முல்லைவனம் | கர்பரக்ஷாம்பிகை | Mullaivanam | Sri Garbarakshambikai | Amutham Music

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 апр 2020
  • Mullaivanam | Album : Sri Garbarakshambikai | Singer : Padma Shri Smt. Sudha Ragunathan | Lyrics : Varasree | Music : Veeramani Kannan | Amutham Music
    முல்லைவனம் | இசைத்தொகுப்பு : ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை | குரலிசை : பத்ம ஸ்ரீ ஸ்ரீமதி. சுதா ரகுநாதன் | கவியாக்கம் : வாரஸ்ரீ | இசை : வீரமணி கண்ணன் | அமுதம் மியூசிக்
    பாடல்வரிகள் :
    முல்லைவனம் நிற்கும் தாயே
    கர்பரக்ஷாம்பிகே எம்மை காத்தருள்வாயே
    தீர்த்தக்கரை அழகு வாவி
    திகழும் சிவன் வாமதேவனின் மேனியமர் தேவி
    கேட்கின்ற வரம் யாவும் தருவாய்
    தருவாய். . . வரம் யாவும் தருவாய். . .
    எங்கும் பூக்கின்ற கர்பத்தை காத்தருள வா நீ
    பூக்கின்ற கர்பத்தை காத்தருள வா நீ
    போற்றுதலை ஏற்கின்ற தாயே
    வேண்டும் பொருள்யாவும் வார்கின்ற ஸ்ரீசக்ர மாயே
    ஏற்றமிகு வாழ்வை அருள்வாயே
    எங்கள் எழிலார்ந்த மங்கள மகாதிவ்ய தாயே
    எழிலார்ந்த மங்கள மகாதிவ்ய தாயே
    அகிலம் வளர்கின்ற தாயே
    எங்கும் அனைவர்க்கும் தாயாகி தயவுதரும் மாயே
    முகிலில் இருக்கும் ஒரு குளிராய்
    கருணை முழுவதும் பொழிகின்ற கருக்காவூர் தாயே
    சந்தனக் காப்பினில் கோலம்
    அழகு சதிராடும் பட்டினில் ஆடை அலங்காரம்
    வந்தனம் தரிசனம் யோகம்
    ஆடி வெள்ளியில் தாயுந்தன் அதிசயத் தோற்றம்
    வளம் யாவும் தருகின்ற உருவாய்
    புண்ய வாஜபேயம் போன்ற வேள்வியில் எழுவாய்
    நனைகின்ற கருவிற்கு காப்பாய்
    அன்று வேதிகைக்கருள் செய்ய வேண்டுதலை ஏற்றாய்
    மழலைகள் தொழுகின்ற பாதம்
    வேண்டும் மங்கையரின் கர்பத்தைக் காக்கின்ற சீலம்
    அழகு முகம் ஆனந்தம் ஆகும்
    வானின் அமரர்க்கு உன் தாழே சரண மலர் பாதம்
    உற்சவத் தேரினில் ஏறி
    வீதி ஊர்வலம் செய்கின்ற உலகிதன் தேவி
    பற்பல வாத்தியம் முழங்க
    அதில் பலவாறு ஆனந்தம் கொள்கின்ற வேணி
    அன்னையின் ஸ்தோத்திரம் பாடும்
    உள்ளம் அகிலத்தின் பாக்கியம் யாவும் கொண்டாடும்
    சன்னதியில் வந்துன்னைத் தேடும்
    அன்பர் சந்ததி வளர்ந்தோங்கும் சந்தோஷம் கூடும்
    காத்தருள்வாயே. . காத்தருள்வாயே.. காத்தருள்வாயே. . .
    திருக்கருக்காவூர் - திருக்கடாவூர் வெள்ளடயீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சோழ நாட்டு காவிரி தென்கரை தலம் சிவன் கோவிலாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் காவிரி வெட்டாற்று கரையில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும் நீரும் தந்து பசிபோக்கிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தேவாரப்பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 18ஆவது சிவத்தலமாகும்.
    ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் - கருகாவூர் என்று பெயர் பெற்றது.
    திருக்களாவூர் என மக்களால் பொதுவாக அழைக்கப்பெறும் இத்தலம் மாதவி வனம், முல்லைவனம், திருக்கருகாவூர், கர்ப்பபுரி என்று பல பெயர்களால் நூல்களில் குறிப்பிடப்படுகிறது. மாதவி (முல்லைக்கொடியை) தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் மாதவி வனம் (முல்லை வனம்) என்றும், கரு+கா+ஊர். கரு-தாயின் வயிற்றில் உள்ள (குழந்தைக்) கருவை, கா-காத்த (காக்கின்ற), ஊர்-ஊர், கருகாவூர் எனப் பெயர் பெற்றது.
    To Download / sri-garbarakshambigai
    Google Play Store: play.google.com/store/music/a...
    For More Videos: / amuthammusic
    / amuthammusicsanskritse...
    Follow us on: / amuthammusic
    #Sudharagunathan #SriGarbarakshambigai #amuthammusic
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 8 тыс.

  • @ashwinnarayanan1458
    @ashwinnarayanan1458 3 года назад +910

    இவ்வுலகத்தில் குழந்தை வரம் கேட்கும் அனைவர்க்கும் குழந்தை பாக்கியத்தை கொடுக்க வேண்டு்ம் தாயே......

    • @usilaidigital2342
      @usilaidigital2342 2 года назад +3

      Thank you for your blessing

    • @ranjithar9986
      @ranjithar9986 2 года назад +3

      நன்றி

    • @rajalakshmi2859
      @rajalakshmi2859 2 года назад +3

      Kandipa intha Amma intha varatha tharuva Amma vasal thedi vanthava kala Amma Kai Vita matta Nan itha unmaila urnthu iruken enakku nalla padiya suga pirasavam agi pappa nalla padiya enkita kututhuruka intha Amma eppome ennakum ulaga makkaluku thunai irukanum Sami irupanka 🙏🌸🌸🌸🌸🌸🌼🌼🌼👨‍👩‍👧

    • @amudha2010
      @amudha2010 2 года назад +3

      நன்றி

    • @sakthivel9372
      @sakthivel9372 2 года назад +2

      SEM to you

  • @user-pe9pw5ci6h
    @user-pe9pw5ci6h 3 месяца назад +183

    உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா

    • @RajkumarRajkumar-jf7wi
      @RajkumarRajkumar-jf7wi Месяц назад +1

      உன் எண்ணம் போல்
      உங்கள் வாழ்க்கை அமையும்..
      🙏🙏🙏🙏

  • @manimaranganesan188
    @manimaranganesan188 День назад +2

    அம்மா, ஸ்ரீகர்பரக்ஷாம்பிகை தாயே இந்த மாதம் என் மனைவி கர்ப்பமாக அருள்புரிய வேண்டும் தாயே...

  • @thayalinithaya544
    @thayalinithaya544 6 дней назад +3

    குழந்தை வரம் கிடைக்க அருள் புரியுங்கள் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @loganayakis9059
    @loganayakis9059 5 месяцев назад +99

    கர்ப்ப ரக்சாம்பிகை தாயின் அருளால் எனக்கு பத்து ஆண்டுகள் கழித்து ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்ததுள்ளது

    • @kspgeethakspgeetha4457
      @kspgeethakspgeetha4457 4 месяца назад +1

      Super si anakum 10 years ya kuyanthi Ella Ana follow pannika please

    • @parameshkannan3413
      @parameshkannan3413 18 дней назад

      வாழ்த்துக்கள்.கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @selvinavanee
    @selvinavanee Месяц назад +63

    🙏🙏 அம்மா தினமும் உன்னை வணங்குகிறேன் தாயே 🙏🙏 என்னை போன்று குழந்தை வரம் வேண்டி நிற்கும் அனைத்து பெண்களுக்கும் குழந்தை வரம் தந்து அருள்வாய் தாயே 🙏🙏

    • @priyabanupriyabanu358
      @priyabanupriyabanu358 Месяц назад +4

      நானும் 10 மாதங்களாக காத்துக் கொண்டு இருக்கிறேன் என்னை போன்று காத்துக்கொண்டு இருக்கும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் தாருங்கள் தாயே

    • @neelasekar8821
      @neelasekar8821 5 дней назад +1

      அம்மா எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது . ரொம்ப நன்றி அம்மா

  • @ammuammu820
    @ammuammu820 14 дней назад +5

    அம்மா இந்த மாதம் கருதங்கிவிடவெண்டும். உன் கோவிலுக்கு குழந்தையோடு நான் வரவேண்டும் அம்மா.

  • @ammudevi1234
    @ammudevi1234 Месяц назад +45

    அம்மா தாயே ரொம்ப நன்றிம்மா எனக்கு குழந்தை வரம் குடுத்துட்டீங்க நா ரொம்ப சந்தோசமா இருக்கேன்மா என்னைப்போல எல்லா சகிகோதரிகளுக்கும் உங்க அருளாள குழந்தை பிறக்கணும் தாயே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤❤❤❤❤❤🤰🏼🤰🏼🤰🏼🤰🏼🤰🏼🤰🏼🤰🏼

  • @vanithasekar-vq2tl
    @vanithasekar-vq2tl 2 месяца назад +101

    அம்மா தாயே எந்த ஒரு பெண்ணிற்கும் குழந்தையில்லா கஷ்டம் என்பது வாழும்போதே நரகவேதனை. மனதளவில் படும் வேதனை ஒரு பக்கம், மற்றவர்கள் கொடுக்கும் டார்ச்சர் ஒரு பக்கம். பல ஆண்டுகளாக இந்த வேதனையை அனுபவித்து வருகிறேன். தயவுசெய்து குழந்தையின்றி தவிக்கும் அனைத்து பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் தாருங்கள் தாயே🙏🙏🙏

    • @aarthyr9641
      @aarthyr9641 Месяц назад +2

      kavalapadadhega seekiram conceive agiduvega dheivam thunai irukum ma

    • @vanithasekar-vq2tl
      @vanithasekar-vq2tl Месяц назад +2

      Thank you so much sister 🙏🙏🙏

    • @MathiasArockiyasami
      @MathiasArockiyasami Месяц назад

      Ama akka romba kodumayanathu intha valkkai kavalaipadathinga kandippa namakkum baby conform agum❤

    • @vanithasekar-vq2tl
      @vanithasekar-vq2tl Месяц назад

      Nanum antha nambikaiyil than iruken sister, very very thanks🙏🙏🙏

  • @SugashiniSuga-pq1fp
    @SugashiniSuga-pq1fp 8 месяцев назад +147

    14 வருஷத்துக்கு அப்புறம் நான் கர்ப்பமா இருக்கேன் அம்மா இந்த குழந்தையை பத்திரமா நீதாமா காப்பாத்தி நல்லபடியா என்கிட்ட கொடுக்கணும் எத்தனையோ பேரு குழந்தை இல்லாம கஷ்டப்படுவாங்க அவங்களுக்கும் குழந்தையை கொடுத்த தாயே 🙏🙏🙏

  • @sridhart1961
    @sridhart1961 2 месяца назад +37

    அம்மா கர்பரச்சாம்பிகை தாயே பெண்ணாக பிறந்த அனைவருக்கும் தாய்மை வரம் கொடுத்து அருள்புரியும் அம்மா 🙏🙏🙏

  • @paviarun7777
    @paviarun7777 Месяц назад +23

    அம்மா கர்பராக்ஷாமபிகை தாயே இந்த மாதம் எனக்கு கரு உண்டாகனும் அம்மா 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @leesakthi5656
    @leesakthi5656 7 месяцев назад +120

    அம்மா பெண்ணாக பிறந்த அனைவருக்கும் தாய்மை பாக்கியம் கிடைக்க அருள் புரிவாய் தாயே ❤🙏🙏🙏

  • @m.thanushree8755
    @m.thanushree8755 2 года назад +420

    பெண்ணா பிறந்த அனைவருக்கும் தாய்மை வரம் வேண்டும் அம்மா
    அங்காளம்மா தாயே

  • @user-cy1vc3od6b
    @user-cy1vc3od6b 6 дней назад +1

    அம்மா தாயே புதன் கிழமை எனக்கு டெஸ்ட் எடுக்க வேண்டும் தாயே குழந்தை இதய துடிப்பு நல்ல முறையில் இருக்க வேண்டும் தாயே தாங்கள் தான் என்னுடன் துணை இருக்க வேண்டும் தாயே கர்ப்பரக்க்ஷாம்பிகை போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @sridhart1961
    @sridhart1961 3 месяца назад +143

    எனக்கு முருகனே குழந்தையாக பிறந்துள்ளார்

  • @nithyavetri7453
    @nithyavetri7453 Год назад +913

    அம்மா சீக்கிரம் குழந்தை இல்லாத தம்பதிகள் அனைவருக்கும் குழந்தை வரம் கொடுக்க வேண்டுகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏

  • @gurulakshmi3315
    @gurulakshmi3315 2 года назад +137

    எனக்கும் என்னைப் போல குழந்தை செல்வத்திற்காக காத்திருக்கும் அனைத்து சகோதரிகளுக்கும் சீக்கிரமே கரு தங்க அருள் புரிய வேண்டும் அம்மா🙏 🥺கர்ப்பரக்சாம்பிகை தாயே போற்றி🙏🥰

    • @saralachandra5587
      @saralachandra5587 2 года назад +2

      Kandippa sakothari anaivarukkum Amman arul kedaikum

  • @selvinavanee
    @selvinavanee Месяц назад +16

    🙏🙏அம்மா தினமும் உன்னை வணங்குகிறேன் தாயே 🙏🙏 உன்னை மட்டுமே நம்பியிருக்கும் எனக்கு குழந்தை வரம் தந்து அருள்வாய் தாயே 🙏🙏

  • @SuryaSurya-ho2zg
    @SuryaSurya-ho2zg 21 день назад +12

    அம்மா தாயே எனக்கு BP நார்மல் ஆகி எல்லாமே நார்மலா இருக்கனும் எனக்கு சுக பிரசவம் ஆக வேண்டும் அமாமா தாயே போற்றி போற்றி

  • @rakila7648
    @rakila7648 6 месяцев назад +68

    அம்மா உன் அருளால் இத்தனை போராட்டம் பின் கருவுற்று இருக்கேன்... நீயே காக்க வேண்டும் தாயே என் குழந்தை உடன் சன்னதி வருவேன் அம்மா

  • @vijayagovindaraj393
    @vijayagovindaraj393 Год назад +275

    இந்த பாடல் கேட்டு முருகனே அழகான ஆண் குழந்தையாக பிறந்து இருக்கிறார் எல்லா கடவுளுக்கு கோடி நன்றிகள் 😊

  • @vijilakshmi6011
    @vijilakshmi6011 11 дней назад +3

    அம்மா தாயே என் சின்ன பொண்ணுக்கு குழந்தை பாக்கியத்தை கொடுக்கணும் உன்னோட அனுகிரகத்தில் என் சின்ன பொண்ணுக்கு குழந்தை பாக்கியத்தை தந்தருள்வாய் தாயே நன்றி தாயே கோடான கோடி நன்றி தாயே

  • @poori96
    @poori96 4 месяца назад +154

    4 1/2 வருடம் குழந்தை இல்லை அம்மாவை நேரில் சென்று காணமுடியவில்லை என்றாலும் அம்மாவின் பாடலை நம்பிக்கையுடன் 1மாதம் கேட்டேன் இப்போது Positive வந்துள்ளது.எனது கருவை நீயே காத்தருள வேண்டும் அம்மா.....

    • @user-iv9oh8wr8r
      @user-iv9oh8wr8r 2 месяца назад

      இந்த கோவில் எங்கு உள்ளது...

    • @anushivani8514
      @anushivani8514 2 месяца назад +1

      Thirukarukavur

    • @user-iv9oh8wr8r
      @user-iv9oh8wr8r 2 месяца назад +2

      சற்று விளக்கமாக சொல்லவும். ப்ளீஸ். நான் புதுக்கோட்டை

    • @SelviNagaraj-jz7lv
      @SelviNagaraj-jz7lv 2 месяца назад

      ​@@user-iv9oh8wr8rதஞ்சாவூர் ல இருக்கு சர்ச் இன் google

    • @aravindarumugam9705
      @aravindarumugam9705 Месяц назад

      தஞ்சாவூர் பாப்பாநாசம் அருகில். திருக்கருக்காவூர்

  • @SPushpakumariT-
    @SPushpakumariT- 11 месяцев назад +353

    அம்மா தாயே பத்து வருடங்களுக்கு பிறகு கர்பம் தரித்துள்ளேன்.en கருவில் இருக்கும் இரட்டை குழந்தைகள் ஆரோக்கியமாக இந்த மண்ணில் பிறக்க அருள் புரிய வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @VKNDK
      @VKNDK 11 месяцев назад +2

      Enna treatment eduthinga sis

    • @SPushpakumariT-
      @SPushpakumariT- 11 месяцев назад +1

      @@VKNDK ivf dear

    • @VKNDK
      @VKNDK 11 месяцев назад +5

      @@SPushpakumariT- ok sis nalla padiya porakkum

    • @vignesh7346
      @vignesh7346 8 месяцев назад

      @@SPushpakumariT-
      Baby porathacha sis

    • @vinothinimariyappan7733
      @vinothinimariyappan7733 7 месяцев назад +1

      Oru time thirukarukavur poitu vanga

  • @sathyaarun7079
    @sathyaarun7079 10 месяцев назад +39

    அம்மா தாயே பெண்ணாக பிறந்த அனைவருக்கும் குழந்தை பாக்கியத்தை தாங்க அம்மா 🙏🙏🙏

  • @HoneyHoney-xu7yv
    @HoneyHoney-xu7yv 12 дней назад +5

    அம்மா இந்த மாதம் நம்பிக்கை யோடு இருக்கிறேன் தாயே என்னை போன்ற குழந்தை இல்லாத தம்பதிகளு குழந்தை வரம் கொடு தாயே உன்னை முழுவதும் நம்புகிறேன் அம்மா😢

  • @user-vq1uc7mv1j
    @user-vq1uc7mv1j 4 месяца назад +109

    நான் உங்களிடத்தில் குழந்தை வரம் கேட்டேன் இன்று என் மனைவி 2 மாதம் கர்பமாக இருக்கிறார்... நன்றி தாயே... உம் பாதம் தொட்டு வணங்குகிறேன் தாயே...... மேலும் இந்த உலகத்தில் குழந்தை வரம் கேட்கும் அனைவர்க்கும் குழந்தை வரும் அருளவேண்டும் தாயே..... ஓம் சக்தி தாயே ....அன்னையே...கருக்காக்கும் தாயே... கர்பகரச்சாம்பிகை தாயே.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @aishwaryavivekanandh6188
    @aishwaryavivekanandh6188 9 месяцев назад +49

    பிரசவம் ஆகுற வரைக்கும் எந்த பிரச்சனையும் இருக்க கூடாது. அம்மா......... தாயே ......நீயே துணை அம்மா ...... கர்ப்பரஷாம்பிகை.....

  • @nithyarenganathan4127
    @nithyarenganathan4127 6 месяцев назад +79

    அம்மா தாயே இந்த பாடலை தினமும் நான் கேட்டு வருகிறேன் .. சீக்கிரமே எனக்கு குழந்தை வரம் கொடுங்க தாயே..,. இந்த மாதம் என் வயிற்றில் கரு தங்கிருகணும் தாயே.....😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @rohiniv7054
    @rohiniv7054 24 дня назад +14

    அம்மா நன்றி அம்மா நீங்க என்ன கை விடலமா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 என் குழந்தைக்கு இதய துடிப்பு வந்துடுச்சும்மா

  • @sowmiyad3759
    @sowmiyad3759 2 года назад +2558

    நான் அஞ்சு வாரம் மாசமாக இருக்கிறேன் அப்பொழுது டாக்டர் சொன்னாங்க (குழந்தைக்கு இருதயத் துடிப்பு இல்லை) என்று சொல்லிவிட்டார்கள் 😓😓 அதுக்கப்புறம் கர்ப்பரட்சாம்பிகை பாடலை கேளுங்கள் என்று சொன்னார்கள் நானும் தினமும் கேட்டேன் தினமும் தெய்வத்தை வழிபாடு செய்தேன். இரண்டு வாரம் கழித்து டாக்டரை பார்த்தோம் டாக்டர் சொன்னாங்க ஏழு வாரத்து வளர்ச்சி இருக்கு ஆர்பிட் துடிப்பு வந்துருச்சு கவலை படாதீங்க என்று டாக்டர் சொல்லிட்டாங்க. 💞💞💞🤩

  • @elakiyaprem2583
    @elakiyaprem2583 10 месяцев назад +54

    அம்மா,தாயே,எனக்கும்,குழந்தை என்னை,போல் கேட்கும்,அனைவருக்கும்,குழந்தை வரம் கொடுங்கள் அம்மா தாயே ❤

  • @PoongodiSb
    @PoongodiSb Месяц назад +19

    அம்மா எனக்கு இந்த மாதம் பாசிட்டிவ் வரணும் தாயே அருள் புரிவாய் அம்மா

    • @FreedaRamesh
      @FreedaRamesh Месяц назад

      கர்ப்பராட்சாம்பிகை அம்மா இருக்கும் போது என்ன கவலை.கட்டாயம் நல்லது நடக்கும் 🤝🙏

  • @mohanapriyat99
    @mohanapriyat99 5 месяцев назад +49

    இந்த தாயின் அருளால் நான் இப்போது 14 வாரம் கர்பமாக இருக்கிறேன்

  • @saravanans1675
    @saravanans1675 11 месяцев назад +210

    அம்மா என் வயிற்றில் இரட்டை குழந்தைகள் உள்ளன இருவரும் நலமுடன் இவ்வுலகில் பிறக்க நீதான் தாயே அருள் புரிய வேண்டும்.

    • @VKNDK
      @VKNDK 11 месяцев назад +1

      Enna treatment eduthinga sis

    • @g.siddiqueg.siddique8870
      @g.siddiqueg.siddique8870 10 месяцев назад

      Masha Allah

    • @arunkutty5259
      @arunkutty5259 10 месяцев назад +3

      அம்மா தாயே உங்க அருளால் நான் கர்ப்பம் தரித்து இருக்கேன் குழந்தையே நல்லா படியா எந்த குறையும் இல்லாம நீங்க தான் அம்மா பாத்துக்கணும் அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நல்லா படியா பிறக்கணும் அம்மா ❤

    • @raniramyaagri1033
      @raniramyaagri1033 9 месяцев назад

      Vaazhthukkal...🙂🙂🙂

    • @guna-wm1nq
      @guna-wm1nq 9 месяцев назад

      Thirukarukaur thanjaur mullai vanga netha temple poytu vanga❤

  • @udayselvam273
    @udayselvam273 2 года назад +168

    எங்கும் பூக்கின்ற கர்ப்பத்தை காத்து அருள் வாயே 🙏💫

    • @ushaanandhan260
      @ushaanandhan260 2 года назад +1

      கர்ப்பரட்சாம்கியை துனை

  • @Rajuammu143-co8ye
    @Rajuammu143-co8ye 8 дней назад +4

    எனக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் கழித்து குழந்தை பாக்கியம் குடுத்ததற்கு நன்றி நல்லபடிய சுகப்பிரசவம் ஆகனும் தாயே நீயே என்கூட இருக்கனும் 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺 ஓம் சக்தி

  • @rosyrosy2013
    @rosyrosy2013 2 месяца назад +50

    என் அம்மா இந்த மாதம் possitive வரணும் தாயே 🙏🏻🙏🏻🙏🏻எனக்கு குழந்தை பாக்கியம் குடு தாயே 🙏🏻🙏🏻🙏🏻😢😢😢

    • @jenitjoense259
      @jenitjoense259 Месяц назад +2

      Entha Amman kovil poidu vanga sister...enakum baby ila entha kovil poidu vanthom ipo 6 month pregnant...

    • @rosyrosy2013
      @rosyrosy2013 Месяц назад

      @@jenitjoense259 போய்ட்டு வந்தேன் சிஸ்டர் நெய் குடுத்தாங்க சாப்பிட்டுகிட்டு இருக்கேன் அம்மா துணை இருப்பாங்க என்னை கை விட மாட்டாங்க

    • @rosyrosy2013
      @rosyrosy2013 Месяц назад

      @@jenitjoense259 congratulations sis🥰🥰

  • @santhiya5350
    @santhiya5350 3 года назад +107

    💖கடவுளே இந்த மாதம் நான் தாயாகும் பாக்கியம் தாருமம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dharshininagendaran696
    @dharshininagendaran696 2 месяца назад +22

    அம்மாள் அருளால் நான் கற்பமாக இருக்கிறேன் நன்றி தாயே.... என் குழந்தை நல்லபடியாக எந்த குறை இல்லாமல் பிறக்க துணையாக இருங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundarmoorthyk4177
    @sundarmoorthyk4177 3 месяца назад +110

    ஏன் வயிற்றில் உள்ள என் இரட்டை குழந்தை நல்ல இருக்கணும் அம்மா கரு வளர்ச்சி இதய துடிப்பு நல்லா இருக்கணும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @KiruthikKiruthik-tb1ec
    @KiruthikKiruthik-tb1ec 4 месяца назад +55

    அம்மா கர்ப்பரக்ஷாம்பிகை தாயே உன் பாடலை பக்தியோடு கேட்கிறேன்.உன் அருளால் கருப்பையில் கரு உருவாகி உள்ளது..வணங்குகிறேன் தாயே...என் கருப்பையில் உள்ள பிரச்சனையை முற்றிலும் அகற்றி., குழந்தை ஆரோக்கியமாக பிறந்து நீண்ட ஆயுளுடன் இவ்வுலகில் வாழ அருள்புரிவாய் அன்னையே...🙏🙏🙏🙏🙏

  • @sudhak3547
    @sudhak3547 Год назад +77

    உண்மை அம்மனின் பாடலை தினமும் கேட்டேன் அதன் பயனாக ஆண் பெண் என இரு குழந்தைகள் உள்ளனர். தீர்க்க ஆயுள் கொண்டு வளமுடன் நலமுடன் வாழ வேண்டும் தாயே கர்ப்பரஷாம்பிகை தாயே போற்றி நன்றி தாயே

  • @enpavalli889
    @enpavalli889 3 года назад +163

    அம்மா தாயே என் கர்ப்பத்தை உறுதி செய் என கருவுக்கு உயிரை கொடு தாயே பாசிட்டிவ் செய்திகள் வரனும் தாயே நீ தான் எனக்கு துணை

  • @sivamamasivamama3586
    @sivamamasivamama3586 18 дней назад +2

    எங்கள் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியவேண்டும் அம்மா

  • @user-fo9fv9hu3v
    @user-fo9fv9hu3v 5 месяцев назад +36

    அம்மா கர்பரக்ஷ்ஷாம்பிகை தாயே 15
    வருடம் கழித்து இப்போது நான் ஆறு மாதமாக இருக்கிறேன் என் குழந்தை நல்ல முறையில் வளர நல்ல அசைவுடன் நன்றாக இருக்க உதவி செய்ய வேண்டும் தாயே நல்ல முறையில் பிறக்க எந்த குறையும் இல்லை பாதுகாத்து கொள்ள வேண்டும் தாயே ஓம் ஶ்ரீ கர்பராக்ஷ்சாம்பிகை தாயே போற்றி போற்றி போற்றி

  • @nalinimurugavel6403
    @nalinimurugavel6403 2 года назад +58

    கருப்பை ‌சுத்தமகி பூக்க‌‌ அருள்மிகு கர்பரஷ்சம்பிகைக்கு எனது‌ கண்ணீரை சமர்பிக்கிறேன் மலடி என்ற சொல் வராமல் காப்பாய்

  • @vasukik4433
    @vasukik4433 3 месяца назад +23

    அம்மா தாயே எல்லாருக்கும் குழந்தை வரம் தர வேண்டும் அம்மா

  • @kavitha1469
    @kavitha1469 2 месяца назад +5

    சுகபிரசவம் ஆக அருள்புரிவாய் அம்மா

  • @user-cy1vc3od6b
    @user-cy1vc3od6b 9 дней назад

    அம்மா தாயே ஆரோக்கியமான குழந்தை பிறக்க நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் தாயே கர்ப்பரக்க்ஷாம்பிகை போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @RajeshKumar-xr1bx
    @RajeshKumar-xr1bx 9 месяцев назад +26

    அம்மா நல்லபடியா சுகப்பிரசவ வலி வரணும் நல்லபடியா என் பிள்ளை இந்த பூமிக்கு வரணும் நிரஞ்ச ஆயுளோட நிரஞ்ச ஆரோக்யத்தோட வரணும் அருள் புரிவாய் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @puviyapuvi6364
    @puviyapuvi6364 11 месяцев назад +37

    அம்மாவின் அருளால் சுகப்பிரசவம் பெண் குழந்தை பிறந்தது கோடான கோடி நன்றிகள் அம்மா கர்ப்பரஷாம்பிகை போற்றி

  • @selvinavanee
    @selvinavanee Месяц назад +6

    🙏🙏அம்மா என்னை போன்று குழந்தை வரம் வேண்டி நிற்கும் அனைத்து பெண்களுக்கும் குழந்தை வரம் தந்து அருள்வாய் தாயே🙏🙏

  • @sathyaarun7079
    @sathyaarun7079 3 месяца назад +22

    அம்மா தாயே நீங்க குடுத்த இந்த குழந்தைக்கு எந்த ஒரு நோய் நொடியும் இல்லாம நீங்க தா அம்மா காத்து துணையா இருக்கணும் உங்களை தான் அம்மா நம்பி இருக்க 🙏🙏🙏

  • @vinayanbu7672
    @vinayanbu7672 3 года назад +690

    ஆறு வருடங்களுக்கு பிறகு அம்மா உன் அருளால் எனக்கு மகாலட்சுமி பிறந்துள்ளது என் மனைவியும் நலமோடு இருக்கிறாள் இந்த உலகத்தில் உள்ள அனைத்து பெண் மணிகளுக்கும் குழந்தை பாக்கியத்தை தரவேண்டும் அம்மா இனி என் வாழ்க்கையில் ராஜயோகம் தான் அம்மா எல்லாமே அம்மாவின் அருளால் 🙏🙏🙏

  • @sathyaarun7079
    @sathyaarun7079 11 месяцев назад +22

    அம்மா தாயே பெண்ணாக பிறந்த அனைவருக்கும் தாய்மை என்ற பாக்கியத்தை தாங்க அம்மா🙏🙏🙏

  • @user-bb8qf5ti7v
    @user-bb8qf5ti7v 5 месяцев назад +33

    அம்மா தாயே கர்பரட்சாம்பிகை தாயே. தற்போது ஏழு மாதம் கர்ப்பமாக உள்ளேன். குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும் அருள் புரிவாய் அம்மா. எனக்கு துணை நீயே அம்மா

  • @pandikavi6906
    @pandikavi6906 Год назад +47

    எங்கள் வீட்டில் சீக்ரமாக குழந்தை தவழ வேண்டும் தாயே🙏🏻🙏🏻🥺

    • @DineshKumar-gz1fx
      @DineshKumar-gz1fx 8 месяцев назад

      எங்கள் வீட்டில் குழந்தை தவழ வேண்டும் அம்மா

  • @HariRam-fd3zx
    @HariRam-fd3zx 3 года назад +56

    எனக்கு நல்ல மாதிரியா குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்க துணை நிற்க வேண்டும் தாயே

  • @selvinavanee
    @selvinavanee Месяц назад +8

    🙏🙏 அம்மா தினமும் உன்னை வணங்குகிறேன் 🙏🙏 உன்னை மட்டுமே நம்பியிருக்கும் எனக்கு குழந்தை வரம் தந்து அருள்வாய் தாயே 🙏🙏

  • @kalakumar8795
    @kalakumar8795 5 месяцев назад +31

    அம்மா இந்த மாதம் என்க்கு நல்ல செய்தி கொடுங்க தாயே உங்களைத்தான் நம்பியிருக்கிறேன்

  • @msg7738
    @msg7738 10 месяцев назад +47

    என் வயிற்றில் உங்கள் திருவருளால் வளரும் கருவிற்கு நல்லபடியாக இதயத் துடிப்பு வரவேண்டும் அம்மா கர்பரட்சாமிகை அம்மா.. நல்ல படியாக குழந்தை வளர வேண்டும் அம்மா..உங்களுடைய ஆசியால் அம்மா❤❤

  • @lifetimesweetmemories8704
    @lifetimesweetmemories8704 10 месяцев назад +159

    எனக்கு திருமணம் முடிந்து 4வருடம் ஆகுது.. இந்த பாடல் கேட்க அரமிச்சு ஒரு மாததில் நான் அம்மா அகிட்டேன்.. அம்மாவுக்கு என் வேதனை அறிந்து குழந்தை பாக்கியம் தந்து விட்டாங்க.. 🎉🎉🥰

  • @anithar992
    @anithar992 2 месяца назад +9

    நம்பிக்கையோட இந்த பாடலை தினமும் கேட்டு கொண்டுஇருக்கிறேன் எனக்கு கரு உண்டாகி நல்லா
    இருக்கணும் நீயே துணை அம்மா 🙏🙏🙏

  • @subalakshmisubavimal7729
    @subalakshmisubavimal7729 5 месяцев назад +16

    கடவுளே இந்த மாதம் நல்ல செய்தியை தர வேண்டும் தாயே நான் சீக்கிரம் கர்ப்பமாக வேண்டும் தாயே நீ தான் அருள் புரிய வேண்டும்

  • @muneshwarimuneshwari7563
    @muneshwarimuneshwari7563 2 года назад +136

    அம்மா கர்பரக்ஹாம்பிகை தாயே இரண்டு வருடங்களுக்கு பிறகு நான் கருத்தரித்து உள்ளேன் என் குழந்தை நல்ல முறையில் என் மடியில் தவழ வேண்டும் அம்மா.... இந்த உலகில் எல்லா பெண்களும் தாய்மை அடைய அருள் புரிவாய் தாயே .... இந்த இரண்டு வருடங்கள் நான் பட்ட துன்பங்களை வேரு எந்த பெண்களுக்கும் வரக்கூடாது தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏 குழந்தைகள் என் குழந்தை இருதய துடிப்பு நல்லபடியாக இருக்கவேண்டும் அம்மா🙏🙏🙏🙏

    • @saranyasundar3508
      @saranyasundar3508 2 года назад +3

      நல்லபடியாக இருக்கும் கவலை வேண்டாம் சகோதரி,

    • @pavir9027
      @pavir9027 2 года назад

      Koviku poi pergnant anegala sis

  • @ishwariyagishwariyag8216
    @ishwariyagishwariyag8216 2 года назад +64

    🙏😭😭🙏அம்மா என் அக்கா விற்கு இந்த மாதமே குழந்தை வரம் தர வேண்டும் தாயே😭🙏3ஆண்டுகள் ஆகிவிட்டது தாயே இனி நல்லதே நடக்கனும் தாயே🙏🙏🙏🙏

  • @ThailaThaiyalnayaki
    @ThailaThaiyalnayaki 13 дней назад +2

    Amma thaye intha matham yenakku kulanthai pakkiyam that vendum Amma 🙏

  • @KokilaSiva-dy1ls
    @KokilaSiva-dy1ls Месяц назад +4

    அம்மா இந்த மாதம் என் வயிற்றில் கரு உண்டாகனும்... தாயே.... 😭😭🙏🏻🙏🏻நீதான் அம்மா அருள் புரியனும்.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @KaviyaKalimuthu
    @KaviyaKalimuthu 9 месяцев назад +119

    நன்றி தாயே...நான் நினைத்து வேண்டியதை 1 மாதத்தில் நிறைவேற்றிய என் தாய்க்கு நன்றிகள்....1 மாதம் மனமுருகி உமது பாடலை கேட்டேன் நம்பிக்கையை கொடுத்து தாய்மையும் அடைய செய்து விட்டீர்கள்....இந்த குழந்தை நல்ல ஆரோக்கியத்தோடு எந்த குறையும் இல்லாமல் பிறக்க அருள் புரிய வேண்டும் தாயே....

    • @poonkodikodi9234
      @poonkodikodi9234 9 месяцев назад +2

      Congratulations sis

    • @marimani1369
      @marimani1369 9 месяцев назад +1

      Congratulations sister

    • @kavikavitha6855
      @kavikavitha6855 9 месяцев назад +1

      நன்றி தாயே என் வாழ்வையும் மாற்றியதற்கு

    • @user-vm8sq7jh7n
      @user-vm8sq7jh7n 9 месяцев назад +1

      Pramiss va

  • @sivakumarmanimozhi8894
    @sivakumarmanimozhi8894 Год назад +43

    அம்மா தாயே 🙏🙏🙏 உன்னோட கருணையால் நா கருவுற்று இருக்கிறேன் என் வயிற்றில் இருக்கும் கொலைந்தைய நல்ல படியா பாத்துக்கோ துடிப்பு நல்ல படியா இருக்கனும் பத்து மாசம் வரைக்கும் நல்ல படியா இருக்கனும் அம்மா உன்னைவிட்ட எனக்கு யாரும் இல்ல தாயே 😭😭😭😭😭 நல்லா பாத்துக்கோ நார்மல் டெலிவரி ஆகணும் அம்மா காப்பாத்துங்க 😭😭😭😭😭😭😭

  • @janciselvi2999
    @janciselvi2999 11 месяцев назад +24

    எங்கள் வீட்டில் சீக்கிரம் குழந்தை சத்தம் கேட்க வேண்டும் அம்மா தாயே நீங்க தான் துணையாக இருக்க வேண்டும்

  • @user-lj8mg1pj9l
    @user-lj8mg1pj9l 10 месяцев назад +22

    ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை தாயே நீங்கள் தான் எங்களுக்கும் எங்களை போல் இருக்கும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கொடுக்க வேண்டும் தாயே🙏🙏🙏

  • @RameshPreethika
    @RameshPreethika 5 месяцев назад +17

    இரண்டரை வருடங்களுக்குப் பிறகு இப்போது கர்ப்பம் தரித்துள்ளேன் அம்மா . தினமும் காலை மாலை உங்களின் பாடலை கேட்ட பின்பு நல்ல செய்தி நடந்துள்ளது.

  • @nivethavelumani7729
    @nivethavelumani7729 Месяц назад +6

    இந்த பாடலை பாடியதன் பலனாய் சுக பிரசவம் நடந்தது

  • @sathyaarun7079
    @sathyaarun7079 Год назад +132

    அம்மா பெண்ணாக பிறந்த அனைவருக்கும் தாய்மை என்ற பாக்கியத்தை குடுங்க அம்மா🙏🙏🙏

  • @divyadivya-pl2gg
    @divyadivya-pl2gg 2 года назад +197

    அம்மா தாயே உங்களின் அருளால் எனக்கு சுகப்பிரசவம் ஆனது எங்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது கோடானுகோடி நன்றி தாயே🙏🙏🙏

    • @manishaashok461
      @manishaashok461 2 года назад

      Om GarbaRakshambikai Ammanae Potri Om 🥰🥰🥰🙏🙏🙏🥰🥰🥰...!!!

    • @user-se9ti9yt8s
      @user-se9ti9yt8s 11 месяцев назад

      வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @DhanyaSrivlog
    @DhanyaSrivlog 4 месяца назад +6

    எந்த குறையுமில்லாமல் ஆரோக்கியமான ஆண்குழந்தை எனக்கு பிறக்க நீதான் துணை இருக்கனும் முல்லைவனத்தாயே கர்பரக்ஷாம்பிகை அம்மா

  • @CFK0907
    @CFK0907 2 месяца назад +6

    அம்மா தாயே .. உங்களின் அருளால் என் குழந்தைக்கு இதய துடிப்பு வர வேண்டும் அம்மா...🙏🙏🙏...அனைவரும் என் குழந்தைக்காக வேண்டிக்கொள்ளவும்...🙏🙏🙏

  • @hemavasanth4604
    @hemavasanth4604 3 года назад +273

    அம்மா இந்த மாதத்தில் நான் தாயாக போகும் செய்தியை கேட்க வேண்டும்..

    • @mangalesmangales8756
      @mangalesmangales8756 3 года назад +5

      Amma இந்த மதத்தில் நான் தாயாக போகும் செய்தியை கேட்க வேண்டும் அம்மா நீ துணையாக இருக்க வேண்டும் amma🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭

    • @malligarjunann9188
      @malligarjunann9188 3 года назад +5

      நிட்சயம் கேட்பீர்கள்..... சகோதரி 🤩👍

    • @priyadharshinic1904
      @priyadharshinic1904 3 года назад +7

      Ennakakaum pray pannunga plz🙏

    • @Hari-rw4pk
      @Hari-rw4pk 3 года назад +3

      Nadakkum sister

    • @vijiparthiban4068
      @vijiparthiban4068 2 года назад +5

      Amma yan husband oruku varanka vanthu 45days confirm akanum 1years waiting la iruthen neenka than thonaiya irukanum amma

  • @user-dn1ty2rg5y
    @user-dn1ty2rg5y 10 месяцев назад +84

    இது உண்மை..... 💯😊 நானும் 15 நாட்கள் கேட்டேன்... Result positive...🥳 Romba happy.... ❤🥰

  • @PavithraShri-yu8sz
    @PavithraShri-yu8sz 3 месяца назад +67

    5 வருடம் கழித்து முதல் முறையாக கர்ப்பமாகி 5 மாதம்
    முடிந்து விட்டது.என் குழந்தை ஒரு குறையின்றி நிறைவான குழந்தையாக பிறக்க வேண்டும் தாயே கர்ப்பரக்ஷாம்பிகே நீயே துணை

    • @saimakeovers980
      @saimakeovers980 3 месяца назад +1

      Kandipa nalla arogyamana kolanthaiya amma kodupanga nambunga🎉

    • @nandhinipriya9537
      @nandhinipriya9537 2 месяца назад +1

      அம்மா இந்த பாடல் தினமும் கேட்டேன் எனக்கு சுகப்பிரசவம் ஆக பெண் குழந்தை பிறந்து நான் இரண்டாம் குழந்தை கர்ப்ப மாக உள்ளேன் ஆண் குழந்தை பிறக்க அருள் தா அம்மா 🙏🙏🙏🙏

    • @ranjiranjitha1475
      @ranjiranjitha1475 Месяц назад +1

      ஓம் சக்தி திருக்கருகாவூர் தாயே எனக்கு குழந்தை🤰🤰🤰🤰🤰🤰🤰🤰 வரும் இந்த மாசமே கிடைக்கும் சாமி என் குழந்தை ஆரோக்கியமாக ஆசீர்வாதமாக பிறக்க வேண்டும்... நானும் எங்கள் கணவரும் எங்கள் குழந்தைகளோடு நல்லபடியாக வாழ வேண்டும்👨‍👩‍👧‍👦 ஓம் சக்தி கர்ப்பரட்சாம்பிகை தாயே போற்றி 🙏🙏🙏🌺🌺🌺🪔🪔🪔

  • @RamNithu1993
    @RamNithu1993 5 месяцев назад +19

    அம்மாவின் கோவிலுக்கு நானும் என் கணவனும் சென்றோம். நெய் பிரசாதம் சாப்பிட்ட 48 நாள்களில் அதை மாதமே அம்மாவின் அருளால் குழந்தை தங்கியது. அம்மாவின் அருளால் இதயத்துடிப்பு வந்தது நன்றி அம்மா 🙏🏼🙏🏼🙏🏼குழந்தை பாக்கியம் வேண்டும் அனைவருக்கும் வரம் தருமாறு வேண்டிகிறேன் அம்மா🙏🏼🙏🏼🙏🏼

  • @divimani2075
    @divimani2075 9 месяцев назад +120

    7ஆண்டுகளுக்கு பிறகு என் கருவில் தங்கியிருக்கும் குழந்தை நலமாக வளர்ந்து நல்லபடியாக பிறக்க வேண்டும் அம்மா கர்ப்பரச்சம்பிகை அம்மா

    • @divimani2075
      @divimani2075 9 месяцев назад +2

      அம்மா தாயே போற்றி போற்றி

    • @JanakiP-wk5mq
      @JanakiP-wk5mq 7 месяцев назад +1

      Mullaivana Nathar mattrum ammanoda arul kandipa ungaluku kidaikum sister.

    • @user-xg6kw7mf1f
      @user-xg6kw7mf1f 7 месяцев назад +1

      Nanum 7year piraku masama irukiren nalla padiya child pirakka vendum

  • @selvarajsubramani5245
    @selvarajsubramani5245 Год назад +32

    முல்லைவன தாயே கற்பரக்சாம்பிகையே அம்மா குழந்தை இல்லாத அணைவருக்கும் குழந்தை பாக்கியம் அருள் தர வேண்டும் தாயே🙏🙏🙏🙏🙏

  • @KannanKannan-ql7hg
    @KannanKannan-ql7hg 2 месяца назад +3

    எங்களைக் காக்கும் தெய்வம்

  • @user-pe9pw5ci6h
    @user-pe9pw5ci6h 2 месяца назад +5

    அம்மா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல படியாக பிறக்க வேண்டும் தாயே நீயே துணை 🙏🙏🙏

  • @sathyaarun7079
    @sathyaarun7079 9 месяцев назад +34

    எங்கும் பூக்கின்ற கற்பத்தைக் காத்தருள்வாயே.......🙏🙏🙏

  • @ayyanarayra8495
    @ayyanarayra8495 6 месяцев назад +25

    முழு மனதுடன் இந்த கோவிலுக்கு சென்று நெய் வாங்கி சாப்பிட்டோம்😢 இப்பொழுது அம்மன் அருளால் குழந்தை வரம் எங்களுக்கு கிடைத்துள்ளது🙏🙏🙏🙏 நன்றி தாயே ❤

  • @jopraba-qi6tp
    @jopraba-qi6tp 5 месяцев назад +16

    அம்மா என் குழந்தை நல்ல படியாக பிறக்க வேண்டும் தாயே நான்கு மாத கருவை காத்து எந்த பிரசனை இல்லாமல் சுக பிரசமாக பிறக்க வேண்டும் தாயே 🙏🙏🙏🙏

  • @esakkisai2692
    @esakkisai2692 8 месяцев назад +81

    அம்மா குழந்தை பாக்கியம் கொடுத்ததற்கு நன்றி🙏..வயிற்றில் இருக்கும் என் குழந்தை நல்ல படியாக பிறக்க துணையாக இருங்க அம்மா🙏🙏🙏

  • @mariyappan8753
    @mariyappan8753 Год назад +63

    இந்த பாடலை தொடர்ந்து கேட்டு வந்தேன் அம்மா அருளால் குழந்தை வரமும் பெற்றேன்

  • @sharmilapandi9035
    @sharmilapandi9035 5 месяцев назад +9

    எனக்கு நீர் சத்து அதிகரிக்க உதவி செய்ய வேண்டும் தாயே என் குழந்தையை பாதுகாத்து ஆசீர்வாதங்கள் தாயே என் குழந்தைக்கும் தாய்க்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் பாதுகாத்து நல்ல முறையில் பிறக்க உதவி செய்ய வேண்டும் தாயே ஓம் ஸ்ரீ கருகாத்த அம்மா கர்பரஷசாம்பிகை தாயே போற்றி போற்றி போற்றி

  • @user-qv8yg8rz7v
    @user-qv8yg8rz7v 4 месяца назад +34

    Intha ammava nambinen nambikkaiyodu intha song keten 3 years aparam enak positive vanthuruk 😢🙏

    • @user-ge5ek9ej6r
      @user-ge5ek9ej6r 4 месяца назад

      Super🎉😅🙏🙏🙏🙏🙏

    • @divineuniverse7204
      @divineuniverse7204 3 месяца назад

      Wow congratulations

    • @ammudevi1234
      @ammudevi1234 Месяц назад

      கர்ப்பரைச்சம்பிகே அம்மாவ நம்புங்க எல்லாருக்கும் குழந்தை வரம் குடுப்ப நம்பிக்கையோட இருங்க 😭😭😭😭😭🙏🏼🙏🏼❤️🙏🏼🙏🏼🙏🏼❤️❤️❤️🤰🏼😭🤰🏼🤰🏼🤰🏼🤰🏼

    • @ArjunReddy-zk6pj
      @ArjunReddy-zk6pj Месяц назад

      Congratulations 🙏🙏

  • @lathadineshkumar24
    @lathadineshkumar24 2 года назад +110

    அம்மா தாயே உன் அருளால் என் குழந்தைக்கு heart beat and growth நல்ல முறையில் இருக்க வேண்டும் தாயே🙏

  • @vasanthakumari3290
    @vasanthakumari3290 Год назад +49

    Very powerful god.15 days song keten.pregnancy positive❤ ellarum nambikaiyoda kelunga

  • @rajkumarraj2984
    @rajkumarraj2984 3 месяца назад +10

    Naanum kuzhanthai varam kettu amma kovil ku poitu ghee vaangi saptu vanthom 3 months ku apram pregnant aana then hospital poitu check panna apo doctor karu valarchi illa heart beat illa ao abort panannum illa athuvey abort aagitum sonnga ,apdiye poranthalum abnormal ah tha porakum sonnaga na amma kitta tha azhutha apram 20 days kalichu check panna karu nalla eruku valarchi eruku heart' beat eruku sonnanga then 3 months NT scan la kuda baby nalla eruku healthy ah eruku sonnaga so yellarum amma va nambunga kandipa nallathey nadakum

  • @murugeswarid6827
    @murugeswarid6827 3 года назад +293

    அம்மா இந்த மாதம் கரு உருவாகி இருக்க வேண்டும் தாயே 🙏🙏🙏🙏😢

  • @jeevithamariyappan1252
    @jeevithamariyappan1252 3 года назад +171

    நன்றி அம்மா எனக்கு சுக பிரசவம் ஆனதுக்கு. என் குழந்தை நல்ல படியா வளர வைக்க அருள் புரிய வேண்டும் அம்மா.