இது தான் சுயமரியாதையா! வாரிசை விளாசிய தமிழருவி மணியன் | Tamilaruvi Manian Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #Chanakyaa #stagespeech #tamilaruvimanian
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

Комментарии • 126

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    அய்யா அவர்களின் பேச்சை கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்!

  • @nagvasan7336
    @nagvasan7336 Год назад +19

    அறிவாற்றல் மிக்க உரை. பாராட்டுகள்.

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    நன்றிகள் பற்பல!
    பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

  • @rsrinivasan405
    @rsrinivasan405 Год назад +13

    அற்புதமான சிந்தனை பேச்சு.

  • @srk8360
    @srk8360 Год назад +20

    மிகவும் அருமை யான உரை👌👌..👏👏👏👏👏👍👍
    நன்றி ஐயா 🙏💐💐💐💐💐

  • @mohankumar-ce3nl
    @mohankumar-ce3nl Год назад +23

    அருமையாக சொன்னீர்கள் ..இவ்வளவையும் விளக்கி மோடியை மற்றொரு காமராஜர் என சொன்னீர்கள் காரணத்தோடு சரியாக பொருத்தமாக உள்ளது நன்றி .நான் முன்பே பல முறை கருத்திட்டுள்ளேன் .மோடி மற்றொரு காமராஜர் என்று .தங்களின் வாயால் அதை உண்மை என கூறி விட்டீர்கள் மிக்க நன்றி அய்யா..

  • @kulathumaniks3045
    @kulathumaniks3045 Год назад +17

    அருமையான பேச்சு
    நமது துரதிர்ஷ்டம் அவருக்கு நம் மக்கள் ஒரு வாய்ப்பு அளிக்காது

  • @user-oe1xc6mw7p
    @user-oe1xc6mw7p Год назад +20

    தமிழருவி மணியன் பேச்சு அருமை அவர் நீடுழி வாழ வேண்டும்

  • @baskarans8940
    @baskarans8940 Год назад +11

    ஐயா தமிழரவி மணியன்
    அவர்களுக்கு நன்றி

  • @vengatjegan3529
    @vengatjegan3529 Год назад +11

    Very good & emotional speech. Thank you

  • @2011var
    @2011var Год назад +11

    Always immense pleasure to hear speeches of TamizhAruvi Manian. He is a Chief Minister material. It is TamizhNadu people loss, that people of TamizhNadu did not recognize TamizhAruvi Manian to win elections, Very unfortunate.

  • @JAYAMUTHU60
    @JAYAMUTHU60 Год назад +15

    இவரது பேச்சுக்களை அனைவரும் கேட்டு விட்டு பிறகு தன்னுடைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். மனசாட்சியுடன் நடந்தால் அனைத்து மக்களுக்கும் மோடியின் அருமை தெரியும்.

  • @karuppanagounderjayaraman2032
    @karuppanagounderjayaraman2032 Год назад +6

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏. பெருந்தலைவர் காமராசர் புகழ் என்றும் வாழும்.

  • @arumugamkabali6435
    @arumugamkabali6435 Год назад +10

    Excellent,
    வாழ்க என் மண் என் மக்கள்.
    தீயசக்தியில்லாத தமிழகம் அமைம வாழ்த்துக்கள்

  • @anbup6252
    @anbup6252 Год назад +7

    அய்யா தமிழருவி மணியன் அவர்களின் உரை அருமை...

  • @srinivasansrinivasan5956
    @srinivasansrinivasan5956 Год назад +6

    Very excellent speech Thamizharuvi Manian sir.

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 Год назад +11

    Jai Hind Jai Modi ji ❤

  • @vasidevanponnaiah9714
    @vasidevanponnaiah9714 Год назад +8

    நாடு நலம் பெற நல்லவர் பின் செல்வோம்
    ஓம் நமசிவாய சிவாயநம ஓம்

  • @selvarajsubramanian8312
    @selvarajsubramanian8312 Год назад +31

    தமிழருவி மணியன் அவர்களின் உரை மிக அருமை

  • @sankarsri2041
    @sankarsri2041 Год назад +10

    GREAT MAN, GREAT SPEECH

  • @gothandammadhavan4480
    @gothandammadhavan4480 Год назад +7

    மக்கள் வாழ்க்கை நல்லா இருக்கவேண்டும் என நினைக்கிறவர்கள்நிலை இதுதான்

  • @trganesh4381
    @trganesh4381 Год назад +8

    இத்துனை அருமையான கருத்துக்களை இத்துனை அருமையாக எடுத்துரைக்க இவரை விட்டால் வேறு எவரும் இல்லை என்பதே நிதர்சனம். என்ன ஒரு அருமையான பேச்சு. இவரை, இவரது கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

  • @arunbala4928
    @arunbala4928 Год назад +11

    👍👍👍👍👍👍👍

  • @varadharajulubd1166
    @varadharajulubd1166 Год назад +17

    திரு தமிழருவி மணியன் ஐயா அவர்களே அப்படியே பசும்பொன் தேவரையாவைப்பற்றி உங்கள் பார்வையில் பேசுங்களேன் கேட்கலாம் பேசுவீர்கள் என்று நினைக்கிறேன்

  • @aruldhas9116
    @aruldhas9116 Год назад +3

    ஐயா அவர்கள் நலமுடன் வளமுடன் வாழ்க.
    உங்களை நேசிக்கிறேன்.

  • @anbukkodinallathambi1419
    @anbukkodinallathambi1419 Год назад +7

    அருமையான உரை

  • @user-wl6yq9kl9b
    @user-wl6yq9kl9b Год назад +6

    Good and Honest leader

  • @meenagnanasekaran9726
    @meenagnanasekaran9726 Год назад +12

    நேர்மை மிக்க உண்மையான பேச்சு

  • @SivaKumar-ob7ww
    @SivaKumar-ob7ww Год назад +2

    ஐயா உங்கள் பேச்சை அனைத்தும் கேட்பேன் அருமை

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 Год назад +3

    Excellent speech by an intellectual 🤩🤩🤩👏👏👏👏👏🙏🙏🙏

  • @varadharajans.g.6720
    @varadharajans.g.6720 Год назад +10

    Modi would be the follower of Great Kamaraj.

  • @kidambinaresh2072
    @kidambinaresh2072 Год назад +3

    Well Summarised and correctly imparted the political events in you. Thank you Sir

  • @Viswa3301
    @Viswa3301 Год назад +3

    Very honest person bjp party should place him in a right position. He is humble simple and clean politician.

  • @malarselvi9797
    @malarselvi9797 Год назад +8

    இவர் தான் தமிழகத்தின் முதலமைச்சராக வேண்டும் என்று பேராற்றல் மிக்க பிரபஞ்சம் அருள் புரியும்

  • @albinjones4597
    @albinjones4597 Год назад +4

    Super speech

  • @rajkumarflowershop7474
    @rajkumarflowershop7474 Год назад +3

    Super 👌 namaste 🙏

  • @damodaranramachandran6900
    @damodaranramachandran6900 Год назад +4

    Excellent

  • @nagkanda
    @nagkanda Год назад +5

    Thamizhruvi Manian great scholar and leader. Tamilnadu has lost a great and honest leader in him.
    Pity he believed in Rajanikanth a cinema actor.

  • @rajkumarflowershop7474
    @rajkumarflowershop7474 Год назад +3

    Super

  • @venkatesansaradha1511
    @venkatesansaradha1511 Год назад +4

    Ayya அருமயான உரை
    Manathai thodukirathu

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 Год назад +4

    Thank you Mr Manian for your political dissertation on the origin and development of politics in TN with particular reference to the life and work of karma veerer Kamarajar. Unfortunately the track you have been travelling may not be appreciated by the dravidian parties who have chosen a different track with a policy that " money can buy anything and every thing " Erode by election results have given such impression. We certainly need a charismatic leader who is a " Rajarishi " to demolish all the dynastic oriented, power mongering and ever greedy politicians of this country. Swami Vivekanand says all the ill gotten wealth will disappear with the third generation of a wrong doer. Let us hope his words come true to see that some thing good happens in this country. Thank you once again for your speech full of maturity and wisdom. God bless you with good health to carry forward your vision and mission .

  • @balankulangara
    @balankulangara Год назад +3

    Arumai Anna arumai vazhthukkal

  • @malarselvi9797
    @malarselvi9797 Год назад +2

    மிகவும் அருமையான பதிவு

  • @user-gt4bw6nc1c
    @user-gt4bw6nc1c Год назад +3

    🙏🙏🙏

  • @sivananthan3101
    @sivananthan3101 Год назад +9

    ❤❤❤❤BARATHAM VALLGA🙏🙏🙏🙏JAI HIND🙏🙏🙏🙏VANDE MATARAM 🙏🙏🙏🙏BARATHA MATHA JAI❤❤❤❤

  • @ragothamanvs
    @ragothamanvs Год назад +3

    Thanks!

  • @SARAVANANSUBRAMANI-uy2gf
    @SARAVANANSUBRAMANI-uy2gf Год назад +3

    👏👏👏👏

  • @legent3126
    @legent3126 Год назад +2

    Arumai ayya

  • @shanmugasundaram6505
    @shanmugasundaram6505 10 месяцев назад

    இப்படி ஒரு அற்புதமான மனிதரா மணியன் .
    வியந்து வணங்குகிறோம்.

  • @manickavasagamselvaraju6174
    @manickavasagamselvaraju6174 Год назад +7

    Sir,your greatest advice the Dravida porrukies of the DMK will not take.They are living only for earning snd saving huge hawala money for a single family of the DMK in Tamil Nadu.All the tamilans should realise the truth about the porrukies of the DMK and support our patriotic prime minister Mr Modi in whose hands our country is safe.

  • @PremKumar-rk3eh
    @PremKumar-rk3eh Год назад +5

    💐💐💐🙏 🙏 👌👌👌👌

  • @srinivasann1977
    @srinivasann1977 Год назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narayananlakshmipathy2729
    @narayananlakshmipathy2729 Год назад +1

    உங்கள் சேவை மோடி க்கு தேவை!

  • @suseelananjan4178
    @suseelananjan4178 Год назад +3

    Awsome so Mesmerizing to listen nd learn hidden history.

  • @muniyandig5595
    @muniyandig5595 Год назад +1

    Fantastic speech sir

  • @suriyakalabalamurugan5867
    @suriyakalabalamurugan5867 Год назад +1

    Ayya very clearly explain everything

  • @Rlrajah
    @Rlrajah Год назад +1

    Kamaraj and Modi have one thing in common....no family.....thats why no corruption.

  • @Rlrajah
    @Rlrajah Год назад +1

    Rajaji is the reason for DMK coming to power and MGR is the reason for Karunanidhi to become CM....you know how TN fate was decided by this two....

  • @damodaranramachandran6900
    @damodaranramachandran6900 Год назад +2

    Karma veerar kamaraj ji vaxhga

  • @user-zl7sl9dz8i
    @user-zl7sl9dz8i 8 месяцев назад

    நன்றி ஐயா

  • @VA-nb7kh
    @VA-nb7kh 11 месяцев назад

    அருமை , அருமையான பேச்சு

  • @user-se6nu3fk8f
    @user-se6nu3fk8f 8 месяцев назад

    Excellent speech

  • @mbrajaram3246
    @mbrajaram3246 Год назад +2

    கொள்கையாவது மண்ணாவது கொள்கையை கொள்முதல் எப்படி செய்யலாம் அந்த கலையை அறிந்து கொள்ள ஆசைப்படுகிறோம் கற்று தருவார்தான் இல்லை நன்றி

  • @poochiankp
    @poochiankp Год назад +1

    ❤❤❤❤❤

  • @user-cp7yd8yk5h
    @user-cp7yd8yk5h 7 месяцев назад

    Vanakkam sir. Well said sir.

  • @krishhub.3724
    @krishhub.3724 Год назад

    அருமை

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 Год назад +1

    👌🏼👌🏼👌🏼👌🏼

  • @poochiankp
    @poochiankp Год назад +1

    வணக்கம் ஐயா

  • @user-tv5xw5wd8t
    @user-tv5xw5wd8t 10 месяцев назад

    பாராளுமன்ற விவாதத்திற்கு நடுவில் தமிழில் ஒதவாங்ப்போற என்பதை ஓங்கி ஒலிப்பார்கள்.

  • @karunakaran3112
    @karunakaran3112 6 месяцев назад

    No.1 opportunistic person.

  • @shanmugamknativeindian2567
    @shanmugamknativeindian2567 11 месяцев назад

    Kamaraj is a Caste Fanatic Nadar, favoured his Nadar Caste belt people at the cost of rest of Tamil Nadu. It is a real fact

  • @emmaressnadhan8013
    @emmaressnadhan8013 Год назад +5

    ஸ்டாலினுக்கு பின் உதயநிதி உதயநிதிக்கு பின் இன்பநிதி இன்பநிதிக்கு பின் ‌.
    இன்பநிதியின் சாணி கூட இருக்கும்.ஆனால் ஒருதிமுக தொண்டன் கூட இருக்க முடியாது.ய 40:17

  • @sundarampj5810
    @sundarampj5810 Год назад +1

    பேச்சு சூப்பர்தான் தண்ணியை சத்தமில்லாமல் அருந்தி சபை கூச்சு எனக்கு போகும் சுர்ர்ர்ருன்னு உறுஞ்சுவது அருவருப்பாக இருக்கு

  • @user-qc9xv4ni9b
    @user-qc9xv4ni9b 10 месяцев назад

    Salutation to lya

  • @poochiankp
    @poochiankp Год назад

    வணக்கம்

  • @ramasubramanianmurasumani9284
    @ramasubramanianmurasumani9284 Год назад +3

    காங்கிரஸ் தேர்தலில் பங்கேற்காதபோதுதான் நீதிக்கட்சி தேர்தலில்தான் வென்று ஆட்சியமைக்க முடிந்ததுவிபரம்அறியமுடிகிறது.

  • @suseelananjan4178
    @suseelananjan4178 Год назад

    BJP when comes to power in Tamilnadu make thamiz aruvi maniyan sir as education minister. He will give nd form quality education system.

  • @ranijayakumar8664
    @ranijayakumar8664 Год назад

    அன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 55
    இன்று 82. அன்று பெட்ரோல் லிட்டருக்கு 45 இன்று 102. அன்று கியாஸ் சிலிண்டர் விலை 400 இன்று 1200. எல்லா விலையும் பாதியாக குறைப்போம் என்று கூறிதான் ஆட்சிக்கு வந்தார்

  • @ragunathanm7759
    @ragunathanm7759 8 месяцев назад

    சரியாகச்சொன்னீர்கள்! ஆனால் காமராஜரை மறந்த தமிழக காங்கிரஸ்

  • @SureshKumar-xp9nf
    @SureshKumar-xp9nf Год назад +2

    Tamil aruvi maniyan......became full sankis

  • @mathivananvenugopal184
    @mathivananvenugopal184 Год назад

    இவர் சுய மரியாதையே சாந்தி சிரிக்குது. எத்தை தின்றால் பித்தம் தணியும் என்ற போக்கு.

  • @VA-nb7kh
    @VA-nb7kh 11 месяцев назад

    மக்களே , மோடி சிறந்தவர் ,
    எனக்கு எப்வுமே தெரியும் மிக நல்லவர் , மற்றொறு காமராஜர் என்று comment பண்ணினால் பத்தாது , அனைவரும் மோடியை ஆதரிப்பதாக இருந்தால் தவறாமல் ,வீட்டுக் கொள் அடைபட்டுக் கிடக்காமல் ஓட்டுப் போட வேண்டும். ஓட்டு போடுவீர்களா ?

  • @jayaramanb9845
    @jayaramanb9845 Год назад +1

    அ ர சி ய ல் அ றி வு ள் ள அ ரு மை யான பே ச் சா ளர் த ங் க ள் தொ ண் டு த மி ழ்நா ட் டு க்கு தொ ட ரு ட் டு ம்

  • @rangarajanpalanisamy4998
    @rangarajanpalanisamy4998 Год назад

    அருவி ...... அலைமாறி......திசைமாறி..... கடைசியில் .......சாக்கடையில்......சங்கமமாகிவிட்டது......

  • @ravichandran-vy5iw
    @ravichandran-vy5iw 8 месяцев назад

    வயதுயில்லைவாழ்கவளமுளன்

  • @ahamedmusthafa7158
    @ahamedmusthafa7158 Год назад

    Tamil pulluruvi maniyan.

  • @minervaplus1200
    @minervaplus1200 6 месяцев назад

    கேளம்பாக்கம் சிக்கல் தீர கதை வசனம் எழுதி ஒரு ஹீரோவைத்து படம் எடுத்து சிக்கல் தீர்த்து கருப்பு பணத்தை வெள்ளையாக்கலாம். லாபமும் பார்க்கலாம்..

  • @aathipakavanaathipakavan6863
    @aathipakavanaathipakavan6863 10 месяцев назад

    அய்யா இந்த மேடையில் நீங்களா இது தான் சுய மரியாதையா காமராசர் பற்றி இந்த மேடையா மதம் வேண்டாம் மனிதம் வேண்டும் அங்கே நமக்கு என்ன வேலை

  • @ronyhossen828
    @ronyhossen828 Год назад

    No

  • @ragunathanm7759
    @ragunathanm7759 8 месяцев назад

    காமராஜர் திரும்ப வருவாரா

  • @suseelananjan4178
    @suseelananjan4178 Год назад

    Pandey sir very bad sound effect

  • @ravikrishnanghatam8608
    @ravikrishnanghatam8608 Год назад

    Ivar ingaium vandhutara.vidinjudum.D.M.K.virku pogalamla.

  • @kandasamya1049
    @kandasamya1049 8 месяцев назад

    ஒரு கூத்தாடியின் பின்னே தொங்கியபோது எங்கேபோனது சுயமரியாதை

  • @indramohan1574
    @indramohan1574 Год назад

    Lll

  • @இசையினூடே
    @இசையினூடே Год назад

    ரஜினிகாந்தை
    வைத்து
    செஞ்சாச்சு.இப்போ
    bjp
    வெளங்கிடும்

  • @V.Garena.F.a.b.f.
    @V.Garena.F.a.b.f. Год назад +2

    தமிழருவி ஐயா வணக்கம் கோபித்துக் கொள்ளக் கூடாது. (உங்களுக்கு கோபம் அதிகமாக வரும் அதனால்...)
    ரிசர்வ் பேங்கில் இருந்து 1,75,00000 ரூபாய் பணத்தை இதற்க்கு முந்தைய ஆட்சியின் போது எடுத்தார்கள், அது எதற்க்கு எடுத்தார்கள் என்ற விபரம் கூட இதுவரை யாருக்கும் தெரியவில்லை ஐயா. ஒரு இந்தியனாக இதைக் கேட்க எனக்கு உரிமை உண்டு என்று நினைக்கின்றேன்.

  • @boopathigowtham9215
    @boopathigowtham9215 Год назад

    மாண்புமிகு கைதி செந்தில் பாலாஜி

  • @jayabalanp2028
    @jayabalanp2028 Год назад +2

    ANNAMALIGI KAMARAJ NADAR POL SEYALPADUKIRAR JAIHIND

  • @narasimhanpv8321
    @narasimhanpv8321 Год назад +1

    அருமையான பதிவு

  • @jayabalanp2028
    @jayabalanp2028 Год назад +1

    UPCOMMING CM OF TAMILNADU ENA MAKKAL MUDIVU KATTIVITARKAL ANNAMALIGI THAN ENTRU JAIHIND