Karuppu Nirathinilay Periyar Song | Gana Micheal Song | Meendhakari Media

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 153

  • @nungaisathish3105
    @nungaisathish3105 2 года назад +73

    தந்தை பெரியார் புரட்சியாளர் அம்பேத்கர் தலைவர் எழுச்சித்தமிழர் திருமாவின் அன்பு தம்பி அண்ணன் கானா மைக்கேல் அவர்கள் பகுத்தறிவு பாடல்களை இன்னும் பல்வேறு புரட்சி பாடல்களை பாட நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @prabhukathirvel8864
    @prabhukathirvel8864 2 года назад +28

    சிம்ம குரலுக்கு சொந்தக்காரன் எங்கள் அண்ணன் Gana Michal 👍🔥🔥🔥🔥🔥🔥🔥ஜெய் பீம் 🔥🔥🔥🔥🔥

  • @ganamaran122
    @ganamaran122 2 года назад +16

    புரட்சி பாடகருக்கு வாழ்த்துக்கள் 🔥🔥🔥 நான் பெருமை கொள்கிறேன் உன்னுடைய ரசிகன் என்பதில்

  • @kabilankin9564
    @kabilankin9564 2 года назад +21

    தந்தை பெரியாருக்கு வீரவணக்கம் ஜெய்பீம் தோழர்

  • @vinothganasasikala4874
    @vinothganasasikala4874 2 года назад +18

    பெரியார் என்ற ஒரு மணிதர் பிறக்கவில்லை என்றால் நமக்கெல்லாம் ஏது சுய மரியாதை சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஒரு கிழவனை பார்த்து ஒட்டு மொத்த நாடே பயந்தது என்றால் பெரியாருக்கு எவ்வளவு வீரமும் உறுதியும் இருந்திருக்கும் 🙏
    அந்த மாமனிதரின் பாடலை அம்பலம் படுத்திய தம்பி மைக்கல் மற்றும் குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் 💐💐💐❤️❤️❤️😘😘😘🙏🙏🙏
    இப்படிக்கு கானா வினோத்🤝

  • @appurajm1965
    @appurajm1965 2 года назад +12

    ஒரு சிறப்பான பதிவாக பாடல்கள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @deivasigamani299
    @deivasigamani299 Год назад +2

    தரணியெங்கும் பரவட்டும் தந்தைபெரியாரின் பகுத்தறிவு ஔி.பாடல் வரிகள் அருமை.பாடல் பாடிய தோழருக்கு பாராட்டுகளுடன் வாழ்த்துகள்.

  • @suryarock1702
    @suryarock1702 2 года назад +6

    ரொம்ப நன்றி மைகள் அண்ணா.. பெரியார் புகழை பாடியதுக்கு 🖤🖤🖤🖤🙏🙏❤💙🖤

  • @pandiyantha2125
    @pandiyantha2125 Год назад +2

    என்றென்ரைக்கும் பெரியார்
    பெரியார் சொன்னது
    எனக்கு பின்னால் வரும் தலைமுறை என்னை போல் இருக்கமாட்டார்கள் என்று
    அது நினைவுக்கு வருகிறது
    அருமை இன்னும் பல பாடல்களில் நீங்கள் தோன்றவேண்டும்

  • @ganaparthibanofficial6854
    @ganaparthibanofficial6854 2 года назад +6

    பெண்ணு உரிமை மீட்டுஎடுக்க வந்த பெரியார் அவரு கொள்கைகள் எடுத்து ரொம்ப அழகா சொன்ன அண்ணா சூப்பர் அண்ணா 😘🙏🙏🙏🙏

  • @sabeshkcreations7063
    @sabeshkcreations7063 2 года назад +27

    என்றும் தந்தை பெரியாரின் வழியில் 🏴 எங்கள் பெரியார் 🙏

    • @thangamanis6508
      @thangamanis6508 2 года назад

      நானும் தந்தை பெரியார் வைத்தான் தோழர்

  • @munusamy956
    @munusamy956 2 года назад +24

    என்றும் தந்தை பெரியார் வழியில் 🔥🔥🔥🔥🔥

  • @tamilkavitha-l2r
    @tamilkavitha-l2r 4 месяца назад +1

    சிறப்பான பதிவு தோழர் வாழ்த்துகள் தோழர் வாழ்த்துகள்

  • @karumpulimedia8674
    @karumpulimedia8674 2 года назад +4

    என்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் இப்பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் gana michel anna திருவானமாலை karumpuli media like

  • @rajstephan75
    @rajstephan75 2 года назад +8

    Anna Vera Level Anna..👑
    தந்தை பெரியார்..🖤🔥

  • @Jesus-The-King-J
    @Jesus-The-King-J 2 года назад +6

    அருமை வாழ்த்துக்கள் தந்தை பெரியாரின் ஒரு பாடலாவது உங்கள் குரலில் கேட்க வேண்டும் என்று நீண்ட கால ஆசை நீ இப்போது நிறைவேறி விட்டது மிகவும் மகிழ்ச்சி தந்தை பெரியாரைப் பற்றி நிறைய விடயம் இந்தப் பாடலில் சொல்லியிருக்கிறீர்கள் மிகுந்த நன்றி இதுபோன்று தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களைப் பற்றி ஒரு பாடல் பாடுங்கள் அண்ணா

    • @dharmakd9976
      @dharmakd9976 2 года назад

      Super thala

    • @krishnamoorthi1297
      @krishnamoorthi1297 Год назад

      Yes, very good Anna,
      Annan Prabhakaranai patri onru allathu atharkummel padivaiyungal antha varalatru sirapumigavanai potrungal perumitham kolvom Naam Tamilan Enbathil

  • @srinivasansrinivasan4062
    @srinivasansrinivasan4062 2 года назад +8

    கானா மைகேல் அண்ணா சாங் சூப்பர் அண்ணா, பெரியாரின் கொள்கைகளை நாம் மக்களுக்கு சொல்லவேண்டும் அண்ணா👍👍👍🥰🥰🥰🌹

  • @thalanaveen5971
    @thalanaveen5971 2 года назад +6

    02:28 mass anna 😍
    நாளை தலைமுறை பேசும் வரலாறுடா...💥

  • @Funpanafun
    @Funpanafun 2 года назад +18

    கடவுளை மற மனிதனை நினை 🖤🖤

  • @balasubramanianramasamy8172
    @balasubramanianramasamy8172 2 года назад +1

    ஈரோடு இடி முழக்கம், பெரும் கிழவன், வெண்தாடி வேந்தன், சுயமரியாதை சுடரொளி, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் புகழ் பாடும் பாடலை பாடிய கலை குழுவினர் அனைவருக்கும், மதுரை மாநகர் மாவட்ட, த பெ தி க வின் 🖤🖤🖤 பூர்வ 💐🌷🌹 வீடியோ காணொளி 👌 எட்டு திசை எங்கும் இந்த புரட்சிகர பாடல் ஒலிக்கட்டும் 🙏🙏🙏

  • @thiruselvamselvam2263
    @thiruselvamselvam2263 2 года назад +8

    புரட்சி பாடல் என்றும் தந்தை பெரியார் வழியில் 💞

  • @mathansiva6328
    @mathansiva6328 2 года назад +4

    சூப்பர் அண்ணா

  • @palanimk8162
    @palanimk8162 2 года назад +3

    Super super vazhithukal bro I am gana mk palani

  • @riovicky5303
    @riovicky5303 2 года назад +10

    சமுத்தவ வாழ்த்துக்கள்

  • @Kavingarkamukavithaigal
    @Kavingarkamukavithaigal Год назад +2

    பாடல் செம்ம.யாராலும்அடிச்சிசிக்கமுடியாது.சிறப்பு.

  • @chandrusk3057
    @chandrusk3057 2 года назад +6

    Super song 💙❤️ தந்தை பெரியார் 🙏🙏

  • @ponmudim2667
    @ponmudim2667 2 года назад +1

    Michael tha gaanave valarndhuchi......
    Unmaiyave avaroda pangalippu rombave adhigam..... Tnq nanba

  • @gstarganamedia4197
    @gstarganamedia4197 2 года назад +9

    சமத்துவ வாழ்த்துக்கள் அண்ணா

  • @iyyappanarts9867
    @iyyappanarts9867 2 года назад +8

    அருமையான பாடல் அண்ணா 💙🖤

  • @nivivini7416
    @nivivini7416 2 года назад +1

    Anna nee paadum pothu veri Varuthu naa Eppavum Nee vera level naa

  • @தமிழ்மண்-ண4ற
    @தமிழ்மண்-ண4ற 2 года назад +9

    அருமையான பாடல்

  • @pandiyarajan5580
    @pandiyarajan5580 4 дня назад

    சூப்பர்

  • @vimalavelvelvimala3676
    @vimalavelvelvimala3676 2 года назад +1

    சூப்பர் வீடியோ சூப்பர் அழகா இருக்கு வீடியோ வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐

  • @PanneerselvamS-tx2pd
    @PanneerselvamS-tx2pd 9 месяцев назад +1

    Jai Periyar 🖤🖤

  • @manomano9953
    @manomano9953 2 года назад +2

    Periyaar Greatest Man in the World 🌎🌍🌎🌍🌎🌍🌎🌍🌎🌎🌍🌎🌍🌍🌎 WE Love 💕😘😘😘😘😘😘😘😘💕😘💕😘💕 ALL'

  • @dharmaaakash4126
    @dharmaaakash4126 2 года назад +4

    Super anna🌹

  • @ROCKY_ADV
    @ROCKY_ADV 2 года назад +2

    கானா வில் பெரியார் பாடல் அருமை தோழர்😍😍😍😍

  • @Dyug12456
    @Dyug12456 Год назад

    I subscribe for this.. Periyarin pugal engum olikattum.. Valga periyar.. Erode singam

  • @Rajakrishnan-1985
    @Rajakrishnan-1985 Год назад +1

    அருமையான பாடல்🎤🎤

  • @kirthiamman8304
    @kirthiamman8304 2 года назад +2

    ஈரோட்டு ஈட்டி.திராவிடத்தின் திமிர்.தமிழனின் அடையாளம் எங்கள் பெரியார்.

  • @anandjayasri
    @anandjayasri Год назад

    தந்தை பெரியாரின் புகழ் வாழ்க என்று சொல்லி கடவுளை மற மனிதனை நினை என்று சொன்னவர் பெரியார் மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்று சொன்னவர் தந்தை பெரியார் வாழ்க பெரியார் வளர்க பெரியார்

  • @ganesanpennycuick5116
    @ganesanpennycuick5116 2 года назад +3

    வாழ்த்துகள் Gaana Micheal👏👌

  • @thiruselvamselvam2263
    @thiruselvamselvam2263 2 года назад +5

    வீரவணக்கம்.......🙏🙏🙏🙏

  • @subashsubash5192
    @subashsubash5192 2 года назад +1

    என்றும் பெரியார் ஐயா அவர்களின் வழியில் 🙏🏻🙏🏻👍

  • @balajir2779
    @balajir2779 3 месяца назад

    சிறப்பு. மகிழ்ச்சி. வாழ்த்துகள்

  • @Arul-b7f
    @Arul-b7f Месяц назад

    சூப்பரான பாட்டு❤❤❤❤🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🎵🎵🎵🎵🎵🎵👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @harisharyaa9246
    @harisharyaa9246 4 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏 🌸💮🌷🪻🏵️🌼🥀🌻🌹💐🌺வாழ்க அய்யா பெரியார் புகழ்💐🌺🌹🌻🥀🌼🏵️🪻🌷💮🌸 🙏🙏🙏🙏🙏

  • @kolarboy4203
    @kolarboy4203 2 года назад +9

    Jay bheem ✊

  • @iyappanthavil2012
    @iyappanthavil2012 2 года назад +2

    Michelle Anna ni Enga irukka

  • @தினேஷ்தவில்
    @தினேஷ்தவில் 2 года назад +1

    பாடல் மிகச்சிறப்பு கானா மைக்கல் அண்ணா நெல்லிக்குப்பம் கானா மைக்கேல் உறவுகள்

  • @kodi...1080
    @kodi...1080 2 года назад +4

    all the best love you Anna 😘😘😘

  • @iyyappanarts9867
    @iyyappanarts9867 2 года назад +1

    அண்ணனுக்கு அன்பு தம்பியின் அன்பு வாழ்த்துக்கள் 🖤

  • @logeshwaran1398
    @logeshwaran1398 2 года назад +2

    உங்கள் இந்த பாடல் மட்டும் பத்தாது இன்னும் பெரியார் அம்பேத்கர், போன்றவர்களின் புகளை நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல இன்னும் பல பாடல்களை நீங்கள் இயற்றி வெளியிட வேண்டும், காசுக்காக தமிழினத்தின் துரோகிகளின் பட்டியல் அதிகரித்து கொண்டு போகிறது, பெரியாரை ஒரு கம்மனாட்டி தமிழன் இல்லை என்கிறான் இந்த கிழவன் தமிழன் இல்லை எனில் எவன் தமிழன்.

  • @jairubesh5723
    @jairubesh5723 2 года назад +2

    ❤️Mass Bro 😘✨ Super Song 🔥✨ 👑✨🔥

  • @learnwithnobi69
    @learnwithnobi69 2 года назад +3

    Miss you Michel Naa 😴😘😘😘👑😕 Insta I'd kudu Naa

  • @irulanda4336
    @irulanda4336 2 года назад +1

    ST 👑 🔥🔥
    சாங் டெடிகேட் மைக்கேல் அண்ணா

  • @kabikavicreation6538
    @kabikavicreation6538 2 года назад +2

    Super super super 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @dheeraj6514
    @dheeraj6514 11 месяцев назад +1

    Jay perriyar❤❤

  • @rajeswaryrajeswary3426
    @rajeswaryrajeswary3426 2 года назад +4

    Periyar 🖤🔥

  • @veeramanimani7391
    @veeramanimani7391 2 года назад +1

    சூப்பர் அண்ணா சாங்

  • @kabilans2355
    @kabilans2355 4 дня назад

    தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர் தத்துவ வாரிசு ஆசிரியர் கி.வீரமணி 🖤❤️🖤

  • @kuttiesgames5261
    @kuttiesgames5261 2 года назад +3

    Super bro

  • @adyarvicky9955
    @adyarvicky9955 2 года назад +3

    Vera level

  • @annadurai1467
    @annadurai1467 9 месяцев назад

    வணக்கம்! பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைப் பாடல்கள் உங்கள் குரலில் முழங்கி கொண்டே இருக்கட்டும்

  • @SureK.suresh
    @SureK.suresh 13 дней назад +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @poovarasanpj_72
    @poovarasanpj_72 2 года назад +1

    தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் கு ஒரு பாட்டு பாடுங்க யா🤦🏽‍♂️

  • @RamKumar-ih7ox
    @RamKumar-ih7ox 2 года назад +3

    Michael Anna Vera level ❤️

  • @sanjaysasi6739
    @sanjaysasi6739 2 года назад +1

    Super anna 💥👋👋👋🖤🖤

  • @arupadaiyappak7741
    @arupadaiyappak7741 2 года назад +3

    Vera level song

  • @alagirisamy2651
    @alagirisamy2651 Год назад

    பாடியவர் உட்பட அனைவருக்கும் பாராட்டுகள்.

  • @manimani-hv3yl
    @manimani-hv3yl 2 года назад +2

    Maja mama va sooo

  • @mrayarrayar
    @mrayarrayar 2 года назад

    இந்த ஒரு பாட்டுக்காகவே.. subscribe.. பண்றேன் நண்பா..

  • @kalaiarasanramadoss7509
    @kalaiarasanramadoss7509 2 года назад +1

    👍வாழக பெரியார் கொள்கை 👌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 2 года назад

    அருமை....அருமை...

  • @rajkumarvck5585
    @rajkumarvck5585 2 года назад +1

    Mass mame

  • @RameshRamesh-g9o2o
    @RameshRamesh-g9o2o Месяц назад

    Kadayulimara manthinai mermaid my God periyiar

  • @naveen5609
    @naveen5609 2 года назад +2

    Super bro ❤️

  • @vasujee2064
    @vasujee2064 2 года назад +1

    Super

  • @vinodkumar-xy1tg
    @vinodkumar-xy1tg 2 года назад

    சிறப்பான பாடல் வரிகள்

  • @iyappaniyappan8256
    @iyappaniyappan8256 Год назад

    Super Anna....... 👏👏👏👏❤❤❤❤❤🖤🖤🖤🖤🖤🖤🖤

  • @Drkathirt
    @Drkathirt 2 года назад +1

    Awesome!!!!

  • @dineshramesh4858
    @dineshramesh4858 2 года назад +2

    Amma💋😍🛐☦️🛐💯💜💋😍💙🙏

  • @vijeta3717
    @vijeta3717 2 года назад +1

    Can anyone send me translation in english...

  • @rizamt
    @rizamt 9 месяцев назад

    புரட்சியாளர் அம்பேத்கர் ததந்தை பெரியார் இவர்கள் இருவரும் ஒவ்வொரு சுயமரியாதை உள்ள மனிதனின் இரு கண்கள்...

  • @mr_duke_boy__3906
    @mr_duke_boy__3906 2 года назад +1

    Sarey koola mass

  • @paranjipozhi10media50
    @paranjipozhi10media50 2 года назад +3

    🔥🔥🔥🔥🔥

  • @방탄소년단-s6g
    @방탄소년단-s6g Месяц назад

    🎉❤❤❤❤👌🏼

  • @SivaVck_TN91
    @SivaVck_TN91 2 года назад +3

    கைத்தடி...🖤🔥

  • @YuvaRaj-dj2ny
    @YuvaRaj-dj2ny 2 года назад

    அருமை

  • @sankarkumar6626
    @sankarkumar6626 2 года назад

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @kodi...1080
    @kodi...1080 2 года назад +3

    🔥🔥🔥🖤🔥🔥🔥

  • @purusothamanr4549
    @purusothamanr4549 2 года назад +3

    👌👌💐💐

  • @krishnav2732
    @krishnav2732 2 года назад +3

    🏴🏴🏴

  • @dineshm2457
    @dineshm2457 Год назад +1

    Nice song

  • @massjay8925
    @massjay8925 2 года назад +2

    🖤🖤🖤👌👌👌

  • @paranjothir4340
    @paranjothir4340 Год назад

    Super excited top song

  • @SureK.suresh
    @SureK.suresh 12 дней назад

    ❤🎉

  • @vckedits4802
    @vckedits4802 2 года назад

    வாழ்க பெரியார்.....

  • @thangamanis6508
    @thangamanis6508 2 года назад

    தந்தை பெரியார் வாழ்க

  • @priyavijay4757
    @priyavijay4757 2 года назад

    வாழ்க பெரியார்