"அண்ணாமலையை ஆதரிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?" - Tamilaruvi Manian! | Annamalai | ADMK | PTD

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 644

  • @adambakkam1527
    @adambakkam1527 7 месяцев назад +12

    கூட்டணி சேர்ந்திருதால் பிஜேபி வாக்கு அதிமுகவின் வாக்கு என்று சொந்தம் கொண்டாடுவார்கள். மேலும் இப்போ 5 எம்பி என்றால் 2026ல் 25 MLA பிஜேபிக்கு கிடைக்கும். ஆனால் பிஜேபி வளரவே முடியாது. DMK இன்னொருமுறை வந்தாலும் பரவாயில்லை ADMK வுடன் சேர கூடாது

  • @oshonirmala7904
    @oshonirmala7904 7 месяцев назад +11

    This old is mumbling. Thank god Annamalai stand strongly with his decision not influence by rotten old ideas. Tamilnadu need political reformation and revolution to bring back the the root culture.

    • @ramum9599
      @ramum9599 7 месяцев назад

      ஆகா !!!!!🎉🎉🎉🎉

  • @thangarajdubas9484
    @thangarajdubas9484 7 месяцев назад

    Thanks

  • @rajuramanathan-ks4yc
    @rajuramanathan-ks4yc 7 месяцев назад +127

    தமிழருவி அடுத்து விஜய் கட்சிக்கு பேசுவார்... உனக்கு எண்டா இந்த மாமா வேலை?

    • @umamaheswari604
      @umamaheswari604 7 месяцев назад +6

      3 vayasu pillai ranjithame paatu paarthu cigarette pidikira action seiyuthu. Ithu thaan Vijay saathanai

    • @MB-ll7pj
      @MB-ll7pj 7 месяцев назад

      So now for the hunger

    • @noorulaminhussain5097
      @noorulaminhussain5097 7 месяцев назад

      சு சாமியை விட மோசமானவன் இந்த த.ம.

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 7 месяцев назад

      உன்னை போல் கோபாலபுரம் கொத்தடிமையாக இல்லாமல்
      தன் மானத்துடன் வாழும் மனிதர்.கருணாநிதி போல்
      27.ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை திருடி விற்று விட்டு சர்க்காரியா கமிஷன் விசாரணையில்.27.ஆயிரம்
      சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்று விட்டது அதன் கோணியை கரையான் சாப்பிட்டு விட்டது என்று திருட்டு கணக்கு காட்டாத மாமனிதர்
      தமிழருவி மணியன்.

    • @cjmathiyas3587
      @cjmathiyas3587 7 месяцев назад

      தூயதமிழில் பேசி ஒட்டுண்ணியாக தன்னந்தனியாக அரசியல்நடத்தும் அதிசயதமிழர்?!... கரெக்ட்!இப்ப இந்தவேலைதான் செய்யறார்!...

  • @BakthavachalamB-qm7ib
    @BakthavachalamB-qm7ib 7 месяцев назад

    மற்ற கட்சிகள் தான் அண்ணாமலை உடன் கூட்டு சேர வேண்டும் என்ற நிலை வந்தால் தான் மக்களுக்கு கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும் நாட்டில் நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்

  • @NARAYANAMOORTHIGNARAYANAMOORTH
    @NARAYANAMOORTHIGNARAYANAMOORTH 7 месяцев назад +16

    அண்ணா திமுக பிஜேபி கூட்டணி என்று பிரிந்ததால் ஒன்றாக வரவேண்டிய ஓட்டுகள் இரண்டாகப் பிரிந்து விட்டதால் திமுக கூட்டணி வெற்றி பெற்றது

    • @sudhakarmohan7098
      @sudhakarmohan7098 7 месяцев назад

      அப்படியா கூமுட்டை? அப்போ 2019 தில் அ தி மு க வும் பிஜேபி யும் கூட்டணியா தானே போட்டி போட்டாங்க அப்ப ஏன் தோற்று போனார்கள்? 38 இடங்களை தி மு க தான் கைப்பற்றியது.

  • @BakthavachalamB-qm7ib
    @BakthavachalamB-qm7ib 7 месяцев назад

    அண்ணாமலை தனித்து நின்றால் தான் தமிழக மக்களின் வாழ்வாதாரம் உயரும் நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்

  • @sumathisumathi3061
    @sumathisumathi3061 7 месяцев назад +1

    தமிழருவி மணியன் மிக நேர்மையான மனிதர். வாழ்த்துக்கள் ஐயா.

  • @aarsuresh
    @aarsuresh 7 месяцев назад +38

    இவர் பேச்சை இவரே கேட்காத பொழுது எடப்பாடி மட்டும் அல்ல யாரும் இவர் பேச்சை கேட்க போவதில்லை.🤔

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 7 месяцев назад

      படிக்க சொன்ன காமராஜரை தேர்தலில் தோற்கடித்து குடிக்க சொன்ன கருணாநிதிக்கு ஓட்டு போட்ட முட்டாள் தமிழன் வாழும் நாட்டில் இவர் பேச்சை எப்படி கேட்க முடியும்.

  • @selvam-uy5ss
    @selvam-uy5ss 7 месяцев назад +1

    மேலிடத்தில் அண்ணாமலையின் அரசியல் அறியாமையினால் வாய் கொழுப்புடன் பேசிய பேச்சை டெல்லி BJP தான் ( மோடி , அமித்சா , நட்டா , கூட்டனி ) தூபம் போட்டு தூன்டிவிட்டு விளையாடிதை எந்த அ இ அ தி மு க வின் தொன்டனும் மறக்க வில்லை !

    • @cck509
      @cck509 7 месяцев назад

      அது அறியாமை அல்ல... பிழைக்கத்தெரிந்தவன்.

  • @samynathan5509
    @samynathan5509 7 месяцев назад

    சூப்பர் சூப்பர் சூப்பரான பேச்சு பதிவு அருமை நீங்கள் எடப்பாடியாரை ஆதரிக்க வேண்டும்

  • @ponnurangamsamba1178
    @ponnurangamsamba1178 7 месяцев назад +1

    Fendastic speech.

  • @lathamaharajan8365
    @lathamaharajan8365 7 месяцев назад

    வாழ்த்துக்கள் ஐயா தங்கள் பணி சிறக்கட்டும் தங்கள் பணி சிறக்கட்டும்

  • @kgramaswamiram7554
    @kgramaswamiram7554 7 месяцев назад

    தாங்கள் பேசுகிற பேச்சு உண்மையான கருத்து இதை நான் ஆதரிக்கிறேன்

  • @thangaselvan1537
    @thangaselvan1537 7 месяцев назад +1

    16 லட்சம் கோடி ரூபாய் அதானி போன்ற 60 நபர்களுக்கு தள்ளுபடி செய்தது கார்பரேட் க்கு income tax 30 % லிருந்து 20 சதவீதம் ஆக குறைத்து அரசு க்கு ஆண்டு க்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் 60 பணக்காரர்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வழங்கும் மோடி க்கு உங்கள் ஆதரவு

  • @tamilmurugesan4187
    @tamilmurugesan4187 7 месяцев назад

    அண்ணாமலை போல ஒரு அரசியல் பைத்தியம் யாருமில்லை
    வெற்றி முக்கியமா
    வாக்கு வங்கி முக்கியமா

  • @sivarajdinesh3041
    @sivarajdinesh3041 7 месяцев назад +2

    அன்னாமலை அவர்கள் எடப்பாடியாரை விழுங்கிவிடுவார்

  • @johnreegan9321
    @johnreegan9321 7 месяцев назад +46

    நீ காந்திய மக்கள் இயக்க தலைவர் இல்லை.. ப்ரோக்கர் இயக்க தலைவர்... நாளை விஜய் வீட்டின் வாசலில் போய் நில்லு...

  • @muthuswamy8874
    @muthuswamy8874 7 месяцев назад +8

    தமிழருவி மணி அவர்களே கருணாநிதி தீய சக்தி என்றால். ஜெயலலிதா நல்ல சக்தியா? ஏன் இவ்வளவு வன்மம்

  • @silvesterneyveli8935
    @silvesterneyveli8935 7 месяцев назад +5

    டெல்லியில் அண்ணா ஹசாரே காங்கிரஸ் ஊழலை மட்டும் பேசினார்.இவர் திமுக ஊழலை மட்டும் பேசுவார்.

  • @knthangamaninandhu1012
    @knthangamaninandhu1012 7 месяцев назад +1

    நீ நினைக்கிற அனாதை மாதிரி கிடையாது எடப்பாடி

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 7 месяцев назад

    Super clarification tamilaruvi maniyan ayya 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kannanvenkatachalam2274
    @kannanvenkatachalam2274 7 месяцев назад +23

    உங்களின் இறுதி காலம் வரை உழைத்தாலும், தமிழ்நாட்டில் bjp வராது, வளராது.🎉

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 7 месяцев назад

      பி ஜே பி வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் அவருக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை
      9.லட்சம் கோடி கடன் வாங்கி இலவசம் தருபவனுக்கு ஓட்டு போடும்.உனக்கு கடைசி
      தூக்கு கயிறு தான் என்பதை மறந்து விடாதே.

    • @KaruppuswamyM-l9j
      @KaruppuswamyM-l9j 7 месяцев назад +2

      Wait 2026

    • @SSA23705
      @SSA23705 7 месяцев назад

      தமிழ் மக்கள் எப்படியும் காசுகொடுத்தால் ஓட்டு போட்டுவிடுவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை தானே

  • @aruchamya4340
    @aruchamya4340 7 месяцев назад

    அருமையான நேர்கானல்

  • @arunmanip1419
    @arunmanip1419 7 месяцев назад +1

    தமிழ் அருவி, இவர் இன்னும் தமிழ்நாட்டில் தான் இருக்கிறாரா❓

  • @Mr.Neyoki
    @Mr.Neyoki 7 месяцев назад +13

    மாமா மணியா பிஜேபி ஊழல் கட்சி இல்லையா.? அத மட்டும் பேச மாட்ற

    • @prabadev397
      @prabadev397 7 месяцев назад +2

      BJP ஊழல் செஞ்சிருக்கலாம்..ஆனால் ஊழல் எதுல பண்ணுணங்கனு உங்களால சொல்ல முடியுமா??சும்மா பொத்தாம் பொதுவா சொல்ல கூடாது…இது வரைக்கும் பிஜேபி அமைச்சர்கள் மீது ஒரு ஊழல் குற்ற வழக்கு தொடுக்கப்படவே இல்லை…ஊழல் நிரூபிக்க படவில்லை அல்ல ஊழல் வழக்குகூட போடமுடியவில்லை…அப்பறம் என்ன எதையோ கண்டுபிடிச்சிட்ட மாதிரி கேள்வி கேக்குற???

    • @TP-fr7sv
      @TP-fr7sv 7 месяцев назад

      @@prabadev397 இவர்களைப்போல பலரும் அரசியல் கட்சிகளை எடைபோடத்தெரியாமல் அரசியல் கட்சி என்றாலே ஊழல் செய்வர் என பொத்தாம் பொதுவாக கூறி நல்ல கட்சிகளை ஒதுக்கிவிடுவதால் திமுக போன்ற மக்கள் விரோத கட்சிகள் வேரூன்றி 21 குடும்பங்களின் பிடியில் இந்திய அரசியல் சிக்கிஉள்ளது.

    • @sbdurai5611
      @sbdurai5611 7 месяцев назад +1

      ​@@prabadev397gongers vanthaal theriyum bjp oolal

    • @prabadev397
      @prabadev397 7 месяцев назад

      @@sbdurai5611 bro Congress vanthaal theriyatum…yaen Congress ala oru oozhal pugaarkooda ippo kodukka mudiyala???congress innum evm prachanaiya aaka mudiyura congressku maththa ethuvum kidaikalaya? Congressae oozhal thaan.unga thalaivar rahul gandhiyae bail la thaan irukkaar…ennaku puriyala ivalo oozhal senchu naattu makkal ellam thooki pottum innum congresskae kodai pidikkiringalae enna reason….BJP vanthathula ungaluku enna prachanai…yaen BJP ya verukkuringa?oozhal pannavana pudinganu soldringa..pudicha pazhivanguranganu soldringa…case yaar mela irukko avanungalathaana pudikka mudiyum..

  • @venkatesanm4744
    @venkatesanm4744 7 месяцев назад +4

    திமுக அதிமுக ஊழல் கட்சி என்று கூறிவிட்டு // திமுக வீழ்த்த அதிமுகவுடன் கூற்று சேருங்கள் என்று எடப்பாடி இடம் மண்டியிட வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன?? உங்களின் வன்மம் தெரிகிறது?

    • @RamamoorthyMoorthy-tc5fg
      @RamamoorthyMoorthy-tc5fg 7 месяцев назад +1

      Correct Sir

    • @ramum9599
      @ramum9599 7 месяцев назад

      ஊமை வாயனுக்கு,உளறு வாயன் தேவலை !!!!😅😅😅அதிமுக உ.வா.😅!!!

  • @venkatesanm4744
    @venkatesanm4744 7 месяцев назад +3

    உங்கள் நேர்மையை பாராட்டுகிறோம் // உங்கள் நேர்மையில் ஒரு சதவீதம் கூட உண்மையே இல்லாத நபர் அண்ணாமலை என்று உங்களுக்கு தெரிந்தும் அவரை ஆதரிப்பது ஏன்?

  • @saravanans2108
    @saravanans2108 7 месяцев назад +35

    ஒன்றரை மணிநேரம் எடப்பாடி வீணடித்துள்ளார்.

    • @cricvideos9587
      @cricvideos9587 7 месяцев назад +2

      Eps periya puluthi😂

    • @n.raveendranonthiriyar5352
      @n.raveendranonthiriyar5352 7 месяцев назад

      எட்டப்பன்​@@cricvideos9587

    • @பாரதம்-ல9த
      @பாரதம்-ல9த 7 месяцев назад

      50 வருஷத்து கட்சியவே டெட்பாடி வீணடித்து விட்டார்.

  • @satheesh.m6647
    @satheesh.m6647 7 месяцев назад +2

    கொஞ்ச நாள் பிஜேபிக்காக ரஜினி ரஜினின்னு வீட்ல போய் டீ சாப்பிட்டு வந்த இப்ப அண்ணாமலைக்காக எடப்பாடி வீட்ல போய் டீ சாப்பிட்டு வந்துட்டு இருக்கேன் இதெல்லாம் ஒரு பொழப்பா ஏதாவது வாட்ச்மேன் வேலைக்கு போடா

  • @AnandRaj-vf9bg
    @AnandRaj-vf9bg 7 месяцев назад +1

    இவர் பேசுவதை கேட்பதற்காக 2004 ஆண்டு ஈரோட்டில் பல மணி நேரம் காத்திருந்தேன். காலம் எவ்வளவு வேடிக்கையானது என்பது இவரைப் போன்றவர்களை பார்க்கும்போது தெரிந்து கொள்ளலாம்

  • @villageworkers9508
    @villageworkers9508 7 месяцев назад +9

    பாராளுமன்றத் தேர்தலில் 10 ஓட்டு விழுந்தால் பாஜகவிற்கு சட்டமன்ற தேர்தலில் 3 ஓட்டு தான் விழுகும் மணி எழுதி வைத்துக் கொள்ளுங்கள் பாஜக எத்தனை சதவீதம் ஓட்டு வாங்கியது என்று 2026 இல் பாஜக ஜீரோ

    • @ramachandran427
      @ramachandran427 7 месяцев назад

      2026
      Dmk
      Padutholvi
      Adaiyum

    • @elangopalanisamy4481
      @elangopalanisamy4481 7 месяцев назад

      Pappom😅

    • @umamaheshwarg9503
      @umamaheshwarg9503 7 месяцев назад

      என்ன ஒரு விஷயம் னா ஒரு பதவிக்கும் வராம ஆட்சியில் இருந்து அள்ளி குவுச்சு சாராய ஆலை, மணல் குவாரி, இன்ஜினீயரிங் மெடிகல் காலேஜ் சொந்தமா இல்லாம, சினிமா தயாரிப்பு கம்பனி இல்லாம, சொந்தமா டிவி சேனல் இல்லாம ஒண்ணுமே சம்பதிக்காம சொந்தமா படிச்சு அரசாங்க உயர் அதிகாரி யாக இருந்து அப்பா தலைவராக இல்லாமல் ஜஸ்ட் மூணு வருஷத்துக்கு முன் அரசியலுக்கு வந்து 70 வருஷ த்முக 100 வருஷ காங்கிரஸ், 50 வருஷ அ தி மூ க, காரணுங்க ல ராத்திரி பகலா கதற விடும் அந்த மனுஷனா ஆடுன்னு சொல்லி அரிப்பை தீர்க்கும் நீ அந்த ஆளு படிச்ச படிப்பு அறிவ பத்தி யோசிக்க தகுதி இல்லாம இப்படி மீம்ஸ் போட்டு உன் அரிப்பை தீர்துக்க வேண்டியது தான்

  • @vinothd6985
    @vinothd6985 7 месяцев назад +1

    Super aiyya🎉🎉🎉

  • @malinivaradarajan7030
    @malinivaradarajan7030 7 месяцев назад

    அண்ணாமலையை கண்டிக்க துப்பில்லை. எடப்பாடியை குறை சொல்றார் .

  • @rajbhaski
    @rajbhaski 7 месяцев назад +69

    தனியா பேசினதை public ல சொல்லுவது மாதிரி ஒரு துரோகம் எதுவும் இல்லை..

    • @VmlucyBDaGV2aQ
      @VmlucyBDaGV2aQ 7 месяцев назад +6

      Nobody knows what this Maniyan guy stands for.. He is selling his mouth for money. He knows BJP is anti Tamil. Yet, serving BJP interests. Power Broker guy.

    • @rajbhaski
      @rajbhaski 7 месяцев назад

      @@VmlucyBDaGV2aQtrue.. வெத்துவாய்.. நரி வேசம் போட்டு அனுப்பிருக்காங்க.. விசம் பேசுவதெல்லாம்.. கேடுகெட்ட மனநிலை.. EPS ஐ சுத்து எல்லாம் விஷப்பாட்டிலோடு சுத்திக்கொண்டு இருக்கிறார்கள்

    • @RamamoorthyMoorthy-tc5fg
      @RamamoorthyMoorthy-tc5fg 7 месяцев назад

      உன்மை சார்

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 7 месяцев назад

      ஏன் கருணாநிதி போல் அடுத்தவன் மனைவி நடிகை விஜயகுமாரி வீட்டில் முதலமைச்சர் ஆக இருந்து கொண்டு சைரன் வண்டியிலே
      சைரன் ஒலியை அனைத்து விட்டு இரவு நடிகை விஜயகுமாரி வீட்டில் சுவர்
      எரிகுதித்த கருணாநிதி
      போல் திருட்டு வேலை செய்ய தெரியாத.மனிதருள்
      மாணிக்கம்.தமிழருவி மணியன்.

    • @VishwaM-sc1dh
      @VishwaM-sc1dh 7 месяцев назад

      இந்த மனிதன் ஏன் எங்கேயும் சோபிக்கவில்லை என்று இப்போது எல்லோருக்கும் புரிந்து இருக்கும். இனிமேல் இந்த நபரை கண்டாலே எல்லா அரசியல்வாதியும் கையெடுத்து கும்பிட்டு விட்டு ஓடி விடுவார்கள்😂

  • @sangameswarang6698
    @sangameswarang6698 7 месяцев назад +23

    அண்ணாமலையை முதலமைச்சர் ஆக்கரத்துக்கு எடப்பாடி உதவுனும் அப்படிதானே ?

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 7 месяцев назад +1

      வரும் தேர்தலில் எடப்பாடியே
      காணமல் போய் விடுவார்.

  • @purpleshotsfilms5027
    @purpleshotsfilms5027 7 месяцев назад

    2014ல் விஜயகாந்த் மட்டுமே 12% வாக்குகள் பெற்று கொடுத்தார்

  • @venkatesanm4744
    @venkatesanm4744 7 месяцев назад +5

    திமுக அதிமுக ஊழல் கட்சி என்று கூறிவிட்டு // அண்ணாமலையை ஆதரிக்க காரணம் என்ன? அண்ணாமலை அவர்கள் கட்சியை நடத்த பல ஆயிரம் கோடி செலவு செய்கிறார் என்று நீங்களே கூறுகிறீர்கள் / அவர்கள் கட்சி வழங்குகிறது என்றும் நீங்கள் சொல்கிறீர்கள் / இந்த பணம் எங்கிருந்து வந்தது ஊழல் பணம் தானே // உங்களுக்கு தெரிந்தும் ஆதரிப்பது ஏன்?? உங்களின் நோக்கம் தான் என்ன? நீங்கள் ஆதரிக்கும் அனைவருமே ஊழல் செய்யவில்லை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா??

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 7 месяцев назад

      பாஜக உலகின் மிகப்பெரிய கட்சி, ஆனால் திமுக இல்லை. அப்படியானால், கடந்த 2 ஆண்டுகளில் பாஜகவை விட திமுகவுக்கு அதிக தொகை கிடைத்ததாக நீங்கள் ஏன் நினைக்கவில்லை?
      பா.ஜ.க. பிரிவினர் சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் சேர்ந்தவர்கள். அதனால் அவர்கள் கட்சிக்கு பங்களிக்க முடியும்
      இன்று கள்ளச்சாராயம் குடித்து 33 பேர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு தமிழரையும் மதுவுக்கு அடிமையாக்குகிறது. 😮😮

  • @periyasamyperumal3169
    @periyasamyperumal3169 7 месяцев назад +17

    மணியா நீ புரோக்கர் மணியன் என்பதை ஒவ்வோரு தேர்தலுக்கு பிறகும் சரியா நிருபிக்கிற

    • @singsongc4016
      @singsongc4016 7 месяцев назад

      Dravida onaithanama commend panra nee😂

    • @VenugopalVenugopal-t3e
      @VenugopalVenugopal-t3e 7 месяцев назад

      Tamizharuvi manian is an intelligent man simple life AIADMK vai ungaludia parvayil use and throw vaga payanpaduthirargala

  • @vaithilingamannadurai8822
    @vaithilingamannadurai8822 7 месяцев назад +2

    தமிழருவி மணியன் BJP ஏஜண்ட்டாக எப்போது மாறினார்?

  • @dhanapal2811
    @dhanapal2811 7 месяцев назад +27

    திமுகவை எதிர்க்கும் இந்த யோக்கியன் மணியன் கலைஞர் கொடுத்த வாரிய பதவியை நன்கு அனுபவிக்கும் போது எங்கடா போனது உன் எதிர்ப்பு நீ ஒரு அரசியல் புரோக்கர் நீ எக்காலத்திலும் ஒரு வார்டு உறுப்பினருக்கு கூட தகுதி அற்றவன் உன் ஆலோசனையோ கருத்தோ தமிழ்நாட்டு மக்களுக்கு அவசியம் அற்றது.

    • @parthiban1213
      @parthiban1213 7 месяцев назад +2

      இவன் ஓரு கட்சி நடத்தினான்...சங்கிகள் சொன்னார்கள் என்று காந்தி பெயரை எடுத்துவிட்டான்.

    • @parthiban1213
      @parthiban1213 7 месяцев назад

      இந்த மணியன் அயோக்கியர்களிலேயே கடைந்தெடுத்த அயோக்கியன்...காங்கிரஸில் அனுபவித்துவிட்டு, பிஜேபி வீசும் கோடிக்கணக்கான ரொட்டி துண்டிற்காக பேசிக் கொண்டு இருக்கிறான்..இவனுக்கு பெயரில் தமிழ் என்பது தமிழ் சமூகத்திற்கே பெரிய அவமானம்..

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 7 месяцев назад +2

      ​@@parthiban1213காந்தி உத்தமரா ? சோனியா காந்தி குடும்பத்தையும் சேர்த்து 😂

    • @raaj7346
      @raaj7346 7 месяцев назад

      @@ChandruChandru-wv4ow சாவுகிராக்கி சாவர்க்கர்ன் தான் 😀😂

    • @ramachandran427
      @ramachandran427 7 месяцев назад

      ​@@raaj7346muttal
      Kothadimai

  • @aloysiusdivakar1200
    @aloysiusdivakar1200 7 месяцев назад +5

    இரண்டு பேரும் சேர்ந்து நின்றால் திமுக இன்னும் அதிக அளவில் வாக்குகள் பெறும். மணியன் நல்ல வேலை செய்யுங்கள்

  • @dharmarajmylsamy4756
    @dharmarajmylsamy4756 7 месяцев назад +1

    இவர்க்கு என்ன வர்த்தம் எடப்பாடி தனியாக நின்றால் என்ன பணதிற்க்காகவா😊😊😅

  • @velanvelan8238
    @velanvelan8238 7 месяцев назад +1

    இவன் போகிற கட்சி உருப்படாது

  • @senthilkumar9402
    @senthilkumar9402 7 месяцев назад +5

    ஆமை புகுந்த வீடும் மணியன் போய் சேர்ந்த இடமும் உருப்பட்டதா சரித்திரம் இல்லை

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 7 месяцев назад

      . அதனால் தான் 1967.லில்
      அண்ட புளுகன் அண்ணா விடம் ஆட்சியை கொடுக்கும் போது முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் ரேடியோவில் பேசியது திமுக தமிழ் நாட்டின் மிக கொடிய விஷகிருமி கேன்சர் என்பதை பின் வரும் சந்ததி அனுபவித்து தெரிந்து கொள்ளட்டும் என்று சொல்லி தான் ஆட்சியை கொடுத்தார்.

  • @jagannathank2806
    @jagannathank2806 7 месяцев назад

    ஐயா எடப்பாடி அவர்களே முதலில் அண்ணா திமுகவின் அனைத்து அணிகளும் ஒன்று சேருங்கள் உங்கள் தலைமைக்கு எந்தவிதமான பாதகமும் ஏற்படாது பின்னர் பிஜேபி கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து செயல்படுங்கள் எம் ஜி ஆர் அவர்களும் ஜெயலலிதா அவர்களும் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சியை உடனடியாக காப்பாற்றுங்கள்

  • @malinivaradarajan7030
    @malinivaradarajan7030 7 месяцев назад

    எடப்பாடி பி.ஜே.பி யிலிருந்து வெளியே வந்தது புத்திசாலித்தனம்.

  • @shanmugampress5894
    @shanmugampress5894 7 месяцев назад +1

    தனி ஒருவனுக்காக 90 நிமிடம் சொற்பொழிவு -
    தமிழ் அறிவுகெட்டவன் போன இடம் உருப்பட்டதே இல்லை.

  • @NARAYANAMOORTHIGNARAYANAMOORTH
    @NARAYANAMOORTHIGNARAYANAMOORTH 7 месяцев назад +6

    அண்ணா திமுக கூட்டணியில் சசிகலா ஓபிஎஸ் டிடிவி தினகரன் சேர்ந்து கொள்ளட்டும் அவர்களைப் பற்றி கவலை வேண்டாம் கட்சியில் சேர்க்க வேண்டாம் கூட்டணி சேர்த்துக் கொள்ளுங்கள்

  • @abusu5087
    @abusu5087 7 месяцев назад +25

    மணி மாமா next விஜய் கட்சி

  • @kaleelrahman3673
    @kaleelrahman3673 7 месяцев назад +1

    திமுக, அதிமுக மோசமான கட்சி...RSS ஆரம்பித்த BJP நல்ல கட்சியா...?
    உங்கள் பழி உணர்வு அப்பட்டமாக தெரிகிறது.

  • @abubacker8955
    @abubacker8955 7 месяцев назад +7

    இந்த புல்லுரிவி சனி எங்கேபோனாலும் அங்கு தரித்திரம் தான் எப்படியோ வயிறு வளருது தூ.

  • @GeeSarathyKannaa
    @GeeSarathyKannaa 7 месяцев назад +1

    Anna malai❤❤

  • @sarathy95
    @sarathy95 7 месяцев назад +25

    இவனே எடப்பாடிக்கு ஆலோசனை சொன்னேன்னு சொல்லிட்டு , ரெண்டாவது நிமிசம் ,எடப்பாடியை மக்கள் நம்பவே மாட்டேங்கானு சொல்றான். 😂😂😂

    • @tharguri
      @tharguri 7 месяцев назад

      😂😂😂😂

  • @milton913
    @milton913 7 месяцев назад +20

    கீழ்ப்பாக்கத்தில் நீயா போய் அட்மிட் ஆயிடு

  • @krithikkrithik8399
    @krithikkrithik8399 7 месяцев назад +3

    விரைவில் கீழ்பாக்கம் போகும் மணி வாங்கிய மணியன்

    • @vemiv5658
      @vemiv5658 7 месяцев назад

      கூற்று தவறு

    • @ramum9599
      @ramum9599 7 месяцев назад

      ​@@vemiv5658 கரெக்ட்....!!!

  • @GoldKing-sr9xw
    @GoldKing-sr9xw 7 месяцев назад +1

    இவர் எல்லாம் எப்படி அரசியலுக்கு வருகிறார்.. இனிமேல் அரசியல் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டேன் என்று சொன்னவர் பின்ன எதுக்கு வருகிறார்.. ரஜினி ய முடித்துவிட்டார்.. அடுத்து அண்ணாமலை.. பிஜேபி பக்கம் போனவன் எல்லாம் காணாம போயிட்டு தான் இருக்கான்..

  • @sudarshanr7040
    @sudarshanr7040 7 месяцев назад

    ஒரு தலைவருக்கான அத்தியாவசிய பண்புகள் ( leadership qualities) வெரும் புத்தக அறிவு மட்டுமல்ல. அண்ணாமலைக்கு முக்கியமான தலைமை பண்புகள் படிப்பறிவு தவிர வேறு என்னவெல்லாம் இருக்கிறது என யோசித்துப் பார்க்க வேண்டும்.

  • @ramadanali6442
    @ramadanali6442 7 месяцев назад +47

    அரசியலில் தோல்வியடைந்தவர்.வெட்டி பேச்சு.

    • @selvarajselectionthegreat6955
      @selvarajselectionthegreat6955 7 месяцев назад +3

      தோல்வி அடைந்தவர்தான்.ஆனால் அறம் காப்பவர்.அல்லது முயற்சிப்பவர்.

    • @TP-fr7sv
      @TP-fr7sv 7 месяцев назад

      ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான படிகட்டுகள். தோல்வி நிரந்தரமல்ல என்று முயற்சிப்பவர்கள் நிச்சயம் வெற்றிகனி சுவைப்பார்கள்.

  • @saravananlic2488
    @saravananlic2488 7 месяцев назад

    சரியான முடிவு அண்ணன் தமிழறிவு மணி செல்லுவது சரி

  • @dharmalingamk
    @dharmalingamk 7 месяцев назад +1

    நீ எங்கே போனாலும் அவர்கள் சங்குதான்டி. த. அ. மணி.

    • @ramum9599
      @ramum9599 7 месяцев назад

      மரியாதை ப்ளீஸ்......!!!!

  • @MKf1
    @MKf1 7 месяцев назад

    இவனை போல ஒரு கேவலமான பிறவி இருக்காது

  • @seetharamanviswanathan5724
    @seetharamanviswanathan5724 7 месяцев назад

    பாஜகவுக்கு மக்களின் ஆதரவு பெரும்பாலும் அண்ணாமலை அவர்களின் நடவடிக்கைகள் தான். இப்போது ஒன்னும் குடி முழுக் வில்லை. எல்லாம் காலத்தின் கட்டாயம்

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 7 месяцев назад

    ஐயா அண்ணாமலையின் வேகமான வளர்ச்சியை குறைத்து மதிப்பிடுகிறார்

  • @KonguNaadu
    @KonguNaadu 7 месяцев назад +1

    அதிமுக வுடன் கூட்டணியா
    நல்லாத்தான் இருந்தீங்க

  • @punithapunitha5706
    @punithapunitha5706 7 месяцев назад +1

    ஐயா நீங்கள் தமிழகத் தலைவர் தான் அண்ணாமலை என்று சொல்கிறீர்கள் தேசிய தலைவர்கள் ஈபிஸ் மேல் மரியாதை வைத்தார்கள் உண்மை தான். அதிமுக தொண்டர்கள் எப்படி அவர்கள் தலைவர்களை பேசிய தமிழகத் தலைமையோடு சேர்ந்து வேலை செய்ய முடியும்

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 7 месяцев назад +1

    உறவாடி கட்சிகளை கபலீகரம் செய்து அதை நியாப்படுத்தும் கொள்கை உள்ள மக்களுக்கு எதுவும் செய்யாத கூட்டதை இவர் ஆதரிப்பது மக்கள் நலனுக்காவா?

  • @Mr.Neyoki
    @Mr.Neyoki 7 месяцев назад +22

    காந்தியம் படிச்சேன்னு சொல்லிட்டு கோட்சே கும்பலுக்கு சூ நக்கிட்டு இருக்கியா மணியா 😂

    • @WilsonRajG-q3w
      @WilsonRajG-q3w 7 месяцев назад +2

      True

    • @RamamoorthyMoorthy-tc5fg
      @RamamoorthyMoorthy-tc5fg 7 месяцев назад +2

      உன்மை சார்

    • @TP-fr7sv
      @TP-fr7sv 7 месяцев назад

      அந்த கோட்சே கும்பலிடம், தங்கள் குடும்பத்திற்காக மந்திரி பதவி வாங்கும்போது தள்ளுவண்டியில் போய் வாங்கிட்டு வரதெல்லாம் என்ன ராஜதந்திரமா?

    • @sankarasubramaniambala7779
      @sankarasubramaniambala7779 7 месяцев назад +2

      Podakoomutai

    • @arumugammanivelramar6332
      @arumugammanivelramar6332 7 месяцев назад +2

      ​@@sankarasubramaniambala7779தன்னத்தானே விமர்சனம்.பாராட்டு.

  • @VenkatM-fk9bz
    @VenkatM-fk9bz 7 месяцев назад +2

    இப்போ இவன் எந்த கட்சிக்கு புரோக்கர் வேலை பார்க்கிறான்?

  • @sridharmha1917
    @sridharmha1917 7 месяцев назад

    தமிழில் பேச்சு அருமையான பேச்சு

  • @raaj7346
    @raaj7346 7 месяцев назад +1

    சங்கி மணியா மீண்டும் மொதல்ல இருந்தா....😂😀😂

  • @geethasrinivas5069
    @geethasrinivas5069 7 месяцев назад

    இது தான் சரியான நேரம்.அண்ணாமலை அதை தவறவிடாமல் தனியாக நின்ற நல்ல முடிவை எடுத்தார்.பாஜக மிகநன்றாக காலூன்றி விட்டது இனி யாரும் பாஜகவை குறைத்து மதிப்பிடமாட்டார்கள்..

  • @linganathan1896
    @linganathan1896 7 месяцев назад +1

    😂😂😂😂😂 வெற்றி முகத்தை சிதைக்கிற மூஞ்சிய பாரு 😂😂😂அரசியல் நிலைபாடு ?என்ன ! மாமா மணியா

  • @nedunchezhiansenthilnayaga6876
    @nedunchezhiansenthilnayaga6876 7 месяцев назад +1

    இறுதி வரை இப்படியே பேசி போக வேண்டியதுதான்.

  • @maaliism
    @maaliism 7 месяцев назад

    ஐயா, தமிழருவி அவர்களே
    பிஜேபி தனியாக மட்டுமே இருக்க வேண்டும்
    தமிழக மக்கள் சுயமாக முடிவெடுக்கட்டும்

  • @vellingirim9753
    @vellingirim9753 7 месяцев назад

    வாழ்க தமிழறுவி அய்யா அவர்கள்.

  • @mayilsamykrishnan5690
    @mayilsamykrishnan5690 7 месяцев назад +1

    ALWAYS EPS 🌱✌️🌱🌱✌️✌️🌱

  • @RdGanesh540
    @RdGanesh540 7 месяцев назад +7

    அரசியல் புரோக்கர் வேலையை மறுபடியும் தொடங்கியாச்சா...!!!

  • @rajkumarvgl9068
    @rajkumarvgl9068 7 месяцев назад

    Superb

  • @balakrishnans2708
    @balakrishnans2708 7 месяцев назад +9

    என்ன மணியா கொஞ்ச நாளா அரசியல் விட்டு விலகி இருந்த மறுபடி மணி அடிக்க ஆரம்பிச்சிட்ட

  • @bashaajees.c4634
    @bashaajees.c4634 7 месяцев назад +1

    மாமா தமிழருவி மாமா எப்படி இருக்கீங்க உங்களுக்கு இந்த வேலை தானா எப்பவுமே

  • @selvanayakimurugasamy5022
    @selvanayakimurugasamy5022 7 месяцев назад +2

    லட்சக்கணக்கான மக்களின் மனநிலையை மிகச்சரியாக மணியன் ஐயா சொல்லிஉள்ளீர்கள் ஐயா. அதிமுக பாஜாக தயவு செய்து யோசியுங்கள்.

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 7 месяцев назад +1

    Ultimate annamalai ji mass
    Dynamic leader annamalai ji mass
    AGGRESIVE annamalai ji mass
    Accountability annamalai is mass

  • @NARAYANAMOORTHIGNARAYANAMOORTH
    @NARAYANAMOORTHIGNARAYANAMOORTH 7 месяцев назад +1

    5:17 இனி வரும் தேர்தலில் புரட்சிதமிழர் எடப்பாடி சுதந்திரமாக செயல்பட்டு கூட்டணி அமைக்க வேண்டும்

  • @ganakumarjk9271
    @ganakumarjk9271 7 месяцев назад

    ரஜினி கமல் எம்ஜிஆர் சிவாஜி விஜய் அஜித் சினிமா ஹீரோக்கள் கலைஞர் எம்ஜி ஆர் ஜெயலலிதா ஸ்டாலின் அரசியல் ஹீரோக்கள் புது அண்ணாமலை சீமான் அரசியல் களம் மாறுகிறது ஏ டி எம் கே டி எம் கே முடிந்துவிடும் மாறும் அரசியல் களம் அரசியல்வாதிகள்

  • @nmputham9508
    @nmputham9508 6 месяцев назад

    இப்போது அண்ணாமலை சொல்கிறார், எல்லா பேய்களையும் ஒன்றாக ஓட்ட முடியாது, ஒன்று, ஒன்றாக தான் ஓட்ட முடியும். இதைத்தானே எல்லோரும் சொன்னார்கள். ஆனால் செய்யவில்லையே. இப்போது சொல்லி என்ன பயன். பெரியவர்கள் சொல்லி நடந்து இருந்தால், இன்று 20-25 சீட்ஸ் கிடைத்து இருக்கும். அது மோடிக்கு பெரிய பலமாக இருந்து இருக்கும். Why I tell rhis is, seniors have seen this TN politics for several decades, decades, we must learn and listen to their words and one day Annamalai will be the CM of this state. All his blood and sweat were not properly encashed, instead it helped his main enemy to sweep.

  • @gbsgoodbabysurya4407
    @gbsgoodbabysurya4407 7 месяцев назад

    பாண்டிச்சேரியில் ஆதிமுக சுத்தாமாகா இல்லை தமிழ்நாட்ல காங்கிரஸ் இல்லை
    பாஜக is a new entry

  • @kannadhasanveluchamey7928
    @kannadhasanveluchamey7928 7 месяцев назад +1

    இந்த வீனாப்போனவனுக்கு ஓன்றுமே வரலையா நல்ல நல்ல மனுசன் எல்லாம் சாவுறான்

  • @srenathr2521
    @srenathr2521 7 месяцев назад

    இவரது எண்ணம் நல்லெண்ணமாக இருந்தாலும்,
    தயவு செய்து அண்ணாமலை அவர்கள் இவர் சொல்வதை சற்றும் கேட்கக்கூடாது.
    அண்ணாமலை தலைமயில் தனித்து போட்டியிடுவதே மக்கள் மத்தியில் நம்பிக்கையை உண்டாக்கும். மடியில் கணமில்லாமல் முன்னேறி நடக்கலாம்.
    இவர் சொன்னா மாதிரி கேட்டா, 5 சீட்டுக்கு என்றும் அதிமுக விடம் பிச்சை எடுக்கும் கட்சியாக அடுத்த 25 வருடங்கள் நீடித்து நிலைக்கும். அண்ணாமலை-மோடி ன்னு யாரு வந்தாலும் காப்பாத்த முடியாது

  • @KannanGuhan-r8y
    @KannanGuhan-r8y 7 месяцев назад +3

    அருமையான பேட்டி....நெறியாளர் மணியன் அவர்களை பேச விட்டு அமைதி காத்தார்...பாராட்டுகிறேன்

  • @sudalimani09
    @sudalimani09 7 месяцев назад +1

    இவன்லாம் ஒரு ஆளு இவனுக்கு ஏன்ன தகுதி இருக்கு பாட்டிக்கொடுக்க

  • @crackersking6410
    @crackersking6410 7 месяцев назад +15

    இந்த பீஸ் எங்கு பசை இருக்கோ அங்கு போய் ஒட்டிக்கொள்ளும் ஏதோ பிழைப்பு. இப்படி பிழைக்கும் நிலை எதிரிக்கும் கூட வரக்கூடாது

    • @bagavathnishant1198
      @bagavathnishant1198 7 месяцев назад

      அப்ப தமிழ்நாடு பிஜேபி தான் செல்வாக்கு போல.

    • @raaj7346
      @raaj7346 7 месяцев назад

      @@bagavathnishant1198 கொள்ளை கட்சி.

    • @ramachandran427
      @ramachandran427 7 месяцев назад

      ​@@raaj7346dmkya

  • @aaastarofmovies6403
    @aaastarofmovies6403 7 месяцев назад +1

    நீ ஒரு மாமா மணியன் என்பது தா எல்லோருக்குமே தெரியுமடா

  • @KannanGuhan-r8y
    @KannanGuhan-r8y 7 месяцев назад

    அதிமுக வும் பிஜேபி யும் ஒன்று சேர்ந்து இந்த தேர்தலில் போட்டியிட முடியும்...ஆனால் பிஜேபி தலைமையில் தான் எடப்பாடி முதல்வராக முடியும்....பிஜேபி பாமக அதிமுக கூட்டணி ஆட்சிக்கு தயாராக வேண்டும்

  • @K.GANDHI.GandhiK.GANDHI.gandhi
    @K.GANDHI.GandhiK.GANDHI.gandhi 7 месяцев назад +2

    OK. Super. 2026.BJP.LION.ANNImalai.Tm.Cm❤❤❤❤❤❤❤❤❤Tm.DMK.AIDmk.weshit.Tm.paper😂🎉😢😮😅😊😊

  • @sivaakvn8010
    @sivaakvn8010 7 месяцев назад

    😮😮😮 ஐயா மணி குறைந்த பட்சசம் அண்ணாமலை மாற்றம் செய்திர்க்கலாம் சும்மா மணி அட்டவேண்டாம்

  • @panneerselvamnavappin2857
    @panneerselvamnavappin2857 7 месяцев назад +6

    மணி உன்மீது மக்கள் அபிப்பிராயம் அரசியல் துறவறம் நீர் போய் விடலாம். தமிழ் செய்தபாவம்.

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 7 месяцев назад +26

    ஒரு கட்சியை எதிர்ப்பதற்கு ஒரு கட்சி தேவையா

  • @saravanamanikandan5353
    @saravanamanikandan5353 7 месяцев назад +8

    இவர் வாய் வைத்த இடம் விளங்காது 😂

  • @Dinesh.396
    @Dinesh.396 7 месяцев назад +1

    டேய் என்னடா மூஞ்சி இது?? இதெல்லாம் வியாபாரம் ஆவாது 😁