அண்ணாமலை மீது குறை சொல்வதை நிறுத்துங்க.. எச்சரிக்கும் ராம ஸ்ரீனிவாசன் | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    அண்ணாமலை மீது குறை சொல்வதை நிறுத்துங்க.. எச்சரிக்கும் ராம ஸ்ரீனிவாசன் | Aadhan Tamil
    #Annamalai #Modi #Modi3.0 #Bjp #Election2026 #RamarTemple #AnnamalaiBjp #ProfDrRamaSrinivasan #ProfDrRamaSrinivasanLatest #AadhanTamilLatest #AadhanMadheshLatest
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Комментарии • 857

  • @natarajuelamathi8770
    @natarajuelamathi8770 4 месяца назад +409

    பேராசிரியர் போன்ற நல்ல மனிதர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பாததுதமிழக மக்கள் செய்த மிகப்பெரிய முட்டாள்தனம்

    • @SHREEBPL
      @SHREEBPL 4 месяца назад +10

      S..

    • @TamilSelvan-ok6ey
      @TamilSelvan-ok6ey 4 месяца назад +17

      100%உண்மை தமிழன் எப்போது விழித்தெழப்போகிறான்

    • @mathavanrt.7435
      @mathavanrt.7435 4 месяца назад +9

      முட்டாள்தனம் என்பதைவிட வாய்பை தவற விட்டார்கள்

    • @ramamurthysk9194
      @ramamurthysk9194 4 месяца назад

      கடந்த பாராளுமன்றத்தில் 38 MP கள் தமிழகத்திற்க்கு என்ன செய்தனர் என்பதை கூறமுடியுமா மாதேசு.எதும் செய்யாதபோது வடை,தோசை,காபி சாப்பிட்டது உண்மை தானே.

    • @indianatlarge
      @indianatlarge 4 месяца назад

      so true

  • @vs.sivaramansivaraman144
    @vs.sivaramansivaraman144 4 месяца назад +127

    மாதேஷ் நீங்க பேராசிரியரிடம் கேட்ட கேள்வி மிக அருமை
    இதே போல் திமுக காரர்களிடம் கேட்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்

    • @gentlemangentleman4771
      @gentlemangentleman4771 4 месяца назад +7

      Vaaipu illai raajaa!!!

    • @srinivasmurthy5039
      @srinivasmurthy5039 4 месяца назад +2

      ​@@gentlemangentleman4771Why no chance?

    • @murthysashikumar6945
      @murthysashikumar6945 4 месяца назад +5

      ஏன்யா மாதேஷ் பிழைப்பில் மண்ணை போட பார்க்கிறாய்

    • @MuthuK-x5d
      @MuthuK-x5d 4 месяца назад +6

      அவன் அறிவாளயம் போடுற எலும்புதுண்டை பொறக்கற புறம் போக்கு

    • @sathyajayabalan
      @sathyajayabalan 4 месяца назад

      Ketta jaila eruppar mathesh ananan --- kai kaal udaikappttu

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 4 месяца назад +179

    பேராசிரியர் வென்று அமைச்சராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்த்தேன். அதற்கு முழு தகுதியும் உடையவர்.

    • @Sssr-g1f
      @Sssr-g1f 4 месяца назад +3

      Nottuvaru😂

    • @lakshmikrishnamurthy9668
      @lakshmikrishnamurthy9668 4 месяца назад

      Uuuuuuuùùùhĺ​@@Sssr-g1f

    • @MsRumcat
      @MsRumcat 4 месяца назад

      @@Sapien-vt5ve kasu vangi vote podum varai dravida katchigal mattume makkalai surandi kondu irukkum. Andha soranai kooda illai.

    • @YuvanBalaji
      @YuvanBalaji 4 месяца назад

      ​@@Sssr-g1fdei tharkuri un Peru enga da ethana id da vechuruka it cell thaili.

    • @sukumart1635
      @sukumart1635 4 месяца назад +1

      ​@@YuvanBalaji1

  • @padmasreedhar2026
    @padmasreedhar2026 4 месяца назад +106

    அசாத்ய பொறுமை உங்களுக்கு ஸ்ரீநிவாஸன் ஸார்.

    • @Sapien-vt5ve
      @Sapien-vt5ve 4 месяца назад

      அப்டியா? அப்போ அமித் ஷா திட்டினால் இவரும் வாங்கிக்கொண்டு அமைதியாக வருவார் என்று சொல்றீங்க??

  • @monikrishnan3463
    @monikrishnan3463 4 месяца назад +134

    இவனுக்கெல்லாம் பேட்டி கொடுப்பது உங்க தகுதிக்கு ஏற்புடையது அல்ல .

    • @Premaomprakash
      @Premaomprakash 4 месяца назад +3

      💯% karaict super 👍

    • @Ytblackkings
      @Ytblackkings 4 месяца назад +3

      Waste madhesh

    • @sram3875
      @sram3875 4 месяца назад

      Absolute idiot this Madesh. Im not supporting any party. But, this person does not read proper data and then just ridicules learned people with sarcastic smiles!! Very irritating person. Not worth Professor sir to argue with this sort people. 🙏🏻

    • @nsridharam
      @nsridharam 3 месяца назад

      Yes

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 4 месяца назад +60

    மாதேஸ் காங்கிரஸ் தலைமை மாதிரி தலைமை பேச்சை கேட்க கூடாதுன்னு எதிர்பார்க்கிறாரா?அண்ணாமலை தலைமை மாதிரி ஒரு தலைமைக்கு தமிழகம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 4 месяца назад +81

    40 seat வாங்க எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தது dmk

    • @Sssr-g1f
      @Sssr-g1f 4 месяца назад +1

      Bjp 40 um thokurathuku evlo selavu senjathu?😂

    • @Eternal-ts3hs
      @Eternal-ts3hs 4 месяца назад

      BJP might have spent lakhs of Crores for 140 seats Fraudulent Victory in the north..That is the votes polled were found higher than the votes in 17 C Form and Voters list..Let him tell that fraud also..

    • @jagans3636
      @jagans3636 4 месяца назад

      20000just crores only

  • @meenadasarathan6246
    @meenadasarathan6246 4 месяца назад +164

    உண்மை.பிஜேபி போன்ற கட்சிக்காக தான் எதிர்பார்த்து காத்திருந்தோம்.

    • @ravikumarr6448
      @ravikumarr6448 4 месяца назад

      ஓரு..தங்கத்தை
      தவர.விட்டு..
      இந்துக்கள்...சாமியை..விழுந்து.விழுந்து.கும்பிடுவானுங்க
      இந்து.சாமி.இல்லை
      பரதேசி.. ஓட்டு....
      போடுவானுங்க..
      இது..மாற.. இந்துக்கள் நாளை
      வாரிசுகள்.ஆடிமை
      தான்...

  • @sivanandandurairaj7674
    @sivanandandurairaj7674 4 месяца назад +52

    தி. மு. க. எம்.பிகள் கேன்டீனுக்கு சென்று வெட்டிப் பேச்சு பேசி பொழுதைப் போக்குவது தான் உண்மை. இதைச் சொன்னால் ஆதனுக்கு கோபம் வருகிறது.

    • @murthysashikumar6945
      @murthysashikumar6945 4 месяца назад

      நிறைய திமுக காரனுடைய சின்ன வீடு டெல்லியில் தான் இருக்கு காண்ட்ராக்ட் முடிந்ததும் கை மாற்றப்படும்
      T. R. பாலு கட்டுமரம் கனிமொழி etc போல்

  • @gobinathmba08
    @gobinathmba08 4 месяца назад +39

    வேங்கை வயலுக்கு யார் போனார்.. ஸ்டாலின், உதயநிதி வேற அமைச்சர் 🤷‍♂️ சொல்லுங்க திருடி திமுக 🤦‍♂️

  • @JEYAGANESHM-
    @JEYAGANESHM- 4 месяца назад +52

    அண்ணாமலை அண்ணன் பிறகு ஆகசிறந்த தலைவர் இராம சீனிவாசன் அவர்கள்🧡👑

    • @Sapien-vt5ve
      @Sapien-vt5ve 4 месяца назад +1

      @jeyaganeshm அப்போ, அண்ணன் செத்தா தானே திண்ணை காலியாக ஆகும். அதுவரை சீனி காத்திருக்கணும்.

    • @Sssr-g1f
      @Sssr-g1f 4 месяца назад +1

      ​@@Sapien-vt5ve😂😂

    • @m.dayalanm.dayalan9225
      @m.dayalanm.dayalan9225 3 месяца назад

      7:35

  • @chidambaram.vcraja1369
    @chidambaram.vcraja1369 4 месяца назад +150

    ரொம்ப முட்டு கொடுக்காத மாதேஷ்

    • @dhanasekaran9235
      @dhanasekaran9235 4 месяца назад +2

      Madhesh is a pakka neutral journalist 😀😅🤣

    • @kavithamanoharan7692
      @kavithamanoharan7692 4 месяца назад

      😂

    • @Vedimuthu333
      @Vedimuthu333 4 месяца назад +1

      இவன் எப்போது செத்து ஒழிவான்? 😂

  • @pradhikshak4084
    @pradhikshak4084 4 месяца назад +164

    நீ கடைசிவரைக்கும் வாசல்ல தான் இருக்கனும்டா அறிவாலய உபி மாதேஷ் 😂😂😂

    • @sridhark510
      @sridhark510 4 месяца назад +10

      அறிவாலய கக்கூஸ் கழுவ கூட லாயக்கு இல்லாத மாதேஷூ...

    • @yuvarajc3400
      @yuvarajc3400 4 месяца назад +1

      Potta madesh

    • @Prabhu-q2x
      @Prabhu-q2x 4 месяца назад

      😂😂😂😂

    • @KrishnaRaj-wi7wg
      @KrishnaRaj-wi7wg 4 месяца назад

      Bjp யின் அடுத்த பிரதமர் நீங்க தான் போல😅😅😅

    • @sandy0129
      @sandy0129 4 месяца назад +4

      நீங்க என்ன... திராவிடியா கக்கூசில் அடுத்த மலம் தின்னியா..​@@KrishnaRaj-wi7wg

  • @PMariappan-ct7dd
    @PMariappan-ct7dd 4 месяца назад +28

    பேராசிரியர் மாதிரி உள்ள ஆட்கள் எல்லாம் பாராளுமன்றத்துக்கு போகணும் தமிழ்நாட்டு மக்கள் நாம் இழந்து விட்டோம்

  • @manopradeep4886
    @manopradeep4886 4 месяца назад +34

    இலங்கையில் இருக்கும் நாங்கள் மோடி ஐயாவுக்கு ஆதரவு ❤🇱🇰🕉

    • @ramamurthysk9194
      @ramamurthysk9194 4 месяца назад +1

      தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த அறிவுரை போதுமா?

    • @Sssr-g1f
      @Sssr-g1f 4 месяца назад +1

      Thats why you lost your own land?😂😂😂

  • @arulmanip1089
    @arulmanip1089 4 месяца назад +26

    திரு ராம சீனிவாசன் சார், உங்கள் தகுதிக்கு நீங்கள் மாதேஷ் போன்றவர்களுக்கு எல்லாம் பேட்டி கொடுக்கலாமா?

  • @gokiladevis1213
    @gokiladevis1213 4 месяца назад +58

    கருணாநிதி எப்படி மைனாரிட்டி அரசு நடத்தினார்

  • @anandruthreesh9207
    @anandruthreesh9207 4 месяца назад +164

    எப்பா தயவுசெய்து இந்த பேட்டி முடிய யிரவரைக்கும் இந்த மாதேஷ் மூஞ்ச மட்டும் காட்டாம இருக்க சொல்லுங்க அவன பாத்தாலே இரிடேட் ஆகுது

    • @venkatesanrajaram1401
      @venkatesanrajaram1401 4 месяца назад +5

      😂🤣✌️👍🏻 சூ .. தேஷ் அவன் வாயில் சாணியா நாருது😂

    • @rajarams4823
      @rajarams4823 4 месяца назад +5

      Well said

    • @rajendranraja7113
      @rajendranraja7113 4 месяца назад +3

      😂😂😂😂

    • @jayasasi9055
      @jayasasi9055 4 месяца назад +3

      உண்மை உண்மை உண்மை 😂😂😂

    • @sathishrs1192
      @sathishrs1192 4 месяца назад

      சார் உங்க தகுதிக்கு இவன்கிட்ட எல்லாம் பேசுறதுக்கு அர்த்தமே கிடையாதுஇவையெல்லாம் மாவு இந்த மாதிரி

  • @Pulavar.sa.Ramesh
    @Pulavar.sa.Ramesh 4 месяца назад +27

    மாதேஷ் நாட்டுக்கு பயன் உள்ள கேள்விகளை கேட்கவும் சுடர் மிகு அறிவுஉடைய பேராசியர் தகுதிக்கு ஏற்ற கேள்விகளை கேட்கவும்

  • @pandianpandian2411
    @pandianpandian2411 4 месяца назад +31

    காசுக்கு மாரடிக்கும் ஊடகத்தான் இந்த மாதேஷ்.
    இவனை பார்த்தால் சாராய பாட்டிலை திருடிக்கொண்டு சென்றது தான் ஞாபகம் வருகிறது

    • @Vedimuthu333
      @Vedimuthu333 4 месяца назад +2

      இவன் செத்து நாம் பார்க்கமுடியாது போல இருக்கிறதே? 😂

    • @rajiprasad8287
      @rajiprasad8287 4 месяца назад +1

      அடி வாங்காம நிறுத்த மட்டடான் மாதேஷ்

  • @solakumarvelusamy2545
    @solakumarvelusamy2545 4 месяца назад +103

    மதேஸ் உங்கள் ரத்தம் திராவிட அழுக்கு ரத்தம்😂சுத்தப்படுத்த முடியாது😂😂😂😂😂😂😂😂😂

    • @gobinathmba08
      @gobinathmba08 4 месяца назад +1

      அவரு ஜெயிலுக்கு போனா நீங்க வந்து பெயில் எடுப்பிங்களா 🤷‍♂️

    • @suganth72
      @suganth72 4 месяца назад

      @@gobinathmba08 Mathesh is afraid of his wife and house....

    • @dhanasekaran9235
      @dhanasekaran9235 4 месяца назад

      Madhesh is a pakka neutral journalist 😀😅🤣

  • @tsmano
    @tsmano 4 месяца назад +39

    Professor Professor than pa.. He is passing time with "மக்கு madhesh"

  • @sampathmadurai
    @sampathmadurai 4 месяца назад +31

    மறுபடியும் தத்தி என்று நிரூபிக்கும் மாதேஷ்

    • @Vedimuthu333
      @Vedimuthu333 4 месяца назад

      அவன் கழுத்தில் தங்க சங்கிலி! 😂

  • @balasundaramduraiswami7514
    @balasundaramduraiswami7514 4 месяца назад +21

    54% மக்கள் திமுக வை ஆதிரிக்கவில்லை

    • @elumalainarayanasamy6277
      @elumalainarayanasamy6277 4 месяца назад

      திமுகவிற்கு27சதம்தான்
      தாதாகதைஞாபகம்வருது
      விறகுகுச்சிகள்ஒன்றாக
      கட்டிஒடிக்கசொல்வார்
      பிரித்துஒடிக்கசொல்வார்
      சுலபமாக
      ஒடிக்கமுடிந்தது

    • @Sssr-g1f
      @Sssr-g1f 4 месяца назад

      89 % bjp 'ai aatharikavillai😂😂😂😂

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 4 месяца назад +29

    24:00எதிர் கட்சிகளுக்கே சரியான ஆலோசனை தருகிறார் அது தான் பேராசிரியர்

  • @happyreddy9354
    @happyreddy9354 4 месяца назад +23

    40..40..40..ஆம்..பண்ணி குட்டி மாதிரி போயி மலம் தின்ன வேண்டியது தான் 40.

  • @venkatesapalanithangavelu
    @venkatesapalanithangavelu 4 месяца назад +10

    Much Appreciation to Shri Ramasrinivasan Ji for befittingly countering Madesh traps .👌👍

  • @sivanandandurairaj7674
    @sivanandandurairaj7674 4 месяца назад +24

    ஈரோட்டு ராமசாமி தி. மு. க. வைப் பற்றி சொன்னதை விடவா ஆர். எஸ். எஸ்., பா. ஜ. க. வை பற்றி கூறி விட்டது...?

  • @balusankaranarayanan783
    @balusankaranarayanan783 4 месяца назад +21

    நீங்கள் ஒரு பிஜேபி தலைவரை இவ்வளவு சாதாரணமா பேசி கேள்வி கேட்கிறீர்கள் இதே மாதிரி திமுக அதிமுக ஒரு தலைவரை இப்படி பேச முடியுமா இப்படி பேசி முடியுமேன்றால் அது பிஜேபி கட்சி மட்டும் தான்

  • @sampathsrinivasan9417
    @sampathsrinivasan9417 4 месяца назад +10

    How patience you are!
    Great .

  • @kannanp3774
    @kannanp3774 4 месяца назад +8

    இராம சீனிவாசன் அருமையாக நன்றாக மிகவும் முதிர்ச்சியோடு பேசுகிறார்

  • @venkatajalapathyn4450
    @venkatajalapathyn4450 4 месяца назад +22

    ஸ்ரீ ராம், ஜெய் ஜெகநா த் இரண்டும் பெருமாளை தான் குறிக்கும்.

  • @krishnamoorthy7422
    @krishnamoorthy7422 4 месяца назад +9

    பேராசிரியர் அவர்களே தயவு செய்து.அரசியல்.புரிதல்.இல்லாத.தற்குறிகளுக்கு பேட்டி கொடுக்காதீர்கள்.

  • @meenadasarathan6246
    @meenadasarathan6246 4 месяца назад +28

    ஏம்மா ஊழல் பற்றி கேள்விகள் கிடையாதா.அண்ணாமலையை மட்டுமே டார்கெட் செய்து கேள்விகள்.,... எரிச்சல் ஏற்படுகிறது.

  • @tkaliappan551
    @tkaliappan551 4 месяца назад +19

    மக்கு மாதேஷ் ❤❤❤ அண்ணாமலை

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 4 месяца назад +8

    மக்கள் சுாதாட்டம்போன்ற 'ஓருலட்சம் இலவசம்' என்ற திருடன் வார்த்தைகளுக்கு மயங்கி விட்டார்கள்.

  • @palanivelparimalanathan7718
    @palanivelparimalanathan7718 4 месяца назад +26

    மாதேஷ் 40 வைத்து என்ன செய்ய

    • @ViswanathanMohan-u8e
      @ViswanathanMohan-u8e 4 месяца назад +2

      வடசுட்டுட்டு இருக்கிறார்கள்

  • @radhakrishnankannan6942
    @radhakrishnankannan6942 4 месяца назад +11

    மாதேஷின் "அறிவு" முதிர்ச்சியை காணும் போது அந்த 40 "மாக்கள்" பிரதிநிதிகளில் ஒருவராக இருந்திருக்க வேண்டியவர்!! பாவம் அடுத்த தடவை திமுக அவருக்கு வாய்ப்பு அளிக்கும் என நம்புவோம்.

  • @RameshTim
    @RameshTim 4 месяца назад +5

    தமிழகத்தில் உள்ள பல அறை குறை நெறியாளர் களில் மாதேஷ் ம் ஒருவர்.
    பேராசிரியர் ஶ்ரீநிவாசன் deserves better and more informed hosts

  • @Premaomprakash
    @Premaomprakash 4 месяца назад +1

    🎉BJP Proudly Leadar 👍
    Mr.Ramashrinivasan.sir👃

  • @rangaswamimettupalayamkali9416
    @rangaswamimettupalayamkali9416 4 месяца назад +8

    மாதேஷ் வந்தாலே
    அந்த நிகழ்ச்சிக்கு
    டிஸ்லைக்தான் போடுவேன்.

  • @VINOTHKUMAR-il4gl
    @VINOTHKUMAR-il4gl 4 месяца назад +13

    Super speech sir

  • @natarajana1380
    @natarajana1380 4 месяца назад +3

    மாதேஷ் குறைந்த பட்சம் கூட நடு நிலை இல்லா மனிதன். இவரின் கேள்விக்கும் சளைக்காமல் பதில் சொல்லியே, திரு இராம சீனிவாசன் அவர்களின் பொன்னான நேரம் வீணாகிறது. நடு நிலை நெறியாளர்க்கு பேட்டி கொடுப்பதே சிறந்தது . மக்கள் தெளிவு பெற இன்னும் நிறைய வேலை இருக்கிறது.
    " வாழ்க வளமுடன், ஜெய் ஹிந்த்"

  • @isktall1663
    @isktall1663 4 месяца назад +13

    Annamalai is the only reason there is future for BJp. Everyone should shut up

  • @sivanandandurairaj7674
    @sivanandandurairaj7674 4 месяца назад +21

    மௌனி பாபா மன்மோகன் சிங் ஊழல்களை கண்டும் காணாமல் ஊமை நாயகனாய் இருந்தது போல் மோடிஜியும் இருக்க வேண்டும் என்ற ஆசை இந்த ஆதனுக்கு.

    • @rjnathan1765
      @rjnathan1765 4 месяца назад +2

      Sivanandandurairaj.
      Well said comment.

    • @rjnathan1765
      @rjnathan1765 4 месяца назад +1

      anchor is a good wayside salesman selling leyhiyam.😊

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 4 месяца назад +5

    மாதேஷ் மோடி ஜி மீண்டும் பழையபடி வரமாட்டேங்க என்றீங்க உங்கள் சீண்டல் எல்லாம் திரு சிறீநி வாசன் இடம் இடம் பெறாது ஏன் உன் வயிறு எரியுது 😢

  • @sethumuthuraman2402
    @sethumuthuraman2402 4 месяца назад +8

    I respect

  • @anusundaram4111
    @anusundaram4111 4 месяца назад +1

    Professor Rama Srinivasan interview is authoritative and totally pleasant. He is giving interview with frequent smiling face.
    Mathesh asking some irritable questions.
    But Professor didn't get irritation.
    Awesome!

  • @lalithavisvanathan4428
    @lalithavisvanathan4428 4 месяца назад +32

    மக்கு madhesh நீ இவ்வளவு அறிவாளியா பாவம் மோடி andஅமித்ஷா இவன்கிட்ட கருத்து கேட்டிருக்கலாம் போல

  • @drchitraravi3223
    @drchitraravi3223 4 месяца назад +4

    Excellent response by Prof. Rama Srinivasan

  • @bnk516
    @bnk516 4 месяца назад +1

    Professor dealt with madesh in left hand 👏🏼👏🏼

  • @rajeevk2706
    @rajeevk2706 4 месяца назад +38

    திமுக ஊழல் பற்றி எப்படா கேள்வி கேட்க போறீங்க

    • @ViswanathanMohan-u8e
      @ViswanathanMohan-u8e 4 месяца назад

      ஊழல் செய்தாலும் இந்த மாடு அவர்கள் எதுவும் செய்யவில்லை. நேர்மையான ஊழலற்ற ஆட்சி நடக்கிறது என்று கூறுவான்.இந்த கக்கூஸ்வாயன் எப்படி திமுகாவுக்காக நக்கி நக்கி பேசுகிறான் பாருங்கள்

  • @vmaharajan1142
    @vmaharajan1142 4 месяца назад +13

    மாதேஷ்என்னப்பாஏலக்கடையிலவேலைபார்த்தீங்களா

  • @Chennai484
    @Chennai484 4 месяца назад +14

    Prof

  • @krishnapriya.o9441
    @krishnapriya.o9441 4 месяца назад +13

    வல்லவனுக்கு..ஒரு.சிரூபுல்லும்க்கூட..ஆயூதம்தான்....எங்கள்..மோடிஜி..அசாத்தியத்தையும்..சாத்தியமாக்ககூடியவர்.‌...🎉🎉🎉

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 4 месяца назад +8

    அண்ணா திமுக விக்கிரவாண்டியீல் நிற்கவே இல்லை

  • @ChellappaVellaiyan
    @ChellappaVellaiyan 4 месяца назад +3

    விருநகரை கொடுத்து இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்று இருப்பார்.

  • @govindasamic9987
    @govindasamic9987 4 месяца назад +6

    Excellent Sir

  • @satheshkumar8302
    @satheshkumar8302 4 месяца назад +13

    Super sir

  • @manitransports7052
    @manitransports7052 4 месяца назад

    அருமை சார் உங்களின் வார்த்தைகள் எங்களின் உற்சாகம் என்றும் பாரத அன்னையின் புகழ் ஓங்குக 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @narayanansubramanian6019
    @narayanansubramanian6019 4 месяца назад +19

    Do not entertain Madesh. He is a dmk card holder

  • @Aasaithambie-e3d
    @Aasaithambie-e3d 4 месяца назад +1

    சார், நம்ம தமிழக அரசியல்வாதிகளில் வரும் எதிர் காலத்தில் திரு அண்ணாமலைக்கு அடுத்த நிலையில் உள்ள அருமையான மற்றும் அறிவு சார்ந்த நிலையில் உள்ள நபர்களில் இவரும் ஒருவர் என்பதை யாரும் மறுக்க முடியாது என்பது உண்மையிலும் உண்மை.

  • @chandrukumar7480
    @chandrukumar7480 4 месяца назад +2

    ஐயா பேராசிரியர் அவர்களுக்கு தயவு செய்து இவர்களுக்கு பேட்டி அளிக்க வேண்டுமா????

  • @kannan0519
    @kannan0519 4 месяца назад +1

    👍

  • @arulnallathampi508
    @arulnallathampi508 4 месяца назад

  • @bathmanathanmarimuthu7458
    @bathmanathanmarimuthu7458 4 месяца назад +4

    Mr Rama, well done. Teach good lessons to Madesh. DMK anndda. As reporter must be neutral

  • @srinisubramanian2954
    @srinisubramanian2954 4 месяца назад +4

    மக்கு மாதேஷ் அமர்பிரசாத் ரெட்டியை பேட்டி எடுய்யா ரொம்ப நாளாச்சு

  • @happyreddy9354
    @happyreddy9354 4 месяца назад +8

    40 மயிறுக்கு கூட உதவாது

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 4 месяца назад +9

    Nice.

  • @ckneelakantaraj7829
    @ckneelakantaraj7829 4 месяца назад +8

    Edapadi is responsible for the alliance brake up 1) since the beginning he presumed that Annamalai would be a threat to his dream of becoming CM for the second time. 2) his presumption that by distancing from BJP, the ADMK could entirely harvest the minority votes proved to be a disastrous one. Blaming Annamalai is a cheap tactic.

  • @maniramani7909
    @maniramani7909 4 месяца назад +1

    Excellent

  • @saravanaramachandran3889
    @saravanaramachandran3889 4 месяца назад +2

    நெறியாளரின் பதில் பேராசிரியரின் சில கேள்விகளுக்கு மவுனமாக இருப்பதை கவனிக்கத்தக்கது.

  • @harisjeyaraj
    @harisjeyaraj 4 месяца назад +6

    professer super vera level

  • @Sureshkutty1986
    @Sureshkutty1986 4 месяца назад +12

    மாதேஷ் காமெடி நடிகர்

    • @ViswanathanMohan-u8e
      @ViswanathanMohan-u8e 4 месяца назад

      அவன் வாயில கக்கூஸ் தெரியுது. நாத்தம் தாங்கமுடியுல.

  • @aveerasamy8409
    @aveerasamy8409 4 месяца назад +1

    நான் நிறைய ஆதன் TV நேர்காணல் பாற்க்கின்றேன் ஆனால் மாதேஷ் மாதிரி anti BJP யாரும் இல்லை. இது சரியில்லை

  • @tsankar6766
    @tsankar6766 4 месяца назад

    Prof. Matured language and very balancing answer is highly appreciated. Prof. Would have won and became the cabinet minister. Highly capable gentleman. We people are unfortunate. Prof. The great

  • @santhakumar3704
    @santhakumar3704 4 месяца назад +1

    Excellent speech Srinivasan sir

  • @smurugesan991
    @smurugesan991 4 месяца назад +5

    இதே மாதேஷ் கொஞ்ச நாளைக்கு முன்னாள் அழுதது நியாபகம் இருக்கா....😂😅

    • @Vedimuthu333
      @Vedimuthu333 4 месяца назад

      இவன் செத்து நாம் பார்க்க முடியாது போலிருக்கிறதே! 😂

  • @ayyappanayyappan8452
    @ayyappanayyappan8452 4 месяца назад +2

    முட்டாள்த்தனமான,ஈனத்தனமான கேள்விகளுக்கு மேன்மையான பதில்கள் கூறும் "பேராண்மைக்கு"நன்றிகள்!!..

  • @pnrarun
    @pnrarun 4 месяца назад +2

    Super responses Sir.

  • @smpadhu3291
    @smpadhu3291 4 месяца назад +11

    மாதேஷ் திசை திருப்புகிறார்
    மக்களுக்கு தெளிவான கருத்தை வெளிப்படுத்துவதற்கு
    தடையாக இருக்கிறார்.

  • @pramaiyab9727
    @pramaiyab9727 4 месяца назад +2

    நன்றி சாா் சிணிவாசன் சாா்

  • @rajeevk2706
    @rajeevk2706 4 месяца назад +14

    அண்ணாமலை ❤❤❤🎉🎉🎉

  • @umaranisingasamy7810
    @umaranisingasamy7810 4 месяца назад +10

    பேராசியர் சார், நீங்க சிரித்த முகத்துடன் பேசும் பழைய வைகோ. உங்களின் இடம் விரைவிலே பாராளுமன்றத்தில் நிரப்பப்படும். அந்த குடுப்பினை தமிழக மக்களுக்கு விரைவில் கிடைக்கும்.

    • @padminipappy9309
      @padminipappy9309 4 месяца назад

      வைக்கோவிற்கு சுயநலம் அதிகம் திமுக விட்டு பிரிந்தது தன் சுயநலம்..பார்த்தீர்களா திருட்டு கும்பல் காலில் விழுந்து மகனுக்கு சீட்டுவாங்க எதுவும் செய்வார்..இவருக்காக தீ குளித்தனர் அவர்கள் குடும்பத்திற்கான சீட்டு கேட்டாரா.சுய நல பேய்ய்ய்ய் இவரை உத்தமர் உண்மையானவர்
      ஒழுக்கமானவர்
      சாந்த சோரூபீ
      ..

    • @padminipappy9309
      @padminipappy9309 4 месяца назад

      அவருடன் பேராசிரியரை ஒப்பிட்டால் பாவம்

  • @gobalraaj370
    @gobalraaj370 4 месяца назад +1

    Prof srinivasan always impressed me

  • @JEYAGANESHM-
    @JEYAGANESHM- 4 месяца назад +3

    இந்த நிமிடம் விக்கிரவாண்டி தொகுதில பின்வாங்கிட்டாங்க அதிமுக

  • @kazhagesan2366
    @kazhagesan2366 4 месяца назад +2

    நடந்த வரலாறு மட்டுமே தெளிவு படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது அண்ணா துரை. அண்ணா மலை ஜி போல் ஆயிரம் ஆயிரம் தலைவர் கள் அனைத்து மதங்களும் சாதிகளும் இந்துக்கள் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்கள் அனைவரும்
    அரவனைத்து தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தான் வெல்லும் 🎉🎉🎉🎉🎉🎉

  • @allrude8034
    @allrude8034 4 месяца назад +1

    Waiting for mathesh's son to grow up and interview mathesh about his bribe and beer exchange.

  • @thyagarajanvenkataramasast8045
    @thyagarajanvenkataramasast8045 4 месяца назад +2

    Telecast இல்லை என்பதே தெரியாத அறிவிலி

  • @chitram5214
    @chitram5214 4 месяца назад

    வணக்கம் சார் நன்றிங்க ❤

  • @venkatesanr2152
    @venkatesanr2152 4 месяца назад +1

    பேராசிரியர் ஜெயிக்காதது மதுரை மக்களுக்கு பெரிய இழப்புதான் ❤

  • @GunaSekaran-uw5ot
    @GunaSekaran-uw5ot 4 месяца назад +13

    Annamalai solrathuthan sattam enakku

  • @RmachandranBalamurugan
    @RmachandranBalamurugan 4 месяца назад

    தமிழகத்தின் எதிர்காலம் அண்ணாமலை

  • @prakashkv9158
    @prakashkv9158 4 месяца назад +5

    Small fly in front of Professor

  • @spnspnprabakaran9396
    @spnspnprabakaran9396 4 месяца назад +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamiltigerbrothers8544
    @tamiltigerbrothers8544 4 месяца назад +1

    Professor 🔥

  • @Sssr-g1f
    @Sssr-g1f 4 месяца назад

    Very good interview madhesh Anna👏👏❤️

  • @ramkr142
    @ramkr142 4 месяца назад +4

    மலம் தின்னும் மாதேஷ், 200 upis

  • @tejasganeshganesh7900
    @tejasganeshganesh7900 4 месяца назад

    Cool interview by professor. 👌🏼

  • @pulveliplantsedits611
    @pulveliplantsedits611 4 месяца назад +1

    மகேஷ் நீ வாங்கிய பணத்துக்கு ஏற்றவாறு முட்டு கொடுக்கிறே . நீ உனது பேட்டி எடுப்பதை பார்ப்பது இல்லை என்று முடிவு எடுத்து உள்ளேன்.