Комментарии •

  • @arokiajothi7659
    @arokiajothi7659 3 месяца назад +2

    பப்பாளி எப்படி நடவு செய்ய வேண்டும், உயிர் சத்து என்ன கொடுக்க வேண்டும் எப்படி பராமரிக்க வேண்டும் என்பது பற்றி விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.

    • @drvivasayam
      @drvivasayam 3 месяца назад

      ruclips.net/video/VJARx-rTvo0/видео.html

  • @ThamotharanRps
    @ThamotharanRps 6 месяцев назад +2

    நடவு செய்யும் முறையை கூறவும்.

  • @DineshKumar-cc5ni
    @DineshKumar-cc5ni 3 года назад +2

    Sincere thanks to Dr vivasayam channel and most dedicated workers in our field and anbu nursery karatturmedu (mr.raviendran brother )for giving us quality plants....selvam chenampatti fruits merchant giving good deals ... Most importantly SARAVANA AGRO AGENCY KULLAMPATTI EDAPPADDI Mr sengutavel Anna timely support to reach this points

  • @madhu7164
    @madhu7164 3 года назад +1

    Super.. very useful.. thank u for ur valuable information..

  • @mohanraj-im8hj
    @mohanraj-im8hj 3 года назад +1

    Super Machan....👌

  • @ravichandransuganthi2139
    @ravichandransuganthi2139 11 месяцев назад +2

    தென்னை மரத்திற்கு ஊடுபயிராக பாப்பாளியை பயிரிடலாம?

  • @hillygardennausea823
    @hillygardennausea823 3 года назад +3

    আমি বাংলাদেশ থেকে দেখছি

  • @Vazhikaattigal
    @Vazhikaattigal Год назад +4

    நான் வச்ச மரங்கள் ஆண் மரமாவே ஆயிடுது. பெண்மரக் கன்றுகளை எப்படி தேர்வு செய்வது?

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய 3 года назад +4

    இந்த ரெட்லேடி கன்றுகள் எங்கு கிடைக்கும். குறைந் எண்ணிக்கையில் கிடைக்குமா?

  • @BeYourself_90
    @BeYourself_90 3 года назад +1

    Hi sir myself palanisamy from namakkal.. unable to join in your what's app group..

  • @vasudevan9122
    @vasudevan9122 3 года назад +4

    தமிழ் நாடு அரசு சார்பில் ஒவ்வுரு மாவட்டத்திலும் தோட்டக்கலைத்துறை யின் மூலம் எல்லா மரக்கன்று செடிகன்று மானியத்திலும் நுன்நீர் பாசனம் என்றல் இனமாக கொடுப்பார்கள் தோட்டக்கலை உதவி ஆய்வாளர் அவர்களை அனுகவும்

  • @annanthambifarm6988
    @annanthambifarm6988 2 года назад +1

    Kali manil valaruma

  • @nandhaksg6872
    @nandhaksg6872 3 года назад +4

    இவரை எடப்பாடி நம்மாழ்வார் என்று தமிழத்தில் சொல்வார்கள்.

  • @prakash-gq5yp
    @prakash-gq5yp Год назад +2

    பப்பாளியை எங்கே விற்பனை செய்வது. வியாபாரியின் தொடர்பு எண் கொடுங்கள்

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 9 месяцев назад

    விதைதேவை. கிடைக்குமிடம் சொல்லமுடியுமா.

  • @srinivasanbsc4602
    @srinivasanbsc4602 3 года назад

    Sir red lady pappaya plant where we can get. We are in salem they will give 50 plants to us.

    • @drvivasayam
      @drvivasayam 3 года назад

      Please check it with description Mr.Dinesh contact details.

  • @priyangak3945
    @priyangak3945 3 года назад

    Ksntru.kidaikkuma.

  • @gnanaveltc3705
    @gnanaveltc3705 3 года назад +30

    ரெட் லேடி என்பது விதை இல்லா பப்பாளி. விதை என்பது விவசாயிகள் சொத்து. இதனை தொடர்ந்து பயிரிடும் போது, ஏதோ ஒரு நிறுவனத்தை விதைக்காக விவசாயிகள் சார்ந்து இருக்கும் நிலை ஏற்படும். விதை இல்லாத பழங்களை சாப்பிடும் இளைய தலைமுறையினருக்கு மலட்டு தன்மை ஏற்படும். இறுதியில் அவர்களுக்கும் விதை இல்லாமல் போய்விடும்.

  • @thirunavuthirunavu4356
    @thirunavuthirunavu4356 2 года назад +2

    இது விற்பனை வாய்ப்பு இருக்குமா

  • @rithikas479
    @rithikas479 3 года назад +1

    எண்ண மருந்து பப்பாளி ikku அடிக்கிறது

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 3 года назад +3

    நான் on line இல் papaiya விதை ஒன்றும் முளைக்கவில்லை.

    • @drvivasayam
      @drvivasayam 3 года назад

      Oh...

    • @malachibraydon5360
      @malachibraydon5360 3 года назад

      A trick : watch movies on flixzone. Been using it for watching loads of movies recently.

    • @dashmason322
      @dashmason322 3 года назад

      @Malachi Braydon yea, I have been watching on Flixzone for months myself =)

  • @crickethighlights4014
    @crickethighlights4014 2 года назад +1

    மழை காலங்களில் காய்கள் எடுத்துகுவங்களா ?

    • @vadivelvadi4726
      @vadivelvadi4726 2 года назад

      நாங்கள் எடுக்கிறோம்.

    • @ilangop223
      @ilangop223 2 года назад

      @@vadivelvadi4726 madurai dist la kaai edupengala ...

  • @arunasalamuthu1263
    @arunasalamuthu1263 11 месяцев назад

    0:16

  • @thirunavuthirunavu4356
    @thirunavuthirunavu4356 2 года назад +2

    வாங்குபவர் நெம்பர் இருந்தால் தகவல் தெரிவிக்கவும்

    • @vadivelvadi4726
      @vadivelvadi4726 2 года назад

      நான். வாங்குறேன் சார். நம்பர். கொடுக்க வும்

    • @annanthambifarm6988
      @annanthambifarm6988 2 года назад

      @@vadivelvadi4726 how much per kg?

  • @oneshorttamilbobyo.m.g2996
    @oneshorttamilbobyo.m.g2996 9 месяцев назад

    Thinesh da number thaangkalan

  • @nandhaksg6872
    @nandhaksg6872 3 года назад +3

    ஏன் தம்பி தர்பூசணி சாகுபடியை கைவிட்டுர்கள். அதன் காரணத்தை அடுத்த பதிவில் பதியெடுவம்

  • @boopathipalanisamy2230
    @boopathipalanisamy2230 2 года назад +1

    What is hqrwasting. Only tamil speaking. Oka