🔱🔱.🙏🙏🙏🙏🙏
மிக மிக தெளிவாக விளக்கியுள்ளீர்....வந்தனம்... .நன்றி ஐயா...🙏🙏🙏
நன்றி ஐயா
மிக மிக நன்றி வணக்கம் எனது அறிவு கண் திறந்து உள்ளீர்கள்.
you look very young, giving a lecture like this, you are really great.
நல்ல விளக்கம்.நன்றிகள் கோடி.🙏🙏🙏🙏🙏
அற்புதமான பதிவு வள்ளலார் திருவடிகள் போற்றி
அருமை அருமை பிரமாதம் பிரமாதம் மிக்க நன்றி தெளிந்த ஞானவிளக்கம் பல நாள் குழப்பம் தீர்ந்தது
ஓம் நமச்சிவாய !!!!!🤛🙏🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெருஞ்ஜோதி 🙏 நன்றிகள் கோடி சகோதரர் 🙏
நன்றி நன்றி வணக்கம் அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி சகோதரரே வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே,
கோடானகோடி நன்றிகள்.......
07:27 ஆன்மா இருப்பிடம்
ஐயா எனக்கு இப்போது தெளிவு இணைத்து விட்டது அருள் தந்தை உங்கள் உள்ளிருந்து எனது விடைகள் தெரியாத கேள்விக்கு பதில் கிடைத்துள்ளன நன்றி வாழ்த்துகள் வாழ்க நலமுடன் வளமுடன் வாழ்க ஐயா
நம் முன்னொர்கள் கூறிய சர ஓட்ட கலை பற்றி விளக்கம் தந்தமைக்கு நன்றி !
பயனளிக்கிறது..... மிக்க நன்றி
அருமை, நன்றி ஐயா
மிகவும் அருமையான பதிவு நன்றி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🌸🌸🌸
Thanks
அற்புதமான அருமையான பதிவு
Super Super........
அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி!
Elimayana thelivana ubadhesam puriya vaitheergal nandri nandri
சிறப்பு ஐயா 👍🎶
மிகவும் அற்புதமான விளக்கம் நன்றிகள் கோடி 🌹🙏
சிவ சிவ சங்கர நாராயண
Guruve saranam guruve tunai 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very well explanation ayya. Lot of thanks bro
நன்றி ஐயா மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது ❤
மிக அருமையான பதிவு நன்றி ஐயா அற்புதம் 🙏🔥
Vaazhga valamudan,thiruvaruludan
Thanks
திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி
🙏 Arumay and Devine. Jyothi swaroopamana Sivaperuman Thiruvaddi Charanam Charanam 🙏. 🙏 Sivayanama Thiruchirrambalam 🙏
Superb
Romba nantri brother unga ubatheysam romba usefula erukku.Follow pannuren brother thank u brother 🙏🙏🙏
அற்புதம் ஐயா🙏🙏
migavum nalla uraiyaadal......very useful informations,..thaks,.🙏💥💥💥
அருமையான பதிவுகள் நன்றிகள் 🙏
அருமை மகிழ்ச்சி ஐயா
Very highly informative messages regarding Idakalai, pingalai, agnikalai, the thri'veni'sangamam, THE MANONMANI PEETAM, ETC., INFORMATIVE INDEED.
விளக்கம் அருமை
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி🙏🙏🙏
நன்று
ஐயா அருமையான ஆன்மீக பேச்சு கேட்க கேட்க ஆனந்தம் ஐயா உங்களை நேரில் பார்க்க முடியுமா ஐயா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும்கருனை
அருட்பெருஞ்ஜோதி
ஓம் நமசிவாய
அருமையான தெளிவான விளக்கம்
நன்றி
Nandre vanakam 🙏🙏🙏
நன்றி சகோ
Guruve saranam anbe saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks ayya
Excellent
அருமையான விளக்கம் நன்றி ஐயா
Sir, please tell about full sarakalai details 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவே சரணம்.
நன்றி.
அண்ணா மூச்சை குறைக்கும் எளிய பயிற்சி சொல்லுங்கள்
ஐயா வணங்குகிறேன்🙏🙏🙏
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றிஐயா
Arumaiyana urai 🙏
Mikka nandri...vazhga valamudan
அருமை அண்ணா
Arutperunjothy arutperunjothy thanipetungarnai arutperunjothy 💐🙏💐🙏💐
திருவருள் துணை🙏 அருட்பெருஞ்ஜோதி
வாழ்கவளமுடன்.
Om Namo Guru vallalar pramane🌷🙏
அற்புதமான பதிவு மிகவும் நன்றி
சிவ சிவ ✨
மிக அருமை👌👌👌👌
மிக்க நன்றி... 🙏🙏
THANKS BRO VAZAGA VALMUDAN
நன்றி சுவாமி
I am feeling very good sir.
Very nice
நன்றி ஐயா
அருமையிலும் அருமை
Thank-you for upload this video
Concentration on between eyebrows for 10 minutes makes breathing equally balanced between nostrals
Eyes open or closed
With open eyes
@@Gawaskar-g5m Thank you so much for kind response. Which eye to focus.
@@ahamed1618 just concentrate between eyebrows
@@Gawaskar-g5m Thank you
Athma saranam 🔥🦚🕉️🕉️🕉️🕉️🕉️🙏
அருமை அருமை அருமை ஐயா
அரூமை
Arutperunjothi arutperunjothi thaniperukarunaí arutperumjothi potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐
அருட்பெரும் ஜோதி... அருட்பெரும் ஜோதி... தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி...