வாழைமரத்தில் உருவான உணவுகாடு - ஒரு முறை முதலீடு வாழ்க்கை முழுவதும் அறுவடை | Banana cultivation

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 апр 2022
  • மேலும் விவரங்களுக்கு
    திரு.சண்முகசுந்திரம்
    ஈரோடு
    Ph no - 90803 68797, 94432 29098

Комментарии • 102

  • @prakashrathinasamy81
    @prakashrathinasamy81 2 года назад +4

    இக்கால சூல்நிலைக்கு ஏற்ற விவசாய முறை!
    வாழ்த்துக்கள்!
    விவசாயத்துறையில் புதிய உக்திகள் வியக்கவைக்கிறது! விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற உதவும்!

  • @HabibBena2810
    @HabibBena2810 2 года назад +20

    தெளிவான விளக்கம் அருமை என்னைய போன்ற புதிய இளம் விவசாயிக்கு உதவியா இருக்கும்

  • @muthulakshmanan6180
    @muthulakshmanan6180 2 года назад +5

    ஆகாய தாமரை பற்றி கூறியது சூப்பர்

  • @sriramanr3786
    @sriramanr3786 2 года назад +12

    "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்"...

  • @BENIAPR1959
    @BENIAPR1959 2 года назад +4

    தங்களின் தொண்டு மேன்மேலும் சிறக்க வாழ்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @Carolina_Panthers
    @Carolina_Panthers 2 года назад +12

    This expert can be appointed as honorary visiting professor in TNAU. He will teach techniques to students 😍😍😍

  • @sgmuser
    @sgmuser 2 года назад +5

    20:12 listen carefully.... nature at its best form....

  • @kanniappank8062
    @kanniappank8062 Год назад +3

    நல் உள்ளம் படைத்த அவருக்கு எல்லாம் வல்ல இறைவன் அனைத்தையும் உருளட்டும்

  • @johnchellappa1436
    @johnchellappa1436 2 года назад +3

    Very beautiful explanation of Banana forest cultivation. Thanks.

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 Год назад +1

    வாழ்த்துகள் அய்யா ,உங்களின் முயற்சிக்கு .

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Год назад

    அருமையான காணோளிங்க! வாழை விவசாயத்தில் புதிய முயற்சி யில் வெற்றி கண்ட உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @jacobcheriyan
    @jacobcheriyan 3 месяца назад

    This person needs recognition by the Union Government.

  • @jayabalsubramani1400
    @jayabalsubramani1400 2 года назад +2

    Eagerly waiting to learn this technique

  • @gopalkrishnan9153
    @gopalkrishnan9153 2 года назад +2

    Thanks my dear friend this idea start from Japan they bring to Philippine I when to c myself from they when to Indonesia n Malaysia I have seen never see India first I seen u did because I plan to do my farm I will come visit you thanks friend gd luck

  • @user-qe5hw5hj4v
    @user-qe5hw5hj4v 2 года назад +1

    சிறப்பு வாழ்த்துகள் ஐயா

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 года назад

    Very excellent. Great. Deserves appreciation and honour.

  • @veeraakkumart.n4708
    @veeraakkumart.n4708 2 года назад

    அருமை! அருமை!! வாழ்த்துக்கள்! நன்றி!!

  • @anbumani8503
    @anbumani8503 2 года назад +3

    சூப்பர் ஐய்யா
    கண்டிப்பாக நானும் பன்னு ஐய்யா.
    ஒரு ஏக்கருக்கு சுமார் எவ்வளவு தொகை தேவைப்படும் ஐய்யா.அப்புறம் அந்த மீன் தொட்டி. சத்தான உரத் தண்ணீர் கட்ட எவ்வளவு பணம் தேவைப்படும்.

  • @Jimsaa327
    @Jimsaa327 3 месяца назад

    Super technique sir. It's prevalent in counties like Japan, Thailand, Malaysia and Indonesia. Minimal manpower required and maximum returns.
    Hitting 3 mangoes with 1 stone!

  • @ramasamyk9432
    @ramasamyk9432 2 года назад +2

    Wonderful and excellent

  • @kathiresanl4042
    @kathiresanl4042 Год назад

    சிறப்பு மிகச்சிறப்பு அய்யா

  • @janarthananr9473
    @janarthananr9473 2 года назад +3

    Our best wishes, He has done a very good work. Use full for all farmers....

  • @bhagavathie5807
    @bhagavathie5807 Год назад +1

    வாழ்த்துக்கள் அய்யா.

  • @gunaal8370
    @gunaal8370 2 года назад +1

    Thanks for banana manufacturers dediled

  • @dhayanikila854
    @dhayanikila854 2 года назад +1

    Super,nandri

  • @prabhakarans3199
    @prabhakarans3199 2 года назад +2

    அருமை

  • @sundaramsundaram7727
    @sundaramsundaram7727 Год назад

    Super sar.nallaoollam.

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 2 года назад +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @saransuriya8789
    @saransuriya8789 2 года назад +1

    ரொம்ப சூப்பர்

  • @arivazhaganarivu7776
    @arivazhaganarivu7776 2 года назад

    தெளிவான கேள்வி அருமையான பதில்

  • @grajan3844
    @grajan3844 2 года назад +2

    Pramadham 👌 👌 👌

  • @sivajothis4830
    @sivajothis4830 2 года назад +3

    தெளிவான விளக்கம் அய்யா

  • @piruthivirajanp5722
    @piruthivirajanp5722 2 года назад

    Sir. Morden the agriculture farm in alled process your explained very well . THANKS.

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 2 года назад

    விவசாயிகளுக்கு அருமையான தவகல்

  • @rameshpram1444
    @rameshpram1444 2 года назад +1

    வாழ்த்துக்கள் நண்பா

  • @tamilbox6377
    @tamilbox6377 2 года назад

    வாழ்க,வளமுடன்!

  • @dhayanikila854
    @dhayanikila854 2 года назад

    Vaalthukal

  • @umamaheswari604
    @umamaheswari604 10 месяцев назад

    Useful information

  • @jpjai4977
    @jpjai4977 2 года назад +2

    Ivaroda gobar gas ah katuga bro two types irukam endha type better evlo cost government subsidy matha maintenance uses pathium oru detail vedio podunga bro

  • @ammuorganickovilpatti1220
    @ammuorganickovilpatti1220 4 месяца назад

    Super ayya
    Padmasuran Kovilpatti

  • @ChandraSekar-oe7cw
    @ChandraSekar-oe7cw 2 года назад +1

    Super sir

  • @selliahlawrencebanchanatha4482

    God bless u aiya

  • @butterfly3199
    @butterfly3199 2 года назад +1

    Good brother

  • @robinjas516
    @robinjas516 2 месяца назад

    Very good 👍

  • @tailorbirdapparels106
    @tailorbirdapparels106 Год назад

    நம்மாழ்வார் விருதுக்கு தகுதியான நபர் இவர்

  • @arunprakash3961
    @arunprakash3961 Год назад +1

    Sir can we use this method for Malai vaalai in hilly areas.

  • @nagalakshmis3152
    @nagalakshmis3152 8 месяцев назад

    வாழ்க நீ எம்மான்

  • @user-oy4po7sx7j
    @user-oy4po7sx7j 2 месяца назад

    Super

  • @ganapraasam8306
    @ganapraasam8306 Год назад

    Nice

  • @rajm8350
    @rajm8350 Год назад +1

    எல்லாம் சரி இதற்க்கு ஆகும் செலவு எவ்வளவு ? அதை சொல்லுங்க.......

  • @ayyappansensei1298
    @ayyappansensei1298 2 года назад

    Try to use this people our future generations will be healthy as well as nature god have to give long life to surve. The society

  • @moorthyp6125
    @moorthyp6125 2 года назад +2

    Super bro

  • @jair8326
    @jair8326 2 года назад +1

    Erode near by Land eduvum Lease ku kedaikuma bro

  • @mohamedmusammil8937
    @mohamedmusammil8937 2 года назад

    👍👍👍

  • @shanmugamoorthy33
    @shanmugamoorthy33 4 месяца назад

  • @marudug1394
    @marudug1394 Год назад

    👍👍👍👍👍👍👍👍

  • @marudug1394
    @marudug1394 Год назад

    👍👍👍👍👍👍

  • @balakumar4527
    @balakumar4527 2 года назад +7

    Sir please give the distance between two banana pits🙏🏼

  • @-thaniuzhavan8073
    @-thaniuzhavan8073 2 года назад

    எனது தந்தை 30 ஆண்டுகளாக வாழை பயிர் செய்து வந்தார். மரபான வழியில் மட்டும் செய்தார். இது புதிதாக இருக்கிறது இதை நான் போய் தான் முயற்சிக்க வேண்டும்.

  • @kandhanmanidhann2902
    @kandhanmanidhann2902 2 года назад

    Nalla
    Anidj aa r

  • @marudug1394
    @marudug1394 Год назад

    👍👍👍👍👍👍👍

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 2 года назад

    Sir Neengha Padichavengha...Uyarntha.Mandhar...Dharala..manasu...!* Ungha manasuladhaan..Kadavhul..khudiyierukhiraar....!* Ella Vivasasyighaluku help panrenu sonnengha...endra manasu uhrughidichi...Sathiyama Sir...!* Neengha..Pallaandhu...Naalla..Eyirukhonam....!*

  • @madhu.mreddy3277
    @madhu.mreddy3277 2 года назад +1

    Plant to plant how many Foot foot

  • @manoharan6569
    @manoharan6569 2 года назад +3

    அரசாங்கம் இவரை அடையாளம் கண்டு ஆதரிக்ககுமா?

    • @gowthamv7856
      @gowthamv7856 2 года назад

      No the tnau professors will visit and copy his idea and will get an award from government and he will make money promoting it but with advanced technology from tnau by using npk together with this method.

  • @prabaharan307
    @prabaharan307 2 года назад +3

    தென்னை விவசாய மேலாண்மை பற்றிய வீடியோ போடுங்க

    • @tamizhanagri
      @tamizhanagri  2 года назад

      Sure

    • @MilesToGo78
      @MilesToGo78 2 года назад +1

      எப்படி எல்லா வீடியோலயும் ஒருத்தர் இந்த மாதிரி வீடியோக்கு தொடர்பான கருத்து எதுவும் சொல்லாம வேற ஏதோ ஒன்னுக்கு வீடியோ போடச் சொல்லி கேட்டுட்டே இருக்காங்க. இது ஏதும் மனநோயா?

    • @tamizhanagri
      @tamizhanagri  2 года назад

      @@MilesToGo78 அவருக்கு தேவை என்பதால் கேட்கிறார்..

  • @rsivakumarrsivakumar1608
    @rsivakumarrsivakumar1608 2 года назад

    நேந்திரம் வாழைபோடலாமா

  • @canniappinbalassoupramanie7717

    எக்ஸளன்ட் சார்

  • @sadaiappan
    @sadaiappan Год назад +1

    இதை எத்தனை அடி அளவில் இடைவெளியில் நடவு செய்யாம்? மேட்டுப் பாத்தியின் அளவு எவ்வறவு என கூற முடியுமா?

    • @sureshr2263
      @sureshr2263 Год назад

      வேறு ஒரு சேனலில் இவரே 15 அடிக்கு ஒன்று என்றும் மேலே ஆறு அடி விட்டமும் கீழே எட்டடி விட்டமும் இருக்கும் என்று கூறியுள்ளார்

  • @jagannathank2806
    @jagannathank2806 2 года назад

    What safety from strong wind annihilation banana tree

    • @amsnaathan1496
      @amsnaathan1496 2 года назад

      முதலில் வாழை கிழங்குகளை நடும்போது ஒரு கான்கிரீட் போஸ்டை நடுவில் நடச்சொன்னார் ,அதில் இழுத்து வளர்ந்த வாழைகளை கட்டி விடுவாராம்,,பல ஆண்டுகளுக்கு அதை அகற்ற தேவையில்லை அல்லவா,,காற்றாலும் பாதிக்கப்படாது

  • @UserAPJ58
    @UserAPJ58 Год назад

    பாம்பு தொல்லை இல்லையா?

  • @abdulraheemjameel5879
    @abdulraheemjameel5879 2 года назад

    Tun attanaiade neetutampe

  • @Dr.Balasubramanian
    @Dr.Balasubramanian 2 года назад +1

    இவர் கூறும் வளர்ப்பு, உரம் மேலாண்மை சிறப்பாக உள்ளது. ஆனால் இவர் கூறுவது போல் ஏக்கருக்கு 3000 தார் அறுவடை (ஒரு வருடத்துற்கு) என்பது சாத்தியமா?

    • @MilesToGo78
      @MilesToGo78 2 года назад

      சாத்தியம் தான். ஆடும் குட்டியுமா இருக்கும் ஒரே தரத்துல கஷ்டம்

    • @vijayakumarv9840
      @vijayakumarv9840 2 года назад

      Yes

  • @kuttachi5856
    @kuttachi5856 2 года назад

    Hi sir i'm doing online job and work from home, so neenga unga channalela promotion panringala

  • @venkats4489
    @venkats4489 Год назад

    நடுவுல கல் நடனுமா இல்லை குச்சி நடவுனமா

  • @nagarajanannamalai6213
    @nagarajanannamalai6213 Год назад

    Subber subber thanks

  • @marudug1394
    @marudug1394 Год назад

    👍👍👍👍👍👍