பிரமாண்ட படத்தால என்ன கிழிச்சீங்க? Tamilaruvi Manian latest speech about Rajini, Vijay films

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #tamilmint #tamilaruvimanian #rajinikanth #thalapathyvijay #thalaivar170 #lalsalam #vettaiyan #thalapathy68 #jailer #leo #vijay #tamilcinema #tamilnews
    பிரமாண்ட படத்தால என்ன கிழிச்சீங்க? Tamilaruvi Manian latest speech about Rajini, Vijay films
    Tamilaruvi Manian latest speech about Rajini, Vijay films at Mudakkaruthan movie trailer launch
    தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
    TamilMint Is A Online RUclips Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
    Website :
    Facebook : / tamilmintofficial
    Twitter : / tamilmintnews
    / tamilmintnews
    RUclips : / @tamilmintdigital
    Telegram : t.me/tamilmint...

Комментарии • 347

  • @bhanumathyswaminathan2223
    @bhanumathyswaminathan2223 8 месяцев назад +49

    சிறப்பான பதிவு . திரு மணியன் அவர்களின் பேச்சு எப்போதும் எழுச்சி மிகுந்ததாக இருக்கும் . உண்மைத்தன்மை கொண்டதாக இருக்கும்

  • @jairam1026
    @jairam1026 8 месяцев назад +16

    நிதர்சனமான உண்மையை உணர்ந்து சொல்ல, ஒரு தைரியம் வேண்டும்.நன்றி.பாராட்டுகள்.🎉

  • @t.ganesanthirumoorthy7569
    @t.ganesanthirumoorthy7569 8 месяцев назад +23

    ஐயா நீங்கள் வாழும் இன்னொரு காமராஜர் உங்கள் சேவையை பெற இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு கடவுள் கிருபை இல்லை நீங்கள் உங்கள் குடும்பத்துடன் நீடூழி நிம்மதியாக வாழவேண்டும் ❤

    • @Blackduckkkkkoi
      @Blackduckkkkkoi 2 месяца назад

      Intha paradesiku support panna Vendam..rajini veetu vasalil nay Pol kathu irunthan maniyam..onnrum theravillai yennra undan nallavan Vesam..paradesi payal..Manam ketta pya maniyan😂

    • @Blackduckkkkkoi
      @Blackduckkkkkoi 2 месяца назад

      Appuram ayya kamarajar udan ivanai compare panninal serupu pinchu vidum..😡

  • @arulsuryafarms6480
    @arulsuryafarms6480 8 месяцев назад +19

    சமூகத்திற்காக நீங்கள் நிறைய செய்து விட்டீர்கள் இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று யோசனை செய்து கொண்டிருக்கிறீர்கள். மனிதருள் மாணிக்கம் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் அவதாரம் செய்யும். 👌👌🙏🙏

  • @lathatamilarasan9953
    @lathatamilarasan9953 8 месяцев назад +77

    அருமையான பதிவு நன்றி அய்யா நீங்கள் முதல்வராக வந்தால் நாடு நன்றாக இருக்கும் வாழ்க வாழ்த்துக்கள் அய்யா இதற்க்கு கடவுள் துனை இருக்க வேண்டும்

    • @shivansawrissac
      @shivansawrissac 8 месяцев назад +3

      Yoov avaraalaa sondhamaaa mudiyaaadhuuu.. Paaavam yaaa vidunga ayyyaaa avaaraa.

    • @selvaraja8285
      @selvaraja8285 8 месяцев назад +3

      நல்ல மனிதர்களுக்கு மக்கள் ஓட்டு போட மாட்டாங்க

    • @selvaraja8285
      @selvaraja8285 8 месяцев назад +1

      நல்ல மனிதர்களுக்கு மக்கள் ஓட்டு போட மாட்டாங்க

    • @user-sn7wf6ph1j
      @user-sn7wf6ph1j 8 месяцев назад

      இவரை ஜெயிக்க வைக்குமா இந்த உலகம்...
      நல்லவர்கள் இந்த கழிவில் ஜெயிக்கமுடியாது...

    • @pushparajrams5076
      @pushparajrams5076 8 месяцев назад

      இவன் நல்லவனா​@@selvaraja8285

  • @rajendrangovindaswamy413
    @rajendrangovindaswamy413 8 месяцев назад +5

    🎉 எங்கள் தமிழ் அருவி மணியன் பற்றி மேலும் அறியவும் தங்க மகன் இவர்ககு நிகர் வேறு யாரும் இல்லை rajendran

  • @nadodi-mannan1989
    @nadodi-mannan1989 8 месяцев назад +28

    அய்யாவின் பேச்சை கேட்கும் போது சலிப்பே வரவில்லை ☺️

  • @subramanianj141
    @subramanianj141 8 месяцев назад +22

    வாழ்கையில் கேட்ட‌ மிக மிக பயனுள்ள அற்புதமான உணர்வு பூர்வமான பதிவு.மிக்க‌ நன்றி ஜயா.🎉

  • @johnsonjo8454
    @johnsonjo8454 8 месяцев назад +32

    ஊழல்வாதிகள் மத்தியில் ஐயா நல்லகண்ணு ஐயா தமிழருவி மணியன் அவர்கள்

    • @reaspondto
      @reaspondto 8 месяцев назад +4

      கன்றுக்குட்டி அய்யா நல்லக்கண்ணுவுடன் பன்றிக்குட்டி கூவம் மணியனை சேர்க்க வேண்டாம்.

    • @kannanpappa4090
      @kannanpappa4090 8 месяцев назад

      ​​@@reaspondtoபன்றிக்குட்டி கூவம் என்று சொல்வதற்கான காரணத்தை சொன்னீர்களானால் அனைவரும் அறிந்து கொள்ளலாம்.

    • @Blackduckkkkkoi
      @Blackduckkkkkoi 2 месяца назад

      ​@@reaspondtosuper sir unmai..ayya nalla kannu sevapu sinthanaikku sontha karar.. maniyan broker payal..Pala naykal vishyam theryamal compare pannukirarkal

  • @komethen3602
    @komethen3602 8 месяцев назад +15

    Excellent explanation sir. Jaihind

  • @muralinaidu6848
    @muralinaidu6848 8 месяцев назад +35

    இந்த காலத்தில் இப்படி ஒரு நல்ல மனிதரை நான் பார்த்தது கிடையாது, இவரிடம் நல்ல பண்பு, அறிவு,, ஆற்றல்,, இருக்கிறது, ஆனால் பணம் இல்லை,, ஆண்டவர் விளையாட்டு,, இப்படி ஒரு நல்ல தேசிய சிந்தனை உடையவர் தமிழ்நாட்டுக்கு முதல்வர் ஆக வேண்டும், இதற்கு திரு அண்ணாமலையார்,,
    பாஜக முயற்சி எடுக்க வேண்டும், ஒரு நல்லவர் நல்ல கட்சியில் இருப்பது, நாட்டுக்கு மக்களுக்கு தேவை,,
    ஐயா நீங்கள் கடவுள் கிருபையால் நன்றாக வாழ வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🌹🌹🇮🇳🇮🇳🙏🙏

    • @narasimmannarasimman9218
      @narasimmannarasimman9218 2 месяца назад

      அது என்னடா பாஜக நல்ல கட்சியா அவர் மதவெறிக் கூட்டத்தில் சேர மாட்டார் பாவமன்னிப்பு படத்தில் மத நல்லிணக்கத்தை பற்றி பேசியவர் எப்படிடா பாஜகவில் சேருவார் அதை கேட்டுவிட்டு எப்படிடா இந்த இந்த மாதிரி கமெண்ட் போடுற ஏன்டா பாஜக எல்லாம் ஒரு கட்சியோட கொள்கை என்னடா இருக்கு பாஜக இருக்கு முதல் வரி முட்டாள்களின் தலைவன் உள்ள கட்சியில் எப்படி அவர் சேர்வார் முகவரி தூண்டு ஓட்டு பிச்சு எடுக்கும் மோடி பாஜகவை தூக்கி எறியும் நாள் தான் இந்தியாவுக்கு விடியல் பாஜக ஒரு தடை செய்ய வேண்டிய கட்சி மாட்டுக்குத் தேவையில்லாத கட்சி மாணவர்களின் கல்வியில் விளையாடும் கபோதிகள் மோடியால் நாட்டுக்கு எந்த நன்மையும் விளையப் போவதில்லை

  • @srm5909
    @srm5909 8 месяцев назад +8

    இவர் ஒருவராவது தமிழ் சமுதாய நலன் முன்னிட்டு இன்றைய சினிமா தரத்தை பற்றி பேசுவது மனதுக்கு இதமாக உள்ளது.

    • @user-cs6xn6xk6l
      @user-cs6xn6xk6l 8 месяцев назад +1

      இவன் ஒரு புரோக்கர் பையன்

  • @m.vincent8321
    @m.vincent8321 8 месяцев назад +19

    ஐயா தமிழருவிமணியன் அவர்களின் கைப்பேசி எண் தெறிந்தவர்கள் பதிவிடுங்கள் நன்றி

  • @madanmohanmechery3444
    @madanmohanmechery3444 8 месяцев назад +7

    Wonderful speech by Sri Tamilaruvimanian

  • @user-xd7bb4kn2u
    @user-xd7bb4kn2u 8 месяцев назад +9

    அய்யா வணக்கம் மருத்துவர் வீரபாகுவை பற்றி சொன்னீர்கள் அவர் எங்களை போன்ற ஏழைகளுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று நம்புகிறோம் வாழ்த்துக்கள் நன்றி.....

  • @ramalingam1262
    @ramalingam1262 8 месяцев назад +10

    அய்யா! 50 வருடத்திற்கு முன்னால் படங்களை மக்களில் 80% பார்த்தனர். 150 நாள் படம் ஓடியது. தற்போது 5 % மக்களே பார்க்கின்றனர். 5 நாள் ஓடும் படத்திற்கு வெற்றியை கொண்டாடுகின்றனர். அவ்வளவுதான்.

  • @balamurugan-hw1sm
    @balamurugan-hw1sm 7 месяцев назад +1

    மிகசிறந்த அருமையான பேச்சு.. தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்...

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 8 месяцев назад +9

    தமிழருவி மணியன் ஐயா அவர்கள் சமுதாய சீர்திருத்த வாதி.. வாழும் காமராஜர்.....

  • @n.sadhasivam6533
    @n.sadhasivam6533 8 месяцев назад +27

    டாக்டர் வீரபாகு அவர்களின் பொற்பாதகமலங்களுக்கு எனது காணிக்கை ஆக கண்ணீர் துளிகள்.....

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 8 месяцев назад +15

    ஐயாவின் அனுபவம் பலருக்கு வழிகாட்டியாக உதவும் 👏

    • @user-cs6xn6xk6l
      @user-cs6xn6xk6l 8 месяцев назад

      என்ன இவனுடைய புரோக்கர் மாமா அனுபவமா?

  • @rajagopalchellam4651
    @rajagopalchellam4651 8 месяцев назад +19

    அருமையான மனிதர். ரஜினியிடம் ஏமாந்திட்டார்.

    • @pandiyanayyadurai5854
      @pandiyanayyadurai5854 8 месяцев назад +1

      ஏன் நம்பினார்,
      இவர் நம்ப்பிய போது
      அவர் ஒன்றும் ,10000 வாங்க வில்லை
      10, ஓடு
      இவர் ஒன்று

    • @customerservice3414
      @customerservice3414 7 месяцев назад

      இவரை முதல்வராக்க ரஜினி முயன்றார். ஆனால் கூட இருப்பவர்களின் நிலை எம்.எல்.ஏ மந்திரி ஆனால் பணம் சம்பாதிக்க காத்திருந்தனார். இதை தெரிந்து கொண்ட ரஜினி அரசியலே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்

  • @govadeva1615
    @govadeva1615 8 месяцев назад +2

    காமராஜர்,கக்கன்,இரா.செழியன், இவர்களுக்கு அடுத்து நான் மதிக்கும் நல்ல மனிதர் ஐயா தமிழருவி மணியன் அவர்கள்.
    முதன் முதலில் LLA கட்டிடத்தில் குரளோவியம் புத்தகத்தின் பாராட்டு விழாவில் அவரது பேச்சை கேட்டேன். ஆனால் இப்படிப்பட்ட மனிதர் இன்றுவரை இப்படியே இருக்கிறார். நானும் அப்படியே வாழ்கிறேன் என்ன வித்தியாசம் நான் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு வாழ்கிறேன்.

  • @RaviK-nu6gx
    @RaviK-nu6gx 8 месяцев назад +7

    அருமையான பதிவு ஐயா.
    Plz keep it up Sir.

  • @rajgameplay7165
    @rajgameplay7165 8 месяцев назад +20

    தமிழகத்தில் நேர்மையான ஆட்சி அமைய அண்ணாமலையை ஆதரிப்போம்

    • @krishnapuramnagarajan4802
      @krishnapuramnagarajan4802 2 месяца назад

      திரு அண்ணாமலை ஜியை கர்ம வீரர் காமராஜர் போல் வேலை வாய்புகளை உறுவாக்கவும், வேலை நிறுத்தங்களே இல்லை எனும் முறையில் சேவை செய்ய வழி காட்டுவீர்களா ஐயா? அன்பன் கே.எஸ். நாகராஜன். சென்னை.

  • @giridharanv8208
    @giridharanv8208 8 месяцев назад +6

    வீரபாகு அவர்களுக்கு நன்றிகள்.

  • @chidambaramkandasamyina4726
    @chidambaramkandasamyina4726 8 месяцев назад +13

    தெளிவான கருத்துக்கள். உண்மையை தத்ரூபமாக எடுத்துக்காட்டியுள்ளது. மனதில் உள்ளதை அப்படியே கொட்டிவிட்டார். ஜெய்ஹிந்த்!

  • @gaitangomez6777
    @gaitangomez6777 8 месяцев назад +4

    அருமையான தகவல் சார்.

  • @kalimuthuc9501
    @kalimuthuc9501 8 месяцев назад +12

    சிறந்த மனிதன் .❤
    சமூக பொருப்பாளர். சமூகம் காக்க வேண்டியவர். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @akrblar4304
    @akrblar4304 8 месяцев назад +13

    Selfish superstar Rajinikanth ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 8 месяцев назад +1

      Rs 200 கருநn நிதிக்கள் குலைப்பதை நிறுத்தவும்

    • @reaspondto
      @reaspondto 8 месяцев назад

      @@user-vs5yj9gy3c இங்கேயும் அதே சப்பிபோட்ட எலும்புத்துண்டா?.த்த்தூ…

  • @padmagopal1348
    @padmagopal1348 8 месяцев назад +6

    மிக மிக அருமையான பதிவு.நன்றி ஐயா!இது அனைவரையும் சென்றடைய வேண்டுமென்பதே எம் அவா!

  • @gnanasambanthamt4470
    @gnanasambanthamt4470 8 месяцев назад +5

    Great speech thanks a lot very educative

  • @VijayS63662
    @VijayS63662 8 месяцев назад +13

    மிகச்சிறந்த மணிதர் பேச்சை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி.

  • @kathirvel4079
    @kathirvel4079 8 месяцев назад +12

    குடும்பம், சமூகம் பற்றிய சினிமாக்கள் இனிமேல் இல்லை. சிந்தை மகிழும் பாடல்களும் இனிமேல் இல்லை. நல்ல இசையும் இல்லை.
    ஏன் சினிமாவை ஒழித்தேவிட்டார்கள்.
    மாறாக பிரமாண்டம் என்கிற பெயரில்
    சூதாட்டங்களை தயாரிக்கிறார்கள்.
    இதுவும் கடந்துபோம்.

  • @SMohanSMohan-tw5th
    @SMohanSMohan-tw5th 2 месяца назад

    தமிழ்த்தாயின் வாழும் மகன் தமிழருவி காலத்தில் வாழ்வதே பெருமை.

  • @itsmeshanthi4956
    @itsmeshanthi4956 8 месяцев назад +3

    மிக மிக சரியாக சொல்கிறீர்கள்

  • @vijayendiranselvaraj8815
    @vijayendiranselvaraj8815 8 месяцев назад +6

    வாழ்த்துக்கள் ஐயா சொந்த வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களை உரைக்க சொன்னீர்கள் என் மனதிற்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது மரியாதைக்குரிய ஐயா டாக்டர் வீரபாகு அவர்கள் இயக்கி நடித்த முடக்கத்தான் படத்தை நண்பர்களோடு சென்று தியேட்டரில் கண்டிப்பாக பார்ப்போம் நன்றி ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே

  • @krishnasellam929
    @krishnasellam929 8 месяцев назад +1

    ஐயா!
    அழகாக! இனிமையாக பேசும் ஐயா!
    தங்களைப் போன்றோர் !
    நோய் நொடி இல்லாமல்!
    வளமாக வாழ!
    இறைவன் !
    அருள்புரிய !
    கடவார் !
    அப்டடி நடைபெறின் !
    அது !
    தமிழர் !
    அவர் !
    தம்பாக்கியம் !
    தமிழன்!
    மலேசியன் .

    • @evraghavendran348
      @evraghavendran348 2 месяца назад

      அருமையான பேச்சு, அருமையான மனிதர். வாழ்க வளமுடன ்.

  • @sudhansiva4800
    @sudhansiva4800 8 месяцев назад +8

    அருமையான நல்ல மனிதர் இவரின் பேச்சை பலரும் கேட்கவும்

    • @user-cs6xn6xk6l
      @user-cs6xn6xk6l 8 месяцев назад

      இவன் நல்ல தமிழை வைத்து நயம்பட பேசி சங்கிகளுக்கு மாமா வேலை பார்க்கும் நயவஞ்சகன்

  • @ganeshv3549
    @ganeshv3549 8 месяцев назад +5

    Sir, please boycott cinefield and help Annamalai ips. to become CM& lead TN to a new Dawn from this 🌑darkness🤫⚡

  • @radhakrishnanm.s2009
    @radhakrishnanm.s2009 8 месяцев назад +2

    உண்மையை உரைத்தீர்கள் நன்றி

  • @arulk6234
    @arulk6234 8 месяцев назад +6

    ஐயாவின் உரை நெஞ்சத்தை நெகிழ வைத்தது.

  • @sekarambi5651
    @sekarambi5651 8 месяцев назад +12

    Honesty at its Best

  • @ramakrishnanseshadri1731
    @ramakrishnanseshadri1731 8 месяцев назад +2

    Great speech by Shri Tamilaruvi manian

  • @aiyyar1975
    @aiyyar1975 8 месяцев назад +2

    நல்ல மனிதர் தான். அதற்காக தலைவர் முதுகில் சவாரி செய்ய நினைத்தால் நடக்குமா...

    • @kmkyouthwing
      @kmkyouthwing 8 месяцев назад +1

      உண்மையில் அவர் தனக்காக இந்த முயற்சி எடுத்திருந்தால், இப்படி வெளியில் சொல்ல வாய்ப்பில்லை.. உங்களை பயன்படுத்தி ஒரு மாற்றம் கொண்ட வர முடியும் என்று திரு. ரஜினி அவர்களிடமே நேரடியாக நோக்கத்தை வெளிப்படுத்தியவர் தமிழருவி மணியன்🙏

  • @purushothamanparasurkrishn2815
    @purushothamanparasurkrishn2815 8 месяцев назад +5

    Well said

  • @gk40545
    @gk40545 8 месяцев назад +19

    அருமையான உரை ஐயா..

  • @selvaraja8285
    @selvaraja8285 8 месяцев назад +11

    90/திரைப்படங்களில் நல்ல கருத்துக்கள்10/தான்.இளைஞர்களையும் இலைஞிகளையும் காமம் ஒன்று தான் வாழ்க்கையின் இலட்சியம் போன்று அனைத்து திரைப்பட கதைகளும் இருக்கின்றன . ஹீரோயின் என்றால் அவசியம் காதலிக்க கேண்டும். ஹீரோ என்றாலும் காதலிக்க வேண்டும். காமச் செயலை தான் காதல் என்று சொல்வது படம்.இப்படிப்பட்ட படங்களைப்பார்த்து பல இளைஞிகள் பள்ளியில் படிக்கும் போது காம ஆசையில் காதல் என்று எவன் கவர்ச்சியாக பேசுகின்றானோ அவனை நம்பி வாழ்க்கை முழுவதும் துயரத்துடன் வாழ்கின்றனர். பெரும்பாலான திரைப்பட பாடல்கள் காம ஆசைகளை தூண்டும்படி உள்ளன.
    ஐயா நான் அருப்புக்கோட்டை வட்டம் சிறிய கிராமத்தில் வாழ்கிறேன்.1990இல் பேருந்து என்மீது மோதியதால் ஒரு மாதம் வரை மயக்க நிலையில் இருந்து உயிர் தப்பினேன்.1998வரை என் உடலில் தீராத வியாதிகள் இருந்தது..
    மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள தமிழ் நாடு இயற்க்கை மருத்துவ சங்க உறுப்பினர்களின் அறிவுரையை ஏற்று தினமும் காலையில் தேங்காய் மட்டும் மென்று சாப்பிட்டு வருகிறேன்..கொரோனா பயம் இல்லை.நலமுடன் வாழ்கிரேன்..இயற்க்கை உணவு களை உண்பது.உண்ணாநோன்பு இருப்பது.இது என் தனிப்பட்ட மருத்துவம் .எல்லோரும் நலமுடன் வாழ்வோம்

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw 8 месяцев назад

      Last 3 month mun oru chinna SURGERY aanathu, atharku 20000 rubai Doctor sonaar. Naan insurance eruku endravudan 43000 bill thanthaar.

    • @user-cs6xn6xk6l
      @user-cs6xn6xk6l 8 месяцев назад

      போடா டேய்...

  • @akrblar4304
    @akrblar4304 8 месяцев назад +12

    Superstar Rajinikanth as no consorn about Tamilnadu and Tamil people's 😮😮😮😮😮

    • @prabinprabhakar4687
      @prabinprabhakar4687 8 месяцев назад +2

      Only vijay and kamal can save us 😮😮😮

    • @govindasamyarunasalam8968
      @govindasamyarunasalam8968 8 месяцев назад +3

      All Actors are the same. Only One or Two can be considered.
      Actors hv Tons of money but they din't want to help the needy people recent Flood tragedy.

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 8 месяцев назад +1

      Rs 200 கருநn நிதிக்கள் குலைப்பதை நிறுத்தவும்

    • @ManiKandan-wb2ic
      @ManiKandan-wb2ic 8 месяцев назад

      Friends y we depend them come out of the mindset
      They are just actors not any extradionary
      God and parents gave good knowledge to us

  • @hems2628
    @hems2628 8 месяцев назад +6

    Super👌👌👌

  • @sekharharan7798
    @sekharharan7798 8 месяцев назад +3

    Brilliant speach

  • @KannanV-rv7dm
    @KannanV-rv7dm 8 месяцев назад +4

    SUPER SPEECH IYYA

  • @ramachandrank6495
    @ramachandrank6495 8 месяцев назад

    ரஜினிக்கு தேவை காசு மட்டுமே

  • @ggtharunikalvdgopinathan3908
    @ggtharunikalvdgopinathan3908 8 месяцев назад +5

    Thanks to the universe for
    G iving such personalities

  • @kanniappanb6887
    @kanniappanb6887 8 месяцев назад +1

    அருமையான பதிவு மணியன் மணியன் தான்

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 8 месяцев назад +4

    Young generation will say TM as Boomer Uncle as he is not with modern trend. Glorifying the past is good. But welcoming the current trend with some corrections should also be followed.

  • @antonyjose4213
    @antonyjose4213 8 месяцев назад +4

    Super sir....

  • @komethen3602
    @komethen3602 8 месяцев назад +10

    Annamalai sir great leader. We support Annamalai sir. Jaihind

  • @balasubramanianswaminathan4123
    @balasubramanianswaminathan4123 8 месяцев назад +1

    Valga neer palladu Arokiyathudan God bless you

  • @qqqqqq9228
    @qqqqqq9228 8 месяцев назад +1

    உணர்வுபூர்வமான தங்களின்பேச்சு மக்களின்மனதில்நிலைத்து நிற்கும்.தங்களின்கனவுகள் கருத்துக்கள்எப்பொழுது நினைவாகும்

  • @vairavansubramanian3684
    @vairavansubramanian3684 2 месяца назад

    சிறந்த கருத்துக்கள்....கொண்ட பதிவு ❤ நன்றி ஐயா.

  • @jayamanoharan5396
    @jayamanoharan5396 8 месяцев назад +1

    Super super super super super, speech excellent sir, keep it up sir.

  • @No_god_bad_god
    @No_god_bad_god 2 месяца назад

    100% correct only money mind Gaining

  • @savi9051
    @savi9051 8 месяцев назад +2

    திரு.மணியன் 🙏🙏🙏🙏

  • @govadeva1615
    @govadeva1615 8 месяцев назад +1

    டாக்டர் கிரிநாத் நான் அப்போலோவில் அட்டெண்டராக இருந்தபோது மருத்துவர்

  • @sundaramnarayanan1494
    @sundaramnarayanan1494 7 месяцев назад

    Most of the younger generation have a wrong notion that Reel life is
    REAL life + Very difficult to come out of this unless there
    is a proper tuning of Minds

  • @mahendirandirector1856
    @mahendirandirector1856 2 месяца назад

    துணிச்சலான உரை ஐயா..!

  • @magtech9411
    @magtech9411 8 месяцев назад +10

    நல்ல வேலை ,thumbnail பார்த்து ஏதோ சினிமா சம்மந்த பட்ட காணொளி என்று தவிர்க்காமல் பார்த்தேன் . ஐயா காணொளியில் ஒரு 10 நிமிடம் தவிர முழுக்க பேசுவது சித்த மருத்துவம் பற்றி தான். tamil mint சேனல் எடிட் செய்வபவரும் வழக்கம் போல் மற்ற தமிழ் ஊடகம் போல பர பரப்பான சினிமா ,அரசியல் மட்டும் தான் விநியோகம் ஆகும் என்று நினைத்து thumbnail செய்து இருக்கின்றார் .

  • @kentclark1612
    @kentclark1612 8 месяцев назад

    தங்களின் பேச்சு நல்லா ரசிக்கும் படி யாக இருக்கிறது , இந்த பேச்சு சமுதாயத்தை மாற்றுமா என்பது சந்தேகமே , இளைய சமுதாயத்திற்கு வேலை வாய்ப்பை அளித்து வளர்ச்சியை உண்டுபண்ண மத்திய மாநில அரசை உணர்த்துங்கள் , அதை விட்டு ஏதோ மற்றவர்களை குறை கூறுவதை கை விட்டால் நல்லது , பணத்துக்காக மேடையில் பேசுபவர்கள் மத்தியில் நீங்கள் எப்படியோ , தெரியவில்லை ,

  • @user-xh9xk2qe8g
    @user-xh9xk2qe8g 8 месяцев назад +1

    அய்யாவின் பேச்சு ஒவ்வருவருக்கும் ஏற்றம் தரும் செய்திகள் பல பொதிந்த பெட்டகம் ! தங்கள் இன்னுரைக்கு நன்றி ஐயா! வணக்கம்!

  • @Kalpagam9966
    @Kalpagam9966 4 месяца назад

    மருத்துவர்கள் பற்றி மணியன் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை.

  • @saravananc4882
    @saravananc4882 8 месяцев назад +1

    Good Dr and good person ayya

  • @dhanaletchumisellappan3777
    @dhanaletchumisellappan3777 8 месяцев назад +1

    Lovely beautiful clear speech by tamilarvimaniam Dread to hear karunanidhi horrible voice and Stalins croaks and udavanidhi sniggering 😅

  • @kolanchiappan3588
    @kolanchiappan3588 8 месяцев назад +5

    இதுதான் அனைவரின் கருத்து. அருமை அய்யா

  • @janakiraman6374
    @janakiraman6374 8 месяцев назад +2

    அருமை..நல்ல தகவல்

  • @vijayaraghvank654
    @vijayaraghvank654 8 месяцев назад +5

    I don't know what to say about the trend in the cinema industry these years.
    The remedy is small budget quality films with cultural values.
    Tough but possible

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI 8 месяцев назад +8

    நேரத்திற்கு தகுந்த மாதிரி அருமையான பேசும் பேச்சாளர்!

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 8 месяцев назад +1

      Rs 200 கருநn நிதிக்கள் குலைப்பதை நிறுத்தவும்

  • @GopalGopal-bc8ve
    @GopalGopal-bc8ve 7 месяцев назад

    Thamilaruvi maniyan sir golden speach thank you sir

  • @TambaramVoice
    @TambaramVoice 8 месяцев назад +1

    தமிழருவியே தமிழ் தமிழ் மொழி உனக்கு கொடுத்த பேச்சு எழுத்தாற்றலை தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல் நான் சூப்பர் ஸ்டார் ஆகப்போகிறேன் என்று இந்த வயதில் சினிமா கம்பெனிகளில் ஏறி இறங்கி கோடம்பாக்கத்தைச் சுற்றிவருபவனை போல அரசியல் கட்சிகளை நாடி பிழைக்கும் ஈனப் பிழைப்பைவிடு.சுகி சிவம் உன் பேச்சாற்றலை பயன்படுத்து.உனக்கு ஒரு கூட்டத்துக்கு 25 ஆயிரம் தாராளமாக குடுக்கலாமே.. மரியாதைக்குரிய வாழ்க்கையை நடத்து.அரசியல் ஜெயிக்க இன்று 'பெட்டி' வேண்டும்.உன் புரோக்கர் வேலைக்கு கமிஷன் தான் கிடைக்கும்..

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 8 месяцев назад

      இவர் அഥLiLLன் க ௫ நn நி தி அல்லவே
      Rs 200 க௫நnநிதிக்கள் குலைப்பதை நிறுத்தவும்

  • @ProfullaBalakrishnan-vh7vo
    @ProfullaBalakrishnan-vh7vo 8 месяцев назад +4

    Songs in TAMIL FILMS are like "sounds in toilet by constipation patients ".The new music directors after ELAYARAJA HAS GONE FAR FROM RAGAS AND SRUTHI .The poets don't know about TAMIL OR TAMIL CULTURE .JUST SOME WOLF HOWLING AND SREECHING SOUNDS ARE NAMED AS LINES .MEANINGLESS WORDS ARE MADE AS SONGS .
    HATS OFF SIR FOR MAKING TRUE OPINION

  • @palaniappannpalaniappan601
    @palaniappannpalaniappan601 8 месяцев назад +13

    ஐயா.அந்த சித்தர் விலாசம் தந்தால் நல்லது.என் தந்தைக்காக கேட்கிறேன்

    • @reaspondto
      @reaspondto 8 месяцев назад

      ஏம்பா பழனி, butter jam தடவி ரஜினியை ஏமாற்ற நினைத்ததுபோல் உன்னையும் வீரபாகு விளம்பரத்துக்கு இவ்வளவு நீளமாக விளக்கம் கொடுக்கிறார் இந்த கூவம் மனிதன். உங்கள் தந்தையை சென்னை அண்ணா நகரிலுள்ள சித்தா மருத்துவமனை அல்லது குரோம்பேட்டை சித்தா அல்லது உங்களுக்கு தெரிந்த வேறொரு மருத்துவரை அணுகுங்கள்.உங்கள் தந்தை நிச்சயம் விரைவில் குணமாவார்.

  • @giridharanv8208
    @giridharanv8208 8 месяцев назад +4

    சினிமாவில் ரஜினிகாந்த் பலவகையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். பல நல்ல விஷயங்களை அறிவுரைகளை ஆன்மீகத்தை ரசிகர்களிடையே சொல்லி வருகிறார். சினிமா தொடங்கிய காலம் முதல் அதில் பல கொடூரமான கேரக்டர்கள் இருந்ததுண்டு. கத்தி மற்றும் அரிவாளை வைத்து வன்முறைக்காட்சி இருந்திருக்கிறது.
    சினிமா என்பது அடிப்படையில் பொழுதுபோக்கு. வியாபாரம். நஷ்டம் அடைய சினிமா எடுக்க முடியாது. இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு படம் எடுக்கிறார்கள். அதிலும் பல நல்ல விஷயங்களை ரஜினி கொடுத்து வருகிறார். தான் நடிக்கும் சினிமாவின் வியாபாரத்தைப் பொறுத்து நடிகர்கள் சம்பளம் பெறுவதில் என்ன தவறு. அவர்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் தானே தருகிறார்கள். அதை ஏன் விமர்சிக்கிறீர்கள்.
    ரஜினியைப் பற்றிய ஐயா தமிழருவி மணியனின் பேச்சு வருத்தமளிக்கிறது.

  • @manon623
    @manon623 8 месяцев назад +2

    very nice Si.....

  • @thinestudios8918
    @thinestudios8918 8 месяцев назад +2

    இவர் மாதிரி நல்ல விசியத்தை பேச பலர் முன்வரவேண்டும் அப்பதான் தமிழ் சமுதாயம் வாழும்

  • @siddhunew2257
    @siddhunew2257 8 месяцев назад +2

    Great 🎉

  • @sundarraj2659
    @sundarraj2659 7 месяцев назад

    100%True sir all your valuable speech

  • @manoharantms5965
    @manoharantms5965 8 месяцев назад

    Arumiyana information vazha nalamudan

  • @chitra.ramani504
    @chitra.ramani504 8 месяцев назад

    Yes true totally agreed to you 🙏

  • @vidhyasubbu4241
    @vidhyasubbu4241 2 месяца назад

    Namaskkaram

  • @gunasekarn4093
    @gunasekarn4093 8 месяцев назад

    ஐயா தமிழருவி மணியன் தமிழ் நாட்டின் நல்லாட்சி அரசியல் தூண்டு கோலாக மாற்றினார் என்பது உண்மை ...

  • @ramanandanrv5685
    @ramanandanrv5685 8 месяцев назад +1

    உங்கள் முன் இந்தச் சமூகம் தோற்றுப்போய் நிற்கின்றது.

  • @pionearsltd8282
    @pionearsltd8282 8 месяцев назад

    IYA is great honest decent leader. Tamils missed this gentlemen. He tried to do something good for Tamil with rajani popularity but nothing happens. So sad.

  • @kalimuru2
    @kalimuru2 8 месяцев назад +1

    🎉🎉🎉🎉❤❤❤

  • @ragunathanm7759
    @ragunathanm7759 8 месяцев назад

    இன்றைய திரைப்படங்கள் வாந்தியாகும்

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 8 месяцев назад

    Very correct what i am thinking

  • @user-vx2de7dm4g
    @user-vx2de7dm4g 8 месяцев назад

    Super.sar

  • @customerservice3414
    @customerservice3414 8 месяцев назад +3

    தமிழ் நாட்டின் சபாம். உங்களை முதல்வராக்க மறுத்தது.

  • @Adipolitamilponnu117
    @Adipolitamilponnu117 8 месяцев назад

    Arumai aiyya ....... thammai pondravargazh innum nooru aandugal vazha vendum aiyya.....❤

  • @thulasiraman9420
    @thulasiraman9420 8 месяцев назад +1

    இவர் சொல்வது போல் படம் எடுத்தால் தமிழ்நாட்டில் லே ஓடாது.படம் எடுக்கிறாவர்கள் என்ன முட்டாளா....,இவர் நினைக்கிற மாதிரி படம் இப்பவும் வருது யாரு பார்க்கிறார்கள்.தமிழ் சினிமா இந்தியாவை தாண்டி உலக அளவில் வியாபாரம் ஆகுனும் என்று நினைக்கிறார்கள் அதனால பெரும் பொருள் செலவில் எடுக்கிறார்கள்.நம்ம கலாச்சாரம் கிராம பின்னணியில் படம் எடுத்தால் நம்ம ஊரில் மட்டுமே பார்ப்பார்கள்.

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx 8 месяцев назад

      ஏன் 2000க்கு பிறகு சேரனின் பாண்டவர் பூமி ஆட்டோகிராப் அழகி தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் ஓடவில்லையா ?..

    • @thulasiraman9420
      @thulasiraman9420 8 месяцев назад

      நல்ல படம் எனக்கு உனக்கு பிடிக்குது .ஆனால் வெளிநாட்டுடில்ல ஓடமாட்டுங்குதே.....,சினிமா பொழுது போக்கு சார்ந்த ஒரு தொழில் அதை எப்படி எடுத்தால் உலக முழுவதும் ஓடும் என்று ஆராய்ந்து அதற்கு தகுந்தார் போல் இன்றைய காலகட்டத்தில் படம் எடுக்கிறார் கள்.வியாபாரம் எந்த அளவுக்கு ஆகுதோ அந்த அளவுக்கு நடிகர்கள் சம்பளம் வாங்குகின்றார்கள்.தனக்கு பிடித்ததெல்லாம் மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு .நல்ல படமாக இருந்தால் பாருங்கள் . சினிமாவில் காட்டுகிறது போல நிஜத்தில் வாழமுடியாது.அது வேறு .நம்ம பண்பாடு வேறு.பொழுது போக்கையும் நிஜ வாழ்க்கையும் இணைத்து வாழக்கூடாது.​@@periyasamy-lk8rx

  • @ratnamkoothapiran450
    @ratnamkoothapiran450 8 месяцев назад

    எத்தனை குடும்பங்கள் பிழைக்குது. அது இவர் கண்களுக்கு தெரியவில்லை. இவர் பேச்சால் யாருக்கு என்ன லாபம்.

  • @ganapathyvirinjipuramlaksh485
    @ganapathyvirinjipuramlaksh485 2 месяца назад

    சிறப்பான உரையாடல் அய்யா