தவறு செய்த EPS!? மணியன் பரபரப்பு பேட்டி | Pandey Latest Interview | Tamilaruvi Manian | EPS | ADMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #Chanakyaa #rangarajpandey #tamilaruvimanian #pandeylatest #eps #admkbjpallaiance #admkbjpallaiance #admkbreaksbjp #admkalliance #admkvsbjp #bjpvsadmk #edappadipalanisami #admkbjpissue
    தவறு செய்த EPS!? மணியன் பரபரப்பு பேட்டி | Pandey Latest Interview | Tamilaruvi Manian | EPS | ADMK
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

Комментарии • 89

  • @srinivasanm5921
    @srinivasanm5921 11 месяцев назад +16

    சரியான விவாதம் எப்படியாவது திராவிட மாடல் ஒழிக்க வேண்டும்

  • @swathiprasaddora9627
    @swathiprasaddora9627 11 месяцев назад +6

    Well said 👏

  • @rajgameplay7165
    @rajgameplay7165 11 месяцев назад +22

    நேர்மையான மனிதர் மணியன் அவர்களுக்கு வாழ்த்துகள்

  • @b.renganathan935
    @b.renganathan935 11 месяцев назад +4

    Super ji

  • @shankarrao3030
    @shankarrao3030 11 месяцев назад +11

    அதிமுக தலைமை தவறான முடிவால் கட்சி பெரும் சரிவை சந்திக்கும்.

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 11 месяцев назад +1

      சட்டசபைக்கு ஆதரவு பிஜேபியை கேட்க கூடாது தரக்கூடியது அல்ல

  • @truewanter8879
    @truewanter8879 11 месяцев назад +18

    EPS வஞ்சகன், டயர் sucker.

  • @rajendranr2425
    @rajendranr2425 11 месяцев назад +6

    It is a pleasure to see the interview between the two honest intellectuals.

  • @raghunathvaduvoor1760
    @raghunathvaduvoor1760 11 месяцев назад +7

    Very good analysis by Sri. MANIAN.

  • @sivananthan3101
    @sivananthan3101 11 месяцев назад +7

    WE ALL INDIAN HINDU STAND BEHIND AND PRAY SAFETY ❤RSS AND BJP ❤LEADERSHIP ❤❤❤❤BARATHAM HINDU VALLGA🙏🙏🙏🙏

  • @KS-wj4bc
    @KS-wj4bc 11 месяцев назад +2

    பணம் சம்பாதிக்கத் தெரியாத ஒரு அரசியல்வாதி ஐயா தமிழருவி அவர்கள். வாழ்க ஐயா. இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.

  • @jayakumar.g3805
    @jayakumar.g3805 11 месяцев назад +8

    Jai Annamalai ji Jai Modi ji Jai BJP sarkar Jai hind 🇮🇳🇮🇳🇮🇳

    • @sivananthan3101
      @sivananthan3101 11 месяцев назад

      Yes true 😀😀😀😀👌👌👌👌

  • @nanjappanrajali1334
    @nanjappanrajali1334 11 месяцев назад +12

    திரு வரதராஜா ஐயா நேதாஜி கட்சி நிறுவனர் ஐயா அவர்களே உங்களுடைய பதிவு சூப்பர் சூப்பர் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டியது எல்லாம் நீங்கள் முழுமையாக சேர்த்து பதிவுகளை உடனுக்குடன் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் இந்த மர மண்டைகள் திருந்திய பாடலை மூஞ்சியிலே எச்சில் துப்பினாலும் துடைத்துக் கொண்டு போய் விடுகிறார்கள் இந்த மரமண்டை இலக்கு எவ்வளவு சொன்னாலும் ஏறாது ஆகவே இவருடைய சொத்துக்களை ஊழல் மூலமாக சம்பாதித்த சொத்துக்களை பறிமுதல் செய்வதை தவிர வேறு வழியில்லை இவர்களை கூண்டில் ஏற்றி 20 ஆண்டுகாலம் சிறை தண்டனை கொடுப்பதை தவிர வேறு வழியில்லை சொத்துக்களை முழுமையாக பறிமுதல் செய்து இவர்கள் போட்ட ஆட்டத்தை எல்லாம் இவர்கள் பேசின பொய்யெல்லாம் அடக்க ஒரு சிறந்த வழி பொய் புரட்டுகளை எல்லாம் தோலுரித்து காட்ட வேண்டியது நமது கடமையாகும் இவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து முழுமையாக அரசு கஜானாவில் வரவு வைக்க வேண்டும் அரசு பட்டிருக்கும் கடனை அடைக்கப்பட வேண்டும் என்பது மக்கள் கோரிக்கையாக நான் உங்களிடத்திலே கூறுகிறேன் ஐயா எதைத்தான் ஒன்றுபட்டு எழுந்து கோர்ட்டு மூலமாகவும் சட்டரீதியாகவும் சந்தித்து இவர்கள் ஊழல் செய்து சம்பாதித்த பணங்கள் தான் இவ்வளவும் என்று நாம் மக்கள் மத்தியிலேயே காட்ட வேண்டும் பாரத் மாதாஜி வந்தே மாதரம்

    • @Inthiyan204
      @Inthiyan204 11 месяцев назад +1

      திராவிட மொழியில் சொல்ல😂வும்

    • @Inthiyan204
      @Inthiyan204 11 месяцев назад

      தமிழில் நீங்கள் பிரிவினை வாதி. மோதி பதவி விலக வேண்டும் 😅

    • @Inthiyan204
      @Inthiyan204 11 месяцев назад

      அல்லது உருது மொழியில் எழுதவும். அப்பொழுது தான் நீங்கள் திராவிடி ஆவீர்கள்

  • @sithvilasphotographysithvi198
    @sithvilasphotographysithvi198 11 месяцев назад

    ஐயா அவர்கள் அரசியல் ஆசான்....
    இளைஞர்கள் இவரிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் அரசியலை
    நேர்மையாளர் இவர் சித்தாந்தங்களை நேர்மையை மதநல்லிணக்கத்தை பின் தொடர்வதில் பெருமை அடைகிறேன் 🙏

  • @murugesanthirumalaisamy5613
    @murugesanthirumalaisamy5613 11 месяцев назад +2

    கட்டுமரம் காணாமல் போனது அப்படித் தானே 😭😭😭

  • @EntertainmentVideoReels
    @EntertainmentVideoReels 11 месяцев назад +3

    Ettappan Edappadi

  • @ArivazhaganArivazhagan-c7x
    @ArivazhaganArivazhagan-c7x 11 месяцев назад +2

    சூப்பர்

  • @karthikarthikeyankarthikar6771
    @karthikarthikeyankarthikar6771 11 месяцев назад

    ஐயா அவர்களை வணங்குகிறோம்

  • @VijayVijay-mq2qc
    @VijayVijay-mq2qc 11 месяцев назад +13

    அண்ணாமலை அண்ணா🙏😍🚩

  • @samuthuramsamuthuram6157
    @samuthuramsamuthuram6157 11 месяцев назад

    Super அய்யா.தெளிவான விளக்கம்

  • @shankarrao3030
    @shankarrao3030 11 месяцев назад +6

    Edappadi unreliable leader of Tamil Nadu.

  • @Swa274
    @Swa274 11 месяцев назад +5

    Sound is not enough

  • @premasivaram8226
    @premasivaram8226 11 месяцев назад +15

    பாஜக வை விலக்கியதற்கு2024 ல் எடப்பாடி நிச்சயம் வருந்துவார்.அண்ணாமலையால் பாஜக நன்கு வளர்ந்து வருகிறது!

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 11 месяцев назад +3

    No minority vote to admk eps, even some muslim Christian voting for bjp. They like corruption free bjp Govt.

  • @truewanter8879
    @truewanter8879 11 месяцев назад +6

    கொட நாட்டில் சிக்கல்

  • @anbus.anbalagan5790
    @anbus.anbalagan5790 11 месяцев назад +2

    BJP யின் அரசியல் ஆட்டம் ஆரம்பம்.

  • @balann9990
    @balann9990 11 месяцев назад

    அருமையான பதிவு காலத்தின் கண்ணாடி .
    இன்று ஒபிஎஸ் தினகரன் பாஜக உடன் கூட்டணி யால் உயிர் பெற்று எழுந்து விடுவார் கள்.அதுவும் அதிமுக விட வெற்றி அதிக மாக இருக்கும் ஒபிஎஸ் மற்றும் தினகரன கட்சி களுக்கு அதிக எம் பிகள் கிடைக்க பெருவார்கள் . அய்யா பசும் பொன் முத்து ராமலிங்கம் தேவர் அவர்களின் ஆசியால்.
    அண்ணாதுரை ஆசியால் அதிமுக விற்கு எம்பிகளே இல்லாமல் போவார்கள்.
    அதன் பிறகு பாஜக சொல்லும் எடப்பாடியார் யை நீக்கிவிட்டு வந்தால் கூட்டணி பற்றி பேசலாம் என்று சந்திரபாபு நாயுடு நிலமையை போல்.

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 11 месяцев назад

    BJP கூட்டணியை தவிர்த்ததன் மூலம் EPS தனது எதிர்காலத்தை இழந்து விட்டார்.

  • @sriramannarayanan3452
    @sriramannarayanan3452 11 месяцев назад +2

    Audio very poor

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 11 месяцев назад +1

    DMK B TEAM ADMK,ADMK B TEAM DMK

  • @amarnathvadivelu
    @amarnathvadivelu 11 месяцев назад

    Already Mr.Manian's interview was telecasted why Chanakya has divided into 3 parts and uploading it again? Waste of time..

  • @muthukrishnanr6854
    @muthukrishnanr6854 14 дней назад

    திரு.பாண்டே அவர்களே
    உங்களுக்கு நன்கு சொரியும்.
    பிஜேபி & அதிமுக கூட்டணி
    முறிவுற்றது அண்ணாமலையின் தவறான நிலை எடுத்ததாள்தான் என்று. அதை ஏற்பதா? மறுப்பதா? என்ற குலப்பத்தால் பிஜேபி
    மேலிடம் குழம்பியதால்
    திமுக அறுவிடை செய்தது
    என்பதே தான் நிதர்சனம்.

  • @malaashok173
    @malaashok173 11 месяцев назад +1

    Yedapadi asked - now all Islamic brothers are happy right? Afyer he broke up with bjp.
    Now why no one is ask8ng - are hindu brothers and sisters happy? Why no party is trying to make Hindus happy?

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 11 месяцев назад +3

    Edapadi n co survived after jaya death 100% due to Modi BJP.

  • @AP-bn1cg
    @AP-bn1cg 11 месяцев назад +3

    2024 ல் நம்ம ஓட்டு எடப்பாடியார்க்குதான் 🌱🌱🌱🌱🔥🔥🔥✌️✌️✌️✌️

    • @funnymeen000
      @funnymeen000 11 месяцев назад +1

      😂😂😂

    • @funnymeen000
      @funnymeen000 11 месяцев назад +1

      அண்ணாமலை அண்ணா ku தான்

  • @krishnamurthynadar7757
    @krishnamurthynadar7757 11 месяцев назад

    இபிஸ் நன்றி கேட்டதுரோகி.

  • @babuns1557
    @babuns1557 11 месяцев назад

    Sir போனதடாவியே op ரவீந்திரன், or தம்பிதுரை இவர்களில் ஒரு வர் எdapapide செலக்ட் பண்ணமுடியவிலையை அந்த வில்ல பவர் கிடையாது sir

  • @srinivasan2937
    @srinivasan2937 7 месяцев назад

    Two Dhiravidam Dust pin 👹👺😍😻

  • @elankumarenselvakumar7995
    @elankumarenselvakumar7995 11 месяцев назад

    ADMK cannot eradicate DMK or corruption from TN

  • @mathivanan7997
    @mathivanan7997 11 месяцев назад

    கரக்கா வினோத் கவனிச்சிக்கோ இவங்களை

  • @abrananthampillai6921
    @abrananthampillai6921 11 месяцев назад

    Betrayal is the core topic since OPS is no more in ADMK
    ADMK MGR's Party, people's party Not anybody's. Betrayal started
    Sasi Thevar thretenend Panneer Thevar to resign from top CM post.
    Panneer Thevar started 'tharma yutham' against Sasi Thevar for forcing him to resign
    Panneer Thevar fielded candidate against Dinakar Thevar in RK Nagar
    Paneer Thevar joined with Palaniswamy Goundar with condition " Jaya amma death should be sued and sasi and dinakar Thevar shouldn't be reinducted in ADMK.
    Infighting between top 3 Thevars in ADMK kept 3 of them out of ADMK.
    They are responsible for their own current status. When OPS pulled down why there was no such protest organized?
    Goundar v/s Thevar is not so serious than Thevars v/s Thevar.
    When Panneer Thevar was in coordinator post in ADMK Dinakaran Thevar secured votes among Respectful Mukkulathor Community. Why Panner Thevar could not mobilize all Thevar votes to ADMK?
    Please all those who wish party's welfare let it function castes free domination within it 🙏
    Vazhha vazharha ADMK.
    Even Jaya mam tenure ADMK lost south won by west and north in 2016.

  • @KannappanPalani-fm6wf
    @KannappanPalani-fm6wf 11 месяцев назад

    Mr,mani,correction,(2)sasikala,name,deleted,by,mistake,happen,her,name

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 11 месяцев назад

    Eps plan 2026 CM candidate. Annamalai sir told CM annamalai only. Eps broke alliance???

  • @vijaypandians-qz1kd
    @vijaypandians-qz1kd 11 месяцев назад +1

    Wait to see eps failure

    • @sivananthan3101
      @sivananthan3101 11 месяцев назад

      Yes true 😡😡😡😡👍👍👍👍

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 11 месяцев назад

    Why again பழைய வீடியோ?

  • @KannappanPalani-fm6wf
    @KannappanPalani-fm6wf 11 месяцев назад

    Mr,manian,Eps,broken,alliance,bjp,not,expecting,minority,community,vote,main,reason. (2)Dmk,main,political,strength,anti,Bjp,policy(1)against,bjp. (2)bjp,politic,against,Tamilnadu,&NEET,these,factor,24,election,not,affected,Eps&sasikala,SCST,&Anti,bjp,voters,same,time,Dmk,politics,strength,damage,by,EPS&wait&see

  • @KannappanPalani-fm6wf
    @KannappanPalani-fm6wf 11 месяцев назад

    Mr,maniyan&pandy,Eps,don’t,under,estimate,what,happen, Bjp,activity,politic,Maharashtra (sivacena)&bihar,Kumar,both,leader,spoil,politicaly,by,bjp. (2)mani,read,next,paragraph

  • @rparameswaran3767
    @rparameswaran3767 11 месяцев назад

    மலையை முதலில் உண்மை பேச சொல்லுங்கள். இப்போதைக்கு மாதம் 8 லட்சம் நண்பர்கள் பணம். இவர் ஆட்சிக்கு வந்தால்

  • @raviv3999
    @raviv3999 11 месяцев назад +1

    Eps Ebpadiyum Sathikarar,, Ka su money and tutdu banam🗳️ Bathavi மோகம் கொண்டு உள்ள ஒரு Super Eps

  • @madeswaranl7283
    @madeswaranl7283 11 месяцев назад

    Continuely campaign in tamilnadu medias ,it is, BJP is waste luggage to admk,and BJP is opposite party to minorities,it is relegion party,,etc,so admk leaders and caders feelings we don't want BJP alliance it is ground reality and annamalai's some comments about admk,.

  • @sethuram5567
    @sethuram5567 11 месяцев назад +3

    அண்ணாமலைகெத்து

  • @meenakanan413
    @meenakanan413 11 месяцев назад +1

    TWO FOOLS TAKING

  • @murali-hg2sq
    @murali-hg2sq 11 месяцев назад +3

    கால்நக்கி தவழ்ந்த சாமி.... Waste

  • @samuthuramsamuthuram6157
    @samuthuramsamuthuram6157 11 месяцев назад

    அண்ணாமலை Ops massss

  • @venkatem9352
    @venkatem9352 11 месяцев назад +2

    இருக்கும் குப்பை போதாது என்று இவன் வேறா?

    • @Victor-c7h
      @Victor-c7h 11 месяцев назад

      So you want aniyan dmk slave forever poi sauvukadah

  • @murugadassmachingalmurugad1860
    @murugadassmachingalmurugad1860 11 месяцев назад

    EXCELLENT VIDEO 📹 CLIP AND 📹💯% INTERVIEW 🤝AND MESSAGE 👌 🧡🤍💚🌹👏🌹👏🌹

  • @srinivasanm5921
    @srinivasanm5921 11 месяцев назад +6

    சரியான விவாதம் எப்படியாவது திராவிட மாடல் ஒழிக்க வேண்டும்