பெரியார் ஒருவர் தான் பெரியார் || Periyar Oruvar || தமிழிசைப் பாடல்கள் || Vijay Musicals

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 58

  • @mathialagan254
    @mathialagan254 Месяц назад +1

    அருமை அருமை இனிமையான வரிகள்.நன்றி.🙏🙏🙏

  • @adriangaming480
    @adriangaming480 9 месяцев назад +2

    பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்

  • @vapillai6073
    @vapillai6073 9 месяцев назад +1

    Super tribute to torch bearer of social justice THANTHAI PERIAR

  • @mohanKumar-fh2jv
    @mohanKumar-fh2jv 6 лет назад +21

    அருமையான பாடல்.
    எழுதிய, பாடிய, இசைத்த, உருவாக்கிய அனைவருக்கும் நன்றிகளும், வாழ்த்துக்களும்.

  • @santhkumar9415
    @santhkumar9415 6 лет назад +21

    பெரியார் ஒருவர் தான் பெரியார்!
    ❤️❤️❤️❤️

  • @periyardasansumathi9219
    @periyardasansumathi9219 Год назад +2

    அருமை.சிறப்பு.

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Год назад +2

    இந்தப் பாடலை எழுதிய என் உயிரினும் மேலான காசி ஆனந்தன் அவர்களையும், இப்பாடலை இனிமையாகவும், உணர்ச்சி பொங்க பாடிய அய்யா புஷ்பவனம் குப்புசாமி அவர்களையும் மனதார வாழ்த்தி வணங்குகிறேன்🙏🏻

  • @nkkingsword2812
    @nkkingsword2812 4 года назад +9

    பெரியார் ஒருவர்தான் பெரியார்

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 4 года назад +9

    நான் கவிஞர் என்று குறிப்பிடுவது இந்தக் கவிஞரைத்தான் - ஆம், அவர் காசி ஆனந்தன்... புல்லும் மானம் காக்கும் ஆயுதமாகி விடும் இவரது கவிதையாலே..

  • @linganathan1896
    @linganathan1896 2 года назад +3

    உனர்ச்சி மிகுந்த பாடல்கள் வாழ்க பெரியார்

  • @rajapunitha6934
    @rajapunitha6934 5 лет назад +12

    அருமையான பாடல்

  • @ragu5323
    @ragu5323 4 года назад +11

    தொண்டு செய்து பழுத்த பழம்...
    தூய தாடி மார்பில் விழும்...
    மண்டை சுரப்பை உலகு தொழும்...
    மனக்குகையில் சிறுத்தை எழும்...

    • @malarvannanshanmugan907
      @malarvannanshanmugan907 10 месяцев назад +1

      பாவேந்தர் வரிகள் அது

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 9 месяцев назад

      பாவேந்தரின் வரிகள் அவை என்று எழுதுங்கள்.​@@malarvannanshanmugan907

    • @pannersalvampanner3389
      @pannersalvampanner3389 8 месяцев назад

      அருமை

  • @mrcsekaran6851
    @mrcsekaran6851 4 года назад +6

    நல்ல பாடல் கிணற்றுக்குள் இருந்து கேட்டது போல் உள்ளது, சித்தத்தின் அளவு.

  • @abdulrahman-gx5tf
    @abdulrahman-gx5tf 5 лет назад +7

    Nanri.. periyar oruvar than periyar

  • @pugazhyazhkurumbugal5016
    @pugazhyazhkurumbugal5016 2 года назад +3

    அருமை அருமை ♥️♥️♥️♥️

  • @கருந்தமிழன்
    @கருந்தமிழன் 5 лет назад +8

    Excellent...

  • @srinivasan.m3675
    @srinivasan.m3675 3 года назад +2

    சிறப்பு சிறப்பு தோழரே..

  • @palanivelvel8717
    @palanivelvel8717 10 месяцев назад +1

    வாழ்க புஷ்பவனம் குப்புசாமி என்றென்றும்! நீங்கள் மட்டும் பிராமணராகப் பிறந்திருந்தால் உங்களைப் பாதம் தாங்கி எல்லா சங்கீத சபாக்களிலும் அழைத்துப் பாடவைத்து புளங்காகிதம் அடைந்திருப்பர்!

  • @balakrishnan.1012
    @balakrishnan.1012 4 месяца назад

    இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் இனிய பயணம் தொடரட்டும்!

  • @srisuganthi
    @srisuganthi 4 года назад +3

    Super... way to take Periyaarism to next level

  • @rameshbabukothandaraman2482
    @rameshbabukothandaraman2482 3 года назад +1

    இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னரும் வாழ இருப்பவர்கள் திருவள்ளுவர் தந்தை பெரியார் வள்ளலார் வேதாத்திரி மகரிஷி கண்ணதாசன் இவர்கள் எல்லாக் காலத்திலும் வாழும் நிலையைக் கொண்ட கோட்பாட்டினை உருவாக்கி இருப்பவர்கள்

  • @ndrajkumarpoetsingerceneac8505
    @ndrajkumarpoetsingerceneac8505 3 года назад +2

    அசத்தல் அருமை

  • @muralikumar4183
    @muralikumar4183 5 лет назад +4

    மிக மிக அருமை .

  • @KarunanithiR-m5e
    @KarunanithiR-m5e Год назад +2

    பெரியார்புகழ்நிலைத்துநிற்கும்.

  • @srk.krs.9633
    @srk.krs.9633 Год назад +2

    ❤❤

  • @arivalaganarivu5551
    @arivalaganarivu5551 9 месяцев назад +1

    💞💞💞

  • @kirthiamman8304
    @kirthiamman8304 4 года назад +3

    SOCIAL REFORMER SELF RESPECT PERIYAR THE GREAT

  • @NadarajanNadarajan-t4m
    @NadarajanNadarajan-t4m 11 месяцев назад +1

    ❤❤❤❤❤

  • @utirupathy
    @utirupathy 5 лет назад +4

    அருமை 👏👏👏

  • @பகுத்தறிவுத்தளம்

    மி சிறப்பு

  • @manigracy1366
    @manigracy1366 4 года назад +2

    மகிழ்ச்சி

  • @BalaMurugan-uf6fs
    @BalaMurugan-uf6fs 4 года назад +2

    Super

  • @sureshnarayanan730
    @sureshnarayanan730 4 года назад +1

    Nice great intellectual work

  • @antonya8361
    @antonya8361 6 лет назад +2

    superb song

  • @vijaykumar-ml2zk
    @vijaykumar-ml2zk 6 лет назад +7

    periyar.valga

  • @sridarns5753
    @sridarns5753 4 года назад +1

    Evergreen song,

  • @puelan5559
    @puelan5559 4 года назад +1

    Gr8

  • @ManojKumar-pq7eu
    @ManojKumar-pq7eu 4 года назад +1

    Thank you very much

  • @SivamaniSivamani-h4k
    @SivamaniSivamani-h4k 2 месяца назад

    Pallavan
    Arunachalam
    Silamboli chellappanar
    How worked for Tamil language at German hall
    Habebullah road T Nagar
    Chennai

  • @nathanassociates7934
    @nathanassociates7934 6 лет назад +1

    Excellent

  • @துளசிதுளசி-ய6வ

    Maddu nakar maddum than
    Maddu nakar..
    Anku maddum
    Than thanka
    Meen paadum..
    Anki rukkum
    Vavi yoru
    Ala kamma..
    Athile..
    Oottakath thane
    Thamil paayumamma
    -legend unarchchi -2019-2029-
    22.01
    9.14

  • @sugumardravan5261
    @sugumardravan5261 6 лет назад +3

    🎶🎶🎶🎶👏👏👏👏👏👏

  • @arulinimurugavel
    @arulinimurugavel 4 года назад +1

    கடப்பாறை,அழுதபெண்.

  • @arulinimurugavel
    @arulinimurugavel 4 года назад

    சண்முகப்பிரியா சரியா? ஏழுமுகப்பிரியா சரியா?

  • @jaffrullaka2264
    @jaffrullaka2264 6 лет назад +1

    super super.

  • @துளசிதுளசி-ய6வ

    Puraiyodippona samookap punkalai..periyaar allatha palaperum urasiththan paarththaarkal enraalum..
    Athai thanathu vaalnaal paniyaakave thodara periyaar oruvaraal maddume mudinthathu enpathum..
    Samooka vaalnerikkul ninru avar thanathuu ethirppitkaana munaivaip pirakadanap paduththinaar enpathume..
    Avarathu varalattuth
    Thaniththuvamaka amainthathenru kooruvathu salavum poruththap paadudaiyathaaka irukkum.
    - 14.02 - 09.22 -

  • @kamarajnds1559
    @kamarajnds1559 4 года назад +1

    ஆகாகா

  • @valYmozi
    @valYmozi 2 года назад

    ruclips.net/video/PLqUDRefXSA/видео.html
    பாடல்: பகுத்தறிவு பகலவா

  • @iamdineshrock
    @iamdineshrock 5 лет назад +5

    Excellent

  • @aimsengineer8964
    @aimsengineer8964 9 месяцев назад

    ❤❤❤❤