தினம் ஒரு பிரச்னை, Artist-லாம் வரவே மாட்டாங்க 😶 | Avm Kumaran | A.V.Meiyappan

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 63

  • @IGtamil
    @IGtamil  8 месяцев назад +20

    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil

    • @vijayalakshmigunasekaran2542
      @vijayalakshmigunasekaran2542 8 месяцев назад +1

      ஏவிஎம் மியூசிக் வாசித்தது தஞ்சாவூர் கலைமமணி PR மணி. இவர் பல பழைய படங்களுக்கு வாசித்து உள்ளார். துன்பம் நேரகையில் இன்பம் சேர்க்க என்ற பாடலிலும் இவர் வாசித்து உள்ளார். வரலாறு பார்த்து செய்தி வெளியிடுங்கள்

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN 8 месяцев назад +74

    மிகப்பெரிய மனிதர் கிட்ட எப்படி பேட்டி எடுக்கணுமோ அப்படி பேட்டி எடுக்கறீங்க.செந்தில் 👏👏

  • @I.Bharathiselvam
    @I.Bharathiselvam 8 месяцев назад +46

    மிகப்பெரிய சாதனையாளர் மிகப்பெரிய நிறுவனம் பல ஆயிரம் தொழிலாளர்கள் குடும்பத்தை காப்பாற்றிய அய்யாவிற்கு வணக்கம்

  • @umabalaji3120
    @umabalaji3120 8 месяцев назад +47

    எவ்வளவு பெரிய மனிதர் கைப்பேசி சத்தம் எழுப்பியதற்கு மன்னிப்பு கேட்கிறார்.

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 7 месяцев назад +3

    செல்போன் மணி அடித்தமைக்கு கூட ஸாரி என்று சொல்வது அவர்களின் பெருந்தன்மை காட்டுகிறது ❤❤❤❤❤

  • @gnetlog
    @gnetlog 8 месяцев назад +9

    ஆல் இந்தியா ரேடியோ இசையை இவர் ஹம் செய்தது சூப்பர். எப்படி அந்த இசையை நினைவுக்கு கொண்டு வந்து ஹம் செய்தார் என்பது வியப்பு.
    இந்த இசை அப்போது அனைவருக்கும் விருப்பமானது

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 8 месяцев назад +8

    மிகப் பெரிய விஷயம் 4மொழி படங்கள் எடுத்தது மிகப்பெரிய ஆளுமை திறன் கொண்ட மெய்யப செட்டியாருக்கு வணக்கங்கள் ❤❤❤🙏🙏🙏

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 6 месяцев назад +2

    Very Good interview sir ❤❤❤❤

  • @duraiarasupalanivel2172
    @duraiarasupalanivel2172 8 месяцев назад +3

    அழகான உரையாடல்.❤

  • @karthikeyans3285
    @karthikeyans3285 8 месяцев назад +13

    ஐயாவின் பேச்சு அருமை

  • @SudhaSudha-hv4uc
    @SudhaSudha-hv4uc 8 месяцев назад +41

    I m grand daughter of T. R. Mahalingam, becz of my thatha only hit , becz he sang so nicely n tht, we helped many persons but kannadhasan only helped my family so we always greatful to his family

    • @pasupathiraj5714
      @pasupathiraj5714 8 месяцев назад +2

      இறைவனே துணை🙏

    • @Ritz1510
      @Ritz1510 8 месяцев назад

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @a.rethnamrethnam6019
      @a.rethnamrethnam6019 7 месяцев назад

      Grateful

    • @abbasraja3947
      @abbasraja3947 7 месяцев назад

      Vazhthukkal madam

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 6 месяцев назад

      Unga peru karunambal vanavarayar thaane sudha nu vechrukinga yaara yematha paakuringa 😂

  • @rajeevmoothedath8392
    @rajeevmoothedath8392 6 месяцев назад

    The wisdom of AVM's wife and its ready acceptance by AVM is what set apart this banner and its success for next generations as well.

  • @ponnusamym9450
    @ponnusamym9450 8 месяцев назад +11

    Avm நிறுவனம் தற்போது திரைப்படம், சீரியல் எடுப்பதை விட்டுவிட்டார்கள்

  • @samhariharan
    @samhariharan 7 месяцев назад +2

    Very interesting to hear from Mr. Kumaran and the storied hoistory of AVM. But there is one major error in the recollection of Mr.. Kumaran and his interviewer reinforces the error. This is the reference to Emden and the bombing of the Madras port from the Bay of Bengal.. The Emden hjit Madras not in World War II but in World War I, in 1914. Sri Valli was released in 1945, at the last year of WWII. Something must have happened to disrupt the release of Sri Valli, as I am positive Mr Kumaran remembers the disruption, though it was most definitely not the Emden bombing. There was a light bombing by Japanese airplanes in 1943 but that caused very light damage. So it is likely not the cause of the disruptiuon. So the mystery remains, why was there an evacuation? It also shows how much bombing by the Emden so scarred the minds of people in Madras. So much so that it is now in the popular lexicon to describe any angry destructive person, and is remembered as the source of much destruction of Madras.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 7 месяцев назад

    Yenna thanmaiya phesuraru kumaran sir.. interviewer also did good job.. vaalthukkal saar..

  • @sudarsonsahbirdmanofchenna2525
    @sudarsonsahbirdmanofchenna2525 8 месяцев назад +4

    Great , hardwork 💐🦜🙏

  • @vijayalakshmigunasekaran2542
    @vijayalakshmigunasekaran2542 8 месяцев назад +9

    ஏவிஎம் மியூசிக் வாசித்தது தஞ்சாவூர் கலைமமணி PR மணி. இவர் பல பழைய படங்களுக்கு வாசித்து உள்ளார். துன்பம் நேரகையில் இன்பம் சேர்க்க என்ற பாடலிலும் இவர் வாசித்து உள்ளார். வரலாறு பார்த்து செய்தி வெளியிடுங்கள்

  • @karthika2799
    @karthika2799 8 месяцев назад +3

    Anchor sir and kumar sir superb good interview

  • @vinnumenon102
    @vinnumenon102 5 месяцев назад

    Excellent interview!

  • @boypillay5270
    @boypillay5270 8 месяцев назад +2

    Reminds me of the true British aristocrat. Very polished language. Shows how he handles the accidental phone call.

  • @subbaiahkrishnan9292
    @subbaiahkrishnan9292 8 месяцев назад +5

    பேட்டியின் நடுவே ஒலி எழுப்பிய செல் போனை அமுத்திய போது தங்களின் நாகரிகம் வெளிப்படுகிறது

  • @arumugam634
    @arumugam634 8 месяцев назад +8

    A V M நிறுவனம் நம வாழ்க்கையில உயர வழி காட்டும் குடும்பம்

  • @kasturiswami784
    @kasturiswami784 8 месяцев назад +2

    Nice interview.

  • @vajiramutility7503
    @vajiramutility7503 7 месяцев назад +1

    Appachi ....vanakkam ....neenga yelloraiyum aaseervaatham pannunga.....maalan new delhi

  • @Justice-j5t
    @Justice-j5t 8 месяцев назад +10

    யதார்த்தமான பேட்டி.

  • @Sureshnair-d3t
    @Sureshnair-d3t 7 месяцев назад

    Avm can restart making film in Malayalam industry ,not much investment of tamil movies,very gud content is here,so AVM can back in film industry, its my humble request,snehumudan suresh kochi

  • @yogimahi9222
    @yogimahi9222 8 месяцев назад +1

    Experience is always wise

  • @vijayalakshmigunasekaran2542
    @vijayalakshmigunasekaran2542 8 месяцев назад +2

    Sir i heard that Avm music was played by legendary clationet player Thanjavur P. R. Mani

  • @jegapillai5743
    @jegapillai5743 5 месяцев назад

    Hello, Emton ship bombed chennai during first world war 1914-1918. AVM studio was started much later.

  • @rajaramank3290
    @rajaramank3290 8 месяцев назад +1

    He is very great

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 8 месяцев назад +1

    Annai
    Naanum.voru penn
    Kalathur kannamma
    Kuzhanthaiyum deivamum
    Paava mannippu innum yeththanaiyo tharamana padamgalai padaithadhu
    AVM niruvanam

    • @hemalathaa2146
      @hemalathaa2146 7 месяцев назад

      Super. Avm banner is a very good. Institution. We can go and see the picture, as it is worthy by all means. Keep it up sir.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 7 месяцев назад

      @@hemalathaa2146
      ThankQ!
      1949 il NAAM IRUVAR
      yellam avangathan.

  • @jawaharerd
    @jawaharerd 8 месяцев назад +4

    அடுத்த பாகம் இருக்கா???

  • @kishengindhe2031
    @kishengindhe2031 6 месяцев назад

    Please ask kumaran Sir,how his father under what circumstance he gave his house in bangalore to Dr Rajkumar.

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 7 месяцев назад

    ஏவிஎம் செட்டியார் முதல் மனைவியின் மகன் ஏவிஎம் முருகன் ஏவிஎம் சரவணன் ஏவிஎம் குமரன் இரண்டாம் மனைவி ராஜேஸ்வரி அம்மாளுக்கு பிறந்தவர்கள் அதிகாரம் முழுவதும் ஏவிஎம் சரவணனுக்கு மட்டும் தான் கொடுத்திருந்தார் விவரம் உடன் பிறந்த தம்பி இவருக்கும் சரிசமமாக அதிகாரத்தை கொடுத்தார் ஆனால் இவர்கள் வெற்றிகரமாக நல்ல முறையில் ஸ்டுடியோவை நடத்திக் கொண்டு போனார்கள் என்ன காரணமோ தெரியவில்லை ஏவிஎம் முருகனுக்கு எந்த அதிகாரமும் கொடுக்கவில்லை பெரும்பாலும் எல்லா குடும்பத்திலும் நடப்பது தான் இது அவர் உறவினர்கள் எவ்வளவோ பஞ்சாயத்து செய்து பார்த்து விட்டார்கள் முடியவில்லை சிறிது காலத்திற்கு முன்பு ஏவிஎம் முருகன் இறந்துவிட்டார் பல விஷயங்கள் இருக்கின்றன ஐயா அவர்களுடைய குடும்ப விஷயம் இதை அங்கு வேலை பார்த்த என்னுடைய உறவினர் ஒருவர் கூறினார் இவர்களுக்கு அடையாளமாக இருந்த டி நகர் வாணி மஹால் அருகில் பக்கத்தில் இருந்து அவர்களுடைய பங்களா எல்லா சினிமாக்களிலும் வரும் இப்பொழுது வெற்றி பெற்றார்களா என்று தெரியவில்லை மிகவும் அழகான பங்களா

    • @narasimhannarasimhan3571
      @narasimhannarasimhan3571 7 месяцев назад

      இதை விற்பனை செய்து விட்டார்களா என்று தெரியவில்லை

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 8 месяцев назад +2

    ஆர். சுதர்சனம்
    ஏவி எம் நிறுவனத்தின்
    இசையமைப்பாளர். அவர் அமைத்த இசையைக் கிளாரினெட்டில் திரு. மணி வாசித்திருக்கிறார்!
    இதை விடுத்துச் செய்தி உண்மையா பொய்யா என்றெல்லாம் விவாதம் நடத்துவது நமக்கேயுரிய பாணியாகிவிட்டது!

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 Месяц назад +1

    உலகத்தரம்வாய்ந்தநிறுவனம்அய்யாவிற்குமிக்கநன்றி

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 8 месяцев назад +4

    இந்த பேட்டியில் முடிவு இல்லையே?

  • @SudhaSudha-hv4uc
    @SudhaSudha-hv4uc 8 месяцев назад +6

    First two movies not ok, than someone told his father about my thatha he went to Thenkarai village near madurai he brought him to Chennai and my thatha acted , becz he s a Brahmin he doesn't want tel the truth

  • @Ulagananmaikaka
    @Ulagananmaikaka 8 месяцев назад +15

    1945 ல இந்தியா வில் இருப்பவர் சுதந்திர போராட்ட த்தை நடத்தும் போது, நீங்கள் மட்டும் bussness ல குறியா இருந்து இருக்கு ரீங்க

    • @vampires75
      @vampires75 8 месяцев назад +7

      எல்லோரும் தங்கள் வேலைகளை விட்டு விட்டு கொடி பிடித்துக் கொண்டு ரோட்டில் கத்திக் கொண்டு போனால்தான் போராட்டமா?

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 7 месяцев назад

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 8 месяцев назад +4

    Emton threw bomb in 1916-17. IstWWar. Not in 2nd WWar.1939 -45

  • @ajmalhusainajmalhusain2104
    @ajmalhusainajmalhusain2104 8 месяцев назад +5

    மொதல்ல Evm க்கு என்ன ஆச்சுன்னு பாருங்க

  • @sornavanamherbals8052
    @sornavanamherbals8052 8 месяцев назад +2

    எம்டன் கப்பல் குண்டு போட்டது முதலாம் உலகப்போர் நடைபெற சமயம்

    • @soundararajannatesan6727
      @soundararajannatesan6727 8 месяцев назад

      No

    • @tn24krishnagiri14
      @tn24krishnagiri14 7 месяцев назад

      முதலாம் உலகப் போர் 1914 ஆம் ஆண்டு முல்லர் தலைமையிலான எம்டன் கப்பல் 130 குண்டுகளை சென்னையின் மீது வீசியது. அதில் ஒரு குண்டு சென்னை உயர்நீதி மன்றத்தின் சுவர் மீது விழுந்து வெடித்து சுவர் முழுவதும் சேதமடைந்தது

  • @vinodpaispais3200
    @vinodpaispais3200 8 месяцев назад +5

    Anchor irritating

    • @jingjang-p1k
      @jingjang-p1k 8 месяцев назад +6

      You are wrong. Anchor is not just ummm kotting. He is interacting nicely. kumaran sir solradhulla ulla thappu ellam he is correcting

  • @HighwayNation
    @HighwayNation 8 месяцев назад

    Boring..