என்னை அசிங்கப்படுத்துறியா😠 கோபமா Heroine-அ கூட்டிட்டு போன Hero 😱60's-ல் நடந்தது என்ன ? AVM Kumaran
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- #Galattatamil #avmkumaran #kamalhaasan #avm #avmstudio #geminiganesan
என்னை அசிங்கப்படுத்துறியா கோபமா Heroine-அ கூட்டிட்டு போன Hero 😱60's-ல் நடந்தது என்ன ? | AVM Kumaran
GUVI:
bit.ly/49wRFes
GUVI is an IIT Madras incubated online educational platform to learn IT skills in India which comes with job placement assistance. The courses are for students and working professionals in Indian languages such as tamil Telugu, Kannada, Bengali, Hindi, and in English. GUVI's mission is "to make technical education available to all in their native languages
-----------
INDICUS PAINTS
Web site: www.indicus.in
Call: 1800 599 3939
-----------
FOR ADVERTISEMENT QUERIES:
+91 7305966438
WHATSAPP +91 7305516665
============
Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com/
WhatsApp : whatsapp.com/c...
Instagram: / galattadotcom
Telegram : t.me/+PziZxb5w...
Subscribe to our group channels for other interesting content:
Galatta Life: / @galattacinema
Galatta Originals: / @galattaoriginals
Galatta Voice : / @galattavoice
Galatta Pink : / @galattapink
Nice to hear the conversation with Mr. Kumaran. Those days were Golden. In those days, everyone was respected. The directors, technicians, theatre owners, etc. Golden age.
Very interesting Sir....
Old is gold 🎉
தயவுசெய்து அந்த காலம் இந்த காலம் என்று ஒப்பீடு செய்யாதீர்கள். அந்த காலம் என்பது சினிமா வின் பொற்காலம். தற்போதைய சினிமா மற்றும் சினிமா நடிகர்கள் என்பது நடிகர் களுக்காக த்தான். பாட்டுப்பாடத்தெரிந்த அந்த கால இசை அமைப்பாளர் களோ அல்லது நடிகர்களோ படத்தில் ஆக்கிரமித்து கொண்டு பாடிய து இல்லை. பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுத்தனர். ஆனால் இன்று கர்னகடுரமானகுரலில் இசை அமைப்பாளர் களும் நடிகர்களும் பாடகர்களின் வாய்ப்பை தட்டி பரிக்கின்றனர். எவ்வளவு பெரிய கொடுமை? . அன்று செய்யும் தொழில் தெய்வம் என்று மதித்தனர். ஆனால் இன்று........ இது ஒரு தொழில் என்றாகி விட்டது. நடிகர் கள் தங்களை கடவுள் என்று எண்ணிக் கொண்டுள்ளனர். இதுதான் உண்மை.
Super kumaran avl.arumaiyana thagavalgal.nandri vazthukal
Those days actresses n actors had put lots of efforts to cinema thats why their performance speaks till now.
அந்த காலத்தில் வசதிகள் கம்மி.. சம்பளமும் கம்மி.. ஆனால் தரமான படங்கள்.. இப்போது தலைகீழ். மட்டமான படங்கள்.. நடிப்பும் மட்டம் அதிக சம்பளம்.சொந்த வாழ்க்கையில் ஆயிரம் மோசமான சூழ்ச்சிகள்...
100%.
👌🏻 very very correct
சரியாக சொன்னீர்கள்
அந்த காலத்தில் நூறாவது நாள் கொண்டாட்டத்துக்கு நான் தியேட்டரில் போனது நினைவுக்கு வருகிறது ❤
Very interesting to hear
Nice interview thanks sir
குழந்தைக்குத் தானே அந்த மரியாதை கிடைத்தது அதைக் கூட அவ்வளவு பெரிய நடிகர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை
Wow!
♥
Interesting
Nice interview
Great ❤
Kamal kalathur kannamma super hit padam
Fan கூட இல்லாமல் தான் அந்த காலத்தில் வாழ்ந்தார்கள். இப்போது பூமிமிகவும் சூடாகி விட்டது ஆகையால் Ac இருந்தாலும் கூட இப்போது சமாளிக்க முடியாது
அந்தக் காலத்தில் நடிகைகள் நடிகர்கள் மிகவும் அர்ப்பணித்து நடித்தார்கள் இந்த காலத்தில் அற்பமாய் நடிக்கிறார்கள் காரணம் கோடி கோடியாய் பணம் கேட்கிறார்கள் பணம் வாங்குகிறார்கள் எப்போதும் ஒரு சிலருக்கு அநியாயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது
Supper supper supper sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
2:15😮
தீர்க்க தரிசியைகண்டுபிடித்தமகாணுக்குநன்றி❤❤❤❤❤❤❤❤
மொத்த பட்ஜெட் பணத்தையும் தறுதலை Hrro Heroines வாங்கிவிட்டார் எப்படி தரமான படம் எடுப்பது?
His roja serial was very poor than other avm serials and Jayalalitha has complained to avm brothers to avoid polygamy scenes
Very wrong sir. Padikkatha medhai released in 60. But Baga pirivinai released in 59 n ran silver jubilee
Piramippa iruku sir unga kadina uzaippa paarth .🙏🙏
உங்களுக்கு idea தெரியல்லை 3/4 மணி நேரம் waste பண்ணிணிங்க. அந்த பக்கம் ஓரு van இருந்தால்
நடந்து cross செய்து உடனே செல்லலாம் அல்லவா?