சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பது வீரமடா

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பது வீரமடா
    அம்பேத்கர் சந்தித்த விபரம் கேளுங்கடா....
    இந்துத்துவ கொள்கை பிறந்தது நாகபுரி
    மதமாற்ற போர் தொடங்கியதும் நாகபுரி
    இருண்ட சிறைதானே..... இந்துமதம்
    அதில் இருக்கும் காலம் வரை... ஏது சுதந்திரம்
    சிறையை தகர்த்தி விட இலக்கை கண்டறிந்தார்
    மதமாற்றம் என்ற ஆயுதத்தை எடுத்தார்.
    இந்துவாக பிறந்தேன் இந்துவாக சாகேன்
    சபத்த்தை நிறைவேற்ற
    சமயங்களை ஆய்ந்தார்
    கிருத்துவம் தவறென்றார்
    இசுலாம் குறை என்றார்
    பவுத்த மார்க்கம் ஒன்றே
    விடுதலை தருமென்றார்
    அம்பேத்கர் தலைமையிலே ஐந்து லட்சம்பேர்
    தீக்சா பூமியிலே தழுவினர் பவுத்த நெறி
    அம்பேத்கர் தொடங்கி வைத்த யுத்தம் தொடர்கிறது
    மதமாற்றப் போரில் சேரிகள் திரள்கிறது
    மதமாறுவதாலே நன்மை ஏதுமுண்டோ
    என கேள்விகள் கேட்டவர்களுக்கு
    எதிர் கேள்வியை கேட்டார்
    இந்திய சுதந்திரத்தால் எமக்கென நன்னை என்றார்
    சுயமரியாதை பெற மதமாற்றமே தீர்வு என்றார்
    மதமாற்றம் நடந்தால் பெயர்கள் மாறிவிடும்
    பெயர்கள் மாறுவதால் உறவுகள் வேறுபடும்
    உறவுகள் வலுவடைந்தால் உரிமை போர் தொடங்கும்
    யுத்த அமைதிக்கு வழிவகுக்கும்
    www.ambedkar.in

Комментарии • 56

  • @karuppasamym1255
    @karuppasamym1255 2 месяца назад +1

    பாடல் வரிகள் பாடிய குரல் அருமை

  • @manikandanj7788
    @manikandanj7788 5 месяцев назад +3

    சிங்கம் அன்றும் இன்றும் என்றும் நம் மனதில்

  • @sukupar8421
    @sukupar8421 8 месяцев назад +1

    Supet.

  • @melkarainagaraj3881
    @melkarainagaraj3881 Год назад +1

    Super

  • @shanmugamtp2008
    @shanmugamtp2008 Год назад +1

    Jai Bheem 🎉🎉🎉

  • @BharathiBharathi-jp2sf
    @BharathiBharathi-jp2sf 4 года назад +12

    இந்தியாவின் உண்மையான மகாத்மா அண்ணல் அம்பேத்கார்

    • @manikandanj7788
      @manikandanj7788 Год назад +1

      தலித் கடவுள் வழி பயணம் செய்வோம்

  • @neelampadippagam
    @neelampadippagam 2 года назад +4

    ஜெய்பீம் 💙

  • @chanranpavithra996
    @chanranpavithra996 4 года назад +2

    Jai bheem vara level🙏🙏🙏🙏👆👌👍💐💐💐 2020 the only one greatest leader💐💐💐🐥🙏🙏🙏🙏🙏💓💓💓💓💓💓💓💓💓💓

  • @ambreshnagaraj3397
    @ambreshnagaraj3397 Год назад +1

    ஜெய்✊பீம் அய்யா கனவை நினைவாக்க போராடுவோம் நமோ புத்தாயா 🙏

  • @pa_selva
    @pa_selva 2 года назад +3

    ஜெய்பீம்✊🏾💙

  • @muthupradeeban4194
    @muthupradeeban4194 2 года назад +6

    சிங்கத்தை அதன்குகையில சந்தித்த மாவீரன் டாக்டர் அம்பேத்கர்

  • @shunmugam5747
    @shunmugam5747 3 месяца назад

    ஜெய்பீம் ஜெய்பீம் ஜெய்பீம் அய்யா கீழூர் சண்முகம்

  • @Ram-nw3wp
    @Ram-nw3wp 5 лет назад +3

    ஜெய்பீம்..........

  • @MMurugiahlic
    @MMurugiahlic 4 года назад +3

    Super song

  • @nivedithananda441
    @nivedithananda441 2 года назад +4

    Jaibhim 🙏

  • @pravinraj9794
    @pravinraj9794 Год назад +1

    Jay bhim 🙏🙏🙏

  • @ntganesh4057
    @ntganesh4057 5 лет назад +3

    நன்றி

  • @sbabuchinnappan6356
    @sbabuchinnappan6356 2 года назад +1

    Great. Message song. .

  • @kambarkannan6725
    @kambarkannan6725 2 года назад

    super song Magizhchi Vazhthukkal

  • @maniyarasan8249
    @maniyarasan8249 3 года назад +2

    Mass

  • @josephthiyagu419
    @josephthiyagu419 4 года назад +2

    ஜெய்பீம்

  • @rajasathiya8156
    @rajasathiya8156 3 года назад +2

    Super mass ☝️

  • @yuvarajad7789
    @yuvarajad7789 Год назад

    Tears coming out..
    Really he was a lion..

  • @kannanperiyasamy4506
    @kannanperiyasamy4506 4 года назад

    A real lion and our father. The singer renders Babasaheb very nicely

  • @malinidhina7543
    @malinidhina7543 7 лет назад +5

    my father my nation

  • @dhasanperiyar8547
    @dhasanperiyar8547 4 года назад +1

    Father of India

  • @Sri_Renga_Movies
    @Sri_Renga_Movies 2 года назад +1

    சிறப்பு

  • @sathyasathya6495
    @sathyasathya6495 5 лет назад +3

    My father

  • @007subister6
    @007subister6 6 лет назад +3

    Law Maker Dr.BR. Ambedkar Ayya

  • @SathishKumar-xh4xh
    @SathishKumar-xh4xh 5 лет назад +2

    Jaibhimmmm

  • @ammuakl9685
    @ammuakl9685 2 года назад +3

    ஐயா உங்களுடைய இறப்பு எங்களுக்கு பெரும் துயரத்தை நிகழ்த்தியுள்ளது

  • @VINOTHP.
    @VINOTHP. 2 года назад +1

    👍💯💯💯💯💯

  • @sankarks4871
    @sankarks4871 6 лет назад +2

    💪👍

  • @401g35
    @401g35 7 лет назад +2

    super

  • @திகாவின்இதயம்

    ஜெய்பீம் என்றும் நம் இந்தியாவின் தேசத் தந்தை புரட்சியாளர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் பாதையில் என் பயணங்கள் தொடரும் உங்க மு க சத்தியமூர்த்தி 🌹🌹🌹🌹🌹👈

  • @sathyasathya6495
    @sathyasathya6495 5 лет назад +3

    Jai bhim

  • @naveenmuthumanickam8006
    @naveenmuthumanickam8006 2 года назад

    Jaibeem

  • @dsridharan9492
    @dsridharan9492 7 лет назад +4

    புரட்சியாளர்...

  • @nareshnareshuthirapathy3876
    @nareshnareshuthirapathy3876 7 лет назад +2

    this is great god

    • @MuruganMurugan-zn9iw
      @MuruganMurugan-zn9iw 6 лет назад

      Naresh Naresh Uthirapathy புத்தம் சரணம் கச்சாமி

  • @lachilaxman7782
    @lachilaxman7782 2 года назад +1

    ஜெய்பிம் கீழூர் சண்முகம்

  • @rdgy1875
    @rdgy1875 2 года назад

    எங்கள் கடவுள் அம்பேத்கார் எங்கள் தலைவர் திருமாவளவன். V.C.K. U.A.E.

  • @witnesstamilculture818
    @witnesstamilculture818 4 года назад

    Super..

  • @DHIAKARAN
    @DHIAKARAN 2 года назад +1

    Singam...

  • @sathya6691
    @sathya6691 2 года назад

    ஜெய் பீம் 🖊️

  • @sanjithsrinivasan4864
    @sanjithsrinivasan4864 5 лет назад

    Good initiative

  • @401g35
    @401g35 7 лет назад +1

    I lv u . appa

  • @rubasundarl7299
    @rubasundarl7299 2 года назад +1

    Lrubasundar Rnathiya iloveyou good morning sir please find the attached file is scanned image in PDF format hai na ki korbo bujte parsi na ki korbo bujte parsi na ki 😂😘😀❤️😭💙💞💚🧡🖤💙💞

  • @Elangovan7969
    @Elangovan7969 6 лет назад +1

    Yannka anna

  • @ravananraveneshvaran1762
    @ravananraveneshvaran1762 7 лет назад +2

    yankal vitiyal annal

  • @dharmalingamnagulesh3325
    @dharmalingamnagulesh3325 Год назад

    Ambedker oru matha vathi

  • @maniyarasan8249
    @maniyarasan8249 3 года назад

    Super

  • @r.abdullahb.a.9628
    @r.abdullahb.a.9628 6 лет назад

    super

  • @ashokkunar9771
    @ashokkunar9771 6 лет назад

    Super