1 மரத்தில் 250 கிலோ பப்பாளி ஏக்கருக்கு 4 லட்சம் ஆண்டு வருமானம் | Papaya cultivation

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2021
  • (For advertisement purpose/உங்கள் வீடியோ இந்த Channel லில் இடம்பெற Call/whatsapp 8220581649)
  • НаукаНаука

Комментарии • 124

  • @venkateshvenki8018
    @venkateshvenki8018 2 года назад +105

    விவசாயம் என்பது விதைக்காக ஒரு நிறுவனத்தை சார்ந்து இருப்பது அல்ல. விவசாயி செய்யும் விவசாயத்தை சார்ந்து இருக்க வேண்டும்.

  • @amigo4558
    @amigo4558 2 года назад +7

    நல்ல தரமான செய்தி. இருவருக்கும் மனமார்ந்த நன்றி.

  • @manoj-kq2gq
    @manoj-kq2gq 2 года назад +22

    செர்ரி பழம் சிறு முட்டை மாதிரி இருக்கும் , பப்பாளி காயில் இருந்து தயாரிப்பது டூட்டி புருட்டி (Tooty Fruity)

    • @navaneethakrishnan5085
      @navaneethakrishnan5085 2 года назад +1

      Yes bro

    • @karthikeyankuppuswamy6429
      @karthikeyankuppuswamy6429 2 года назад +2

      Yes100% true

    • @kkkrishnan8802
      @kkkrishnan8802 2 года назад +1

      நீங்க சொன்னது 100% உண்மை ப்ரோ இந்த மாதிரி தவறான கருத்தை வந்து இவங்க எல்லாம் வீடியோ போடுறாங்க சில பேர்

    • @user-yj6sg8qu3d
      @user-yj6sg8qu3d Год назад

      Oo

  • @santhiapillaianandarajah2620
    @santhiapillaianandarajah2620 2 года назад +6

    Sir your Papaya garden is great and fantastic.Keep up your good work.
    Anton London

  • @rafinijamudeen8408
    @rafinijamudeen8408 2 года назад +3

    மிகவும் சரியான கேள்விகள் மற்றும் சரியான பதில் மிகவும் அருமையான பதிவு

    • @kmohamathanivava467
      @kmohamathanivava467 Год назад

      மாவுப்பூச்சி மிகப்பெரும் சவாலாக உள்ளது மருந்து உள்ளது என்று சொல்லும் அவர் மருந்தின் பெயர்சொல்லவேண்டாமா? சரியான கேள்வி கேட்பவர் என்றால் கேட்டு வாங்க வேண்டும்

  • @suhailramnadboy
    @suhailramnadboy 2 года назад +1

    அருமை....👍🏼👍🏼

  • @karunakaranravindradevi6744
    @karunakaranravindradevi6744 2 года назад +1

    Good information! I like it
    Karnan jaffna

  • @PVnaturals
    @PVnaturals 2 года назад +6

    👌👌👌

  • @cookwithchitrasamayal9772
    @cookwithchitrasamayal9772 2 года назад +3

    Amazing video beautiful your for sharing useful tips thank you🙏🙏

  • @subramanisubramani1788
    @subramanisubramani1788 2 года назад +4

    Thanks sir

  • @rajeshk2890
    @rajeshk2890 2 года назад +5

    How to control mealy bug(maavu poochi) in pappaya

  • @venkateswaransubramanian1472
    @venkateswaransubramanian1472 2 года назад +1

    Thanks....sir....nice information but sead cost is very high

  • @RajKumar-dq1yy
    @RajKumar-dq1yy 2 года назад +9

    பப்பாளி கன்று விலை எவ்வளவு பணம் செலுத்தும் முறை transport பற்றியும் கூறவும்

  • @munniyappanmunniyappan8974
    @munniyappanmunniyappan8974 2 года назад +2

    Super n

  • @AP-bn1cg
    @AP-bn1cg 2 года назад +8

    எப்பவும் வித்தியாசமான வீடியோ அருமை ரவிந்திரன் .

  • @niyazrahumann
    @niyazrahumann 2 года назад +12

    ஹைப்ரிட் டில் எந்த மருத்துவப் பயனுமில்லை. நாட்டு ரகங்களை வளர்த்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் நாளை கம்பெனிகள் விதைகள் ஒரு கிலோ 1 கோடி சொன்னாலும் வாங்க வேண்டும்.

  • @fununlimited6322
    @fununlimited6322 2 года назад +14

    Misleading title. We cant harvest this red lady for seeds. Your have added the title as if he is cultivating papaya for its seeds. We have to buy seeds from the company

    • @mehtabhussain5363
      @mehtabhussain5363 2 года назад +1

      This Red lady is genetically modified , so not only seeds , even incectiside and fertiliser have to get from parent company that distributes seeds ..

    • @user-yj6sg8qu3d
      @user-yj6sg8qu3d Год назад

      🖖

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 2 года назад +1

    அய்யா மாவுப்பூச்சி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் இது என் அனுபவம்.

  • @jeyanthan7
    @jeyanthan7 2 года назад +8

    இவ்வளவு விலை உயர்ந்த பப்பாளி விதையை எதற்கு மிலகு டன் கலப்படம் செய்து விற்கிறார்கள் 🤪

    • @kavimaheshs5452
      @kavimaheshs5452 2 года назад +1

      ரெட்லேடீ விதைதான் அந்த விலை அது F1 கலப்பின விதை .
      நிங்கள் விதை எடுத்து விற்று பாருங்களேன் பத்து ரூபாக்கு கூட வங்க மான்டர்கள்.

    • @jeyanthan7
      @jeyanthan7 2 года назад

      @@kavimaheshs5452 மரமணு மற்றம் செய்த விதையை விவசாயம் செய்து தொடந்து சாப்பிட்டால் மனித உயிரினம் மரபணு மாற்றமாடைந்து பழைய மாதிரி குரங்காகிடுவன்

    • @friendpatriot1554
      @friendpatriot1554 2 года назад

      @@kavimaheshs5452 வீடியோ ஏமாற்று வேலையா.

    • @kavimaheshs5452
      @kavimaheshs5452 2 года назад

      @@friendpatriot1554 அவ்வாறு நான் கூறவில்லை மிளகில் கலப்படம் செய்ய விலையுயர்ந்த பயிர் செய்யக்கூடிய பப்பாளி விதையை பயன்படுத்த மாட்டார்கள் நாம் பயன்படுத்தும் பப்பாளிப் பழத்தில் இருக்கும் விதையை தான் பயன்படுத்துவார்கள் என்று புரிதலுக்காக தான் பதில் கூறினேன்

    • @logusurya4580
      @logusurya4580 Год назад

      😂

  • @niyazrahumann
    @niyazrahumann 2 года назад +15

    ஒரு கிலோ 4 லட்சம் வாங்கும் விலை, இந்த ஹைபிரிட் விதை முளைக்காது. சரியாக தலைப்பிடவும் சகோதரா.

    • @rajasekarsampath1
      @rajasekarsampath1 2 года назад +3

      கரெக்டா சொன்னீங்க...

  • @abubackermohammed8201
    @abubackermohammed8201 2 года назад +1

    Year of papaya life this red lady variety sir ?

  • @aravindanbazhagan2151
    @aravindanbazhagan2151 2 года назад +4

    Average 120-150 Kg varum.. 200-250kg laam romba jaasthi. Tamilnadu la avalo yield varadhu vaaipu illa

    • @SukhinP
      @SukhinP 2 года назад

      Per year how many kg

  • @badshamukaram4412
    @badshamukaram4412 2 года назад +1

    VANAKKAM.SIR.NATRU.1.EVVALAVU.ARAY.YAKKARKKU.EVVALAVU.SELAVAKUM.PALAM.ENIPPA.ERUKKUMA.SIR.VANAKKAM.SIR.ARMAYANA.PADHIVU.

  • @yesvee6571
    @yesvee6571 2 года назад

    Simple ah sonna vivasayam Panna polaikkamudiyathunuthana nursery potukiranga annae,then thanni kuraivana edathula than Vallarta mudiyum,thanni athigam iruntha alugi poidumae.company Karan company companykaranu sollithan vellaikaran ellathaiyum suritittu ponana.then kuraincha vilaikku varathannae,yaenna kayae parikka varamatanuga viyapariga

  • @vpadayachi3923
    @vpadayachi3923 Год назад +1

    நாட்டு பழம் நல்லது

  • @palpandipalpandi7383
    @palpandipalpandi7383 2 года назад +3

    பப்பாளி அதிகமாக காய் பிடித்திருக்கிறது ஆனால் குலைகுலையாய் காய்கிறது சின்னக்கா யிலேயே பழுத்துவிடுகிறது

  • @ssutharson6758
    @ssutharson6758 2 года назад

    Salt water ku valaruma sir

  • @navaneethakrishnan6374
    @navaneethakrishnan6374 2 года назад +6

    Pls go for country seeds,dont recommended this type seeds, we will depend only on the seeds manufacturers only

  • @jamalmohamed511
    @jamalmohamed511 2 года назад +2

    செய்தி நல்லாத்தான் இருக்கு கதைக்கு ஆகாது

  • @kathaikalamsurukkammattrum6271
    @kathaikalamsurukkammattrum6271 2 года назад +3

    குட்டை பப்பாளி பழம் வந்தவுடன் நாட்டு பப்பாளி மரம் எங்கு சென்றது தெரியவில்லை

  • @MrSaran1988
    @MrSaran1988 2 года назад +5

    For your kind information tutti frutti is made from papaya not cherry.

    • @tamizhanagri
      @tamizhanagri  2 года назад +2

      Papaya tha but cherry by mistaken

  • @balasubramanianh6843
    @balasubramanianh6843 8 месяцев назад

    வெள்ளை பூச்சிக்கு என்ன மருந்து அடிக்க வேண்டும்

  • @johnxavier4101
    @johnxavier4101 2 года назад +4

    யார் வாங்குகின்றார்கள் பப்பாளி விதையை?

  • @sivasivapraksamd2495
    @sivasivapraksamd2495 2 года назад +8

    இந்த விதையை யார் வாங்குவர் எங்கே சென்று விற்பது

    • @baranisakthii
      @baranisakthii 2 года назад +7

      இதற்கு பெயர்தான் மரபனு மாற்றம் செய்யப்பட்ட விதைகள்........
      இதை உண்பதால் ஒருபயனும் இல்லை....... உடலுக்கு தான் கேடு
      விசாயிகள் தயவுசெய்து நாட்டு ரக விதைகள பயன்படுத்தி விளைவிக்கவும்.....

  • @purushothamanpurushothaman6240
    @purushothamanpurushothaman6240 2 года назад +1

    Seldra ivaru 4.5 latsha Rupa koduppara ellam nallathuthan vithaya pathi Alli vittare athan namba mudiyila

  • @mursithmursith5860
    @mursithmursith5860 Год назад

    ஐயா எனது வீட்டில் பப்பாலி 40 கன்ருகள் இருக்கு பூ வருது காய் இல்லை என்ன காரனம் ஜயா

  • @aasaithambi2052
    @aasaithambi2052 2 года назад +1

    Super

  • @Rajkumar7276-j1b
    @Rajkumar7276-j1b 2 года назад +3

    அது மட்டுமா பிலம்கேக்ல சேர்க்க கூடிய முக்கியமான இங்ரீடியன் பப்பாளி காய் தான்

  • @samundeeswarisamu6043
    @samundeeswarisamu6043 10 месяцев назад

    I need papaya plant how much

  • @gulabjan7199
    @gulabjan7199 2 года назад +3

    Sir.. 900 kannu oru ekker ok ..............1 kannin price vilai enna? padhivu podunga sir .. naan vellore dt..

    • @tamizhanagri
      @tamizhanagri  2 года назад

      25rs kindly call above number

    • @Redlionart
      @Redlionart 2 года назад

      @@tamizhanagri sir seed 100 km 4500 eppdi oru sedi 25ku tharaga

    • @tamizhanagri
      @tamizhanagri  2 года назад

      @@Redlionart seed is very tiny in size

  • @samyuktthamsumy4503
    @samyuktthamsumy4503 2 года назад +2

    Thayavu saith yarum papali nadavendam nastamthan carruth kadanali aakanum

  • @Mutants1990
    @Mutants1990 2 года назад +4

    என்ன கதைவிடுரிங்க...

  • @sundial_network
    @sundial_network 2 года назад +2

    வணக்கம் ஐயா பப்பாளி நாற்று என்ன விலை

  • @sharankumar.m.e4838
    @sharankumar.m.e4838 2 года назад +5

    So costly seeds, that can't even germinate. Very doubtful if it will give such an yeild.

  • @TFOfarmofficial
    @TFOfarmofficial 2 года назад +2

    Drone model??

  • @varadharajuluramakrishnan512
    @varadharajuluramakrishnan512 2 года назад +1

    From papaya we get tutifurtiy not cherry

    • @tamizhanagri
      @tamizhanagri  2 года назад

      அதை எங்கள் ஊரில் Cherry என்று சொல்வார்கள் பேச்சு வழக்கில்..

  • @maniwithmeena3398
    @maniwithmeena3398 2 года назад +3

    Dai mavane gold kuda vilIai illla, unnoda video odathu

  • @shiva-gr4tx
    @shiva-gr4tx 2 года назад +4

    Most of the statements r false
    I'm doing papaya farming, no one is willing to get these fruits, anybody need redlady seeds, I'm ready to give kilos of seeds,
    My request to this channel - kindly analyse each and everything and then post, don't try to fool common people

    • @sivava1500
      @sivava1500 2 года назад +1

      Thank you for the information

    • @DeenBurhan
      @DeenBurhan 2 года назад

      Hi can you proof?

    • @shiva-gr4tx
      @shiva-gr4tx 2 года назад

      @@DeenBurhan what kind of proof u need?

  • @ravivalarmathi3888
    @ravivalarmathi3888 2 года назад +2

    காற்று அடச்சால் மரம் உடைய வாயிப்பு இருக்கா நஷ்டம் வருமா

  • @vpadayachi3923
    @vpadayachi3923 Год назад

    இது உண்மையா

  • @louispadmanaban221
    @louispadmanaban221 2 года назад +3

    please dont give wrong knowledge to public cherry is different tutty fruit is made from papaya

    • @tamizhanagri
      @tamizhanagri  2 года назад

      நாங்களும் பப்பாளி னு தானே சொல்லியிருக்கோம்...

  • @antonisamys7914
    @antonisamys7914 2 года назад +3

    பொய் சொன்னாலும் பொருந்த சொல்

  • @ponnusamypalaniappan5479
    @ponnusamypalaniappan5479 2 года назад +1

    Do not believe. Only way to grow but you can not use this seeds.

  • @natarajanveerappan9654
    @natarajanveerappan9654 2 года назад +3

    ஈமுகோழி வளருங்கள், நகம், தோல், கறி மருத்துவ குணம் மிக்கது நாங்களே அதிக விலைக்கு எடுத்துக்கொள்வோம்.

  • @sundarkanesh8656
    @sundarkanesh8656 2 месяца назад

    Nee ga kannu vega enna katha vaisauvarum

  • @ahmedsafeer213
    @ahmedsafeer213 3 месяца назад

    cntact number of this farmer ?

  • @chandruchandru4826
    @chandruchandru4826 Год назад

    Fraud

  • @sreedaranramakrishnan5811
    @sreedaranramakrishnan5811 2 года назад +12

    தமிழை கூட ஒழுங்கா எழுத தெரியல. ழ, ள வித்தியாசம் தெரியல. அது என்ன கொளிக்கும் ? இப்படி ஒரு வார்த்தையே தமிழ்ல இல்லை. If you don’t know Tamil, post video in english.

    • @tamizhanagri
      @tamizhanagri  2 года назад +1

      Sir பேச்சு வழக்கில் பயன்படுத்தும் வார்த்தை இது..

    • @TFOfarmofficial
      @TFOfarmofficial 2 года назад +3

      சொல்லிட்டாரு தமிழ் புலவரு!!

    • @kannanthumbivadi1806
      @kannanthumbivadi1806 2 года назад +2

      @@TFOfarmofficial ஏன் இந்த கொலைவெறி உங்களுக்கு

    • @rajathi4568
      @rajathi4568 2 года назад +3

      Well said 👏.... they don't know tamil .... don't care about humans corporate papaya.... seedless... can't cultivate... then what is the use for formers

    • @TFOfarmofficial
      @TFOfarmofficial 2 года назад +1

      @@kannanthumbivadi1806 தமிழ் தெரியவில்லை என்று கூறுபவருக்கே ஒழுங்கா தமிழ் தெரியாது!! வீடியோவில் பிழை என்றால் அதை சொல்லணும்!! அத விட்டுட்டு தமிழ் தெரிலன்னு சொன்னா எப்படி??

  • @SaraMurali
    @SaraMurali Год назад +1

    Sir i need leaves 5000kg contact me