Karnan | Manjanathi Puranam Video Song | Dhanush | Mari Selvaraj | Santhosh Narayanan | Deva

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2024

Комментарии • 4,1 тыс.

  • @bharathiselvam9417
    @bharathiselvam9417 3 года назад +772

    யோ ஏமா அழுவக்கூடாது அழுவக்கூடாது... அடியா மேளத்தை 💯அந்த நடனம் 🔥

  • @vividv1
    @vividv1 3 года назад +915

    கர்ணன் படம் தனுஷை அனைவருக்கும் பிடித்தமான நட்சத்திரமாக மாற்றியுள்ளது என்பதே உண்மை.
    என்ன நடிகன்யா❤️❤️❤️

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Год назад +440

    நாதஸ்வரமும் தவிலும் தேவாவின் குரலும் லட்சம் முறை கேட்டாலும் சலிப்பதில்லை

  • @dreambrother123456
    @dreambrother123456 2 года назад +521

    தனுஷ் நடிக்க சொன்னால் வாழ்ந்து காட்டும் ஓர் கலைஞன்❤️

  • @BlackpearlAbu
    @BlackpearlAbu 3 года назад +651

    கபாலி, அசுரன், கர்ணன் ஆகிய படம் பார்த்த பின் கலைபுலி தானு அவர்கள் மீது அதீத மரியாதையும் அன்பும் வருகிறது ❤️ .

    • @agoogleuser6452
      @agoogleuser6452 3 года назад +19

      கபாலி 🤣🤣

    • @thalapathyvimal7879
      @thalapathyvimal7879 3 года назад +15

      @@agoogleuser6452 கபாலி படத்துல எல்லாரும் நல்லா தான் நடிச்சகிருப்பாங்க

    • @agoogleuser6452
      @agoogleuser6452 3 года назад +13

      @@thalapathyvimal7879 கபாலி மொக்க படம்

    • @thalapathyvimal7879
      @thalapathyvimal7879 3 года назад +10

      @@agoogleuser6452 மொக்க சொல்ல முடியாது ஒரு முறை பார்க்கலாம் என்ன பொறுத்தவரைக்கும்

    • @sdm3032
      @sdm3032 3 года назад +13

      @@agoogleuser6452 Malaysia tamilargal kathey than kabali

  • @rockervijaygaming9452
    @rockervijaygaming9452 3 года назад +2138

    திரும்ப திரும்ப இந்த பாடலை கேட்போர் சங்கம் ❤️❤️❤️🎶🎶🎶

  • @advsharadkumar6230
    @advsharadkumar6230 2 года назад +75

    मै उत्तर प्रदेश से हुं, गाने के बोल समझ नहीं आए फिर भी इस गीत को कितनी भी बार सुनो कम ही है, तमिल मूवी बहुत अच्छी बनती है।

    • @7andhalf
      @7andhalf 2 года назад +12

      Beauty of Tamil...🙂

    • @baluvelu8627
      @baluvelu8627 3 месяца назад +4

      This is south tamilnadu village life . tirunelveli, Thoothukudi district

    • @baluvelu8627
      @baluvelu8627 3 месяца назад +2

      This is south tamilnadu tirunelveli, Thoothukudi district village peoples.... North tamilnadu different cuture

    • @ravianandh3346
      @ravianandh3346 3 месяца назад

      ​@@baluvelu8627Tirunelveli birth of Tamil ❤❤❤

    • @deebanchakravarthi1482
      @deebanchakravarthi1482 2 месяца назад

      ❤❤❤😮

  • @muthukrishnan5412
    @muthukrishnan5412 3 года назад +323

    0:03 to 0:30 , 1:33 to 1:54 இந்த இடத்தில் வரக்கூடிய நாதஸ்வரம் மற்றும் தவில் இசை அருமையாக இருக்கிறது...

  • @Entertainment-720-z3z
    @Entertainment-720-z3z 3 года назад +75

    தேனிசை தென்றல் .✨தேவா ஐயா அவர்கள் Voice 🍫

  • @tamilmovies9066
    @tamilmovies9066 3 года назад +727

    பாடல் வரிகள்:::::::::::::::::::::
    என் ஆளு மஞ்சனத்தி
    எடுப்பான செம்பருத்தி
    கண்ணால என்னை கொத்தி
    கலங்கடிச்ச பாதகத்தி
    என் ஆளு மஞ்சனத்தி
    எடுப்பான செம்பருத்தி
    கண்ணால என்னை கொத்தி
    கலங்கடிச்ச பாதகத்தி
    என் கக்கத்துல
    என் கக்கத்துல வச்ச துண்ட
    தோளு மேல போட்டுவுட்டா
    தோரணையா நானும் நடக்க
    வாலிபத்தை ஏத்திவுட்டா
    என் கக்கத்துல
    என் கக்கத்துல வச்ச துண்ட
    தோளு மேல போட்டுவுட்டா
    தோரணையா நானும் நடக்க
    வாலிபத்தை ஏத்திவுட்டா
    அந்த சிட்டழகி அந்த சிட்டழகி
    அந்த சிட்டழகி சொட்டழகி
    கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
    ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு
    என் ஆளு மஞ்சனத்தி
    எடுப்பான செம்பருத்தி
    கண்ணால என்னை கொத்தி
    கலக்கடிச்ச பாதகத்தி
    என் ஆளு மஞ்சனத்தி
    வள்ளநாட்டு மலையோரம்
    வாரோம் ஒரு தாரம் பாத்தோம்
    முள்ளுக்காடு மூட்டோரம்
    மூச்சு முட்ட தேனெடுத்தோம்
    கக்குளத்து பக்கத்துல
    காள சாமி கோயிலிலே
    சாதியதான் பலிகொடுத்து
    சந்தனம் குங்குமம் பூசிக்கிட்டோம்
    என் மஞ்சனத்தி
    என் மஞ்சனத்தி ஏமனோட
    வீட்டு விளக்க ஏத்துனா
    எருமையாட்டம் திரிஞ்ச பயல
    யானை மேல ஏத்துனா
    அந்த மொட்டழகி அந்த மொட்டழகி
    அந்த மொட்டழகி பொட்டழகி
    கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
    ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு
    ஏய்…
    ஏய் போடு போடு ரித்தா
    ஏய் போடு போடு ரித்தா
    ஏய் போடு ஏய் போடு
    ஏய் போடு ஏய் போடு
    ஏய் ரித்தா ரித்தா போடு
    ஏய் ரித்தா ரித்தா போடு
    ஏய் ரித்தா ஏய் ரித்தா
    ஏய் ரித்தா ஏய் ரித்தா
    ஏய் போடு…
    ஏய் போடு போடு போடு
    போடு போடு போடு போடு போடு
    ஏய் ரித்தா ஏய் ரித்தா
    ஏய் ரித்தா…
    கருப்பந்தொர மண்ணெடுத்து
    காரவீடு கட்டிக்கிட்டோம்
    நாயுக்குட்டி நாலேடுத்து
    குழந்தையாக்கி கொஞ்சிக்கிட்டோம்
    பாதகத்தி சாதிசனம்
    வேலெடுத்து வருமுன்னு
    வாலெடுத்து சண்டையிட
    வாசலிலே காத்திருந்தேன்
    என் மஞ்சனத்தி
    என் மஞ்சனத்தி
    என் மஞ்சனத்தி உடம்புக்குள்ள
    என்ன எழவு பூந்துச்சோ
    காலரானு வந்த நோயி
    ஏமன் கண்ணெதிரே திண்ணுடுச்சே
    என் மொட்டழகி பொட்டழகி
    கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
    ரவுட்.. ரவு…
    யோவ்...ஏமா...அழுகூடாது..அழுவகூடாது...
    அடியா...மேளத்த...👍🙏

    • @vadivelvadivel5158
      @vadivelvadivel5158 3 года назад +9

      சூப்பர் அருமை வரிகள்

    • @babuyuvarajbabu4434
      @babuyuvarajbabu4434 3 года назад +5

      Super

    • @mathiazhagan9841
      @mathiazhagan9841 3 года назад +4

      Superu

    • @e.snehaelangovan
      @e.snehaelangovan 3 года назад +49

      தமிழை எழுத்துப்பிழை இல்லாமல் இவ்வளவு அழகாக பாடல் வரிகளை எழுதிய உங்களுக்கு வாழ்த்துக்கள்😊

    • @moganmogan8003
      @moganmogan8003 3 года назад +7

      Thanks for lyrics

  • @basithfrz6329
    @basithfrz6329 3 года назад +90

    Last la oru bgm varum paaru.....soul ah piruchurum yaa ❤️❤️❤️

  • @p.jayabalarasu7346
    @p.jayabalarasu7346 3 года назад +252

    நான் இதுவரை 300 தடவை இந்தப் பாடலை கேட்டேன் அருமையான பாடல் எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்

    • @girijam5484
      @girijam5484 3 года назад +9

      You keep count? 😂

    • @yuvaraj6423
      @yuvaraj6423 2 года назад +2

      Adei uruttu ku oru alavu illaya😂

    • @prakasamappu7141
      @prakasamappu7141 2 года назад

      @@yuvaraj6423 dai thambi

    • @TFCEditz
      @TFCEditz 6 месяцев назад

      Nanba kaadhugal paavam illaiya?

  • @williamlatha9334
    @williamlatha9334 3 года назад +1727

    நூறு முறை கேட்டாலும் திகட்டாத பாடல்........ 🤩🤩🤩🤩

  • @arunkumarchandrasekhar7626
    @arunkumarchandrasekhar7626 3 года назад +326

    கர்ணன் பட சாமி முகம் பார்க்கும்போது ஒடம்பெலாம் சிலுக்குது கண்ணுக்ககுள்ளேயே இருக்கு ❤❤❤

  • @ashiqceepeey
    @ashiqceepeey 3 года назад +381

    Every language has beauty itself. But, tamil has special beauty. Love from Kerala. ❤️

  • @raffic9613
    @raffic9613 3 года назад +351

    மழைக்கு முன் வரும் மண் வாசனையைப் போல் ஓர் படைப்பு!!!!!

  • @postbox9290
    @postbox9290 3 года назад +1681

    என்ன அழகான காதல் வரிகள் தன் காதல் மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் ஒரு கணவனின் ஏக்கத்தை வெளிப்படுத்துகிறது..‌ தேவா ஐயாவின் குரல் அதற்கு வலு சேர்க்கிறது..😢💓💞

    • @pixelbox693
      @pixelbox693 3 года назад +9

      @@MrsNAVEEN-qd5lq ok plz of pooe pp poo👍pl

    • @VijayVijay-iy7se
      @VijayVijay-iy7se 3 года назад +1

      @@pixelbox693 I by
      Bbhhvh0

    • @shfd3832
      @shfd3832 3 года назад +4

      Indha paatu setha thathavukka illa avar wife ka?

    • @postbox9290
      @postbox9290 3 года назад +10

      அவருடைய மனைவியின் நினைவாக பாடும் பாடல்

    • @shfd3832
      @shfd3832 3 года назад +3

      @@postbox9290 ok.tq

  • @atozmedia1998
    @atozmedia1998 3 года назад +4726

    தனுஷ் DANCE வேற level ✌️😀

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 3 года назад +397

    1000 முறை கேட்டாலும் சலிக்கல.நல்ல மனிதனின் உணர்வுகளை கொல்லும் காவிய பாடல்.சிறந்த படைப்பு.

  • @mohanboobalan2204
    @mohanboobalan2204 Год назад +35

    1:32 அந்த பார்வையில் கோபமும் மிகுந்த வலிகளும் நிறைந்துள்ளது 👀😔💔💞

  • @musiclover4478
    @musiclover4478 3 года назад +1324

    Intha song ga theatre la paaththu enjoy panndunavinga like poodunga🔥🔥🎶💫🎵

  • @hs_hari
    @hs_hari 3 года назад +148

    Indha Song ku Ivlo Naal Wait Pannavanga... ♥🤩🔥

  • @bernatsha8805
    @bernatsha8805 3 года назад +106

    Lyrics 🔥
    Dance🔥
    Dhanush🔥
    Lal 🔥
    Santhosh naarayanan🔥
    Maari selvaraj🔥
    Karnan🔥🔥🔥🔥🔥

  • @MARUTHU_1801
    @MARUTHU_1801 3 года назад +35

    இந்த அருமையான படைப்பை படைத்த தேவா அவர்களுக்கு மிக்க நன்றி ❤️

  • @IamDhanush06
    @IamDhanush06 3 года назад +250

    Dhanush once again proved why he is a national award winner 🔥

  • @kasikasi3817
    @kasikasi3817 3 года назад +190

    மஞ்சனத்தி வார்த்தையை விட பண்டாரத்தி தான் நல்லா இருக்கு...👌😍🥁🎶🎤

  • @2006ajravi
    @2006ajravi 3 года назад +2911

    லால் (Lal Sir) சாரின் சிறப்பான நடிப்பை விரும்பியவர்கள் லைக் செய்யவும்👍👌🔥❤️

    • @freekyguy4289
      @freekyguy4289 3 года назад +25

      Karnan movie is nt fr elumban✌lal sir role is the mainthing for movie success😎he deserves national award..

    • @hari_17
      @hari_17 3 года назад +12

      Sultan 🔥

    • @beastarivu5913
      @beastarivu5913 3 года назад +2

      ✌️🔥🔥🔥

    • @mr.madhan2.027
      @mr.madhan2.027 3 года назад +2

      How are your

    • @2006ajravi
      @2006ajravi 3 года назад

      @@mr.madhan2.027 Always Fine.... U?

  • @kalaivanansivamani6385
    @kalaivanansivamani6385 11 месяцев назад +7

    Mari Selvaraj is one of the best screen play writter in Tamil cinema after bhakyaraj ,
    I am vanniyan but I like everyone is equal says parai tamil and also Raja Rajan ,
    No one can do this guts more than Mari... God bless you dear mari Selvaraj ,

  • @MADURAICENTRALCHANNAL
    @MADURAICENTRALCHANNAL 3 года назад +2541

    Ravuttu Vandukku Ravuttu Vandukku 🔥💥

  • @vigneshsreevelu7494
    @vigneshsreevelu7494 3 года назад +470

    Karnan is not just a movie it's a emotion ❤️🥺❤️

  • @GTM-m6p
    @GTM-m6p 3 года назад +179

    என் கக்கத்துல வெச்ச துண்ட தோலு மேல போட்டுவுட்டா... தோரணயா நானும் நடக்க வாலிபத்த ஏத்திவுட்டா.❤️❤️❤️

  • @miralgautam3839
    @miralgautam3839 3 года назад +466

    I am from North India and not able to understand the lyrics but don't know why I am listening this song continuously from hours. This song is
    just attached to heart.

  • @saravanansakthivel6403
    @saravanansakthivel6403 3 года назад +314

    Lyrics:
    என் ஆளு மஞ்சணத்தி
    எடுப்பான செம்பருத்தி
    கண்ணால என்னக் கொத்தி
    கலங்கடிச்ச பாதகத்தி (2)
    என் கக்கத்துல
    என் கக்கத்துல வெச்ச துண்ட
    தோளு மேல போட்டுவுட்டா
    தோரனையா நானும் நடக்க
    வாலிபத்த ஏத்திவுட்டா (2)
    அந்த சிட்டழகி அந்த சிட்டழகி
    அந்த சிட்டழகி சொட்டழகி
    கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
    ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு
    என் ஆளு மஞ்சணத்தி
    எடுப்பான செம்பருத்தி
    கண்ணால என்ன கொத்தி
    கலங்கடிச்ச பாதகத்தி
    என் ஆளு மஞ்சணத்தி...
    வல்லநாட்டு மலையோரம்
    வாரம் ஒரு தரம் பாத்தோம்
    முள்ளுக்காட்டு மூட்டோரம்
    மூச்சு முட்ட தேனெடுத்தோம்
    கக்குளத்து பக்கத்துல
    காலசாமி கோயிலில
    சாதியதான் பலிகொடுத்து
    சந்தனம் குங்குமம் பூசிகிட்டோம்
    என் மஞ்சணத்தி
    என் மஞ்சணத்தி
    ஏமனோட வீட்டு வெளக்க ஏத்துனா
    எருமையாட்டம் திரிஞ்ச பயல
    யான மேல ஏத்துனா
    அந்த மொட்டழகி அந்த மொட்டழகி
    அந்த மொட்டழகி பொட்டழகி
    கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
    ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு
    கருப்பந்தொரை மண்ணெடுத்து
    கார வீடு கட்டிக்கிட்டோம்
    நாயிகுட்டி நாலெடுத்து
    கொழந்தயாக்கி கொஞ்சிகிட்டோம்
    பாதகத்தி சாதிசனம்
    வேலெடுத்து வாருமுன்னு
    வாளெடுத்து சண்டையிட
    வாசலில காத்திருந்தேன்
    என் மஞ்சணத்தி என் மஞ்சணத்தி
    என் மஞ்சணத்தி ஒடம்புக்குள்ள
    என்ன எழவு பூந்துச்சோ
    காலரானு வந்த நோயி
    ஏமன் கண்ணெதிரே திண்ணிடுச்சே...
    என் மொட்டழகி பொட்டழகி
    கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
    ரவுட்டு ரவுட்
    ஏய் ஏமா அழுவ கூடாது அழுவ கூடாது
    அடியா மேளத்த..

  • @PETERJACQUES-gb6mz
    @PETERJACQUES-gb6mz 3 года назад +76

    3:36 music 🎶 feel awesome and when hearing chords unconditional goosebumps.... Finally the feel is awesome 🥺🥺🥺😍😍😍

  • @hashtag451
    @hashtag451 3 года назад +188

    இது வெறும் படம் மட்டுமல்ல அழகான கிராமத்து கதையை தாங்கி வரும் அழகான தமிழ் காவியம்.. 😍

  • @prasanthyuvan3754
    @prasanthyuvan3754 3 месяца назад +27

    Anybody here after vazhai padhavathi song

  • @messi_edits1802
    @messi_edits1802 3 года назад +207

    1.31 heroin reaction & Dhanush reaction ❤️💚
    1.41 natural walking superb 🔥
    2.41
    2.52 heroine possevie feeling 🧡
    3.50 Dhanush Dance steps Vera level 🔥🔥
    All over song fully enjoyed 😍

    • @rockthewaverickitoff549
      @rockthewaverickitoff549 3 года назад +8

      Bro no offense i just have a doubt..why are u just over exaggerating the performances..especially the 1.41(natural walking)...natural means every actor performed natural if the film demands it..its just a simple performance..but i dont understand why are u seeing a little move from dhanush as a big one...no offense bro

    • @Gokul-305
      @Gokul-305 3 года назад +7

      *possesive . Actuala adhu possesive kedayathu ivala love pantu vera oruthi kooda dance aaduna yaaruka irunthalum kovam varum.

    • @TAMILVIP785
      @TAMILVIP785 3 года назад +1

      Final akka angry vera vera level

    • @Hukum_gaming.
      @Hukum_gaming. 3 года назад

      Na nenaichchufhu sollitanga

  • @meeralawaniya7841
    @meeralawaniya7841 3 года назад +107

    அந்த சிட்டழகி சொட்டழகி.... எவ்வளவு அருமையான வர்ணனை... தனுஷ் அண்ணா உங்கள் ரசிகை என்பதில் கர்வம் கொள்கிறேன்

  • @kokkikumaredits5061
    @kokkikumaredits5061 3 года назад +97

    Intha song ku national award kudukkalam Santhosh Narayanan Vera level la music podu irukkaru

    • @ViJaYViJaY-lo7tr
      @ViJaYViJaY-lo7tr 3 года назад +5

      புண்டைல நேஷனல் அவார்ட் 😆😆

    • @trendingatnow
      @trendingatnow 3 года назад +3

      Aal aalukku national award kekkuringa

    • @ezhilvlogs847
      @ezhilvlogs847 3 года назад +4

      @@trendingatnow viswasam movie best music award vaangichu appo enga poninga

    • @mradha1249
      @mradha1249 3 месяца назад

      ​@@ezhilvlogs847athu music athuku award
      Intha patuku koduthuirukanum

  • @maheshhonmurgi8230
    @maheshhonmurgi8230 Год назад +23

    Mark my word's , Santosh Narayanan this guy is next big thing in Indian music Industry 💯. 🔥

  • @ROCKY-le7md
    @ROCKY-le7md 3 года назад +366

    கண்டா வர சொல்லுங்க பாடலுக்கு தான் மரண வெயிட்டிங் 🔥🔥💥

  • @kp.harsha6557
    @kp.harsha6557 3 года назад +98

    The Real tamil sound........The Tamilians don't shy to show their their real life........

    • @manikandan_ip
      @manikandan_ip 3 года назад +28

      Every region in India has village life.
      Only tamil Industry expose that in cinema without any hesitation

    • @teluguprasannatelugu6924
      @teluguprasannatelugu6924 2 года назад +4

      Yes ❤❤❤❤❤

  • @santhosh5528
    @santhosh5528 3 года назад +90

    என் மஞ்சனத்தி உடம்பு குல்ல என்ன எலவு பூந்துச்சோ 🥺💔

  • @p.jayabalarasu7346
    @p.jayabalarasu7346 3 года назад +154

    எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் உங்களுக்கு பிடிக்கும்னா லைக் பண்ணுங்க 😍😍😍😘😘😘😘

  • @ajithkumble9643
    @ajithkumble9643 3 года назад +24

    3:50❣️❣️🤙🤙🤙itha music kaga pakuravanga

  • @nbtamilsong852
    @nbtamilsong852 3 года назад +62

    கடைசியா போட்டோல தலைய பார்க்கும்போது இம்மானுவேல் தாத்தா பார்த்த ஒரு ஃபீலிங் 💪💪💪💪💪 🔥🔥🔥🔥🔥🔥

    • @mayaperumals683
      @mayaperumals683 3 года назад +2

      ஆமா பாண்டியன்

    • @mayaperumals683
      @mayaperumals683 3 года назад +3

      இமான் வேல் சேகரன் தேவேந்திர

  • @ravisbu
    @ravisbu 3 года назад +71

    Tears came out my of eyes...The moment Yeman just can't control his emotions at 03:12 and Karnan don't want him to be sorrowful (karnan too can't control the tears) and made a nice move just to see Yemen be happy, what a nice shot (Awesome creation by Director, Music director, Lyricist, Dance master and what a performance by the actors).

    • @anumunu08
      @anumunu08 3 года назад +5

      Count me in 🥺 i couldn't control my tears ,this movie has a such huge impact.

  • @aishwaryaganesan5579
    @aishwaryaganesan5579 3 года назад +103

    Deva sir....... What a voice!!!!!!!!! ❤️ After a very long time 😍

  • @mariyamani2178
    @mariyamani2178 3 года назад +2562

    யாரெல்லாம் இந்த பாடலுக்காக காத்திருந்திகள்...👍🔥

  • @DHANUSHANNAVERIYANEdits
    @DHANUSHANNAVERIYANEdits 3 года назад +40

    🔥யாரு வந்தாலும் போனாலும் எங்க தனுஷ் அண்ணா அச்சிக்க ஆளே கிடையாது.❤️Luv😘Dhanush anna😍

  • @yaswanth3336
    @yaswanth3336 3 года назад +302

    National Award Winner Dhanush 😍😘😘 Fans Like Here✊🏻🔥

  • @kumaran_official3559
    @kumaran_official3559 3 года назад +41

    என்ன‌ ஒரு அருமையான வரிசை பாடல்
    தன் மனைவி இறந்த சோகத்தில் பாடிய பாடல்👍👍👍👍👍👍👍🔥🔥🔥

    • @cyclettf4744
      @cyclettf4744 3 года назад

      Correct ta na pathill

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 6 месяцев назад

      " எங்காளு" ( சாதிய உணர்வு) எளயராசா பாடல்களை விட பல ஆயிரம் கோடி மடங்கு மேல் தேவா இசை !!

  • @Lukky-kf6if
    @Lukky-kf6if 3 года назад +735

    Lal fans hit like

    • @nagarajpalanisamy2517
      @nagarajpalanisamy2517 3 года назад +12

      Lal acting superbb

    • @josephdravid4169
      @josephdravid4169 3 года назад +1

      @@nagarajpalanisamy2517 yess

    • @mp5088
      @mp5088 3 года назад +3

      What an acting.... Seriously my soul feel that his every action every move every dialogue... He's just amazing..❣️❣️

    • @josephdravid4169
      @josephdravid4169 3 года назад

      @selva seluu lala director bro larnan movie la thaatha va nadchirkaru

    • @pokkirijai8897
      @pokkirijai8897 3 года назад

      @selva seluu song paduravaru

  • @sathiyaseelan3924
    @sathiyaseelan3924 3 года назад +64

    ஆரம்பத்திலேயே சந்தோஷ் நாராயணன் நம்ம மனசுல நின்னுட்டாரு..
    என்னா music சாமி..

  • @dotbgm
    @dotbgm 3 года назад +362

    காலரானு வந்த நோய் ஏமன் கண் எதிரே திண்ணுடுச்சே
    ரவுட்டு வண்டுக்கு
    Lyrics 😞😞😞 feelings and acting vera level💓🔐

    • @narmathanagarajan9392
      @narmathanagarajan9392 3 года назад +5

      11

    • @tiktokcomedyvideochennal8435
      @tiktokcomedyvideochennal8435 3 года назад +1

      @@narmathanagarajan9392
      என்ன ரன் இன் ன இன் க்ஷக்ஷக்ஷ க்ஷக்ஷக்ஷ ரன் இன் ரன் னன்ன்ன்ன்ன்னன்ன்ன்ன்ன்ன்ன்னன்ன்ன் என்ன னன்ன்ன்ன்ன்னன்ன்ன்ன்ன்ன்ன்னன்ன்ன் ன்ன்ன்ன் னன்ன்ன்ன்ன்னன்ன்ன்ன்ன்ன்ன்னன்ன்ன் ன்ன்ன்ன் னன்ன்ன்ன்ன்னன்ன்ன்ன்ன்ன்ன்னன்ன்ன் ன்ன்ன்ன் ன் னன்ன்ன்ன்ன்னன்ன்ன்ன்ன்ன்ன்னன்ன்ன் ன்ன்ன்ன் ன்னன்னன்ன்னன் னன்ன்ன்ன்ன்னன்ன்ன்ன்ன்ன்ன்னன்ன்ன் ன்ன் னன்ன்ன்ன்ன்னன்ன்ன்ன்ன்ன்ன்னன்ன்ன் ன்ன
      க்ஷக்ஷக்ஷ
      க்ஷ க்ஷக்ஷக்ஷ
      என்ன னனனனனனன னன்ன்ன்ன்ன்னன்ன்ன்ன்ன்ன்ன்னன்ன்ன் னன்ன்னனனனனனன்ன்ன
      க்ஷன்ன் னன்ன்ன்ன்ன்னன்ன்ன்ன்ன்ன்ன்னன்ன்ன் ன்ன்ன்ன் னன்ன்ன்ன்ன்னன்ன்ன்ன்ன்ன்ன்னன்ன்ன் ன்ன்ன்ன் னன்ன்ன்ன்ன்னன்ன்ன்ன்ன்ன்ன்னன்ன்ன் ன் னன்ன்ன்ன்ன்னன்ன்ன்ன்ன்ன்ன்னன்ன்ன் ன்ன்ன்ன் னன்ன்ன்ன்ன்னன்ன்ன்ன்ன்ன்ன்னன்ன்ன் ன்ன்ன்ன் ன்

    • @tiktokcomedyvideochennal8435
      @tiktokcomedyvideochennal8435 3 года назад

    • @rakeshxestian2644
      @rakeshxestian2644 3 года назад

      தடுப்பூசிலாம் வேணாம்னு ரெண்டு கபோதி சுத்திட்டு இருக்கு. அவனுக வாயிலே அடிச்சி காலரா என்ன பண்ணுச்சினு சொல்லணும்.

    • @KumarKumar-pb5df
      @KumarKumar-pb5df 3 года назад

      @@narmathanagarajan9392 oqqqm

  • @shivam_all_facts
    @shivam_all_facts 2 года назад +19

    I am from chhattisgarh , I not anderstant lyrics but I feel this song ❣️ and rytham ।। Love you South India,,

  • @captainjacksparrow1818
    @captainjacksparrow1818 3 года назад +726

    தேவா சாரின் குரல், லால் சாரின் நடிப்போம், சந்தோஷ் நாராயணனின் இசை 🤙🤙🔥🔥🔥

  • @arunvijay2405
    @arunvijay2405 3 года назад +208

    எத்தன தடவ கேட்டாலும் சலிக்க மாட்டேங்கு அந்த பாடல் வரி + தேவா வாய்ஸ் 👌 ❤

  • @mullaivendhan4852
    @mullaivendhan4852 3 года назад +39

    Dhanush sir dance and acting vera level,,,,,🔥🔥🔥two times indha movie pathachu in theatre vera level film,,,🔥🔥,,,,,ethane time naalum pakalam indha movie eh,,,😎😍🔥🔥,,

  • @ManojKumar-df1gv
    @ManojKumar-df1gv 3 года назад +28

    Am from Karnataka but am big fan of dhanush sir ..... his acting💥

  • @mounusekar5368
    @mounusekar5368 3 года назад +12

    ஏமா...அழுவக்கூடாது ...அழுவக்கூடாது ..அடியா மேளத்தா... Final Music Ghoosebumbs...❤️and Dhanush sir dance ultimate 🔥

  • @sureshraj7002
    @sureshraj7002 3 года назад +84

    மண்வாசனை மாறாத கிராமிய பாடல் மிக மிக அருமை பெருமைகளை விளக்கும் வகையில் அடங்கும்

  • @mufinjose5275
    @mufinjose5275 3 года назад +105

    Iam vijay fan.... Aana.. Dhanush acting vera level. i enjoy this movie..in theatre.. Movie is Goosepumb... Bgm score... Santhosh narayan... Mass.. Mariselvaraj.... Vers level... Sema movie💥💥💥💥

  • @sudharani463
    @sudharani463 Год назад +5

    ஒவ்வொரு வரியும் மனதை உருக்குகிறது.எவ்வளவு அழகான பாடல் அப்பப்பா...

  • @prakashg3151
    @prakashg3151 3 года назад +27

    தனுஷ் அண்ணாவின் எதார்த்த நடிப்பு 🙏❤️ லால் சார் வேற மாதிரி செம நடிப்பு ❤️❤️ மாரி செல்வராஜ் மிக சிறந்த இயக்கம் 💯👏 சந்தோஷ் நாராயணன் BGM🎶🔥 தியேட்டர்ல பார்க்கும் போது உடம்பெல்லாம் சிலுத்துருச்சி❤️👍 கர்ணன் வென்றான் 🎉🔥

  • @chamchama3663
    @chamchama3663 3 года назад +144

    Deva voice 😍 90's kids favorite 💥
    Deva fans LIKE ❤

  • @vishnuk496
    @vishnuk496 3 года назад +696

    கக்குளத்து பக்கத்துல காலசாமி கோவிலுல சாதியதான் பலிகொடுத்து சந்தனம் குங்குமம் பூசிக்கிட்டோம் ✨️ # lyrics 💯🔥

  • @unluckyboysamy8760
    @unluckyboysamy8760 2 года назад +4

    இந்த படம் மாதிரி பார்த்த நினைவுகள் எந்த படத்துக்கும் இல்ல பா சாமி வேற லெவல் யா ஒவ்வொரு கலைஞனும் வாழ்ந்துட்டு இருக்காங்க யா ரியலி இந்த பாட்டு கேட்கும் போது கண்ணீர் வந்து விட்டது யா..great மாரி அண்ணன்

  • @sakthivel-wf4di
    @sakthivel-wf4di 3 года назад +20

    Intha song kkave intha movie ya 10 thada aikkumela parthutten,Dhanush vera 11 ascor award kandippa tharalam🔥🔥🔥🔥

  • @vinubalank
    @vinubalank 3 года назад +45

    3:18 I seriously doubt if any actor can express as good as Dhanush

    • @apollyon369
      @apollyon369 3 года назад +2

      Haven't u seen other Tamil films?
      Kamal, surya, Vikram

    • @johnsona544
      @johnsona544 2 года назад

      Have you ever heard of kamal , vikram and surya ??!

  • @ajithvenkat2058
    @ajithvenkat2058 3 года назад +143

    DHANUSH IS VERSATILE ACTOR❤️

  • @madhubalan8208
    @madhubalan8208 3 года назад +6

    தேவா அவர்களின் குறல் வேற லெவல்...காட்சி அமைப்பு மிக சிறப்பு...நன்றி...

  • @musiclover4478
    @musiclover4478 3 года назад +29

    Santhosh narayanan Magical beats
    Deva is back 🔥

  • @sathish_97
    @sathish_97 3 года назад +624

    Frankly Tamil cinema vera level la kondu poradhu dhanush mattum than! ♥️

  • @narayanamoorthi7176
    @narayanamoorthi7176 3 года назад +26

    Dhanush dance vera level.. ✌✌

  • @Sadaf-x8n
    @Sadaf-x8n 2 месяца назад +4

    🥺Goosebumps starts frm 3:20

  • @BabuBabu-ik6kb
    @BabuBabu-ik6kb 3 года назад +614

    Who are all waiting for kanda vara sollunga song, attendants here.. 👇

    • @slickdaddy6257
      @slickdaddy6257 3 года назад +4

      Mee

    • @muthumuthu14-07-2
      @muthumuthu14-07-2 3 года назад +3

      🙋‍♂️

    • @nishanthmani8725
      @nishanthmani8725 3 года назад +2

      Me

    • @JD_knowns
      @JD_knowns 3 года назад +1

      🤗🤗😀😀😤😤😤

    • @RoshanAwasthe
      @RoshanAwasthe 3 года назад +1

      *I* *spend* *2hours* *thinking*
      *3hours* *scripting*
      *3hours* *for* *recording*
      *1hours* *for* *editing*
      🙏🙏 *I* *need* *your* *Aadharavu*
      Respect individual creators✌️

  • @dhanushraji158
    @dhanushraji158 3 года назад +67

    கர்ணனை கண் முன்னே கண்டேன்... தலைவர் தனுஷ் மூலம்.மாரி செல்வராஜ் அண்ணனை கண்டேன்...💙

  • @MuthuKumar-fh4zr
    @MuthuKumar-fh4zr 3 года назад +132

    3:12 என்னை அறியாமலே அழுகை வந்து விட்டது 😫💯😭

  • @chitraa3319
    @chitraa3319 2 года назад +2

    Enga appa porantha ouru entha song kekkum pothu enga appa ku rompa happy ah feel patal vari arumaiyairukkunu appa solluvanga pannaga namma oru kathaiya evlo azhaka yedutthurukkanga Mari selvaraj sir romba nanri 👌👌🙏🙏

  • @sarathsivadas3403
    @sarathsivadas3403 3 года назад +166

    Dont know how yugabharathi wrote such beautiful lyrics ♥️ undoubtedly say tamil is the best language which can express any mood 😘😘 love from kerala

    • @visioneye983
      @visioneye983 3 года назад +2

      yes bro tamil is good language with poor letters

    • @saraswathiradha7313
      @saraswathiradha7313 3 года назад +1

      @@visioneye983 n in 888000 mop

    • @visioneye983
      @visioneye983 3 года назад

      @Esakkiraj Saranya what do you mean, what fabricated, i said there are no enough letters to write word in tamil
      as a language it's good but when you trying to write, you don't have letters in tamil , you got it what do i mean

    • @gautamsuriya9176
      @gautamsuriya9176 2 года назад +2

      @@visioneye983 what the eff bro. Tamil has more letters than the language we both are communicating right now.

    • @FrameFocusReview
      @FrameFocusReview Год назад +3

      ​@@visioneye983 What kind of statement is this 😂

  • @the-worstvillan5
    @the-worstvillan5 3 года назад +20

    Dhanush Sir 💕uyire....
    😘😘😘😘😘😘
    🧨theriKum Paatal.... 😠😠
    Mass😯😯😯😯❤️❤️❤️❤️

  • @muruganarumugam2214
    @muruganarumugam2214 3 года назад +17

    Lal sir acting too good 👍👍.. And Deva sir voice vera level.... 😍😍😍

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 Год назад +14

    ஒவ்வொருவரின் உணர்விலும் உயிராக கலந்துள்ள பாரம்பரிய இசை

  • @karthikarthikeyan5639
    @karthikarthikeyan5639 3 года назад +16

    பாடலில் உள்ள வார்த்தைகள் மாறினாலும் அதன் பின்னணி மாறாது, மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.

  • @aakashr.p2668
    @aakashr.p2668 3 года назад +38

    தனுஷ் நடனம் வேற மாரி வாய்ப்பே இல்லை எந்த நடிகராலும் இப்படி ஆட முடியாது என்ன ஒரு அசுரத்தனமான நடனம் 🔥

  • @boss123.
    @boss123. 3 года назад +74

    Dhanush 😎 acting vera level 🔥🔥🔥

    • @ViJaYViJaY-lo7tr
      @ViJaYViJaY-lo7tr 3 года назад +1

      Pundaila Vera Level😂😂

    • @harishd7254
      @harishd7254 3 года назад +4

      @@ViJaYViJaY-lo7tr விஜய் pundai level 😆😆

    • @true519
      @true519 3 года назад

      @@ViJaYViJaY-lo7tr vijay kundy level

  • @sathishdurga2294
    @sathishdurga2294 3 года назад +183

    இந்த வருடத்தில் நான் அதிக முறை கேட்டு ரசித்த பாடல்🎵🎶🎤

  • @kishorebabu4893
    @kishorebabu4893 3 года назад +75

    The best part I love in this song is when the thavil instrument blending with the keys(piano) omg Santhosh Narayan is a gem! So much detailing! 👌✌️🙌🏻

    • @kishorebabu4893
      @kishorebabu4893 3 года назад +2

      Portion is 3:56

    • @wah.pahhhh
      @wah.pahhhh 3 года назад +3

      Yeah, also in karnan purappadu and karnan kodai songs

    • @johnsona544
      @johnsona544 2 года назад +1

      Naa mattumthan itha notice panni raischenu nenachen 😅😅 . Sana rocks 🔥

    • @johnsona544
      @johnsona544 2 года назад +1

      @@wah.pahhhh true bro . In karnan aatam too.

  • @mohitberika3610
    @mohitberika3610 3 года назад +56

    Just Finished watching Karnan... Yeman Grandpa.This song will now be my Favourite till death.. Love love.💙 Your Death is the 1st time I cried in Long Time after watching a movie.What a movie Class Acting from Everyone💙

  • @nithila0750
    @nithila0750 3 года назад +43

    Dhanush dance semma & equal credit goes to sandy master also.... superb choreo sandyman!

  • @abhishekjebaabishekjeba9269
    @abhishekjebaabishekjeba9269 3 года назад +1100

    Yaarukku Ella dhanush pudikkum 👇👇👇👇👇👇

  • @ibrureyan5141
    @ibrureyan5141 3 года назад +14

    😘 தேவா-னா சும்மாவா எப்பா என்னா குரல் 🖤...

  • @anu5434
    @anu5434 3 года назад +21

    After long time "Thenisai Thendral" DEVA sir voice ku oru salute 👍

  • @sachinselva8635
    @sachinselva8635 3 года назад +28

    Deva sir voice + Lal sir's acting made this song and addictive one for me

  • @r.amarsinghdivya4987
    @r.amarsinghdivya4987 3 года назад +19

    இதுவரை சுமார் நூறு முறை இந்த பாடலை கேட்டு விட்டேன்...

  • @முயற்சிதிருவினையாக்கும்-வ7ப

    இந்தப் பாடலை 1000 முறை கேட்டாலும் காலத்தால் அழியாத காவியங்கள் முன்பாக இந்தப் பாடல் பேசப்படுகிறது

  • @Dinesh-vz5tu
    @Dinesh-vz5tu 3 года назад +11

    ஏ...ஏமா அழுககூடாது அழுககூடாது
    அடியா மேலத்த....🔥🔥🔥

  • @9966229044
    @9966229044 3 года назад +41

    Danush acting and energy Vera level, peaks, we are all very sad that it is not released in Telugu. The best in all categories 🙏👌🙏

    • @9966229044
      @9966229044 3 года назад

      @MAHI THE WAY 77 No it is not.. confirmed 😭

  • @harish35813
    @harish35813 3 года назад +6

    மஞ்சனத்தி புராணம்😍 எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்❤️💯
    ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் மெய் சிலிர்க்க வைக்கிறது🤗💔