Amma un kovillkku vanthu prashatham vangittu vanthom Amma Ana antha prashathatha nanga sariya shaptama vettutom Amma yangala manishuru Amma.Un kovillkku kullanthai varam kettu vanthom Amma nanum yen husbandm yangalukku marriage agi 5years achu Amma yangalukku kullanthai varam tharum Amma .Amma un magimaiyai theriyama antha prashathatha shaptama vetom Amma.EPO YEN HUSBAND FOREIGN POITTANGA AMMA .AVARU VANTHATHUM yangalukku kullanthai varam tharum Amma un patham mantradi kekkuren Amma Nan marumapdium un vashalukku varen Amma.Amma Enna manishuru Amma yannala entha oru kodumaiya thangikka mudiyalla Amma yen Amma yanakku entha oru shapam Amma Enna kappathu Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭
இந்த வருடம் பிள்ளை இல்லாம ஏங்குற அத்துணை பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் குடுத்து அவங்க ஏக்கத்தை நிவர்த்தி செய் தாயே 🙏 9 வருஷம் கழிச்சு கர்ப்பமா இருக்கேன். 48 நாள் ஆச்சு. இனிமேல் தான் ஹாஸ்பிடல் போகணும். இந்த குழந்தையா நல்லபடியா பெத்து எடுத்து வளக்க நீதான் அம்மா துணை இருக்கனும். நல்லபடியா என் பிள்ளையை எடுத்துக்கிட்டு உன் சன்னதி தேடி வரேன் தாயே... எனக்காக எல்லாரும் வேண்டிக்கோங்க நண்பர்களே..
Sathish Bharathi நன்றி.... நான் திருமணமாகி 3வருடங்கள் ஆகிறது. எனக்கு தாமதிக்காது விரைவில் குழந்தைப்பாக்கியம் கிடைக்கவேண்டும் தாயே.... மனம் இரங்கி அருள்புரிவாய் தாயே...
Enaku 2nd baby confirm agiruku 3mnths scan la pathtu baby heart la valve sariya close agala may be 5th month la organs ellam fulla form ana piraku ready aga chance iruku but 5th mnth scan vara wait panetha aganum nu sollitanga. Enaku en kulandha nalla padiya pirakanu antha karparakhshambikai thaai tha enna kaapathanum 🙏🙏🙏
என் மகள் ஐந்து வருடத்துக்கு பின் குழந்தை பாக்கியம் கிட்டியுள்ளது தாயே குழந்தைக்கு இதய துடிப்பு வேண்டும் அருள் கூர்ந்து வரம் தாரும் அம்மா தாயே தயபாரி போற்றி போற்றி போற்றி ...
அம்மா தாயேஇந்த உலகத்துல எல்லா பெண்களும் தாய் ஆகணும் சாமி எந்தக் குறையும் இல்லாம அந்த குழந்தையை பெத்து எடுக்கணும் நீதான் தாயை பார்த்துக்கணும் யாரும் குழந்தை இல்லாம கஷ்டப்படக்கூடாது.....🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
உங்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க.மதுரை பக்கம் கிராமத்தில் குறி சொல்லும் இடம் உள்ளது. அங்கே குழந்தை பாக்கியம் கணவன் மனைவி பிரச்சனை மற்றும் வேறு சில பிரச்சனைகள் அனைத்துக்கும் குறி சொல்லி சரியான பரிகாரம் செய்து ஆலோசனை கூறுவார். மேலும் இயற்கை வைத்தியம் முறையில் மருந்து கொடுத்து ஆலோசனை சொல்லுவார்.நேரில் வர அவசியம் இல்லை. போனில் தொடர்பு கொண்டு உங்கள் குறைகளை சொன்னாலே போதுமானது.உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்..
அம்மா என் வயிற்றில் குழந்தை வளர்கிறது என்று என் மனசுக்குள்ள தோணுது தாயே அது உண்மையாக வேண்டும் தாயே இந்த மாதமே அது நடக்க வேண்டும் எங்களுடைய குழந்தை ஆரோக்கியமாக வளர துணையாக இருங்க தாயே
Ungaluku nalla manasu, en annanungaluku nu kekama anniku nu neenga kekura varam kandipa nadakum koodiya seekram, unga baby um nalla manasulla pillaiya nallapadiya porakum
அம்மா இந்த மாதம் என் வயிற்றில் குழந்தை வளர்கிறது என்று நம்புகிறேன் நன்னம்பிக்க உண்மை ஆக வேண்டும் தாயே .. அருள் புரிவாய் அம்மா 🙏🙏🙏🙏😔😭😭 அனைவரும் ஆசிர்வாதம் பண்ணுக plss 🙏🙏
அம்மா 18 வருடம் கழித்து இப்போது தா 40 நாட்கள் இரண்டு கோடு வந்தது நன்றி குழந்தை நல்ல முறையில் பெற்று எடுக்க நீ என் உடன் இரு அம்மா என் அம்மா அப்பா வின் ஆசை நன்றி
🙏🏻🙏🏻🙏🏻அம்மா தாயே தினமும் குழந்தை வேணும் உன்ன நெனச்சி இந்த பாடல் கேட்டு கிட்டே இருப்பேன் 🙏🏻🙏🏻🙏🏻 உன் அருளால் இப்போ நான் கர்ப்பம் ஆஹா இருக்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 என் குழந்தை நல்ல வளர்ச்சி பெற்று நல்ல படியா பிறக்கணும் தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நீதான் என் குழந்தையை பாத்துக்கணும் தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தாயே துணை அம்மா இந்த மாதம் என் வயிற்றில் குழந்தை இருக்கிறது என்று நான் மிகவும் நம்புகிறேன் என் குழந்தையை நல்லபடியாக பெற்றெடுக்க அருள் புரிவாய் தாயே,,, போற்றி போற்றி போற்றி
அம்மா என் கருவில் இருக்கும் இரண்டு குழந்தைகளை காத்து அருள் செய்ய வேண்டும் தாயே.........,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இரண்டு வருடங்கள் கழித்து கற்பம் தரித்து உள்ளேன் நீங்கள் கொடுத்த குழந்தைகளை காத்து அருள் செய்ய வேண்டும் தாயே......😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க மதுரை பக்கம் கிராமத்தில் குறி சொல்லும் இடம் உள்ளது. அங்கே குழந்தை பாக்கியம் கணவன் மனைவி பிரச்சனை மற்றும் வேறு சில பிரச்சனைகள் அனைத்துக்கும் குறி சொல்லி சரியான பரிகாரம் செய்து ஆலோசனை கூறுவார்.மேலும் இயற்கை வைத்தியம் முறையில் மருந்து கொடுத்து ஆலோசனை சொல்லுவார்.நேரில் வர அவசியம் இல்லை. போனில் தொடர்பு கொண்டு உங்கள் குறைகளை சொன்னாலே போதுமானது.உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்..
என் கருவில் இருக்கும் குழந்தையை காத்தருள்வாய் அம்மா....நல்ல படியாக குழந்தை பிறக்க வேண்டும் அம்மா.....இந்த பூமியில் வந்து பிறக்க வேண்டும் நல்ல படியாக நார்மல் டெலிவரி ஆக வேண்டும் தாயே.........
அம்மா தாயே தங்களது அருளால் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது 😭😭🙏🙏என்னை போல் குழந்தைகாக காத்திருக்கும் அனைத்து பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா தாயே 👶🏻👶🏻🙏🙏🙏
அம்மா ஏதாவது தவறு செய்திருந்தால் உன் மகளை மன்னித்து விடு அம்மா. உன் மகளான எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிந்து மடிப்பிச்சை தாருங்கள் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏 அம்மா garbarakshambikai தாயே முல்லை வனத்தினிலே பிள்ளை வரம் தரும் முழு நிலவாகிய தாயின் கரம் உங்களின் திருவருளாள் என் மகள் கர்ப்பம் தரிக்க ஆசீர்வாதம் அருள வேண்டும் தாயே குழந்தை வரம் அருள வேண்டும் தாயே நீங்களே துணை இருக்க வேண்டும் தாயே
உங்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க மதுரை பக்கம் கிராமத்தில் குறி சொல்லும் இடம் உள்ளது. அங்கே குழந்தை பாக்கியம் கனவன் மனைவி பிரச்சனை மற்றும் வேறு சில பிரச்சனைகள் அனைத்துக்கும் குறி சொல்லி சரியான பரிகாரம் செய்து ஆலோசனை கூறுவார்.மேலும் இயற்கை வைத்தியம் முறையில் மருந்து கொடுத்து ஆலோசனை சொல்லுவார்.நேரில் வர அவசியம் இல்லை.போனில் தொடர்பு கொண்டு உங்கள் குறைகளை சொன்னாலே போதுமானது.உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.. நல்லது நடக்கும்.
அம்மா தாயே உன் இடத்துக்கு வந்து 4மாதம் இப்ப மூன்று நாட்கள் கழித்து இருக்கின்றன. உன் அருளால் எனக்கு positive varanum தாயே.உங்களை நம்பி தா இருக்க தாயே. அதேபோல் குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்ட பெண்கள் அனைவருக்கும் அருள் புரியணும் தாயே. அப்படி ஒரு வேதனை மாறி வேதனை எந்த வேதனையும் இல்லை 🙏🙏🙏🙏
அம்மா என் குழந்தைக்கு இதயத்துடிப்பு நல்லப்படிய வரனும் அம்மா எந்த ஒரு பிரச்சனையும் வர கூடாது தாயை நீ தான் அம்மா தூனை அம்மா அருளால் குழந்தை வரம் வேண்டி இருக்கும் அணைவருக்கும் நீங்கள் தான் அம்மா அருள் பரியனூம் 🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு திருமணம் ஆகி 2 வருடம் ஆகிறது....அம்மன் அருளால் இந்த மாதம் கர்ப்பம் தங்க ஆசி வழங்குங்கள் தாயே....தாயாக வரம் தாருங்கள்...என்னை போன்ற சகோதரிகளுக்கும் ஆசி வழங்குங்கள்....
அம்மா ஸ்ரீகர்ப்ப ரட்சாம்பிகை தாயே உனது குழந்தைகளான [எனது (மகன்) மருமகளுக்கு]குழந்தை செல்வம் பெற உன்னிடம் மனம் உருகி கேட்கிறேன் தாயே🙏🙏🙏🙏அருள் புரிந்து கர்ப்பம் உருவாக்கி காத்து ரட்சிக்க வேண்டும் தாயே 🙏🙏ஸ்ரீகர்ப்ப ரட்சாம்பிகை தாயே🙏🙏
அம்மா இந்த உலகத்துல எத்தனையோ பேரு குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருக்காங்க உன் மகிமையால் எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏 எனக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா 😭😭🙏🙏🙏
அம்மா எனக்கு இப்போ மூன்றாவது மாதம் நடைகிறது ரொம்ப மகிழ்ச்சி ஆக இருக்கிறது ரொம்ப நன்றி அம்மா ..... 🙏🙏🙏🙏🙏 நல்ல படியாக எந்த ஒரு பிரசசனையும் இல்லாமல் குழந்தையை பெற்று எடுக்க வேண்டும் அம்மா என்றும் துணையாக இருந்து அருள் புரிய வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏 என் கருவில் இருக்கும் குழந்தைய காத்து அருளுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே என் வயிற்றில் வளரும் என் குழந்தை நல்ல படியாக வளர வேண்டும் தாயே....அதற்கு நீங்கள் தான் துணையாக இருக்கனும் அம்மா தாயே.....🙏🙏🙏🙏🙏🙏🙏 thank u for karprakshambikai thaye🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க மதுரை பக்கம் கிராமத்தில் குறி சொல்லும் இடம் உள்ளது. அங்கே குழந்தை பாக்கியம் கணவன் மனைவி பிரச்சினை மற்றும் வேறு சில பிரச்சனைகள் அனைத்துக்கும் குறி சொல்லி சரியான பரிகாரம் செய்து ஆலோசனை கூறுவார்.மேலும் இயற்கை வைத்தியம் முறையில் மருந்து கொடுத்து ஆலோசனை சொல்லுவார்.நேரில் வர அவசியம் இல்லை. போனில் தொடர்பு கொண்டு உங்கள் குறைகளை சொன்னாலே போதுமானது.உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.. நல்லது நடக்கும்..
Yenaku 8 week la scan yeduthanga apo heart beat illa, 2 weeks apram vara sonaga, nan daily amma voda song ketan, ipo scan la heart beat vandhuchi❤️❤️❤️, romba nandri amma, yelarum muzhusa nambunga , amma kandipa kaivida matanga
அம்மா தாயே இந்த உலகத்துல எந்த ஒரு பெண்ணும் குழந்தைக்காக அவமானபடக்கூடாது. கண்ணீர் சிந்தக் கூடாது . எல்லாரையும் காப்பாத்துங்க🙏
Thanks sister
Thank you
Amma un kovillkku vanthu prashatham vangittu vanthom Amma Ana antha prashathatha nanga sariya shaptama vettutom Amma yangala manishuru Amma.Un kovillkku kullanthai varam kettu vanthom Amma nanum yen husbandm yangalukku marriage agi 5years achu Amma yangalukku kullanthai varam tharum Amma .Amma un magimaiyai theriyama antha prashathatha shaptama vetom Amma.EPO YEN HUSBAND FOREIGN POITTANGA AMMA .AVARU VANTHATHUM yangalukku kullanthai varam tharum Amma un patham mantradi kekkuren Amma Nan marumapdium un vashalukku varen Amma.Amma Enna manishuru Amma yannala entha oru kodumaiya thangikka mudiyalla Amma yen Amma yanakku entha oru shapam Amma Enna kappathu Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭
Tq sis
S amma... iniyum mudiyathu... pls yengalukku yellarukkum kulandhai bakkiyam tharungal
அம்மா இந்த மாதம் என்னை போன்று நம்பிக்கையோடு காத்திருக்கும் அனைவருக்கும் நற்செய்தி கேட்க அருள் புரிவாயாக தாயே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️
Kandippa kidaikum nambikaiya eru aththi pazham niraiya sapidunga
Thai potri potri
🙏
❤
Akka Enaku kulanthai paakyam vadum entha mashathoda ninupoiranum 😭😭😭🙏🙏
அம்மா தாயே 12வருட தவம் இப்பதான் நான் கர்ப்பமாக இருக்கன் என் குழந்தை நல்ல படியா என் கையில் கிடைக்க காத்தருள்வாய் தாயே 👏👏👏👏
Congratulations sis
Congratulations sis
Congrats sis
Garbarakshambikai temple is there in Vadapalani
God bless you healthy and happy baby sister 🎉
என்னை என் வீட்டுக்காரர் அம்மா அப்பா என்று அழைக்க எங்களுக்கு குழந்தை பாக்கியம் குடு தாயே இந்த மாதம் நல்ல பலன் குடுங்க 😢 தாயே 🤲🙏🙏
நல்லதே நடக்கும்❤❤❤
😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா என் குழந்தை நல்லா வயிற்றில் வளரவேண்டும் தாயே🙏🙏🙏🙏🙏
Amma.thaye nalla shithivaranuma eintha masam pls😂😂😂😂😂
Amma thaye enduya mahallkalu mahaperu bhagiyam tharuvaye thaye 7:36
நான் கர்ப்பமாக உள்ளேன் எந்த ஒரு குறையும் இல்லாமல் நான் என் குழந்தையை பெற்று எடுக்க அருள் புரிவாயாக தாயே....🙏
Neywey ghumai thaye
Nanum than amma
Vaalga valamudan
God bless you sister..
Valga valamudan
என் வயிற்றில் வளரும் கருவை நல்ல முறையில் காக்க வேண்டும் தாய் 🙏🙏🙏🙏🙌🙇🙇🙌🙌🙌
God bless you sister
எனக்கும் தாயே 🙏🙏🙏🙏
God bless them
Om karbarakshambigai thayee thunai
God bless us
என் வயிற்றில் உள்ள குழந்தையை நீ தான் காக்க வேண்டும் தாயே
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
என் குழந்தை கர்ப்பம் தாரித்துள்ளாள் நல்ல ஆரோக்கியத்துடன் காத்து நல்லபடியாக இருவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்
🙏🙏🙏🙏🙏🙏🙏
என் வயிற்றில் இருக்கும் குழந்தையை நீதான் காக்கனும் அம்மா
குழந்தை வரம் வேண்டி நிற்போர்க்கு அருள் புரிவாய் அம்மா...
இந்த வருடம் பிள்ளை இல்லாம ஏங்குற அத்துணை பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் குடுத்து அவங்க ஏக்கத்தை நிவர்த்தி செய் தாயே 🙏
9 வருஷம் கழிச்சு கர்ப்பமா இருக்கேன். 48 நாள் ஆச்சு. இனிமேல் தான் ஹாஸ்பிடல் போகணும். இந்த குழந்தையா நல்லபடியா பெத்து எடுத்து வளக்க நீதான் அம்மா துணை இருக்கனும். நல்லபடியா என் பிள்ளையை எடுத்துக்கிட்டு உன் சன்னதி தேடி வரேன் தாயே...
எனக்காக எல்லாரும் வேண்டிக்கோங்க நண்பர்களே..
Kavalai padathinga unga venduthal niraivera nanum Amman kita vendi kolkiren
Same problem 😭
Kandipaga....nishchayam andha thai arul purival. Kavalai padadeenga. Eppavum..annai namathai chollunga
கவலபடாதீங்க நல்லபடியா குழந்தை பிறக்கும் அம்மா அருள் பண்ணுவாங்க
🙏🙏🙏
🙏🙏 கர்ப்பரஷ்ச்பிக்கை தாயே பதினாறு ஆண்டுகள் கழித்து இப்பதான் இரண்டு மாதங்கள் ஆகிறது தாயே என்னையும் குழந்தையும் காத்து அருள்புரியும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏
God bless you
All the best akka anna
God bless you and your baby
God bless you
all the best
குழந்தை வரத்திற்காக ஏங்கும் ஒவ்வொரு பெண்னையும் தாய்யாக்க
உன்னை வேண்டி கேக்கிறேன் தாயே
🙏🙏🙏🙏🙏🙏🙏
Sathish Bharathi நன்றி.... நான் திருமணமாகி 3வருடங்கள் ஆகிறது. எனக்கு தாமதிக்காது விரைவில் குழந்தைப்பாக்கியம் கிடைக்கவேண்டும் தாயே.... மனம் இரங்கி அருள்புரிவாய் தாயே...
Na indha month iui panniruken innum oneweek la result epdiyavadhu nallabadiya enaku baby confirm aganum enakaga pray pannikonga pls
@@rekhastalin6446 me too ma
My 0
Enakum iui paniruku ma nallapadiya result positive nu varanum ma pray pannikonga pls...
அம்மா என் வயிற்றில் இருக்கும் குழந்தையை நல்ல படியாக எனக்கு கூடு தாயே 🙏🙏🙏🙏
5 வருடத்திற்கு பிறகு நான் கர்பமாக உள்ளேன். குழந்தையின் கருவளர்ச்சியும் இதயதுடிப்பும் நன்றாக வர. 🙏🙏🙏🙏 அருள்புரியவும் தாயே
Ellam nalla padiya irukula sister.... Antha Amma yarayum kai Vida mattanu Enakku theriyum...... Now I'm pregnant 2 month
Nanum 5 years kalichu karpamaga irukiren kulanthai Karu valarchi &heart beat nalla iruka arul puriya vendum thayea
Enaku 2nd baby confirm agiruku 3mnths scan la pathtu baby heart la valve sariya close agala may be 5th month la organs ellam fulla form ana piraku ready aga chance iruku but 5th mnth scan vara wait panetha aganum nu sollitanga. Enaku en kulandha nalla padiya pirakanu antha karparakhshambikai thaai tha enna kaapathanum 🙏🙏🙏
@@ushanambirajan6468 amma nan karapamaga iruken amma karu nalla apdiya intha ullagathuku kudungaa amma
🙏🙏🙏
அம்மா இந்த மாதம் எனக்கு கர்ப்பம் தரிக்க வேண்டும் அம்மா உன் மகள் கண்ணீர் மல்க வேண்டிகிறேன்🙏🙏🙏🙏🙏
கிடைத்த பாக்கியத்தை முழுமையா கொடு தாயே🙏🙏 இதய துடிப்பு வர அருள்புரியுங்கள் அன்னையே...
என் மகள் ஐந்து வருடத்துக்கு பின் குழந்தை பாக்கியம் கிட்டியுள்ளது தாயே குழந்தைக்கு இதய துடிப்பு வேண்டும் அருள் கூர்ந்து வரம் தாரும் அம்மா தாயே தயபாரி போற்றி போற்றி போற்றி ...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இதயத்துடிப்பு .
வளர்ச்சியும் அதிகரிக்க
வேண்டும் தாயே தயபாரி
உன் கருணை கண்கள் திறந்து காப்பாற்று தாயே
Nalla padiya nadakum
Amma enakkum serthu pray pannunga amma
அம்மா தாயேஇந்த உலகத்துல எல்லா பெண்களும் தாய் ஆகணும் சாமி எந்தக் குறையும் இல்லாம அந்த குழந்தையை பெத்து எடுக்கணும் நீதான் தாயை பார்த்துக்கணும் யாரும் குழந்தை இல்லாம கஷ்டப்படக்கூடாது.....🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
Enku sekarama oru kulathai varam vendum Amma
என்னையும் என் கணவனையும் அப்பா அம்மா என்று அழைக்க ஒரு குழந்தை வரம் இந்த மாதமவது தாருங்கள் தாயே..🙏🙏🙏
நிச்சயமாக நிறைவேறும்.
திருக்கருகாவூர் சென்று வாருங்கள்.
அம்மா தரயஙரழ௴ஔஞஆ
கண்டிப்பாக கிடைக்கும் நம்பிக்கையோடு இருங்கள்...
Amma yesterday blood test kuduthruken possitive result Varavendum amma neeaye thonnai.🙏🙏🙏
உங்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க.மதுரை பக்கம் கிராமத்தில் குறி சொல்லும் இடம் உள்ளது. அங்கே குழந்தை பாக்கியம் கணவன் மனைவி பிரச்சனை மற்றும் வேறு சில பிரச்சனைகள் அனைத்துக்கும் குறி சொல்லி சரியான பரிகாரம் செய்து ஆலோசனை கூறுவார். மேலும் இயற்கை வைத்தியம் முறையில் மருந்து கொடுத்து ஆலோசனை சொல்லுவார்.நேரில் வர அவசியம் இல்லை. போனில் தொடர்பு கொண்டு உங்கள் குறைகளை சொன்னாலே போதுமானது.உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்..
சாமி கடவுலே உலகத்திலே எந்த ஒரு பெண்ணூம் குழந்தை இல்லாமல் கண்ணீர் விடக்கூடாது.. நீ அருள் தர வேண்டும்..🙏🙏🙏
Correct
Crct antha valiya naa ippavum anupavachittu irukken
Ne ga remba nalla eruppega anna🙌🙏
Entdha kodumi annaku nadakuthu 11 years
Rombha kashtama irukku nambikai irukku ambal Kai vidamata🙏🏻🙏🏻
எல்லோருக்கும் குழந்தை செல்வம் கிடைக்கனும் இறைவா....🙏
❤❤
அம்மா தாயே எனக்கு ஒரு குழந்தை வரம் கொடு தாயே😢😢🤱🫄🙇🙇🙇🙏🙏
குழந்தைக்காக தவம் இருக்கும் அனைவருக்கும் புத்திர பாக்கியம் கிடைக்க அருள் புரிவாய் அம்மா...
Tq
Thanks Akka 🙏
Tp sis
Thks sis
Yes
ஐயோ கடவுளே எத்தனைபேர்களுக்கு குழந்தைகள் இல்லையே அத்தனைபேருகளுக்கும் வரம் தருவாய் அம்மா.
Thanks
Thanks sister
Tq
🙏Thanks
Thank you
எந்த கொறையும் இல்லாமல் என் குழத்தை இந்த பூமிக்கு வந்து சேர வேண்டும் அம்மா தாயே ❤❤❤
Ennakum appaditha😢
அம்மா இந்த மாதம் என் வயிற்றில் குழந்தை இருக்கிறது என்று நம்புகிறேன்😌.நீங்க தான் அம்மா அந்த நம்பிக்கையை உண்மையாக்கனும்🙏😥
Ennaku amma please intha month positive varanum amma🙏🙏🙏🙏
Eanakum antha nambaki than nalathai nadathe kuduga thayaaa😭😭😭😭😭 3 and of yers achee 😭😭😭😭
Amma unnai nambukiren.. en nambikai veen poga kudathu.. positive varanum.. nalapadiyaga kulanthai piranthathum koviluku varugiren amma
Amma enaku intha positive result varanum thaiye🙏🙇♀️
Enakkum than kadavule
என்னுடைய வயிற்றில் வளரும் குழந்தை👶 நல்லபடியாக வளர வேண்டும் தாயே🙏🙏🙏🙏
Amman arulal nallathe nadakum
என்னுடைய வயிற்றில் வளரும் குழந்தை நல்லபடியாக வளர வேண்டும் தாயே
கர்ப்பரட்சாம்பிகை தாயே என் குழந்தை நல்ல படியாக என் வயிற்றில் இருக்க நீ தான் அம்மா அருள்புரிய வேண்டும்🙏🙏🙏🙏🙏
Amma arul ellorukkum kidaikum.
Ennudaya Karu nallapatiyaga uruvaganum arul privaya
இந்த வருடம் குழந்தை இல்லாத அனைவருக்கும் குழந்தை பாக்கியம் அருள்வாய் தாயே...🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭
Thanks sister
🤰🙏
Thanks sister
thank you sister
இந்த மாதம் குழந்தை பாக்கியம் தரு வாகயா
இந்த மாதம் என் வயிற்றில் குழந்தை வளர இருக்கின்றது போள் உனருகின்றேன் தாயே என் ஆசைய நிறைவேற்று தாயே 🤲🙏🙏
அம்மா என் வயிற்றில் குழந்தை வளர்கிறது என்று என் மனசுக்குள்ள தோணுது தாயே அது உண்மையாக வேண்டும் தாயே இந்த மாதமே அது நடக்க வேண்டும் எங்களுடைய குழந்தை ஆரோக்கியமாக வளர துணையாக இருங்க தாயே
Some amma ......naa conceive vah irukanam amma athuku neenga thaan arulpuriyanam
Amma 5year baby illa godbless vanum oom karpagacabegai potri
Enakkum thayea
@@rajeshasharajeshasha5209 ba
Yenakkum thayee
என் இரண்டு அண்ணிகளுக்கும் குழந்தை வரம் தருவாய் தாயே..
என் கருவில் வளரும் குழந்தையையும் காதருள்வாய் தாயே
Kandipa na pray pandren OK va
Ungaluku nalla manasu, en annanungaluku nu kekama anniku nu neenga kekura varam kandipa nadakum koodiya seekram, unga baby um nalla manasulla pillaiya nallapadiya porakum
Tq so much ....
@@maheshprathilishavignesh7233 😊😊😊😊😊
எனக்காக வேண்டிக்கங்க எல்லாரும் குழந்தை பிறக்க வேண்டும் என்று🙏🙏🙏
Kandippa pirakkum..... Nambikaiyoda erunka sis
Sure
@@Niverutha we too praying
My wish🙏
Kanndippa pirakkum sister ennakkavum vendikanga sister
இந்த உலகில் குழந்தை வரம் வேண்டும் அனைவருக்கு
ம் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் தாயே.
🙏🏻🙏🏻😢😢
அம்மா இந்த மாதம் என் வயிற்றில் குழந்தை வளர்கிறது என்று நம்புகிறேன் நன்னம்பிக்க உண்மை ஆக வேண்டும் தாயே .. அருள் புரிவாய் அம்மா 🙏🙏🙏🙏😔😭😭 அனைவரும் ஆசிர்வாதம் பண்ணுக plss 🙏🙏
Om sakthi thaye ikkaname Karu tagghi sugaprasavathil azaghiya kuzadhai pirakkakkum thaye thunai🙌🙌🙌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💞💞💞💞💞💞💞💞
Same feeling ka
My name is priyadharshini same feeling akka🙏🙏
ஓம் முருகா சரவணபவ அருள் கிடைக்கும்
@@Suganya-vl7vz thank you akka🙏🙏🙏😔
அம்மா 18 வருடம் கழித்து இப்போது தா 40 நாட்கள் இரண்டு கோடு வந்தது நன்றி குழந்தை நல்ல முறையில் பெற்று எடுக்க நீ என் உடன் இரு அம்மா என் அம்மா அப்பா வின் ஆசை நன்றி
Kavala padathinga avaley vanthu porapa .. daily amma va ninachu iruga .. 1st kavala padathinga . Valarum sisu virku வாழ்க வளமுடன் ஆயுஷ் மன் பாவா
Enakum ithu mari possitive varanum ammana nampi than iruken.garbarakshampikai potri...
வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். கடவுள் துணை இருப்பார்
@@anandhicms9063 thank u sister...nampikaiyodu iruken...
@@sangavik7226 nichayam nadakum sister kavala padathinga
ஆறு வருடம் கழித்து என் அக்கா கர்ப்பம் தரித்து இருக்கிறாள் அம்மா நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் தாயே🤰🤰🤰
🙏🏻🙏🏻🙏🏻அம்மா தாயே தினமும் குழந்தை வேணும் உன்ன நெனச்சி இந்த பாடல் கேட்டு கிட்டே இருப்பேன் 🙏🏻🙏🏻🙏🏻 உன் அருளால் இப்போ நான் கர்ப்பம் ஆஹா இருக்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 என் குழந்தை நல்ல வளர்ச்சி பெற்று நல்ல படியா பிறக்கணும் தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நீதான் என் குழந்தையை பாத்துக்கணும் தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தாயே துணை அம்மா இந்த மாதம் என் வயிற்றில் குழந்தை இருக்கிறது என்று நான் மிகவும் நம்புகிறேன் என் குழந்தையை நல்லபடியாக பெற்றெடுக்க அருள் புரிவாய் தாயே,,, போற்றி போற்றி போற்றி
❤
அம்மா என் கருவில் இருக்கும் இரண்டு குழந்தைகளை காத்து அருள் செய்ய வேண்டும் தாயே.........,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இரண்டு வருடங்கள் கழித்து கற்பம் தரித்து உள்ளேன் நீங்கள் கொடுத்த குழந்தைகளை காத்து அருள் செய்ய வேண்டும் தாயே......😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
All the best ma
Nallathe nadakkum
Nalladhe nadakkum Amma irukka
வாழ்த்துக்கள் சகோதரி நல்லபடியாக குழந்தை பெற்றெடுப்பீர்கள் தைரியமா இருங்கள் 🙏
All the best akka anna
அம்மா தாயே! எனக்கு இன்னும் 4 நாட்களில் குழந்தை பிறக்க உள்ளது. என்னையும் என் குழந்தையும் காத்தருள்வாய் தாயே !!!
என்ன குழந்தை.......
Amma 2month consive agi erukkiren Amma enkuda thunaiya erungal Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Amma na 50Days praganency anal enakku bleeding erukku ennaum en kulanthaum katharula vendum Amma garparakshambikai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா தாயே🙏🙏இந்த வருடம் குழந்தை இல்லாத அனைத்து பெண்மணிகள் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் குடுங்க அம்மா🙏🙏 தாயே🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om annye potri
Tnq sis
Thanks sister
எனக்கும் 10 வருடம் கழித்து இப்பதான் 42 நாட்கள் தள்ளி போயிருக்கு எனக்கும் குழந்தை பிறக்க கடவுளை வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏
Any good news
Ipo confrm acha sis
👍👍👍
All the best
உங்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க மதுரை பக்கம் கிராமத்தில் குறி சொல்லும் இடம் உள்ளது. அங்கே குழந்தை பாக்கியம் கணவன் மனைவி பிரச்சனை மற்றும் வேறு சில பிரச்சனைகள் அனைத்துக்கும் குறி சொல்லி சரியான பரிகாரம் செய்து ஆலோசனை கூறுவார்.மேலும் இயற்கை வைத்தியம் முறையில் மருந்து கொடுத்து ஆலோசனை சொல்லுவார்.நேரில் வர அவசியம் இல்லை. போனில் தொடர்பு கொண்டு உங்கள் குறைகளை சொன்னாலே போதுமானது.உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்..
இந்த மாதமாவது நல்லது நடக்க ஆசிர்வதியுங்கள் தாயே🙏🙏
இந்த மாதம் நல்லதே நடக்க ஆசிர்வதியுங்கள்தாயே🙏🙏🙏🙏
@@ambikaarivu605
Neenkal ninaithathu nadakkum nan unkalukaga pirarthikiran ambika
அம்மா இந்த மாதமாவது குழந்தை தங்க வை தாயே உன்னையே நம்பி இருக்கிறேன் அம்மா
இந்த மாதமாவது நல்லது நடக்க ஆசிர்வதியுங்கள் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா இந்த மாதமாவது கரு தங்கனும் தாயே உன்னையே நம்பி இருக்கிறேன் அம்மா தாயே
அம்மா இந்த மாதம் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று உங்களை நம்பி இருக்கும் என்னை கை விட்ராதிங்க அம்மா தாயே......
அனைவருக்கும் அம்மன் அருளால் குழந்தை நிச்சயம் பிறக்கும்... நான் மனதார பிறத்திக்கிறேன்... 🙏🙏🙏
Thank you
Nanri
Tq so much saranya sis
Thanks sister
Thanks ma
மாடி எந்நி பிச்சையா கேட்கிறேன் அம்மா இந்த மாதம்எனக்கு கரு உருவாக நீ தான் அம்மா அருள்புரிய வார்த்தை கேட்டுங்கா அம்மா 😭😭😭🙏🙏🙏🤰🤰🤰🤰🤰
எனக்கும் இந்த மாதம் குழந்தை வயற்றில் தங்க வேண்டும் தாயே
எனக்கும் இந்த மாதம் கரு உருவாக உதவி செய்யுங்கள் அம்மா
😭 😭😭🙇️🙇🙇
Sis pls follow sasti viradham and too daily listen this song sure u will get conceive I too followed same.
கண்டிப்பாக உங்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் கவலை பட வேண்டாம்
அம்மா 10 வருடம் கழித்து இப்போது கற்பமாய் இருக்கிறேன்
கருவை காத்துக்கொள்ள வேண்டும் அம்மா அம்மா அம்மா
Kandipa Amma alaga baby kudupaga sister
என் கருவில் இருக்கும் குழந்தையை காத்தருள்வாய் அம்மா....நல்ல படியாக குழந்தை பிறக்க வேண்டும் அம்மா.....இந்த பூமியில் வந்து பிறக்க வேண்டும் நல்ல படியாக நார்மல் டெலிவரி ஆக வேண்டும் தாயே.........
அம்மா தாயே தங்களது அருளால் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது 😭😭🙏🙏என்னை போல் குழந்தைகாக காத்திருக்கும் அனைத்து பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா தாயே 👶🏻👶🏻🙏🙏🙏
Thank you sister
Niga epadi pray paniga enku bby eila
அம்மா தாயே எனது குழந்தை பாக்கியத்தை காத்துக்கொள்வாயாக 🙏🙏
குழந்தை வரம் கேட்பவர்களுக்கு வரம் கொடுப்பாய் தாயே 🙏
Karpaga ampigai enakum kulanthai varam arulum thaye enth month Nalla seithi varanum thaye unnai nampiruken pls😭 god kulanthai Vara elarukum un thunai kitaika ventum karpaga amma
எங்களுக்கு சீக்கிரம் இந்த மாதம்
குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் அம்மா தாயே சீக்கிரம் மழலையின் முகம் பார்க்க வேண்டி அருள் செய்க
Kandippa nadakum pa.
Enakum 😭😭😭😭
For me too ma.... 🙏
Nanum intha month treatment pannitu iruken intha month kandepa positive varumnu doctor solli irukanga enakaga vendikonga plss 🙏🙏🙏🙏🙏
எங்களுக்கு இந்த மாதம் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியும் கர்ப்பம்பிகை அம்மா 🙏🙏
அம்மா தாயே என் கருவிற்கு இதய துடிப்பு வர நீ தான் அருள் புரிய வேண்டும் தாயே
Vanduducha hear beet
heart beat vanthurucha pa
@@murugeshpandi6369 super be careful
அம்மா தயோ நாணும் சீக்கிரம் கர்ப்பம் தரிக்க வேண்டி மடிப்பிச்சை கேட்கிறேன் அம்மா தயோ
Kandippa thukkum ma. Intha song full a kelungama
என் மகளுக்கு நாற்பத்தைந்து நாள். இன்னும் heartbeat வரல. நீங்கதான் காத்துரட்சிக்கணும் தாயே
Heart beat vantrusa
இந்த மாதம் நல்ல செய்தியை சொன்னதற்கு ரொம்ப நன்றி அம்மா இதே மாதிரி பத்து மாசம் சுமந்து நல்லபடியா பெற்று எடுக்கணும் அம்மா நீயே துணை
Nalla the nadakkum akka
Good ka
Amma yenakum athey nillama tha 10 months nallapadiya porakanum
அம்மா நான்பு நால்லாதே நடக்கும். வாழ்த்துக்கள்
அம்மா ஏதாவது தவறு செய்திருந்தால் உன் மகளை மன்னித்து விடு அம்மா. உன் மகளான எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிந்து மடிப்பிச்சை தாருங்கள் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🤰🤱😭😭😭pls amma
🙏🙏🙏plsamma🙏🙏🙏
Antha temple ku poitu vanga nichayam nadakkum sis
Please ammma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் அம்மா அருள் தருவாங்க வாழ்க வளமுடன்
என் மன வேதனை உனக்கு தெரியும் தாயே! நல்லது நடக்க சீக்கிரம் அருள் புரிவாய் தாயே! 😭😭😭😭😭
Katharulvai thaiye
நடக்கும்
🙏🙏 அம்மா garbarakshambikai தாயே முல்லை வனத்தினிலே பிள்ளை வரம் தரும் முழு நிலவாகிய தாயின் கரம் உங்களின் திருவருளாள் என் மகள் கர்ப்பம் தரிக்க ஆசீர்வாதம் அருள வேண்டும் தாயே குழந்தை வரம் அருள வேண்டும் தாயே நீங்களே துணை இருக்க வேண்டும் தாயே
அனைத்து பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் தர வேண்டும் அம்மா
அம்மா 10 வருடம் கழித்து இப்போது கற்பமாய் இருக்கிறேன் கருவை காத்துக்கொள்ள வேண்டும் அம்மா
Nallathey nadakkum Akka
@@geethageerthana4314 நன்றி அம்மா
Nallathe nadakkummmm...
Amman ungalayum unga kulanthaiyayum nichayam kathuarulval... 🙏Sri karbarakshambigai thaye thunai.
Om saktih katepaka nataunm
அடுத்த வாரம் ஹாஸ்பிடல் போகும்போது இதயத்துடிப்பு நல்லாயிருக்கு சொல்லும்மா கருவி காக்கின்ற தாயே அம்மா
அம்மா தாயே இந்த மாதம் எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க அருள்புரிவாய் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭👶👶👶👶👶👶
நானும் கர்ப்பம் ஆக இருக்கிறேன். என் குழந்தையையும் காத்தருள்வாய் தாயே 🙏🙏🙏🙏🙏
Amma thaye ...yen kuzhanthai ..🙏🏻🙏🏻🙏🏻nalla padiyaga pirakka arul purivai thaye 🙏🏻🙏🏻🙏🏻
அம்மா தாயே என் மகளின் நான்கு மாத கருவை நல்லபடியாக காப் பாற்றி சுகப்பிரசவம் ஆக அருள் தர வேண்டும்
Amma thainannenhusnandum tharisanamkavathnoom enkalukuuprasatha,im 48,nalsaptoom 9 ,mathamakrathuenaku8i,blleedingaeruchuhospitala,a,f
Enayum enkulanthaumnallpatiyakappatruammathaye
அம்மா கர்ப்பரக்ஷாம்பிகை காப்பாள்🙏
அம்மா எனக்கு இது மூன்றாவது மாதம்.. என்னுடைய குழந்தை நல்ல படியாக பிறக்க அருள் புரிவாய் அம்மா,.🙏🙏🙏🙏🙏
Nalla alagana cute baba porapanga sis
இந்த மாதம் நான் கர்பம் அடைய வேண்டும் அம்மா....🙏🙏🙏
Theye un arulal enaku baby varam tha thaye😭😭😭😭🤰🤰
Enaku m second baby kadaikum pray for me senthil gay 🙏🙏🙏
Nanum
Enakku unga arul kedaikanu thaye🙏
உங்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க மதுரை பக்கம் கிராமத்தில் குறி சொல்லும் இடம் உள்ளது. அங்கே குழந்தை பாக்கியம் கனவன் மனைவி பிரச்சனை மற்றும் வேறு சில பிரச்சனைகள் அனைத்துக்கும் குறி சொல்லி சரியான பரிகாரம் செய்து ஆலோசனை கூறுவார்.மேலும் இயற்கை வைத்தியம் முறையில் மருந்து கொடுத்து ஆலோசனை சொல்லுவார்.நேரில் வர அவசியம் இல்லை.போனில் தொடர்பு கொண்டு உங்கள் குறைகளை சொன்னாலே போதுமானது.உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.. நல்லது நடக்கும்.
அம்மா தாயே இந்த மாதம் கரு நிக்கணுமா நீ தான் துணையா இருக்கணும்
கடவுளே சாமி இந்த மாதம் நான் கர்ப்பமடைய வேண்டும்
Amma Thaya
Conceiva sis
God will give u sister
Amma enakku oru baby thama
எனக்கும் ஒரு குழந்தை வரம் தாருங்கள் அம்மா..... என்னை யும் அம்மா என அழைக்க பிள்ளை வரம் தருவாய் அம்மா...கர்பரசஷம்பிகை தாயே போற்றி போற்றி..🙏🙏🙏
குழந்தை வரம் கிடைக்கும் கவலை படாதீங்க
அம்மா என்ன அம்மானு சொல்ல ஒரு குழந்தை செல்வத்தை தாரும் அம்மா. உன்னையே மலை போல் நம்பி இருக்கும் உன் மகள்.
Ammma karbaha rakshambikai thaaye intha month karuthangiranum thayee enaku oru month kooda naal thalli ponathu illlaa intha month ungala nambi irruken thaaye neenga than kaapathanum thaaye 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭🙏🙏
அம்மா 3 வருடம் கழித்து கர்ப்பமாக உள்ளேன் அம்மா. என் கருவை காத்தருள்வாய் தாயே. ஆரோக்கியமாக வைத்துக்கொள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏
குழந்தை நல்ல படியாக பிறக்க அம்மாவை வேண்டுகிறேன்🙏🙏🙏.
அம்மா என் வார்ல்லே வாளாரும் என் குழந்தை யே நீ தா அம்மா என் கருவை காத்தாருள்வாய் தாயே. ஆரோக்கியமாகா வைத்துக்கொள் அம்மா
கவலை வேண்டாம் மகளே
கர்பரக்ஷாம்பிகை காப்பாற்றுவாள்
Ammasinthumapapathangamaplesema
Amma thunaya irupanga Akka. happy ya irunga
அம்மா11வருசம் கழிச்சு எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது .ஸ்கேன் ல இருதய துடிப்பு குழந்தை க்கு நல்ல இருக்கனும் தாயே
௮ம்மா தாயே ௭னக்கு க௫ இந்த மாதமே ௨ண்டாக்க ௮௫ள் புரிவாயாக தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
God bless u akka
Enakaum same problem Amma, plz
அம்மா தாயே உன் இடத்துக்கு வந்து 4மாதம் இப்ப மூன்று நாட்கள் கழித்து இருக்கின்றன. உன் அருளால் எனக்கு positive varanum தாயே.உங்களை நம்பி தா இருக்க தாயே. அதேபோல் குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்ட பெண்கள் அனைவருக்கும் அருள் புரியணும் தாயே. அப்படி ஒரு வேதனை மாறி வேதனை எந்த வேதனையும் இல்லை 🙏🙏🙏🙏
God bless you ma👍👍❤️❤️
குழந்தை இல்லாத அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கொடுக்க வேண்டுகிறேன் அம்மா அருள்
புரிங்க அம்மா
அம்மா தாயே நான் உன்னிடம் மண்டியிட்டு கேட்கிறேன்.
பிச்சையாகக் குழந்தை வரம் தாருங்கள். என்னால் கவலைகளை தாங்க முடியவில்லை. நல்வழி காட்டுங்கள் தாயே
அம்மா இன்னும் இரண்டு நாள் பிறகு எடுக்கும் ஸ்கேன் லெ நல்ல சேதி தர வேண்டும் அம்மா தாயே 12 வருடங்கள் சோதிச்சது போதும் தாயே
ல
Valga Valamudan
என்ன வந்துச்சு ஸ்கன்ல அண்ணா
அம்மா என் குழந்தைக்கு இதயத்துடிப்பு நல்லப்படிய வரனும் அம்மா எந்த ஒரு பிரச்சனையும் வர கூடாது தாயை நீ தான் அம்மா தூனை அம்மா அருளால் குழந்தை வரம் வேண்டி இருக்கும் அணைவருக்கும் நீங்கள் தான் அம்மா அருள் பரியனூம் 🙏🙏🙏🙏🙏🙏
தாயின் அருளால் இன்னைக்கு எனக்கு positive result வந்தது ..ஓம் சக்தி
Enna days la check panninga pregnancy test
43 days
Super congrats akka
Congrats akka
Yenakkum possitive varanum yellarum ventikonga yenagaka thaye thunai 🙏🙏🙏
என் வயிற்றில் வளரும் குழந்தையை காத்தருளுங்கள் அம்மா 🙏🙏🙏♥️♥️♥️
என் குழந்தை நல்ல படியாக பிறக்கனும் அம்மா 🙏🙏🙏♥️♥️♥️
எனக்கு திருமணம் ஆகி 2 வருடம் ஆகிறது....அம்மன் அருளால் இந்த மாதம் கர்ப்பம் தங்க ஆசி வழங்குங்கள் தாயே....தாயாக வரம் தாருங்கள்...என்னை போன்ற சகோதரிகளுக்கும் ஆசி வழங்குங்கள்....
durgai ammanuku 9naal velakku podunga sis kandipa nallathu nadakum enaku 9yrs baby illa 9days velaki potu mudicha antha month a pregnant ah iruken
@@Jayanthi2614 confirms aaiducha baby ku
Ippo ninga epdi erukinga sis karbama erukingala
@@nithyapriyanithyapriya2540 conform aaidichi sis
@@nithyapriyanithyapriya2540 ama sis I am pregnant
தாயே எனக்கு ஒரு குழந்தை பிச்சை போடுங்கல் தாயே
அம்மா ஸ்ரீகர்ப்ப ரட்சாம்பிகை தாயே உனது குழந்தைகளான [எனது (மகன்) மருமகளுக்கு]குழந்தை செல்வம் பெற உன்னிடம் மனம் உருகி கேட்கிறேன் தாயே🙏🙏🙏🙏அருள் புரிந்து கர்ப்பம் உருவாக்கி காத்து ரட்சிக்க வேண்டும் தாயே 🙏🙏ஸ்ரீகர்ப்ப ரட்சாம்பிகை தாயே🙏🙏
Enakum thaye....
Enaku Thaye please Ammu kulanthai pakkiyam kutu ma Thaye na una tha nambura ma
தாயேஎனக்குஒருகுழந்தைபிச்சைபோடுங்கல்தாயே
Trust amma
அம்மா இந்த உலகத்துல எத்தனையோ பேரு குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருக்காங்க உன் மகிமையால் எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏 எனக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா 😭😭🙏🙏🙏
Amma en wife kulanthai varam venum amma Karnni Katy amma
Ellorukur arul puriya vendum amma
அம்மா எனக்கு இப்போ மூன்றாவது மாதம் நடைகிறது ரொம்ப மகிழ்ச்சி ஆக இருக்கிறது ரொம்ப நன்றி அம்மா ..... 🙏🙏🙏🙏🙏 நல்ல படியாக எந்த ஒரு பிரசசனையும் இல்லாமல் குழந்தையை பெற்று எடுக்க வேண்டும் அம்மா என்றும் துணையாக இருந்து அருள் புரிய வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏 என் கருவில் இருக்கும் குழந்தைய காத்து அருளுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே என் வயிற்றில் வளரும் என் குழந்தை நல்ல படியாக வளர வேண்டும் தாயே....அதற்கு நீங்கள் தான் துணையாக இருக்கனும் அம்மா தாயே.....🙏🙏🙏🙏🙏🙏🙏 thank u for karprakshambikai thaye🙏🙏🙏🙏🙏🙏🙏
மாடிஎந்தி பிச்சையா கேட்கிறேன் அம்மா தாய்வுசேயது ஏங்கலுக்கு குழந்தை வாரம்கேடுங்கா 🙏🙏🙏🙏🙏🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰
Kavala padathinga Akka seekirama kulanthai packiyam ungalukku Amma tharuvanga.akka
அம்மா நான் தாய்மை ஆகியுளேன். உன் அருளும் ஆசிர்வாதம் வேண்டும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா என் வயிற்றில் இந்த மாதம் குழந்தை இருக்கிறது என்று நம்பிக்கையில் இருக்கிறேன் உன் அருளால் அது உண்மையாக வேண்டும் அம்மா ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏🙏
எனக்கும் அதே நினைப்புதான் எனக்கும் அருள் புரிய வேண்டும் தாயே
உங்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க மதுரை பக்கம் கிராமத்தில் குறி சொல்லும் இடம் உள்ளது. அங்கே குழந்தை பாக்கியம் கணவன் மனைவி பிரச்சினை மற்றும் வேறு சில பிரச்சனைகள் அனைத்துக்கும் குறி சொல்லி சரியான பரிகாரம் செய்து ஆலோசனை கூறுவார்.மேலும் இயற்கை வைத்தியம் முறையில் மருந்து கொடுத்து ஆலோசனை சொல்லுவார்.நேரில் வர அவசியம் இல்லை. போனில் தொடர்பு கொண்டு உங்கள் குறைகளை சொன்னாலே போதுமானது.உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.. நல்லது நடக்கும்..
தொடர்பு கொள்ளவும்.. ஆறு மூணு எட்டு சைவர் ஏழு நாலு நாலு ஒன்னு எட்டு ஒன்பது..
Enakum a the poondru ullathu Amma arum purivai sakthi
True 😢
தாயே எனக்கு ஒம்பாதம் மாதம் நல்லா ஆசீர் வந்ததுடன் எனக்கு குழந்தை பாக்கியம் தரும் அம்மா உம் நம்பிக்கையிடு உன் பாடலை கேக்கின்றேன் அம்மா🙏🙏🙏🙏🙏
அம்மா மடிபிச்சை வேண்டும் நீயே எங்கள் குழந்தையாக வர வேண்டும் மன குறை தீர்க்கும் தாயே எங்கள் வீட்டில் மழலை செல்வம் கிடைக்க அருள் தருவாய் அம்மா
9 வருடம் கழித்து குழந்தை பாக்கியம் கிடைத்தது நல்ல படி குழந்தைய காத்து கொடுக்கதாயே அம்மா
அம்மன் தாய்யே எனக்கு கரு உருவாகங்க அருள் புரிவாய் தாயே அம்மா
🙏🙏🙏இந்த மாதமே எனக்கு நாள் தள்ளி போகனும் கர்ப்பக்ஷ்ம்பிகை தாயே🙏🙏🙏
ennkkum amma🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭
என் மகள் வயிற்றில் வளரும் கரு நல்லபடியாக வளர அருள் புரிய வேண்டும் தாயே
6 வருடம் கழித்து நான் கர்ப்பம் தயாரித்து இருக்கிறேன் மிக்க நன்றி தாயே என்னையும் என் குழந்தையும் காத்து ஆருள்வாய் தாயே
All the best ma
அம்மா மாசமா இருக்கேன் 53 நாட்கள் ஆகிறது...என் குழந்தை நல்ல படியாக பெற்று எடுக்க வேண்டும் ...நீ அருள் புரிவாய் தாயே......🙏🙏🙏🙏
அம்மா தாயே என் வயிற்றில் இருக்கும் கருவை காத்தருல வேண்டும்
அம்மா தாயே என் வயிற்றில் இருக்கும் கருவை காத்தருளு வேண்டும் 7 வருடம் பிறகு கடவுள் குடுத்த வரம் தாயே நீயே துணை 16 result positive ஆகவேண்டும் தாயே
நிச்சயம் காப்பாள் அன்னை
Sure amma will take care u and your child
நான் 6மாதம் ஆனால் வயிறு இடுப்பு வலிக்குது😭😭😭😭கத்தறுல்வாய் தயோ🙏🙏🙏🙏🙏🙏🙏
@@srisri5500 அம்மா துணை
Unnai mattume nambi irukken thaaye ennai kai vitratha amma 😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻indha ulagathil kuzhanthai varam vendi thavikum ella pengalukum unnoda arulala kuzhanthai pirkka vendum thaaye 🙏🏻🙏🏻🙏🏻😢😢😢
அம்மா தாயே🙏🙏🙏மனம் உருகிவேண்டுகிறேன் எனக்கு இந்த மாதமே தாயாகும் பாக்கியத்தை தாருங்கள் அம்மா🙏🙏🙏
Kandippa amma unga asaiyai niraivetruval sister
என் மனைவி வயிற்றில் வளரும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் தாயே 🙏🙏🙏
கர்பரட்சாம்பிகை தந்த குழந்தை தான் என் மகள். அவங்க பேரையே வச்சிட்ட..நம்பி வந்தவங்கள கைவிட மாட்டா அம்மா 🙏🙏
Enna name
Akilaa sri
🙏🙏
என்ன மாதிரி வழிபாடு பண்ணுனீங்க தயவு செய்து சொல்லுங்கள் நாங்களும் வழிபாடு பண்ண
@@ariyamca3640 nothing spl. Nambikkai.apram avanga sonnatha follow panna. And also take English medicine.
என் வயிற்றில் வளரும் குழந்தை நன்றாக வளர்ந்து வரவேண்டும் தாயே,
இந்த மாதம் நான் கர்ப்பமாக வேண்டும் தாயே 🙏🙏🙏🙏
அம்மா இந்த மாதமே எனக்கு குழந்தை பிச்சை கொடுங்கள் தாயே அம்மா😭😭 🙏🙏🙏🙏🙏
God bless you,
Nengal ninaipathu nadakkun
Kandipa ungaluku kozhanthai kidaikum akka
Kantipa kutupanka
Kandipa nallathe nadakum
🙏🙏 அம்மா உங்கள் கருணையால் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என் குழந்தை நல்ல சுகதோடும் ஆரோக்கியத்தோடு பிறக்க வேண்டும் அம்மா ஓம் கர்பகரட்சம்பிகையே போற்றி🙏🙏🙏
Vazhga valamudan
Amma thaye endha month yanaku Positive varanum thaye ammathaye kulandhai varam kudu thaye 😊
Yenaku 8 week la scan yeduthanga apo heart beat illa, 2 weeks apram vara sonaga, nan daily amma voda song ketan, ipo scan la heart beat vandhuchi❤️❤️❤️, romba nandri amma, yelarum muzhusa nambunga , amma kandipa kaivida matanga
Nice to hear this ..
Ennaku eppdi than sonnaga payamya iruku......
Super sis... வாழ்கவளமுடன்
ளன
Enakum ipaditha sonaga last varaikum heartbit ila abortion panite