"Vijay-க்கு நான் சொல்றது இதுதான்"😱| Actor Karunas Blasting interview | TVK | Udhayanidhi Stalin

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #Karunas #Thalapathyvijay #vijay #TVK #udhayanidhistalin #TVKFlag #TVKmanaadu #Vijayspeech #Goat #Goataudiolaunch #Karunasaboutvijay #Karunasaboutudhayanidhi #DMK #ADMK #EPS #Galattavoice #Karunasangryspeech
    "Vijay-க்கு நான் சொல்றது இதுதான்"😱| Actor Karunas Blasting interview | TVK | Udhayanidhi Stalin
    ===============================================
    GT HOLIDAYS
    Website : www.gtholidays.in
    ===============================================
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

Комментарии • 712

  • @gunasekaran396
    @gunasekaran396 8 дней назад +9

    விஜய் அரசியலில் என்ன அனுபவம் உள்ளது எந்த ஒரு பொது பிரச்சினைக்காவது முன்னின்று போராட்டம் நடத்தினாரா வந்தவுடன் முதல்வரா ஏன் இந்த பேராசை

  • @reeganraja1123
    @reeganraja1123 14 дней назад +8

    கருணாஸ் உடைய விமர்சனம் சூப்பர் சூப்பரோ சூப்பர் சூப்பர்

  • @vijayaragavan2999
    @vijayaragavan2999 14 дней назад +108

    நீ MLA வா இருந்து தொகுதி மக்களுக்கு என்ன செஞ்சி கிழிச்ச

    • @subramaniamravikumar3648
      @subramaniamravikumar3648 14 дней назад

      Dei Rss naaye avaruva posa unnadaia ma as naaye

    • @kamcrusader
      @kamcrusader 13 дней назад +5

      சல்லி பய..... ஒரு எழவும் கிடையாது

    • @user-vo4vr9te4j
      @user-vo4vr9te4j 13 дней назад

      Dai _____ mavane un velaiya paruda

    • @ponmalarprinters111
      @ponmalarprinters111 12 дней назад

      Potta poiyam

    • @victors3798
      @victors3798 6 дней назад

      அவர் தொகுதிக்கு சென்று பாருங்கள் லஞ்சம் வாங்காமல் நேர்மையான அரசியல் செய்பவர் கருணாஸ் வாழ்த்துக்கள்

  • @kanathasankokulathasan5131
    @kanathasankokulathasan5131 14 дней назад +197

    கூவத்தூர் மாமா கருணாஸ் 😅
    உனக்கு இருக்கு சங்கு

    • @mohammedsait1073
      @mohammedsait1073 14 дней назад +5

      Defenetly mama thaaa😆😆😆😆😆

    • @narasimhana9507
      @narasimhana9507 14 дней назад +3

      @@kanathasankokulathasan5131 இல்லை என்றால் கட்சி அப்போதே உடைந்து இருக்கலாம்.அமைச்சர்கள் நடனங்கள் நன்றாக இருந்தது

    • @narasimhana9507
      @narasimhana9507 14 дней назад +2

      @@kanathasankokulathasan5131 அந்த நேரத்தில் அவர்களை அதுபோல் கவனிக்கவில்லை என்றால் அதிமுக உடைந்து இருக்கலாம்.

    • @garudanchannel8650
      @garudanchannel8650 14 дней назад

      Sevuthilla varaiya thevai illai....ippo just film paper la vachi...just paint spray panna design vanthudum....ithullla onnum problem illla....

    • @user-vo4vr9te4j
      @user-vo4vr9te4j 13 дней назад

      Mama eilla 222 mama

  • @akbarbasha8272
    @akbarbasha8272 13 дней назад +8

    இவருசொல்வதுதப்பேயில்லைசினிமாவேறு
    அரசியல்வேரறு

  • @Murugansaroja-w6e
    @Murugansaroja-w6e 14 дней назад +93

    கூவாத்தூர் கருணாஸ் மாமா நி செஞ்சா தை காப்பாத்திக்கா ஜால்ரா போடு

  • @Usher8888
    @Usher8888 14 дней назад +16

    விஜய்க்கு கொடுக்கும் வரவேற்ப்பில் இனி ஒரு நடிகனுக்கு அரசியல் ஆசை வரக்கூடாது.. பொடனியில் அடிச்சி விரட்டிவிடுறோம் 😂😂

  • @daviddavid664
    @daviddavid664 14 дней назад +74

    கருணாஸ் என்னென்ன பிரச்சினைகளுக்கு எவ்ளோ காலம் குரல் கொடுத்தார்...

    • @narasimhana9507
      @narasimhana9507 14 дней назад

      @@daviddavid664 அவர் சட்ட மன்ற உறுப்பினர் பதவியில் இருந்தார்.அம்மா இருந்த போது அங்கே பேசியுள்ளார்

    • @NaliniBabu-cb4ri
      @NaliniBabu-cb4ri 14 дней назад

      But no use😂​@@narasimhana9507

    • @kamcrusader
      @kamcrusader 13 дней назад

      ​@@narasimhana9507புடுங்குனார்

  • @selvarajnadar3377
    @selvarajnadar3377 14 дней назад +34

    ஒரு காலத்தில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர் சிவாஜிகனேசன. அவரே அரசியலில் ஜொலிக்கமுடியவில்லை.

  • @RamaKrishnan-qn9gh
    @RamaKrishnan-qn9gh 14 дней назад +93

    தம்பி கருணாசுக்கு கூவத்தூரில் மாமா வேலை பார்த்து எனக்கு

  • @dr.srinivasanvc785
    @dr.srinivasanvc785 14 дней назад +10

    அருமையான.பதிவு

  • @MurugananthamMuruganantham-w6s
    @MurugananthamMuruganantham-w6s 9 дней назад +5

    அண்ணா சூப்பர்

  • @smilykrish..7724
    @smilykrish..7724 14 дней назад +43

    Mama karuna's kandipa serupadi vangurathu confirm 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @vishaltry
    @vishaltry 14 дней назад +132

    தி மு க வை தீவிர எதிர்ப்பு விமர்சனம் விஜய் செய்தால் வெற்றி நிச்சயம்

    • @narasimhana9507
      @narasimhana9507 14 дней назад

      திமுகவை எதிர்த்து கட்சி ஆரம்பித்து வெற்றி பெற முடியாது.ஏற்கனவே உள்ளவர்களே வெற்றி பெற இயலவில்லை

    • @vasudevan1423
      @vasudevan1423 14 дней назад +11

      பூலில் நிச்சயம்

    • @arulpunitha6404
      @arulpunitha6404 14 дней назад +13

      வாய்ப்பில்லை ராசா

    • @narasimhana9507
      @narasimhana9507 14 дней назад

      @@vasudevan1423 இதுபோல் வேண்டாம்.வந்து பார்க்கட்டும்

    • @vishaltry
      @vishaltry 14 дней назад

      ​@@vasudevan1423உனக்கா

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 14 дней назад +16

    உண்மையைத்தான்கருணாஸ்சொல்லியிருக்கிறார் வாழ்த்துகள்

  • @ramouramou5274
    @ramouramou5274 14 дней назад +46

    மாமா மாமா ட்ரீட்டு கருணாஸ் கூவத்தூரில் அடுத்த என்ஜாய் ட்ரீட்மென்ட்?
    எப்போது?
    மனம்விட்டு பேசவும் உங்கள் சேவை எனக்கும் தேவை

  • @vanakarjamsheed2069
    @vanakarjamsheed2069 14 дней назад +25

    உண்மை சொன்ன கருணாஸ் வாழ்த்துக்கள்.

  • @saravananmurugan7339
    @saravananmurugan7339 14 дней назад +14

    சூப்பார் உண்மை அண்ணா

  • @dharalcr7460
    @dharalcr7460 12 дней назад +5

    சுப்பர் கருணாஸ் அண்ணா உங்கள் கருத்து

  • @4mthalapathycreations58
    @4mthalapathycreations58 14 дней назад +51

    கூவத்தூர் மாமா இப்போ dmk க்கு மாமா வேலை செய்கிறான் அவ்ளோ தாங்க
    Once a mama Always a mama 😂

    • @nawanawa5024
      @nawanawa5024 14 дней назад

      மாமா நாய்

    • @kaviraja2625
      @kaviraja2625 13 дней назад

      இவன் கொட்டை எடுத்த புளியா..?
      கொட்டை எடுக்காத புளியா..?

  • @dharalcr7460
    @dharalcr7460 12 дней назад +11

    விஜய் மிக பெரிய நடிகர் அரசியலில் மிக பெரிய கட்சியின் தலைவர் அமைச்சர் உதய் நிதி

  • @SelvaKumari-q5g
    @SelvaKumari-q5g 14 дней назад +90

    இன்று தான் கருணாஸ் உண்மை பேசி இருக்கார்

    • @narasimhana9507
      @narasimhana9507 14 дней назад +4

      எப்போதும் சரியாக பேசுபவர்

    • @mohammedsait1073
      @mohammedsait1073 14 дней назад +4

      Admk comedy bloods karunas. mama work illa athaa intha comment Vijay pathi😆😆😆😆

    • @suthany5801
      @suthany5801 14 дней назад +2

      @@narasimhana9507did you went to kuvathur

    • @narasimhana9507
      @narasimhana9507 14 дней назад

      @@suthany5801 Already completed

    • @vasanththomas3365
      @vasanththomas3365 14 дней назад

      Fake id payalae

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg 14 дней назад +57

    விஜய் அதிமுக வுடன் சேர்ந்து விட்டால் என்ன ஆவது என்று நிறைய பேர் பயப்படுகிறார்கள்.

    • @messieeveara7206
      @messieeveara7206 14 дней назад

      ஜெயலலிதா கால நக்கினான் இப்போ எட்டபாடியா

    • @pvidhya4432
      @pvidhya4432 14 дней назад

      அவர் அதிமுக உடன் சேர்ந்தால் அவருக்கு அவரே தேடிக்கொள்ளும் படுகுழி திமுகவுடன் சேரச் சொல்லவில்லை இவர்கள் இரண்டு பேரிடம் சேராமல் இருந்தால் அவருக்கு நல்ல காலம் இருக்கும் அதற்கு மேல் அந்த ஆண்டவனின் ஆசிர்வாதம்

    • @vasudevan1423
      @vasudevan1423 14 дней назад +12

      அதி்முக அழிந்துவிடும்

    • @mageshmagee9994
      @mageshmagee9994 14 дней назад +5

      சேர்ந்தால் வெற்றி

    • @RedMi-hv8wm
      @RedMi-hv8wm 14 дней назад +1

      😂😂😂விஜய் நாயை அதிமுக வில் சேர்க்க அவங்களுக்கென்ன பைத்தியமா?. விஜய் ஒரு கவுன்சிலர் ஆகட்டும் அதற்கப்புறம் கூட்டணி மயிரு பேசலாம். மயிராண்டி ககு கொள்கை மயிரும் இல்லை பொது அறிவும் இல்லை இவனுக்கு அரசியல் ஒரு கேடா?. கொடியை பற்றி விளக்கம் கொடுக்க அறிவு இல்லை, கட்சி பெயரை ஒழுங்காக வைக்க அறிவு இல்லை இவனுக்கு அரசியல் ஒரு கேடா?

  • @tamilstudios1513
    @tamilstudios1513 14 дней назад +36

    mama karunas😂😂😂

  • @dharalcr7460
    @dharalcr7460 12 дней назад +13

    நடிகர் விஜயை விட அமைச்சர் உதய் நிதி சூப்பர் பெர்சினால்ட்டி

  • @JeevaAnantham-u4n
    @JeevaAnantham-u4n 18 часов назад +1

    மிகச்சிறப்பாக பேசிய கருணாஸ் அண்ணன் அவர்களுக்கு நன்றி...

  • @rev.dr.philipantioch7599
    @rev.dr.philipantioch7599 14 дней назад +19

    விஜய்க்கு அரசியலில் என்ன தெரியும். ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர் என்று ரீடேக் எடுக்க இது என்ன சினிமாவா?

    • @Santhosh0010
      @Santhosh0010 14 дней назад +2

      உண்மை இது சினிமா கிடையாது ஆனால் தொடர்ந்து முயற்சி செய்வது தவறில்லை ஏனென்றால் இது மக்கள் சேவை

    • @sami44566
      @sami44566 14 дней назад +1

      Mgr jeya karuna kekala umpa poita podaa

    • @RajaD-z8b
      @RajaD-z8b 18 часов назад +1

      விஜய்க்கு என்ன தெரியும்னா மக்களுக்கு நல்ல விஷயம் மட்டும் தான் தெரியும்

  • @hamidmohamed157
    @hamidmohamed157 19 часов назад +1

    Karuna 9:08 sir congratulations to your precised revolutionary explanation about Vijay and Udayanidi

  • @Ravichandran-rm1dj
    @Ravichandran-rm1dj 2 дня назад +3

    சபாசு கருணாஸ்.உள்ளதை சொன்னீர்கள். பாவம் விஜய். வேறு என்ன சொல்ல

  • @srinivasankesavan7347
    @srinivasankesavan7347 14 дней назад +15

    அவர் கட்சி ஆரம்பித்தால் உனக்கு எங்கே வலிக்கிறது ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் மக்கள் தான் ஓட்டு போடுபவர்கள்

  • @SureshMaheshBabu-m6g
    @SureshMaheshBabu-m6g 14 дней назад +25

    விஜய் அரசியலில் காணாமல் போய்விடுவார்.

    • @Santhosh0010
      @Santhosh0010 14 дней назад

      இந்த திராவிட ஆட்சியினால் இன்னும் சிறிது காலத்தில் அனைவரும் காணாமல் போய்விடுவோம்.

    • @sami44566
      @sami44566 14 дней назад +4

      Nee vairu eriyithu unakku poramail ppdaa

  • @rajasekar3456
    @rajasekar3456 14 дней назад +13

    Wating anna my vote ok va
    Power is vijay 👍👍👍👍

  • @udayachandran5029
    @udayachandran5029 10 дней назад +2

    Super sir

  • @user-ub7ou4je2o
    @user-ub7ou4je2o 14 дней назад +3

    மிக சிறப்பு

  • @thambigada
    @thambigada 12 дней назад +2

    Super ❤❤❤❤

  • @msha5219
    @msha5219 14 дней назад +14

    அன்று NTK வரும்போது இளைநர்கள் அங்கே ஓடினார்கள் இன்று TVK வரும்போது இங்கே ஓடுகிறார்கள்...

    • @mahamunimahamuni1518
      @mahamunimahamuni1518 13 дней назад

      உண்மையா தான் விஜய் காலி

    • @thambigada
      @thambigada 12 дней назад

      😂😂😂

    • @ParthiSridhar
      @ParthiSridhar 11 дней назад

      இப்படி வைரவன் போறவன் பின்னாடி போவது முட்டாள்களின் வேலை.

  • @RameeshRaja-vf4li
    @RameeshRaja-vf4li 14 дней назад +3

    சூப்பர்

  • @hanifadowlath2951
    @hanifadowlath2951 13 дней назад +3

    அருமை அருமை தோழர் கருணாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @astergarden968
    @astergarden968 14 дней назад +13

    2009ல் விஜய்க்கு அரசியல் ஆசை வந்துவிட்டது

    • @prabakar-ge6di
      @prabakar-ge6di 13 дней назад +1

      மேடம் தமிழ்நாட்டுக்கு மாற்றம் தேவை

    • @jeyamoorthymoorthy679
      @jeyamoorthymoorthy679 3 дня назад

      வருவார். ஜெயிப்பார்
      பொறுத்திருந்திருந்துபார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thavamthavam114
    @thavamthavam114 14 дней назад +14

    Maama paiya koovathur maama paiya 😂😂😂😂😂😂nee ellam Araciyal ku varumbothu eanta vijay varamudiyathu

  • @user-ud2lb4ei2q
    @user-ud2lb4ei2q 2 дня назад +1

    விஜய்க்கு
    ஏன்.முதல்வர்
    ஆசை.வந்தது
    ஆரம்ப காலத்தில்
    விஜய் யை
    இவனெல்லாம்
    ஒருநடிகனா
    ..என்றார்கள்
    இப்போது சொல்கிறார்கள்
    ஜாதகம்
    சொன்னது
    சினிமா வில்.
    வெற்றி
    மீண்டும்
    ஜாதகம்
    சொல்லுது
    இவர்
    முதல்வர் ஆவார்
    எஸ்ஏ.சிக்கு.
    ஆசை.ஆசை.பேராசை..இப்போ.விஜய்க்கு...
    யாரோ
    எழுதுற
    வசனம்
    யாரோ
    கற்ப்பிக்கிற
    காட்சி யமைப்பு
    யாரோ.சொல்லித்தர.நடனம்.
    இது.ஒருசினிமா
    நடிகனுக்கு.போதுமானது..எதுவுமே
    அவனுடைய
    சொந்தமா
    இருக்காது
    அரசியல்
    அப்படி
    இல்ல
    ஒரு.பிரஸ்மீட்டுலே
    பேசி.பாரு.
    நாக்கு..தள்ளிடும்
    தொண்டைவரன்டு
    நுரைதள்ளிடும்
    அரசியல்
    என்பது
    நாயிக்கு
    வேலைஇல்ல
    நிக்க
    நேரமில்லை
    கதைதான்
    ஒரு
    பெண்ணை
    ஒரு.பெண்ணால்தான்.வெல்லமுடியும்...இலங்கையில்
    கருணாவை
    வைத்து
    பிரபாகரன் னை
    வென்றதுபோல
    ஒருசினிமகாரனா
    நீ.உதயநிதியை
    வெல்லலாம்
    அரசியல் வாதியா
    உதயநிதி யை
    வெல்லமுடியாது
    70..ஆண்டு
    அரசிய லே
    கலைஞர்
    மட்டும் தான்
    தலைசிறந்த
    அரசியல் வாதி
    எம்ஜிஆர்
    ஜெயலலிதா.
    சுத்தமா
    அரசியல் வாதி
    கிடையாது
    அடக்குமுறை
    வாதிகள்
    ஆகவே
    விஜய்க்கு
    ஜோசியம்
    சொல்லிடிச்சி
    ஆகையால்
    முதல்வர்
    ஆசைவந்துடிச்சி
    இப்போது
    தப்பில்லை
    ஒரு கட்சி யிலே
    சேரு.ஒருபத்தாண்டு.மக்களோடுமக்களா..பயணி.
    கட்சி தொடங்கு
    ஆட்சி யைபிடி
    ஏன்உனக்கிந்த
    எம்ஜிஆர்.ஆசை

  • @GuganGugan-mk8js
    @GuganGugan-mk8js 14 дней назад +14

    கூவத்தூர் ஆசை வருகுது போல

  • @periyakaruppanmohan9451
    @periyakaruppanmohan9451 14 дней назад +2

    சிறப்பான பதிவு 🤝

  • @ramarajp5096
    @ramarajp5096 14 дней назад +27

    நீ எல்லாம் அரசியலுக்கு வரும் போது அவனும் வரட்டுமே 😮😮
    கூத்தாடிக்கும் கூத்தாடிக்கும் சண்ட😂😂

    • @Karma123-atoz
      @Karma123-atoz 14 дней назад +3

      அப்போ உதயநிதி 😂😂😂

    • @ramarajp5096
      @ramarajp5096 14 дней назад

      @@Karma123-atoz சுடலையின் மகன் என்ற தகுதியில் தான் நடிக்கிறான்.
      இல்லை என்றால் எவனும் சீண்ட மாட்டான் 😜😜

  • @user-yi2qm6gm7u
    @user-yi2qm6gm7u 14 дней назад +21

    100 விலை போகும் கருணாஸ் 😅😅😅

  • @SHREEBPL
    @SHREEBPL 14 дней назад +16

    யப்பா..
    கூவத்தூர் அங்கிள் ஆட்டம் ரொம்ப ஓவரா இருக்கே..
    'கரகாட்டக்காரன் கோவை சரளா' வசனம் பேசறாமாதிரி..
    திண்டுக்கல் சாரதி ல நடிக்கறதுக்கு 'சிம்ரன' Suggest பண்ணுணாங்களாம்.. 'மாமா' தான்.. வேணாம்னுட்டாராம்..
    அடேயப்பா.. அத்தோட நிறுத்திக்கிட்டானே..
    சிம்ரன் 'மாமா' க்கு call பண்ணி ஒத்தக்கால் ல நின்னுச்சுனு சொல்லாம விட்டானே.. 🙄

  • @krish5604
    @krish5604 14 дней назад +15

    Karunas mama ...mama😂😂😂

  • @dineshCrossy
    @dineshCrossy 12 дней назад +1

    Kurunas really very practical speech 🎉
    Great sir

  • @manikamalakannan1529
    @manikamalakannan1529 14 дней назад +11

    கண்ல அந்த பயம் தெரியுது. தளபதி வந்தா இவனுக்கு கமிஷன் வராம போயிரும்

  • @karthikeyan83karthik
    @karthikeyan83karthik 14 дней назад +32

    கருணாஸ் குசும்புக்காரன் திமுக கிட்ட ஒரு சீட்டு கேட்கிறான்

    • @kaviraja2625
      @kaviraja2625 13 дней назад +1

      சீட்டு குடுத்தாலும் இவன் இனிமே ஜெயிக்க வாய்ப்பே இல்லை.

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 14 дней назад +7

    சூப்பர் ஐயா திரு கருணாஸ் அவர்கள்.🤝🤝🤝🤝

  • @periasamy5515
    @periasamy5515 14 дней назад +15

    ஏலே கூவத்தூர் மாமா ... இன்று முதல் நீ கருணாஸ் அல்ல..."தெருநாஸ்" 🤣🤣🤣

  • @ramachandran8443
    @ramachandran8443 14 дней назад +2

    Super 🙏🙏 super

  • @NishaJonita
    @NishaJonita 14 дней назад +9

    கோமா வில் இருந்தாரா விஜய் sir அரசியல் வந்து வருஷம் ஆயிட்டு அண்ணா.....

  • @nsulaimansulaiman3788
    @nsulaimansulaiman3788 14 дней назад +3

    Super Annan karunas speech congrats brother ❤❤❤Sulaiman Dubai ❤❤❤

  • @ramuramu3626
    @ramuramu3626 14 дней назад +13

    Karunas our poottta

  • @user-jg1qf8hi3x
    @user-jg1qf8hi3x 3 дня назад +1

    இதை மக்கள் முடிவு செய்வார்கள்

  • @IyyanarM-k5f
    @IyyanarM-k5f 14 дней назад +11

    விஜயின் அரசியல் வெல்லும் ஆனால் கொஞ்ச காலம் எடுக்கும் வரட்டும் இளைஞர்கள்🌹

  • @rungamingchannel4839
    @rungamingchannel4839 14 дней назад +22

    Thalapathy fans like pannuga

  • @umamaheswari4286
    @umamaheswari4286 12 дней назад +1

    Super sir uday is best❤❤❤❤❤

  • @VigneswaranMuthiah
    @VigneswaranMuthiah 13 дней назад +3

    ஏ,.. தெலுங்களுக்கு மட்டும்தா அரசியல் ஆசை வரும், வரனும், ஆனா, அந்த மண்ணின், மைந்தனுக்கு வரக்கூடாதாக்கும். 🤣🤣🤣

  • @dineshr217
    @dineshr217 12 дней назад +2

    தமிழ் நாட்டையை பொறுத்தவரை ஒன்னு திமுக அ திமுக

  • @umamaheswari199
    @umamaheswari199 12 дней назад +2

    எதுக்கு இந்த கூவத்தூர் மாமா, இந்த கூவு கூவுது.....

  • @suntharaveluk7440
    @suntharaveluk7440 День назад

    Super speak

  • @sundaralingam7609
    @sundaralingam7609 14 дней назад +10

    பணம் பணம் பணம் என்று பாவாடை ஆன ஆளு நீ பேச கூடாது

  • @ezhilarasimagendiran6379
    @ezhilarasimagendiran6379 14 дней назад +9

    Karuna sir 2026 Vijay cm 💯

  • @pothigaipayilagam9066
    @pothigaipayilagam9066 11 дней назад

    இது வரை பேட்டி கொடுக்காத நீங்க இப்போ வந்து ஏன் பேட்டி கொடுக்குறிங்க,
    நீங்க யாருக்கு முட்டு கொடுக்க இப்போ you tube வந்திருக்கீங்க...
    உங்க கருத்து ரொம்ப தவறு, விஜய் அவர்கள் வெற்றி பெறுவார்

  • @vijayselvam550
    @vijayselvam550 14 дней назад +6

    Enga elarum vote thalapathy Ku than

  • @subramaniankrishnasamy6233
    @subramaniankrishnasamy6233 5 дней назад

    Very nice happy

  • @user-td6gf3hr5e
    @user-td6gf3hr5e 3 дня назад

    அம்மா தொகுதியில உன்ன நிக்க வச்சு அம்மா ஜெயிக்க வச்சாங்க நல்லா சம்பாரிச்ச பத்தல போல எதிர்க்கட்சிக்கு ஜால்ரா போட்டுட்டு இருக்க

  • @venkatesansanjaiverynice3808
    @venkatesansanjaiverynice3808 12 дней назад

    அரசியல் வந்துட்டா எல்லா எதிர்ப்பையும் மீறி தான் வரவேண்டும்

  • @Tamill..............1
    @Tamill..............1 14 дней назад +13

    சூரியன் இரட்டை இலை இந்த இரண்டு சின்னம் தான் மாறி மாறி வரும் இது தமிழனோட இரத்தத்தில் ஊறிபோயிடிச்சி

  • @sudha9697
    @sudha9697 14 дней назад +1

    True 👌👌👍

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 13 дней назад +1

    Peace AG Church keelapalur Melapalur Ariyalur tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God bless you all the best time Jesus is lord

  • @MrMuthukumar2002
    @MrMuthukumar2002 14 дней назад +7

    Yogiannn mathriii pesurannn.

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 14 дней назад +1

    🌹Now is the best time
    For Mr. Karunas to review
    Hema reports because he is cinema 🎞️🎥and also in 😎💼politics. 🙏
    Politics 👹is the best resort for worst😎🤡🤠 scoundrels. 🍾⚔️💪🏠.

  • @sabesanp5503
    @sabesanp5503 5 дней назад

    It's is really good devoted

  • @SelvaKumari-q5g
    @SelvaKumari-q5g 14 дней назад +16

    விஜய். =. நெக்ஸ்ட் கமல் ஹாசன் வெரி சூன் joind to திமுக

    • @psrmovieandgamingstudiopsr7804
      @psrmovieandgamingstudiopsr7804 14 дней назад +1

      Vaipu illa Raja

    • @sathya3618
      @sathya3618 14 дней назад

      நடுகாட்டுல ஏன்டா சுடுகாட்டுக்கு போகனும்

  • @user-jg1qf8hi3x
    @user-jg1qf8hi3x 3 дня назад

    கருணாஸ் உங்களுக்கு ஏன் அரசியல் ஆசை வந்துச்சு?

  • @BalaBalahero
    @BalaBalahero 11 дней назад

    ஜெயலலிதா அம்மையார் இல்லை அதனால் ஆசை வந்தது😂😂😂😂

  • @dharalcr7460
    @dharalcr7460 12 дней назад +3

    தமிழ் நாட்டில் திமுக அதிமுக தான் பெரிய கட்சி

  • @athimaramtv4504
    @athimaramtv4504 8 дней назад

    ❤❤❤ ஆல் இந்தியா பீப்பிள் டெவலப்மெண்ட் பார்ட்டி வண்ணார் சமுதாயம் கட்சியின் தலைவர் மாரிச்செல்வம்

  • @sabesanp5503
    @sabesanp5503 5 дней назад

    Karunas super

  • @yuvarajyuvaraj-vu1lt
    @yuvarajyuvaraj-vu1lt 3 дня назад

    ஜெயிச்சு வந்தா நீங்க அரசியல விட்டு போயிடுறியா

  • @FFDSTUDIOZ
    @FFDSTUDIOZ 14 дней назад +1

    True 💯

  • @ranifathima7946
    @ranifathima7946 Час назад

    easy a easy illaya our ku tharium

  • @anandansanandan1006
    @anandansanandan1006 13 дней назад +1

    HE IS NOT ELIGIBLE FOR HUMANITY

  • @suresh.dsuresh.d3267
    @suresh.dsuresh.d3267 12 дней назад

    ஒருவேளை விஜய் கொடிக்கு பெயிண்டிங் காண்ட்ராக்ட் இவர்தான் எடுத்து இருக்காரோ பெயிண்ட் அடிக்கிறது கஷ்டமா இருக்குன்னு சொல்றாப்ல 😂

  • @rajeshr324
    @rajeshr324 14 дней назад +7

    Ambani aven ambani aven ambani aven 😂😂😂

  • @anandananandan8437
    @anandananandan8437 13 дней назад +3

    விஜய் நடிகரா போதும்

  • @KathiravanKathiravan-r6f
    @KathiravanKathiravan-r6f 10 дней назад

    Don't create a negativity karunaas
    Dmk replaced congress, admk replaced dmk, even 50 years powerful dmk party sleeping 10 yrs without having any power
    Some party will definitely replace dravida parties soon

  • @gjeevithmaster898
    @gjeevithmaster898 5 дней назад

    Sathiyarasum...mgr....shinna...rai.......

  • @karthikraja7415
    @karthikraja7415 14 дней назад +7

    Poda 25,00,000😂😂

  • @kalaiyalaya8238
    @kalaiyalaya8238 14 дней назад +15

    மாமா விஜய் கண்டிப்பாக வெற்றி பெறுவார்👍

  • @Manivannan-dp9po
    @Manivannan-dp9po День назад

    நடிகர் விஜய்க்கு என்ன அரசியல் தெரியும்

  • @johnpeter212
    @johnpeter212 14 дней назад +1

    Karnas anna pesurathu saritha

  • @bhdrachlam
    @bhdrachlam 14 дней назад +7

    அண்ணன் வெளித்தோற்றத்தில் கெட்டவன் ஆனால் உண்மையில் நல்லவன் ❤

  • @babunabuthri7548
    @babunabuthri7548 14 дней назад +2

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @selvarajnadar3377
    @selvarajnadar3377 14 дней назад +2

    விஜய்க்கு மக்கள் ஆர்வம் எல்லாம் ஒன்றுமில்லை. உதயை விஜய்க்கு பிடிக்காது. தனிப்பட்ட முறையில் அவரை எதிர்க்க முடியாது. அரசியல் என்ற போர்வையில். நம் ரசிகர்களை வைத்து எதிர்க்கலாம் என்று நினைத்து வருகிறார்.

  • @kalaivanan8587
    @kalaivanan8587 22 часа назад

    Palaiya parampariyam followed