Modern Technology for Banana cultivation.fully Organic Method.100 years will get bananas

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 май 2022
  • மதிற்பிக்குரிய திரு.சண்முகசுந்தரம் அவர்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு எனும் இடத்தில பதினோரு ஏக்கர் நிலப்பரப்பில் ஒருங்கினைந்த பண்ணையம் மற்றும் வாழை காடு எனும் புதிய முறையில் வாழை அறுவடை செய்துவருகிறார் இவை அனைத்தும் இயற்க்கை முறையில் செய்து வருகிறார் என்பது சிறப்பு
    Mr. Shanmugasundar, harvesting bananas in a new way on an eleven acre land at Chihthodu in Erode district with a new farm called Banana Forest.fully organic method
    தொடர்புக்கு
    94432 29098
    பொறுப்பு துறப்பு :
    விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலில் பேட்டி கொடுப்பவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அவரவர்களுடைய சொந்த கருத்துக்களே. பேட்டியாளர்கள் கூறும் கருத்துக்களுக்கும் விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
    DISCLAIMER :
    The comments made by the interviewers on the Vivasaya arvalargal RUclips channel are all their own opinions. The comments made by the interviewers have nothing to do with the Vivasaya arvalargal RUclips channel.
    Join this channel to get access to perks:
    ruclips.net/channel/UCvgP...
    join facebook group
    / 24037. .
    join facebook page
    / vivasaya-arv. .
    For any enquiries and advertisment related(Vivasaya Arvalargal) RUclips channel
    WhatsApp:-9524011102
    email:-tarsrajesh@gmail.com
    #vivasayaarvalargal
  • РазвлеченияРазвлечения

Комментарии • 36

  • @indirashri6262
    @indirashri6262 2 года назад +6

    மிக மிக பயனுள்ள தகவல்... தங்கள் எண்ணனம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  • @epkphonebook3052
    @epkphonebook3052 2 года назад +9

    இந்த மாதிரி கடும் முயற்சி செய்து அனைத்து விவசாயிகளுக்கும் தேவையான புது முயற்சியை கற்றுக்கொடுக்கும் தங்களது புதிய உத்திக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @user-jd2fe2qf2l
    @user-jd2fe2qf2l Месяц назад

    Thanks for your information 🎉

  • @Balamurugan-jl9pd
    @Balamurugan-jl9pd 2 года назад +3

    அய்யா உங்களை வணங்குகிறேன்

  • @vasanthpanneer8887
    @vasanthpanneer8887 Год назад +1

    சிறப்புங்க

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 2 года назад +2

    அருமையான காணோளிங்க! மிகவும் பயனுள்ள முறையில் வித்தியாசமான வழியில் வெற்றிகரமான வாழை விவசாயம் செய்யுறீங்க.. பாராட்டுகள் சார்!

  • @chari572
    @chari572 2 месяца назад

    வணக்கம் ... 🙏

  • @anande8077
    @anande8077 Год назад

    ஐயா, மனம் நிறைந்த நன்றி🙏

  • @kolandaivelusivasubramania1358

    Great

  • @harishsamy5219
    @harishsamy5219 2 года назад +1

    Amazing very good job 👌👍

  • @vighneshvicky731
    @vighneshvicky731 2 года назад +1

    அய்யா நாங்களும் இத அரமிகளாம் னு இருக்கோம்... உங்க இடத்தை நேர்ல பாத்துட்டு கொஞ்சம் கேள்விகளை கேட்டுட்டு.. அரமிக்க போறோம்... நன்றி அய்யா ❤️

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 2 года назад +1

    Arumai arumai

  • @sathishchakaravarthy4169
    @sathishchakaravarthy4169 10 месяцев назад

    🎉

  • @angconstructionuklimited4106
    @angconstructionuklimited4106 2 года назад +1

    Good luck

  • @Abindhhjjhfuiufu
    @Abindhhjjhfuiufu 9 месяцев назад

    Abin. S. J❤😂🎉😢😮😅😊

  • @lathatamilvanan9104
    @lathatamilvanan9104 2 года назад +3

    பாறை மீன் மட்டும்தான வளர்க்க முடியுமா.(அ) மற்ற வகை வளர்க்க முடியுமா.

  • @thangadurai7701
    @thangadurai7701 Год назад

    Enakkum maruthambu ullathu thaar siruthu vittathu yenna seiya ayya 🙏

  • @Manikandan-fc8nx
    @Manikandan-fc8nx 2 года назад +1

    ஐயா வணக்கம். எனக்கு அரை ஏக்கர் நிலம் உள்ளது. அதில் 10 தென்னை மரங்கள் தான் உள்ளது. தண்ணீர் வசதி அதிகம் இல்லை போரிங் போட்டு தான் தொட்டியில் சேமிக்கின்றோம். சொட்டு நீர் பாசன வசதி மூலமாக இந்த விளைச்சல் எடுக்க முடியுமா...?? இந்த வீடியோ பார்த்த பின்பு எனக்கு ஆசை வந்து விட்டது. பதில் கூறுங்கள். காத்திருக்கிறேன் 🙏🏻.

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 года назад

      வணக்கம் திரு மணி. சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் ஏதாவது உங்களுக்கு சந்தேகம் இருப்பின் ஐயா அவர்களுடைய நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் நன்றி

  • @vijayk1461
    @vijayk1461 Год назад +1

    காய்ந்த இலைகளை என் எடுபதிலை

  • @manikandan-ram
    @manikandan-ram Год назад +1

    Banana Leaf cut panni SALE pandringela?
    Athu panna additional revenue varume.,
    Athu pandringela?

  • @river623
    @river623 2 года назад +1

    ஐயா கொஞ்சம் டெங்கு பத்தி யோசிங்க இந்த மாதிரி தண்ணீரில் தான் டெங்கு பரவுவது

    • @theindianvlog5990
      @theindianvlog5990 2 года назад +1

      Vathu kosu muttai ya saptrum bro..

    • @ramsankarrajamanickam1180
      @ramsankarrajamanickam1180 2 года назад

      வணக்கம் நண்பரே மீன் வளர்ப்பில் டெங்கு எங்கு வரும் நன்றி வணக்கம்