"Vijay அரசியல் வருகை"... நடிகர் AnandRaj இப்படி சொல்லிட்டாரே! | Thalapathy Political Entry

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 253

  • @gopikrishnan9745
    @gopikrishnan9745 4 месяца назад +22

    கேப்டன் விஜயகாந்த் திரைத்
    துறையில்இருந்தபோதும்
    அரசியலில் இருந்தபோதும்
    மக்கள் மத்தியில் புகழ்பெற்ற
    நல்ல மனிதர்.அவர்வாழ்ந்து
    இறைவன்அடிசேர்ந்தும்
    அவர் செய்தது இன்றும்உணவு
    வழங்கல் அவர் புகழ்என்றும்
    நிலையாகநிற்கும்

  • @Raj-z8v9d
    @Raj-z8v9d 3 месяца назад +18

    மாநகர காவல்.. வேற லெவல்..ஆனந்த் ராஜ் sir உங்க acting💐💐

  • @soundararajan7948
    @soundararajan7948 Год назад +66

    உண்மையிலேயே விஜய்காந்தை மிஸ்பண்ணிவிட்டோம் (அரசியலில்)

    • @shunmugambabu3
      @shunmugambabu3 5 месяцев назад +2

      @@soundararajan7948 appuram vijay thaa

    • @Rafik-i6b
      @Rafik-i6b 2 месяца назад +2

      விஜயகாந்த் உயிரோட உள்ளவரை விஜயகாந்தை மதிக்கவே இல்லை விஜய் என்ற தறுதலை

    • @gabalu337
      @gabalu337 2 месяца назад

      உண்மையே

    • @SanthiyaPalanisamy-t7v
      @SanthiyaPalanisamy-t7v 2 месяца назад

      ​@@Rafik-i6b4:12

    • @palanisamymuthusamy1107
      @palanisamymuthusamy1107 2 месяца назад

      தமிழனுக்கு தமிழன் என்ற எண்ணம் இல்லையேன்றால் தமிழ் நாட்டில் என்ன வேலை

  • @mohanrajmohanraj3732
    @mohanrajmohanraj3732 3 месяца назад +12

    திரை உலகில் மக்கள் முன் வில்லனாக பயணித்த அண்ணன ஆனந்தராஜ் அவர்கள் உண்மையில் மரியாதை அன்பு பாசம் அனைத்தும் கொண்ட ஒரு உள்ள அன்பு உள்ளம் கொண்டவர் பழகிப் பாரு உனக்கும் புரியும் அவரின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல அவர் சரித்திரம் உண்மையில் ஒரு மனிதர் அவரைப் போல் இல்லை

  • @dr.srinivasanvc785
    @dr.srinivasanvc785 4 месяца назад +30

    அருமை.அரசியல்வேரு.நடிப்புவேரு.விஜய்தேவைஇல்லை

  • @AbdulAzeem-dt7vk
    @AbdulAzeem-dt7vk 3 месяца назад +9

    புரட்சித்தலைவி ஆட்சியில் சிறப்புப் பேச்சாளராக திரு ஆனந்தராஜ் பேச்சு கேட்க மிகவும் அருமையாக இருக்கும் அம்மா மறைவுக்குப் பின் அரசியல் வேண்டாம் என்று சொன்ன அம்மாவின் உண்மை விசுவாசி அவர் 4:39

  • @manojkumar-pt8xj
    @manojkumar-pt8xj Год назад +32

    விஜயகாந்த் ❤❤❤

    • @chandruk5032
      @chandruk5032 4 месяца назад +1

      கப்சா கேப்டன்🤣
      வெத்து வேட்டு
      விளம்பர வள்ளல்
      விஜயராஜ் நாயுடு
      வீணா போனவர்

  • @vani8322
    @vani8322 Год назад +12

    நான் சிறு வயதில் ஆனந்தராஜ் வில்லனாக நடித்த படத்தை கிருஷ்ணவேணி திரையரங்கில் பார்த்த போது ஏற்ப்பட்ட பயம் எனக்கு திருமணம் ஆகி என் குழந்தைகள் பள்ளிக்கூடம் போன போதும் மறையவில்லை. இ ப்போது தான் அவர் வெள்ளந்தியான மனிதர் என்று மற்றவர்கள் சொன்ன போது பயம் குறைந்தது. நான் பார்த்த முதலும், கடைசியுமாக பார்த்த ஆனந்தராஜ் படம் அது ஒன்றே தான்.

    • @Myv3425
      @Myv3425 Год назад +3

      Enakkum ivara cinimala patha bayamarukum

    • @sathyakeerthik.s1097
      @sathyakeerthik.s1097 4 месяца назад

      Muthalum kadaciel part ha Pa dam Enna

    • @SaiGanesh-du3pt
      @SaiGanesh-du3pt 2 месяца назад

      Wellsaid Mr. Anand Raj. Beautiful and very gentle interview. You are only willan in Movies. But in the real life you are the original Hero. God bless you bro. 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @maruthu3718
    @maruthu3718 Год назад +15

    அண்ணா இப்ப நாளும் நம்ம அண்ணனை சொல்ல தோணுச்சு நன்றி

  • @pulimoottillove1827
    @pulimoottillove1827 Год назад +1

    02:06 Unga anbukku enakku romba pidichirkku anna......i really miss caption

  • @veerabathiraswamy1448
    @veerabathiraswamy1448 4 месяца назад +16

    ஆனந்த்ராஜ் சுப்பர் மேன். ஐ லைக் ஹிம். ❤❤❤❤

  • @shanmugamshanmugam191
    @shanmugamshanmugam191 Год назад +49

    தேர்வு முடிவு வந்த பிறகே உண்மையான மதிப்பெண் தெரியும்😮

  • @Mari-y4o7h
    @Mari-y4o7h 2 месяца назад +1

    Tvk🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @chandramogan2546
    @chandramogan2546 Год назад +5

    இவரே அரசியலுக்கு அப்ப அப்ப தான் வருவார் தேர்தல் தலைகள்

  • @manikandanmanikandan7242
    @manikandanmanikandan7242 Год назад +9

    Nangalum vijakanth sir ah miss pandrom

  • @manojkumar-pt8xj
    @manojkumar-pt8xj Год назад +7

    கேப்டன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tamilanhero8021
    @tamilanhero8021 Год назад +6

    எதையும் எதிர்பார்க்காமல் உதவி செய்தால் காலமே உங்களை அரசியலுக்கு கொண்டு வரும் ஆனால் அரசியலுக்கு வருவதற்காகவே நீங்க உதவி செய்தால் காலமே வெளியேற்றும்

    • @shunmugambabu3
      @shunmugambabu3 5 месяцев назад

      @@tamilanhero8021pinna enna mayuthukku publicity stunt..next vadivelu

    • @Venkat-on5cz
      @Venkat-on5cz 4 месяца назад

      Romba correct

    • @jagadeesant3905
      @jagadeesant3905 3 месяца назад

      உண்மை

  • @nazimbadsha2470
    @nazimbadsha2470 Год назад +15

    இன்னும் எங்க வீட்டுக்கு சாப்பிட வரல ஆனந்தராஜ்😡😡😆😆😆😆

  • @MOHAMEDFIRDOUS.h-so5qh
    @MOHAMEDFIRDOUS.h-so5qh Год назад +28

    THAMBI CINEMA VERA ARASIYAL VERA PAARTHUKONGA .

    • @arulmathi7934
      @arulmathi7934 Год назад

      Ne vote ku kasu vangama kuthu apram itha peasala😂😂😂😂podda ###

    • @vsmediaentertainment8692
      @vsmediaentertainment8692 3 месяца назад

      ​@@arulmathi7934athu nadakathu ,apa win panda mudiuma mudiyatha

  • @iyyappanv4060
    @iyyappanv4060 Год назад +33

    வரட்டும் வரட்டும் வந்தா தான தெரியும்

    • @ds.sujith
      @ds.sujith Год назад +8

      Pattal dhaan theriyum😅

    • @rameshr5023
      @rameshr5023 4 месяца назад +1

      DMK win 2026❤

    • @ArumugamR-cc9ry
      @ArumugamR-cc9ry 4 месяца назад +1

      ​@@rameshr5023❤ ji ji

    • @viratvenky8913
      @viratvenky8913 3 месяца назад

      Oct 27th nalla vaaoya polanthunu paru😂

  • @user-ks3861
    @user-ks3861 4 месяца назад +3

    நடிகர் விஜய் எத்துனை ஆண்டுகள் எத்துனை மக்கள் பிரச்சினைகளுக்கு போராடியிருக்கிறார்.

  • @ragulhari-n7w
    @ragulhari-n7w Год назад +10

    I am waiting for Vijay Anna

  • @rajtamil4034
    @rajtamil4034 Год назад +1

    இந்த முறை எனது வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு எனது குடும்பத்தில் உள்ள அனைவரது வாக்கும் 9 ஓட்டும் நாம் தமிழர் கட்சிக்கு

  • @Starktonyzzz
    @Starktonyzzz Год назад +1

    Vijayagandh ❤️❤️❤️

  • @AKMUHAMMADMUBARAK
    @AKMUHAMMADMUBARAK 2 месяца назад +1

    Sir Good
    vijay. hero

  • @nagarajannagarajan2524
    @nagarajannagarajan2524 2 месяца назад +1

    அண்ணன் ஆனந்தராஜ் ஒரு ரியல் ஹீரோ நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக இருந்தா நல்லா இருக்கும்

  • @nselvaraj
    @nselvaraj 4 месяца назад +3

    பொண்டாட்டி மேல. ஒழுக்கமா வச்சு வாழாதவனுக்கு என்ன அரசியல் தினம் ஒரு கூத்தியா. இவனுகவந்து. நாட்டைஆண்டா. நாடு எவ்வாறு இருக்கும்

  • @SakthiSavhbf
    @SakthiSavhbf 3 месяца назад +4

    விஜய் சார் முதலமைச்சராய் வரணம் எங்கள் குடும்ப ஓட்டு மொத்தமும் அவருக்குத்தான் அரைச்ச மாவையே அரைக்காத எங்கடா

  • @gobisubburajm7954
    @gobisubburajm7954 Год назад +115

    எனது ஓட்டும் எனது குடும்பத்தார் ஓட்டும் தளபதி விஜயத்தான் . வாழ்க தளபதி விஜய் மக்கள் இயக்கம் 👍💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

    • @itsanthosh0343
      @itsanthosh0343 Год назад +2

      Same ❤

    • @shunmugambabu3
      @shunmugambabu3 Год назад +25

      Un otta matum vachi oru mayirum pudunga mudiyathu

    • @samyananth
      @samyananth Год назад

      Naanum

    • @venkateshk7251
      @venkateshk7251 Год назад

      ​@@shunmugambabu3first nee un mayira pudungu da

    • @shunmugambabu3
      @shunmugambabu3 Год назад +2

      @@venkateshk7251 ungatha atha appan mayira pudunghu.. kandavan mayirum pudungatha

  • @VkVijayttf
    @VkVijayttf Год назад +15

    No.1 Vijay

  • @balasubramanik7229
    @balasubramanik7229 Год назад +13

    Vijay No.3
    Always Thalaivar Super Star Rajinikanth Sir No.1
    Vijay Business Market in Tamil Cinema Rs.200 Crores to Rs.300 Crores.
    Super Star Rajinikanth Sir Records Rs.700 Crores.
    Thalaivar Super Star Rajinikanth Sir No.1.
    Thala Ajith No.2 since AK is honestly No.2.
    Vijay always No.3 with Paid Mafia Gang in Social Media and Paid Mafia Team in You Tube.

    • @balaji3891
      @balaji3891 Год назад +3

      Comedy romba paparu pola

    • @appunrrr6318
      @appunrrr6318 Год назад +1

      Correct ji thalaiku ipdi solla media support ila....irundhum honestaa Rajini after Ajith is correct

    • @manigandanselvaraj8384
      @manigandanselvaraj8384 Год назад +3

      Nice joke dude.... Just compare Leo collection and jailer collection... Leo collection is higher than jailer... Varisu and thunivu collection, varisu collection is higher than thunivu... Pre business market Vijay is no 1 in now... Better check the fact dude...

    • @manigandanselvaraj8384
      @manigandanselvaraj8384 Год назад +2

      ​@@appunrrr6318nice joke bro... First ask ajith sit to reach 200cr box office properly...😂😂

    • @balasubramanik7229
      @balasubramanik7229 Год назад

      @@manigandanselvaraj8384
      Leo Original Theatrical Collections Rs.300 Crores.
      Varisu Original Theatrical Collections Rs.200 Crores.
      Ippo Vijay mattum VADAI sudurar Vijaya paththu ellarum VADAI suda arambithal ennagum.
      Surya, Karthi, Jayam Ravi, Vishal, Simbu, Dhanush can say their movie collection Rs.300 Crores.
      Vijay always self portrayal with paid Mafia Gang in Social Media and Paid Mafia Team in You Tube. Vijay Market and Business Capacity Rs.200 to Rs.300 Crores. This is real and Original Theatrical Collections for Vijay Rs.200 to Rs.300 Crores.

  • @ElumalaiM-i7t
    @ElumalaiM-i7t 2 месяца назад

    Ever great vijayakanth annan

  • @arumugamg6755
    @arumugamg6755 2 месяца назад

    You are great my dear anandaraj,you are biggest hero my dear young brother

  • @elanthamizhan1627
    @elanthamizhan1627 3 месяца назад

    Vijay sir உம்மை ஆதரிபவகள்ளுகு ஓகே எதிர்பவர்கள் துடுப்பு ஆக மாட்டார்கள்🎉

  • @subasuba1977
    @subasuba1977 2 месяца назад

    my vote TVK 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤😊

  • @MahaLingam-ck6ly
    @MahaLingam-ck6ly 3 месяца назад +3

    விஜய் 2026 சட்டமன்றத் தேர்தல் நல்ல பாடம் குடுக்கும் இன்னும் ஒரு கேப்டன சாத்தியமே இல்லை

  • @MohammadAli-w5p3v
    @MohammadAli-w5p3v 2 месяца назад +6

    ஆயிரம் பங்கில் ஒரு பங்குதான் மாநாட்டில் கலந்து கொள்ள போனார்கள். மீதம் 999 பங்கு விஜய் ஆதரவாளர்கள் வீட்டில் இருக்கிறார்கள்.

    • @hideandseek8550
      @hideandseek8550 2 месяца назад +1

      Correct

    • @arunpandi5306
      @arunpandi5306 2 месяца назад +1

      மக்களுக்கு நல்லது செய்ய அரசியல் தான் ஆயுதம் என்று இல்லை நண்பரே...
      இவர் அப்படி நினைத்தால் எத்தனையோ பிரச்சனைகள் நம் தமிழகத்தில் வந்த போது எதற்கும் ரோட்டில் வந்து போராடி இருக்கிறாரா.
      ஆட்சி மாற்றத்திற்காக வந்த கூட்டம் என்றால் அந்த மாநாட்டில் அந்த கட்சி கொடியை தூக்கி போடுவார்களா அந்த தலைவர் மீது..
      ஒரு கட்சி ஒரு தலைவன் என்றால் அவர்களுக்கு என்று தனித்துவம் ஒன்று இருக்க வேண்டும்..
      இவர் சொன்ன எல்லாம் கொள்கை அந்த அந்த காட்சியில் இருந்து எல்லார் வாக்குகளை கவர் செய்ய எடுக்கப்பட்டது...
      களத்தில் வந்து மக்களோடு மக்களுக்காக நில்லாத ஒருவர் எப்படி மக்களுக்காக நிற்க முடியும் நண்பர்களே...
      அவரை நீங்க நம்புறீங்க எதன் அடிப்படையில்
      மக்கள் மீது அக்கக்கரை கொண்ட எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள் அவர்களை உங்களுக்கு காண்பித்தால் நீங்கள் அவர்களுக்கு வாக்கு செலுத்துவீர்களா?
      அந்த கொள்கைக்காக நிற்கிற கூட்டம் அல்ல அவரை பின்பற்றுவதால் அந்த கொள்கையை பற்றி கொண்ட கூட்டம்...
      களத்தில் இறங்கி அவர் எதிர்க்கும் கூடத்திற்கு நிகராக நின்னு காட்டாமல் மேடையில் மட்டும் பேசி அறிக்கையில் பேசிக்கொண்டு இருப்பவர் தலைவர் அல்ல...
      மக்களுக்காக நிற்க கூடிய எந்த ஒரு கூட்டத்தையும் அவர் இதுவரை இந்த நாட்டிற்கு காண்பிக்கவில்லை...

    • @mohamedghani2759
      @mohamedghani2759 2 месяца назад

      Vijay oru arai vekkadu, he is not a people leader.

    • @Statustamil-u3q
      @Statustamil-u3q 2 месяца назад

      Totally waste 😂

    • @vsmohankumar4998
      @vsmohankumar4998 11 дней назад

      அப்போ வந்தவங்க 10 லட்சம் பேர். மொத்தம் 100 கோடி பேரா?

  • @chennaiaircurtains72
    @chennaiaircurtains72 3 месяца назад +1

    அரசியல் அனுபவமும்
    அரசியல் வரலாறும் அறிந்ததால் மட்டுமே இப்படி நாசூக்காக பதில் சொல்ல முடியும்.... தோழர் ஆனந்ராஜ் எனக்கு புரிகிறது விஜய் அவர்கள் நடிகனாக இருப்பதே சிறப்பு, நல்லது...

  • @pandiyarajan5580
    @pandiyarajan5580 3 месяца назад +3

    கேப்டன் நிகர் கேப்டன் தான்

  • @UdayaSankar-n9d
    @UdayaSankar-n9d 2 месяца назад

    Vote for tvk thaliver Vijay anna 🙏🌹🌹👍

  • @samysamy.r4787
    @samysamy.r4787 Год назад +5

    Thala mass

  • @SenthilSenthil-fq6tx
    @SenthilSenthil-fq6tx 6 месяцев назад +1

    Captan ❤❤❤ parapakaran v

  • @arivazhaganarivazhagan2742
    @arivazhaganarivazhagan2742 Год назад +2

    Ntk

  • @r.maanicmaanicathrin
    @r.maanicmaanicathrin 3 месяца назад

    NO:1❤

  • @mayakannan5833
    @mayakannan5833 3 месяца назад +2

    விஜயகாந்த் ரியல் ஹீரோ

  • @ChanceyillaThiru
    @ChanceyillaThiru 3 месяца назад

    Vijay sir don't miss tamilnadu....pls one chance ❤ don't troll because we are tamilans ❤

  • @narendransugumar3401
    @narendransugumar3401 3 месяца назад +1

    நாட்டுல எவ்வளவு பிரச்சனை இருக்குது இதுல இவனுங்க வேற கட்சி ஆரம்பிக்கிறேன் மக்கள் பாவம் விட்டுருங்கடா

  • @actorvijay.__official
    @actorvijay.__official Год назад +1

    Thank you Guys For Extraordinary support ❤️There are still many achivement To be broken -let's go Nanba Nanbis🎉

    • @vijayvengat
      @vijayvengat Год назад +1

      VAAYAALA VADAI SUDAATHEENGA. REEL ANDHU POCHU

  • @manigandanselvaraj8384
    @manigandanselvaraj8384 Год назад +12

    Yes Thalapathy Vijay Anna is no 1 now...

    • @shunmugambabu3
      @shunmugambabu3 5 месяцев назад

      @@manigandanselvaraj8384 ay porathilaya .

  • @yunoosyunoos9574
    @yunoosyunoos9574 2 месяца назад

    தமிழ்.நாட்டு.மக்கள்.கேப்டன்.தவரவிட்டார்கள்.ஒரு.வாய்ப்பு.கொடுத்து.இருந்தால்.தமிழ்.நாடு.சூப்பராக.இருந்து.இருக்கும்

  • @IkonEnterprises-g9t
    @IkonEnterprises-g9t 4 месяца назад

    Vijay ❤

  • @senthilnathan6381
    @senthilnathan6381 Год назад

    ஏங்க என்னை கோர்த்து விடுகிறார்கள் 😂 எனக்கு அடுத்த படம் வாய்ப்பு கிடைக்காது

  • @sakthishivam2726
    @sakthishivam2726 4 месяца назад +1

    Captain masses..

  • @ty-pv1re
    @ty-pv1re Год назад +22

    Next cm vijay thaan, admk, DMK vendaam

  • @Ahadu007
    @Ahadu007 Год назад

    90's Kids best Villain

  • @panchamoorthypanchamoorthy9881

    இந்தியாவின் தலைவர் சொல்லிட்டார்

  • @sathyamoorthy34
    @sathyamoorthy34 4 месяца назад +2

    விஜய். அண்ணா. நடிகனாக. தான். பிடிக்கும்

  • @gobisubburajm7954
    @gobisubburajm7954 Год назад +13

    பயந்தாங்கொள்ளி ரஜினி இல்லை . சிங்கம் தளபதி விஜய் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

    • @mathanprasath35
      @mathanprasath35 Год назад +3

      1st Varatum Varlana Asingam Ayirum 😂

    • @charlesantony226
      @charlesantony226 Год назад +2

      ஒன்ன மாதிரி ஆளுகளாளதான் விஜய் சீரளி யபூறான்.

    • @Creation-l4x
      @Creation-l4x Год назад

      @@charlesantony226comedy.. comments panitu iruka vendiyathu tha.. avanga successful and happy

  • @abdulareef7253
    @abdulareef7253 3 месяца назад +1

    நடிப்பில் மட்டுமே வில்லன். நிஜத்தில் நேர் முகம் கொண்ட நபர்...

  • @shekameen8599
    @shekameen8599 3 месяца назад

    Verithanam TVK💪

  • @Sasi110
    @Sasi110 5 месяцев назад +1

    வாடா வாடா என்னுடைய ஏரியாவுக்கு வாடா பாத்துக்கிறேன்

  • @ragothamannataran4085
    @ragothamannataran4085 2 месяца назад

    My vote vijay

  • @r.maanicmaanicathrin
    @r.maanicmaanicathrin 3 месяца назад

    CM❤️

  • @saravanans889
    @saravanans889 2 месяца назад

    supper

  • @g.govindarajgovindan9454
    @g.govindarajgovindan9454 3 месяца назад

    2026Dmk🔥🔥🔥👍

  • @chandrasekarchandrasekar2631
    @chandrasekarchandrasekar2631 4 месяца назад

    My support to thalapathy Vijay

  • @selvankselvank8572
    @selvankselvank8572 Год назад +5

    Sir maluppathinka

  • @GovindaswamiS
    @GovindaswamiS 2 месяца назад

    No...1..... என்றால்......
    ஏன்!!!!!???!!!!?..
    தயாரிப்பாளர் ரொம்ப பேர் காணல.....தமிழா பாண்டியா அவர்கள்..

  • @shyamalivenkat6883
    @shyamalivenkat6883 3 месяца назад

    ஆனந்த ராஜ் சார்,
    பாக்யராஜ், ராமராஜன் இவர்களின் அரசியல் entry என்ன ஆயிற்று என்பதையும் நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை ⁉️🤔😊

  • @narayanankrishnan8049
    @narayanankrishnan8049 2 месяца назад

    கடைசிவரை கேள்விக்கான பதிலை வரவழிக்க முடியவில்லை.சாமர்தியசாலி

  • @denson6553
    @denson6553 2 месяца назад +1

    தமிழ்நாட்டின் அவலம் நடிகர்களின் அரசியல் வருகை

  • @D.munusamyD.munusamy
    @D.munusamyD.munusamy 5 месяцев назад

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @YuvarajYuvaraj7344-ib1sy
    @YuvarajYuvaraj7344-ib1sy Год назад +3

    Only Rajini ok loosu

  • @raviannamalai8810
    @raviannamalai8810 Год назад +3

    Next kamal vijay

  • @rajkamalk750
    @rajkamalk750 Год назад

    Really peoples not support captain vijaykanth and We are missing sir

  • @rammuammu1406
    @rammuammu1406 4 месяца назад

    😢😢😢🎉🎉

  • @prakash77leavetolive7
    @prakash77leavetolive7 Год назад

    Dei super star than no one

  • @SINGARAVELUS-dp7pi
    @SINGARAVELUS-dp7pi Год назад

    😊

  • @chandrashekarc8189
    @chandrashekarc8189 Год назад +2

    Field out casegalukku ellam vyiru eriyathane seiyum ,😂😂😂 varanam vijaykanth nelma thaaan , superstar fieldla irukkum varai vj kanvu thaaan kaana mudiyum😂😂😂😂 thalaivar mundunm nenchavan ellam urpattithilla, thamizh makkal vachiduvanga appu 😂😂😂😂

  • @sivasiman376
    @sivasiman376 3 месяца назад

    அரசியல் விஜய்க்கு அரசியல் பிடிக்கவில்லை😢பிஜேபியின் நெருக்கடி😮ரஜினிதப்பிவிட்டார்😂😂

  • @venkateshwaranrn9921
    @venkateshwaranrn9921 4 месяца назад +1

    திமுக தொடர் வெற்றி

  • @samanthamanoj6864
    @samanthamanoj6864 4 месяца назад

    Why ellarum Tamil Nadu la thaney erukinga plykiringa appo why Vijay yen vantha enna changes venum Movie la muttum ella makkala kapatha varanum kandippa varanum sir please support him

  • @maheswaran8331
    @maheswaran8331 Год назад +3

    Vaipilla raja😂

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 3 месяца назад

    Tvk Failire, Not possibke Actor, Joseph Vinay ZERO❤not possibke upto 2056❤

  • @sivanandampalanisamy8331
    @sivanandampalanisamy8331 4 месяца назад +2

    விஜய் நாட்டுக்காக இதுவரை என்ன செய்தார்?

  • @santhanakumarraju1045
    @santhanakumarraju1045 2 месяца назад

    இவர் பலன் பாராமல் அரசியலில் இருந்தவர்.

  • @seralathanb2078
    @seralathanb2078 3 месяца назад

    இந்த ஆனந்த் ராஜ் ஒரு பொட்டை பயன் 😂😂

  • @kalaiarasankalaiarasan9147
    @kalaiarasankalaiarasan9147 5 месяцев назад

    Tamilnadu win dmk the great leader mk stalin🎉

  • @ravichandran2821
    @ravichandran2821 4 месяца назад

    TAMIL nadu..miss. your. Move. But.watching. daring.welcom. to.
    Politics. Ek.ek.hate
    Ojaiya

  • @dhilipkumar1681
    @dhilipkumar1681 Год назад +3

    My vote also thalapathy😊

  • @mahadevankrishnan4949
    @mahadevankrishnan4949 Год назад

    eppadi than manasachi ellama pesuringlo,anand raj avargale

  • @ayyappauma8470
    @ayyappauma8470 3 месяца назад +1

    விஜய் ..ரசிகர்கள். ஓட்டு போடலாம். நாங்கள் பி ஜே பீ ககு தான் ஓட்டு போடுவோம்

  • @rohitengg1351
    @rohitengg1351 4 месяца назад +2

    விஜய் கோவிந்த கோவிந்தா

  • @madeshsai7992
    @madeshsai7992 3 месяца назад

    Cabtan God

  • @Venkat-on5cz
    @Venkat-on5cz 4 месяца назад

    100 RS 190 TKT FOR POOR PUBLIC. IDHUTHAAN busiNESS DAY LIGHT R BUSINESS.

  • @chandramogan2546
    @chandramogan2546 4 месяца назад

    வயதான காமெடி

  • @abrahampandiyan2201
    @abrahampandiyan2201 6 месяцев назад

    ஆனந்த ராஜ். சொல்றது காது கொடுத்து யாரும் கேட்காதீங்க நன்றி இல்லதவர்

  • @Murugesan.P-j7r
    @Murugesan.P-j7r 2 месяца назад

    ஒன்லி. விஜயகாந்த்.

  • @cploganathan4306
    @cploganathan4306 Год назад +2

    சினிமாவில் டூப்ளிகேட் வில்லங்கிட்ட ஜெய்க்கலாம் அரசியல் நிஜவில்லங்கிட்டஜெய்கனும்

  • @thunderx479
    @thunderx479 Год назад +2

    stalin avargal oru sirantha nadigar cinema thurayil nadikka varavillai endralum makkal mathiyil nandra nadikkirar athu than avarudaya vettri kku kaaranam 😂😂😂

    • @lohendranperumalu8898
      @lohendranperumalu8898 Год назад

      Padathale nadikeh mudiyule athunaleh arasiyal leh nadikaru 😂😂😂