இளையராஜா காலத்தில் தேவா முதல் சிற்பி வரை | Bayilvan Ranganathan Exclusive | THANDORA VOICE

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • இளையராஜா காலத்தில் தேவா முதல் சிற்பி வரை
    #BayilvanRanganathan #BayilvanRanganathanInterview #BayilvanCineSecrets #Kollywoodcinemanews #kollywoodkisukisu #kollywoodkisukisuintamil #bayilvankisukisu
    For Your Advertisement Contact : thandoravoice2020@gmail.com
    thandoravoice....
    #Kollywoodcinemanews #Latesttamilcinemanews #tamilcinemanews #kollywoodnews #tamilactorslatestnews #bayilvanranganathan #kollywoodkisukisu #kollywoodkisukisuintamil #tamilnadupolitics #TamilCinemaInterviews #LatestInterview #KollywoodInterview

Комментарии • 116

  • @ShahulHameed-kt8bs
    @ShahulHameed-kt8bs 2 года назад +7

    MM Keeravani is music director of Bahubali 1, 2 and RRR. Still he is a active music director.

  • @kumarankuttystories826
    @kumarankuttystories826 3 года назад +3

    Naattamai ....sirpi sir music super...

  • @veeravijaykumar9964
    @veeravijaykumar9964 3 года назад +5

    சிற்பி இசையில் நாட்டாமை சூப்பர்

  • @vasu9905
    @vasu9905 3 года назад +3

    உண்மை 👌👌👌நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @dineshkumard9249
    @dineshkumard9249 3 года назад +14

    Sirpi 50 ku mela music pani irukanga. Nalla music director

  • @sharansarva2356
    @sharansarva2356 2 года назад

    #TR the legend..#gentlemen..#hitsongs

  • @Balamurugan-bi2kc
    @Balamurugan-bi2kc 3 года назад +58

    தேவா பத்துல ஒருத்தர் இல்ல..400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்....அஜித்,விஜய்யின் வளர்ச்சியில் இவருக்கும் பங்கு உண்டு....பேருந்தில்,திருமண வீடுகளில் கேட்கும் பாடல்களில் 70 சதவீதம் தேவாவின் பாடல்கள்தான்.

    • @prabakaranprabakaran5264
      @prabakaranprabakaran5264 3 года назад +2

      True

    • @Nithi-bb1kg
      @Nithi-bb1kg 3 года назад +3

      Yes you'r 100% correct

    • @MeyyarAnbu
      @MeyyarAnbu 3 года назад

      Enna padalgal tell

    • @rajahthaasan5118
      @rajahthaasan5118 3 года назад +1

      அப்போ எதுக்கு காணாமல் போனார். காரணம் அவர் இசையில் தரம் இல்லை.

    • @Nithi-bb1kg
      @Nithi-bb1kg 3 года назад +5

      @@rajahthaasan5118
      உங்கள் செவிகளுக்குள் ஏதோ பிரச்சனை

  • @subramaniam6544
    @subramaniam6544 3 года назад +7

    Mettukudi sirpi music super

  • @stalin770
    @stalin770 3 года назад +3

    S A rajkumar😍

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 3 года назад +1

    Illayaraja is a Hulk. No one can stand in front of him.

  • @sendilmourougan8868
    @sendilmourougan8868 3 года назад +13

    Ilayaraja was doing 50+ flims every year with his high creative talent and discipline with 99% hit rate. He is a humanly impossible creative asset. No one could match and run in that period for his creative speed, variety of songs and variety of situations he has handled. Others are simply human beings and could not sustain. Today no Deva in industry. But Raja stands for 45 years because of his original creative skills.

    • @mohamedshiraz4671
      @mohamedshiraz4671 3 года назад +1

      And wondering why his creativeness starts to deteriorate after 1992. Boom!

    • @Balamurugan-bi2kc
      @Balamurugan-bi2kc 3 года назад

      இளையராஜாவின் ரசிகர்கள் அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்....இளையராஜாவின் இசையைக் கேட்காத இளைய தலைமுறைக்கு கூட அவர் சிறந்த இசையமைப்பாளர் என்பது அவர்களது ஆழ்மனதில் பதியவைக்கப்பட்டுவிட்டது...அவரை சந்திக்கும் பாக்கியம் அமைய வேண்டும் என்று அவரது முன்னாள் ரசிகர்களாகிய இயக்குநர்கள் அவரைத் தங்களது படத்திற்கு இசையமைக்க அணுகுகிறார்கள்...உதாரணம்..கௌதம் வாசுதேவ் மேனன்...பாலா போன்ற இயக்குனர்கள் அவரது விசுவாசிககள்..அவரது இசையின் வீச்சு 90 களில் குறைந்துவிட்டது என்பது உண்மை...தேவா விஜய்,அஜித்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவர்...தேவாவும் இளையராஜாவின் ரசிகன்...இளையராஜா,ரகுமான் என இளைய தலைமுறை நினைத்துக் கொண்டிருக்கும் சில பல பாடல்கள் தேவா இசையமைத்தது...

    • @PradeepUmapathyy
      @PradeepUmapathyy 3 года назад +3

      @@mohamedshiraz4671From 1992? Are you HIGH? எஜமான், அரண்மனை கிளி, உழைப்பாளி, மறுபடியும், சின்ன மாப்பிள்ளை, வால்டர் வெற்றிவேல், கலைஞன் etc. All these blockbuster albums released in 1993. If you dont know anything just keep QUIET and move on. Don't blabber

    • @mohamedshiraz4671
      @mohamedshiraz4671 3 года назад

      @@PradeepUmapathyy sorry i dont read tamil. And i dont blabber. 1992 is a starting point IR downfall and someone else took over his place and he is No 1 music director till date. Thats when our Tamil Nadu gets more singers, composers and lyricist. Before that IR was dominated the industry.

    • @mohamedshiraz4671
      @mohamedshiraz4671 3 года назад +1

      @@lawrencemathieson5422 haha you dont look at quantity man.. Look for quality

  • @DAS-jk3mw
    @DAS-jk3mw 3 года назад +8

    After ILAYARAJA, it was vidyasagar

  • @mohamedshiraz4671
    @mohamedshiraz4671 3 года назад +5

    Deva and Siva sakthi Pandian combo also good

  • @venkatramana312
    @venkatramana312 3 года назад +4

    மாயவரத்தா டா💪🏼💪🏼💪🏼✊✊✊

    • @R.saravanan94
      @R.saravanan94 3 года назад

      Super ji Nanum mayavarathuladhan pirandhe padithen 8 varusham

  • @cutevideosamarsha5690
    @cutevideosamarsha5690 3 года назад +2

    Deva👍💖💖💖💖

  • @rajeeshgold1498
    @rajeeshgold1498 3 года назад +1

    Appadi aanaa❤l ar rahman ❤isay amayittha pdangal athikamaa odaatha padangal....

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 года назад +4

    Bhailvan Sir:::: This video is totally different regarding the family music directors.. By your information, we all viewers came to know about the success and failures of the music directors.

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 3 года назад +3

    சவுந்தர்யன் முதல் படம் (சேரன் பாண்டியன்).
    சிற்பி சுந்தர் சி செய்தி தவறு, சிற்பி ரொம்ப நாள் ஆச்சு இசையமைத்து.
    ஹிப் ஹாப் ஆதி ப்பீல்டுக்கு வந்து 7 வருடம்ந்தான் ஆகுது.
    அதுக்கு இடையில்
    டி இமான்
    ஸ்ரீ காந்த் தேவா
    போன்றவர்கள் சுந்தர் சி படங்களுக்கு இசையமைத்துள்ளார்கள் .

  • @KAVIN6339
    @KAVIN6339 3 года назад +2

    TR 🙏🙏🙏🙏🙏

  • @avshiva
    @avshiva 3 года назад +7

    Vidyasagar enga , Bharatwaj enga even if Bayilvan didn't mention them, the channel should have reminded him. Vidyasagar has composed music for lot of films, has given big hits for Vijay, Ajith, Arjun, Rajni, Kamal, Dhanush, and for all big actors. Bhagyaraj Sir also has composed music for his films, but this fellow mentioned only TR

  • @pbsridharan
    @pbsridharan 3 года назад +4

    அவனே மனிதன் என்ற மலேசியா வாசுதேவன் பாட்டு superb. சந்திரபோஸ் இசை.

  • @Nithi-bb1kg
    @Nithi-bb1kg 3 года назад +5

    தேனிசை தென்றல் பற்றி அவர் பாடலை பற்றி பேசிய நேரம் குறைவு வருந்துகிறோம், அவர் பாடலை பற்றி பேசுவதற்கு இந்த epsode போதாது, அவர்களின் பாடல்கள் இன்றும் பட்டி தொட்டி எல்லாம் ஒளித்துகொண்டு இருக்குறது, தலைக்கனம் இல்லாத இசை அரசன் தேவா

  • @yellow3474
    @yellow3474 3 года назад +9

    ராஜா என்‌ ராஜா இல்லை.ராஜா சின்ன ரோஜா

  • @wesleywesley4464
    @wesleywesley4464 2 года назад

    Super

  • @dhevethiran2442
    @dhevethiran2442 3 года назад +10

    சந்ரத போஸ் மாநகர காவல் படத்தின் மியூசிக் டைரக்டர் block buster move இத சொல்ல மறந்திட்டிங்க

  • @arunkumarhunkers6640
    @arunkumarhunkers6640 3 года назад +4

    Background... Headache varathu.. Plz change it

  • @SKSK-pg2lm
    @SKSK-pg2lm 2 года назад

    நான் வித்யாசாகர் ஐயாவின் ரசிகன் ஆனால் அவரை பற்றிய செய்திகள் எனக்கு தெரியாது உங்களுக்கு தெரிந்திருந்தால் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்..

    • @Dhawan1025
      @Dhawan1025 2 года назад

      ruclips.net/video/rtQ7EJUw27c/видео.html
      Ida paarunga

  • @thecommandsofmysoul7293
    @thecommandsofmysoul7293 3 года назад +5

    தலை விதி மட்டுமே அல்லாது திறமயின்மை இல்லை

  • @kchandru7169
    @kchandru7169 3 года назад +20

    உங்களுக்கு திரைத்துறையில் அனுபவம் இருக்கிறது.
    ஆனால் அதைப்பற்றிய அறிவு அரைகுறையாக தான் இருக்கிறது

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 2 года назад +1

    சந்திர போஸ்
    சிற்பி
    தேவா
    S.A.ராஜ் குமார்
    வித்தியாசாகர்
    பரத்ராஜ்

  • @keswaran28
    @keswaran28 2 года назад

    🙏🙏🙏

  • @thecommandsofmysoul7293
    @thecommandsofmysoul7293 3 года назад +1

    கலைஞர் மாஸ்

  • @rkavitha5826
    @rkavitha5826 3 года назад +13

    இசைஞானிக்கு நிகர் அவரேதான்....எல்லாரிடமும் குறை இருப்பது போலதான் அவரிடமும் இருக்கிறது....
    சிற்பி தேவா எல்லாம் மற்றவர்களின் இசையை காப்பியடித்தவர்கள்..
    T rajender திறமைசாலி தான்...
    மறுப்பதற்கில்லை.... அவரது இசை அருமையோ அருமைதான்..
    ஆனால் இசைஞானி சொல்லியதுபோல இசை என்பது இன்று பூத்த மலராகவே இன்றும் இருக்கிறது அவரது இசை...

    • @rcbala7255
      @rcbala7255 3 года назад +2

      Ilayaraja um songs copy adichirukaru..poi Ilayaraja copycat songs nu search panni paaru..palaya hindi songs lam copy adichirukaru

    • @rkavitha5826
      @rkavitha5826 3 года назад +2

      @@rcbala7255 நீ போய் முதலில் ஒழுங்காக பாரு...அவர் எதற்காக காப்பி அடிக்கனும்???அவரே புதிய ராகத்தை உருவாக்கியுள்ளார்...
      இந்தி பாடல்கள் மேலோங்கி இருந்த சமயத்தில் டைரடக்டர்கள் கேட்டுக்கொண்டதற்காக அந்த பாடலை சம்பந்தப்பட்ட இசையமைப்பாளர்களிடம் கேட்டுதான் இசையமைத்து கொடுத்துள்ளதாக பழைய காலத்து இயக்குநர்கள் கூறியுள்ளனர்...
      30 நமிடத்தில் படத்தின் பாடல்கள் அனைத்தையும் இஞையமைக்கும் திறமை பெற்றவர் இளையராஜா...
      அவரின் ஒவ்வொரு பாடலும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்காது என்பது எல்லாருக்குமே தெரியும்....
      அஜித்தின் முகவரி படப்பாடல்களும் ஒரு ஆல்பம் songs...தேவா இசையமைத்தது...
      சிற்பியின் அழகிய லைலா
      பாடல்களும் ஒனு எகிப்து நாட்டின் ஆல்பம் என்று நினைக்கிறேன்...
      வெளிநாட்டினரே வந்து வியக்கும் இசைதான் இசைஞானி...வெளிநாட்டினர் இசையை காப்பியடிப்பதில்லை...

    • @rcbala7255
      @rcbala7255 3 года назад

      @@rkavitha5826 Ne sonna maari than deva vum oru interview la sollirukaru.. director ketathala than copycat pannom nu .ivanga panna thappu . Ilayaraja panna correct ah.. one side ah pesatha bro .oru song copy adichalum copy than .

    • @rkavitha5826
      @rkavitha5826 3 года назад +2

      @@rcbala7255 டைரடக்டர் என்ன எல்லா பாட்டையும் copy cat செய்ய சொன்னாங்கலா???அதே மாதிரிவேண்டும் என்கிற போது சம்பந்தப்பட்டவர்களிடம் அனுமதி வாங்கி தான் செய்ய வேண்டும்...
      பண்ணக்கூடாது....எல்லாருக்கும் தனித்துவம் என்று ஒன்று வேண்டுமல்லவா???
      உதாரணம்
      T.Rajender
      செளந்தர்யன்
      சந்திரபோஸ்
      சங்கர் கனேஷ்
      வித்யாசாகர்
      பரத்வாஜ்
      என்று
      தனித்துவம் மிகுந்த இசையமைப்பாளர்களும் உண்டு....
      எல்லாரையும் தாண்டி
      இளையராஜா முன்னனியில் இருக்க காரணம்
      எந்த வெளிநாட்டிற்கும் செல்லாமல் இசையமைத்தவர்
      ஒரு சூழ்நிலைக்கு குறைந்தது மூன்று பாடல்களாவது கொடுப்பவர்
      நேரம் எடுப்பதில்லை ..
      எல்லாவற்றையும் டைரக்டர் முன்னிலையில் இசைத்து காட்டுவது...
      எல்லாவற்றிர்க்கும் மேல்அவரின் இசைக்கோர்வையும்
      நிறைய இயக்குநர்களிடம் பணமே வாங்காமல் இசையமைத்து கொடுத்தவர்....

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 3 года назад

    வ ஐயா பயில்வான்

  • @s.kinformations.9070
    @s.kinformations.9070 3 года назад +1

    Maragadhamani music director for bahubali,

    • @payilvanpechu9946
      @payilvanpechu9946 3 года назад

      அனைவருக்கும் நன்றிகள் மகிழ்ச்சி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @ashokpaul3405
    @ashokpaul3405 3 года назад +2

    Deva sir always TOP

  • @chandranchandranmuthan4503
    @chandranchandranmuthan4503 3 года назад +2

    பயில்வான்
    ரீல் சுத்தக்கூடாது
    நீங்கள் ஏன் மார்க்கெட்டை கோட்டைவிட்டீர்கள்
    சொல்லுங்க.
    நீங்கள் குடிக்கும் சர்க்கிள் பெயர்
    சொல்லுங்கள்.
    அல்லது cocktail drinkeraa

  • @saibaba172
    @saibaba172 3 года назад +2

    🌹💐🙏

  • @mohamedasmy7572
    @mohamedasmy7572 3 года назад +4

    What about Vidyasagar ?

    • @rcbala7255
      @rcbala7255 3 года назад +1

      Vidyasagar 2011 varaikum field la irundharu bro..athanala than avaru list la varala

  • @balajitirupathi1099
    @balajitirupathi1099 3 года назад +1

    சுயம்பு T.R

  • @kingnan9189
    @kingnan9189 3 года назад

    டீ. ராஜேந்தர் வீராசாமி படத்தை பத்தி ஏன் சார் சொல்லுல...

  • @chandranchandranmuthan4503
    @chandranchandranmuthan4503 3 года назад +9

    நீங்க சொல்லவதில் தவறுகள் நிறையா உள்ளது
    சவுந்தர்யன் இசையமைத்த சேரன் பாண்டியன் வெற்றிப்படமாக இல்லையா சொல்லுங்க பயில்வான்

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 3 года назад +1

    Chandra boss AVM productions evar than music.

  • @rathnavelshivam6940
    @rathnavelshivam6940 3 года назад

    லவ் டுடே இசையமைப்பாளர் பற்றி

  • @sweet-b6p
    @sweet-b6p 3 года назад +3

    T.RAJENDAR IS ONE OF THE GREAT MUSIC DIRECTOR MANY PRODUCERS ASKE HIM EVEN SIVAJI FILMS ALSO ASKE HIM TO MAKE MUSIC HE REJECT DONT KNOW THE REASON - TR SONGS ARE MORE BETTER THAN ILAYARAJA.
    NOOLUMILLAI VAALUMILLAI , AMAITHIKKU PEYARTHAAN SAANTHI, NAANORU RAASIYALLAA RAAJAA, KURUDAANA KAVINGANUKKU , KADVUL VAALUM KOYILILE , VAASAMILLAA MALARITHU, EN AASAI MAITHILIYE SONGS ARE VERY VERY NICE AND GREAT .

  • @karthikraja2419
    @karthikraja2419 3 года назад +1

    Siripi vantha aadhi vanthathu epa Yen epadi samanthamay peisuranu theriyala

  • @arikir1915
    @arikir1915 3 года назад +2

    தேவா super music

  • @Balamurugan-bi2kc
    @Balamurugan-bi2kc 3 года назад +6

    இளையராஜாவின் ரசிகர்கள் அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்....இளையராஜாவின் இசையைக் கேட்காத இளைய தலைமுறைக்கு கூட அவர் சிறந்த இசையமைப்பாளர் என்பது அவர்களது ஆழ்மனதில் பதியவைக்கப்பட்டுவிட்டது...அவரை சந்திக்கும் பாக்கியம் அமைய வேண்டும் என்று அவரது முன்னாள் ரசிகர்களாகிய இயக்குநர்கள் அவரைத் தங்களது படத்திற்கு இசையமைக்க அணுகுகிறார்கள்...உதாரணம்..கௌதம் வாசுதேவ் மேனன்...பாலா போன்ற இயக்குனர்கள் அவரது விசுவாசிககள்..அவரது இசையின் வீச்சு 90 களில் குறைந்துவிட்டது என்பது உண்மை...தேவா விஜய்,அஜித்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவர்...தேவாவும் இளையராஜாவின் ரசிகன்...இளையராஜா,ரகுமான் என இளைய தலைமுறை நினைத்துக் கொண்டிருக்கும் சில பல பாடல்கள் தேவா இசையமைத்தது...

  • @vimaleshr2195
    @vimaleshr2195 3 года назад +6

    90s la ar rahman ku apro sa rajkumar and deva dhan.oruthar melody king,innorthar gaana king.music director adityan pathi ivar en pesala nu therila

    • @rcbala7255
      @rcbala7255 3 года назад +1

      Adityan ena padathuku music potaru

    • @vnavin3541
      @vnavin3541 3 года назад +1

      Amaran...seevalaperi pondy...

    • @s.kinformations.9070
      @s.kinformations.9070 3 года назад +1

      @@rcbala7255 seevalapperi pandi,amaran asuran,etc

    • @robo8055
      @robo8055 3 года назад +1

      வித்யாசகர்?

    • @vimaleshr2195
      @vimaleshr2195 3 года назад +1

      @@robo8055 avar most ah 2000 ku apro dha pottaru.avarum vera level dhan

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 3 года назад

    Deva orrhu nalla manidharru pa

  • @SLMENTERTAINMENTS
    @SLMENTERTAINMENTS 2 года назад +1

    athu raja en raja alla raja chinna roja.....solrathau ellaam thappu

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 3 года назад +2

    நீங்க புரூடா ரங்கநாதன் என்று பெயரை மாற்றிக்கொள்ளலாம்
    நிறைய செய்திகள் தவறான பதிவுகளா இருக்கு .

  • @prabhakaranprabhu4020
    @prabhakaranprabhu4020 3 года назад +11

    சிற்பியின் உங்கள் கனிப்பு தவறு

  • @batman3086
    @batman3086 2 года назад

    Raja En Raja illai athu Raja Chinna Roja. Eppome arakora news thaan

  • @balasubramaniyam8308
    @balasubramaniyam8308 3 года назад +2

    Soundarayan isai amaitha padam cheran pandiyan

  • @salahudeen1977
    @salahudeen1977 3 года назад

    Naatukku ippa romba mukiam

  • @kameshchandru9243
    @kameshchandru9243 3 года назад

    4:25 😂

  • @prakashnikhil6557
    @prakashnikhil6557 3 года назад

    M m keeravaani tamilaa?

  • @aarokyavillain3492
    @aarokyavillain3492 3 года назад +1

    Enna bayilvaan, TR evlo kuduthaaru? Ippidi soap podureenga

  • @avshiva
    @avshiva 3 года назад

    That Chandrabose SIr film was Raja Chinna Roja not Raja Yen Raja. He also composed music for Rajni hit Manidhan, this Bayilvan is aarai verkadahu, not telling anything properly, also this video is a total waste since there wasn't a mention about music composer Vidysagar

  • @yuvarajraja8013
    @yuvarajraja8013 3 года назад +3

    Sirpy vanthathu epo Hip Hop adhi vanthathu epo enaya ipdi solra

    • @viratvijay3085
      @viratvijay3085 3 года назад

      Adathan nanum nenachen olaran gundupundai

  • @rameshramesh-qi8ng
    @rameshramesh-qi8ng 3 года назад +1

    நிங்கள் படத்தில் சாதிக்க முடியவில்லை இப்ப நீ கருத்து செல்கிறய்

    • @pbsridharan
      @pbsridharan 3 года назад

      எல்லோருக்கும் ஒரு நாள் வருமில்ல

  • @sureshinfo2753
    @sureshinfo2753 3 года назад +5

    Sirpi is a pakka copy cat

  • @sravi955
    @sravi955 3 года назад +12

    தலைகனம் மிக்கவன் இளையராசா

    • @PradeepUmapathyy
      @PradeepUmapathyy 3 года назад +2

      அடேய்!!! உனக்கு இன்னும் பைத்தியம் சரி ஆகலையா ஒரு வருஷமா எல்லா சேனல்லயும் இதே கமெண்ட் போட்டுட்டு இருக்க 🤣🤣🤣 உன் தலைவன் இன்னும் "சிஸ்டம் சரியில்லனு" புலம்பிட்டு இருக்காரு அவர போய் சரி பண்ணு முதல்ல.

    • @rkavitha5826
      @rkavitha5826 3 года назад +1

      ஒன்றுமில்லாத உனக்கே இவ்வளவு தலைக்கணம் என்றால் ஆசியாவிலேயே சிம்பொனி இசையமைத்த ஒரே இசையமைப்பாளர் இசைஞானி மட்டுமே...வெளிநாட்டிறவரும் அவரது இசைக்கு ஏற்றவாறு இசைகின்றனர்..உனக்கு இதுவெல்லாம் தெரியாது...
      இசைஞானியே பலமுறை சொல்லியிருக்கிறார் இசை எனக்கு தானாக வருகிறது எப்போது எனக்கு இசை இப்படிதான் என்று தெரியவருகிறதோ அப்போது நான் இசையமைப்பதை நிறுத்திவிடுவேன் என்று...
      நான் இசையமைத்தது ஊறுகாய் மாதிரிதான் என்றும் சொல்லியிருக்கிறார்...அதனால் தான் அவர் ஞானி ...40 வருடங்கள் கழிந்தும் முன்னனியில் நேற்று வந்தவர்களோடு போட்டியில் இருக்கிறார்...இதில் எங்கே அவருக்கு தலைக்கணம்...அப்படியே இருந்தால் உன்ன மாதிரி ஆளுங்களை அடையாளப்படுத்தான் அவருக்கு தலைக்கணம் நீ சொல்கிறமாதிரி இருக்கும்....
      பேர் வச்சாலும் வைக்காமா போனாலும் மல்லி வாசம் 35 வருடங்கள் கழிந்தும் trending la இருக்கிறது என்பது உனக்கும் தற்போது புரிந்திருக்கும்

  • @syedsultanboysultan2016
    @syedsultanboysultan2016 3 года назад +1

    Raja en raja ellai..RAJA CHINA ROJA....eneke teriyure analum ungelke teriyeley...shame of u...but its ok lips tapaodiyerece

  • @rifashana624
    @rifashana624 3 года назад

    Dai Yaar vandha Eanna Varati Eanna Isai Endral Engalim Isai naani illayaraja mattum dhan

  • @TheColourwonders
    @TheColourwonders 3 года назад

    Tr😂😂😂

  • @paulphiliphs3744
    @paulphiliphs3744 3 года назад

    T Rajendar a, chi thu karumam T-Paiyan