Arrest me ! Jail is not new.. Savukku Shankar latest interview on CM Visit to Spain & Parandoor FIR

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 753

  • @Vijaya-f1q
    @Vijaya-f1q 10 месяцев назад +209

    திராவிட மாடல் அரசை கிழித்து எறியும் தங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் தோழர்!!!

    • @senthilkumars7407
      @senthilkumars7407 10 месяцев назад +4

      2019 சட்ட மன்ற தேர்தலுக்கு முன்பு திராவிட மாடல் பற்றி தெரியவில்லையா சவுக்குக்கு

    • @yogeswaribabu
      @yogeswaribabu 10 месяцев назад +2

      ​@@senthilkumars7407 பாவம்டா நீ
      இப்படி சொம்படிப்பது தேவையா.....

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 10 месяцев назад

      ​@@senthilkumars7407பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா.

  • @paramasivamg160
    @paramasivamg160 10 месяцев назад +186

    அரசு இவ்வளவு கேவலமான செயல் செய்யலாமா

  • @SurprisedHerculesBeetle-hu7vh
    @SurprisedHerculesBeetle-hu7vh 10 месяцев назад +38

    எதிரி உருவாவதில்லை உருவாக்கப்படுகிறான் 🧨🧨🧨🧨

  • @chandranr934
    @chandranr934 10 месяцев назад +33

    மன்னில் போட்டு மிதிய்தாலும் விதை முளைத்தே தீரும்
    இப்படிக்கு ,
    சவுக்கு ரசிகன்

  • @Mersal-cw8qk
    @Mersal-cw8qk 10 месяцев назад +168

    Video starts at 04:54

  • @udhithroofing8066
    @udhithroofing8066 10 месяцев назад +291

    இனி சவுகை கைது செய்தால், இவர் இன்னும் பெரிய அளவில் தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியபடுவார்👋👋👋🤏🤏🤏

    • @MANOJKUMAR-iu5co
      @MANOJKUMAR-iu5co 10 месяцев назад +16

      உண்மை என்னவென்றால் சோஷியல் மீடியா தவிர்த்து இவரை மக்களுக்கு தெரியாது

    • @comments_videos
      @comments_videos 10 месяцев назад

      ​@@MANOJKUMAR-iu5co எல்லோரும் மைபைல் பயன்படுத்துகிறார்கள்

    • @Pallu93
      @Pallu93 10 месяцев назад +6

      ​@@MANOJKUMAR-iu5coயாரு சோசியல் மீடியா நீயும் நானும் தான் சோசியல் மீடியா ✅

    • @MrSrinirocks
      @MrSrinirocks 10 месяцев назад +3

      ​@@MANOJKUMAR-iu5co no bro ivara ipa neraya people ku theriyuthu munna madri ila

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 10 месяцев назад +3

      ​@@Pallu93
      Good., brother
      People have to be vocal like yourself......

  • @kg4853
    @kg4853 10 месяцев назад +89

    ஸ்பெயின்போகும் போது ஏன் பொய் பிரஸ்மீட் குடுக்கிறார். இந்த மக்களை கேனயன் என்று நினைப்பா?

  • @ananthparams5321
    @ananthparams5321 10 месяцев назад +42

    நீ கலக்கு தல🎉🎉🎉

  • @tn24krishnagiri14
    @tn24krishnagiri14 10 месяцев назад +174

    சவுக்கு சங்கரின் நக்கல் பேச்சைக் கேட்கும் போது சிரிப்பு சிரிப்பாய் வருகிறது 😂😂

  • @sureshvishwakarma4798
    @sureshvishwakarma4798 10 месяцев назад +185

    SS power எல்லாம் இடத்தில் இருக்கு.... உங்க தைரியத்துக்கு வாழ்த்துக்கள் ❤

    • @venkatesanmunisamy4624
      @venkatesanmunisamy4624 10 месяцев назад

      முதலில் சவுக்கை தூக்கி சிறையில் அடைக்கவும்.அப்பத்தான் ஸ்டாலின் புகழ் ஓங்கும்

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 10 месяцев назад +75

    சவுக்கை, தமிழக அரசு இலவசமாக விளம்பரப்படுத்தி பெரிய ஆளாக்கியதற்கு நன்றி.

  • @Kannankannanganapathy
    @Kannankannanganapathy 10 месяцев назад +287

    Savukku sir vanakkam. Salem manadula lioni pesina பிறகு இதுக்கு முன்னாடி உங்கள தெரியாத பட்டி தொட்டலாம் இப்ப தெரியுது ஆனா இன்னைக்கு உங்கள் அரெஸ்ட் பண்ண வாய்ப்பு அந்த நியூஸ் வந்த பிறகு பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்து வீட்டீர்

    • @sivanannamalai2877
      @sivanannamalai2877 10 месяцев назад +3

      😊😊😊😊😊😊😊😊

    • @sivanannamalai2877
      @sivanannamalai2877 10 месяцев назад +3

      😊😊😊

    • @gokul2km
      @gokul2km 10 месяцев назад +2

      Cm பற்றி பேசினார்கள் சரியான பேச்சி..
      அண்ணாமலை தொடர்ந்து இது போன்று பேசுவதை நீங்கள் அதை சமாளிப்பது சரியானதா ? நாங்கள் எப்படி? உங்களை நடுநிலை ஆளா பார்ப்பது

    • @priyastalin3135
      @priyastalin3135 10 месяцев назад

      Felix.pathu.pakkuvama.pallupadama.savukku.ku.seithuvidunga

  • @sanjeevirayerallimuthu4493
    @sanjeevirayerallimuthu4493 10 месяцев назад +7

    அருமையான விவாதம் இந்த அரசங்கத்தின் அவளங்கள் எடுத்து சொன்னதுக்கு ரொம்ப நன்றி

  • @vitocorleone6560
    @vitocorleone6560 10 месяцев назад +33

    தோழரே தைரியமாக சிறைக்கு சென்று ,,
    மற்றொரு புத்தகத்துடன் திரும்புங்கள் ❤❤😊

    • @rajasekaran1318
      @rajasekaran1318 10 месяцев назад +6

      தோழர் சிறைக்கு செல்லக்கூடாது சென்றால் நமக்குத் தெரியாது இங்கு நடக்க தவறுகள்

  • @ashokkumarnatesan8151
    @ashokkumarnatesan8151 10 месяцев назад +30

    கார்த்திகைசெல்வனை பேசியது மிக சரி

  • @vijayavelvel8385
    @vijayavelvel8385 10 месяцев назад +120

    இந்த திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன் எங்கள் சவுக்கு அண்ணன் வாழ்க வாழ்க

  • @kumarprasath8871
    @kumarprasath8871 10 месяцев назад +23

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
    தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 10 месяцев назад +5

    சங்கர் புரோ பெலிக்ஸ் புரோ உங்கள் பேச்சுக்கள் அருமை பெலிக்ஸின் கேள்வி கணைகளை உள்வாங்கி அருமையான விளக்க பதிலகளை ஆணித்தரமாக வழங்குவதில் சங்கர் புரோ பேசுவது சூப்பர்

  • @srinivasaluts2734
    @srinivasaluts2734 Месяц назад +1

    Thanks 🎉🎉🎉

  • @mokesh6936
    @mokesh6936 10 месяцев назад +33

    Please do more interview with Felix, he brings up questions against your view and that's good for us to understand better.

  • @rajeshm9426
    @rajeshm9426 10 месяцев назад +17

    ஸ்பெயின் நடத்திய முதலீட்டாளர் மாநாட்டில் முதலீடு செய்ய போயிருப்பார்

  • @rvlakshmi2655
    @rvlakshmi2655 10 месяцев назад +20

    உடன் தக்க நடவடிக்கை எடுத்து தற்காத்து கொள்ள வேண்டும்.

  • @sasiroshan7953
    @sasiroshan7953 10 месяцев назад +16

    Annamali is right 200%…… no apology to any one…

  • @AffectionateFuchsiaFlowe-wd5he
    @AffectionateFuchsiaFlowe-wd5he 10 месяцев назад +67

    எல்லா பக்கமும் அண்ணே இருக்கிறார்❤❤❤

  • @raviaravisankar
    @raviaravisankar 10 месяцев назад +24

    ஆரம்ப வீடியோ ப்ரோமோ நீளத்தை குறைத்தால் நலம் , ஒவ்வொரு முறையும் கமெண்டில் வந்து யாராவது போட்டிருக்கும் video start நேரத்தை பார்த்துவிட்டுதான் வீடியோவே பார்க்க வேண்டி இருக்கிறது

    • @jamalmohammed7512
      @jamalmohammed7512 10 месяцев назад +3

      Correct pa🎉🎉

    • @suriyamoorthyn9268
      @suriyamoorthyn9268 10 месяцев назад

      தமிழகத்தில் ஊழல் திமுக அரசின் தைரியமான, உண்மையான எதிர்க் கட்சி திரு.அண்ணாமலை, B.E.,M.B.A,I.P.S.,அவர்கள் தலைமையிலான பாஜக தான்.

    • @suriyamoorthyn9268
      @suriyamoorthyn9268 10 месяцев назад

      தற்போது 31.12.24 நிலவரப்படி ஊழல் திமுக அரசின் உண்மையான எதிர்க்கட்சித் தலைவராக 80% தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வது படித்த, தைரியமான திரு.அண்ணாமலை, B.E.,M.B.A,I.P.S., அவர்களைத்தான்.2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திரு.அண்ணாமலை மற்றும் ஸ்ரீ மோடிஜீ தலைமையிலான பாஜக 39/39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும். மத்தியில் 380-400 பாஜக எம்.பி.க்களுடன் மீண்டும் ஸ்ரீ மோடிஜீ தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சிதான் அமையும்.

    • @செந்தில்குமார்-ள1ங
      @செந்தில்குமார்-ள1ங 10 месяцев назад +1

      ஆம்

    • @twilight0057
      @twilight0057 10 месяцев назад +1

      Ipovellam apdi yarum podrathu illa bro😢😂

  • @amarkalam1257
    @amarkalam1257 10 месяцев назад +9

    Atleast do one interview per week felix-savukku deadly people's favorite combo🤩

  • @gopikrishnanjayaraman1550
    @gopikrishnanjayaraman1550 10 месяцев назад +4

    தத்தியின் ஆட்சி.. தத்தளிக்கும் மக்களே சாட்சி!

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 10 месяцев назад +6

    உங்களின் குரல் சாதாரண மக்களின் குரல்.வாழ்த்துகள்

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 10 месяцев назад +6

    அடேய் அவரு சிக்கலடா அவருகிட்டதான் நீங்கள் சிக்கி சீரழியபோறீங்கடா...🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ramgee9077
    @ramgee9077 10 месяцев назад +6

    இப்போது முதல்வர் சுடலை ஸ்பெயின் குடும்பத்தோடு சென்று இருப்பது, தங்கள் குடும்பம் கொள்ளை அடிக்க பணத்தை ஸ்பெயின் கம்பெனிகளில் முதலீடு செய்யத்தான் என மக்கள் சந்தேகிக்கிறார்கள்

  • @manikandanbappuraja4580
    @manikandanbappuraja4580 10 месяцев назад +10

    Awesome Answers by Shankar.... Boldly Declares the Biased Media.... Henceforth I Trust Shankar..... Than the So Called N.Ram & Media...

  • @PremKumar-nz6rl
    @PremKumar-nz6rl 10 месяцев назад +11

    தைரியமான மனிதன்🙏🙏🙏🙏

  • @kanniappanb6887
    @kanniappanb6887 10 месяцев назад +1

    Shankar really great man
    செம தில்லு இதுபோன்ற ஒரு ஆண்மகனை தமிழ்நாடு கண்டதில்லை வெளுத்துக்கட்டு வெளுத்துக்கட்டு சங்கர் அவர்களே தூள் கிளப்புங்கள் அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள் உங்களை ஆதரிக்கிறார்கள் தொடருங்கள் வெல்லுங்கள்

  • @r.babunaveenr.babunaveen3810
    @r.babunaveenr.babunaveen3810 10 месяцев назад +23

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥சவுக்கு சங்கர் அண்ணா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 10 месяцев назад +72

    அடுத்து அண்ணன் சவுக்கு சங்கரை அரசியலுக்கு இழுத்து வராமல் திமுக விடாது🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @lovelove2656
    @lovelove2656 10 месяцев назад +17

    I'm really impressed

  • @srinivasaluts2734
    @srinivasaluts2734 6 месяцев назад +1

    Good massage 🎉🎉🎉

  • @paramasivamg160
    @paramasivamg160 10 месяцев назад +39

    யோவ் தம்பி... சிரிப்பு சிரிப்பு சிரிப்பா வருது...

  • @rashanikcreations4335
    @rashanikcreations4335 10 месяцев назад +14

    Annamalai is right to the core....none of ur comments is going to make a difference....

  • @PRABAKARANM-hp4uj
    @PRABAKARANM-hp4uj 10 месяцев назад +4

    உலகெங்கும் சவுக்குக்கு fan space அதிகம் போல தகவல்கள் உடனுக்குடன் வருவதில் இருந்து தெரிகிறது

  • @ramesha3085
    @ramesha3085 10 месяцев назад +3

    சவுக்கு சங்கர் சொல்வதெல்லாம் உண்மை ❤

  • @adyarrajj285
    @adyarrajj285 10 месяцев назад +6

    *பெலிக்ஸ் திமுகவின் மிகப்பெரிய ஆதரவாளர் என்று அவர் கேட்கும் கேள்விகளிலேயே நன்கு தெரிகிறது, அதேபோல் மதல்வர் பற்றியும் பத்திரிகையாளர் பற்றியும் மிகவும் தெளிவான விளக்கம் தந்திருக்கிறார் சங்கர்*

    • @nagarajjayaraman
      @nagarajjayaraman 10 месяцев назад

      Yooo apdi thaya qn kekkanum.. rendu perume negative_a pesuna epdi conversation develop agum? Apdi avaru DMK supporter na intha interview ve pannirukka mattaru 🤦

  • @lathakarmegam6890
    @lathakarmegam6890 2 месяца назад

    தம்பி உங்கள் இருவருடைய பதிவை பார்த்துக் கொண்டே இருக்க லாம் உண்மையிலே தம்பி ஜெயிலுக்கு போனதில் இருந்து இந்த மாதிரி ஒரு பதிவை பார்க்க கூட முடியவில்லை அருமை அருமை அருமை அருமை அருமை🙏 என் கண்ணே பட்டு விடும் வாழ்த்துக்கள் பெலிக்ஸ் தம்பி

  • @rajamanis8174
    @rajamanis8174 10 месяцев назад +8

    Very interesting story plz continue both 😂😂😂😂😂😂😂😂😂

  • @srinivasaluts2734
    @srinivasaluts2734 2 месяца назад +1

    Sawku sir nalawar 🎉🎉🎉

  • @esudoss3318
    @esudoss3318 10 месяцев назад +8

    Savukku shankar sir and felix combo excellent especially in this interview.

  • @pakchirajanpadmanaban1071
    @pakchirajanpadmanaban1071 10 месяцев назад +4

    Fantastic no fear no favour to any one doing good job sir great keep on doing we always support Shankar JI.

    • @TheRobinstephen
      @TheRobinstephen 10 месяцев назад

      No fear because BJP IS paying him and protecting him. Why would he support annamalai otherwise. Stupid

  • @singaravelanr7016
    @singaravelanr7016 10 месяцев назад +10

    WE RESPECT SAVUKKU SANKAR BRO IS MASS AND BRAVE IN TAMILNADU JOURNALISAM

  • @ruthiramoorthy4588
    @ruthiramoorthy4588 10 месяцев назад +5

    Super sangar sir well done

  • @ramasubbu8249
    @ramasubbu8249 10 месяцев назад +5

    AnnamalaiJI is correct 💯 about Tamil Nadu Media

  • @gopinathvs8992
    @gopinathvs8992 10 месяцев назад +3

    Your analysis is great !

  • @hpand12345
    @hpand12345 10 месяцев назад

    இந்த Interview பாக்கும்போது என் Mobile தண்ணில விழுந்திடுச்சு But நான் Interview அப்புடி Continue பன்னுனேன் Savukku பேசியே Speaker சரியாகிடுச்சி Thanks savukku bro

  • @manovamofiya9391
    @manovamofiya9391 10 месяцев назад

    Supper congratulations brother.. 👌👌👌

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 10 месяцев назад +35

    கடைசியில் சிறை சென்றபோது அதிகம் உதவி செய்த N T K யினரையே தூற்றிய சவுக்கு 👎கொஞ்சங்கூட நியாயமில்லை 👎👎

    • @Some_Talkies
      @Some_Talkies 10 месяцев назад +15

      Help pannadhukkaga avanga pandra thappa pathuttu poruthu poradhu dha periya thappu oru nalla nanban korai solluvan.... thappa sutti katradhu dha crt......

    • @sasikalaramesh8751
      @sasikalaramesh8751 10 месяцев назад +9

      அவர் நடுநிலை பேசும்போது யார் செய்தாலும் தப்பு தப்பு தானே

    • @techcraftarena1305
      @techcraftarena1305 10 месяцев назад +2

      First people need to agree, whatever Seeman said is correct or wrong. Many people like him and see him as an alternative to other parties, but the choice of words and way he represents will not help with votes. When a person corrects it is good for him to correct and get better. Otherwise no use. Be like this only.
      What wrong did Shankar tell. ?

    • @yesiknowjava
      @yesiknowjava 10 месяцев назад +1

      NTK see man is best to be forgotten in tn politics...
      I don't support dmk admk bjp either ....
      But ntk is racist and very dangerous ideology.....

    • @sasikalaramesh8751
      @sasikalaramesh8751 10 месяцев назад

      @@yesiknowjava he talks very irrational

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su 10 месяцев назад +6

    வேறு ஒரு விசயத்துக்காக போனதாக செய்திகள் வருகின்றன...புத்து நோய் சிகிச்சைக் காக சென்றுள்ளதாக செய்தி

  • @MohanKumar-kb9hu
    @MohanKumar-kb9hu 10 месяцев назад +22

    Stalin paavam samalika mudiayala 😂

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 10 месяцев назад +5

    2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை 🎉🎉❤❤❤🎉🎉

  • @munusamy.p6049
    @munusamy.p6049 10 месяцев назад

    ஆசிரியர்சவுக்குசங்கருக்குவாழ்த்துக்கள்.நன்றி.

  • @PhilipPhilipraj-jp2tg
    @PhilipPhilipraj-jp2tg 10 месяцев назад +5

    முன்னாள் நடிகர் தங்கவேலு காலத்தில் மூடபட்டிருக்கும் மன்னாரங் கம்பெனியில் முதலீடு செய்ய அழைப்பு விட நம்ம முதல்வர் சென்றிருக்கிறார்😅😅😅

  • @ATRRajan.317
    @ATRRajan.317 10 месяцев назад

    அருமை சவுக்கு வாழ்க...

  • @muralikrishnan3309
    @muralikrishnan3309 10 месяцев назад

    Shankar Sir Vara Vara romba romba professional and maturea answer pannararu... All the best Brother

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 10 месяцев назад +3

    Savukku sankar annamalai ips i support pannuvadhu santhoshamaaga irukku ! Jai hind !

  • @SeenivasanPandian
    @SeenivasanPandian 10 месяцев назад +5

    துணிந்து நில் சவுக்கு. தமிழக நேதாஜி

  • @ravid8245
    @ravid8245 10 месяцев назад

    சூப்பர்...

  • @poukajendhanv7605
    @poukajendhanv7605 10 месяцев назад +4

    Super sankar ❤❤❤

  • @tamilbiker
    @tamilbiker 10 месяцев назад

    unmaya Savuku Sankar vera level, ivara mathri thaan nama politicians irukanum

  • @padminip5544
    @padminip5544 10 месяцев назад +1

    Unga guts ku hands off ji

  • @chandramoulibcmouli3039
    @chandramoulibcmouli3039 10 месяцев назад +1

    சார் நீங்கள் சவுக்கு சிங்கம்

  • @rameshmh2938
    @rameshmh2938 10 месяцев назад +2

    Shankar sir very very careful la irukkavum please

    • @VijiRaghu-st8mr
      @VijiRaghu-st8mr 10 месяцев назад +1

      Pl. Be careful sir ! Avargal yedarkkum thunindavargal !

  • @thilipanbabu
    @thilipanbabu 10 месяцев назад +8

    Suvukku and Felix sir, Annamalai definitely knows what he said. It is very common word in Karur, even I studied in the same school as Annamalai and I know exactly what pallu padama means. I have seen at least 3 or 4 interviews of Savukku expressing the same opinion as Annamalai doesn’t know the context of the word

    • @chidmb
      @chidmb 10 месяцев назад

      Avanukku puduchu ulla potruvanungalonu bayam varudhu.....Adhanala Thenna marathula oru kuthu Pana marathula oru kuthunu escape aaga paakraan!!! :D Annamalaiku tamizh theriyadham aana Ongloela irundhu vandha kudumbatha Tamizh puzhavargalnu sombadipanunga!!

  • @rameshkandasamy1264
    @rameshkandasamy1264 10 месяцев назад +3

    Stalin தமிழ்நாட்டின் CM or Marketing manager ?

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 10 месяцев назад +1

    கார்த்திகைசெல்வன் திமுககாரன்,
    பத்திரிக்கையாளனாக ஏற்றுக்கொள்ளமுடியாது
    சபாஷ் சங்கர் சார்

  • @durairajveerappan5210
    @durairajveerappan5210 10 месяцев назад

    Suppar ji ❤❤❤

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 10 месяцев назад

    Super combo 👍🏾

  • @mohans8435
    @mohans8435 10 месяцев назад +1

    FIR போட்டவங்க மேல Deformation போடுங்க அண்ணா

  • @chandramoulibcmouli3039
    @chandramoulibcmouli3039 10 месяцев назад

    சூப்பர் சார் 🌹🙏👍

  • @umathiyagu1106
    @umathiyagu1106 10 месяцев назад +1

    இருப்பினும் கவனமாக இருக்க வேண்டும் நீங்கள் தைரியமாக உண்மையை கூறுகிறீர்கள் அதுவே அவர்களுக்கு பீதியாக உள்ளது கவனம் தேவை

  • @babus3810
    @babus3810 10 месяцев назад +3

    Super Sankar bro valthukkal unmai arumai super vilakkam frad thullu mullu DMK oliya veandum super EPS valthukkal nalai namadey

  • @SunthariSathyasunthari-pu8gi
    @SunthariSathyasunthari-pu8gi 10 месяцев назад

    Best knowledge 🎉🎉🎉🎉🎉

  • @rajagopalanduraiswamy45
    @rajagopalanduraiswamy45 10 месяцев назад

    Yov…Savukku…Unakku Semma Guts yaa…I salute you 😂😂😂😂👍👍👍👏👏👏

  • @mayamohan457
    @mayamohan457 10 месяцев назад

    My god ..what an interview..some NERVE..GREAT savukku sir. TN people owe it to u. HONESTLY..

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou 10 месяцев назад +6

    சவுக்கு சார் எக்காரணம் கொண்டும் திராவிடத்திடம் விலைபோகி விடாதீர்கள் . தமிழ் மக்களுக்காக உங்கள் பணி தொடர வேண்டும் .

  • @gpgane1
    @gpgane1 10 месяцев назад +2

    யாருப்பா அந்த sub inspector எனக்கே பாக்கணும் போல இருக்கு

  • @balasubramanian4327
    @balasubramanian4327 10 месяцев назад +1

    We're support savukku Sankar Anna

  • @ramanilakshmanan6299
    @ramanilakshmanan6299 10 месяцев назад +1

    Sankar is blessed by all...

  • @kavithasai-ll2ok
    @kavithasai-ll2ok 10 месяцев назад

    Nalla pesunge superb talk

  • @PaleesWaran-q3i
    @PaleesWaran-q3i 10 месяцев назад +2

    Tamil Nadin super power savukku shankar anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PRABHA-jg4gb
    @PRABHA-jg4gb 10 месяцев назад +2

    Police ah nenacha siripa varuthu😂😂😂😂😂 enna ipapdi eragitaga....😂😂😂😂😂

  • @rajkumarsundaram4918
    @rajkumarsundaram4918 10 месяцев назад +1

    ஆறு ஏழு வண்டிகள் நிறைய நண்பர்கள் (அடியாட்கள்) கூட்டிக் கொண்டு போகும் அளவிற்கு உசுரு பயம் வந்துவிட்டதா.. அல்லது நீ வேலை செய்யும் கம்பெனி முதலாளி உன் பாதுகாப்புக்கு அனுப்பி வைத்துள்ளனரா உனக்கு வாழ்வு தான்டா சவுக்கு 😊😊😊😊

  • @socialmedia-xr6xm
    @socialmedia-xr6xm 10 месяцев назад +1

    PM வெளிபயணத்திற்கு இப்டீ ஒரு பதிவு போடுங்க ஆவலுடன் 😊

  • @c.rajendranchinnasamy8929
    @c.rajendranchinnasamy8929 10 месяцев назад +9

    Though there is humour in this discussion by S Sankar , there is some point and facts... apparently....

  • @sankeethasankeetha6090
    @sankeethasankeetha6090 10 месяцев назад

    Super sir continue ❤

  • @NameIsNothin
    @NameIsNothin 10 месяцев назад +6

    Coimbatore lulu mall most workers are north indians.
    Products mostly not from TN .
    Spain Vehicles for Corporations.... If design requirement given indian companies can make much better .... Dollar exchange can be stopped.... Make In India.

  • @pothysfashion996
    @pothysfashion996 10 месяцев назад

    Sankar sir is great.
    What a honour and human beings. We need like this leader for Tamilnadu people's not only that he' s courageous is vera level.
    Pls do not stop your work, we will expect some corruption details.

  • @JKumar-g9n
    @JKumar-g9n 10 месяцев назад

    Sakuvu sir supper sir

  • @pushpamahesh5466
    @pushpamahesh5466 10 месяцев назад +14

    Sir.முன் ஜாமீன் வாங்கவும்.

    • @santhanamsaranathan6833
      @santhanamsaranathan6833 10 месяцев назад +3

      Mudiyatu... Singham da....

    • @tvasantharajan495
      @tvasantharajan495 10 месяцев назад

      சவுக்கு ஜெயிலுக்கு போவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்வது போல் உள்ளது.

  • @amrish3965
    @amrish3965 10 месяцев назад +1

    My favourite person in the media

  • @Tamilan54
    @Tamilan54 10 месяцев назад +127

    எந்த சங்கி ஊடகமும் பேசாத விடயத்ததை துணிந்து பேசிய சவுக்கு பிலீக்ஸ ஒரு சலயூட் 💪💪💪💪

    • @gayathriragavan9064
      @gayathriragavan9064 10 месяцев назад +8

      Sangi udakam na yaaru ,DMK va if it's really BJP aided kalichi dhan thalluranga, summa yellarum Sangi Sangi nnu solluvanga naamalum yetha yaachi sollanum nnu sollatha😂😂😂😂.
      Ofcourse savukku sankar Is Good and great ,nee avara avalo nambura naa avar video full ah paaru He never targets BJP like DMK ,because he is Brilliant avarukku yaaru India ku TN ku venum nnu theriyum

    • @gayathriragavan9064
      @gayathriragavan9064 10 месяцев назад +8

      Yaarlaam sangi udakanum nnu first sollu paapom

    • @Tamilan54
      @Tamilan54 10 месяцев назад +1

      @@gayathriragavan9064 நீ எந்த ஊடகம் தம்பி

    • @gayathriragavan9064
      @gayathriragavan9064 10 месяцев назад +6

      @@Tamilan54adhana therila naa therila nnu sollitu poo , therinja maari neengalam yenda pesavaringa ,vaaya kelu kaila proof erukura maari 🤮🤮

    • @vanamalabhat1042
      @vanamalabhat1042 10 месяцев назад +5

      Appo RS B Media ellam pesinaanga laa??

  • @SunthariSathyasunthari-pu8gi
    @SunthariSathyasunthari-pu8gi 10 месяцев назад

    Best wishes savku Sankar 🎉🎉🎉🎉🎉🎉

  • @rameshseetha9711
    @rameshseetha9711 10 месяцев назад

    அதிக செய்திகள், பொழுது போக்காகவும், தெரியாத விசயங்கள்,ஊழல் உண்மைகள் இருக்கிறது