மாற்றம் என்றால் என்ன என்பதை தயவு செய்து விளக்கிக் கூறினால் என் மாதிரி அரைவேக்காடுகள்அ ( எனக்கு அரசியல்வாதிகளின் "டயலாக் " அறவே பிடிக்காது) புரிந்து கொண்டு தெளிவு பெற்று உங்கள் வழியில் நடப்போம்! மாற்றம் என்பதன் பொருள் புரியாமல் நீங்களும் சொன்னால் நாம் இருவருமே மரமண்டைகள்தான்!
தம்பி நீங்க எந்த கட்சி. தமிழக கூமுட்டை கட்சி யா? உங்க கமெண்ட்ட பார்த்தாலே தெரியுது.எல்லாரும் மாற்றம் வேணும் னு சொல்லும் போது நீங்க மட்டும் மாற்றத்தை எதிர்த்து நிக்க சொல்றீங்களே... அப்ப அந்த கூமுட்ட கட்சியா தான் இருப்பீங்க....
திராவிடமும் தமிழ்த்தேசியமும் இரண்டு கண் என்றான். தலைவர் குறித்து இழிவாக பேசிவரும் இவர் போன்றவர்களை சேர்ப்பதில் இருந்து விஜய் யார. என்று உணர்த்துகிறார்.
தமிழ்தேசியம் அப்படினா என்ன மாநில அதிகாரத்தை பெறுவது தமிழர்களுடைய உரிமை இந்த மண்ணை தமிழ் மக்களை பாதுகாப்பது தான் தமிழ்தேசியம் தமிழ்தேசியம் அப்படினா மொழி வரலாறு கலை கலாசாரம் பண்பாடு நாகரீகம் மருத்துவம் தமிழர் சார்ந்த தொழில்கள் கல்வியை பாதுகாப்பது தான் தமிழ்தேசியம் தமிழர்களுக்கான வேலைவாய்ப்புகள் சலுகைகள் இட ஒதுக்கீடுகளை பாதுகாப்பது தான் தமிழ்தேசியம் தமிழர் வளங்களை பாதுகாப்பது தான் தமிழ்தேசியம் தமிழ் மொழி சொந்த மொழியாக கொண்டவன் எந்த சாதியாவும் எந்த மதமாவதும் இருக்கலாம் அவனை ஒன்று இனைப்பது தான் தமிழ்தேசியம் இந்திய அரசியல் சட்டத்தின் படி தமிழர் அடையாளத்துடன் இந்திய தேசிய கொடியின் கீழ் தமிழர் அடையாளத்துடன் தமிழ்நாடு மாநில தேசிய கொடிய பறக்கவிடுவது தான் தமிழ்தேசியம் சேர சோழன் பாண்டியன் கீழ் தமிழர்கள் வாழ்வது தான் தமிழ்தேசியம் இந்த மண்ணில் தமிழ்தேசியம் வெல்லாமல் எந்த மண்ணில் வெல்லும் விஜய் மாதிரி திமுக,அதிமுக மாதிரி பெரியார் திராவிட வழியில் போகாமல் இவர்களுக்கு முன்னோர்களான இரட்டைமலை சீனிவாசன் அயோத்திதாசர் வழியில் பகுத்தறிவு பகலவனாக பயணம் செய்யலாமே இது தான் தமிழ்தேசியம்
200 கோடி போட்டு 2000 கோடி எடுக்க போறதுதான் கணக்கு ஏமா நல்லது செய்யணும்னு நினைச்சா எதுக்கு நேரடி அரசியல் வரணும் தானம் தர்மம் பண்ணலாமே இருக்கும் காசை வைத்துக்கொண்டு
திமுக 50 அதிமுக 50 தவக 50 விசிக 20 காங்கிரஸ் 20 பமக 10 தேமுதிக 15 பாஜக 3 நாதக15 மற்றவை 1 எப்படி ஒரு மாற்றம் வந்தால் என்ன ஆகும் தமிழ்நாடு அப்போது மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை வகுத்து அதற்கு பின்னால் தான் திமுக மற்றும் கூட்டணி கட்சி வெற்றி பெற்ற முடியும் அப்போது கூட திமுக கூட்டணி கட்சி சில கேரிக்கை வைத்து தான் கூட்டணி என்று சொல்ல முடியும், இல்லையெனில் திமுக தனித்து போட்டியித்து வெற்றி முடியாது இது உண்மை வரும் தேர்தல் பல முனை பேட்டி ஏற்படும் இல்லையெனில் அந்த கேரிக்கை திமுக செவிசெயக்க முடியவில்லை என்றால் திமுக தவிர அனைத்து கட்சிகள் ஒரு கூட்டணி அமைத்து மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை ஏற்று கூட்டணி அமையும் வெற்றி பெறும் தமிழ்நாடு மக்கள் நல்ல பலன்களை அடைய முடியும் அந்த கூட்டணியை உடைய திமுக முயற்சி செய்யும் இந்த வரலாறு 2026 தேர்தல் ஏற்படும் பாருங்கள்.
மது போதை ரவுடிசம் கலப்படம் இல்லாமல் தமிழ்நாட்டு மக்களை மற்றொரு காலை நிக்காத படிக்கும் சொந்தக்காலில் நிற்க வைக்க வேண்டும் என்றும் புண்ணிய பூமியாக தமிழ்நாட்டை உருவாக்கி காட்டுகிறேன் என்று சவால் விடுகிறேன் வருங்கால முதலமைச்சர் அப்துல்லா புண்ணிய பூமியாக மாறப்போகிறது தமிழ்நாடு சொர்க்க பூமியாக மாறப்போகும் தமிழ்நாடு வலுவான நாடாக மாறும் தமிழ்நாடு நம் நாடு வாங்கிய கடனை அடைக்க போகிறது தமிழ்நாடு என்று வருங்காலம் முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் எதுவும் சில காலம் தான் எல்லாம் மாறிவிடும் 2026 இல் என்று இந்தியர் மறுமலர்ச்சி கட்சி நிறுவனத் தலைவர் அப்துல்லா கூறுகிறேன் நன்றி நன்றி
விஜய்க்கு 200கோடி சம்பளமுன்னு எந்த தயாரிப்பாளர் சொன்னார்.????😂😂😂😂😂😂பொய் சொல்லி கூட்டங்களா.அப்போ 275கோடி சம்பளம் னு சொன்னது. உங்கள நினச்சா சிரிப்பு தான் வருது.
யெய், உனக்கு நேர்மையான ஆட்சி வேணுமா இல்லை திராவிடத்துக்கு விளக்கம் வேணுமா? சும்மா எங்கு பாத்தாலும் இதையே தூக்கிட்டு வர்றீங்க.. வேற பயனுள்ள ஏதாவது கேள்வி கேளுங்கடா!
மேடம் நீங்கள் லஞ்சம் வாங்காமல் பணி செய்ததற்காக உங்களுக்கு நன்றி.SALUTE
இவங்க ரொம்ப நல்லவங்க... Tvk 👍👍❤️👍
இந்த மாதிரி தைரியமுள்ளவர்கள் தான் TVK ல் சேர்வார்கள்.
தைரியம் இல்லை தற்குறி
என்னுடைய ஆதரவு TVK VIJAY அண்ணா வுக்கும் மேடமுக்கு கண்டிப்பாக 2026ல்.
2 perukkum kalyanam panni vaingada kuththadi pannigal
2026 makkal support only Thalapathy Vijay Anna 👑👑👑👑👑 ennaikume mass CM 🔥🔥🔥🔥
விஜய்க்கு என்ன தகுதி இருக்கு CM ஆக?
Panam aasai illai. Athunala avar thakuthi aanavar. Naan normal public thaan. En vote TVK kku thaan.
@@jagaseeshwaranm6829Ipo irukavangaluku thagudhi iruka... ena nalladhu panirukaanga.... sollu terunjukrom
@@jagaseeshwaranm6829 உனக்கு என்ன தகுதி இருக்கு இத கேக்க
@@faizsmart5670 இது மக்கள் கேக்கும் கேள்வி
Good speech akka 👌👌👌👌👌💯
சூப்பர்.சூப்பர்👌👌TVK❤💛❤️
Ennai porurtha varai ennai sutri ulla 50 votes TVK ku tha... Namaku vaera vazhi illa bro.....
புதிய கட்சிக்கு வாய்ப்பு அளியுங்கள் மாற்றத்தை எதிர்த்து நில்லுங்கள் மாற்றம் ஒன்றே நாட்டின் முன்னேற்றம்...🤔🤔🤔
மாற்றம் என்றால் என்ன என்பதை தயவு செய்து விளக்கிக் கூறினால் என் மாதிரி அரைவேக்காடுகள்அ ( எனக்கு அரசியல்வாதிகளின் "டயலாக் " அறவே பிடிக்காது) புரிந்து கொண்டு தெளிவு பெற்று உங்கள் வழியில் நடப்போம்! மாற்றம் என்பதன் பொருள் புரியாமல் நீங்களும் சொன்னால் நாம் இருவருமே மரமண்டைகள்தான்!
தம்பி நீங்க எந்த கட்சி.
தமிழக கூமுட்டை கட்சி யா?
உங்க கமெண்ட்ட பார்த்தாலே தெரியுது.எல்லாரும் மாற்றம் வேணும் னு சொல்லும் போது நீங்க மட்டும் மாற்றத்தை எதிர்த்து நிக்க சொல்றீங்களே...
அப்ப அந்த கூமுட்ட கட்சியா தான் இருப்பீங்க....
Vanga kumutta@@ganeshr8883
Future of tamil nadu TVK ❤️💛❤️
நன்றி புதிய தலைமுறை செய்தி.
TVK❤️
🟥🟥🟥🟥🟥🟥🟥
🟨🟨🐘🌸🐘🟨🟨
🟥🟥🟥🟥🟥🟥🟥
❤VIJAY ANNA❤
TVK 🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🚬🚬🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴
Welcome to tvk
My vote engal vijay ku mattum than 🎉🎉🎉🎉
Welcome to TVK🎉🎉🎉🎉
Very honest speech Mme. Vijay is a honest person
திராவிடமும் தமிழ்த்தேசியமும் இரண்டு கண் என்றான். தலைவர் குறித்து இழிவாக பேசிவரும் இவர் போன்றவர்களை சேர்ப்பதில் இருந்து விஜய் யார. என்று உணர்த்துகிறார்.
tvk உங்களை வரவேற்கிறது
Nope 👎🏽
விஜய் யே 200 ரூபாய் டிக்கெட் ஐ 2000ரூபாய் விற்று கொள்ளை அடிச்சு சம்பாரிச்சவன் தான்.. அவர் எப்படி நல்லவரா இருக்க முடியும்?
TVK ❤❤❤ இங்க சில பேர் கதறல் சத்தம் கேட்டது இன்னும் சத்தமா 😂
நேர்மையான அதிகாரி மேடம்
தமிழக வெற்றிக் கழகம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Trisha Vijay kalagam TVK
Amma, நீங்கள் தான் TVK க்கு தகுதியான வர்
TVK டி வி கே சார்பாக வணங்குகிறோம் வரவேற்கிறோம்❤❤
Welcome madam from Tvk ❤️❤️❤️
Good
Welcome ❤ TVK ❤🎉🎉
அருமையான பதிவு மேடம் ❤️💛
அருமை❤
Good👍👍👍👍👍👍
Vj....2026.....cm❤❤❤
காமெடி
Super speech madam🙏🏻
Tvk❤
Vijay annavukku my family vote 18 confirm
நல்ல முடிவு அம்மா❤வாருங்கள் தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஏழை எளிய மக்களின் குரல் மக்களுக்கு எப்போதும் உண்மையாக இருப்பார்
Tvk ❤❤❤
TVK 💗💗💗💗💗💗💗
Madam ungala மாதிரி ஒரு நபர் விஜய் அண்ணா வுடன் தான் பயணம் செய்யணும்
Super speech mam...
ஒற்றுமையே வலிமை....
தமிழ்தேசியம் அப்படினா என்ன மாநில அதிகாரத்தை பெறுவது தமிழர்களுடைய உரிமை இந்த மண்ணை தமிழ் மக்களை பாதுகாப்பது தான் தமிழ்தேசியம் தமிழ்தேசியம் அப்படினா மொழி வரலாறு கலை கலாசாரம் பண்பாடு நாகரீகம் மருத்துவம் தமிழர் சார்ந்த தொழில்கள் கல்வியை பாதுகாப்பது தான் தமிழ்தேசியம் தமிழர்களுக்கான வேலைவாய்ப்புகள் சலுகைகள் இட ஒதுக்கீடுகளை பாதுகாப்பது தான் தமிழ்தேசியம் தமிழர் வளங்களை பாதுகாப்பது தான் தமிழ்தேசியம் தமிழ் மொழி சொந்த மொழியாக கொண்டவன் எந்த சாதியாவும் எந்த மதமாவதும் இருக்கலாம் அவனை ஒன்று இனைப்பது தான் தமிழ்தேசியம் இந்திய அரசியல் சட்டத்தின் படி தமிழர் அடையாளத்துடன் இந்திய தேசிய கொடியின் கீழ் தமிழர் அடையாளத்துடன் தமிழ்நாடு மாநில தேசிய கொடிய பறக்கவிடுவது தான் தமிழ்தேசியம் சேர சோழன் பாண்டியன் கீழ் தமிழர்கள் வாழ்வது தான் தமிழ்தேசியம் இந்த மண்ணில் தமிழ்தேசியம் வெல்லாமல் எந்த மண்ணில் வெல்லும் விஜய் மாதிரி திமுக,அதிமுக மாதிரி பெரியார் திராவிட வழியில் போகாமல் இவர்களுக்கு முன்னோர்களான இரட்டைமலை சீனிவாசன் அயோத்திதாசர் வழியில் பகுத்தறிவு பகலவனாக பயணம் செய்யலாமே இது தான் தமிழ்தேசியம்
இவ்ளோ பெருசா பேசுன உங்களுக்கு அத எந்த இடத்துல பேசணும்னு தெரியலையே
Super speech madam. Correct a pasuneenga.
ஊழல் இல்லாத மக்கள் ஆட்சி தலைவர் தளபதி விஜய் அவர்கள் மட்டுமே செய்பவர்
தமிழக வெற்றி கழகம்🔥🔥🔥🔥
Thalapathy ❤
Super madam welcome to tvk
Very good speech 👌
Thalapathy Vijay Anna TVK ❤❤❤❤❤❤❤❤❤
We vote for TVK families support ❤❤❤❤❤
Super sister congratulations ❤
Welcome madam for TVK 🔥🔥🔥😊
👍
Super madam 🙏❤💛❤
Welcome
இவர்கள் அரசியல்வாதி அல்ல.இவர்கள் முன்னால் காவல் அதிகாரி.எந்த கட்சியில் சேர்ந்தாலும் ஒன்றும் நடைபெறபோவதில்லை....
Madam, Vijay will support the Congress party in future, so please carefully use your words.
Welcome TVK ❤❤❤❤❤king 2026❤❤❤❤
Welcome to tvk 🇪🇸 mam...
Super madam 🎉
Tvk strong in 2026👌
❤
Request missionaries and individual Christians keep away from politics
விஜய் அண்ணா cm 26 tvk❤️❤️❤️👍👍👍👍👍👍விஜய் அண்ணா cm 26 tvk❤️❤️❤️👍👍👍👍👍👍விஜய் அண்ணா cm 26 tvk❤️❤️❤️👍👍👍👍👍👍விஜய் அண்ணா cm 26 tvk❤️❤️❤️👍👍👍👍👍👍
Super madam💯💯💯
Welcome, best wishes madam.
Super nethiyadi😂
Super sisy ma❤
அனுசுயா அம்மா வாழ்க...😅😅😅
TVK ❤❤❤❤
Super amam
Super❤❤❤
அம்மா வாருங்கள் தலைவர் தளபதி விஜய் அவர்கள் எப்போதும் எல்லா மக்களுக்கும் தலைவர் விஜய்❤
GOOD SPEECH,.. .UNMAIYAI URAKKA SONNATHUKU NANDRI
❤❤❤❤
Tvk
🔥🔥🔥 TVK 🔥🔥🔥
காங்கிரஸ் vs tvk🎉🎉🎉🎉🎉
Arumai=Amma
Mass beach 🎉
200 கோடி சம்பளத்தை விட்டுட்டு மக்கள் பிரச்சனைகளுக்கு போராட விஜய் வரவில்லை. மக்களை ஆள்வதற்கு வருகிறார்.
மற்றவர்கள் அனைவரும் உயிர் தப்பி விட்டார்கள் உயிருடன் இருக்கிறார்கள் நலமுடன் இருப்பதால் சந்திக்காமல் இருக்கலாம்
Back to cinema Vijay 2027
200 கோடி போட்டு 2000 கோடி எடுக்க போறதுதான் கணக்கு ஏமா நல்லது செய்யணும்னு நினைச்சா எதுக்கு நேரடி அரசியல் வரணும் தானம் தர்மம் பண்ணலாமே இருக்கும் காசை வைத்துக்கொண்டு
உங்கள் தலைவரை மொத்த சொத்தையும் அன்னதானம் செய்ய சொல்லவும்
Nee enthaa katchi Karen sollu unnoda thalaivar yaru athai sollu
விஜய் அரசியல் வருவதற்கு காரணம் பணம் சம்பாரிக்க தான். சினிமா வில் 200 கோடி தான் ஆனா அரசியலில் 2000 கோடி சம்பாரிக்க முடியும்
Dai koomutta apa yenda MGR vandharu
Tvk victory
Inam inathai serum..
🎉
திமுக 50
அதிமுக 50
தவக 50
விசிக 20
காங்கிரஸ் 20
பமக 10
தேமுதிக 15
பாஜக 3
நாதக15
மற்றவை 1 எப்படி ஒரு மாற்றம் வந்தால் என்ன ஆகும் தமிழ்நாடு அப்போது மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை வகுத்து அதற்கு பின்னால் தான் திமுக மற்றும் கூட்டணி கட்சி வெற்றி பெற்ற முடியும் அப்போது கூட திமுக கூட்டணி கட்சி சில கேரிக்கை வைத்து தான் கூட்டணி என்று சொல்ல முடியும், இல்லையெனில் திமுக தனித்து போட்டியித்து வெற்றி முடியாது இது உண்மை வரும் தேர்தல் பல முனை பேட்டி ஏற்படும் இல்லையெனில் அந்த கேரிக்கை திமுக செவிசெயக்க முடியவில்லை என்றால் திமுக தவிர அனைத்து கட்சிகள் ஒரு கூட்டணி அமைத்து மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை ஏற்று கூட்டணி அமையும் வெற்றி பெறும் தமிழ்நாடு மக்கள் நல்ல பலன்களை அடைய முடியும் அந்த கூட்டணியை உடைய திமுக முயற்சி செய்யும் இந்த வரலாறு 2026 தேர்தல் ஏற்படும் பாருங்கள்.
வாய்ப்பு இல்ல... எது எப்படி ஆனாலும் திமுக 50+ வாய்ப்பு இல்ல. VCK ku 3 சீட்டுக்கு மேல தர மாட்டாங்க
😢முடிஞ்சுச்சு
மது போதை ரவுடிசம் கலப்படம் இல்லாமல் தமிழ்நாட்டு மக்களை மற்றொரு காலை நிக்காத படிக்கும் சொந்தக்காலில் நிற்க வைக்க வேண்டும் என்றும் புண்ணிய பூமியாக தமிழ்நாட்டை உருவாக்கி காட்டுகிறேன் என்று சவால் விடுகிறேன் வருங்கால முதலமைச்சர் அப்துல்லா புண்ணிய பூமியாக மாறப்போகிறது தமிழ்நாடு சொர்க்க பூமியாக மாறப்போகும் தமிழ்நாடு வலுவான நாடாக மாறும் தமிழ்நாடு நம் நாடு வாங்கிய கடனை அடைக்க போகிறது தமிழ்நாடு என்று வருங்காலம் முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் எதுவும் சில காலம் தான் எல்லாம் மாறிவிடும் 2026 இல் என்று இந்தியர் மறுமலர்ச்சி கட்சி நிறுவனத் தலைவர் அப்துல்லா கூறுகிறேன் நன்றி நன்றி
விஜய்க்கு 200கோடி சம்பளமுன்னு எந்த தயாரிப்பாளர் சொன்னார்.????😂😂😂😂😂😂பொய் சொல்லி கூட்டங்களா.அப்போ 275கோடி சம்பளம் னு சொன்னது. உங்கள நினச்சா சிரிப்பு தான் வருது.
Nèe katharu naye vantheri naye
இவங்க கிட்ட திராவிடம் னா என்ன னு கேளுங்க
யெய், உனக்கு நேர்மையான ஆட்சி வேணுமா இல்லை திராவிடத்துக்கு விளக்கம் வேணுமா? சும்மா எங்கு பாத்தாலும் இதையே தூக்கிட்டு வர்றீங்க.. வேற பயனுள்ள ஏதாவது கேள்வி கேளுங்கடா!
அதை தெரிஞ்சி என்ன மயிருக்கு பிரயோஜனம்
இங்க எல்லோரும் ஒன்னு தான் எல்லோரும் சமம் தான்...
@ChandrasekaranSubramania-kh7oy dmk பற்றி உங்க கருத்து
@@mtamil4952 dravidam perai solli kollai adikkum kudumba arasiyal....thalaivar VIJAY thelivaa solli irukkar
Retire ADSP 😳🔥
இப்படி எல்லாம் பில்டப் கொடுத்து இதுபோன்ற காமெடிகள் தமிழ்நாட்டில் மட்டும் தான்..
Yaru. Intha. Lady😂😂😂😂😂😂😂😂
டிக்கட் விலை.1000.ரூபா
Goyala. Loss aana producer ku compensation kodukala. Poi Vera velaya paaru😊
Do you have a proof?
@Warewarewapain1489 kuruvi producer enna anaarunnu kelapaa
200கோடிமக்கள்பணம்அதசொல்லு
Tvk 🇪🇦
இரண்டு பேரும் கருப்பு வெள்ளை தான்.
நீங்க திரிஷா அம்மா வா