ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை 108 போற்றி | Sri Garbarakshambigai |108 Potri | Sudha Ragunathan |

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 апр 2020
  • Sri Garbarakshambigai 108 Potri | Album : Sri Garbarakshambigai | Singer : Smt. Sudha Ragunathan | Lyrics : Varasree | Music : L.Krishnan | Amutham Music
    ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை 108 போற்றி | இசைத்தொகுப்பு : ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை | குரலிசை : ஸ்ரீமதி. சுதா ரகுநாதன் | கவியாக்கம் : வாரஸ்ரீ | இசை : Music : L.கிருஷ்ணன் | அமுதம் மியூசிக்
    பாடல்வரிகள் :
    ஓம் அம்பிகையே போற்றி
    ஓம் ஆதி கருகாவூர் நாயகியே போற்றி
    ஓம் அன்னையே போற்றி
    ஓம் அகிலாண்டேஸ்வரியே போற்றி
    ஓம் கர்பரக்ஷாம்பிகையே போற்றி
    ஓம் மாதவி வனத்தாளே போற்றி
    ஓம் பரப்ரம்மஸ்வரூபிணியே போற்றி
    ஓம் பத்மபீடம் திகழ்பவளே போற்றி
    ஓம் பரமேஸ்வரியே போற்றி
    ஓம் பாசாங்குசையே போற்றி
    ஓம் வேதிகைக்கு அருள் செய்தவளே போற்றி
    ஓம் கருகாக்கும் அன்னையே போற்றி
    ஓம் கமல முகத்தினளே போற்றி
    ஓம் மகப்பேறு தருபவளே போற்றி
    ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
    ஓம் முல்லைவனத்து முதல்வியே போற்றி
    ஓம் சந்தான லக்ஷ்மியே போற்றி
    ஓம் வாமதேவன் இடப்புறம் அமர்ந்தவளே போற்றி
    ஓம் பூஜைக்குரியவளே போற்றி
    ஓம் கருவறை கதிரொளியே போற்றி
    ஓம் செளந்தர்ய நாயகியே போற்றி
    ஓம் மங்களதேவியே போற்றி
    ஓம் ஆடிமாத நாயகியே போற்றி
    ஓம் அம்பலவாணன் துணையே போற்றி
    ஓம் சந்தன எழிலே போற்றி
    ஓம் சம்பவியே போற்றி
    ஓம் தேரேறி வருபவளே போற்றி
    ஓம் வம்சம் வளர்ப்பவளே போற்றி
    ஓம் கல்யாணியே போற்றி
    ஓம் தாமரை தாழினையே போற்றி
    ஓம் ஈசனின் இணையே போற்றி
    ஓம் கரும்பணையாளே போற்றி
    ஓம் பஞ்சாரண்ய பார்வதியே போற்றி
    ஓம் கர்பபுரியாளே போற்றி
    ஓம் உருவாய் திகழ்பவளே போற்றி
    ஓம் பருகா அமுதே போற்றி
    ஓம் கருவாய் நிறைபவளே போற்றி
    ஓம் அலங்கார வல்லியே போற்றி
    ஓம் நால்வரின் தலைவியே போற்றி
    ஓம் சந்தன வாசத்தினளே போற்றி
    ஓம் அதிசயம் செய்பவளே போற்றி
    ஓம் மோக்ஷ நாயகியே போற்றி
    ஓம் அபயக்கரத்தினளே போற்றி
    ஓம் வரத தேவியே போற்றி
    ஓம் பர்வத புத்ரியே போற்றி
    ஓம் அங்கயற்கண்ணியே போற்றி
    ஓம் ஈஸ்வரியே போற்றி
    ஓம் உலகம்மையே போற்றி
    ஓம் கனகாம்பிகையே போற்றி
    ஓம் சிவயோக நாயகியே போற்றி
    ஓம் ஒளசகமானவளே போற்றி
    ஓம் சிவானந்த வல்லியே போற்றி
    ஓம் சக்திஸ்வரூபிணியே போற்றி
    ஓம் த்ரிபுரசுந்தரியே போற்றி
    ஓம் திருநிலை நாயகியே போற்றி
    ஓம் மங்கலியே போற்றி
    ஓம் தீபவிளக்கே போற்றி
    ஓம் கற்பகத்தருவே போற்றி
    ஓம் கருணைக்கடலே போற்றி
    ஓம் ஜகதீஸ்வரியே போற்றி
    ஓம் சைலபுத்ரியே போற்றி
    ஓம் துக்கநிவாரணியே போற்றி
    ஓம் மங்கள ரூபிணியே போற்றி
    ஓம் மஹேஸ்வரியே போற்றி
    ஓம் பகவதியே போற்றி
    ஓம் உமாதேவியே போற்றி
    ஓம் வரதேவதையே போற்றி
    ஓம் நித்யையே போற்றி
    ஓம் காயத்ரியே போற்றி
    ஓம் மந்திர வடிவே போற்றி
    ஓம் தந்திர உருவே போற்றி
    ஓம் எந்திர அமைவே போற்றி
    ஓம் யோகினியே போற்றி
    ஓம் ராஜேஸ்வரியே போற்றி
    ஓம் விஸ்வேஸ்வரியே போற்றி
    ஓம் கல்யாண தாத்ரியே போற்றி
    ஓம் திவ்ய ரூபிணியே போற்றி
    ஓம் சுமங்கலியே போற்றி
    ஓம் குலம் காப்பவளே போற்றி
    ஓம் புண்ணியம் தருபவளே போற்றி
    ஓம் அறம் வளர்க்கும் நாயகியே போற்றி
    ஓம் சந்திரகலாவதியே போற்றி
    ஓம் கஷ்டநிவாரணியே போற்றி
    ஓம் சங்கடநாசினியே போற்றி
    ஓம் சங்கரியே போற்றி
    ஓம் குங்கும நாயகியே போற்றி
    ஓம் விஜய்யே போற்றி
    ஓம் கெளரியே போற்றி
    ஓம் மாதங்கியே போற்றி
    ஓம் வாகீஸ்வரியே போற்றி
    ஓம் பைரவியே போற்றி
    ஓம் ஸ்ரீசக்ரவாசினியே போற்றி
    ஓம் சூலினியே போற்றி
    ஓம் ஜெயந்தியே போற்றி
    ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
    ஓம் நாராயணியே போற்றி
    ஓம் நவராத்ரி நாயகியே போற்றி
    ஓம் சுந்தரியே போற்றி
    ஓம் விந்திய வாசினியே போற்றி
    ஓம் தையல்நாயகியே போற்றி
    ஓம் அம்மையே போற்றி
    ஓம் மாதவிவனேஸ்வரியே போற்றி
    ஓம் மல்லிகாரண்யேஸ்வரியே போற்றி
    ஓம் பவானியே போற்றி
    ஓம் ஆரோக்யம் அருள்பவளே போற்றி
    ஓம் சிதாநந்தியே போற்றி
    ஓம் குகாநந்தியே போற்றி
    ஓம் கர்பரக்ஷாபுரீஸ்வரியே போற்றி
    Thirukarukavoor Temple is dedicated to Shiva and is located near Papanasam, Tanjore, Tamil Nadu, India. The temple has a 5-tier Rajagopuram and an outer prakaram(closed precincts of a temple). There are inscriptions from Cholas and king Koparakesarivarman. The temple is 460 ft by 284 ft and has a gopuram facing east and also has an entrance facing south. There is a garden in the southern side and a Vasantha Mandapam in the north. The sanctum of Mullaivananathar is in the second precinct and the shrine of Amman is located parallel to the Swami shrine. The shrine is Nandi is located in front of Swami, with the Palipeeda and Dwajasthambam located right behind the Nandi. There is a Nataraja hall and a yagasalai. There are separate shrines for Natarajar, Somaskanda, Karpaga Vinayagar and Navagrahas.There are separate shrines for Sezhkizhar, Nalvar, Santhanachariar, Dakshinamoorthy, Nrithivu Nayakkar, Arthanariswarar, Mahalakshmi, Arumugan, Brahma, Durga and Chandikeswarar. There are four water bodies associated with the temple. Sheerakundam (Parkulam) is the temple tank located opposite to the temple and the water is believed to be born out of the milk of Kamadenu, the sacred cow. Sathyakupam is a well located in between the shrines of Swami and Amman. Brahma Theertham is a tank located north east of the temple - Nataraja gives theerthavari during Karthigai Thivatharai in this tank. Vritha Kaveri is the branch of Kaveri, Vettaru (also called Mullivay) - the stepshore is the bank for many of the temple occasions. The temple tree, Mullai tree is located in between the Swami shrine and Chandikeswarar shrine
    To Download (itunes) : itunes.apple.com/in/album/sri...
    For More Videos: / amuthammusic
    #Sudharagunathan #SriGarbarakshambigai #amuthammusic
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 3 тыс.

  • @lakshmiguru8447
    @lakshmiguru8447 Год назад +600

    குழந்தை இல்லாத வலி உயிருடன் நரகத்தில் இருப்பதை போன்றது... யாருக்கும் அந்த வலியை கொடுக்காதீர்கள் அம்மா... என்னை போல் வேண்டும் எல்லாருக்கும் குழந்தை வரம் அளித்து காப்பாற்றுவாய் தாயே...

    • @keerthisweety1822
      @keerthisweety1822 Год назад +18

      Don't feel bad even I was in that stage but now I'm 6months pregnant because of hearing this song don't loose hope definitely god wil bless u believe in God

    • @thangamadathip1375
      @thangamadathip1375 Год назад +3

      Aama Anma

    • @vanisrisri1299
      @vanisrisri1299 Год назад +5

      Nallathu nadakkum kavalaippathinga sis

    • @lakshmiguru8447
      @lakshmiguru8447 Год назад +6

      @@vanisrisri1299 நன்றி

    • @priyak5681
      @priyak5681 Год назад +4

      Sis consive agitengala

  • @sakthimanidoss946
    @sakthimanidoss946 3 года назад +440

    அம்மா 10 வருடம் கழித்து இப்போது கற்பமாய் இருக்கிறேன்
    கருவை காத்துக்கொள்ள வேண்டும் அம்மா அம்மா அம்மா

    • @SpSp-xu9zl
      @SpSp-xu9zl 3 года назад +13

      ஓம் கர்பகரசாம்பிகை துணையாக....இருக்காங்க .....மா Don't very ma🙏🙏🙏🙏🙏

    • @karthigaperiyasami4346
      @karthigaperiyasami4346 3 года назад +7

      அம்மா தாயே காத்தருள வேண்டும் 🙏🙏🙏

    • @vembucool5257
      @vembucool5257 3 года назад +4

      Amma thunai eppoathum ungalaku irukum

    • @prithikasoundhar47
      @prithikasoundhar47 3 года назад +2

      Omm karpakarachamibikai amma thunai

    • @kayankayan655
      @kayankayan655 3 года назад +1

      Amma enaku pala naal kalissu baby vanthurukka Nan sukam kulanthaija pirakka vaikka uthavi panunka amma

  • @sivasakthisivasakthi2593
    @sivasakthisivasakthi2593 3 месяца назад +33

    1.ஓம் அம்பிகையே போற்றி
    2.ஓம்ஆதிக்காருக்கவூர் நாயகியே போற்றி
    3. ஓம் அன்னையே போற்றி
    4. ஓம் அகிலாண்டஈஸ்வரியே போற்றி
    5. ஓம் கர்பரக்ஷாம்பிக்கையே போற்றி
    6. ஓம் மாதவி வனத்தாளே போற்றி
    7. ஓம் பரப்ரம்மஸ்வருப்பீனியே போற்றி
    8. ஓம் பத்ம பீடம் திகழ்பவளே போற்றி
    9. ஓம் பரமேஸ்வரியே போற்றி
    10.ஓம் பாசங்குசையே போற்றி
    11.ஓம் வேதிகைக்கு அருள் செய்தவளே போற்றி
    12.ஓம் கரு காக்கும் அன்னையே போற்றி
    13.ஓம் கமல முகத்தினலே போற்றி
    14.ஓம் மகப்பேறு தருபவளே போற்றி
    15.ஒம் கண்கண்ட தெய்வமே போற்றி
    16.ஓம் முல்லை வனத்து முதல்வியே போற்றி
    17.ஓம் சந்தான லக்ஷ்மியே போற்றி
    18.ஓம் வாமதேவன் இடப்புறம் அமர்ந்தவளே போற்றி
    19.ஓம் பூஜைக்கு உரியவளே போற்றி
    20.ஓம் கருவறை கதிரொலியே போற்றி
    21.ஓம் சௌந்தர்ய நாயகியே போற்றி
    22.ஓம் மங்கள தேவியே போற்றி
    23.ஓம் ஆடி மாத நாயகியே போற்றி
    24.ஓம் அம்பலவாணன் துணையே போற்றி
    25.ஓம் சந்தன எழிலே போற்றி.
    26.ஓம் சாம்பவியே போற்றி
    27.ஓம் தேர்ஏறி வருபவளே போற்றி
    28.ஓம் வம்சம் வளர்ப்பவளே போற்றி
    29.ஓம் கல்யாணியே போற்றி
    30. ஓம் தாமரை தாழினையே போற்றி
    31. ஓம் ஈசனின் இணையே போற்றி
    32. ஓம் கரும்பணையாலே போற்றி
    33. ஓம் பஞ்சாரண்ய பார்வதியே போற்றி
    34. ஓம் கர்பபுரியாளே போற்றி
    35. ஓம் உருவாய் திகழ்பவளே போற்றி
    36. ஓம் பருகா அமுதே போற்றி
    37. ஓம் கருவாய் நிறைபவளே போற்றி
    38. ஓம் அலங்காரவல்லியே போற்றி
    39. ஓம் நால்வரின் தலைவியே போற்றி
    40. ஓம் சந்தன வாசத்தினளே போற்றி
    41. ஓம் அதிசயம் செய்பவளே போற்றி
    42. ஓம் மோக்க்ஷநாயகியே போற்றி
    43. ஓம் அபயகரத்தினளே போற்றி
    44. ஓம் வரததேவியே போற்றி
    45. ஓம் பர்வதபுத்ரியே போற்றி
    46. ஓம் அங்கயர்கண்ணியே போற்றி
    47. ஓம் ஈஸ்வரியே போற்றி
    48. ஓம் உலகம்மையே போற்றி
    49. ஓம் கனகாம்பிகையே போற்றி
    50. ஓம் சிவயோக நாயகியே போற்றி
    51. ஓம் ஔஷதமானவளே போற்றி
    52. ஓம் சிவானந்த வள்ளியே போற்றி
    53. ஓம் ஷக்திஸ்வருபிணியே போற்றி
    54. ஓம் திரிபுர சுந்தரியே போற்றி
    55. ஓம் திருலை நாயகியே போற்றி
    56. ஓம் மங்கலியே போற்றி
    57. ஓம் தீப விளக்கே போற்றி
    58. ஓம் கர்பக கருவே போற்றி
    59. ஓம் கருணை கடலே போற்றி
    60. ஓம் ஜெகதீஸ்வரியே போற்றி
    61. ஓம் ஷைல புத்திரியே போற்றி
    62. ஓம் துக்க நிவாரணியே போற்றி
    63. ஓம் மங்கள ரூபிணியே போற்றி
    64. ஓம் மகேஸ்வரியே போற்றி
    65. ஓம் பகவதியே போற்றி
    66. ஓம் உமா தேவியே போற்றி
    67. ஓம் வர தேவதையே போற்றி
    68. ஓம் நித்யையே போற்றி
    69. ஓம் காயத்ரியே போற்றி
    70. ஓம் மந்திர வடிவே போற்றி
    71. ஓம் தந்திர உருவே போற்றி
    72. ஓம் எந்திர அமைவே போற்றி
    73. ஓம் யோகிணியே போற்றி
    74. ஓம் ராஜேஸ்வரியே போற்றி
    75. ஓம் விஷ்வேஸ்வரியே போற்றி
    76. ஓம் கல்யாண தாத்ரியே போற்றி
    77. ஓம் திவ்ய ரூபிணியே போற்றி
    78. ஓம் சுமங்கலியே போற்றி
    79. ஓம் குலம் காப்பவளே போற்றி
    80. ஓம் புண்ணியம் தருபவளே போற்றி
    81. ஓம் அறம் வளர்க்கும் நாயகியே போற்றி
    82. ஓம் சந்திர கலாவாதியே போற்றி
    83. ஓம் கஷ்ட நிவாராணியே போற்றி
    84. ஓம் சங்கட நாசினியே போற்றி
    85. ஓம் சங்கரியே போற்றி
    86.ஓம் குங்கும நாயகியே போற்றி
    87.ஓம் விஜயையே போற்றி
    88.ஓம் கௌரியே போற்றி
    89. ஓம் மாதங்கியே போற்றி
    90. ஓம் வாகேஷ்வரியே போற்றி
    91. ஓம் பைரவியே போற்றி
    92. ஓம் ஸ்ரீ சக்கர வாசினியே போற்றி
    93. ஓம் சூலிணியே போற்றி
    94. ஓம் ஜெயந்தியே போற்றி
    95. ஓம் திரிபுர சுந்தரியே போற்றி
    96. ஓம் நாராயணியே போற்றி
    97. ஓம் நவராத்திரி நாயகியே போற்றி
    98. ஓம் சுந்தரியே போற்றி
    99. ஓம் விந்திய வாசினியே போற்றி
    100. ஓம் தையல் நாயகியே போற்றி
    101.ஓம் அம்மையே போற்றி
    102.ஓம் மாதவிவனீஸ்வரியே போற்றி
    103.ஓம் மல்லிகாரன் ஈஸ்வரியே
    104.ஓம் பவானியே போற்றி
    105.ஓம் ஆரோக்யம் அருள்பவளே போற்றி
    106.ஓம் சிதா நந்தியே போற்றி
    107. ஓம் குஹா நந்தியே போற்றி
    108.ஓம் கர்பரக்ஷாபுரிஈஸ்வரியே போற்றி

    • @lalithaselvaraj2185
      @lalithaselvaraj2185 Месяц назад +3

      என்மகன்மருமகளுக்குகுழந்தைவரம்கொடும்மா தாயே

    • @PriyaPriyavadhana-uy2kv
      @PriyaPriyavadhana-uy2kv 29 дней назад +2

      நன்றி எனக்கும் குழந்தை பாக்கியம் வேண்டும் அம்மா உங்களுக்கும் நல்லதே நடக்கும். 🙏🙏🙏🙏🙏🙏

  • @devim9190
    @devim9190 Месяц назад +11

    நான் வடிக்கிற கண்ணீர் உன்னை தவிர யாருக்கும் தெரியாது தாயே சீக்கிரம் என்னையும் தாயாக்கிடு அம்மா 😢

  • @anithaguna97
    @anithaguna97 5 месяцев назад +22

    அம்மா தாயே மடி பிச்சை ஏந்தி கேட்கிறேன் எனக்கும் என்னை போல் குழந்தை இல்லாமல் கஸ்டபடுறவங்களுகும் சீக்ரம் குழந்தை வரம் குடுங்க அம்மா தாயே 🙏🙏🙏

  • @mangaisiva4344
    @mangaisiva4344 3 года назад +193

    12 வருடத்திற்கு பிறகு என் வயிற்றில் தங்கிய கருவை நீங்க பாதுகாப்பா பாத்துக்கோங்க அம்மா.,.

  • @mahadevanelumalai
    @mahadevanelumalai 3 месяца назад +29

    அம்மா தாயே இந்த மாதம் குழந்தை பாக்கியம் எனக்கு🙏கிடைக்க வோண்டும் தாயே நம்பி இருக்கேன் மடி பிச்சை குடு தாயே 🙏🙏🙏😭😭😭

  • @PriyaPriya-on2ek
    @PriyaPriya-on2ek Год назад +144

    இந்த பாடல மனமுருகி கேட்டேன்.. முதல் நாள் மாலை 5:30 மணிக்கு பனிக்குடம் முதலில் உடைந்து விட்டது. வலி வரவே இல்லை. ஆப்பரேஷன் என்று முடிவு ஆனது. இறுதியில் வலி ஊசி போட்டார்கள். இரவு 10.30மணிக்கு மேல் வலி வந்து ஐந்தே மணி நேரத்தில் காலை 3:23 மணிக்கு ஆண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது.. எல்லாம் அவன் செயல்.. நன்றி ஈசனே🙏 அம்மையே🙏

    • @prabakarsn2062
      @prabakarsn2062 Год назад +5

      Amma kulantai varam tha Amma unnidam madipichai katkeran Amma neya thunai amma

    • @VajjiraveluD
      @VajjiraveluD 3 месяца назад +1

      😊super sister

    • @VajjiraveluD
      @VajjiraveluD 2 месяца назад

      Thanks Sister HAPPY Agood Day

  • @arumugamarumugam617
    @arumugamarumugam617 3 года назад +231

    அம்மா தாயே எனக்கும் என்ன மாதிரி வேண்டற எல்லாருக்கும் ஒரு குழந்தை கொடு தாயே. உன்னிடம் மடியேந்தி பிச்சை கேட்கிறேன் தாயே. ஓம் கர்ப்பரஷாம்பிகை தாயே போற்றி..

  • @santhoshanbu1033
    @santhoshanbu1033 2 года назад +224

    அம்மா என் கருவில் இருக்கும் 2 குழந்தைகளும் எந்த குறையும் இல்லாமல் எனக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும்
    ஓம் கர்பரக்சாம்பிகை போற்றி......

    • @saranraja3697
      @saranraja3697 2 года назад +9

      Ammavey yarukkumey entha kuraiya mattum ellamma...nallapadiya yellorukkum pillai selavam kidaikkanum ammavey

    • @devimg5510
      @devimg5510 Год назад

      🙏🙏🙏

    • @vijiram3047
      @vijiram3047 7 месяцев назад +3

      என்னுடைய மருமகள் சுரேஷ் அன்புக்கரசிக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் தாயே.சுகபிரசவம் நடக்க அருள்புரிய வேண்டும் தாயே போற்றி போற்றி ஓம் திரிபுரசுந்தரியே போற்றி நன்றியம்மா

    • @roseybalaji
      @roseybalaji Месяц назад

      ​@@saranraja3697😊😅😅😅

  • @gunagunagunaguna8120
    @gunagunagunaguna8120 Год назад +203

    இந்த 108 போற்றி தினமும் கேளுங்கள் நிச்சயம் நம் தாய் அருள் கிடைக்கும் நம் தாய் ஒருபோதும் கைவிடமாட்டாள்

    • @rajiradha2794
      @rajiradha2794 Год назад +13

      Nan thinamum kettutu iruken intha month nallathe nadakanum pray for me sister 🙏

    • @nandhinim891
      @nandhinim891 Год назад +4

      Enaku entha matham kulanthai nirka vettum Amma 😭😭😭😭😭

    • @astalakshmi1412
      @astalakshmi1412 Год назад +1

      True

    • @kanthav6933
      @kanthav6933 Год назад +2

      True sister

    • @nandhinim891
      @nandhinim891 Год назад +1

      Akka pasitive vanthuruja akka

  • @devidevi9693
    @devidevi9693 2 месяца назад +16

    அம்மா கர்பரக்ஷாம்பிகை தாயே என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஆபத்தும் இல்லாம நல்லபடியாக பிறக்க அருள் வேண்டும் தாயே

  • @sakthimanidoss946
    @sakthimanidoss946 3 года назад +221

    அம்மா தாயே என் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல வளர்ச்சி
    இருக்க வேண்டும் அம்மா

    • @gowrisri9444
      @gowrisri9444 3 года назад +4

      Amma yiinda the madam avadu karu good devalapment aaga yirkka vendum Amma kappayaga

    • @oorunadu1432
      @oorunadu1432 2 года назад

      Amma

    • @pandibakiya5370
      @pandibakiya5370 2 года назад

      @@gowrisri9444 thank you sister

    • @vensatty2000
      @vensatty2000 2 года назад

      அந்த garbarakshambigai அம்மன் குழந்தையை நல்லபடியாக பாதுகாப்பாள்.

  • @priyagajapathi6703
    @priyagajapathi6703 Год назад +281

    எனக்கும் என்னை போல் குழந்தை வரம் கேட்கும் அனைவருக்கும் அருள் புரியும் அம்மா 😭😭😭

  • @abir9526
    @abir9526 Год назад +207

    அம்மாவின் அருளால் எனக்கு இன்று கர்ப்பம் உறுதியானது
    🙏 இனிமேல் நல்லதே நடக்கணும் அம்மா 🙏 கண்கண்ட தெய்வம்.

  • @gunagunagunaguna8120
    @gunagunagunaguna8120 Год назад +58

    நீ தந்த இந்த குழந்தை நன்றாக வளர அருள்புரிய வேண்டும் அம்மா

  • @vetrigomathi5896
    @vetrigomathi5896 2 года назад +82

    அம்மா தாயே நீ கொடுத்த கருவை நீயே காப்பாற்றி என் கையில் கொடு

  • @nagamani968
    @nagamani968 3 месяца назад +9

    அம்மா இந்த மாதம் எனக்கு கரு தங்க அருள் புரிய வேண்டும் தாயே ஓம் கர்ப்பரக்ஷாம்பிக்கையே போற்றி 🙏🙏🙏

  • @vaishnavivaishnavi9429
    @vaishnavivaishnavi9429 Год назад +41

    அம்மா இந்த மாதம் குழந்தை பாக்கியம் எனக்குக் கிடைக்க அருள் புரிய வேண்டும் அம்மா.😭😭😭😭😭😭😭😭. மடி பிச்சை குடு அன்னை தாயே..........

  • @kanchanamala6438
    @kanchanamala6438 2 года назад +71

    அம்மா கர்ப்ரக்ஷாம்பிகையே
    உன் திருவருளால் அனைத்து திருமணம் ஆன பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் 🙏🙏

  • @maheshmahe25
    @maheshmahe25 3 года назад +320

    அம்மா நான் கப்பமாக இருக்கிறேன். என் குழந்தை எந்த குறையும் இல்லாம நீண்ட ஆயுளோடும் சுகப் பிரசவம் ஆக வேண்டும். அம்மா நீ தான் என்கூடவே இருந்து என் பயத்தை போக்கி எனக்கும் என் குழந்தைக்கும் பாதுகாப்பும் தர வேண்டும். ஓம் கற்பசாம்பிகையே 🙏🙏🙏🙏🙏

    • @sumathia4052
      @sumathia4052 2 года назад +6

      தாயே வணக்கங்கள் என்று மகளுக்கு ஒரு குழந்தை தாருங்கள் அம்மா

    • @thangathuraisi2772
      @thangathuraisi2772 Год назад +2

      தாயே அன்னையே.போற்றி.போற்றி

    • @sandhyasandhya6296
      @sandhyasandhya6296 Год назад

      🙏🙏🙏

    • @sandhyasandhya6296
      @sandhyasandhya6296 Год назад

      🙏🙏🙏

    • @devimg5510
      @devimg5510 Год назад +1

      Nichayam kidaikum Amma 🙏

  • @sudhaanbalagan1396
    @sudhaanbalagan1396 Год назад +21

    என் வயிற்றில் இருக்கும் கருவை நீ தான் காப்பாற்றி தரவேண்டும் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி

  • @premaarumugam9944
    @premaarumugam9944 Год назад +16

    நீ கொடுத்த என் பேத்தி
    ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் கஷ்டம் படுகிறாள்
    அவள் பூரண குணமடைந்து
    வர வேண்டுகிறேன்.

  • @revathis2469
    @revathis2469 2 года назад +338

    அம்மா என் வயிற்றில் கரு உருவாக வேண்டும்..... ஓம் கர்பரக்ஷாம்பிகை தாயே போற்றி 🙏

    • @prabhuvallalar7467
      @prabhuvallalar7467 2 года назад +4

      Vazhga valamudan. Nallathe nadakum

    • @saralachandra5587
      @saralachandra5587 2 года назад

      Amman arul nichayam kedaikum sakothari

    • @saichithra5441
      @saichithra5441 2 года назад +1

      Amma. Ennakku girl baby pirakka ventum ungalutaiya God bless you yellarukkum ventum

    • @subashinim1334
      @subashinim1334 2 года назад

      Nallatgey nadakum sister

    • @dushyandanigunasekaran8447
      @dushyandanigunasekaran8447 2 года назад +2

      Amma Enakku Inda Masam Karu Uru vaganum Thaye Garbagrakshambigayee 🙏🥺

  • @sathyabama8064
    @sathyabama8064 2 года назад +23

    அம்மா ஐந்து வருடமாக குழந்தை வரம்வேண்டி தவிக்கிறேன் அம்மா,இந்த மாதம் என் கர்ப பையில் கரு உண்டாக அருள் புரிய வேண்டுகிறேன் கர்பரக்ஷாம்பிகை தாயே.

  • @premaarumugam9944
    @premaarumugam9944 Год назад +22

    குழந்தை பேறு விரும்புகின்ற
    அனைத்து தம்பதியர்களுக்கும்
    உன் அருளால் ஆரோக்கியமான எந்த குறையும் இல்லாமல் குழந்தை பிறக்க வேண்டும்.

  • @sathinandhusathinandhu1481
    @sathinandhusathinandhu1481 Год назад +10

    அம்மா தாயே எனக்கு குழந்தை வரம் கொடு தாயே கர்பரக்ஷாம்பிகை போற்றி

  • @harithamy6871
    @harithamy6871 3 года назад +280

    அம்மா என் குழந்தை எந்தக் குறையும் இன்றி ஆரோக்கியமாக வளர்ந்து என் கையில் கிடைக்க வேண்டும். அருள் புரி தாயே.

    • @bagavathys5804
      @bagavathys5804 3 года назад +7

      Amma enakum amma

    • @rrcoolstatus..7894
      @rrcoolstatus..7894 3 года назад +3

      ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகை அம்மா துணை..🙏🙏🙏.. நல்லதே நடக்கும்...

    • @sumathivmathi4922
      @sumathivmathi4922 3 года назад +1

      Q

    • @jayachithra5367
      @jayachithra5367 3 года назад +4

      உங்கள் வேண்டுதல் நிறைவேறும் . அம்மா துணை இருக்கும்

    • @sathya8760
      @sathya8760 3 года назад +1

      Enakum amma

  • @g.t.rudhran857
    @g.t.rudhran857 3 года назад +433

    அம்மா இந்த மாதமாதமாவது எனக்கு கரு தங்க அருள்புரிய வேண்டும் தாயே.ஓம் கருகாக்கும் நாயகியே போற்றி

  • @elavarasielavarasi-gp6ed
    @elavarasielavarasi-gp6ed 2 месяца назад +3

    Amma thaye unga sannathiku vanthu ipo nei saptutu iruken enagu kulanthai varam kudunga Amma 🤰🙏🤲🙇‍♀️🙇‍♀️🔱🍋🌿

  • @Vanmathivanmathi-bq8bx
    @Vanmathivanmathi-bq8bx Год назад +33

    அம்மா என் வயிற்றில் உள்ள குழந்தை க்கு எந்த பாதிப்பு இல்லாமல் நல்ல வளர்ச்சி அடைந்து பெற்றெடுக்க வேண்டும் தாயே🙏🙏🙏🙏

  • @manimalumanimalu387
    @manimalumanimalu387 Год назад +33

    அம்மா தாயே திருமணம் ஆனா அணைத்து பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிவாய் தாயே ஓம் கற்பரசாம்பிகை போற்றி எல்லா பெண்களுக்கும் தாய்மை அடைய அருள் புரிவாய் தாயே உன்னை நம்பி இருக்குறவங்களுக்கு உன் அருளால் அவங்க குடும்பத்துக்கு ஒரு மழலை செல்வம் குடு தாயே ஓம் கற்பரசாம்பிகை போற்றி😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @velmurugan.k9238
    @velmurugan.k9238 3 года назад +57

    அம்மா என் வைரில் இருக்கும் கருவை நீ தான் அம்மா காக்க வேன்டும்

  • @easycraftwithDurga
    @easycraftwithDurga 11 месяцев назад +10

    ஓம் கர்பரக்ஷாம்பிகையே போற்றி அம்மா தாயே எனக்கும் இந்த மாதமே கருத்தரிக்க வேண்டும் அம்மா தாயே 😭😭😭😭

  • @user-px5nv2wg6w
    @user-px5nv2wg6w 3 месяца назад +2

    Amma thayea eanku iui panitaga intha matham eanku naila resaltu varunu amma thayea unoda arulkedikanum amma

  • @sivalingamkarthik
    @sivalingamkarthik 3 года назад +77

    அம்மா என்னுடைய கருவை காப்பாத்துங்க அம்மா

  • @santhiyadevi6345
    @santhiyadevi6345 Год назад +63

    அம்மா உன்னை தான் முழுதாக நம்பி உள்ளேன்.... இந்த மாதம் எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sandhiyasairam21
    @Sandhiyasairam21 3 месяца назад +8

    Amma Thaaye Indha Masamachum Enaku Positive Result Varanum Thaaye

  • @rosyrosy2013
    @rosyrosy2013 2 месяца назад +13

    அம்மா தாயே 30.05.24 இந்த மாதம் எனக்கு கரு தங்கி ஒரு குழந்தை பெற்று எடுக்க உன்னோட அருள்புரியவேண்டும் தாயே 🙏🏻🙏🏻🙏🏻என் தாயே என்னை போல் குழந்தை இல்லாம கஷ்ட படுற எல்லாருக்கும் உன் அருளோடு நல்லபடியா குழந்தை பிறக்க வேண்டும் தாயே 🙏🏻🙏🏻🙏🏻

    • @ammudevi1234
      @ammudevi1234 2 месяца назад +1

      Om karpparachiyampikaiye potri enakum intha month pragnant aganum amma thaye enaku positive varanum amma na unnathan nampiruken thaye ellarukume conform aganum amma unga arul engaluku venum amma ❤❤❤❤❤❤❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌺🌺🌺😢😢😢😢😢

    • @mathieswari7203
      @mathieswari7203 Месяц назад +2

      Amma Thaaye yenakum indha month pregnant conform aganum Amma 🙏🙏🙏 Arul Thaarum Amma🙏🙏🙏

  • @divyasri1521
    @divyasri1521 3 года назад +66

    அம்மா இந்த மாதம் கருவை 😭😭👶👶👶 உ ருவாக்குக்கு தாயே 😭🙇உன் மகளுக்கு மடி பிச்சை குடு அம்மா 🙇🙇

    • @thanasekarc454
      @thanasekarc454 3 года назад +1

      அம்மா தாயே இந்த மாதம் எனக்கு46 நல் ஆகுகிறது எனக்கு நல் வழி காட்டு அம்மா தாயே

    • @mathieswari7203
      @mathieswari7203 Месяц назад

      🙏🙏🙏

  • @lakshmideva6481
    @lakshmideva6481 3 года назад +182

    அம்மா இந்த மாதமாவது எனக்கு கருவை தங்க வைங்க அம்மா உங்களை நம்பி தான் இருக்கேன் அம்மா கற்பரக்ஷம்பிகை போற்றி

    • @dineshbabu7179
      @dineshbabu7179 3 года назад +1

      amma pleace ma ean magaluku kulathai bakkam thankal amma pleace ma ean magaluku meagauam kaista padarsma thayavu saidu arul puri ma thaya karbarazshambeaga amma pleace ma

    • @rrcoolstatus..7894
      @rrcoolstatus..7894 3 года назад +3

      ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகை அம்மா துணை..🙏🙏🙏.. நல்லதே நடக்கும்...

    • @rajakala4229
      @rajakala4229 3 года назад +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kalaikalaivanan3413
      @kalaikalaivanan3413 3 года назад

      🙏🙏🙏🙏

    • @maheshmahe25
      @maheshmahe25 3 года назад +3

      அம்மா நான் கர்ப்பமாக இருக்கிறேன் என் கர்ப்பத்தை காத்து என் குழந்தை எந்த குறையும் இல்லாம நீண்ட ஆயுளோடு எனக்கு சுகப்பிரசவம் ஆக நீ தான் அம்மா என் கூடவே இருந்து பயத்தை போக்கி நல்லபடியா குழந்தை பிறக்க என் கூடவே இருக்கும் தாயே ஓம் கற்பசாம்பிகையே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aishwaryavivekanandh6188
    @aishwaryavivekanandh6188 9 месяцев назад +10

    அம்மா ....தாயே கர்ப்பரஷாம்பிகையே.....நான் மாத கர்ப்பிணியாக உள்ளேன்.... எனக்கு அடிக்கடி என்னுடைய உடல் நிலை சரியில்லாமல் போய்கிறது.....என் வயிற்றில் வளரும் குழந்தை நன்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அம்மா..... எனக்கும் விரைவில் உடல்நிலை சரியாக வேண்டும்......நீயே துணை அம்மா ....தாயே .... கர்ப்பரக்ஷாம்பிகையே.........

  • @MadhanSri_007
    @MadhanSri_007 22 дня назад +1

    அம்மா தாயே நான் கர்ப்பமாக இருக்கிறேன் ரத்தம் போனது நின்று விட்டது தாயோ எந்த ஒரு குறையும் இல்லாமல் குழந்தை பிறக்க அருள் குடுங்க தாயோ

  • @palanichamypalanichamy2669
    @palanichamypalanichamy2669 3 года назад +162

    அம்மா இந்த மாதம் கரு தங்க வேண்டும் 🙏🙏ஶ்ரீ கர்பரக்ஷாம்பிகை போற்றி அம்மா🙏🙏🙏

    • @kavithaa.s4001
      @kavithaa.s4001 3 года назад +3

      Hi neenga pregnant ah atigala

    • @muthulakshmi9675
      @muthulakshmi9675 2 года назад

      Same

    • @umaganesan4681
      @umaganesan4681 Год назад

      அம்மா என் வேண்டுதல் நிறை வெற அருள் வழங்க வேண்டும் தாயே. உன் திரு பதம் போற்றி போற்றி போற்றி போற்றி அம்மா.

  • @ishwaryam7097
    @ishwaryam7097 2 года назад +145

    ஓம் கர்ப்பரட்சாம்பிகை தாயே போற்றி... இந்த மாதம் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @muthuselvi7424
    @muthuselvi7424 Год назад +5

    அம்மா கரு நல்ல வளரிந்து நல்ல ரெஸ்ட்லல்டு வரணும் தாயே அம்மா என்ன தடங்கல் வந்தாலும் நீ தான் காப்பாற்ற வேண்டும் தாயே

  • @nagalakshmieswaran7339
    @nagalakshmieswaran7339 11 месяцев назад +40

    கர்ப்பராக்ஷாம்பிகை தாயே,
    நான் IUI பன்னிருக்கேன்.. இப்போ 49 நாள் மாசமா இருக்கேன்., தினமும் இந்த பாடலை கேட்பேன்.. என் வீட்டில் இருக்கிற எல்லாரும் என்னை கஷ்டப்படுத்துறாங்க, என் கணவரும் குடிச்சிட்டு என்னை ரொம்ப கஷ்டப்படுத்துறாங்க, இதனால எனக்கு pressure கூடிருமோன்னு ரொம்ப பயமா இருக்கு,
    என் குழந்தை ஆரோக்கியமா , சுகப்பிரசவத்தில பிறக்கனும் தாயே,
    Pls en baby kaga pray panikonga..
    எல்லா பெண்களுக்கும் கிடைக்க வேண்டிய வரம் - குழந்தை வரம்,

  • @aarthikrishnan3479
    @aarthikrishnan3479 3 года назад +293

    என் குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும் அம்மா.... காத்தருள வேண்டும் தாயே.... 🙏🙏🙏
    ஓம் கர்ப்பரக்ஷாம்பிகையே போற்றி....

    • @komusilky833
      @komusilky833 2 года назад +2

      Amma ennakum

    • @gopalakrishnand857
      @gopalakrishnand857 2 года назад +1

      Amma ennakum

    • @jancyrani2219
      @jancyrani2219 2 года назад +2

      Amma Ennakum🙏

    • @galatta_vlogs
      @galatta_vlogs 2 года назад +1

      Amma ennakkum 🙏🙏🙏🙏🙏

    • @sugisuganthi2349
      @sugisuganthi2349 2 года назад +7

      என் குழந்தை நல்ல படியா எந்த குறையும் இல்லாமல் காத்தருள வேண்டும் அம்மா... 🙏🙏🙏🙏🙏🙏

  • @shreeanand6341
    @shreeanand6341 2 года назад +90

    அம்மா தாயே குழந்தை இல்லாதவங்காளுக்கு அருள் புரிவாய் அன்னையே.. என்னையும் குழந்தையும் காத்து அருள்வாய் அம்மா 🙏🙏🙏🙏🙏கர்பட்டாராட்சைம்பிக்கை அம்மா 🙏🙏

  • @lakshmijayaram1420
    @lakshmijayaram1420 5 месяцев назад +14

    அம்மா தாயே என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஆபத்தும் இல்லாம நல்லபடியாய் பிறக்கணும் அம்மா தாயே

    • @sivananthanthirunavukarasu1065
      @sivananthanthirunavukarasu1065 4 месяца назад

      ஹிமவத் யுத்தரே பார்ஸ்வே ஸீரதர நாம யகஷினி தஸ்யா ஸ்மரண மாத்ரேணா விசல்யா
      கர்பிணி பவேது

  • @manibabybaby5259
    @manibabybaby5259 Год назад +4

    23.5.2023.அம்மா என் வயிற்றில் கரு உண்டாகி இருக்கணும் தாயே ,🙏🙏🙏🙏🙏🙏

  • @priyavenkat2101
    @priyavenkat2101 4 года назад +172

    அம்மா தாயே பாப்பா க்கு heart beat நல்லபடியாக இருக்க வேண்டும் அம்மா.....

    • @ammudhanya228
      @ammudhanya228 3 года назад +4

      Enakkum tha Amma

    • @pavithraa3856
      @pavithraa3856 3 года назад

      Nichayam ennaiyum serthu ungalukum anaivarukum arul purivanga amma

    • @prabhuchithra8024
      @prabhuchithra8024 3 года назад +2

      Eankum tha Amma yen vaithula irruka kulanthaike heart beat varanum karu karapaikull irrukanum thaya

    • @rrcoolstatus..7894
      @rrcoolstatus..7894 3 года назад +2

      ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகை அம்மா துணை..🙏🙏🙏.. நல்லதே நடக்கும்...

    • @satheeskumar5696
      @satheeskumar5696 3 года назад +1

      Enakum tha amma

  • @anthav8195
    @anthav8195 2 года назад +39

    என் மகள் வயிற்றில் கரு சீக்கிரம் வளரனும் தாயே 🙏🙏

  • @aravindhanaravindhan9943
    @aravindhanaravindhan9943 11 месяцев назад +6

    அம்மா என் குழந்தை நல்ல உடல் மற்றும் உள்ள ஆரோக்கியத்துடன் பிறக்க அருள் புரியுங்கள் கர்பரஷா ம்பிகை தாயே 🙏🙏🙏🙏🙏🙏

  • @mathieswari7203
    @mathieswari7203 4 месяца назад +1

    Om Sri Garbagrakshambigai Thaye Potri Potri Potri 🪔🙏🙏🙏🪔

  • @umamageshwari788
    @umamageshwari788 Год назад +16

    அம்மா அதிசயம் புறிபவலே குழந்தை இல்லாத அனைத்து திருமணம் ஆன பெண்களுக்கும் குழந்தை வரம் தந்து அதிசயம் புரிவாய் அம்மா. எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் அம்மா தயவு செய்து கருணை காட்டுங்கள் அம்மா.

  • @jayachithra5367
    @jayachithra5367 3 года назад +108

    அம்மா என் குழந்தைக் எந்த வித பிரச்சினைகள் இல்லாமல் நல்ல வளர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் அம்மா.அம்மா உன் அருள் பெற்ற வேண்டுகிறேன் அம்மா அம்மா அம்மா

    • @lavanyarajan2761
      @lavanyarajan2761 2 года назад

      Amma yenakkum

    • @sankersivagamasundari4378
      @sankersivagamasundari4378 2 года назад

      எனக்கும் என் குழந்தைக்கும் வேண்டிக்கோங்க

  • @revathi6877
    @revathi6877 Год назад +13

    Jun 7 எனக்கு பிரசவ தேதி ..குழந்தை நல்லபடியாக ஆரோக்கியமாக சுகபிரவசத்தில் பிறக்க வேண்டும் அம்மா...என்னையும் குழந்தையையும் காத்து அருள வேண்டும் அம்மா...

  • @Entertainment-pp7rh
    @Entertainment-pp7rh 2 года назад +15

    தாயே என் மனைவிக்கு நல்லா படியா குழந்தை பிறக்க நீ தான் அருள் தர வேண்டும் தாயே.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajalakshmiraji4824
    @rajalakshmiraji4824 2 года назад +26

    அம்மா எண் வயிற்றில் வளரும் கருவை காப்பாற்று தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @lalithaselvaraj2185
    @lalithaselvaraj2185 Месяц назад +1

    என்மகன்மருமகளுக்குகுழந்தைவரம்வேண்டும் தாயே

  • @aishwaryavivekanandh6188
    @aishwaryavivekanandh6188 Год назад +10

    அம்மா....... எனக்கு இது 4-வது மாதம்..... என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல உடல் நலத்துடன் இருக்க அருள் புரிய வேண்டும். அம்மா..... தாயே...... கர்பரக்ஷாம்பிகை.......

  • @suruthikamuthukodai601
    @suruthikamuthukodai601 2 года назад +89

    அம்மாவை நம்புங்க கண்டிப்பா குழந்தை வரம் கிடைக்கும் 100% உண்மை எனக்கு இப்போது 4 மாதம் ரொம்ப நன்றி அம்மா ஓம் சக்தி பராசக்தி🙏🙏🙏🙏

  • @rekharekha8343
    @rekharekha8343 2 года назад +16

    அம்மா இந்த மாதமாவது கரு தங்க அருள்புரிங்கா அம்மா கர்பரஷம்பிகை தாயே உன்னை நம்பி இருக்கிறேம் கரு காக்கும் தாயே கர்பரஷம்பிகை தாயே போற்றி

  • @msg7738
    @msg7738 10 месяцев назад +7

    என் வயிற்றில் உங்கள் திருவருளால் வளரும் கருவிற்கு நல்லபடியாக இதயத் துடிப்பு வரவேண்டும் அம்மா கர்பரட்சாமிகை அம்மா.. நல்ல படியாக குழந்தை வளர வேண்டும் அம்மா..உங்களுடைய ஆசியால் அம்மா❤❤

  • @dhanalaxmi2724
    @dhanalaxmi2724 6 месяцев назад +7

    எனக்குன்னு இந்த மாதம் கரு தங்க வழி பண்ணு தாயே அம்மா நீ தான் மா உன் மகளுக்கு நல்லது நடத்தி கொடுக்கணும்

  • @iswaryababy7181
    @iswaryababy7181 3 года назад +55

    இந்த மாதம் கரு தங்க வேண்டும் அம்மா மடிப்பிச்சை கேக்குறேன் 🙏🙏 ஓம் கர்பரக்ஷாம்பிகை போற்றி 🙏🙏🙏

    • @ganesansr8059
      @ganesansr8059 2 года назад +1

      Etha matham kuru that vendam amma unarul vedam madipicthi vedam amma

    • @usharajkamal6855
      @usharajkamal6855 Год назад +2

      அம்மா கரு தங்கி இருக்க வேண்டும் அம்மா உன்னிடம் மடி பிச்சை கேட்கிறேன் அம்மா😥😥😥😥😥ஓம் ஶ்ரீ கருகாட்கும் அம்மையே போற்றி போற்றி 🙏🙏🙏🙏

    • @maarikutty8181
      @maarikutty8181 Год назад +1

      விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்

  • @kirthikabanu2106
    @kirthikabanu2106 Год назад +8

    அம்மா எனக்கு இந்த மாதம் கரு தங்கவேண்டும் அம்மா🙏🙏🙏கர்பரக்ஷாம்பிகை தாய் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @madhuparthi9413
    @madhuparthi9413 Год назад +8

    அம்மா என் வயிற்றில் உள்ள குழந்தை கு நல்ல ஆயுள் குடுத்து ஆரோக்கியமான இருக்க வேண்டும் தாயே 🙏🙏ஓம் சக்தி தாயே நீயே என் குழந்தை காவல் உன்னை நம்பி தான் இருக்கேன் என்னை கைவிட வேண்டாம் தாயே 🙏🙏🙏

  • @mathieswari7203
    @mathieswari7203 27 дней назад +1

    Om Sri Garbagrakshambigai Thaaye Potri Potri Potri 🪔🙏🙏🙏🪔

  • @navamanidharan8286
    @navamanidharan8286 3 года назад +33

    அம்மா தாயே இந்த மாதமாவது கரு தங்க அருள் புரிம்மா தாயே

  • @aishwaryavivekanandh6188
    @aishwaryavivekanandh6188 7 месяцев назад +3

    Amma thaaye......enaku ungal arulal pen kulanthai nalla padiyaka piranthu irukkirathu Amma......en kulanthai ku nalla padiyaka pal patha vendum Amma thaaye.....neeye thunai Amma

  • @user-ko8gg9xr9s
    @user-ko8gg9xr9s 5 месяцев назад +3

    Om karpagarachampigaiye pottri amma enaku kuzhanthaipakkiyam kudu thaye

  • @rajilakshmi6600
    @rajilakshmi6600 2 года назад +60

    என் குழந்தைக்கு இதய துடிப்பு கிடைக்க வேண்டும் அம்மா தாயே நீதான் அருள் புரிய வேண்டும் 🙏🙏

    • @deepikajeyakumardeepikajey5176
      @deepikajeyakumardeepikajey5176 Год назад +2

      Amma en kulanthaikum idhaya thudipu kidaika vendum thayeee

    • @sandhyasandhya6296
      @sandhyasandhya6296 Год назад +1

      🙏🙏🙏🙏

    • @ganeshs5426
      @ganeshs5426 Год назад

      ஜீவனை ஜெனீக்க வைக்கும் ஜெகன் மாதா போற்றி

    • @shanmu-bq8yi
      @shanmu-bq8yi 6 месяцев назад +1

      Heart beat nalapadiya varanum thayee nengadan arulpoliya vendum

  • @dhandapaniraju8613
    @dhandapaniraju8613 3 года назад +73

    எனது மகளின் பிரசவம் உமது அருள் பார்வையால் சிரமமின்றி நடைபெற அருள் புரிக.

  • @aishwaryavivekanandh6188
    @aishwaryavivekanandh6188 7 месяцев назад +3

    Amma....thaaye .....en kudumbathil ulla anaivarukkum fever, cold, cough..... Amma...... ellarum romba kasta padukirom Amma......varaivil anaivarukkum kunamaga vendum Amma.....neeye engaluku thunai...... Karparachambigaiye.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @t.selvamariyammal8902
    @t.selvamariyammal8902 3 года назад +26

    அம்மா தாயே என் வளரும் குழந்தைக்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நல்லபடியா ஆராேகியமா இந்த உலகத்துக்கு பிறந்து வரனும் தாயே அதுக்கு நீதான்மா அருள் புரியனும் எங்களுக்கு துணை நில்லுமா தாயே

  • @aishwaryavivekanandh6188
    @aishwaryavivekanandh6188 9 месяцев назад +3

    Amma ......thaaye ..... karbagarakshambigai amma ......en 2 vayathu maganuku fever ......thambi ku viraivil sari aga vendum.....neeye thunai Amma.....

  • @gunagunagunaguna8120
    @gunagunagunaguna8120 Год назад +3

    குழந்தை இல்லாத அனைவருக்கும் குழந்தை வரம் தந்து அருள் புரிவாய் தாயே

  • @karpagavallivalli8531
    @karpagavallivalli8531 Год назад +7

    அம்மாவின் அருளால் எனக்கு நல்லது நடந்தது.அம்மாவின் அருளால் எனக்கு twins babies kidaikkanum thaaye...Amma ....karparatchabikaiye போற்றி... போற்றி...

  • @DhanyaSrivlog
    @DhanyaSrivlog 3 месяца назад +4

    அம்மா தாயே எனக்கு இப்போ 5 வது மாதம் . ஸ்கேன் ரிப்போர்ட் நல்லா இருக்கவும் ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறக்கவும் நீதான் கர்பரக்ஷாம்பிகை தாயே துணை இருக்கனும்🙏

  • @latharb5074
    @latharb5074 Год назад +5

    அம்மா தாயே உங்கள் கருணையே கருணை அம்மா கர்ப்பரட்சாம்பிகை தாயே நன்றி 🙏🙏🙏🙏அம்மா உங்களுக்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை கர்ப்ப ரக்ஷாம்பிகை தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அம்மா கர்ப்பரட்சாம்பிகை தாயே என்னுடைய கருவினை காத்து வளரச் செய்து எனக்கு சுகப்பிரசவம் நீங்கள் அருள வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கர்ப்பரட்சாம்பிகையே துணை 🙏🙏🙏🙏

  • @shaliniraja8028
    @shaliniraja8028 3 года назад +23

    ..அம்மா எனக்கு இந்த மாதம் உங்கள் அருளால் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் தாயே

  • @saranSaranya-rp7ql
    @saranSaranya-rp7ql Год назад +2

    Om sri karbaratchambigai thayee intha month positive result varanum amma🙏🙏🙏 om sri karbaratchambigai thayee potri🙏om sri karbaratchambigai thayee potri 🙏om sri karbaratchambigai thayee potri🙏 om sri karbaratchambigai thayee potri🙏 om sri karbaratchambigai thayee potri🙏 om sri karbaratchambigai thayee potri🙏 om sri karbaratchambigai thayee potri🙏 om sri karbaratchambigai thayee potri🙏 om sri karbaratchambigai thayee potri🙏 om sri karbaratchambigai thayee potri🙏 om sri karbaratchambigai thayee potri🙏 om sri karbaratchambigai thayee potri🙏 om sri karbaratchambigai thayee potri🙏 om sri karbaratchambigai thayee potri🙏 om sri karbaratchambigai thayee potri🙏 om sri karbaratchambigai thayee potri🙏 ne than enaku nalla vali kidaika arul puriyanum amma inum 2 days iruku amma un magimaiyal enna karpam undaganum amma🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢

  • @sangavik7226
    @sangavik7226 2 года назад +7

    இந்த மாதமாவது கரு தங்க அருள் புரிய வேண்டும் அம்மா🙏🙏🙏🙏

  • @Anupriya145
    @Anupriya145 9 месяцев назад +7

    நான் ஒரு ஆன்லைன் யோகா கிளாஸ் போனேன். உங்க போன மூன்றே மாதத்தில் கர்ப்பமடைந்தேன். என் கண்களில் ஆனந்த கண்ணீரே வந்தது. குழந்தை இல்லை என்று பட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை . எல்லோரும் இந்த கிளாஸ் சென்று சீக்கிரம் கன்சீவ் ஆகுங்க
    தொடர்பு எண்.
    எட்டு எட்டு சைவர் ஏழு ஆறு மூணு ஏழு நான்கு எட்டு ஆறு

  • @gowsalyagowsalya9030
    @gowsalyagowsalya9030 8 месяцев назад +2

    நீங்க நினைத்தால் மட்டுமே இது சாத்தியம் ஆகும் என் தாயே அருள் புரியுங்கள் அம்மா 🙏🙏🙏

  • @megalamani4249
    @megalamani4249 4 месяца назад +4

    எனக்கு பயமா இருக்கு தாயே எந்த பிரச்சனையும் இல்லாமல் குழந்தை நல்ல படிய இருகணு தாயே

  • @thirumuruganp1009
    @thirumuruganp1009 3 года назад +41

    என் குழந்தைகளுக்கு குழந்தை வரம் கொடு அன்னையே போற்றி

    • @vensatty2000
      @vensatty2000 2 года назад

      Please visit Karuvalarchery near Kumbakonam, Nachiyaar kovil.

  • @gayathric4917
    @gayathric4917 Год назад +6

    அம்மா தாயே நீ கொடுத்த குழந்தை நல்ல படியாக பிறக்கணும் அம்மா ஓம் ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sdeepalakshmi9200
    @sdeepalakshmi9200 2 года назад +15

    அம்மா என் வயிற்றில் கரு உருவாகவும் உருவான கரு வயிற்றில் நிலைத்து சுகப்பிரசவம் ஆக அருள் 🙏🏻

  • @banupriya6349
    @banupriya6349 3 года назад +42

    தாயே உன் மகிமைக்கு நன்றி... என் கருவை காத்து ஆரோக்கியமாக சுகப்பிரசவம் அடைய வழி காட்டு தாயே....🙏🙏🙏

  • @RajsujiRajsuji-cu4ix
    @RajsujiRajsuji-cu4ix Месяц назад +2

    அம்மா தாயே குழந்தை வாரத்திற்காக மடியேந்தி நிற்கின்றேன் அம்மா‌ என் குடும்பத்தின் மொத்த மகிழ்ச்சியே நீ வரம் தரும் குழந்தை பாக்கியத்தில் தான் இருக்கிறது அம்மா

  • @ManoKanna
    @ManoKanna 5 месяцев назад +4

    அம்மா இந்த மாதம் எனக்கு குழநதை வரம் கிடைக்க வேண்டும் தாய்

  • @sathyak217
    @sathyak217 2 года назад +8

    அம்மா தாயே இந்த மாதம் கரு உருவாக அருள் புரியா வேண்டும் 🙏ஓம் கர்பரக்ஷாம்பிகை போற்றி🙏🙏🙏👶👶👶🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @prabhuchithra8024
    @prabhuchithra8024 3 года назад +29

    Na convince va irruken but 10 days kalichu vara soillerukainga karu karapaikull irrukanum pakka yen kolainthai karpaikull tha irrukanum ellarum GARBAGRAKSHAMBIGAI thyakitti vendikoinga plzzzz

  • @kalkis4257
    @kalkis4257 2 месяца назад +4

    Amma enakku intha madam Karu tangi irukka vendum Amma thaye😢😅😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-gz1xf2mn1l
    @user-gz1xf2mn1l 5 месяцев назад +5

    கர்ப்பரட்சாம்பிகை தாயே இந்த மாதம் எனக்கு குழந்தை வரம் குடுப்பணு நம்புறேன் தாயே உன்னை..... நான் வெளிநாடு வந்துறுக்கன் அம்மா பிள்ளை வரம் வேண்டி என் கணவர் இருக்கும் இடத்திற்கு வந்திருக்கிறேன் ..... என் குல தெய்வம் முருகன் அம்மா இந்த மாதம் உங்க இரண்டு பேரையும் தான் நம்பி இருக்கேன் ..... குழந்தை இல்லாமல் இருப்பதால் சொந்த பந்தம் எல்லாம் எங்களோட உணர்வுகளில் குத்துறான்க அம்மா ..... 😭 😭

  • @mayaanitha1426
    @mayaanitha1426 Год назад +4

    தாயே கர்பரக்க்ஷாம்பிகா போற்றி போற்றி போற்றி
    ௐ சக்தியே போற்றி போற்றி போற்றி
    எங்களுக்கும் குழந்தை வரம் கொடுங்கள் தாயே தாயே இந்த மாதமே அருள் புரிவாயாக தாயே மடி பிச்சை வேண்டுகிறேன் தாயே அருள் புரிவாயாக தாயே

  • @sudhavijayakumar5580
    @sudhavijayakumar5580 3 года назад +36

    என் மருமகள் பிரசவம் நல்ல முறையில் நடக்க அருள் புரியும் தாயே

    • @jothideva7170
      @jothideva7170 2 года назад +1

      Amma manti ettu Mati enthi kekren kulanthai varam tharungal Amma

    • @mathieswari7203
      @mathieswari7203 Месяц назад

      🙏🙏🙏