எத்தனை வருடம் கட்சி நடத்துறோம் என்பது முக்கியமல்ல மக்கள் ஆதரவு யாருக்கு என்பதே முக்கியம் தன் கடின உழைப்பால் தனக்கு தேவையான செல்வத்தை சேர்த்தபின் மக்கள் சேவை செய்ய வருகிறார் மற்றவர் போல் அரசியலில் வந்து சம்பாதிக்க அல்ல இதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்
சேர்த்ததை பாதுகாக்கவும் வரலாம் …. ஆனால் நாங்கள் தவெக வை , வரவேற்கறோம் சீமான் என்ற போராளி இருக்கிறான் சமரசமின்றி நின்று காட்டியுள்ளான் தனித்துவமாக அதை மறக்க வேண்டாம் நாதக
இவங்க குடும்பமே மாறி மாறி seatla உக்காரனும், வேற எவனும் வரக்கூடாது, இவங்க யாருமே சினிமா பக்கமே வரல பாரு, அனுமதி இல்லனாலும் விஜய் சாருக்கு support பண்ண நாங்க எல்லாருமே இருக்கோம் மாற்றம் வரணும் நிறைய பெண்கள் இளைஞர் களோட ஆசை இதான் இவர் வரணும் வருவாரு.... தடைகள் வெற்றிபடிக்கல்லாக மாறப்போறது உறுதி 💯💯💯💯.......
சினிமா வேறு அரசியல் வேறு என்பதை தெரியாதவர்கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள். நானும் அவரது ரசிகர்தான் . அவரது அரசியல் பயணத்தின் வெற்றி என்பது சமூக நீதிக்காகவும் சமத்துவத்திற்காகவும் அவரின் செயல்பாடுகளே தீர்மானிக்கும்.
எத்தனை எத்தனை... தடைகள் நீங்க போட்டாலும்... வெற்றி வாகை சூடப்போகும்... தமிழக வெற்றி கழகம்...வில்லுக்கு விஜயன்...வெற்றிக்கு தமிழக வருங்கால முதல்வர் தளபதி விஜய் அவர்கள்.. 🥰🥰🥰
வணக்கம் நண்பர்களே மாற்றம் ஒன்றே மாறாதது அதற்கு ஏற்ப இன்று தளபதி விஜய் அவர்களின் த.வெ.க கட்சியின் முதல் மாநாடும் அவர்களின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள் தயவுசெய்து இந்த திருடர்கள் இருந்து இந்த நாட்டை காப்பாற்ற விஜய் அவர்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க ஏனென்றால் திரு விஜயகாந்த் ஐயா அவர்கள் இந்த நாட்டை காப்பாற்ற இந்த திருடிடமிருந்து எவ்வளவு போராடினார் ஆனால் மக்களும் மீடியாவும் அவரை கேலி கிண்டல் செய்து அவர் கடைசி வரை முதலமைச்சராகவே ஆக்கவில்லை ஆனால் அவர் இறந்த பிறகு அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர் நல்லவர் வல்லவர் என்று சொன்னார்கள் ஆனால் அவரைப் போன்று ஒரு நல்ல தலைவரை நாம் இழந்து விட்டோம் ஏனென்றால் நான் என்ன சாப்பிடுகிறேனோ அதே தான் என் மக்களும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும் பசி என்று வருபவர்கலுகு உணவு அளித்து ரசிக்கும் குணமும் அவரிடம் மட்டும் தான் இருந்தது அந்த நிலைமைக்கு விஜய் அவர்களை தள்ளி விட வேண்டாம் அவரிடம் இல்லாத பணமா இல்ல அவரிடம் இல்லாத புகழா இருந்தும் பொது வாழ்வில் அரசியலுக்கு வந்து நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார் நாம் இதை ஆதரிப்போம் நான் ஒரு அஜித் ரசிகன் தான் நமது சண்டே எப்போதும் திரையில் மட்டும் தான் இருக்க வேண்டும் தரையில் இருக்கக்கூடாது இப்பொழுது இருக்கும் அரசியலை பார்த்து அஜித் அவர்களே இவருக்கு சப்போர்ட் பண்ணுவார் என்று நினைக்கிறேன் திருவண்ணாமலை என்றும் அஜித் குமார் ரசிகன் 💐🤝👍🙏
👍திமுக பயமா இருக்கா போக போகத்தான் பயங்கரமா இருக்கும்👌 👉திமுக இதுநாள்வரை நீங்க பார்த்த கட்சிகள் உங்களுக்கு எதிர்ப்பு ??ஆனா இனிமே நீங்க பாக்கவே முடியாத உங்கள் முடிவு👈 👍த 🙏வெ🙏 க👌
இந்த பயம் இருந்தால் போதுமானது ஏன் என்றால் இதை வைத்து பார்த்து விடலாம் யார் ஜெயிக்க போகிறார்கள் விஜய் சார் எங்கே ஜெயித்து விடுவார் ஒரு பயம் தான் வேரும் ஒன்று இல்லை😮
ஆளுநர் தமிழிசை சார்ந்த பிஜேபி கட்டுபாட்டில் உள்ள இரயில்வே மைதானமனத்தில் நடத்த ரூ 6.5 வாடகை கேட்டது தி.மு.க இல்லை மத்திய அரசு இடத்தை மாநாடு நடத்த இலவச மாக வழங்கி இருக்கலாம் ஏன் வழங்கவில்லை
எல்லாமே சில காலம் தான்.. நடிகர் திலகம் பாக்யராஜ் கேப்டன் கமல் வரிசையில் விஜய் ஜோசப்... பெரிய மாற்றம் ஒன்றும் நிகழப்போவதில்லை தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்
தளபதி " விஜய் " அண்ணனுக்கு தமிழ்நாட்டில் முதன் முதலில் ரசிகர் நற்பணி மன்றம் ஆரம்பித்தது ஈரோடு மாவட்டத்தில் தான், முதலில் ரசிகர் மன்றத்தை ஆரம்பித்தவர் D.C.P.மோகன்ராஜ் அண்ணன், பள்ளியில் படிக்கும் போது இவர் கையால் பரிசுகளை வாங்கிய ஞாபகம் இன்றும் உள்ளது, ஆனால் இவர் மறைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன, ஈரோட்டில் நான் படித்த C.S.I பள்ளி மைதானத்தில் ரசிகர்களின் நிகழ்ச்சிக்காக வந்திருந்தபோது விஜய் அண்ணா இதை மேடையில் (மிக அருகில்) கூறியும் உள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நிச்சயமாக ஈரோட்டில் தான் நடக்கும் என்று (சென்டிமென்டாக) எதிர்பார்த்தேன், ஆனால் ஏமாற்றமே 😟
எல்லோரும் கூட்டணிக்கு துண்டு போடுகிறானுக.எதற்கடா திமுக பயப்படனும்.பதுகாப்பு மிகவும் முக்கியம் தோழர்களே.தம்பி விஐய் ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்ளுங்கள் வளர்ச்சிக்கு வித்திடுங்கள்.இந்த சாக்கடைகள் பேச்சை கேட்டு அவசரப்படாதீர்கள்.இவர்கள் காரியத்துக்காக முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள்.🎉🎉🎉🎉
ஓகே,...... அப்புரம் ஏன் நீங்க காவல் துறையையும் மீறி அடாவடி பண்றீங்க உங்கள பாத்து 69 கட்சி ஆராமிச்சுட்டாங்க ஆனா உங்க கட்சி மட்டும் வேற லெவல் நீங்க சொன்ன sixடி nine அதாவது 69 position, Sorry 69 கட்சிகள். அவங்க எல்லாரும் பயம் இல்லாம இருக்காங்க நீங்க மட்டும் ஏன் தொடை நடுங்கறீங்க? B Strong BM waste... 69 lovers pls like
6:56 ரவீந்திரன் சொல்வது முற்றிலும் உண்மை. திமுக ஆட்சி எல்லோரும் பாராட்டும்படி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொடுத்த வாக்குறுதிகள் அத்தனையும் நிறைவேற்றி ஆகிவிட்டது. மக்கள் மிகவும் சந்தோசமாக இருக்கிறார்கள். தினமும் காலையில் எழுந்தவுடன் சிரித்துக் கொண்டே இருக்கிறார்கள். 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
பொது மக்கள் நாங்களும் அதான் சொல்றோம்.விஜய்க்கு மாநாடு எந்த நிர்பந்தமும் இல்லாமல் அனுமதி கொடுக்கவேண்டும்.
எத்தனை வருடம் கட்சி நடத்துறோம் என்பது முக்கியமல்ல மக்கள் ஆதரவு யாருக்கு என்பதே முக்கியம் தன் கடின உழைப்பால் தனக்கு தேவையான செல்வத்தை சேர்த்தபின் மக்கள் சேவை செய்ய வருகிறார் மற்றவர் போல் அரசியலில் வந்து சம்பாதிக்க அல்ல இதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்
சேர்த்ததை பாதுகாக்கவும் வரலாம் …. ஆனால் நாங்கள் தவெக வை , வரவேற்கறோம்
சீமான் என்ற போராளி இருக்கிறான் சமரசமின்றி நின்று காட்டியுள்ளான் தனித்துவமாக அதை மறக்க வேண்டாம் நாதக
Tamilnadu Thappikanum na Tanmaanathoda vazhanumnu na NTK seeman katchi illa TVK Thalapathy vijay katchi ku vote pannanum
Cmcmcmnest bestcm
😅opkilv deepak
00 ok m oiu😊😅😮😮😢l koon bi😅😅@@PraveenKumar-cp8xn
🙏🙏🙏🙏🙏💯💯
நீங்கள் இடம் தரவில்லை என்றால் எங்கள் தளபதிக்கு ஒரு வேன் போதும் வேன் மீது ஏறி பேசினார் எத்தனை பேர் வருவார்கள் என்று தெரியுமா
❤❤❤❤❤❤
🎉
திமுகவுக்கு பயம் வந்துவிட்டது
விஜய் மாநாட்டுக்கு அனுமதி கொடுக்கலனா இனிமே தமிழ்நாட்டுல எவனும் மாநாடு நடத்தக்கூடாது
🎉🎉🎉🎉🎉🎉
Super 🎉🎉
🫂🫂🫂
Super
Super❤❤❤❤
தொடை நடுங்கி திமுக
❤❤❤🎉🎉
😂❤
இடம் குடுக்கலேனாலும் மடத்த பிடிப்பார் எங்க தளபதி❤💛❤
குடிகறதிமுக😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
🎉
குடிகார கட்சி
பயம் பயம்🎉🎉
இவங்க குடும்பமே மாறி மாறி seatla உக்காரனும், வேற எவனும் வரக்கூடாது, இவங்க யாருமே சினிமா பக்கமே வரல பாரு, அனுமதி இல்லனாலும் விஜய் சாருக்கு support பண்ண நாங்க எல்லாருமே இருக்கோம் மாற்றம் வரணும் நிறைய பெண்கள் இளைஞர் களோட ஆசை இதான் இவர் வரணும் வருவாரு.... தடைகள் வெற்றிபடிக்கல்லாக மாறப்போறது உறுதி 💯💯💯💯.......
🙏🙏💯💯💯
பயம் இல்லனா அனுமதி கொடுக்க வேண்டியதுதானே......
Correcta sonninga
2026-ல் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் கும்பலுக்கு முடிவு ஏற்படும் என நம்புவேம்
Real superstar Vijay TVK
பயம் பயத்தை தவிர வேறொன்றும் இல்லை.
Yes
சினிமா வேறு அரசியல் வேறு என்பதை தெரியாதவர்கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள். நானும் அவரது ரசிகர்தான் . அவரது அரசியல் பயணத்தின் வெற்றி என்பது சமூக நீதிக்காகவும் சமத்துவத்திற்காகவும் அவரின் செயல்பாடுகளே தீர்மானிக்கும்.
ஆமாங்க என் தளபதிக்கு மாநாடு நடத்த அனுமதி கொடுக்காட்டி யாருமே மாநாடு நடத்தக்கூடாது
உண்மை ❤❤❤👌👌👌👍👍👍👍👍👍👍👍
அதற்கு ஏன் இப்படி அலையவிட்ரிங்க பயமா தலைவர் 2026
பயந்தாங்கொளி திமுக 😂😂
புதிய தலைமுறை தொலைக்காட்சி திமுக அரசுக்கு நன்றாக ஜால்ரா அடிக்கிறது
We are waiting 2026 with (Vijay) ❤
இப்பவே இவ்வளவு பயம் 2026 ல் எப்படிப்பட்ட அதிர்வை திமுக எப்படிப்பட்ட விளைவுகளை சந்திக்க போகிறது
, இதுக்கு பேர்தான் " அல்லூ "
சீமான் சார் நீங்க Best. Yanga Vijay Anna ஆதரவ பேசிய அனைவருக்கும் salute ❤❤❤.பயத்தில் திமுக.
எத்தனை எத்தனை... தடைகள் நீங்க போட்டாலும்... வெற்றி வாகை சூடப்போகும்... தமிழக வெற்றி கழகம்...வில்லுக்கு விஜயன்...வெற்றிக்கு தமிழக வருங்கால முதல்வர் தளபதி விஜய் அவர்கள்.. 🥰🥰🥰
குமுக😢😢😢
வணக்கம் நண்பர்களே
மாற்றம் ஒன்றே மாறாதது அதற்கு ஏற்ப இன்று தளபதி விஜய் அவர்களின் த.வெ.க கட்சியின் முதல் மாநாடும் அவர்களின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள்
தயவுசெய்து இந்த திருடர்கள் இருந்து இந்த நாட்டை காப்பாற்ற விஜய் அவர்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க ஏனென்றால் திரு விஜயகாந்த் ஐயா அவர்கள் இந்த நாட்டை காப்பாற்ற இந்த திருடிடமிருந்து எவ்வளவு போராடினார் ஆனால் மக்களும் மீடியாவும் அவரை கேலி கிண்டல் செய்து அவர் கடைசி வரை முதலமைச்சராகவே ஆக்கவில்லை ஆனால் அவர் இறந்த பிறகு அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர் நல்லவர் வல்லவர் என்று சொன்னார்கள் ஆனால் அவரைப் போன்று ஒரு நல்ல தலைவரை நாம் இழந்து விட்டோம் ஏனென்றால் நான் என்ன சாப்பிடுகிறேனோ அதே தான் என் மக்களும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும் பசி என்று வருபவர்கலுகு உணவு அளித்து ரசிக்கும் குணமும் அவரிடம் மட்டும் தான் இருந்தது அந்த நிலைமைக்கு விஜய் அவர்களை தள்ளி விட வேண்டாம் அவரிடம் இல்லாத பணமா இல்ல அவரிடம் இல்லாத புகழா இருந்தும் பொது வாழ்வில் அரசியலுக்கு வந்து நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார் நாம் இதை ஆதரிப்போம் நான் ஒரு அஜித் ரசிகன் தான் நமது சண்டே எப்போதும் திரையில் மட்டும் தான் இருக்க வேண்டும் தரையில் இருக்கக்கூடாது இப்பொழுது இருக்கும் அரசியலை பார்த்து அஜித் அவர்களே இவருக்கு சப்போர்ட் பண்ணுவார் என்று நினைக்கிறேன்
திருவண்ணாமலை என்றும் அஜித் குமார் ரசிகன் 💐🤝👍🙏
ஆனா....என்ன கேட்டாலும் நீங்க மாநாடு நடத்துவீங்க..😂
விஜய் விளக்கம் கொடுத்தாலும்.
நீங்க எதாவது காரணத்தை சொல்லி அதற்கு மறுப்பு தெரிவிப்பிங்க😊
எல்லாரும் சேர்ந்து உருவாகும் இந்த மாநாடு ஆகும்.
Vijay Anna varuvanga❤❤❤❤❤ enna thaduthalum Anna cm aavanga.uruthi
அந்த பயம் இருக்கனும்
👍திமுக பயமா இருக்கா போக போகத்தான் பயங்கரமா இருக்கும்👌
👉திமுக இதுநாள்வரை நீங்க பார்த்த கட்சிகள் உங்களுக்கு எதிர்ப்பு ??ஆனா இனிமே நீங்க பாக்கவே முடியாத உங்கள் முடிவு👈
👍த 🙏வெ🙏 க👌
அந்த பயம்தான் தளபதி தளபதியின் பலம் 💪💪💪
நீங்க வெட்ட வெட்ட தான் தளபதி ஆலமரமா வளந்து நிக்கிறாறு
Super video unmai
இந்த பயம் இருந்தால் போதுமானது ஏன் என்றால் இதை வைத்து பார்த்து விடலாம் யார் ஜெயிக்க போகிறார்கள் விஜய் சார் எங்கே ஜெயித்து விடுவார் ஒரு பயம் தான் வேரும் ஒன்று இல்லை😮
Tvk 👍👍👍👍👍❤️❤️❤️❤️
பாதுகாப்புஅறிந்துசெயல்படவேண்டும் அரசங்கத்ன் கட்சியின்கடமை.வேலை வெட்டி இல்லாதவன் சில அபதுதுறை கொலித்
திபோடுவன்.
Akka 👏👏
Waiting for 2026❤❤❤
இவர்கள் யாருமே தலைவர்கள் இல்லை!
யார் தலைமையில் வராங்க ஏன் இந்த கேள்வி பிறகு அவனுக்கு பணம் கொடுத்து திமுகாவிற்க்கு வேலை செய்யுடா சொல்லுவான்
முதல்ல புரட்சித் தலைவருக்கு இடைஞ்சல் கொடுத்தாங்க இப்போ புரட்சி தளபதிக்கு இடைஞ்சல் கொடுக்குறாங்க
விஜய் மாநாட்டை அவர் பார்த்துகொள்வார். மற்ற கட்சித்தலைவர்கள் இந்த விஷயத்தில் ஏன் தலையிடவேண்டும்?
பயம் உண்மைதான்
கரெக்டான நேரத்துல வராரு தளபதி அவர் மட்டும் கொஞ்சம் அழுத்தமா உறுதியாய் இருந்தார் என்றால் கட்சியில அவர்தான் டாப்
ஆளுநர் தமிழிசை சார்ந்த பிஜேபி கட்டுபாட்டில் உள்ள இரயில்வே மைதானமனத்தில் நடத்த ரூ 6.5 வாடகை கேட்டது தி.மு.க இல்லை மத்திய அரசு இடத்தை மாநாடு நடத்த இலவச மாக வழங்கி இருக்கலாம் ஏன் வழங்கவில்லை
Tvk 🔥
Bayandhuta 😂😂... Wait panra go**tha Nerla vara💥🔥🔥
❤
அண்ணா கேரள மாநிலத்தில் அனுமதி கேட்டு பாருங்க. தமிழ் நாடு அரசு தி.மு.க அனுமதி தர மாட்டாது
Vijai purinjukko.ekkaranathukakavum ammavai marakkatha sanathanathai marakkatha.
Real super star thala pathy Nan kangeyanda
சீமா ஐயா எந்த பக்கம் இருக்கோ அந்த பக்கம் சாய்ந்து விடுவாரு சீமான்
Super Amma
👍🏼
Real super hero vijay 🎉🎉🎉
DMK go back 👎👎👎, Tvk 👍👍❤, savukku Sankar 👍👍👍🎉🎉🎉
Thalapathy vijay anna ❤❤❤❤❤❤❤❤❤TVK ❤❤❤❤❤ welcome thalapathy vijay anna Tamilnadu cm welcome Vijay anna ❤❤❤
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Thalapathy 😊🔥👑
🙏🙏🙏🙏🙏🙏🙏
DMK ku bayam THALAPATHY ya parthu 😂😂😂😂😂😂
Vijay 2026 cm
Tvk valha from hyderabad Bm.pahsah
இது கோவாட்டர் காசு பணம் கொடுத்து சேறுத கூட்டம் இல்ல இது எங்கள் அண்ணா தமிழக வெற்றி கழகம் audio launch தடுத்தீங்க 😂😂😂😂
திமுக பைப்பு விடுகிறது சூப்பர்
Vijay arasiyal vandhutaru yellar face la um bayam theriudhu next cm vijay❤
இதுவே விஜய் அண்ணாவுக்கு முதல் வெற்றி. திமுக பயந்த தருணம் 😂
Thalapathy mass ❤❤❤❤❤
வி சாலை நிச்சயமாக வெற்றி சாலை ஆவது உறுதி
Thank you all Tvk❤
Nijaya maga varuvaaru vijay 👍🤝👏👌🌹
❤❤❤
எல்லாமே சில காலம் தான்.. நடிகர் திலகம் பாக்யராஜ் கேப்டன் கமல் வரிசையில் விஜய் ஜோசப்... பெரிய மாற்றம் ஒன்றும் நிகழப்போவதில்லை தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்
பயம் vijay நா bayam
Thalapathy On The Way🔥
திராவிட திருடர்களுக்கு பயம்
Bayam vanthchi
Super Vijay dhalapathi anna 😊
Cmn ji💞💕👍👌
ஏன் அங்கங்கே சென்னையிலேயே வை சென்னை பரட்டி போடு
Thalapathi than Hero. Ellerkum nanri❤❤❤
திமுகவின் தோல்வி பயம் பயம்
Thamizhisai statement right only...
Sir melur come
அண்ணா எதற்காக கட்சியை தொடங்கினாரோ....
அது....என்றோ மாறிவிட்டது.
திமுக முதலில் ஒரு குடும்ப கழகம். அது திராவிட கழகம் அல்ல...😂
பயம்னா என்னன்னு இப்ப புரியுதா பையா😂😂😂
thalapathy daaaaa
தளபதி " விஜய் " அண்ணனுக்கு தமிழ்நாட்டில் முதன் முதலில் ரசிகர் நற்பணி மன்றம் ஆரம்பித்தது ஈரோடு மாவட்டத்தில் தான், முதலில் ரசிகர் மன்றத்தை ஆரம்பித்தவர் D.C.P.மோகன்ராஜ் அண்ணன், பள்ளியில் படிக்கும் போது இவர் கையால் பரிசுகளை வாங்கிய ஞாபகம் இன்றும் உள்ளது, ஆனால் இவர் மறைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன, ஈரோட்டில் நான் படித்த C.S.I பள்ளி மைதானத்தில் ரசிகர்களின் நிகழ்ச்சிக்காக வந்திருந்தபோது விஜய் அண்ணா இதை மேடையில் (மிக அருகில்) கூறியும் உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நிச்சயமாக ஈரோட்டில் தான் நடக்கும் என்று (சென்டிமென்டாக) எதிர்பார்த்தேன், ஆனால் ஏமாற்றமே 😟
எல்லோரும் கூட்டணிக்கு துண்டு போடுகிறானுக.எதற்கடா திமுக பயப்படனும்.பதுகாப்பு மிகவும் முக்கியம் தோழர்களே.தம்பி விஐய் ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்ளுங்கள் வளர்ச்சிக்கு வித்திடுங்கள்.இந்த சாக்கடைகள் பேச்சை கேட்டு அவசரப்படாதீர்கள்.இவர்கள் காரியத்துக்காக முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள்.🎉🎉🎉🎉
🎉
விஜய் அண்ணா பயம் பையனா விஜய்
பயப்படாத
Manadu virundhu SPL 1 THODAI(leg piece) 2 ORUTI 2(cola)3 SURATI 1(karupu appam) 4MUTTI(quarter) 5Malcova manpalam with naval kani 6 Fruti( Kutchi ice) 7 2 Kundu (Kulpi ice beeda)
💯💯💯💯💯💯🔥🔥🔥🔥🔥🔥
Ne. Va. Thaliva
Bayamey muthal Vettree.
ஓகே,......
அப்புரம் ஏன் நீங்க காவல் துறையையும் மீறி அடாவடி பண்றீங்க
உங்கள பாத்து 69 கட்சி ஆராமிச்சுட்டாங்க ஆனா உங்க கட்சி மட்டும் வேற லெவல்
நீங்க சொன்ன sixடி nine அதாவது 69 position,
Sorry 69 கட்சிகள்.
அவங்க எல்லாரும் பயம் இல்லாம இருக்காங்க நீங்க மட்டும் ஏன் தொடை நடுங்கறீங்க?
B Strong
BM waste...
69 lovers pls like

DMK 😈😈😈