தமிழருவி மணியன் கூறுவதில் பல நல்ல விடயங்கள் உள்ளன. எம்ஜிஆர் தனது ஐம்பதாவது வயதில் பறங்கிமலையில் நின்று வெற்றி பெற்றார். விஜய்யும் இவ்விதம் தனது ஐம்பதாவது வயதில் அரசியலில் சட்டமன்ற உறுப்பினராகலாம். எம்ஜிஆர் போல் தொடர்ந்தும் நடிக்கலாம். விஜய் துணிச்சலாகக் கட்சியைத் தொடங்கியது நல்ல விடயம். ஏனெனில் அவருக்கு எம்ஜிஆருக்குக் கிடைத்ததுபோல் நம்பிக்கை மிக்க , அவரை உள்ளனைக்கக் கூடிய அரசியல் கட்சியொன்று இல்லை. ஐம்பதுகளின் ஆரம்பத்தில் மிகப்பெரிய சமூக மாற்றத்தை உருவாக்கக் கூடிய கட்சியாகத் திமுக அண்ணா தலைமையில் எழுந்தது. நாடகம், சினிமா, எழுத்து என அனைத்துத்துறைகளிலும் திமுகவினர் கொடிகட்டிப் பறந்தனர். அவ்விதமானதொரு சூழல் விஜய்யுக்கு இல்லை. எம்ஜிஆர் தொடர்ந்தும் நல்ல , சமூகப் பிரக்ஞை மிக்க கருத்துகளைத் தன் படங்களில் விதைத்தார். வறுமையின் சவால்களைக் கண்டு வளர்ந்த அவரால், தோல்விகளைக் கண்டு வந்த அவரால், வாழ்க்கையை நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. மக்களின் நிலையை மனப்பூர்வமாக உணர முடிந்தது. அதனால்தான் அவரால் நாடோடி மன்னன் போன்ற படமொன்றை அன்றே நினைக்க முடிந்தது. அவரது ராமாவரம் தோட்டத்தில் அவர் வந்தவர்களுக்கு உணவு எப்பொழுதும் வழங்கினார். சத்துணவுத்திட்டமொன்றைத் தொடர்ச்சியாக அவரால் குழந்தைகளுக்கு வழங்க முடிந்தது. சிந்திக்க முடிந்தது. அவரது திரைப்படங்களில் சண்டைக்காட்சிகள் இருக்கும்.ஆனால் இரத்த வெள்ளம் ஓடாது. மக்கள் ,பெண்கள் அவரைத் தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே எண்ணினார்கள். இவ்விதமான ஆளுமை விஜய்யுக்கு இல்லை. ஆனால் வரும் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராகி, தொடர்ந்தும் திரைப்படங்களில் நடித்துக்கொண்டு, மக்கள் மத்தியில் எம்ஜிஆர் போல் தன் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தால் பத்து வருடங்களுக்குப் பின்னர் அவரது கட்சி முக்கிய கட்சிகளில் ஒன்றாக உருவாகும் சாத்தியமுண்டு.
அந்த காலம் படிப்பறிவு தொலைக்காட்சி அதிகம் இல்லை பத்திரிகை அதிகம் இல்லை சினிமாவில் பார்த்து ரசித்து மக்கள் விரும்பி அவரை முதல்வர் ஆக்கி விட்டார்கள் இப்போது அப்படி இல்லை மிகவும் கடினம்
Enna sonnalum vijay ku village ku minimum 300 youngsters votes irukku including my village TN la 10K mela villages irukku idhuvey 30L votes minimum vijay first election la proper ah vela seinja 15% votes vangalam
தமிழருவிமணியன் சார் நீங்க நல்லா பேசுறீங்க ஒன்னு மட்டும் புரியல யார் எது பண்ணாலும் ஏதோ ஒரு குறை சொல்லிட்டே இருக்கீங்க யாரு தான் நல்லா பண்ற நீங்க பண்ணி ஜெயிச்சு இருக்க வேண்டியது தானே. ஏன் நீங்க இந்த காந்தி மக்கள் இயக்கம் என்ன ஆச்சு இப்ப காமராஜர் கிட்ட வந்துட்டீங்க ரஜினி கிட்ட இருந்தீங்க என்ன சொல்றீங்க போங்க
Sir Joseph Vijay is an agent of missionaries. Tamil arivi manian should keep a distance from him. Actor is going to fall miserably in tamilnadu politics. At the maximum vijay can get 6 to 8% votes a part is overlapping votes of sebastian Simon seeman
advice strategy for Vijay to do public work for 5 yrs before plunging into politics is very cautious safe route; may be its a good idea but that need not be the only strategy
சரி எவர நீ இப்படி பேசுற ரஜினி அரசியலுக்கு வர போகிறானா நான் கூட சேர்ந்து தான் வச்சுக்கிட்டேன் பெரியது நேர்மையா இருக்கிற மாதிரி பேசினேன் .நான் ரஜினி அரசியலுக்கு வரலாம் விஜய் அரசியலுக்கு வரக்கூடாது
In my view Shri Vijay will be a total flop. He is not a philanthropist, not having good education nor a strategist. Perhaps people below 35 years of age or his fans may vote for him. Definitely not qualified people having some political sense. He may get less than 10 percent vote. Shri Manian is cent percent correct.
ஒரு நல்ல மனிதரை நாகரீகமாக விமர்சனம் செய்யுங்கள்...நண்பர்களே .வயதுக்கு மரியாதை கொடுங்கள்.கேடுகெட்ட,அரசியல்வாதிகளுக்கு எதிராக விமர்சனத்தைகூர்மைப்படுத்துங்கள்
என்னைக்கு இவன காமராஜர் சேர்த்தாலும் அன்னைக்கு அவர் முதலமைச்சர் பதவி காளி அதுக்கப்புறம் பல பேரை முடிச்சு கட்டிட்டு கடைசில வைகோ கேப்டன், ரஜினி கடைசியா அண்ணாமலை எப்படி இவன் அறிவுரை கொடுத்து காவு வாங்கியவர்களின் எண்ணிக்கை ஏராளம். இவனுடைய வாஸ்து அப்படி.விஜய் இவனை பக்கத்திலே சேகாமல் இருப்பது நல்லது.😂😂😂😂
நல்ல அரசியல் ஆலோசகர் தமிழ் அருவி மணியன் ஐயா அவர்கள்
Respected sir very super speech sir
தமிழருவி சொல்வது முற்றிலும் உண்மை... ஒருவேளை அதாவது ஒரு வேளை விஜய்க்கு.. மனியனின் யோசனை கிடைத்தால் நல்லது.
ரஜினி எத்தனை கோடி செலவு மக்களுக்கு செய்தான் நீ சொல்லுடா
உனக்கு ஏன்டா சொல்லனும்...சொன்னா நீ நல்லவன்னா சொல்லப்போற ...நீ தூத்துறதுக்கு ஊறுகாய் ஏன்டா
Vjai oru fradu payyyan
முதலில் நீ உன் நண்பர்கள் உன் சொந்தகார்களுக்கு என்ன செய்தாய் கேள்வி கேட்டுக் போது அவர் இவர் என்று மரியாதையாக பேச வேண்டும் நீ விஜய் ரசிகன் தானே
மரியாதையா பேசுடா
தெ பையா😡
Ivargal...seemanin...Ex supporter.
நேற்று கட்சி ஆரம்பிச்சாரு நாளைக்கு முதலமைச்சர் இது என்ன சாத்தியம்
Sathiyama thaan vijay thaan next cm 🎉🎉🎉
மணியன் சார். அந்த கட்சி IT& ED ரெய்டுக்கு பயந்து ஆரம்பிச்சது. நீங்களும் உண்மை என்று நம்பி விட்டீர்களா.
Correct
தமிழருவி மணியன் கூறுவதில் பல நல்ல விடயங்கள் உள்ளன. எம்ஜிஆர் தனது ஐம்பதாவது வயதில் பறங்கிமலையில் நின்று வெற்றி பெற்றார். விஜய்யும் இவ்விதம் தனது ஐம்பதாவது வயதில் அரசியலில் சட்டமன்ற உறுப்பினராகலாம். எம்ஜிஆர் போல் தொடர்ந்தும் நடிக்கலாம். விஜய் துணிச்சலாகக் கட்சியைத் தொடங்கியது நல்ல விடயம். ஏனெனில் அவருக்கு எம்ஜிஆருக்குக் கிடைத்ததுபோல் நம்பிக்கை மிக்க , அவரை உள்ளனைக்கக் கூடிய அரசியல் கட்சியொன்று இல்லை. ஐம்பதுகளின் ஆரம்பத்தில் மிகப்பெரிய சமூக மாற்றத்தை உருவாக்கக் கூடிய கட்சியாகத் திமுக அண்ணா தலைமையில் எழுந்தது. நாடகம், சினிமா, எழுத்து என அனைத்துத்துறைகளிலும் திமுகவினர் கொடிகட்டிப் பறந்தனர். அவ்விதமானதொரு சூழல் விஜய்யுக்கு இல்லை. எம்ஜிஆர் தொடர்ந்தும் நல்ல , சமூகப் பிரக்ஞை மிக்க கருத்துகளைத் தன் படங்களில் விதைத்தார். வறுமையின் சவால்களைக் கண்டு வளர்ந்த அவரால், தோல்விகளைக் கண்டு வந்த அவரால், வாழ்க்கையை நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. மக்களின் நிலையை மனப்பூர்வமாக உணர முடிந்தது. அதனால்தான் அவரால் நாடோடி மன்னன் போன்ற படமொன்றை அன்றே நினைக்க முடிந்தது. அவரது ராமாவரம் தோட்டத்தில் அவர் வந்தவர்களுக்கு உணவு எப்பொழுதும் வழங்கினார். சத்துணவுத்திட்டமொன்றைத் தொடர்ச்சியாக அவரால் குழந்தைகளுக்கு வழங்க முடிந்தது. சிந்திக்க முடிந்தது. அவரது திரைப்படங்களில் சண்டைக்காட்சிகள் இருக்கும்.ஆனால் இரத்த வெள்ளம் ஓடாது. மக்கள் ,பெண்கள் அவரைத் தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே எண்ணினார்கள். இவ்விதமான ஆளுமை விஜய்யுக்கு இல்லை. ஆனால் வரும் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராகி, தொடர்ந்தும் திரைப்படங்களில் நடித்துக்கொண்டு, மக்கள் மத்தியில் எம்ஜிஆர் போல் தன் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தால் பத்து வருடங்களுக்குப் பின்னர் அவரது கட்சி முக்கிய கட்சிகளில் ஒன்றாக உருவாகும் சாத்தியமுண்டு.
அப்ப ஏமாந்தவன் அதிகம் இப்ப இல்லை
அந்த காலம் படிப்பறிவு தொலைக்காட்சி அதிகம் இல்லை பத்திரிகை அதிகம் இல்லை சினிமாவில் பார்த்து ரசித்து மக்கள் விரும்பி அவரை முதல்வர் ஆக்கி விட்டார்கள் இப்போது அப்படி இல்லை மிகவும் கடினம்
Exactly Said
Enna sonnalum vijay ku village ku minimum 300 youngsters votes irukku including my village TN la 10K mela villages irukku idhuvey 30L votes minimum vijay first election la proper ah vela seinja 15% votes vangalam
சாமி குருவி எப்பிடியாச்சும் யோசேப்விசயனோட சேர்ந்து அவர வளர்த்து அவர பெரிய அரசியல் வியாதியா மாத்திவிட்ருப்பா😂
தமிழருவிமணியன் சார் நீங்க நல்லா பேசுறீங்க ஒன்னு மட்டும் புரியல யார் எது பண்ணாலும் ஏதோ ஒரு குறை சொல்லிட்டே இருக்கீங்க யாரு தான் நல்லா பண்ற நீங்க பண்ணி ஜெயிச்சு இருக்க வேண்டியது தானே. ஏன் நீங்க இந்த காந்தி மக்கள் இயக்கம் என்ன ஆச்சு இப்ப காமராஜர் கிட்ட வந்துட்டீங்க ரஜினி கிட்ட இருந்தீங்க என்ன சொல்றீங்க போங்க
எல்லா வண்டியையும் விட்டுட்டிங்க, இந்த வண்டிய விட்டு விடாதிங்க அய்யா.
தமிழறுவிமணியன்
அவர்களுக்கு
நான்சொல்வது
எந்தநடிகன்
கட்சி
ஆரம்பித்தாலும்
சரிநீங்கள்
ஆலோசணை
சொல்லாதீர்கள்
உங்கள்தகுதிக்கு
இவனெல்லாம்தூசு
்
1000% Correct pesuraru❤❤❤
Sir
Joseph Vijay is an agent of missionaries.
Tamil arivi manian should keep a distance from him.
Actor is going to fall miserably in tamilnadu politics.
At the maximum vijay can get 6 to 8% votes a part is overlapping votes of sebastian Simon seeman
Correct
வந்துட்டான்யா அரசியல் ஞானி புத்திமதி சொல்ல
இவர் போகுமிடம் உருப்படாது.
advice strategy for Vijay to do public work for 5 yrs before plunging into politics is very cautious safe route; may be its a good idea but that need not be the only strategy
2024 ல் ஒரு நகைச்சுவை.
தமிழருவி மணியனை (அறிவாளியை) கூப்பிடவில்லை என்றால் 2026 ல் விஜய் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பே இல்லை!😂😂
அறிவுபூர்வமான பேச்சு நீங்கள் எதிர்பார்க்கும் நேர்மை கமலிடம் உள்ளது
அவனே அரசியல்ல ஏன் வந்தேன்னு புலம்புவது தெரியாதோ
👌
மகா பிரபுநீங்களா இங்கேயுமா
உங்களை யார் கேட்டது
மணியன் சார் விஜய்யும் கமல் மாதிரி தான் நீங்கள் பேசம திமுகாவை ஆதரித்து விடலாம்
சரி எவர நீ இப்படி பேசுற ரஜினி அரசியலுக்கு வர போகிறானா நான் கூட சேர்ந்து தான் வச்சுக்கிட்டேன் பெரியது நேர்மையா இருக்கிற மாதிரி பேசினேன் .நான் ரஜினி அரசியலுக்கு வரலாம் விஜய் அரசியலுக்கு வரக்கூடாது
Boomer
தளபதிநல்ல.மனிதர்.விஜய்
In my view Shri Vijay will be a total flop. He is not a philanthropist, not having good education nor a strategist. Perhaps people below 35 years of age or his fans may vote for him. Definitely not qualified people having some political sense. He may get less than 10 percent vote. Shri Manian is cent percent correct.
இது கேட்டு தான் ரஜினி ஓடிட்டார்
ஒரு நல்ல மனிதரை நாகரீகமாக விமர்சனம் செய்யுங்கள்...நண்பர்களே .வயதுக்கு மரியாதை கொடுங்கள்.கேடுகெட்ட,அரசியல்வாதிகளுக்கு எதிராக விமர்சனத்தைகூர்மைப்படுத்துங்கள்
💯👌
Rajini vachu senjutai ippa vijay ku idea solla pora enda mani😂
Ne enna vena solu vijay thaan next cm 🎉🎉🎉🎉 evanalum matra mudiyathu
Kamaraj hehte vaiko vijayakanth rajini annamalai etc
Direct CM side role lam vendam
தமிழ்க் குருவி சனியன் ஒரு அரசியல் புரோக்கர்
😅
Nee Perriyya Parruppu 😂😢😮😅😊
@kutibalu நீ தமிழ் குருவி சனியன் புடுக்கா?
தயவுசெய்து இது போன்ற பதிவுகள் தவறானது.மற்றவரை காயப்படுத்த கூடாது
என்னைக்கு இவன காமராஜர் சேர்த்தாலும் அன்னைக்கு அவர் முதலமைச்சர் பதவி காளி அதுக்கப்புறம் பல பேரை முடிச்சு கட்டிட்டு கடைசில வைகோ கேப்டன், ரஜினி கடைசியா அண்ணாமலை எப்படி இவன் அறிவுரை கொடுத்து காவு வாங்கியவர்களின் எண்ணிக்கை ஏராளம். இவனுடைய வாஸ்து அப்படி.விஜய் இவனை பக்கத்திலே சேகாமல் இருப்பது நல்லது.😂😂😂😂
Makkal kujay sekkamal irukalam
Tamil Aruvi mental man he don't know anything
Bro tamilaruvi don't go to vijay
Maniyan pesurathu ellam poiyaaga theriuthu
அருவி மாமா
Ayya neengalaa poyi mudichi vidunga
Mani D M K Supportare
Govt yethuku eruku
Even orthan rajin life ha kaali pannan
Thamzhilkuruvi,thamzhilkuruvi,thamzhilkuruvi
உண்மையான மனசு இல்லையா விஜய்க்கு உதவக்கூடிய மனசு
Hello mani sir, Kuruvi is coming to politics to get money without income tax , iyyya, iyyyaoh, you are wasting time,he is build zero
Vijay ori kanja paayan oru 1 ruuba kuada help pana kattan
தரகர் மணியன் 😅😅😅😅
தவறான கருத்து
Joseph vijay convert to hindu for 2026 voting
Aiya vulalai Vida mosamanathu madhavadham athai thanghal atharithu kondu irruhirhal matha vatha thodu yar vandhalum tamilaha makkal purahaniparhal
Tamil kuruvi 😂
உன் யோசனையை யாருக்கும் சொல்லாதே .நீ சொல்வதை யாரும் கேட்டால் முண்னேறமாட்டார்கள்
தமிழருவி ?
அய்யா மணியா இப்படி சொல்லி தான் ரஜினியை ஒழிச்சிட்ட
Uruttu uruttu
Dai maniyaa ...arambicchuttiya ..😁😜new enna mukkunaalum ...Busy Anandhu CM aagaradha ...yaaru! Thadukka mudiyadhu...OK😬
அரசியல் ப்ரோக்கர் 😂😂😂
நீ அதுக்கு லாயக்கு இல்லை ப்ரோக்கர் வேலை செய்யத்தான் லாயக்கு 😂😂😂😂😂😂
மாமா மணியன்