Do not cultivate papaya without watching this video |Pappali Sagupadi | Papaya Cultivation | Eden

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • இந்த வீடியோ பார்க்காமல் பப்பாளி சாகுபடி செய்யாதீங்க |Do not cultivate papaya without watching this video| Pappali Sagupadi | Papaya Cultivation | Eden
    #papaya #vivasayam #eden
    eden TV business WhatsApp: 8428196238

Комментарии • 34

  • @amigo4558
    @amigo4558 2 года назад +8

    உங்கள் கோவை தமிழில் விவரம் கேட்பதில் மகிழ்ச்சி. ஆனால், நீங்கள் பட்ட அவஸ்தை, கேட்கவே ரொம்ப சங்கடம். நம் நாட்டு விவசாயின் நிலை இப்படித்தான். உழவன் கணக்குப் பாத்தா ஆழாக்கு மிஞ்சாது என்று என் தாயார் கூறுவார். நன்றி. வணக்கம்.

  • @saishankar8187
    @saishankar8187 2 года назад +21

    இவர் தான் உண்மையான விவசாயி. உண்மையை உடைத்து விட்டார்.

  • @karaipasumaifarm1560
    @karaipasumaifarm1560 Год назад +2

    இந்த வீடியோ பிடித்திருக்கிறது தோழர் மேலும் செல்லமுத்து அய்யாவின் பேச்சு மிகமிக பிடித்திருக்கிறது தோழர் வாழ்த்துக்கள் இருவருக்கும்👏👏👏

  • @sivakumarkanagaraj2213
    @sivakumarkanagaraj2213 10 месяцев назад +3

    சங்கிலி கருப்பா நன்றி
    இன்னைக்கு பப்பாளி நாத்து வாங்க கிளம்பி போகவேண்டும் ஆனால் நீ தடுத்துவிட்டாய்
    ரெட் பேபி புதிய தகவல் ஆனால் அதைவிட அண்ணன் வேற சோழிய பாருண்ட்டாரு அவருக்கு மிகப்பெரிய நன்றி
    வாழ்க வளமுடன் நேர்மையாக பல்லாண்டு

  • @rajendiranraja4495
    @rajendiranraja4495 8 месяцев назад

    உண்மையை அருமையாக சொன்ன ஐயா.... வணங்கி மகிழ்கிறேன்..

  • @arvindd3036
    @arvindd3036 Год назад +3

    உண்மை இவர் பேசுவது முற்றிலும் உண்மை.

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 2 года назад +12

    இதுதான் உண்மை. விவசாயத்துல
    லாபம் எடுக்கணும்னா குட்டிகரணம் அடிக்கணும்.

    • @gokulraj2244
      @gokulraj2244 Год назад +3

      கடசியா குப்பர படுக்கவேண்டும் கடன் மேல மிதிக்கும். விவசாயம் சாயம் போச்சி.

  • @karthikraj5528
    @karthikraj5528 2 года назад +1

    Super sir. Endha mari farming pathi videos podunga

  • @antonyrobert2231
    @antonyrobert2231 5 месяцев назад

    நன்றி ஐயா

  • @radhakrishnanrajaram1905
    @radhakrishnanrajaram1905 Год назад

    Real speech thanks

  • @SivaKumar-gl6hn
    @SivaKumar-gl6hn 2 года назад +1

    Good uncle

  • @mehtabhussain5363
    @mehtabhussain5363 2 года назад +1

    Sir , please use rice water for controlling mavu puchi

  • @ramanasri3427
    @ramanasri3427 2 года назад

    Super information

  • @blackhuman6692
    @blackhuman6692 2 года назад +3

    Only water spraying 10 days one time

  • @sulthanibrahim-ce9ek
    @sulthanibrahim-ce9ek Год назад

    Sir red lady papaya farming is good

  • @prabaharan307
    @prabaharan307 7 месяцев назад

    update coconut tree rivew video

  • @vkdevan2011
    @vkdevan2011 2 года назад +2

    HOW TO CONTACT THIS PERSON TO BUY PAPAYA ORGANICALLY.

  • @zzzsenthil70
    @zzzsenthil70 2 года назад +2

    பிரசர் வாசர் மூலம் தண்ணீர் பீச்சி அடிக்கவும் பூச்சிகள் கொள்ளப்படும் மற்றும் அகற்றபடும்

  • @ravichandransuganthi2139
    @ravichandransuganthi2139 10 месяцев назад

    👌👌👌🙏🏼🙏🏼🙏🏼

  • @conv2381
    @conv2381 Год назад +7

    வியாபாரிகள் தான் விவசாயிகளின் வயிற்றில் அடிச்சு, கொள்ளை லாபம் பார்க்கிறான்.

  • @ILoveU69
    @ILoveU69 8 месяцев назад

    ❤❤

  • @village_baby
    @village_baby Год назад +4

    வெளிப்படையான பேச்சு

  • @krishnankarthikeyan2938
    @krishnankarthikeyan2938 4 месяца назад

    தெளிவா சொன்னிங்க.நண்றி அய்யா உண்மையை உரக்க சொன்னிர்.

  • @msugadev3913
    @msugadev3913 Год назад

    உண்மைங்க ஐயா

  • @conv2381
    @conv2381 Год назад

    அருமை.

  • @johnpaulraj4714
    @johnpaulraj4714 Год назад

    1 kg 45 rupees sale pandranga

  • @Sounderaja
    @Sounderaja 2 месяца назад

    Don't do papaya farming id u don't do hard work..papaya is like rich girl need more fertilizer to get more income...try karpuravalli banana without fertilizer I got 20kg per tree..papaya need more fertilizer