இனம், மதம், மொழி கடந்து தங்களின் உரிமைக்காக தலை நிமிர்வுக்காக போராடிய மற்றும் போராடும் ஒவ்வொரு போராளிக்கும் புரட்சியாளனுக்கும் மிகக் கச்சிதமாக பொருந்தும் உலகப் பொதுமறையானது இந்தப் பாடல்... பாடல் பாடியவருக்கும் பாடலாசிரியருக்கும் மனமார்ந்த நன்றி...
நான் மேதகு வே பிரபாகரன் அவர்களை படித்தவன் என்று கூறுவதே தனி கெத்து 💪💪💪. அந்த மனிதர் செய்த விடையங்களை ஆழ்ந்து அவதானித்தவனுக்கு தலைவர் என்ற சொல்லின் ஆழம் விளங்கும். ..
கண்டா வரச் சொல்லுங்க. கர்ணன கையோட கூட்டி வாருங்க. கேட்டமாத்திரமே மனஇடுக்குகளில் நீராய் பரவும் இசை. என்ன மாதிரி குரல் அது தாயே!! கிடக்குழி மாரியம்மாள்.❤️
ஒரு இனத்தின் கூப்பாடு காலம் தலைவிரித்தே ஆடினாலும் மறந்து விட முடியாது ஒரு தலைவனின் வீரத்தை உயிர் வாழ்ந்தாலும் நேர்மையே மாய்ந்தாலும் தூற்றும் அவன் புகழை புகைந்து கொண்டு தான் இருக்கிறது ஒரு நாள் விடியலை நோக்கி கொழுந்து விட்டு எறியும் "என் மக்களின் வரலாற்றை உற்று நோக்கினால் அப்போது புரியும் தலைமகன் அவன் புகழை பாட வேலுப்பிள்ளை பிரபாகரன்"........ என்று🔥
@@Aaseevagam741 நான் சொன்னது பறை இசை மட்டுமே தான் சொன்னேன் நான் படத்தைப்பற்றியோ படத்தில் நடிப்பவர்கள் பற்றியோ சொல்லவில்லை ஆகயால் எனது கருத்தை தவறாக புரிந்துள்ளீர்கள்
இப்போ கேட்டாலும் கண் கலங்க செய்கிறது. என் மனதில் கர்ணன் மற்றும் பிற கதாபாத்திரங்கள் விட்டு சென்ற தடம் பெருசு. ஹாட்ஸ் ஆஃ மாரி and நன்றி D சார் இந்த படத்தில் நடித்திற்கு.
I honestly and truly say, whenever I watch and listen this amazing song my eyes are filled with tears.what a heart touching voice,.....15 times I listened this song within one day...As far as I am concerned it is not a cinema song but a documentary of our culture which is taking us back to the culture of our añcestors that myself enjoyed and experienced 65 years before when I lived in my village....
The reason you feel that because it is an "Oppari" kind of song singing the praise of a hero who has fought for our people. And you feel emotional because "Oppari" is our true culture and it is engrained in our DNA and automatically a spark is triggered from your memory which makes you feel that. Keep listening until your heart is satisfied!!
அம்மா கிடாக்குழி மாரியம்மாளுக்கு எல்லா இசையாமைப்பாளர்களும் வாய்ப்பு கொடுங்க.. இவங்கள மாதிரி நாட்டுப்புற இசை கலைங் ர்களை ஊக்க படுத்துங்கள்... உங்களுக்கு கோடி கும்பிடு... ப்ளஸ் திங்க் மியூசிக் forward to all music directers❤❤❤❤
I am Indonesian and i do not understand a single word of this song yet it feels so magical.... When i was at an airplane i saw this movie and fell in love with it, especially this song. I knew that i have Sri Lankan roots.... And i listened to the music and rewatched the film. Turns out my family was using some tamil vocabularies in conversation and I immediately and my mom said that my great-grandmother is a Srilankan Tamil. Then when i listened to the song again there was a feeling of Pride on being Tamil, although only my Great-Grandmother was Tamil. I'm looking forward to learn the Alphabet and the Language. :) Love from an Indonesian w/ Tamil descent :) 🇮🇩❤Tamils
Dreams,adhu oru kana kaalam,sullan,padikkadhavan,uthama puthiran,kutty,mappillai,vengai,naiyyandi,seedan,vip2,maari2 idhula ellathulaiyum nadippu arumaiya irukkum😎
இந்த பாடலை கேட்கும் போது தன் நெஞ்சோடு பேசுகிறான் ஒவ்வொரு தமிழனும் தனது மூன்றாவது கண்ணை திறந்து தன் தலைவனை தேடுகிறான் அவரே இந்த உலகின் தலைசிறந்த மாவீரன் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் ❤ ❤❤
கண்டா வரச்சொல்லுங்க எமது தலைவரை ஈழத்தமிழர்களாகிய நாங்கள் தேடுகிறோம். கடைசியாக ஆனந்த புரத்தில் கண்டார்களாம். இன்னும் பலர் சொல்கிறார்கள் முள்ளிவாய்கால் கடற்கரையோரமாக பல தளபதிகளோடும் மெய்பாதுகாப்பாளர்களோடும் நடந்து சென்றதை இட்டு. . இன்னும் சிலர் சொல்கிறார்கள் புதுக்குடியிருப்பில் இருந்து கேப்பாபிலவு காட்டுப்பகுதிக்குள் தலைவரோடு ஒரு அணி றாணுவ தடையை உடைத்துக் கொண்டு ஊடறுத்ததாக. ஒரு சில கரும்புலிகளே அந்த தடைகளை உடைத்தார்களாம். இன்னும் சிலர் சொல்கிறார்கள் கடல் கரும்புலிகளின் உதவிகளோடு பொட்டம்மானோடு கடலில் பயணித்து பின்பு முள்ளிவாய்க்காலில் இருந்து வந்த தமிழ் அகதிகள் மத்தியில் இருந்து பிரயாணம் பண்ணி பெயர் குறிப்பிடாத ஒரு நாட்டில் வாழ்கிறார்களாம். இன்னும் ஒரு செய்தி கேட்டோம் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மௌவ்னித்த அன்று தமிழ் நாட்டு கடற்கரை ஓரத்தில் தலைவரும் அவரோடு ஒரு சிறிய படை அணியும் தலைவருக்கு பாதுகாப்பு கொடத்தவண்ணம் படகில் வந்து இறங்கி தயார் நிலையில் வைக்கப்பட்ட வாகன அணிமேல் ஏறி சென்றதாக.. இன்னும் ஒரு செய்தி சொல்கிறது தலைவரின் மறைவு இப்படியே இரகசியமாக இன்னும் 40 வருடங்களுக்கு வைக்கப்படும். ஏனென்றால் கொழும்பிலும், இந்தியாவிலும் கரும்புலிகள் இப்போதும் காத்திருக்கிறார்கள் தலைவரின் பதிலுக்காக. உண்மையாக அவர் மறைந்துவிட்டார் என்ற செய்திஅறிந்தால் பாரிய அளிவு இருக்காம். அது இலங்கை இந்திய பெரும்புள்ளிகளுக்கு பாரிய ஆபத்தைத் தருமாம். அந்தக் கரும்புலிகள் சாதாரணமாக சமூகத்தோடு இணைந்து பலர் திருமணம் செய்து பிள்ளைகளோடும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் தங்களுக்கு கொடுத்த தலைவரின் கட்டளைக்கிணங்க சாதாரணமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களாம். இதில் எது உண்மையாக இருக்கலாம்????????????????????? கண்டா வரச்சொல்லுங்க.
@@sriram9706 எங்களுடைய நாட்டு யுத்தத்தால் நான் நன்றாக படிக்கவில்லை. இப்போது வெளிநாட்டில். எழுத கற்றுக் கொண்டேன். ஆனால் இலக்கணம் தெரியாது. மன்னிக்க வேண்டும்.
@@Tejaskrishna13 சூரியன் தமிழ் சொல் தான் ஆனால் அதையும் சமஸ்கிருதம் திருடிக்கொண்டது.சூரியன்=சூடு+அயன்(சூடியன்) பிறகு சூரியன் என வந்தது .அதில் 'சூரியா'வை மட்டும் சமஸ்கிருதம் திருடிக்கொண்டது 🚶
Check out the Live Pre-Release Event here - ruclips.net/video/smLflOmUYBE/видео.html
தனுஷ் அண்ணா வெறியன்ஸ் எல்லாம் ஒரு லைக் போடுங்கப்பா !!!🖐நண்பா நம்ம சேனல போய் ஒரு வாட்டி பாருங்க ஆதரவு இல்லாம இருக்கேன்😔🙏😉❤️😇🙌
Ok
Eeswaran movie.... Dhanush reply be like: azhikira asuranum naa dha 😎 kodukura karnan uhm na dha 😎🔥 🗡️
❤
🔥😍😍😍😍
பாட்டை கேட்க கேட்க நம்மை அறியாமல் ஏதோ ஒரு வித உணர்வு மனதில் வருகிறது... எப்படி சொல்வது என்று தெரியல.. மீண்டும் மீண்டும் கேட்க தோணுது... Fantastic...
hey saraka aduchurukaiya
Mmbu
😘😘😘😘😘😘😭😭😭😭😭😭
Love u Mari selvaraj
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
மேதகு வை நினைவு கூறும் பாடலாக தமிழ் சமூகம் இதனை இயல்பாக பொருத்தி கொண்டாட துவங்கிவிட்டது... படைப்பாளிகளுக்கு நன்றி.
How many years will your mother live ???
1.) Ignore = 0 years ❌
2.) 1 subscribe =100 years ✔️..u
உன்மை ஐயா
@@hemantcreations_01 Paithiyam
உண்மை
@@Tamil_Lov aama seekram hospital poi paarunga neenga😂
அந்த பறை இசை வேர லெவல், அதைவிட அம்மாவின் குரல் amazing
👍👍👍
Don't see my channel name...
@@sachix1286okay
Kidakuli Maariyammma
1srt time - ok ✨
2nd time - nice 😍
3rd time - excellent 🥰
4rth time - addicted 😘
4rth
Super super ❤️❤️❤️❤️❤️
me too
You are right
Poi
என்ன மியூசிக்யா இது! யாருயா அது!! செம்ம,
வாழ்த்துகள் மாரி, தனுஷ் & அந்தம்மா குரல் உச்சம்
அடேங்கப்பா யோவ் சந்தோஷ் நாராயணா நீ வேற லெவல் யா😍😍❤️...
அடேய் சந்தோஷ் நாராயணன் நீயெல்லாம் மனுஷானா... ஒரு பாட்ட ஒரு தடவ கேக்கலாம் ஆனா நீ ஓராயிரம் தடவ கேக்க வச்சுட்டியே.... Ne Vera yaa Ne Vera 11 ya....👌👏
Yes bro
Meratti uttare .....😎
இனம், மதம், மொழி கடந்து தங்களின் உரிமைக்காக தலை நிமிர்வுக்காக போராடிய மற்றும் போராடும் ஒவ்வொரு போராளிக்கும் புரட்சியாளனுக்கும் மிகக் கச்சிதமாக பொருந்தும் உலகப் பொதுமறையானது இந்தப் பாடல்... பாடல் பாடியவருக்கும் பாடலாசிரியருக்கும் மனமார்ந்த நன்றி...
வாள் தூக்கி நின்னான் பாரு சண்ட போட்டவன் யாருமில்ல...Lyrics💯🖋
❤️❤️❤️
கண்டா வர சொல்லுங்க கர்ணனை கையோட கூட்டி வாறுங்க 💥💥💥💥💥❤️❤️❤️❤️
It's Mari Selvaraj 🎉🎉🎉🎉🎉
தனுஷ் ஓவியத்தை வரைபவர் கலை இயக்குனர் ராமலிங்கம் அண்ணா 💙💙💙💙🔥🔥🔥🔥🔥🔥
❤️🙏
😍😍😍😍
❤❤
Amazing
awesome
வீரத்தின் அடையாளம், எம் இனத்திற்காக தனியாய் போராடி உலகை திரும்பி பார்க்க வைத்த தலைவர், மேதகு பிரபாகரன் என்றும் தமிழரின் நினைவில்!
நான் மேதகு வே பிரபாகரன் அவர்களை படித்தவன் என்று கூறுவதே தனி கெத்து 💪💪💪.
அந்த மனிதர் செய்த விடையங்களை ஆழ்ந்து அவதானித்தவனுக்கு தலைவர் என்ற சொல்லின் ஆழம் விளங்கும். ..
Jay Tamil land ❤ take jai prabhakaran
இந்த பாடலைக் கேட்டுக் போது என் மனதில் ஈழத்தமிழ் மக்கள் போராடி வேலுப்பிள்ளை பிரபாகரன் ஐயா ஞாபகம் வருகிறது 🔥💯
௮ண்ணா வணக்கம்
௭ங்கள் ஈழ விடுதலை போரட்டம் இன்னும் முடியாவில்லை ௮ண்ணா
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
@@manikandanmani702 NAADU COLAPS AAGITU NU KELVIPATTEN ... INUM SARVATHIKARAMA POIKONDU IRUKIRATHU
Mari selvarajai manadhara paratoyatharki nandri🎉
Sollamudiyala 😢😢😢
Nee kuda irundha madrri builtup pannura
சூரியனும் பெக்கவில்லை! சந்திரனும்
சாட்சி இல்ல!! -- 😍😍 கர்ணன் 😍😍
In mahabaratam they would refer karnan, son of suryan so Mari used this line to show the difference. Break the stereotypical myths🔥
@@Asmy99 yes bro 😊
Amaavaasai
கண்டா வரச் சொல்லுங்க. கர்ணன கையோட கூட்டி வாருங்க.
கேட்டமாத்திரமே மனஇடுக்குகளில் நீராய் பரவும் இசை.
என்ன மாதிரி குரல் அது தாயே!! கிடக்குழி மாரியம்மாள்.❤️
கர்ணனை கையோடு கூட்டி வாருங்கள்....
அந்த கிராமிய குரலுடன் ❤️❤️❤️❤️❤️ மெய்சிலிர்த்தது
பாடல் வேண்டமானால் படத்தில் இருக்கும்.ஆனால் பாடலின் வரிகள் அனைத்தும் என் இன தலைவர் பிரபாகரனுக்கே.
True
💯 correct
Yes . true ❤️💞
உள்ளம் நெகிழ்ந்த பதிவு
Super ❤
பஞ்சம் திண்ணு வளந்ததுங்க! Whattey powerful words by Mari selvaraj 🔥 பறை அடிய பிரிச்சி மேய்ஞ்சிருக்கார் SaNa 🔥
தீயினால் 🔥 தீட்டப்பட்டவன் நெருப்பினால் வரைப்பட்டன்
அதாவது நெருப்பால் உருவனவன் என்ற பொருளை தீ பந்தத்தால் வரைப்பட்ட ஓவியம் உணர்ந்தும் காட்சி அருமை...
Arumai nanba nalla rasikiringa
👌
Profound dude🔥
Super
👌
! 😍 ஏன் தெரியல இந்த கர்ணன் ஒரு மாதிரி மண்டைக்குள்ள ஒடிட்டு இருக்கான் 😍!
உடம்பு சதை ரத்தம் நரம்பு எல்லாத்திலும் music ஊறிப்போன ஒருவனால மட்டும் தான் இப்படி music போட முடியும்🔥 கண்ட வரச்சொல்லுங்க
Nalla oru manithar
All in one u1 tha bro
@@uddhababarlebedia1478 bro na u1 fan but support pannunge adutha music director ennakum ivare pudikum
Unmaithan...
மிகவும் நேர்த்தியாக தனூஸின் படத்தை வரைந்த அண்ணன் *கலை இயக்குனர் ராமலிங்கம்* அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🔥🔥🔥❤️❤️❤️❤️🎉
Vera level anna
வாழ்த்துக்கள் ராமலிங்கம் அண்ணா💖💖👌👌👌
தனுஷ் -- மேலவளவு முருகேசன்?!!?
தனுஷ்+சந்தோஷ் நாராயணன்+மாரிசெல்வராஜ்🔥🔥🔥 பெருசா ஒரு சம்பவம் இருக்கு🔥🔥🔥
Beem ji irukan producer avan than innum nalla irukum
yes
தயாரிப்பாளர் ரஞ்சித், இதை விட்டுட்டீங்க
@@Antoguna தயாரிப்பாளர் கலைப்புலி தாணு
ஒரு இனத்தின் கூப்பாடு காலம் தலைவிரித்தே ஆடினாலும் மறந்து விட முடியாது ஒரு தலைவனின் வீரத்தை உயிர் வாழ்ந்தாலும் நேர்மையே மாய்ந்தாலும் தூற்றும் அவன் புகழை புகைந்து கொண்டு தான் இருக்கிறது ஒரு நாள் விடியலை நோக்கி கொழுந்து விட்டு எறியும் "என் மக்களின் வரலாற்றை உற்று நோக்கினால் அப்போது புரியும் தலைமகன் அவன் புகழை பாட வேலுப்பிள்ளை பிரபாகரன்"........ என்று🔥
Super வாழ் க prabhakaran
😊😊😊
After prabhakaran Anna ,my Anna is seeman Anna for Tamil Nadu
Who gets goosebumps while hearing this music....every sing time ஒடம்பு எல்லாம் அப்டியே சிலிர்க்கிறது .....கர்ணன் பேர் eh ஒரு அழகு தான்....
ஒற்றுமையில்லாத தமிழர்களுக்காக போராடிய, போராடும் ஓவ்வொரு தமிழனும் கர்ணன் தான்.
Correct comment
👌
NTK
tamilar nu solathinga jaathi veri piticha naainga epavum thiruntha maataanunga
@@ananthhmcs1252 true
தமிழனின் பாட்டுனா இதுதான்.....👌👌👌👌👌
Sorry
தமிழனோட பாடல் ல இதுவும் ஒன்று
பொம்பல பொருக்கி தனுஷ் க்கே 😂😂
@@lumebands6117 thevdiya paiya.. Otha sootha mudinu poda echa thevdiya paiya... Ela cmts kum punda mari rply panirukaa.. Echa poriki pundaa
இந்த பாடல் கேட்கும்போது கண்ணீர் வரும், அண்ணன் பிரபாகரன் படம் மனதில் தோன்றும்..
கண்டிப்பாக உண்மை எனக்கும் அவர் ஞாபகம் தான் வரும்
இந்த பறை இசை கண்டவுடனே உடம்பே புல்லரிக்குது ஏனென்றால் இது என் தமிழினத்து இசை😍😍😍😍
Unga comment ah padikkum bothae enakku pullarikkuthu thala....
தமிழ் வணக்கம் நண்பா🔥
Ssss
@@Aaseevagam741 நான் சொன்னது பறை இசை மட்டுமே தான் சொன்னேன் நான் படத்தைப்பற்றியோ படத்தில் நடிப்பவர்கள் பற்றியோ சொல்லவில்லை ஆகயால் எனது கருத்தை தவறாக புரிந்துள்ளீர்கள்
Yes
Aahanan
நமது உரிமையை மீட்டெடுக்க துடிக்கும் அனைவருமே கர்ணன் தான்...🔥🗡
கர்ணன் என்னிக்குடா உரிமைய மீட்டெடுத்தாரு ஆக்கங் கெட்ட கூவைகளா
@@rabertrabert5149 padam da loosu
@@rabertrabert5149 sangi koothi
@@rabertrabert5149 படம் ரிலீஸான செத்துருவ போல இருக்கு 😂
@@pokkiriagathiyan8805 🤣🤣
Goosebumps Moment In - "வாள் தூக்கி நின்னா பாரு" 💥 Sana rocks
பிரபாகரன், வீரப்பன் இருவரும் துரோகத்தால் வீழ்ந்தனர்
Veerappan ah avan vanniyar tamilan nu mattum support panathinga avana vachi athayam partha police entha alavuku thappu pannangalo athe alavuku veerappan melayum thappu irukku ethana yaanaiya thanthathukaga konnuruppa ethana tamil police karangala kodurama konnuruppa thayavusenji onga mozhi ena arasiyal kaga makkal ah emathathinga
😢
இரண்டு பேரும் மாவீரர்கள்
Ravanan kaalathulye durogam start aagittu😢
Super
Night கேட்டுட்டு இப்போ எழுந்ததும் again கேட்டுட்டு இருக்கேன்....... இந்த பாட்டு என்னமோ பண்ணுது.....💜
It's true
Its true bro
Correct Nanba.... Kaetukitte irukka Thoanudhu
அந்த அம்மாவின் குரல் தான் என்னை மீண்டும் மீண்டும் இந்த படலை கேட்க தூண்டுது
கர்ணனாக மாறியிருக்கும் அசுரன் 🔥🔥🔥
தரமான சம்பவம் இருக்கு... 💥🚩🔥
Not a tamilian ...but there is something haunting about this song...it's shakes you up.....great job everyone
2021ல் மிக சிறந்த பாடல்,,, வலி உள்ள வரிகள் ,,, பறை இசையின் முழக்கத்தோடு,,, கர்ணா வா டா தமிழனின் வீரத்தை காட்ட
Azath update 🔥🔥🔥🔥💥💥
தமிழன் என்பதில் நாம் கர்வம் கொள்வோம்.....🔥 தமிழரின் பாரம்பரிய இசையில் இந்த பாடல்...😍 தமிழன்டா.... 😎
Dhanush telugan bro
இந்தியன் என்பது பெருமை கொள்ளனும் தமிழன்னு சொன்னா தலை நிமிர்ந்து நிற்கனும் ஆனா ஜாதினு சொன்னா மட்டும் தப்பு !
@@mossad7667 yaru bro sonnadhu ungalukku
@@mossad7667 Theni la Allinagaram ooru bro dhanush
@@mossad7667 dhanush poranthathu theni
Therinja pesunum 😒😂
சந்தோஷ் செய்க🔥 மாரி அண்ணா thinks.... தீயினால் திட்டபட்ட கர்ணன் ஓவியம்❤️😘😘😘
😢Kandaa varesollunge prabhakarane kaiyodhu kotthivarunge😭இந்த பாடலை கேட்டாலே எனக்கு தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்தான் ஞாபகம் வருகறார்
"கண்டா வரசொல்லுங்க"
அந்த line ஆரம்பிக்கும்போது ஒவ்வொருமுறையும் மெய்சிலிற்க்கிறது💥💥👌👌
✨S 100%
Like kku alAyaatha alppa
@@thiyagarajantvk6077 நான் like போட சொல்லி யாரையும் கேட்கல என் மனதில் தோன்றியது அதை கருத்தாக பதிவு செயத்தேன். நன்றி🙏
300th like 😜
உண்மை👌👌
Drums(பறை) சும்மா காது கிழியுது பா💥
சந்தோஸ் நாராயணன் பெஸ்ட் 🤙
Athu drums illa parai
Nice song
வித்தியாசமான இசை.....இவரால் மட்டுமே முடியும்......சந்தோஷ்..😎😎
கண்டிப்பா வருவார் எம் இனத்தின் ஈடு இணையற்ற தலைவன் மாவீரன் மேதகு பிரபாகரன் 💙🙏🙏🙏
கண்ணு கலங்குதுயா 😭😭😭
கண்டிப்பாக வருவார் எந்த மாற்றமும் இல்லை நண்பா 👍
He is gone
Avan seththu poitan return 🔚
இந்த அம்மா குரல் ஒருமாறி மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு😍💯❤️
🔥
செவியெல்லாம் பறை சத்தமும் அம்மாவின் குரலும் இருந்தாலும் நினைவெல்லாம் என் தலைவன் பிரபாகரனின் முகம் மட்டுமே
😢😳🙏🙏🙏🙏🙏🙏 நம் தலைவர் 🔥🔥🔥
Same feeling
ஆம் நண்பா
பறை-தமிழர் இசை கேக்கும்போதே
வெறியேறுது கர்ணா 🔥 காத்திருப்பு
இந்த பாடலை கேட்கும் போது என் நினைவில் வருபவர் என் இனத்தின் ஒப்பற்ற மாவீரன் பிரபாகரன் அவர்கள் 🥺🚩
I don't understand the language. But her voice is just amazing... 🇮🇳🇮🇳😌❤️ Love her voice 😍 from Punjab
👍
Love for your reply from tamilnadu 💥💫
suoer
sangis 😂
Love u bro .
எத்தனை பாடல்கள் இருந்தாலும் மீண்டும் கேட்க வைப்பதுதான் ஒரு இசை அமைப்பாளரின் வெற்றி. அந்த வகையில் சந்தோஷ் ஒரு வெற்றியாளர்.
திறமையானவர்களை தேடி வாய்ப்பளிக்கும் சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ....
மாரி செல்வராஜ் தான் அந்த அம்மா வ பாட வெக்கணும்னு கேட்டு வச்சிருக்காரு ப்ரோ. அவங்களோட ஒரு விகடன் பேட்டில சொல்லி இருக்காங்க.
@@rajee1265 super bro ... Thanks to whole team.
மாரி செல்வராஜ் கொடுத்த வாய்ப்பு........
Songs super
Intha paadu Santosh Narayan illa yerkanave oru iyya yezhuthi paati irukkar
இப்போ கேட்டாலும் கண் கலங்க செய்கிறது. என் மனதில் கர்ணன் மற்றும் பிற கதாபாத்திரங்கள் விட்டு சென்ற தடம் பெருசு. ஹாட்ஸ் ஆஃ மாரி and நன்றி D சார் இந்த படத்தில் நடித்திற்கு.
I honestly and truly say, whenever I watch and listen this amazing song my eyes are filled with tears.what a heart touching voice,.....15 times I listened this song within one day...As far as I am concerned it is not a cinema song but a documentary of our culture which is taking us back to the culture of our añcestors that myself enjoyed and experienced 65 years before when I lived in my village....
Big salute sir.. That video last art person (melvalavu murugesan 1997) search google
The reason you feel that because it is an "Oppari" kind of song singing the praise of a hero who has fought for our people. And you feel emotional because "Oppari" is our true culture and it is engrained in our DNA and automatically a spark is triggered from your memory which makes you feel that. Keep listening until your heart is satisfied!!
Very nice one this comment sir
Great sir
❤️
சந்தோஷ் நாராயணன் எப்பொழுதும் இசையால் பிரமிப்பூட்ட தவறுவதில்லை.❤️💥
தனுஷ் அழிக்க முடியாத கர்ணன் ❤️🔥
அசுரன் தனுஷ் - கர்ணன் தனுஷ்
தலைவா நீ வேற லெவல் நடிகன்
தனுஷ் அண்ணா ரசிகர்கள் இங்கே ஒரு லைக் போட்டு போகவும் 😎🔥🔥
✨நண்பர்கள் தயவுசெய்து எனது யூடியூப் சேனலை ஆதரிக்கவும்🙏
Eeswaran movie.. dhanush reply be like : azhikira asuranum naa dha 😎 kodukura karnan uhm na dha 😎😎
DHANUSH FANS LIKE HERE💞👇👍
🖐நம் வீடியோகளை பாருங்க ...🎉🎉உங்களுக்கு பிடித்தால் ஆதரவு தாருங்கள் friends...🙏
Vanakam Nanba Vanakam Nanbi Vanakam kutty chuttys ungaloda vera level comments troll panni video pandra pudicha support Pannunga Nanba 😅❤️ PART 16
🔥வேலுப்பிள்ளை பிரபாகரன்🔥
படம் எப்படி இருக்கோ என்று தெரியவில்லை ஆனால் இந்தப்பாட்டுக்காக படம் தெறிக்க விட போகுது... 💥💥💥 கர்ணன்..
சிவகங்கை சீமையின் மற்றும் ஒரு பெருமை எங்கள் அம்மா கிடக்குழி மாரியம்மாள் ....அருமையான குரல் வளம்
Watch her life history on SHA BOO THREE chennal Monday onwards
திருப்புவனம்
Svg 👍
Voice kekkum pothe thirumpa kekkanu pola irukku
Wow! Semma voice
🙄🙄
இந்த பாடலை கேட்கும்போது உசுர ஏதோ பண்ணுது
From Poland நாட்டிலிருந்து
Hii
I'm Shiva from Tamil Nadu
இந்த பாடல் கேக்கும் ஒவ்வொரு முறையும் நியாபகம் வருவது ஒப்பற்ற தலைவன் பிரபாகரன் ❤️❤️
அம்மா கிடாக்குழி மாரியம்மாளுக்கு எல்லா இசையாமைப்பாளர்களும் வாய்ப்பு கொடுங்க.. இவங்கள மாதிரி நாட்டுப்புற இசை கலைங் ர்களை ஊக்க படுத்துங்கள்... உங்களுக்கு கோடி கும்பிடு... ப்ளஸ் திங்க் மியூசிக் forward to all music directers❤❤❤❤
இதோட 32 ஆவது தடவை இந்த பாட்ட கேட்குறேன்❤ஆனாலும் இன்னமும் கேட்கணும்னு தான் தோணுது 🔥😍
Nanum
Yow iyappan song copy 😂😂😂
Aptiyee poi kanda vara sollunga Ayyappan song kelunga broo
உண்மை அண்ணா
Mee too
இந்த மாதிரி கிராமத்து பாடல் கேட்டு எம்புட்டு நாளாகுது. 💥🔥🔥
Appo asuran la paduna paatu English paata?
Neenga pondicherry Thaana bro
Podaa pee funda
@@guru8576 otha don't discriminate anyone
மே த கு. வேலு பிள்ளை பிரபாகரன், DR. BR. அம்பேத்கார், அவர்களுக்கு மிகவும் ஏற்ற பாடல்
மாரி செல்வராஜ் அவர்களின் வரிகள் இல்லை...வலிகள்👍👍👍
💯💥
🥺🥺🥺
உண்மை நண்பா
உண்மையான வரிகள்👍👍👍
100% persentage
இன்று ஓரே நாளில் எத்தனையாவது முறை பார்க்கிறேனே தெரியவில்லை! 🤘🔥
I am Indonesian and i do not understand a single word of this song yet it feels so magical.... When i was at an airplane i saw this movie and fell in love with it, especially this song. I knew that i have Sri Lankan roots.... And i listened to the music and rewatched the film. Turns out my family was using some tamil vocabularies in conversation and I immediately and my mom said that my great-grandmother is a Srilankan Tamil. Then when i listened to the song again there was a feeling of Pride on being Tamil, although only my Great-Grandmother was Tamil.
I'm looking forward to learn the Alphabet and the Language. :)
Love from an Indonesian w/ Tamil descent :)
🇮🇩❤Tamils
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🎉🎉😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
❤🎉😮😮😅🎉😊tgutdf hve t u r right 👍 hi gy to be the house and the winter Soldier trailer 😁 yd 😉 t u s t o d e f ok ma r w a ✨ a 😁😁 ok ma 🙂 a lot i
❤
தமிழ் சொந்தம் வாழ்க நீடூடி.
Tamilnadu❤
ஐயோ சாமி இந்த பாட்டு 20கும் மேல கேட்டுட்டேன் வேற என்னமோ பண்ணுதுப்பா... வேற லெவல். அதும் அந்த அம்மா குரல் 🔥🔥🔥🔥🔥
Ama bro
Neenga 20 maanga daily 20+
Yes
Dalit thayoligal...😂😂😂thirudi pottadhukku badhila naalu perthoda peeya thingalaam..
Nee adhuku samy pattu kekalamla da poniyamathu serum unaku
தமிழ் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்... தமிழீழ விடுதலைப்புலிகள் என் ஞாபகத்தில் இந்த வரிகள் 💙💙💙💥❤️
60 வயதில் இந்த மகத்தான நாட்டுப்புற கலைஞருக்கு கிடைத்த தாமதப்படுத்தபட்ட வெற்றி ❤️ ...
Bro ivanga name ena bro
Kida kuzhi mariammal...?? bro nan ivangala sinna vayasula irunthu pathutu irukkannn...???? Neraya paadal ivanga padichurukkanga
50 வயது அந்த அம்மாவுக்கு
@@prabhakaran1316 she said that she sings from age 8 ... And also said for 50 years she didn't get any recognition ... So her age may be around 60
54 age. She told in one interview recently
இந்த பாட்ட கேக்கும்போது உங்களோட ஊர் ஞாபகம் வந்தவங்கஎல்லாம் யாரு 😯😯😯
Kandippa enga oorla nadagam patha madhiri oru feel sema feel like it
இது ஐயப்பன் பாட்டு copy
@@skgandhi4812 Bro copy nu sollathinga.. starting la thanks to Thekkampatti Sunderrajan nu poturukaaru.. avaru dhan andha paatu padunadhu
@@RK_Edits- super👍
தமிழ் தேசிய தலைவர் அதிமேதகு பிரபாகரன் 🔥🔥 கு ஏற்ற பாடல் 🔥மெய் சிலிர்க்கும் அளவுக்கு உள்ளது. தலைவர் பிரபாகரன் 🔥
❤️❤️
❤❤❤❤❤
😢😢😢😢பிரபாகரனிசம் 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🔥🔥🔥🔥🔥
🙏🙏🙏
Kandippa avar varanuim🙏🙏🙏
வாருவார்💪
ஆதிபறையனின் பறையே இசையாக உலகமெங்கும்..செத்தவனையும் உயிர்த்தெழ செய்யும் தமிழனின் இசை
யோவ் சந்தோஷ் நாராயணன் நீ வேற லெவல்யா...😎🔥❤️
DHANUSH FANS LIKE HERE🔥💥👇👍
🖐நம் வீடியோகளை பாருங்க ...🎉🎉உங்களுக்கு பிடித்தால் ஆதரவு தாருங்கள் friends...🙏
@@mr.problem9765 கண்டிப்பாக ப்ரோ ❤️
Andha Drums Satham Oru Maari Mandaikulla Oodite Iruku Yaaa 🔥🔥🔥🔥🔥
DHANUSH FANS LIKE HERE🔥💥👇👍
🖐நம் வீடியோகளை பாருங்க ...🎉🎉உங்களுக்கு பிடித்தால் ஆதரவு தாருங்கள் friends...🙏
DHANUSH FANS LIKE HERE🔥💥👇👍
🖐நம் வீடியோகளை பாருங்க ...🎉🎉உங்களுக்கு பிடித்தால் ஆதரவு தாருங்கள் friends...🙏
Nanbas en RUclips channel support pannunga nanbas ❤🌹❤❤❤❤❤❤
Remove earphone 😎
Ama bro😂😂
உலகத்தையே அதிர வைக்கும் நம் தமிழரின் பறை இசை 🔥🔥🔥
வெறித்தனமான இசை
இந்தப் பாட்டு மாபெரும் வெற்றி அடைந்த தற்கு காரணம் சந்தோஷ் நாராயணன்
💯 yes
துள்ளுவதோ இளமை முதல் கர்ணன் வரை! படங்களிலும் பாடல்களிலும் நடிப்பிலும் முதிர்ச்சியடைந்திருக்கும் நடிப்பின் அசுரன் தனுஷின் மீது காதல் கொண்டேன்🔥👍
நானும்
Dreams,adhu oru kana kaalam,sullan,padikkadhavan,uthama puthiran,kutty,mappillai,vengai,naiyyandi,seedan,vip2,maari2 idhula ellathulaiyum nadippu arumaiya irukkum😎
Poda
@@janaroshan2626 !:
@@freekyguy4289 waq
*தமிழினத்தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு பொருத்தமான பாடல்* 🔥🔥
Sariya sonninga anna 👍👍👍
Correct a sonninga.
@நாகராஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் iyre vaal modi ku set agum nu nenachingala
@நாகராஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் ஆமாம் டா பன்னாட ,வேலுபிள்ளை பிரபாகரன் தான்.....அதுக்கு என்ன இளிப்பு.....
@@rajeshkumar-mv6zw 😂🤣😂😂
"எங்க குடும்பத்துல ஒருத்தனப்பா"- கண்டா வரச்சொல்லுங்க...💐💐💐
இந்த பாடலை கேட்கும் போது தன் நெஞ்சோடு பேசுகிறான் ஒவ்வொரு தமிழனும் தனது மூன்றாவது கண்ணை திறந்து தன் தலைவனை தேடுகிறான் அவரே இந்த உலகின் தலைசிறந்த மாவீரன் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் ❤ ❤❤
அம்மாடி ஆலமரம்... மரத்துமேல உச்சிக்கிள!!!
ஒத்தக்கிளி நின்னா கூட, கத்தும் பாரு அவன் பேர!!!💜
ஈழத்து கரிகாலன் 🔥
🔥
பிரபாகரனிசம் 🚩🚩🚩🚩🚩🚩🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ஈழத்து எல்லாளன்
சோழர் வழி வரும் புலிக்கொடி
@@ராம்குமார்S padu arthathe purunchukama vunga nonnan mari loosu Mari pesathingada
எதற்கு மயங்குவது அந்த இசைக்கா,வரிகளுக்கா,அந்த குரலுக்கா !. தரம் 🤗😍🙌
அந்த ஓவியம்
And antha effect
அந்த ஓவியதிற்கா
தனுஷ் ன் அந்த நடிப்பிற்கு கொஞ்ம் பொறுங்க....😍
Voice
*வாள் தூக்கி நின்னான் பாரு வந்து சண்ட போட்ட எவனுமில்ல🔥* தலைவர்💛
கண்டா வரச்சொல்லுங்க எமது தலைவரை ஈழத்தமிழர்களாகிய நாங்கள் தேடுகிறோம். கடைசியாக ஆனந்த புரத்தில் கண்டார்களாம். இன்னும் பலர் சொல்கிறார்கள் முள்ளிவாய்கால் கடற்கரையோரமாக பல தளபதிகளோடும் மெய்பாதுகாப்பாளர்களோடும் நடந்து சென்றதை இட்டு. . இன்னும் சிலர் சொல்கிறார்கள் புதுக்குடியிருப்பில் இருந்து கேப்பாபிலவு காட்டுப்பகுதிக்குள் தலைவரோடு ஒரு அணி றாணுவ தடையை உடைத்துக் கொண்டு ஊடறுத்ததாக. ஒரு சில கரும்புலிகளே அந்த தடைகளை உடைத்தார்களாம்.
இன்னும் சிலர் சொல்கிறார்கள் கடல் கரும்புலிகளின் உதவிகளோடு பொட்டம்மானோடு கடலில் பயணித்து பின்பு முள்ளிவாய்க்காலில் இருந்து வந்த தமிழ் அகதிகள் மத்தியில் இருந்து பிரயாணம் பண்ணி பெயர் குறிப்பிடாத ஒரு நாட்டில் வாழ்கிறார்களாம்.
இன்னும் ஒரு செய்தி கேட்டோம் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மௌவ்னித்த அன்று தமிழ் நாட்டு கடற்கரை ஓரத்தில் தலைவரும் அவரோடு ஒரு சிறிய படை அணியும் தலைவருக்கு பாதுகாப்பு கொடத்தவண்ணம் படகில் வந்து இறங்கி தயார் நிலையில் வைக்கப்பட்ட வாகன அணிமேல் ஏறி சென்றதாக.. இன்னும் ஒரு செய்தி சொல்கிறது தலைவரின் மறைவு இப்படியே இரகசியமாக இன்னும் 40 வருடங்களுக்கு வைக்கப்படும். ஏனென்றால் கொழும்பிலும், இந்தியாவிலும் கரும்புலிகள் இப்போதும் காத்திருக்கிறார்கள் தலைவரின் பதிலுக்காக. உண்மையாக அவர் மறைந்துவிட்டார் என்ற செய்திஅறிந்தால் பாரிய அளிவு இருக்காம். அது இலங்கை இந்திய பெரும்புள்ளிகளுக்கு பாரிய ஆபத்தைத் தருமாம். அந்தக் கரும்புலிகள் சாதாரணமாக சமூகத்தோடு இணைந்து பலர் திருமணம் செய்து பிள்ளைகளோடும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் தங்களுக்கு கொடுத்த தலைவரின் கட்டளைக்கிணங்க சாதாரணமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களாம். இதில் எது உண்மையாக இருக்கலாம்????????????????????? கண்டா வரச்சொல்லுங்க.
வாள்
Maaveeran thaan engal thambi,
Engal mannathi mannan ,
Maasatra annan, avam desathil eppotho vaazhvom
Karthi first tamil ah nalla eludha kathuko tamilan dawww
@@sriram9706 எங்களுடைய நாட்டு யுத்தத்தால் நான் நன்றாக படிக்கவில்லை. இப்போது வெளிநாட்டில். எழுத கற்றுக் கொண்டேன். ஆனால் இலக்கணம் தெரியாது. மன்னிக்க வேண்டும்.
Intha paatu ipo yar kekra❤
அத பன்னி, இத பன்னி, லைக் பன்னி, சேர் பன்னி, எதுக்கெடுத்தாலும் பன்னி. நல்ல தமிழ் கேட்டு எத்தனை நாட்களாச்சி. .. கண்டா வரச் சொல்லுங்க.😍🥰😍🥰
உங்களின் இந்த கருத்தை "மக்கள் கருத்து" சேனலின் இன்றைய வீடியோவில் பார்க்கலாம்..!
என்ன இருக்குன்னு கேக்க தான் வந்தேன் ஆனா உண்மையா பாட்டு முடிய போகிற சமயத்துல தான் தெருஞ்சு இந்த பாட்டு நீண்டு கொண்டே போக கூடாதா என்று. அருமை 🔥🔥🔥
Me also bro
Super
தமிழர் இசைக்கருவிகளை பயன்படுத்தமைக்கு நன்றி 🙏
Bro athu namba isailaruvi dan bro
Nandri
What a mindblowing song.The movie also 👌.Love from Bangladesh 🇧🇩
சில பாடல்களை கேட்க கேட்க புடிக்கும் சில பாடல்களை கேட்டவுடனே புடிக்கும் அப்படி கேட்டவுடனே பிடித்த பாடல் ❤️👌
திருநெல்வேலி பறையிசை வாசம் உணர்ந்தேன்.. மாரி அவர்கள் அருமையாக வார்த்தைகளை கோர்த்துள்ளார்.
உங்களின் இந்த கருத்தை "மக்கள் கருத்து" சேனலின் இன்றைய வீடியோவில் பார்க்கலாம்..!
The music troupe is from thiruvannamalai..
@rajesh pillai engal ooril iyyapan swami poojayil ketruken anna.
@@MakkalKaruthu nandri. Link anupunga anna
இவ்வளவு தமிழ் கமெண்ட்ஸ் வருமென்று ஒருவர்கூட நினைத்துபார்திருக்கமாட்டோம்... ❤️🔥🔥
முழுவதுமாக தமிழ் ல தான் கமென்ட் பன்னிருக்காங்க நம்ம பசங்க.
இந்த பெருமை கர்ணன் குழுவையே சாரும்💯
Prabhakaran Iya va Mansula Vechitu Intha Song Kelunga Real Goosebumps Na Ennanu Therium🔥🔥
தமிழ் கமென்ட் பார்கவே அருமையாக உள்ளது எல்லா தமிழ் பாடல்களுக்கும் இது போலவே கமென்ட் பண்ணுங்க நண்பர்களே.. 🥰
Athu Comments ila karuttukal 🙈🙈
@@vjraki7823 😂
Super bro
@@vjraki7823 😝🙌
@@vjraki7823 karuthugal
வேற மொழி கலப்படம் இல்லாமல் இருப்பது இந்த பாடலுக்கு கிடைத்த கூடுதல் சிறப்பு 😍😍😍.❤தமிழ்❤
Aana sooriyan nu varuthu la athu not a Tamil word bro . ஞாயிறு tha apt
சூரியன் சமஸ்கிருத சொல் 😂
BGM naduvula ellam vara thu KGF la climax la vara BGM 😣😣
@@Tejaskrishna13 சூரியன் தமிழ் சொல் தான் ஆனால் அதையும் சமஸ்கிருதம் திருடிக்கொண்டது.சூரியன்=சூடு+அயன்(சூடியன்) பிறகு சூரியன் என வந்தது .அதில் 'சூரியா'வை மட்டும் சமஸ்கிருதம் திருடிக்கொண்டது 🚶
@@user-it9iv1tk2t nandri brother for info
படத்தோட making, teaser, பாட்டுன்னு எல்லாமே வேற லெவல்ல இருக்கு. அசுரன் படத்தைவிட நல்லா இருக்கும்னு தோணுது. வாழ்த்துக்கள் மாரி 🔥🔥✌️✌️
Ummpu
@@magesvari8880
என்ன சொல்றீங்க
@@magesvari8880 nee un ammava இட்டுனு vaa நல்லா ஊம்ப சொல்லு
பொம்பல பொருக்கி தனுஷ் க்கே 😂😂
@@dvsurulidvsuruli9170 பொம்பல பொருக்கி தனுஷ் க்கே 😂😂
பிரபாகரன் 🔥
யம்மா யாருமா நீ இப்படி பாடுற.. ❤️
Zee tamil sareegamapaa la folkstar Lakshmi akkaaoda ammaa ivanga
@@சிறுவத்தியான்விக்னேஷ் நன்றிங்க நண்பா
கிராமியப் பாடலின் தாலாட்டு குரல் நண்பா...அம்மா கிடாக்குழி மாரியம்மாள்😊😊😊
லேட்டா தான் கேட்டே ..இருந்தாலும் 100 முறைக்கும் மேல கேட்டு இருப்ப....அந்த அம்மா வாய்ஸ்க்காக
Naanum than anna
Me too bro
வெடி🔥🤞💥🥴
Yes bro.....
Me🙋
மனசுக்குள்ள ஏதோ பண்ணுதுயா 🔥🔥 என்ன ஒரு பாடல் ❤️
Kandipaga_____sep 11