Quota Song | கோட்டா பாடல் | The Casteless Collective | Madras Medai | Pa Ranjith | Tenma

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 апр 2019
  • SUBSCRIBE to Madras Medai RUclips Channel
    Follow on Instagram:
    @tcl_collective
    @tenmamakesmusic
    @madras_medai
    @theycallmearivu
    Singer: Muthu, Arivu and the Casteless Collective
    Madras Medai is the first tamil Indie Music Festival at CSI Bains School, Chennai on 19 May 2018. The festival featured 8 bands performing original music across various genres.
    Event produced by Art'D Entertainment LLP
    Performance curated by Madras Records
    Sound and Lights by Picture Productions Pvt. Ltd.
    Staging by Ulaganathan
    Venue Art Directed by Joyston Vaz
    Visuals by VJ Zombie
    Festival Directors: Arun Ranjan, Tenma, Dipanshu, Rohith
    Live Sound by Ashwin Shetty
    Filmed by Moses Dev, Ken Royson and team (Kevin Darwin, Diwakar Wakar, Abishant Prabhakar, Leon Prakash)
    All rights reserved. 2018. Art'D Entertainment LLP
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 754

  • @rajeshrajraj3791
    @rajeshrajraj3791 3 года назад +95

    பா.ரஞ்சித் அண்ணா வெற்றி நிச்சயம்

  • @santhoshgopal3787
    @santhoshgopal3787 4 года назад +82

    Lyrics மனச உலுக்கியது....❣️❤️❣️

  • @itzabiiia7675
    @itzabiiia7675 3 года назад +256

    இது வரிகள் அல்ல எங்களின் வலிகள்
    _ஜெய் பீம்

  • @Asir_vijay
    @Asir_vijay 4 года назад +280

    இருளா இருந்த வீடு இப்போ கல்வியாலே ஒளிருது

    • @Motivation-centR
      @Motivation-centR 3 года назад +5

      இந்த வரிகள் என்னை அறியாமல் கண்ணீர் வரவழைத்துவிட்டது

  • @dinakaranv9331
    @dinakaranv9331 3 года назад +94

    செமையா இருக்கு பாடல் மட்டும் அல்ல, அதில் உள்ள வரிகளும்.
    வாழ்த்துக்கள்.
    Jaibhim

  • @kpradeep4056
    @kpradeep4056 5 лет назад +700

    வரிகள் அனைத்தும் சாதீயினால் தாழ்ப்பட்டோரின் வலியின் உச்சம் .....

  • @rmdevadossdevadoss9580
    @rmdevadossdevadoss9580 3 года назад +11

    ரஞ்சித் சார் உங்களுடைய சமுதாய பணி மென்மேலும் சிறக்க இறைவன் உங்களுக்கு உடல் பலத்தையும், மனதைரியத்தை வழங்க வேண்டுகிறேன்

  • @kkias25
    @kkias25 4 года назад +129

    கண்ணீர் வருகிறது அண்ணா😚😘😘😘😘

    • @user-tw8gb3uq6p
      @user-tw8gb3uq6p 3 года назад +8

      No cry Nanba entha Time la onna erukanum

    • @rdxaravind4010
      @rdxaravind4010 3 года назад +2

      👍

    • @natarajriya5550
      @natarajriya5550 2 года назад +1

      Already Cried lots of Time By watching this Songs....our past People How they had May struggled and suffered.... Because of all There Sacrifices....And Our God. And Another Sun.....Who Given Life and Light...From Pain to Gain...From Drakness to Brightness.....Jai Bheem ✨💞 ಜೈ ಭೀಮ್.. Nammo Buddha ✨💞

  • @manikandanmanikandan-bb8pm
    @manikandanmanikandan-bb8pm 5 лет назад +176

    அனைத்து குழுவினருக்கு நன்றி மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் மக்கள் நலன் கருதி பாடல் இசை மூலமாக விளக்கமளித்தார் நன்றி உங்களின் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @m.manikandanvimal.m8707
    @m.manikandanvimal.m8707 5 лет назад +115

    அருமையான கருத்து பாடல் நிமிர்ந்து பாடுவோம்.....

  • @toshi2906
    @toshi2906 5 лет назад +237

    இலவசம் nu சொல்லாதடா தகாத வார்த்த.... இந்தியா முழுவதுமே இருக்குது சாதி, இடஒது்கீடுதாண்டா சமூக நீதி ..... Awesome and true lines.. It's Actually இடபங்கீடு, people who talk against reservation quota must realize this

    • @ramprasad6563
      @ramprasad6563 4 года назад +1

      Correct

    • @mathankishore5891
      @mathankishore5891 4 года назад +9

      @kalkandu media bro...இட ஒதுக்கீடு எதுக்குன்னு கொஞ்சம் யோசிங்க...மேல் ஜாதி ah பொறுத்த வரை sc/st நா யாரு?..அவனுக்கு சூத்திரனாக வேலை பாக்கணும்..இப்படி இருதா ..sc/st கடைசி வரைக்கும் அடிமையாய் வாழ்த்தே செத்து போய்டுனுமா...எங்களுக்கான முன்னேற்றம் எப்போம் வரும்..நாங்களும் எப்போம் சோந்த காலுல நிப்போம்....அதுனாலதான் இந்த reservation...என்னைக்கு சாதி இல்லன்னு(equality) அவங்க சொல்லுறங்களோ அப்போதான் reservation நிறுத்த படும்...இன்றைக்கும் சாதியின் அந்நிதி தொடர்ந்து கொண்டுதான் இருக்குது...

    • @mathankishore5891
      @mathankishore5891 4 года назад +2

      @kalkandu media history padinga bro...evalove retham senthi intha nelamaiku vanthurrukuromu theriya varum...

    • @knightrowdy4798
      @knightrowdy4798 3 года назад +2

      @@mathankishore5891 unmai bro namba kasta pattu valanthu intha nilamaiku vanthirukoo evanuga kasta padathanaaltha muneraama irukkanga

    • @ArunKumar-ri4jc
      @ArunKumar-ri4jc 3 года назад +2

      @kalkandu media தம்பி
      எஸ்சி/எஸ்டி 18 சதவீதம் தான்
      51 சதவீதம் இடஒதுக்கீடு இடைசாதிகளுக்கு தான்
      இது தான் சமூகநீதி
      இட ஒதுக்கீடு எஸ்சி/எஸ்டி க்கு மட்டும் இல்ல

  • @Indhu__mathi__V
    @Indhu__mathi__V 5 лет назад +250

    Goosebumps song..# Ooruku munala pesura da needhiya ; yarukum theriyama kekura da saadhiya..! Ada kana thoradhu paaru enaku verum 18% (Reservation)..!! Osum..!

    • @sudhaarun7750
      @sudhaarun7750 5 лет назад +4

      Educate Agitate organise Educate Agitate organise yep

    • @Ram-nw3wp
      @Ram-nw3wp 5 лет назад +2

      மகிழ்ச்சி

    • @rajadurai5002
      @rajadurai5002 5 лет назад +1

      மகிழ்ச்சி

    • @sakthivel-vd6bz
      @sakthivel-vd6bz 5 лет назад +1

      @இருட்டு அறையில் முரட்டு குத்து 2.0 poda பு.....

    • @PremKumar-xl7oo
      @PremKumar-xl7oo 5 лет назад

      @இருட்டு அறையில் முரட்டு குத்து 2.0 deva daasi punda

  • @mk-th5fo
    @mk-th5fo 4 года назад +37

    RESERVATIONS QUOTA it is not due to economical inequality.........
    It is becoz of SOCIAL INEQUALITY........

  • @nambirajan7596
    @nambirajan7596 4 года назад +419

    I accept this mater.. but 55% youngsters caste pakurathu illa.. athula Naanum onnu. Ellorum aalanum.. all the best frds.. enoda grand father kaga na sorry ketkuren. Ipoum en oorula ippadi tha iruku..so sad😔😔

  • @msranjikalai5021
    @msranjikalai5021 4 года назад +40

    அறிவு ரசிகன்

  • @sivaa7580
    @sivaa7580 3 года назад +28

    This song need to be translated to every language. Its the deserving equity for equality. Keep up the amazing work!!!

  • @gkr4623
    @gkr4623 3 года назад +29

    ஊருக்கு முன்னால பேசுறடா நீதியை...
    யாருக்கும் தெரியாமல் கேக்குற சாதிய..

  • @fadricjoshua
    @fadricjoshua 3 года назад +9

    Castless collective team iku என் வாழ்த்துக்கள் ஜெய்பீம்

  • @user-fv1re6yp1l
    @user-fv1re6yp1l 4 года назад +75

    நாங்க மட்டும் தரனுமா உரிமைய விட்டு., உன் கண்ண திறந்து இங்கு பாரு வெறும் 18.. 😉😉😍😍🗡🗡

    • @ananthajothip3845
      @ananthajothip3845 4 года назад

      பள்ளர்களே பாண்டியர்கள் anna intha line ku koncham meaning sollunka anna nanum unkal innam than

    • @lakshmanaperumal2994
      @lakshmanaperumal2994 3 года назад +1

      @@ananthajothip3845 18 percent quato for sc category in all employment and govt...bro..

  • @vickymuruga2137
    @vickymuruga2137 5 лет назад +21

    உன்னையும் என்னையும் ஒண்ணா தான படைச்சான் அந்த சாமி சாதினு ஒதுங்கி போற.... சூரியனை கொஞ்சம் காமி... Vera level lines....Sema pandringa pa...Love u guys 💓💓💓💓

  • @mathankumar6495
    @mathankumar6495 4 года назад +229

    உறுக்கு முன்னால நிதி பேசுரான்
    யாறுக்கும் தெரியாம சாதி கேக்குரான்

    • @lokprasath5368
      @lokprasath5368 3 года назад +1

      S sssss

    • @ruthmarry4009
      @ruthmarry4009 3 года назад +1

      ruclips.net/video/IPT4J44zBsU/видео.html

    • @rarasu5434
      @rarasu5434 3 года назад +1

      ஊர்க்கு, நீதி,யாருக்கும்

  • @balakrishnan-vr9iy
    @balakrishnan-vr9iy 3 года назад +9

    பாடல் வரிகள் அனைத்தும் கூர்மைமிக்கவை.தமிழனின் போராட்டமுறைகள் புதுவடிவம் பெற்றுள்ளன.வெல்பவன் தமிழனாகவே இருப்பான் .நன்றி பல.........

  • @djblackmusic-
    @djblackmusic- 2 года назад +4

    சாதியின் பேரில் ரொம்ப அனுபவம் பட்டேன் இந்த சமுதாயத்தில். அருமையான வரிகள் பா.ரஞ்சித் அண்ணாவின் மிக பெரிய ரசிகன் நான் ♥♥♥♥

  • @ArunKumar-xi8jo
    @ArunKumar-xi8jo 3 года назад +6

    நீலம் வண்ணம் அல்ல எங்களின் உணர்வு நீலம் மீளும் நீலம் உணர்வு

  • @vickyshagana5310
    @vickyshagana5310 5 лет назад +221

    I am big fan for this team

    • @ruthmarry4009
      @ruthmarry4009 3 года назад

      ruclips.net/video/IPT4J44zBsU/видео.html

  • @nagrec
    @nagrec 3 года назад +29

    Literally cried.. Hats off to Pa.Ranjith and whole team for the exceptional performance..Love you

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan 5 лет назад +68

    Kindly translate this song in English and Hindi ttooooooo.
    Those maatumoothiram bakthaals

  • @nanthunagarajan8521
    @nanthunagarajan8521 4 года назад +15

    மிக்க நன்றி அருமை வாழ்த்துக்கள் அண்ணா

  • @shamnads1381
    @shamnads1381 5 лет назад +12

    തമിഴിൽ എഴുതാൻ അറിയില്ല മനസിലാക്കാൻ കഴിയുന്നതിൽ അഭിമാനിക്കുന്നു നിങ്ങളെ ഓർത്ത്, ഉള്ളിൽ നിന്ന് എന്തൊക്കെയോ പൊന്തി വരുന്ന അനുഭവമാണെടോ പൊളിച്ചുക്കെടാ മക്കളേ
    എവിടെന്നാടാ ഇതെക്കെ, പൊക്കി എടുക്കെട ഇനിയും, .......

  • @kalikdassk4324
    @kalikdassk4324 5 лет назад +67

    All of team work super, vera level Anna songs varigal super

  • @vinothm9739
    @vinothm9739 2 года назад +4

    I am from bangalore . your r rocking I love you people's. You people's r singing our emotions and our feelings

  • @MahaLakshmi-tt4xw
    @MahaLakshmi-tt4xw 5 лет назад +48

    Unga Team la senthu padanumnu Romma aasaiya iruku..💯

    • @thirumalikumar6478
      @thirumalikumar6478 5 лет назад

      வா நம்ம ரெண்டுபேரும் சேர்ந்து paatalm

    • @udhayofficial
      @udhayofficial 4 года назад

      Me too wants to sing with this team

    • @ramprasad6563
      @ramprasad6563 4 года назад

      Try pannugha all the best

    • @abhishekm2759
      @abhishekm2759 3 года назад

      Avanga caste allaunga Mattu da viduvanga

  • @manigopal3974
    @manigopal3974 4 года назад +2

    அருமையான பாடல். நீலம் நிறம் மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் விருப்பமான நிறம். திரு .ரஞ்சித் அவ்ர்களுக்கு அவருடைய குழுவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜெய்பீம்.

    • @dharanikumar9897
      @dharanikumar9897 Год назад

      ஆனால் அம்பேத்கர் அவர்களுக்கு உங்கள் சாதி மக்கள் எந்த உதவியும் செய்யவில்லை ஆனால் உங்களுக்கு உதவி செய்யுது இரக்குர் அன ரொம்ப அடுரிருங்க

  • @asheikabdullah5309
    @asheikabdullah5309 3 года назад +25

    Literally cried 😭😭hats off to this team

    • @asheikabdullah5309
      @asheikabdullah5309 2 года назад

      @@LEO-ff9cw avanga padra kastatha keta yella manidharkalukkum alugai varum.adhu BCM,fc Yaara irundhaalum.idhula ungaluku yenna bro

    • @asheikabdullah5309
      @asheikabdullah5309 2 года назад

      @@LEO-ff9cw ipo ungaluku yenna venumna.avanga identityaa naanga alikala upward caste tholla thaanga mudiama dhan Islam maaruranga.naanga yaartaum Poe neenga avanga neenga vanga koopdala.dubai ku yennalaye poga mudila.naanga Sultan's aa yennanu yengaluku teriadhu.ipo naanga muslim avlodhab

    • @asheikabdullah5309
      @asheikabdullah5309 2 года назад

      @@LEO-ff9cw romba teriadhu bro.from bottom of my heart yaaroda identity maatha aasai illa.inga yella manidharkalukkum samam.yenga pasangalukum adha solli dhan valakrom.na saapta paathu veetukaarangalum saapfanum nu oru aasai avlodhan.

    • @asheikabdullah5309
      @asheikabdullah5309 2 года назад

      @@LEO-ff9cw might be.neenga sonnalum sollainaalum naanga Tamil muslim dhan.naanga maraka matom.neenga marandhuraadhinga🙌

  • @alchemist81189
    @alchemist81189 4 года назад +13

    Wishes from kerala.........katta support
    Thalaiava.......PA Ranjith....sir

  • @sriharit6962
    @sriharit6962 5 лет назад +19

    அனைத்து குழுவினருக்கும் மிகுந்த நன்றி

  • @manigandansivakumar5707
    @manigandansivakumar5707 5 лет назад +17

    தப்பு எல்லாமே நம்ம தாத்தாக்கள்தான் மேலதான் சகோ

    • @santhanabharathin3276
      @santhanabharathin3276 4 года назад +1

      Survivaluku vali illama pannanga
      they always give their best to us ...

  • @mathankumar7987
    @mathankumar7987 3 года назад +7

    வலியின் உச்சம் நன்றி அண்ணா

  • @sorkesanruthra1338
    @sorkesanruthra1338 3 года назад +3

    ஒவ்வொரு வரிகளும் வேதனையின் உச்சம் கத்தியின் கூர்மையான இசை வாழ்த்துக்கள்

  • @ranjithparthi3496
    @ranjithparthi3496 5 лет назад +84

    பா ரஞ்சித் 🙏🔥🔥🔥

  • @kalikdassk4324
    @kalikdassk4324 5 лет назад +160

    Pa Ranjith Anna nuku nandri

  • @syamdev9513
    @syamdev9513 4 года назад +4

    i'm from kerala.i loved ur band....Arivu u r one of the best man...

  • @gopinathranganathan
    @gopinathranganathan 5 лет назад +48

    Ithakula like poda matinga true lines
    Ithe ajith oda aluma doluma antha lines la Enna ne theriyathu but like poduvinga
    Ithu than Tamil people's

  • @vishalawachar4840
    @vishalawachar4840 5 лет назад +26

    I m your big fan but plz try in English , you have lots of fan other than tamil....

  • @s.k.4545
    @s.k.4545 4 года назад +4

    Pa. Ranjith Anna... Good Team... All programs.. Nice.. ❤️❤️

  • @kalaivanan9413
    @kalaivanan9413 4 года назад +4

    அருமை அறிவு அண்ணா 💙♥️

  • @nagarajasolavan4730
    @nagarajasolavan4730 5 лет назад +11

    Awesome lyrics graet அறிவு bro singer Muthu bro mass

  • @dev_mrx
    @dev_mrx 4 года назад +18

    For 625 people from dislike section dear truth is bitter...
    Jai BHIM!!

  • @aravindhanmarico2707
    @aravindhanmarico2707 3 года назад +1

    விவரிக்க வார்த்தைகள் இல்லை. அது 1000 வருட வலி

  • @francisxavier4718
    @francisxavier4718 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥 சூப்பர் சூப்பர் சூப்பர் வேற லெவல் பாட்டு என் இதயம் சுருண்டு போனதுபாட்டு கேட்டு பின் மறைந்தும் போனது வாழ்க தமிழ் வளர்க நீளம் புரோடக்சன்

  • @ArunKumar-xi8jo
    @ArunKumar-xi8jo 3 года назад

    இது பாடல் அல்ல எங்களின் உணர்ச்சி வலி வேதனை அனைத்தும் இந்தபாடல்

  • @visaghsanthakumaran2994
    @visaghsanthakumaran2994 4 года назад +3

    Arivu മച്ചാനെ , ഇങ്ങള് പൊളി ആണ്, salute for the neelam crew 👏👏

  • @joeblessing7367
    @joeblessing7367 5 лет назад +17

    Thank you so much @Madras Medai... This updated version is mind blowing... Seems like the same experience on live... Btw song: Class...

  • @thedivandharyesuministries4502

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் உடல் சிலிர்க்குது உங்கள் அனைவருக்கும் நன்றி

  • @sjcreative6075
    @sjcreative6075 3 года назад +2

    Really crying for this song superrr bro,,,,,,💛💚ellam marum seekrama

  • @selvamnagarajan3670
    @selvamnagarajan3670 5 лет назад +5

    Awesome bro......Education only upgrade u

  • @BalaBala-if1vw
    @BalaBala-if1vw 3 года назад +6

    Vera level song

  • @ganeshv6974
    @ganeshv6974 5 лет назад +10

    Nice songs
    Team effort

  • @bhuvaneaswari1306
    @bhuvaneaswari1306 4 года назад +5

    Goosebumps ✌ lyrics sema ...

  • @kennethjacob7468
    @kennethjacob7468 3 года назад +4

    Great guys😍😍💕

  • @hariharikaran8939
    @hariharikaran8939 5 лет назад +13

    மகிழ்ச்சி

  • @manivannanraman2017
    @manivannanraman2017 5 лет назад +9

    Excellent...super bro..

  • @user-hw5yd4fg4g
    @user-hw5yd4fg4g 5 лет назад +46

    #JaiBhim...

    • @vilvaboy9811
      @vilvaboy9811 5 лет назад +3

      Jai bheem

    • @user-hw5yd4fg4g
      @user-hw5yd4fg4g 5 лет назад +2

      @@vilvaboy9811 ஜெய் பீம் தோழர்...

  • @aadhyaabhilash5584
    @aadhyaabhilash5584 3 года назад +3

    Super adipoli 👏👏👏👍👍👍

  • @karthikeyan.s1045
    @karthikeyan.s1045 3 года назад

    Kooliku Maaradichi Kaalamallam Pocchi da 🔥🔥Kaaluku Seruppu Vandhu Romba Naalu Aacchi da 🔥🔥 Semma Varigal 🔥🔥🔥🔥🔥

  • @thalapathygopi3320
    @thalapathygopi3320 2 года назад +2

    PA ranjinth all ways great song sir

  • @dineshkumars484
    @dineshkumars484 5 лет назад +69

    No caste .all are equalnu varum kaalam vanthurichu.

    • @kirubakrish567
      @kirubakrish567 4 года назад +3

      Apdiya nanba apdi iruntha romba happy

    • @sudhakar6299
      @sudhakar6299 4 года назад +4

      வரும் ஆனா வராது

    • @wswsad6094
      @wswsad6094 4 года назад +1

      Innum apdi varala.....ji

    • @buddy_buddy
      @buddy_buddy 4 года назад +9

      I'm upper class economically but I'm sc , i faced lot of discrimination...

    • @pasupathiyogashthiran8189
      @pasupathiyogashthiran8189 4 года назад +1

      Varalaye nanba.....Apdi iruntha yen ithana jaadhi katchikal

  • @aabbccaa2211
    @aabbccaa2211 4 месяца назад

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @sangeethasrikanth3565
    @sangeethasrikanth3565 5 лет назад +23

    Really great ....my fov song ...except more song comrades

  • @arulnithimakkaliyakkam3235
    @arulnithimakkaliyakkam3235 3 года назад +2

    😔😔பா ranjith💙❤

  • @thennavans2927
    @thennavans2927 4 года назад +4

    Vera Level guys 💙🖤❤

  • @tysonkeba549
    @tysonkeba549 5 лет назад +14

    lyrics worth Vera level.....#rajith💙anna....#muthu💙

    • @thenmozhikalainesan1116
      @thenmozhikalainesan1116 3 года назад

      Arivu liricks Vera level 👍👍👍👍👍❤️👍👍 supppppppppeeeerrrr வரிகள்

  • @dhayajo1948
    @dhayajo1948 4 года назад +1

    Really amazing 😍😍😍😍😍lines are very powerful 😍😍😍😍semma boss

  • @natarajriya5550
    @natarajriya5550 2 года назад +1

    Some Song's Gets like More....Some Songs Store instead The Heart 💓....Our pain'Our Gain our Suffer Our Struggle....it's only Jai Bheem 🙌✨💕✨💞💕✨ Still We All Alive Because ✨✨✨✨Of Jai Bheem ✨💞🙏💕✨

  • @manjularamasamy3761
    @manjularamasamy3761 Год назад

    Pls elarum nalla padinga whatever it is education is what more important than anything. Social media lam namala distract panra vishayam. This song is just lit 🔥🥳. Whatever said in this song elamey true 💯. Reservation pathi thapa purinjirka elarukum intha song oru serupadi ya irukum. Elarum onnu jathi nu onnu illa namalearum ipo iruka generation need to be unity ❤️ everyone is equal. Jaibhim

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 3 года назад

    Thazthapatta janangalukku ivargal nalla udharanam. Hardwork yarayum Mela kondu varum.

  • @shankarshan407
    @shankarshan407 3 года назад +2

    Very impressed ...!

  • @sanjaisanjai9415
    @sanjaisanjai9415 5 лет назад +7

    Good team all the best

  • @deepandeepan5658
    @deepandeepan5658 3 года назад +4

    Casteless collective vera lvl ❤️Jai bheem ❤️

  • @RanjithKumar-ym4ty
    @RanjithKumar-ym4ty Год назад

    எம் இனத்தின் மனதின் வார்த்தைகள் இல்லை வழிகள் புரிஞ்சுகொங்க

  • @gokulappukannada682
    @gokulappukannada682 4 года назад +2

    I love tis team plz com 1 time for banglore. Dude's

  • @unknownsubjectivity1876
    @unknownsubjectivity1876 3 года назад

    coming 💙💙💙💙💙

  • @sksamsonkumar
    @sksamsonkumar 4 года назад

    Ooruku munnadi pesura needhiya yarukum theriyama pinnadi jaadhi ketkura..Vara level.. . I am big fan of Casteless collective team.. Eagerly waiting to watch them in live concert after lockdown is over..

  • @nkanakaraj
    @nkanakaraj 2 года назад +2

    Full lyrics in Tamil:
    உன் பாட்டனெல்லாம் வெச்சான்டா என் பாட்டனுக்கு வேட்டு
    அதனால தாண்டா தரான் இப்போ கோட்டாவுல சீட்டு...(2)
    நீ கேட்டதெல்லாம் கெடைக்கிதுனு போடாத ஆட்டம்,
    எங்க பாட்டனப்போல் நாங்க இப்ப கை கட்ட மாட்டோம்..
    சலுகை இல்லடா அதன் பேர் சலுகை இல்லடா - என்
    உரிமையத்தான் பறிக்க உனக்கு உரிமை இல்லடா.
    உதவி இல்லடா அதன் பேர் உதவி இல்லடா - உன்
    காலடியில் பொழைப்பெல்லாம் பதவி இல்லடா.. (உன் பாட்டனுக்கு)
    கூலிக்கு மாறடிச்ச காலமெல்லாம் போச்சுடா..
    காலுக்கு செருப்பு வந்து ரொம்ப நாளு ஆச்சிடா.. (2)
    உன் மாட்ட புடிச்சு கட்டி வச்ச கைகள பாரு..
    இப்ப நோட்ட புடிச்சு போகுறோம்டா நாங்களும் ஸ்கூலு.. (2)
    ஆயிரம் வருஷமாச்சு நெலைமய மாத்த,
    நீ இலவசன்னு சொல்லாதடா தகாத வார்த்த..(2) (உன் பாட்டனுக்கு)
    -- Rap singing start --
    வெலக்கி,ஒதுக்கி வச்ச வீட்டுல விளக்கு இப்ப எரியுது..
    இருட்டா இருந்த வீடு இப்ப கல்வியால ஜொலிக்குது..
    கூண்டுல இருந்த பறவை இப்ப எட்டி வானதில பறக்குது..
    அந்த கூண்ட திறக்குற சாவி உன்னோட புத்தகத்தில இருக்குது
    உரிமை இழந்து விடாத..கடமையை மறந்துவிடாத..
    சலுகை என்று சொல்லாத உரிமை என்னானு தெரிஞ்சுக்கோ..
    இனிமேலும் ஜாதி பாக்காத..மதத்தால நீயும் பிரிஞ்சு நிக்காத.
    சமத்துவம் என்பது தானே மனித மாண்பு மறந்துவிடாத..
    -- Rap singing end --
    ஊருக்கு முன்னால பேசுறடா நீதிய..
    யாருக்குமே தெரியாம கேக்குறடா சாதிய..(2)
    அட நாங்க மட்டும் தரனுமாடா உரிமைய விட்டு..
    நீ கண்ண தொறந்து பாரு எனக்கு வெறும் 18...(2)
    தலைமுற தலைமுறயா ஜாதி பாக்குற..
    நா படிக்குறேன் முத முறையா அதையும் கேக்குற.. (2)... (உன் பாட்டனுக்கு)
    -- Rap singing start --
    பக்கத்து வீட்ல பணம் இருக்குது
    என்கிட்ட நிறைய படிப்பிருக்கு
    யாருக்கு தருவோம் சோறு
    நீ கொஞ்சம் யோசிச்சு பாரு..
    மேட்டுல ஒரு கால வச்சிட்டு
    பல்லத்துல கால வச்சிட்டு
    எப்படி நடக்க முடியும்
    இது என்னைக்கு நமக்கு புரியும்..
    அஞ்சுக்கும் பத்துக்கும் உழைக்கிற ஜனம்
    அஞ்சு லட்சம் கட்டி படிக்குமா...
    பஞ்சமி நிலத்த திருப்பி கொடுத்தா
    இந்த நிலைமையும் இருக்குமா...
    படி அளக்குற யாரும் எங்கள படிக்க வெக்கல அப்போ
    எழுதி இருக்கு பாரு இது என் உரிமைன்னு தான் இப்போ.
    -- Rap singing end --
    கோட்டால வந்துட்டேன்னு கேலி பேசுறீங்கடா
    தாத்தாவ கேட்டு பாரு வஞ்சித்தது யாருடா..(2)
    அட ஓட்டுக்குத் தான் வீட்ட தேடி வந்து நிக்குற
    என் வீட்டயேதான் கொளுத்தும் போது நீயும் கேக்கல..(2)
    இந்தியா முழுவதுமே இருக்குது சாதி
    இட ஒதுக்கீடு தான்டா சமூக நீதி..(2)... (உன் பாட்டனுக்கு)

  • @udhayaudhesh6224
    @udhayaudhesh6224 5 лет назад +15

    Pakka mass bro

  • @geethar7618
    @geethar7618 5 лет назад +9

    I liked the lyrics brothers. Rock d world. My best wishes to isaivani too.

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 4 года назад +3

    Great.... superb.... keep up...

  • @ajiththalarpmajiththala1211
    @ajiththalarpmajiththala1211 5 лет назад +4

    The super song and best songs song very nice super bro song super thank you

  • @Hareeshnk24
    @Hareeshnk24 3 года назад

    Pa. Ranjith is an eye opener.... But still few ppl don't want to open their eyes

  • @mirchihotmirchi1034
    @mirchihotmirchi1034 4 года назад +1

    அருமை😍😍

  • @MuthuKumar-ce6ts
    @MuthuKumar-ce6ts 3 года назад +1

    Nice words

  • @rajmohanayyaru1778
    @rajmohanayyaru1778 3 года назад +1

    நாளை நமதே!

  • @surendharduraisamy2835
    @surendharduraisamy2835 5 лет назад +14

    Fantastic lyrics

  • @ilamparithi-kg1mh
    @ilamparithi-kg1mh 5 лет назад +6

    Iam big fannnnnnnn.

  • @manoharan8696
    @manoharan8696 2 года назад

    Vera level bro

  • @raghulraghul2533
    @raghulraghul2533 3 года назад +1

    Super

  • @madhubalan8208
    @madhubalan8208 4 года назад +1

    உண்மை உறக்க பாடினீர்கள் நன்றி....

  • @prasanthprasanth3800
    @prasanthprasanth3800 4 года назад

    Vera level thalaiva

  • @ishaaqmohamed8788
    @ishaaqmohamed8788 5 лет назад +4

    I love the suit swag
    Thaarumaaru paah ulti pannureenga paah
    Gaana and suits #class

  • @selvamani699
    @selvamani699 5 лет назад +1

    அருமையான வரிகள் .